பார்த்தால் பசி தீரும் என்று சொல்வார்கள் ஆனால் உங்கள் ரெசிபியை பார்க்க பார்க்க பசி எடுத்து சாப்பிட தோனுது எப்படியப்ப இப்படி ஒவ்வொரு ரெசிபியும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து தெளிவாக செய்றீங்க இதற்கு மேல் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை 🎉🎉🎉👌👌👌👏👏👏
திருச்சி side famous bro, பூரணத்துடன் கொஞ்சம் கசகசா சேர்த்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். மேல் மாவில் சரிக்கு சரி ரவை சேர்த்து பிசைந்து ஊற வைத்து உரலில் போட்டு இடித்து மாவை திரட்டுவோம் எங்க வீட்டில் superah ரொம்ப நாட்கள் நல்லா மொறுமொறுனு இருக்கும்.try பண்ணி பாருங்கள் bro.
பார்த்தால் பசி தீரும் என்று சொல்வார்கள் ஆனால் உங்கள் ரெசிபியை பார்க்க பார்க்க பசி எடுத்து சாப்பிட தோனுது எப்படியப்ப இப்படி ஒவ்வொரு ரெசிபியும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து தெளிவாக செய்றீங்க இதற்கு மேல் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை 🎉🎉🎉👌👌👌👏👏👏
😄😄😄 உங்கள் ஆசையை தூண்டி நீங்களே சுவையாக தயார் செய்து சாப்பிட வைப்பது தான் ஒரே நோக்கம்
Somas awsome 🎉🎉🎉🎉🎉🎉
thanks mam
சூப்பர் சூப்பர் 🎉
welcome
Super recipe ❤
Thanks a lot
Arumaiy super👌 bro❤
thank you
சோமாஸ் சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி பண்டிகை காலங்களில் செய்வோம் மொறுமொறுப்பாக சூப்பராக இருக்கும் சோமாஸ் அருமையான செய்முறை விளக்கத்துடன் சூப்பர் சார் 👌👌
@@kanmanirajendran767 சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்🎉🎊
❤❤❤❤❤
Will try
@@hemaprakash8500 yes thanks mam💐
ரொம்ப நன்றி ஐயா மிக தெளிவாக செய்து காம்பி. த்தீர்கள்
@@RathaShivani நன்றிகள்💐
👌👌👌👌👌😋சோமாஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்👌
super
Super
@@thenmozhishanmugam9361 welcome mam 💐
Sema sema brother
thank you
நான் எதிர்பார்த்த ரெசிபி மிக்க நன்றி 👌👍
welcome
👌👍
thank you
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி
@@sudhaparthiban148 நன்றிகள்💐💐💐
👌👌
My favourite sweet.😊
So good
❤️❤️❤️❤️❤️
super..
Thank you
My favorite brother, 💖
Mine too!
Sugaruku badil naattu sakkarai podalama bro
வணக்கம் தம்பி 🙏 நான் கோதுமை மாவுசேர்த்து செய்வேன் மற்றும் நீங்கள் சொல்வது போல் பூர்ணம் தான் வைத்து செய்வேன் தம்பி நன்றி 🥰
@@kamalapandiyan7534 சூப்பர் மேடம்🎉🎊
திருவையாறு அசோகா அல்வா recipe போடுங்க நல்லா இருக்கும்
ama mam kandipa potruvom
Pulikoottu video podunga brother
entha mathiri?
Excellent 🎉ethanai naal veliye vachu sapadalam?
2 nalaiki kooda irukathe. 😄😄😄 sweet nala 3 days vachu sapdunga
Can I make with wheat flour half maidan half wheat flour
yes
Sweet somasa very super annachi thankyou so much ❤❤🙏🙏👍👍
Thank you very much
Than meittaie recipe podoikka bro
ok
My dear brother. We want original Rava Dosai receipe please.
Ok sure
திருச்சி side famous bro, பூரணத்துடன் கொஞ்சம் கசகசா சேர்த்து கொண்டால் இன்னும் நன்றாக இருக்கும். மேல் மாவில் சரிக்கு சரி ரவை சேர்த்து பிசைந்து ஊற வைத்து உரலில் போட்டு இடித்து மாவை திரட்டுவோம் எங்க வீட்டில் superah ரொம்ப நாட்கள் நல்லா மொறுமொறுனு இருக்கும்.try பண்ணி பாருங்கள் bro.
super tips
லைக் 330 சோமாஸ் சூப்பராக செய்து காண்பித்தீர்
thanks mam
This is andhra sweet we do in andhra this sweet
Kara somas senju katunga bro..
ok 👌
Ethu ethananal anna vachu sapdalam
3 days
நாங்கள் கோதுமை மாவு ஒரு கப் அரை கப் பச்சரிசி மாவு போட்டு செய்தேன் நல்ல மொறு மொறு என்று வந்தது. 🎉🎉🎉🎉
super
சோமாஸ் எனது விருப்ப ஸ்நாக்ஸ்/இனிப்பு/
@@nagarasan சூப்பர்💐
கோதும மாவுல செய்யலாமா?
yes
எனக்கு மிகவும் பிடித்த உணவு ஆனால் சொதப்பிடுது நீங்க சொன்னபடி முயற்சிக்கிறேன்😊
ok super
🙏🙏🙏🙏🙏👌👌👍👌👍👌🙏🙏🙏🎉🎉💐🎉💐🎉🎉
thank you
Brother pls old type badhusha மைதா தயிர் மேலே சர்க்கரை பாகு ஊற்றி செய்யும் பாதுஷா செய்வது எப்படி என்று காண்பிக்கவும். Please brother.
ஓகே சிஸ்டர். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. செமையான பாதுஷா காத்திருக்கிறது. சரஸ்வதி பூஜை ஒட்டி எடுத்து பதிவிடுகிறோம்
ஒவ்வொரு சமையலும் தேர்ந்தெடுத்து செய்யரீங்க
@@kalaiselvis6400 நன்றிகள் மேடம்🎉🎊
Rava lattu in tamil
ok
உப்பல்இல்லாவீட்டுபூரிமைதாவில்எப்படிசெய்யலாம்என்றுவிடியோபோடுங்கள்
@@ramalingamsiva4320 ok
Pls don't use maida. Use some alternative stuff
@@richardsiluvai4730 ok sure
Super
@@thenmozhishanmugam9361 thank you
Super
Thanks
Super