சுவையான யாழ்ப்பாண பால் அப்பம் | Hoppers Jaffna Milk Appam | Sri Lanka traveler Tamil food Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2021
  • பச்சையரிசி உரலில் இடித்து இளநீர் , கள்ளு விட்டு தேங்காய்ப்பாலுடன் சுவையான யாழ்ப்பாண பால் அப்பம் செய்தோம்.
    நன்றி :-)
    பிடித்திருந்தால் Subscribe ,Share, Like, Comment பண்ணி ஆதரவு தாருங்கள்
    யாழ்ப்பாண பால் அப்பம் செய்முறை
    Srilankan appam
    #yarlsamaiyal
    #hoppers
    #பால்அப்பம்
    #paalappam
    #milkappam
    #jaffnatravel​
    #jaffnatour​
    #jaffnafood
    #jaffna2021​​
    #யாழ்ப்பாணம்​
    #srilankatamil​
    #jaffnayoutubers​
    #jaffna

Комментарии • 100

  • @Tharshan.user15
    @Tharshan.user15 2 месяца назад +2

    Yummy

  • @nisabasil6907
    @nisabasil6907 2 года назад +1

    அருமை சகோ

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 2 года назад +1

    அப்பம் அருமை

  • @Dvtamilsongs
    @Dvtamilsongs Год назад +1

    அருமை ❤

  • @nasliyanasliya1150
    @nasliyanasliya1150 Год назад +1

    சூப்பர் அண்ணா

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 года назад +2

    பால் அப்பம். எங்களுக்கும். தாங்க உரலில்.இடித்து. சுட்டால். நல்லசுவை. மகளுக்கு.அன்பு

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      மிக்க நன்றி , உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @muthubram3468
    @muthubram3468 Год назад +1

    மிக்க நன்றி ,italy

  • @HunterGaming-xy6gz
    @HunterGaming-xy6gz 3 года назад +1

    மிகவும் அருமையான அப்பம்

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      மிக்க நன்றி வாங்கோ சாப்பிடுவோம்

  • @banubanuja2755
    @banubanuja2755 3 года назад +3

    பார்க்க வாய் ஊறுது 🥰

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 3 года назад +7

    மீண்டும் பழமைக்கு சென்றதுபோல் இருக்கிறது, காரணம் இயந்திரமயமான புறச்சூழலில் எந்தவித மின் பாவனைகளும் இன்றி அப்பம் தயாராகிறது ஓர் சிறப்பு. சுதர்ஷன் உங்களுக்கும், சக நண்பர்களுக்கும் மற்றும் உங்கள் அம்மாவிற்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். சிறப்பான பதிவு!!! மேலும் அனைவரும் சுடச்சுட செய்து சாப்பிடுங்கள்!

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா , உங்கள் ஆதரவு எப்போதும் வேணும் ... 😍

  • @selvankitchen
    @selvankitchen 3 года назад +1

    மிகவும் அருமை சகோதர வாழ்த்துக்கள் நன்றி

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      மிக்க நன்றி , தொடர்ந்து ஆதரவு தாங்கோ

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +2

    சுவையான அப்பம் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands Stay 💓 Safe

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் ❤️

  • @markandupackiyanathan4153
    @markandupackiyanathan4153 3 года назад +7

    வணக்கம் தம்பி சின்ன வயதில் அம்மா சுட சுட முன்னுக்கு இருந்து சாப்பிடுவது அது மீண்டும் வராது நன்றி ஐயா

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +2

      மிக்க நன்றி அண்ணா
      அம்மாக்கள் சுடுவது வேற லெவெல் அவர்கள் அனுபவம் அதிகம் , அதோடு பாசத்தோடு சுடுவார்கள் அதை விஞ்சசமுடியாது

  • @kirishavaithiyanathan4819
    @kirishavaithiyanathan4819 3 года назад +3

    Super😍

  • @harikaran4047
    @harikaran4047 3 года назад +3

    Aaga Arumyi😀😀😀👍

  • @piranavisp3231
    @piranavisp3231 3 года назад +1

    Yummy 😋😍❤️

  • @rohininesan5619
    @rohininesan5619 3 года назад +1

    Appam Super

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 года назад +2

    Wow beautiful appam😋😋😋😋😋💯❤👌🇶🇦

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 3 года назад

    அருமை சகோதர

  • @Pacco3002
    @Pacco3002 7 месяцев назад +1

    சட்டி மட்டும்தான் பாரம்பரிய முறை. மண்ணில்.......சுத்தமில்லாத இந்த வாழ்க்கை கற்கால பழங்குடியின முறை.

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад +1

    Mekavum pramatham arumayana unavu appam thangamana appam eyrkkai Yana Ka unavai thayareppathu mekavum pramatham amma mahan neegal anivarum aarogeyamaka santhoshamaka deerga aaulodu etukkanum ampalin arul kadacham eppavum ungalukku kedaikkum

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 Месяц назад +1

    சுதர்சன் ம் இடிக்க விட்டிட்டினம் என்ன செய்கிறது Mrs எங்கள்?

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 года назад +1

    👌

  • @tharminimini80
    @tharminimini80 3 года назад +1

    Very nice

  • @thenmolihaputale3128
    @thenmolihaputale3128 Год назад +1

    👍

  • @sujasavarimuthu2702
    @sujasavarimuthu2702 Год назад +1

    💚💚💚👏👏👏👌

  • @rathan5789
    @rathan5789 3 года назад +1

    Super Anna

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад

    👍👍👌👌❤

  • @akssri9968
    @akssri9968 3 года назад +1

    Nice

  • @arumugamselvarasa648
    @arumugamselvarasa648 3 года назад

    😍🤗

  • @nironiro8627
    @nironiro8627 3 года назад +2

    பார்க்கும் போது ரொம்ப அருமையாக இருந்தது
    ம்ம்ம் நல்லா சாப்பிடுங்கள்

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      மிக்க நன்றி வாங்கோ சாப்பிடுவோம்

    • @nironiro8627
      @nironiro8627 3 года назад +1

      @@sutharsan.vlog.jaffna இப்ப முடியாது
      நான் இலங்கைக்கு வந்தால் வாரேன்

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      @@nironiro8627 neenka entha naadila irukeenka ?

    • @nironiro8627
      @nironiro8627 3 года назад

      @@sutharsan.vlog.jaffna சவூதியில்

  • @ravitharani5106
    @ravitharani5106 5 месяцев назад

    Kurunal eduthavudan meethiyaka erukinra maavai ranraava araika veendumaa

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 года назад +1

    Good family 👪thanks 💯❤❤🇶🇦😁meow😁🐈🐓👍👌

  • @subasurai5115
    @subasurai5115 Год назад +1

    பழம் ஞாபகம் வருதே அம்மா சுட்டுதருவா இப்ப மிக்சியில் அடித்து காஸ் அடுப்பில் இயந்திரமாக போய்விட்டது நல்லா சுட்டு சாப்பிட வேண்டும்

  • @uthayankumar3112
    @uthayankumar3112 3 года назад +1

    அகரத்தோடு நாமும் பயணிக்கின்றோம். தம்பி நீங்களும் சமையல் பழகிவிட்டீர்களோ? தம்பி அப்பம் சுட்டது பார்க்க நன்றாக இருந்தது. பார்க்கப் பார்க்க வாய் ஊறுகிறது. வருவோம் விரைவில் சேர்ந்து சாப்பிடுவோம். மகனும் சேர்ந்து செய்தது பார்க்க அழகாக இருந்தது. அடுத்தது தோசை என்று நினைக்கின்றேன். எல்லாம் சிறப்பு புதியவைகளைத்தொடருங்கள் எதிர்பார்க்கின்றோம்.வாழ்த்துக்கள்! நன்றியுடன் கனடாவில் இருந்து.

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      நீங்கள் comment செய்யும் போது மிகவும் ஆசையாக இருக்கு ..மச்சம் ஓரளவு சமைப்பன் ஆனால் இது அம்மா சுட்ட அப்பம் ... மிகவும் சுவையாக இருந்தது ...
      வாங்கோ சேர்ந்து சமைத்து சாப்பிடுவம் ... தோசையும் செய்வம் ... உங்கள் ஆதரவு எப்போதும் வேணும் மிக்க நன்றிகள்

  • @parisrajah6231
    @parisrajah6231 3 года назад +1

    👍🇫🇷

  • @jaffnakurumpasidylondon
    @jaffnakurumpasidylondon 2 года назад

    Super thambi
    Enakkum sappida asai nikagal no invite thambi????,

  • @animalsandnaturalscene9954
    @animalsandnaturalscene9954 3 года назад +2

    pigeon parrium video podungo

  • @sayansayan1239
    @sayansayan1239 7 месяцев назад +1

    நீங்கள் என்ன bro பாரம்பரிய முறை என்று சொல்லுறீங்கள் நவீன கால அடுப்பல்லவா நீங்கள் பாதிக்கும் அடுப்பு.

  • @nawfeesnusrath7505
    @nawfeesnusrath7505 Год назад

    கல்லு மன்றி என்றால் என்ன

  • @natureclipsjaffna8031
    @natureclipsjaffna8031 3 года назад +1

    Vaai uooruthu

  • @user-hl9of4oy6s
    @user-hl9of4oy6s 5 месяцев назад +1

    Param pariya muraila gas stove irikkidha

  • @paramsothysubakaran2176
    @paramsothysubakaran2176 3 года назад +1

    முட்டை அப்பம் செய்ய vilaiya?

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад +1

      செய்வோம் ... அடுத்த முறை
      நன்றிகள்

  • @cableraja516
    @cableraja516 3 года назад +1

    தம்பி ஆக்கள் எங்க?

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      அவங்களால வர முடியவில்லை அடித்த வீடியோவில் வருவார்கள்

  • @mtpmohanyt6794
    @mtpmohanyt6794 3 года назад +1

    Enka seedarkala kaanela...

  • @ahf566
    @ahf566 2 года назад +1

    Pethi kadacu

  • @suriyakalaganesa8589
    @suriyakalaganesa8589 2 года назад

    Appatha pathathum vaay uruthu

  • @user-wz9rc9rw2z
    @user-wz9rc9rw2z 3 года назад

    Hai brother what is your name please tell me bro nandri vanakkam 😊🙏

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      Hi 👋, I'm sutharsan
      Thank you 😊

    • @user-wz9rc9rw2z
      @user-wz9rc9rw2z 3 года назад

      @@sutharsan.vlog.jaffna oo oky bro Jaffna suthan ungaluku tambi yaa brother sollunga anna

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      Age la தம்பி ... எனக்கு தெரியும் அவரை

    • @user-wz9rc9rw2z
      @user-wz9rc9rw2z 3 года назад +1

      @@sutharsan.vlog.jaffna அண்ணா சுதன் உங்களுக்கு கூடப்பிறந்த தம்பியா

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      @@user-wz9rc9rw2z no

  • @vairavainviki9921
    @vairavainviki9921 3 года назад +2

    வாய்ஊறுது. விருப்பமான. அப்பம்

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  3 года назад

      ஆ... இலங்கைக்கு வாங்கோ சேர்ந்து சாப்பிடுவோம்

  • @pakeerathankandasamy5797
    @pakeerathankandasamy5797 2 года назад +1

    பார் காட்டி காட்டி சாப்பிடுற வடிவை. என்ன அநியாயம் தம்பி?எனக்கு சலரோகம்.பாலப்பம் சாப்பிடலாமா?மிகவும் கட்டுப்பாடாக இருக்கவேணும்.உறங்கிக்கிடக்கும் அந்நியனை தட்டி எழுப்பலாமா??????

    • @sutharsan.vlog.jaffna
      @sutharsan.vlog.jaffna  2 года назад +1

      வணக்கம் பகீரதன் அண்ணா🙂🙂
      எனக்கு மிகவும் பிடித்த உணவுகளில் அப்பமும் ஓன்று. அதிலும் எனது அம்மாவின் அப்பம் மிகவும் அருமை👌👌சுவையின் வெளிப்பாடு தான் அது நீங்க அம்பியாவே இருங்கண்ணா....
      பலாப்பழம் சாப்பிட கூடாது ஆசை இருந்தால் மாதத்தில் ஒரு தடவை எடுங்கோ🙏🙏

    • @pakeerathankandasamy5797
      @pakeerathankandasamy5797 2 года назад

      @@sutharsan.vlog.jaffna எனக்கு பிடித்த உணவே அப்பம் தான் அதனால் தான்

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 3 года назад +2

    அப்பம் அருமை

  • @vernaverna4797
    @vernaverna4797 2 года назад +1

    Nice

  • @thavamalarnagalingam4418
    @thavamalarnagalingam4418 Месяц назад +1

    சுதர்சன் ம் இடிக்க விட்டிட்டினம் என்ன செய்கிறது Mrs எங்கள்?