Vatta Vatta Paraiyile Song MSV இசையில் சீர்காழி கோவிந்தராஜன் , P.சுசிலா பாடிய வட்ட வட்ட பாறையிலே

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Movie - Pazhani
    Music by Viswanathan-Ramamoorthy
    Seerkazhi Govindarajan P. Suseela
    S. S. Rajendran
    Devika
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

Комментарии • 175

  • @rajuv3181
    @rajuv3181 2 года назад +41

    2023ல் இந்த இனிய பாடலை ரசிக்கும் ரசிகர்கள் ஒரு லைக் போடுங்க 🙏

  • @maruthavanan4458
    @maruthavanan4458 Год назад +11

    இந்த மாதிரி ஒரு கருத்தாழம் உள்ள பாடல்களைக் கேட்டால் அது ஒரு மயிலிறகு வருடியது போன்ற ஓர் சுந்தரமான சுகமே தான் தரும்.

  • @muneeshwaranveerapandi8363
    @muneeshwaranveerapandi8363 2 года назад +11

    நைட்டு 9 மணிக்கு மேல வாகன யாத்திரை செல்லும் போது கேட்டால்‌ வண்டி 80 கி மீ‌ வேகம் சென்றாலும்‌ தெரியாது

  • @mariappanraju7242
    @mariappanraju7242 3 года назад +9

    பாடல் காட்சியில் தோன்றும் லட்சிய நடிகரும் தேவிகா அம்மாவும் மனதை கொள்ளை கொண்டுவிட்டனர்.
    முன்னொருவன் தொட்டு மோகம் கொண்ட பெண்ணை இன்னொருவன் தொடவோ..
    இங்கு கள்ளுக்கும் சொல்லுக்கும் காத்துக்கிடந்தவன் முள்ளில் உறங்கிடவோ...இங்கு முள்ளில் உறங்கிடவோ....கவியரசர் பாடல் வரிகளில் எவ்வளவு பாவனைகள் காட்டியிருக்கிறார் சீர்காழி அய்யா....உடன் இணையும் சுசீலா அம்மா..பாவனைகள் அருமை...அம்மாவின் பாவனைகள் தேவிகா அம்மா வழியாக வெளிப்படுத்தும் விதம்....சூப்பர்...காலமெல்லாம் இப்படி ஒரு பாடல் கேட்டு ரசிக்கும் படி செய்த மெல்லிசை மன்னர்கள்....பாடியவர்கள்..நடித்தவர்கள்...பாடல் தந்தவர்....எல்லோரையும் வணங்குகிறேன்..

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 2 года назад +21

    எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களுடன் இணைந்து தேவிகா அவர்கள் சூப்பர்.வெண்கல குரல்
    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் குரல் பி.சுசிலா அம்மா அவர்களின் குரல் மெய்மறக்கச் செய்து விட்டது.
    மனதை.

    • @madhupaaru7618
      @madhupaaru7618 2 года назад

      Abcdefghijklmnopqrstuvuvwxyzzyxwvusqrtioplkmnijhgfedcbaklopmm fhzhzutro7t7pftm can gm,can c
      hstjea4yddmhxliluxjxhxmbpgtjcinojp

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 2 года назад +14

    சிறு வயதில் இருந்து இன்று வரை தெவிட்டாத பாடல்கள் காலத்தால் அழியாத குரல்கள்

  • @thangaduraigovindarasu3026
    @thangaduraigovindarasu3026 2 года назад +8

    சிறுவயதில்.கேட்டபாடல்.இப்பேமதிழ்ச்சி

  • @annasamykalaimani987
    @annasamykalaimani987 3 года назад +25

    எப்பொழுது அமுத கானம், தேனருவி போன்ற நிகழ்ச்சிகளில் ஒளிபரப்புவார்கள் என்று காத்திருந்த காலம் ஒன்று. தற்பொழுது யூட்யூப் மூலம் எளிதாகக் கேட்க முடிவதில் மகிழ்ச்சி. மனதை மயக்கும் இனிய பாடல்.

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 2 года назад +2

      ஆம் அன்பரே! நன்மை பயக்கும் விஞ்ஞானத்தின் விந்தையில் இதுவும் ஒன்று..

    • @rajuv3181
      @rajuv3181 2 года назад +1

      நிச்சயம்

    • @KrMurugaBarathiAMIE
      @KrMurugaBarathiAMIE 2 года назад

      True

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +30

    ஆஹாஹா!!என்ன அழகான தெம்மாங்குப் பாடல்!!இரு வல்லவர்களீன் இசை 🎸 🎵 எத்தனை அருமையாய் இருக்கு!! தேவிகா பேரழகி! அவுங்க கண்களும் முகமும் அழகாய் பேசிடும்!! எஸ்எஸ்ஆர் க்கு தேவிகாவின் விடுகதைப் புரியவில்லையா ?இல்லை புரியாதபடி நடக்கிறாரா?! இது விடுகதைப் பாடல்!! பாட்டிலேயே பதில் இருக்கும்!! அழகான கற்பனைதான்!! அந்த பொங்கிடும் அருவி அழகு!தேவிகாவின் மென்பட்டுப் பாதங்கள் அந்த வட்டப் பாறைகளீல் நடந்திடும் அழகு ஆஹா!!இந்தக் கண்டாங்கீச் சேலையிலும் அந்த அழகான கொண்டையிலும் இவுங்க எத்தனை அழகு!!! இவுங்க முகபாவங்கள் ரசிக்கும்படி இருக்கும்! சீர்காழி சுசீலா நல்லாப் பாடியிருக்காங்க!!!! இனிமையான ப் பாடல்!! நன்றீ!!

    • @rajaramb6513
      @rajaramb6513 4 года назад

      Aahaa Enna oru azhagana aarvamana Arputhamana porumaiyana rasanai . Ungal research very good

    • @krishnamoorthi4002
      @krishnamoorthi4002 3 года назад

      Tamil.cinema.karuthukal
      Super.sis

    • @susilasusi3924
      @susilasusi3924 2 года назад

      Marakka mudiyatha paadal

    • @marysagaya2148
      @marysagaya2148 2 года назад

      @@susilasusi3924
      .

    • @KapZoom
      @KapZoom Год назад +2

      Enna Madam nalla paadirukkaangannu mattum solli vittuteenga?!!! Maamano Maithunano andha idam evloooo azhagaa paadirukkaanga Suseela!!! Vaarthaiyum azhagu Mettum azhagu Kuralum azhagu and of course nadippum perazhagu!!!

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 года назад +10

    அழகி பேரழகியே தேவிகா அம்மா நீங்க தமிழ் படத்திற்கு கிடைத்த பொக்கிஷம் தேவிகா அம்மா
    ஐ லவ் தேவிகா அம்மா

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 года назад +3

      எனக்கும் ரொம்ப்ப் புடிக்கும் ! பேரழகி !!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 года назад +3

      யுவன், 100% தேவிகா அழகோ அழகுதான். அதுவும் SSR ன் கதாநாயகி தன்னுடைய முதல் படத்தில்.

    • @dhandavamoorthy5616
      @dhandavamoorthy5616 3 года назад +1

      எனக்கு. மனைய்வியா. யாயாயா. அமைந்திருந்தால்.
      நான். ஆகாயத்தில்.
      பறந்திறுப்பேன்.
      என் அன்பூ. தேவிகா காகா.....

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 года назад +1

      @@dhandavamoorthy5616 பேராசைதான் உங்களுக்கு

    • @sakthivelr3718
      @sakthivelr3718 3 года назад

      Unmaithan

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 года назад +24

    கிராமத்துக் காதலர்கள் வட்டபாறையிலும் வயல்வெளியில் களித்து மகிழ்ந்த காதல் கீதம்.பழநிஎன்னும்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி நம்மையும் மகிழ்விக்கிறதே .

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 года назад

      ஆமாம்!அருமையான தெம்மாங்குப் பாடல்!!

    • @suganyalakshmi8094
      @suganyalakshmi8094 4 года назад

      பழநிபடப்பாடல்கள்

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 2 месяца назад +1

    Very Super Song

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 года назад +7

    சீர்காழி கோவிந்தராஜன் குரல் வளம் அருமையோ அருமை அருமையான பாடல் பதிவு வாழ்த்துக்கள்

  • @jagannadhankalambakkam4014
    @jagannadhankalambakkam4014 5 месяцев назад +1

    Very very melodious song by PBS - Long live his voice …….

  • @H10371
    @H10371 2 года назад +10

    அருமையான பாடல்.மனதிற்கு சந்தோசம் தரும் குரல்

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      மனதை விட்டு அகலாத கிராமியப்பாடல் !!

  • @punniakoti3388
    @punniakoti3388 3 года назад +9

    வெகு அருமையான பாடல் rasikatherinthavarku வெகு அபூர்வமான பாடல் ஆனால் அற்புதம்

  • @anbarasand4839
    @anbarasand4839 3 года назад +27

    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா சுசிலா அவர்களுடன் பாடிய எல்லா டூயட் பாடல்களும் கேட்க்க கேட்க்க திகட்டாத இனிமையான பாடல்கள்.

  • @gunasekaran5759
    @gunasekaran5759 4 года назад +23

    மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் இணைந்து வழங்கிய பாடல்களில்திரு.டி.கே ராம மூர்த்தி அவர்களின் வயலின் இசையும் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்அவர்களின் ஆர்மோனியமும் போட்டிபோட்டு எக்காலமும் மக்களுக்கு இன்பம்தரும் தேனாக இனிக்கிறது.வாழ்க அவர்கள் புகழ்.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 Год назад +2

    செவிக்கு ம், மனதுக்கும் இனிமை

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 года назад +9

    பாடலும் காட்சியும் தேவிகா SSRம் super.பாமரனும் புரிந்து மகிழ்வான். அருமை.

  • @THENI374
    @THENI374 2 года назад +6

    Echo FM Madurai அதில் 04/07/2022 கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 года назад +8

    சீர்காழியின் குரல் அழகு அதைவிட பாடல் மிகவும் அழகு

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 года назад +8

    மாமா உன்பெயர் எப்படிச் சொல்ல , என்று
    சொன்ன பின்பே தெளிந்தது புத்தி

  • @gunaamathy-iy8sq
    @gunaamathy-iy8sq Год назад +6

    சித்திரை மாதம் புவுர்ணமி நிலவில் வெட்ட வெளி ஆற்று மணலில் அமைதியாக அமர்ந்து கொண்டு ,வரும் தென்றல் காற்றுடன் இந்த பாடலை கேட்டால் என்ன சுகமாக இருக்கும்.

  • @todaytrue2070
    @todaytrue2070 3 года назад +11

    சீர்காழி குரலில் என்னை மயக்கும் காதல் பாடல்

  • @subramaniams4489
    @subramaniams4489 3 года назад +10

    கண்ணதாசன் பாடலிலேஇருக்கும்கருத்துக்கள்நம்மைஎங்கேயோஇழுத்துசெல்கிறது

  • @kudiarasu8641
    @kudiarasu8641 2 года назад +4

    கேட்க கேட்க அருமையாக இருக்கு

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 года назад +11

    அழகான பாடல் பெற்ற வரிகள்

  • @MuruGan-vw8xu
    @MuruGan-vw8xu Год назад +3

    S.❤R.❤.❤🎉

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 9 месяцев назад +1

    What a classic composition, excellent tune,fantabulous rythm pattern,beautiful singing,
    Who shall be left for praising,the whole crew has to be appreciated
    Legendary performers

  • @Kabaddi0322
    @Kabaddi0322 2 года назад +3

    சூப்பர் பாடல்

  • @பசுமைதென்றல்பழனிமுருகன்

    சுகம் சுகம் சூப்பர் சாங்

  • @samyarumugam5311
    @samyarumugam5311 2 года назад +4

    எனக்குமிகவும்பிடித்தபாடல்

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 2 года назад +2

    இசை தனியாகவும் குரல் தனியாகவும் வெளிப்படுத்துகிறது. அருமை.

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy 3 года назад +8

    அருமை👌👌👌👌👌

  • @packiarajj1992
    @packiarajj1992 3 года назад +6

    Devika s s r super natipu solla vaarthaiye illa epai songalam enimea yaaralum elutha mutiyathu

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 2 года назад +3

    கிராமிய
    மணம் கமழும்
    கவிதை.

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 4 года назад +25

    என்ன ஒரு சுகம்
    என்ன ஒரு பாடல்
    என்ன ஒரு இனிமை.

  • @balajias2172
    @balajias2172 3 года назад +5

    VERRY NICE SONGS THANKS P SUSELAA AMMA SIRKALE AYYA

  • @sundharamkc7984
    @sundharamkc7984 2 года назад +2

    கவியரசரின்அருமையானபாடல்

  • @oshobaadu6272
    @oshobaadu6272 2 года назад +9

    4:17 to 4:24 is the most joyful moment of the song...

  • @jothimaniveeraiya2052
    @jothimaniveeraiya2052 2 года назад +2

    இனிமையான பாடல்.

  • @nageshperumal7661
    @nageshperumal7661 3 года назад +16

    அடிக்கடி கேட்கும் சூப்பர் ஹிட் பாடல்களில் இந்த பாடலும்...

  • @doraiswamydorai3022
    @doraiswamydorai3022 Год назад +2

    Nice

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 года назад +7

    Rythmic, lyrical, musical. Simple village folk wordings. Devika & Rajendran acting excellent. Folk song. Sweetness to hear. 1-1-22. A anecdote in a song. Romantic quarrel between lovers. 5-8-22.

  • @gkp3298
    @gkp3298 Год назад +2

    I like very much song

  • @AmuthaRavi-w3n
    @AmuthaRavi-w3n 3 месяца назад +1

    ரவிஅமுதா

  • @punniakoti3388
    @punniakoti3388 2 года назад +6

    God msv and ramamurthy lyricst, singers and actors done excellent job🙏👍👌👏

  • @vgradhakrishnanvgradhakris838
    @vgradhakrishnanvgradhakris838 2 года назад +3

    நன்றி ஐயா

  • @sekarskr4301
    @sekarskr4301 3 года назад +10

    காலங்கள் கடந்து நெஞ்சில் நிலைக்கும் பாடல்

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 года назад +2

    I love village songs also

  • @Kabaddi0322
    @Kabaddi0322 2 года назад +1

    சூப்பர்

  • @swaminathan448
    @swaminathan448 Год назад +1

    Kovi mani pondra kural konda shirgali iyya Amma kural

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 года назад +2

    Valgaviyagam valgavalamudan kaviarrsar

  • @abdulrahim2290
    @abdulrahim2290 3 года назад +4

    பாடல் ஆசிரியர் கண்ணதாசன்

  • @packiarajj1992
    @packiarajj1992 3 года назад +4

    ayyo super song

  • @GnanaDurai-kv5ls
    @GnanaDurai-kv5ls Год назад +1

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 года назад +10

    கேட்க கேட்க இனிக்குதய்யா

  • @arumugamsubbanagoundar1798
    @arumugamsubbanagoundar1798 4 года назад +6

    All of the songs are superhit

  • @balakrishnachittoor2072
    @balakrishnachittoor2072 3 года назад +10

    Who came here after Madan Gowri Tweet 🤩😁

  • @vennilamoun3471
    @vennilamoun3471 2 года назад +3

    Beautiful song

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 4 месяца назад

    BEAUTIFUL MUSIC.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +12

    அருமை இனிமை...👌😋

  • @k.govindhasami1126
    @k.govindhasami1126 2 года назад +1

    கோவிந்தசாமி நான்

  • @PraveenKumar-hz7il
    @PraveenKumar-hz7il 2 года назад +3

    Super song 🧡❤️💜🖤♥️ 💘💕💌❣️💝♥️💘❤️💜💙💚💙💜💙😭😭😭😭😭😭😭

  • @justfun6048
    @justfun6048 2 года назад +3

    S.S.R Natural actor.. Legend 😍

  • @punniakoti3388
    @punniakoti3388 3 года назад +4

    Lost of paradise

  • @jayaraman8939
    @jayaraman8939 4 года назад +6

    Super songs

  • @mrshanth3774
    @mrshanth3774 3 года назад +6

    After mg tweet ✋

  • @velayuthamhm7784
    @velayuthamhm7784 2 года назад +2

    Very nice song

  • @pmselvam2830
    @pmselvam2830 2 года назад +3

    சீர்காளியின்கம்பிரகுரலில்2022

  • @parameswaran5183
    @parameswaran5183 3 года назад +5

    அருமையான பாடல் 👍👍👍

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 4 года назад +7

    WHAT AN ACTING DEVIKA...IS ANYONE WATCHING TODAY IS
    9 : 09 : 2020

  • @Osho55
    @Osho55 3 года назад +6

    The happy dance in the end is delightful to watch!

  • @anbuanbarasan3353
    @anbuanbarasan3353 3 года назад +3

    Sindhai mayakkiya seergazhi in paadalil idhuvum ondru

  • @madhu3778
    @madhu3778 3 года назад +6

    Sm madhu DVR pochampalli good songs

  • @vedhagirin3188
    @vedhagirin3188 4 года назад +11

    பழநி படத்தில்.
    இலட்சிய நடிகர்
    எஸ்.எஸ்.சார். தேவிகா.

  • @selvamuthariyer8638
    @selvamuthariyer8638 4 года назад +8

    Deviga ssr super acting super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 4 года назад +12

    Msv always no 1 MD IN WORLD🎹🎻

  • @seenivasan3978
    @seenivasan3978 4 года назад +2

    Super

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 4 года назад +6

    Sermazhi,,match,voice,,,sssR,

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 3 года назад +6

    Padam : Pazhani..

  • @s.m.burhan.5997
    @s.m.burhan.5997 2 года назад +1

    அரங்கை தம்பி.

  • @punniyakotti9585
    @punniyakotti9585 3 года назад +4

    அருமையான பாடல்

  • @sv1743
    @sv1743 3 года назад +5

    VILLAGE LOVE 💘 SONG SUPPER

  • @padmajothim5133
    @padmajothim5133 3 года назад +1

    Arumai

  • @atturalavuthin3557
    @atturalavuthin3557 2 года назад +2

    Seergalegovintherajankuralarumy

  • @karureasysamayal1328
    @karureasysamayal1328 4 года назад +9

    I like both

  • @nevedha1207
    @nevedha1207 3 года назад +5

    Here after Madan Gowri's tweet

  • @thangavelthangavel6649
    @thangavelthangavel6649 Год назад +1

    🎉

  • @rajappas4938
    @rajappas4938 3 года назад +2

    Please arrange to show ullathirkulle olinthiruppathu onralla kanne song if possible in colour

  • @sridharandharan1445
    @sridharandharan1445 3 года назад +10

    For male singer, this song falls in low range. The composer could have raised it by atleast half note.
    In both the stanzas, how delicately lines are set away from beat for a while and then with beat, is wholesome lesson for younger generation. MSV is the brightest sun around whom other composers revolve till today and for ever.

  • @gunasekaran5759
    @gunasekaran5759 4 года назад +10

    திரு.டி.கே.இராம மூர்த்தி வயலின் கலைஞராகவும் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் ஆர்மோனியக்கலைஞராகவும் அக்காலத்தில் புகழ் வாய்ந்த இசைத்தட்டு நிறுவனமான HMV ல் பணியாற்றியுள்ளனர்.

  • @sjvinayvarshigan3935
    @sjvinayvarshigan3935 3 года назад +22

    After seeman vox

  • @real-timeexplorer8940
    @real-timeexplorer8940 3 года назад +1

    Who are here after twitter?

  • @anbarasananbu6956
    @anbarasananbu6956 4 года назад +2

    South,dt,splst,sssR,,,best,acter,,,oldisgold,

  • @Elandhari.Male__87
    @Elandhari.Male__87 2 года назад +1

    After seeman voice

  • @thanyashreethiru
    @thanyashreethiru 3 года назад +3

    Anyone after madangowri's tweet 🖖❣️

  • @vijendharvittal4221
    @vijendharvittal4221 4 года назад +2

    Lovely songs but not for current generation

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 2 года назад

    Padatuma makkala eppo