Military naal e border la mattum irukka maatanga BSF, ITBP, SSB intha force mattum thaan border la irupaanga matha force ellam para military india kulla irupaanga
அழகை மட்டும் வைத்து பெண்ணை தேடாமல்.... குணம் உள்ள மணப்பெண் தேடுங்கள்...!! பணம் சொத்து நகை பற்றி கல்யாணம் முன் விசாரித்தாலும் கேட்டாலும் மிக கவனமாக இருப்பது நல்லது...!!
அந்த ராணுவ வீரர் தாய் தந்தைக்கு தெரியாமல் இந்தப் பெண்ணை திருமணம் செய்தது தான் அவர் செய்த தவறு தாய் தந்தையுடன் ஆத்மார்த்தமான உறவில் இருக்க வேண்டும் அப்பொழுது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்
ஏண்டி ரேணுகா ஆந்திராவில் இருந்திருக்க கொஞ்சம் சென்னைக்கு வந்து இருக்கலாம் இங்க நல்ல வசதியான தம்பி ஒருத்தர் இருக்கிறார் அவர் பெயர் வேல்ராஜ் அவரை உசார் பண்ணியிருந்தா பாலிமர் சேனலை எழுதி வாங்கி இருக்கலாம் பிழைக்கத் தெரியாத பெண்ணா இருக்கிறாய் 😄😄😄
🤪🤪இது பொண்ணா ?இல்லை விமான ஓடுதாளமா?, வேல்ராஜ் க்கு தெரிந்து நாலு flight இறங்கி இருக்குது தெரியாம எத்தனை flight இறங்கிச்சோ எல்லாம் அவன் (வேல்ராஜ் )செயலே 🤪🤪🤪
பணம் ஒன்றுதான் உலகம் என்று ஆசை படுவோர் எந்த எல்லையையும் தாண்டி ஆசைப்படுவார்கள் மற்றவர் வாழ்க்கையில் ஏமாற்றி பிழைப்புக்காக கேவலமான வாழ்க்கை வாழ்வதற்கே பெண்களும் உள்ளனர் என்பது இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது....அழகை பார்த்து திருமணம் செய்து கொள்ளாமல் குணம் பண்புகள் நிறைந்த குடும்பம் ஏழ்மையில் இருந்தாலும் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் கொண்ட நல்ல பெண்கள் ஆண்கள் இருக்கின்றனர்....
அவளை கைது பண்ணாதீங்க போலீஸ்காரர்களே! என்கௌண்டர் பண்ணுங்க! இப்படி வாழ்வதற்க்கு தூக்கில் தொங்காலாம். பாவம் அந்த ராணுவ வீரர் ரெம்ப நல்லவராக தெரிகிறார். இவ்வளவு பணம் அவளுக்கு கொடுத்திருக்கிறாரே! கடவுள் நல்லவர்களையே! இப்படி ஏமாற வைத்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். (நானும் இது போல் ஏமாற்றப்பட்டவன்தான்.)
இதுக்குதான் லவ் பண்ற பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு ரூபாய் செலவு பண்ணாம இருக்கறேன் நானு இந்த மாதிரி பொண்ணுங்க தானே லவ் பண்ண மாட்டென்றது பணம் வேணும்னா நான் வேண்டாம் நான் வேண்டாம்னா பணம் வேண்டாம் அப்படி சொல்ற பெண்களை தான் நான் காதலிப்பேன்
நானும் ஒரு பொண்ணுக்கிட்ட ஏமாந்தேன். 2008 ம் ஆண்டு மிஸ்டு கால் மூலம் பழக்கம். 20 ரூபாய் கு ஏர்செல் ரீசார்ஜ் பன்ன சொன்னா. அதுக்கப்புறம் அந்த பணத்தை கேட்டு கேட்டு அலுத்து போச்சு. முந்தாநாள் கூட கால் பன்னி ஒரு மணி நேரம் பேசினேன். அந்த 20 ரூபாயை கொடு னு கேட்டேன். தரேன் தரேன் னு இழுக்கடிக்கிறா! அவ்ளோதான் அந்த பணம் வராது.
பாவம் அந்த இராணுவ வீரர்... இந்த சமூகம் பெண் குடுகாமல் அவரை இப்படி சிக்க வைத்து விட்டது...
நிதர்சனம் 😌😌😌
இதையெல்லாம் காலப்போக்கில் உணர்ந்து கொண்ட அந்த ராணுவ வீரரின் மனது எவ்வளவு துடித்து இருக்கும்
எல்லையில் எதிரிகளை கையாள தெரிந்த ஒரு வீரரையே ஏமாத்தி இருக்கான்னா இவை எவ்ளோ பெரிய ஆழ இருப்பா
Military naal e border la mattum irukka maatanga BSF, ITBP, SSB intha force mattum thaan border la irupaanga matha force ellam para military india kulla irupaanga
@@மாவீரன்கர்ணன்-ர3ம BSF, ITBP ellam koda para military than!
@@andril0019 😁😁
இது காதல் னா ஏப்படி தான்
ஆல் இல்லை அவள் ஐட்டம்.....
ஆண் செய்தால் குண்டர் சட்டம் பெண் செய்தால் வேரும் நியூஸ் மட்டும் தான 🙄🙄
Crct equal rights should also be in this side
Ival vibachara thiyagi so case illai.
@RANJITH apidi solla kudathu......jaila podanum nu solluga.......
thappu yar seithalum athu
thapputhan
@RANJITH வாய்பில்லை ராஜா.. gangயில்ல ஊரே தோத்து போகும்..
அழகை மட்டும் வைத்து பெண்ணை தேடாமல்.... குணம் உள்ள மணப்பெண் தேடுங்கள்...!! பணம் சொத்து நகை பற்றி கல்யாணம் முன் விசாரித்தாலும் கேட்டாலும் மிக கவனமாக இருப்பது நல்லது...!!
Crt
Ithu oru azhaga,,, 😄
Gunam irukra ponnunga ellam enga irukanga. Ella ponnum evan evlo vechirukan nu than paakuranga
@@kids_svk mokkaiya irruku..😝
Jai bajarang dal 🚩🚩🚩
கடலில் விழுந்தவன் முத்தெடுப்பான் காதலில் விழுந்தவன் பிச்சை எடுப்பான் இதன் நெலம
Reality thala
Yes bro ✔️
நல்ல பழமொழியை சொன்னீர்
Super
@@latha7323 😂😂😂😂😂👍
இப்படிப்பட்ட பெண்களின் பூர்வீகம் ஆந்திராதான் இவளுக ஜெகஜாலகில்லாடிகளா இருக்காளுக பாலி😍😍😍😍😍👍
ஆந்திரா, தமிழ்நாடு இப்படி எதுவும் இல்லை.... ஊருக்கு பத்து கேவலமான பசங்களும் கேவலமான பொண்ணுங்களும் இருக்கிறார்கள்....... 😞🤦♀️
ஆண்களின் சபல புத்தியும், பெண்களின் கண்மூடித்தனமான காதலும், காமமும் தரும் நல்ல பாடம் தான் இந்த தண்டனை. சபாஷ்! மற்றவர்கள் பாடம் கற்றுகொள்வது நன்று !
இதில் சபல புத்தி உள்ளது ஆண் அல்ல பெண்தான் ஆண் பணத்தின் மீது உள்ள சபலம்.
@@MrArangulavan இதுவும சரிதான். ok
9oolo9999
பாலிமர் உன் தலைப்புக்கு நான் அடிமை 🥰🥰🥰
வசனத்திற்கு நான்🙋😛 அடிமை 🥰
Nanum 😂
காதலை இதற்கு மேல் கொச்சை படுத்தமுடியாது.
எங்கிருந்து யா வசனம் எல்லாம் எடுக்குறீங்க 😀😀😀😀
நம்ம வேல்ராஜ்🤣😂 உடன் இணைந்து 16 பேர் கொண்ட குழு உள்ளது 🤣🤣😂😂
காதல் ஒண்ணும் கடவுள் இல்லையடா இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா.....
பாலிமர் கதை சொல்லும் விதமே வேற லெவல் தலைப்பு அதுக்கு மேல
எங்க ஆபீஸ்ல கூட இப்டி ஒருத்தி இருக்கா, ஆன எப்போ போலிமர் நியூஸ் ல வர போறான்னு தான் தெரியல...
பெரிய லம்பாடி லவடாவா இருப்பா போல.... அவள அப்படியே ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிடுங்க..... தண்டனை அதுதான்....
Afghanistan 🇦🇫 azhikava
ஒரு ஆணே ஆணுக்கு எதிரி 😱
காவலன் தான் ஆணின் முதல் எதிரி.
இவள் தான் ஒரிஜினல் களவானி இதயத்தை மட்டுமல்ல, பணத்தையும் சேர்த்து .
இசைஞானியின் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
ஆறும் அது ஆழம்மிளை அது சேறும் கடலும் ஆழம்மிளை ஆழம் எது ஐயா? அந்த பொம்பள மனசு தான்யா.....
அந்த ராணுவ வீரர் தாய் தந்தைக்கு தெரியாமல் இந்தப் பெண்ணை திருமணம் செய்தது தான் அவர் செய்த தவறு தாய் தந்தையுடன் ஆத்மார்த்தமான உறவில் இருக்க வேண்டும் அப்பொழுது தான் வாழ்க்கை நன்றாக இருக்கும்
ஏண்டி ரேணுகா ஆந்திராவில் இருந்திருக்க கொஞ்சம் சென்னைக்கு வந்து இருக்கலாம் இங்க நல்ல வசதியான தம்பி ஒருத்தர் இருக்கிறார் அவர் பெயர் வேல்ராஜ் அவரை உசார் பண்ணியிருந்தா பாலிமர் சேனலை எழுதி வாங்கி இருக்கலாம் பிழைக்கத் தெரியாத பெண்ணா இருக்கிறாய் 😄😄😄
Sema....👏🏿🤝🏼
நான் உண்மையாய் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன் பாய் பெஸ்டி ஒருத்தன் உள்ளே வந்தான் அவ்வளவு சந்தோஷமாக இருந்த எங்கள் காதலை பிரித்து பிரித்துவிதான்
அடபாவமே
@Bharani Dharan matteraaaaa. Naa pathathe illaye. 😍😍😍😍😍
@Bharani Dharan யோவ் 😂😂😂
காதல் தோட்டாவால் நால்வரை சுட்ட காதல் இராணி..... எல்லை மீறி போறீங்கடா🤣🤣
என்ன வரிகள்
@@PopcornCreative 🤣
🤔இவள் பாவாடைக்கு உள்ளே பல போலீஸ்காரர்கள் சங்கம் இருக்கும் 😂😂😂😂😂
45 லட்சம் ராணுவ வீரருக்கு எப்படி கிடைத்து இருக்கும். ஒரு பெண்ணை ஏன் இத்தனை ஆண்கள் தொந்தரவு செய்துள்ளனர்.
இது கலையான ஆசை இல்லை,, பணத்தாசை 😔😔
🤪🤪இது பொண்ணா ?இல்லை விமான ஓடுதாளமா?, வேல்ராஜ் க்கு தெரிந்து நாலு flight இறங்கி இருக்குது தெரியாம எத்தனை flight இறங்கிச்சோ எல்லாம் அவன் (வேல்ராஜ் )செயலே 🤪🤪🤪
Bro nijamahavey ungal command vera level. Yennala sirippa adakka mudiyalai bro .......
The***! ah nu simple ah solli irukalam.😂😂😂😂
கல்யாணத்திற்கு பெண்/ஆண் (மாப்பிள்ளை/ பொண்ணை) தேடுபவர்கள் மிக கவனம்...!!
உயிரை துச்சம் என நினைத்து பணி புரியும் காவலர்கள், இராணுவ வீரர்களுக்கு பெண் கிடைப்பது இல்லை என்பது தான் உண்மையான அவலம்... எளிதான இரை ஆகிவிட்டார்...
@@dhanvino3970 என் தந்தை இராணுவத்தில் தான் பணியாற்றினார்....அதுவும் காதல் கல்யாணம் (ரிஜிஸ்டர் மேரேஜ்)....
@@meenakshioriginalid1.70ksu9 ரிஜிஸ்டர் மேரேஜ்
Unmaya sonnanga medam
@@மாவீரன்கர்ணன்-ர3ம சரி சகோ...😊👍
பணத்தை கொடுத்தால் அதற்கு கணக்கு கேட்கனும்/// எதுவுமே ஒரு தனிப்பட்ட நபரை மட்டுமே குறை கூற கூடாது
Thank you for the video
வாழ்க்கை நடத்துவதற்கு வெரும் அழகு மட்டும் போதாது என்பதை இங்க நிரையபேர் புரிந்துகொள்ள வேண்டும்
இவளுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாதா???
இந்தகாலத்தில்.அதுஇல்லை
Avanga Amma madhiri😂😂😂
காதல் கண்கட்டுதே.. காதலுக்கு கண்கள் இல்லை மானே ௮துனாலாதான் ௭ன்னாவோ இந்தே மாயே மாண் கிட்டே ஏமாந்துடா௫
அன்பு உள்ளங்களே எனக்கும் ஆதர்வு தாருங்கள்....
அடேய் பாலிமர் மற்றவர்கள் வலி உனக்கு காமெடியா இருக்கா 🌺ந்த
கைது செய்ய வர போலீஸ் அ மயக்கமா இருந்தா சரி 🤣🤣🤣
மயக்காமல் என திருத்தம் செய்யவும்
ஒரு பொண்ணு மேல இவ்வளவு தப்பு இவ்வளவு கம்ப்ளைன்ட் இருந்தும் இந்த நாடு பொண்ணுங்களுக்கு மட்டும் தான் சப்போர்ட் பண்ணுது🤦🤣
சங்கம்👍👍👍 super
@3.55 ‘காதல் தொடரி’ என்னவொரு சொல்லாடல்...? சரியா தவறா என்று சிந்திப்பதற்கு முன்பே ரசிக்க வைத்துவிடுகிறது ‘உண்மைக் காதல்’ போல ...
டேய் பாலி உன்னோட தலைப்புக்கு நான் அடிமை...😂😂😂😂😍😍🤗🤗😍🤗🤗😍😂😍😍😂😍😍😍
புள்ள பெற்றவள் பெறாதவர்கள் என்று கூட தெரியாமல் கல்யாணம் செய்கிறார்கள் 90's kids பசங்க என்ன செய்வது
பணம் ஒன்றுதான் உலகம் என்று ஆசை படுவோர் எந்த எல்லையையும் தாண்டி ஆசைப்படுவார்கள் மற்றவர் வாழ்க்கையில் ஏமாற்றி பிழைப்புக்காக கேவலமான வாழ்க்கை வாழ்வதற்கே பெண்களும் உள்ளனர் என்பது இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது....அழகை பார்த்து திருமணம் செய்து கொள்ளாமல் குணம் பண்புகள் நிறைந்த குடும்பம் ஏழ்மையில் இருந்தாலும் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் கொண்ட நல்ல பெண்கள் ஆண்கள் இருக்கின்றனர்....
பெண் இச்சம்பவத்தை செய்ததால் இன்னும் குண்டர் சட்டம் பாயவில்லை
நீ 90ஸ் கிட்ஸ் ஆ ஏமாத்த முடியாது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வடக்குபட்டி ராமசாமி பனம் உஊ.......😀😂😂😂ஓட்டெ பாத்து கோட்டெ விட்டெ ராமசாமி உஊ......😀😂😂😂
பணம் சம்பாரிக்கனும்னா கருணை எதிர்பார்க்காத, அவன் ஆசை தூண்டு.......
Polimer news ku vers entha news lum kitaikaliya. Daily morning same types of news only pottutuirukingha
காற்று வாக்கில் 4 கல்யாணம்
பாவம் அந்த குழந்தையின் நிலைமை என்ன?
Polimer title select panna unna vitta vera yarum illa
இரண்டு குறைவாக உள்ளதே ரேணு
அவளை கைது பண்ணாதீங்க போலீஸ்காரர்களே! என்கௌண்டர் பண்ணுங்க!
இப்படி வாழ்வதற்க்கு தூக்கில் தொங்காலாம்.
பாவம் அந்த ராணுவ வீரர்
ரெம்ப நல்லவராக தெரிகிறார். இவ்வளவு பணம் அவளுக்கு கொடுத்திருக்கிறாரே!
கடவுள் நல்லவர்களையே!
இப்படி ஏமாற வைத்து வேடிக்கை பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
(நானும் இது போல் ஏமாற்றப்பட்டவன்தான்.)
ஒரு பெண் கன்னி தன்மையோட இருக்கின்றாளா.? இல்லையானு தெரிஞ்சிக்க முடியாதவ என்னடா ஆம்பள....
அதுகு எங்க சொல்லி தரங்க
இரண்டு நாட்கள் முன்னாடி சின்மை சொன்னது போல இருக்கு.........🙄
எப்படி ப்ரோ கல்யாணத்துக்கு முன்னாடியே திறந்து காட்ட சொல்றதா🤔
@@parthisanjay3252 திறந்து காட்டினால் மட்டும் என்ன உடனே கண்டுபுடிச்சிருவீங்களோ?
@@elumalaimunnusamymunnusamy2776 அதைகூட மறைக்க வழி உண்டு...
Enna ethu news on panna always crime news ha varuthu. Please something useful la and general knowledge news ellam pooduinga.
Kaathal thodari 😂😂😂😂😂😂 ultimate
இதுக்குதான் லவ் பண்ற பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு ரூபாய் செலவு பண்ணாம இருக்கறேன் நானு இந்த மாதிரி பொண்ணுங்க தானே லவ் பண்ண மாட்டென்றது பணம் வேணும்னா நான் வேண்டாம் நான் வேண்டாம்னா பணம் வேண்டாம் அப்படி சொல்ற பெண்களை தான் நான் காதலிப்பேன்
போதும் போதும் லிஸ்ட் பெருசா.....போகுது....
சரி ! இத்தனை ஆண்களை என்ன செய்யலாம்.
உங்களுக்கு மட்டும் எப்டி இந்த மாதிரி news kedaikuthu
Renukkaku Arippu
Neenga vera level bro 🤣🤣🤣🤣🤣🤣
Vechi seiyanum
Yes bro ✔️
* இதே மாதிரி ஒரு பையன் பண்ணி இருந்தால் கமெண்டில் கழுவி கழுவி இந்நேரம் உத்து இருப்பாங்க* ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம் மமமமமம
Correct bro ✔️
ippayum athae thanae pannuranga....congrats na sollitu irukanga......
Yeppa sami ippadi oru saithanai select panni vazkaiyai tholaikathirgal . 🙄
எல்லா காதலர்களையும் கணவர்களையும் கைது செய்தால் சிறப்ப
நானும் ஒரு பொண்ணுக்கிட்ட ஏமாந்தேன். 2008 ம் ஆண்டு மிஸ்டு கால் மூலம் பழக்கம். 20 ரூபாய் கு ஏர்செல் ரீசார்ஜ் பன்ன சொன்னா. அதுக்கப்புறம் அந்த பணத்தை கேட்டு கேட்டு அலுத்து போச்சு. முந்தாநாள் கூட கால் பன்னி ஒரு மணி நேரம் பேசினேன். அந்த 20 ரூபாயை கொடு னு கேட்டேன். தரேன் தரேன் னு இழுக்கடிக்கிறா! அவ்ளோதான் அந்த பணம் வராது.
Hahahahaha semma
🤣
ராணுவ வீரர் எல்லையில் எதிரிகளை சுட்டாரோ இல்லையோ இவரை ஒரு திருட்டு களவாணி சுட்டு விட்டால்😂😂😂
நாலு பேரா ஆன்ட்டி ?
உங்க பேரையும் சீட்டுல எழுதி குலுக்கிப் போட்டுங்க என்று வேல்ராஜ் கேட்ட ரேணுகா 😁
Evalaiyu nambathingka,😡
ஐயா பாலிமர் நடந்த சம்பவத்தை விட நீங்கள் வசன நடை ரோம்ப அருமைனு சொல்லமாட்டேன் நடந்த சம்பவம் என்னவோ அதை சொல்ல வேண்டியதுதானே 😠
VJ Ranjith அண்ணே குதி ஆகிடுவாப்ல...
Well done Renuga keep it up 🔥🔥🔥
Jai Sri ram 🚩🚩🚩🚩
இவ திறமைசாலி இதிலென்ன தவறு?சட்டத்த திருத்துங்கப்பாஃ😂
Andhra stateku enna achu
இது எப்ப இவருக்கு முன்னாடி இவருதான் எனக்கு புருஷன்
This year best actress inda renuga....
Oscar winner
இந்த செய்தியை மூச்சு எடுக்காமல், விடாமல் படித்து விட்டாய். (அதாவது தம் கட்டி.)
Idhuku peyar vibacharam kadhal illai.
பெண்கள் போலி காதல் பத்தி பாலிக்கு இப்பதான் தெரியுது போல. என்ன மாதிரி எவ்வளோவோ பேரு இப்படிபட்ட பெண்ணிடம் மாட்டி சின்னாபின்னமாகியிருக்கோம்.
kalyanam agama paiyan ponnu evla per kasta patranga ana intha kadavul panratha nanachathan kovam varuthu..... 😣nanga ethir pakurathu engala anba pathukitta pothum🙏😭
காதலால் பாதிக்கபட்டோர் சங்கம்😀😀😀😀😀😀😀
முடி இருக்கிறவள் முடிந்து கொள்கிறாள் உனக்கு ஏன் ஏரிகிறது வேல்ராஜ்
இவ 4 இல்ல 40 பேரை கூட சமாளிப்பார் போல காதல் தோட்டா சரியான பட்ட பெயர்
Corona counting madhiriye Kalyana countingum eritey pogudhu 🤗🤗🤗🤗🤗🤗
பெரியார் பேத்தி
அடியே ரேணுகா நீயோ விசாகப்பட்டினம் நானோ தேங்காய்பட்டிணம். அஞ்சாமல் அள்ளிக்கொண்டு வாடி ஐந்தாவதாக அரவனைக்கிறேன் உன்னை.ஆறாவதா அண்ணன் ஜீபி முத்துவும் இருக்கிறான்
தலை சுற்றுகிறது!
இந்த மாதிரி நியூஸ் எல்லாம் ஒரு நல்ல பத்தினிப் பெண்கள் பார்த்தா அவங்க உடம்பு கூசும்
பட்டினி.பெண்களா.....கய்டம்
4 ஆவது யாரு நம்ம வேல்ராஜ் தான்
4 பேரா ஆன்டி...
அம்மாய் பெத்த அம்மாய்
Namakkuna oru mapla kuta kitaika matankuthu, evaluku yaputi 3 kitaikuthu🙄🙄
Itha tha na yosisen
ஏம்பா ஒரே கள்ளக்காதல் செய்தியா சொல்லுரியே எங்கு இருந்து புடிக்கிற தெரியலையே.
இவ யாரு தெரியுமா? இவங்க எல்லாருக்கும் முதல்லில, காதலித்து திருமணம் பன்னிய வேல்ராஜ் அண்ணனின் 23 ஆம் மனைவி. அதனால... எல்லாத்தையும் மறந்துட்டு வேல்ராஜு அண்ணன்கூட வாழுகிற வேலையை பாரு ரேணு.
Yan da nangal unga kannuku theriyathu 90kids appa amma than mukkiyum appadi nu erukum engala mathiri pengal ungaluku theriyathu...
யாருடா இவ வனிதாவுக்கு ஓவர்டேக் கொடுப்பா போல😜
பெண்களுக்கு என்று. உறுப்படியா. என்னென்ன்ன. 🤔 சட்டங்கள். இருக்கிறது. 😁 கொஞ்சம்.. தெளிவான.வீடியோ. போடுங்க pls🙏 பவுடர். மேக்கப். அதிகமாக ஆகிக் கிட்டே போகுது😆
அப்பப்பா தலையே சுத்துது டா சாமி
Ethana😄😄😄
Oo hooo life time settlement ta🤭🤭
காதல்னா இவங்களுக்குளாம் விளையாட்டு ஆய்ட்டு...