ரொம்ப modern parents னு குழந்தையை embarress பண்ண கூடாது அண்ணா.அவங்க கலவியில் ஈடுபட்டதுக்கு அப்புறம் தான் இது normal its not shameful ன்னு realise பண்ணுவாங்க.அது வரைக்கும் நம்ம parents கூட இப்படிதான் பண்ணியிருபாங்க ன்னு correlate பண்ணிட்டே இருப்பாங்க.அது அவங்களை romba டிஸ்டர்ப் பண்ணும்.Especially for girl children.Please don't put யாழினி in that position anymore.
அவங்கள யாரும் எம்பரஸ் பண்ணவே இல்ல... உங்க புரிதலில் தப்பு இருக்கு... எல்லாவற்றையும் ஷேர் செய்ய முடியாது... அதேபோல நாலு வார்த்தை எடுத்துக் கொண்டு மாடர்ன் பேரன்ட்ஸ் லிஸ்டில் சேர்க்கவும் கூடாது... எனிவே உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி... குழந்தைகளின் வளர்ப்பு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்... உங்கள் கனிவுக்கு நன்றி
@@JackieCinemas totally understand..but நீங்க சொன்னத வச்சுதான் நாங்க புரிந்து கொள்ளவேண்டிய இருக்கு.கண்ண மூடிக்கிட்டு இருந்தாங்கன்னா அது எந்த list la சேரும்? enjoyment ஆ embarrassment ஆ?? அப்புறம் நீங்க ஒரு விஷயத்த public ஆ போட்டதுதுக்க அப்புறம் அது public property.யார் வேணா comment பண்ணலாம்.
Glamour padatha pathi review panaaley jaakie vaai fulla pallu thaan 😂
79th like 6th comment ❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐
ரொம்ப modern parents னு குழந்தையை embarress பண்ண கூடாது அண்ணா.அவங்க கலவியில் ஈடுபட்டதுக்கு அப்புறம் தான் இது normal its not shameful ன்னு realise பண்ணுவாங்க.அது வரைக்கும் நம்ம parents கூட இப்படிதான் பண்ணியிருபாங்க ன்னு correlate பண்ணிட்டே இருப்பாங்க.அது அவங்களை romba டிஸ்டர்ப் பண்ணும்.Especially for girl children.Please don't put யாழினி in that position anymore.
அவங்கள யாரும் எம்பரஸ் பண்ணவே இல்ல... உங்க புரிதலில் தப்பு இருக்கு... எல்லாவற்றையும் ஷேர் செய்ய முடியாது... அதேபோல நாலு வார்த்தை எடுத்துக் கொண்டு மாடர்ன் பேரன்ட்ஸ் லிஸ்டில் சேர்க்கவும் கூடாது... எனிவே உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி... குழந்தைகளின் வளர்ப்பு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்... உங்கள் கனிவுக்கு நன்றி
@@JackieCinemas totally understand..but நீங்க சொன்னத வச்சுதான் நாங்க புரிந்து கொள்ளவேண்டிய இருக்கு.கண்ண மூடிக்கிட்டு இருந்தாங்கன்னா அது எந்த list la சேரும்? enjoyment ஆ embarrassment ஆ??
அப்புறம் நீங்க ஒரு விஷயத்த public ஆ போட்டதுதுக்க அப்புறம் அது public property.யார் வேணா comment பண்ணலாம்.
Jackie sir, one flew over the cuckoo's nest movie review panninga.. been expecting review for long time..