It's quite sad that the the showroom executive doesn't know about the exact chemistry type of the battery installed in this vehicle. At 11:10 Thiru. Arunai Sir is asking him about the battery type whether it's LifePo4 or Li-Ion (NMC) battery, then his answer is "Li-Ion LFP Chemistry Li-Ion". Is that make any sense? At the end, I strongly believe that this particular battery is LFP only based on it's total KWh, power density and fast charging capability. As an EV and renewable energy enthusiastic, I have been notice in several such events, most of the EV showroom sales executives don't have much knowledge about the electric vehicles exact technical specifications, battery types and it's characteristics. They must be well trained and make awareness to in this field.
Sir.. please ask them about thermal accident... Insurance company is not covering for battery explosion... So, does company is giving warranty for that too? It's a major issue no one is clearing it up..
மக்களிடம் பேட்டரி விலையும் மோட்டாரின் விலை பற்றிதான் யோசிக்கிறாங்க ,வாரண்டி முடிந்தால் மறுபடியும் வண்டியின் பாதி விலை வரும் அதுதான் மக்கள் மாறாதற்கு காரணம்
நார்மல் e பைக்லயே 3kw கு மேல மோட்டார் torque கிடைக்குது. ஆட்டோ ல full load பண்ணுனா 30 கு மேல சுத்தமா போகாது.100 km மேல கிடைக்குமான்னு சந்தேகம் தான். குட்டி யானை ல ஏத்துற தக்காளி வெங்காயம் அளவுக்கு load ஏத்துன வண்டி நகருமா??
Is this vehicle Approved by ARAI approval by Govt.of India. Then only the vehicle can be Registered in RTO Office. Without Registration we cannot use the vehicle on Road.
எல்லோரும் செய்யுற தப்ப நீங்களும் பண்றீங்க... பைக் ல தான் பேட்டரி வைக்க இடம் இல்ல அதால ரேஞ்சி கம்மியா கொடுக்குது இவ்ளோ பெரிய வண்டில குறைஞ்சது 300km ஒரு முறை சார்ஜ் பண்ண போகணும்.....
@@gv6001 இருக்கட்டும் நண்பா சவாரிக்குதானே வங்குறோம்... இத வாங்கி வீட்டயே சுதபோறோமா... வெளில தானே போகணும் அட்லீஸ்ட் ஒரு 200km மயிலேஜ் கொடுக்கணும்... எத நம்பி இத வாங்க mudiyum
@@s.p.9258 ஓகே நல்லது ஆனால் simple energy mark 2....286km millege விலை 110000மட்டும் னு சொல்றாங்க அது எப்படி? வண்டி போகும்போதே சார்ஜ் ஆகுற மாதிரி ரெடி பண்ண முடியதா? அதே வணடில சோலார் பேனல் பிட் பண்ண முடியாதா? வேகம் கூட குறைவாக இருக்கலாம் ஆனால் மிலேஜ் குறைந்தது 250 இருக்கனும்.... இன்னமும் எலக்ட்ரிகல் வண்டி அதிக மக்கள் வாங்காதத்துக்கு காரணம் மைலேஜ் தான்...50, 60 இதெல்லாம் ஒரு மயிலேஜா....
திரு அருனை சுந்தர் சார் தங்களின் சானல் வாயிலாக இஸ்ரேல் தொழில்நுட்பமான அலுமினியம் ஏர் பேட்டரிகள் எப்பொழுது பயன் பாட்டுக்கு வரும் என்பதை தெளிவாக பதிவு இடவும் 👍 நன்றி
Piaggio ape மாதிரி அச்சு அசலாக இருக்கிறது.ஆக வண்டி பாடியில் இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் மலிவாக கிடைக்கும். பேட்டரி பேக்கப் மற்றும் அதன் லைஃப் நல்லா இருந்தால் மார்க்கட் பிடிக்க வாய்ப்பு உள்ளது
Travel pannaila charging fast charging use pannitha quick ah charge panni travel panna mudiyu, fast charging pannuna battery life korayu so ev companies price ah kandippa less pannunu
தலைவரே பிங்க் சொல்வது எல்லாம் சரி Lithium ion battery vs Sodium ion battery பற்றி கருத்து சொல்லவும் சும்மா கிழிக்காதே விரைவில் sodium ion battery வருகிறது
தலைவா நீங்க வேற லெவல்.... அப்படியே இந்த banking loan detail யும் கேளுங்க
பயணிகள் ஆட்டோ எப்போது கிடைக்கும். நன்றி
It's quite sad that the the showroom executive doesn't know about the exact chemistry type of the battery installed in this vehicle. At 11:10 Thiru. Arunai Sir is asking him about the battery type whether it's LifePo4 or Li-Ion (NMC) battery, then his answer is "Li-Ion LFP Chemistry Li-Ion". Is that make any sense? At the end, I strongly believe that this particular battery is LFP only based on it's total KWh, power density and fast charging capability. As an EV and renewable energy enthusiastic, I have been notice in several such events, most of the EV showroom sales executives don't have much knowledge about the electric vehicles exact technical specifications, battery types and it's characteristics. They must be well trained and make awareness to in this field.
U r well knowledge in ev take online class
I will join Mr ev and u don't have any rights to about they don't know Mr ev mind ur business 🤡
எல்லோரும் செய்ற அதே தப்ப நீங்களும் செய்யலாமா? ஓவரா ப்ரமோஷன் செய்றீங்க.
கொடுத்ததுக்கு மேல ஓவரா கூவறண்டா கொய்யால சரிதானே
Sir.. please ask them about thermal accident... Insurance company is not covering for battery explosion... So, does company is giving warranty for that too? It's a major issue no one is clearing it up..
மக்களிடம் பேட்டரி விலையும் மோட்டாரின் விலை பற்றிதான் யோசிக்கிறாங்க ,வாரண்டி முடிந்தால் மறுபடியும் வண்டியின் பாதி விலை வரும் அதுதான் மக்கள் மாறாதற்கு காரணம்
Ola electric la neraya prechana solranga. Book pannavangaluku delivery aaga romba late agudhunu solranga. Ev la nambikkayae varamatengudhu
நார்மல் e பைக்லயே 3kw கு மேல மோட்டார் torque கிடைக்குது. ஆட்டோ ல full load பண்ணுனா 30 கு மேல சுத்தமா போகாது.100 km மேல கிடைக்குமான்னு சந்தேகம் தான். குட்டி யானை ல ஏத்துற தக்காளி வெங்காயம் அளவுக்கு load ஏத்துன வண்டி நகருமா??
இது பேராசை
Is this vehicle Approved by ARAI approval by Govt.of India. Then only the vehicle can be Registered in RTO Office. Without Registration we cannot use the vehicle on Road.
Sir Superb 👌👌👌 But social awareness is very important please wear the mask 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. Thankyou
Vandi la balance suthama illa night time travel head light brightness suthama illa break performance suthama illa
எல்லோரும் செய்யுற தப்ப நீங்களும் பண்றீங்க... பைக் ல தான் பேட்டரி வைக்க இடம் இல்ல அதால ரேஞ்சி கம்மியா கொடுக்குது இவ்ளோ பெரிய வண்டில குறைஞ்சது 300km ஒரு முறை சார்ஜ் பண்ண போகணும்.....
நீங்கள் கூறியது.சரி.தான்
இது லோடு வாகனம் நண்பா....
@@gv6001 இருக்கட்டும் நண்பா சவாரிக்குதானே வங்குறோம்... இத வாங்கி வீட்டயே சுதபோறோமா... வெளில தானே போகணும் அட்லீஸ்ட் ஒரு 200km மயிலேஜ் கொடுக்கணும்... எத நம்பி இத வாங்க mudiyum
நண்பா நான் 2வீலர் எலக்ட்ரிக்ல ரெடி பண்ரேன் பேட்டரி விலை அதிகம் நீங்க சொல்ரமாதிரி 300கிமிக்கு போட்டா பேட்டரி மட்டுமே 2லட்சம் வரும்
@@s.p.9258 ஓகே நல்லது ஆனால் simple energy mark 2....286km millege விலை 110000மட்டும் னு சொல்றாங்க அது எப்படி? வண்டி போகும்போதே சார்ஜ் ஆகுற மாதிரி ரெடி பண்ண முடியதா? அதே வணடில சோலார் பேனல் பிட் பண்ண முடியாதா? வேகம் கூட குறைவாக இருக்கலாம் ஆனால் மிலேஜ் குறைந்தது 250 இருக்கனும்.... இன்னமும் எலக்ட்ரிகல் வண்டி அதிக மக்கள் வாங்காதத்துக்கு காரணம் மைலேஜ் தான்...50, 60 இதெல்லாம் ஒரு மயிலேஜா....
fast charging station vakrathu amount evalvu dealership cost sulunga sir
Sir Neenga daily 1.5 liter neer arunthungal. Karunanithi Mathiri cooling glass matunga you will feel better
Yercaud hillsku nalla wight potta nalla pokuma bro
Waiting... Villupuram 🔥🔥🔥
சுந்தர் சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா எனக்கு கன்டைனர் டைப்ல மந்த்லி ரெண்டல் தேவைப்படுகிறது
ஏதாவது கம்பெனி இரண்டில் கொடுக்கிறார்களா சொல்லுங்க
திரு அருனை சுந்தர் சார் தங்களின் சானல் வாயிலாக இஸ்ரேல் தொழில்நுட்பமான அலுமினியம் ஏர் பேட்டரிகள் எப்பொழுது பயன் பாட்டுக்கு வரும் என்பதை தெளிவாக பதிவு இடவும் 👍 நன்றி
அருனை சுந்தர் சார் பாத்தாலே எனர்ஜி வருகிறது
E weeler ethu vaigalam sir fanifit uingalukku anubavm naria erkku slluinga sir
Naan hero nyx model bike vaangi 1 year aaguthu. Ethula 2 times battery claim ku poitu vanthu ttu. Waste
H(Z)ero quality is very poor. Equal to china toy scooter
@@shant2075 yes bro
Bro battery new price sollunga bro
Piaggio ape மாதிரி அச்சு அசலாக இருக்கிறது.ஆக வண்டி பாடியில் இருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் மலிவாக கிடைக்கும்.
பேட்டரி பேக்கப் மற்றும் அதன் லைஃப் நல்லா இருந்தால் மார்க்கட் பிடிக்க வாய்ப்பு உள்ளது
Piaggio is a tractor engine.to be banned
TVS 50 review podunga pls vaangalama vendama 1997 model
Bro Prana electric sports bike pathi video podunga. Chennai la showroom irukka?
Bangalore showroom tell waranty 6 year now only 3 year how????
Bajaj M80 review podunga bro please 🙏
Where Madurai show roomr
Evehicl 4 wheelar view pannavum
Travel pannaila charging fast charging use pannitha quick ah charge panni travel panna mudiyu, fast charging pannuna battery life korayu so ev companies price ah kandippa less pannunu
I love rhis wonderful sweeeeeet talented lovely practical useful questions with an amazing cutttteee smile
Piaggio ape e extra loader Tamil la review illa na.......athuku oru video upload pannunga na
Pure EV , Revolt showroom கள் எப்போது திருநெல்வேலி தூத்துக்குடி க்கு வரும் ?
@@velkumar3099 அவங்கதான் revolt டீலர் ah🙄
தூத்துக்குடி அ திருநெல்வேலி டீலர் நம்பர் கொடுங்க.
ராஜபாளையம் ல இருக்கு சகோ
Boss ola review
Sir mahindra tero load auto review chennai please
Electric auto murugappa group auto rickshaw 🛺 montra poduga
how much is the battery?
I cat certification is eligible?
5 varsam kalichi battery ku aagum selavum, 5 varsham diesel/petrol selavum onnudhan.
Komaki cruiser bike pathi podunga thala
Load kedakuradhe peria vishayama iruku idhula charging problem vera thallita varamudium
Electric la vitta pathadhu load poottu drive panni kaattuga
Chennai vanagaram la indha showroom rombha naala iruku brother.. anga poi oru video edunGa bro
Power not a problem range is the most problem
பேசஞ்சர் ஆட்டோT board இருக்கா
Passengers auto available ha sirr
battery range not satisfied
This month I have brought nyx hero two wheeler... NOT UP TO THE MARK please do test drive and go head.
When we expected passenger auto ?
அருமை அண்ணா
Yen wheel saanju kedaku?
வண்டில பாரம் ஏத்தும் போது சரி ஆயிடும்
Waiting... நா... ❤❤
Fire aagama irrunda Seri
Nice video 👌👌
Log 9 two wheeler eppa varum
Review Altigreen
Bro salem la start in 2 month before
sir, please visit and review new energy wagon Pvt Ltd in tirupur. this is mini electric car in India.
over price car not worthy
School van or Auto model available
Thalava.Enna.Vilai
சார்நல்லாஇருக்கீங்களா
Super thala... . MASK podunga thala. Mask potaalum pesa mudiyum
👍👍👌👌👌
Sir, new energy wagon car review panunga
Arumai Mr arunai sundar
Sir
Reviews super
Bro vehicle price
Happy petrol free auto going to b on road of TN
ஓலா e பைக் எரிச்ச வீடியோ பத்தி போடுங்க 🦾லோக்கல் கம்பெனி வேண்டாம்
Atleast 50 water can pottu drive panni kaattuga sir
Video cut panni cut panni podurapla Enna Enna marachu pesuranganu theriyala pathukoga
👍
Mostly 150 real mileage இருந்தால் எல்லோரும் வாங்குவார்கள்.
Super jihudu sar
அண்ணாத்த அப்படியே பயணிகள் ஆடோ எப்ப வரும் கேளுங்க
👌🏻👍🏻👍🏻👍🏻
Super sir
மதுரை யில் எங்க கிடைக்கும்
sir ola podunga
ஆட்டோவுக்கு மினிமம் 300கிலோமீட்டர் செல்லும்படி இருந்தால்தான் பிரயோஜனமாக இருக்கும்
Neega sollra mari irutha Auto rate 10 lak varum
TERA COMPANY CUSTOMISE PANNI THARANGA
Thalaiva superb
Sorry this vichle charger failer service time 15days delay no spare charger
Thalaiva 4 wheelar review pannavum
பேசும் போது எல்லாம் ரஸ்தாளி வாழைப்பழம் சாப்பிடற மாதிரி தான் இருக்கு ஆனால் நடைமுறையில் கிளப்பி கிளப்பி காட்டுவாங்க
வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்....
Great sir
பாசஞ்சர் வண்டி கிடைக்கும் மா
120 என்பது வந்து 20 கிலோமீட்டர் அப்படின்னு கேக்குது ஆனா பரவால்ல அதுக்கு எழுத்து போட்டீங்க
Goverment subsidy
தமிழ் மூலக் ஆங்கிலம் கற்க: ruclips.net/video/YX3YPuWbXNk/видео.html👍
கடைசி வரைக்கும் வண்டி முழுசா காட்டவே இல்ல,,
பயணிகள் ஆட்டோ உண்டா
தலைவரே பிங்க் சொல்வது எல்லாம் சரி
Lithium ion battery vs Sodium ion battery பற்றி கருத்து சொல்லவும்
சும்மா கிழிக்காதே
விரைவில் sodium ion battery வருகிறது
Super anna
Sound quality is very poor
💖
Numper
M.p.karthikeyan(mecheri)😁😄
நீலகிரியில் இந்த வண்டி கொண்டு வந்து trail காட்ட முடியுமா?
Bank loan details vanum 😃