கோடிகளை கொட்டி தரும் இந்து லக்னம் | இந்து லக்னம் சூட்சமங்கள் | Indhu Ascendant | ONLINE ASTRO TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 37

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 3 месяца назад +1

    வாழ்வோம்வளமுடன்.இப்படித்தான்சொல்லனும்.
    வாழ்கவளமுடன்னுசொல்னா ஆசீர்வாதம்செய்வது அப்படிசொல்லும்போது சொல்பவருக்கு விரையமாகும்.(குறையும்)

  • @kanagaraj7010
    @kanagaraj7010 Год назад +3

    Sir....vannakam... You are giving technically strong speech and excellent teaching quality also nice humour sence is very beauty to your speech...i am so much impressed to your clear cut explanation...thanks sir

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 9 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @rasta229
    @rasta229 Год назад

    Always pioneer astrology professor dr vimalan sir are great 🎉

  • @maalar1396
    @maalar1396 Год назад

    Valzhga vazhamudan sir🙏👍

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад

    மிகச்சிறந்த பிராண்ட்
    லாரி டயரின்
    பெயர்.
    குட் இயர்
    GOOD YEAR .
    _________

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Год назад +2

    God bless you sir

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 Год назад

    அருமையான பதிவு ஐயா வணக்கம்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +1

    குழந்தைகளுக்கு
    வுட் வேர்ட் கிரைப்வாட்டர்
    சமுதாயத்திற்கு...
    உங்கள்.
    குட் வேர்ட்
    GOOD WORD

  • @anandkumar-of9kw
    @anandkumar-of9kw Год назад

    Thank you sir

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +3

    அருமையான விளக்கம் திருமணமாகாத தம்பதி கோயில் பிரகாரம் சுற்றுவது

  • @World6666-ULN
    @World6666-ULN Год назад +5

    மிகச் சிறப்பு.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @sdevikamalini7999
    @sdevikamalini7999 Год назад

    Super sir.

  • @watchshakthi6589
    @watchshakthi6589 Год назад

    Sir Vanakam .. what happnes if Rahu, Suriyan and budhan in Indu lagnam ?

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg Год назад +1

    திருக்குறள் மோடி g லெவல்லா இருந்தது. Nice

  • @priyasudhir9339
    @priyasudhir9339 5 месяцев назад +1

    👌sir

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Год назад +2

    Andha paava Graham rahu aaga irundhaal ? Because rahu vakramthaane ? Raahu engi nindraalum andha veetikku adhipathipolathaane seyalpaduvaar ? Appo raahu irundhaal nalladhuthaane ?

  • @rkannan7365
    @rkannan7365 Месяц назад

    indu laknadhipathi parivarthanai petraal nalla palan thaan.

  • @kathiravanm5399
    @kathiravanm5399 9 месяцев назад

    எனக்கு இந்து லக்னம் கும்பம். 6ம் இடமான கடகத்தில் சனி வக்ரம் ...
    மறைந்த பாவ கிரகம் வக்ரம் நல்லதா?
    ஐயா உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +7

    கர்நாடக சங்கீதத்தில்
    இந்துஎன்றால்ஒன்று...சூரியன்
    நேத்திர
    என்றால்இரண்டு...
    கண்கள்.
    அக்னிஎன்றால்மூன்று..
    நெருப்பு.
    வேத....நான்கு
    இப்படிஓர்எண்ணிக்கைஉண்டு.

  • @sivabalanvm5138
    @sivabalanvm5138 Год назад +4

    😂! உங்கள் Sense of Humour அற்புதம் ! உங்கள் Video Online Astro Tvயில் குறைவாக உள்ளது. உங்கள் video அதிகம் இருந்தால் சிறப்பாக இருக்கும் !

  • @marimuthubalakrishnan2422
    @marimuthubalakrishnan2422 Год назад +1

    ஐயா வணக்கம் விருச்சிகம் ராசி லக்னம் ஒன்றாக இருந்தால் சந்திரன் 16 /12=போட வேண்டுமா இல்லை16+16=32/12=balance=8 என கணக்குப் போட வேண்டுமா என்று நன்றி நன்றி

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +3

    வணக்கம்
    திதிசூன்யவீட்டில்
    இந்துலக்கணம்
    இருந்தால்......
    அடுத்து
    மேஷசெவ்வாய்
    8ம்பார்வையில்
    இந்துலக்கண
    விருச்சிகத்தை🎉
    பார்த்தால்......
    இந்துலக்கணத்திற்கு
    பாபகர்த்தாரிதோஷம்
    இருந்தால்....
    இந்துலக்கணதசை
    தன்ஆயுள்காலத்தில்
    வாராதிருந்தால்.....
    இந்துலக்கணத்தை
    லக்கணசுபர்குருஐந்தாம்
    பார்வையிலும்.
    அதேசமயம்
    விருச்சிக
    இந்துலக்கணத்தை
    6ல்உள்ளமேஷசெவ்வாயை
    8ம்பார்வையில்தன்வீட்டைப்
    பார்த்தால்....
    இவைகளுக்குபதில்தரும்படி
    தாழ்மையுடன்வேண்டிவிரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி நற்பவி வாழ்க குருஜி அவர்கள்

  • @palanimanoj4936
    @palanimanoj4936 6 месяцев назад

    தவறான கணிதம் 0 வந்தால் 12 ஆம் இடம் என்பதே சரி. 12/12=0 அல்லது சந்திரனில் இருந்து 12 எண்ணி வர வேண்டும். அவ்வாறு எண்ணும் போது 12 ஆம் இடமே வரும். உதாரணமாக சந்திரன் இருக்கும் இடம் சிம்மம் என்றும் லக்கினம் மேஷம் என்றும் கொண்டால் 16 வரும் இப்போது சிம்மத்தை 1 எனக்கொண்டு 16 வரை எண்ணுங்கள்.கடகம் 12,சிம்மம்13,கன்னி 14,துலாம் 15,விருச்சிகம் 16. விருச்சிகமே இந்து லக்கினம். அதாவது வகுத்தால் 0 அல்லது வகுக்காமல் 24 அல்லது 36 வந்தாலும் 12 ஆம் இடமே இந்து லக்கினம்.

  • @rajeshwariganesan4595
    @rajeshwariganesan4595 Год назад

    இந்த உலகை சென்னை படுத்த ஜோதிடர் மட்டும் போதாது நல்ல மனித நேயமும் வேண்டும் சிறந்த மனிதர் தாம் வணங்குகின்றேன்

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Год назад

      சென்னை இல்லை
      செம்மைபடுத்த

  • @ஸ்கை
    @ஸ்கை Год назад

    Didn’t give any when indhu lagna is at 9th and aatchi and dasa is running

  • @gsm4903
    @gsm4903 Год назад +1

    15.13 irundhu l indhu agnam

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db Год назад

    Sivakumarmadurai

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад +5

    அவர்தான்
    முடன்என்பதைத்தவிர்த்து
    துடன்என்றாரே...
    நீங்கள்கவனிக்கவில்லையா !!!.