🔴LIVE : ஆயுத எழுத்து || துணை முதல்வர் உதயநிதி - சாதகம் என்ன? சவால் என்ன? (30.09.2024)

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 36

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +5

    தன் துறைகளில் மிகச் சிறப்பாக செயலாற்றும் அமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்கள் துணை முதல்வராக வந்திருப்பது மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள். நன்றி.

  • @priyamahesh5500
    @priyamahesh5500 Месяц назад +4

    கலை உனக்கு என்னடா பிரச்சனை எங்க கட்சி யார வேணாலும் கொண்டு வருவோம் உனக்கு என்ன பிரச்சனை இவ்வளவு பேசுறியே அண்ணா திமுகவில் எடப்பாடியை தவிர வேற ஆள் தலைவர் போட முடியுமா

  • @GnanamS-p5l
    @GnanamS-p5l Месяц назад +8

    கலை அவர்கள் சேர்த்து வைத்த பொருள்கள் எல்லாம் ஜனநாயக முறைப்படி தெருவில் போன்றவற்றுக்கு கொடுப்பாரா?

  • @JaferAli-v2h
    @JaferAli-v2h Месяц назад +3

    துனை முதல்வராக உதயநிதியை திமுக தொண்டர்களும் திமுக க்கு ஓட்டு போட போறவர்களும் ஏற்று கொள்ள போகிறார்கள் சங்கிகளுக்கு என்ன பதற்றம்

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Месяц назад +9

    UDHAYA WILL TAKE DMK TO NEXT LEVEL-

  • @90348ramram
    @90348ramram Месяц назад +5

    Mental Kalai 👍👍

  • @GnanamS-p5l
    @GnanamS-p5l Месяц назад +1

    நாய்க்கும் பேய்க்கும் கச்சியை ஒப்படைக்கலாமா?

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd Месяц назад +1

    கலை பேசுவது அன்று வேற மாதிரி இருந்தது இன்று வேற மாதிரி உள்ளது பொதுச்செயலாளர் தொண்டர்கள் தேர்ந்தெடுப்பது என்பது உண்மை ஆனால் இதை அப்போது கலை சொல்லவில்லை

  • @sricoolbar7860
    @sricoolbar7860 Месяц назад +4

    பேராசிரியர் அன்பழகன் இல்லை என்றால் திமுக இல்லை இதுதான் வரலாறு ஸ்டாலின் தலைவராக வேண்டும் என்று அவர் அன்றைய தினம் அவரை கட்டாயப்படுத்தினார்கள் பேராசிரியர் சொன்னால் தான் நடக்கும் என்று அவரை கட்டாயப்படுத்தி கலைஞரிடம் சொல்ல சொன்னார் இதுதான் உண்மை

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Месяц назад +9

    DMK WILL WIN 220 SEATS IN 2026-

    • @sklmohan
      @sklmohan Месяц назад

      Put in reverse

    • @90348ramram
      @90348ramram Месяц назад +3

      During 2026,,,,,
      DMK will Win 200 + Seats 👍

    • @sklmohan
      @sklmohan Месяц назад

      @@90348ramram good joke

  • @NagarajanN-x4l
    @NagarajanN-x4l Месяц назад

    அண்ணன் சூர்யா வெற்றிகொண்டான்👌👌🖤♥️🔥🔥🔥

  • @abiram83
    @abiram83 Месяц назад +1

    அடிமை கிடையாது நாங்க கொத்தடிமைன்றான் சூர்யா😂

  • @premanarasimhan8007
    @premanarasimhan8007 Месяц назад +2

    When he has not contributed anything to his constituency, how will do good to TN.
    Not a single road repaired. All roads are broken and in bad shape.

  • @seshadrit9684
    @seshadrit9684 Месяц назад

    ஒரே பலன் ஸ்டாலின் ஆசை, மற்றபடி Nil.

  • @lakshmanand4153
    @lakshmanand4153 Месяц назад

    Senthil Balaji பலிகாடு ஆக்கபடிக்கிறார்....DMK and family is using him...He should realize this otherwise he will be in trouble...

  • @jagans3636
    @jagans3636 Месяц назад

    Karthikeyan dmk comavalirunthu
    Thirumbi mama velaipakka
    Vanthuttana

  • @sasipreena432
    @sasipreena432 Месяц назад

    471.NALL THIYAHIYE
    BALAJI ANNAN INEE ENDATHA BILLUM KEKKA MATTAR

  • @AugustinAugustin-ni9fr
    @AugustinAugustin-ni9fr Месяц назад

    .கார்த்திகேயன் சொம்பு

  • @kannanesther4962
    @kannanesther4962 Месяц назад +2

    ஆடுதிருடி ஆட்டுப்புளுக்கை மாதம் ஓசியில் ஒன்பது லட்சம் ஓசியில் திங்கிரானே அதோடு ரஃபேல் வாட்சி அதை வரை படம் போடுவானா ஆடுதிருடி

  • @sricoolbar7860
    @sricoolbar7860 Месяц назад +1

    அறிஞர் அண்ணாவிடம் இருந்து கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை பிடுங்கினார் என்பது உங்களுக்கு வரலாறு தெரியுமா கலைஞர் அவர்கள் அண்ணாவிடம் இருந்து திராவிட கட்சியை பிடுங்கி எடுத்தார் இதுதான் தமிழகத்தின் வரலாறு அவருக்கு கொடுக்கப்படவில்லை பதவி அண்ணா இறந்ததற்குப் பிறகு தான்தான் வரவேண்டும் என்று எல்லாரையும் ஓரங்கட்டினார் இதுதான் உண்மை

  • @murugakantha4590
    @murugakantha4590 Месяц назад

    கலை 👍👍👍

  • @sricoolbar7860
    @sricoolbar7860 Месяц назад +1

    ஒரு பட்டியல் இனத்தவருக்கு முதலமைச்சர் பதவி கொடுப்பீர்களா உங்கள் கட்சியில் இதற்கு முதலில் இந்த விவாத மேடையில் பதில் சொல்லுங்கள் நீங்கள் நடத்துவது மன்னராட்சி அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை

  • @thanigavelboss3483
    @thanigavelboss3483 Месяц назад

    உங்களுக்கு எல்லாம் பெரிய ஆப்பா TVK வெக்க பொது 😅

  • @mayilvannandevotional307
    @mayilvannandevotional307 Месяц назад

    Ada karthikeyan moothevi, Athu Avana varanumda, Annamalai mathiri.... Thinikka koodathuda..... 😊