மனதை எப்படி கட்டு படுத்துவது!! | SP Kaliyamurthy | Best Motivational Speech | Innovative Services

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2021
  • In this mind-blowing video, Former SP Mr. Kaliyamurthy puts forth various Quotes from various scholars and explains to us the importance of those. How one should dream big to achieve big. Our dreams make us what we are. This video is going to be the most inspirational one you will ever watch.
    Finding the perfect fit for an event as well as for a celebrity is our Main Objective. We, Innovative Hr & Training Services Pvt Ltd offer services like bringing South India's Best Celebrity speakers to speak at your event.
    Contact Us :
    73388 63608
    98403 46608
    72000 56608
    Reach Us :
    Chennai:
    Innovative HR & Training Services P.Ltd
    3A,3rd Floor, Rajaratnam Apartment
    NO:59, TTK Road, Alwarpet
    Chennai - 600 018
    Phone: 7200056608
    Email: hr_chn@innovservices.com
    Coimbatore:
    Innovative HR & Training Services P. Ltd
    No. 7, V.V. Building
    K.S. Ramasamy Street
    K.K. Pudur, Saibaba Colony
    Coimbatore - 641 038.
    Phone: 0422 4383607,9994946608
    Email: hr_cbe@innovservices.com
    Do Support, Like, Share & Subscribe to our Channel for more motivational content.

Комментарии • 102

  • @francisxavier9218
    @francisxavier9218 Год назад +44

    காவல்துறை பணி ஒய்ந்தாலும் மக்களுக்கு நல்ல பாதையை காட்டுகிற பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் சார்.🙏

    • @Slicx7796
      @Slicx7796 3 месяца назад

      சீக்ரெட் ஆப் சுக்செஸ் ❤😊

    • @Slicx7796
      @Slicx7796 3 месяца назад

      நல்லவர்

  • @jayakumararumugam1184
    @jayakumararumugam1184 10 месяцев назад +7

    ஐயா தங்களது உனர மிகவும் அற்புதமானது. இன்று முதல் எனது வாழ்க்கை பாதை மாறும் என்று திடமாக என்னுகிறேன நன்றி.....

  • @francisxavier9218
    @francisxavier9218 Год назад +4

    பேச்சோடு பேச்சாக நான் அந்த காலத்து போலிசை சொல்கிறேன். Super

  • @SABALASABALA-uv6db
    @SABALASABALA-uv6db 11 месяцев назад +2

    விதியை மதியால் வெல்லலாம் என்று விரைந்தெழுந்த வீரன் நீ!
    உன்னை நீ கண்டறிய உன் அறிவு என்னவென்று உயர் முயற்சி கொள்வதற்கு எடுத்துரைத்த தோழன் நீ!

  • @gardenramu4493
    @gardenramu4493 Год назад +8

    மேன்மையான எண்ணங்கள் மேன்மையை கொண்டு வரும் என்பதை ஏற்று கொள்கிறேன்

  • @bernardshawm7155
    @bernardshawm7155 4 месяца назад +2

    காக்கியில் இருந்தகாலம்
    போக பாக்கியில்
    இருக்கின்ற காலத்தை
    மக்கள் மனதில்
    நல்ல நல்ல குறிக்கோளை ஆக்கி வைக்க அயராது
    பேசிவரும் உங்களால்
    இடர் நீங்கும்
    சுடர் வீசும் !

  • @abineshabi7413
    @abineshabi7413 2 года назад +129

    வளர்ந்தே பிறப்பது வாரிசுரிமை பிறந்து வளர்வது பிறப்பின் பெருமை..🙏🙏❣️

  • @santhiraman9490
    @santhiraman9490 Год назад +7

    ஐயா மிக அருமை. உங்கள் பேச்சுக்கு நான் அடிமை. உங்களுடைய அடி நிழலில் இருந்து நான் தமிழ் கற்க வேண்டும்.

  • @akshayas990
    @akshayas990 Год назад +9

    ஐயா மிக்க நன்றி... என்னிடம் இருந்த பெரும் குழப்பம் தீர்ந்தது, 👍

  • @murugank8644
    @murugank8644 Год назад +9

    நாகேஷ் அவர்கள் ஜெமினி ஸ்டுடியோ பார்த்து நான் வருவேன் நான் கண்டிப்பாக நடிகனாகவருவேன் என்றார்
    அது நடந்தது இது உண்மை

  • @Akhilan-cj2mm
    @Akhilan-cj2mm 7 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா❤

  • @gopal4447
    @gopal4447 2 года назад +10

    🤝♥️ly.....mind is EVERYTHING

  • @user-tt8gs2pi5r
    @user-tt8gs2pi5r Месяц назад

    Sir you are truly inspiring big salute

  • @LionLotas-wd9zc
    @LionLotas-wd9zc 9 месяцев назад +1

    நீங்க சொல்கின்ற வார்த்தைகள் கரெக்ட் but அடுத்தவன் எங்க கை வைக்கிறான் என்று பார்ப்பதை நிறுத்தி விட்டு நம் வேலையில் நா ம் கரெக்ட்டா இருந்தா நல்லது

  • @albinedger498
    @albinedger498 Год назад +1

    Ayya.vazhga.💛 excellent thalapathi congratulations masss supper b.💞

  • @sureshjs-bd8sf
    @sureshjs-bd8sf Год назад

    சூப்பர் மிக நன்றி

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 4 месяца назад

    As a Tanjore district person I am proud of you sir👍

  • @sabapathyk9810
    @sabapathyk9810 11 месяцев назад

    மிக அருமை சார்

  • @RAMESHKUMAR-ns9ws
    @RAMESHKUMAR-ns9ws 11 месяцев назад +2

    Wonderful speech.. ❤

  • @pulisekar3901
    @pulisekar3901 Год назад

    சூப்பர் சார் 👌👌👌

  • @balapcbalamurugan4417
    @balapcbalamurugan4417 11 месяцев назад

    நன்றி அய்யா

  • @Shuraifamahir
    @Shuraifamahir Месяц назад

    Dear sir Excellent your speech most of velu to body and soul with guidance managing maind balancing that's valu wish you all the best for your Aproching
    System changes wanted our universal. Thanks for your guidance to our new generation's benefit thare future focus.

  • @user-hn2pd4lj4r
    @user-hn2pd4lj4r 8 месяцев назад

    Woww!!!! What a inspiring & strength of our speech 🥹

  • @muniyandisarathi1701
    @muniyandisarathi1701 9 месяцев назад

    அருமையான பதிவு அய்யா

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 Год назад

    🙏 வணக்கம் ஐயா உங்கள் கருத்துரை அனைத்தும் அருமை நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @thiruselvams8992
    @thiruselvams8992 Год назад

    Excellent Motivational Speech. Great sir. Jaihind🇮🇳

  • @Selvaraj-oe5eu
    @Selvaraj-oe5eu 11 месяцев назад +4

    ஐயா சொல்கிற விஷயம் எல்லாம் நூத்துக்கு நூறு உண்மை மனம் போல் நம் வாழ்க்கை அமையும் மனதில எதை நம்மை நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதே போல நம்மை வளர முடியும் என்னுடைய வாழ்க்கையும் இதேபோல நான் நினைத்ததை சாதித்து இருக்கிற நன்றி நன்றி

  • @Balamurugan-zj3gw
    @Balamurugan-zj3gw 5 месяцев назад

    Goosebumps ❤❤❤

  • @vivegaa7184
    @vivegaa7184 Год назад

    Thank You sir

  • @seentertainment9364
    @seentertainment9364 Год назад

    Thanks for you sir

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Год назад

    Super n mighty speech

  • @selvakanapathy5845
    @selvakanapathy5845 Год назад

    சூப்பர்

  • @kayalvizhipremnath113
    @kayalvizhipremnath113 Год назад

    Exactly sir
    Thank you

  • @BALAKRISHNAN-uw8xr
    @BALAKRISHNAN-uw8xr Год назад

    Good speech அய்யா

  • @venkatesandespite1972
    @venkatesandespite1972 8 месяцев назад

    U are super advised

  • @nandhavaradharajan3945
    @nandhavaradharajan3945 10 месяцев назад

    💐sir Excellent Speech sirThank you 💐👍⚘️💐👍

  • @mrathakrishnan7916
    @mrathakrishnan7916 Год назад

    Super sir

  • @muralidarannagarajan6580
    @muralidarannagarajan6580 5 месяцев назад

    சரியான தகவல்

  • @Raviraja-np2hc
    @Raviraja-np2hc 11 месяцев назад

    Good spech thanks

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 Год назад

    He is a Gem
    Excellent
    Srilanka

  • @sankarsangeeth4231
    @sankarsangeeth4231 Год назад

    Super sr

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 Год назад +1

    Valgavalamudan kaviarasar

  • @user-uq7iv9nc6f
    @user-uq7iv9nc6f 10 месяцев назад

    Super, sir

  • @milroyfernando5634
    @milroyfernando5634 Год назад

    Good speech

  • @s.elayaraja5529
    @s.elayaraja5529 Год назад

    Super

  • @boomeruncle2207
    @boomeruncle2207 10 месяцев назад

    Spr speech

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 Год назад

    Sir..... Please take these classes also to those involve in atrocities, change their mind...

  • @vaishnavibalaji6969
    @vaishnavibalaji6969 Год назад +2

    Inspiring speech sir. Thank you.

    • @purushothamanb6223
      @purushothamanb6223 Год назад

      Super super super super super super super super super super super super super super super

  • @karthikeyann4492
    @karthikeyann4492 10 месяцев назад

    Super speach sir

  • @user-iw9ug6di8p
    @user-iw9ug6di8p 2 года назад

    Good. Speech

  • @neelakandank.neelakandan6711
    @neelakandank.neelakandan6711 11 месяцев назад

    ஐயா உங்கள் பேச்சிக்கு நிகர் இவ்வுலகில் ஒன்றும் இல்லை

  • @statusworld5655
    @statusworld5655 2 года назад +1

    Good

  • @SOUNDAR17
    @SOUNDAR17 Год назад

    👏👏👏

  • @aravindg9892
    @aravindg9892 2 года назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @LavanyaLavanya-ms8ju
    @LavanyaLavanya-ms8ju Год назад

    🙏🙏

  • @ilanchekaran2073
    @ilanchekaran2073 Год назад +3

    ARE YOU NOT KALYAMOORTHI. YOU ARE KALIYUGHAMOOTHY GREAT. SIR

  • @user-vv8hw6ue1k
    @user-vv8hw6ue1k 3 месяца назад

    ❤❤❤❤

  • @mohamedharees722
    @mohamedharees722 Год назад

    ❤️

  • @user-yc3mo4rs4k
    @user-yc3mo4rs4k 4 месяца назад

    👍

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi 10 месяцев назад

    Sir❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @grandpamy1450
    @grandpamy1450 Год назад

    உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம்
    உடம்பினுள் உத்தமனைக் காண், ........ ஔவைக் கொரல்...

  • @user-fb4gr2pi4z
    @user-fb4gr2pi4z Год назад

    ஐயா,
    நீங்கள்...Sp...
    ஏன் Dgpஆக முடிய வில்லை.....
    என்றும் .அன்புடன் அணைவருடனும் அன்புடன்

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад

    Radhe krishna Thank you sir🙏🙏🙏👌

  • @ganesamoorthy3706
    @ganesamoorthy3706 9 месяцев назад

    இனிய வாழ்த்துகள் 9:06 9:06

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    சார் நீங்கள்்

  • @sureshr5328
    @sureshr5328 9 месяцев назад

    Full vedio ,,link ..pls share me

  • @thangarajengineer6466
    @thangarajengineer6466 Год назад

    Nice peech

  • @mkngani4718
    @mkngani4718 9 месяцев назад

    வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் தமிழர்கள் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாட்டில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து தமிழ் வளர்ச்சி விகிதம் அதிகமாக தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் வாழ்க தமிழ் வளர்க அவர் கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில் நியாயம் என்று தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழகத்தில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து அந்த இடத்தில் தான் அதிகம் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி தமிழ் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்ற ஆசை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு இப்படி தான் இருக்கும் என்று கலைஞர் கருணாநிதி ஆட்சியில்

  • @leojohnson8137
    @leojohnson8137 Год назад

    Unmai

  • @user-qd6oo8tq4i
    @user-qd6oo8tq4i Год назад +4

    நான் அந்த காலத்து போலிஸ பத்தி பேசிகிட்டு இருக்கேன் !!!😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mother165
    @mother165 10 месяцев назад

    All is words are not followed by him
    We can make mistakes but we have to correct it

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 месяцев назад

    எண்ணிய எணணியாங்கு எய்துவர்
    எண்ணியர் திண்ணியராகப் பெறின்
    திருக்குறள்.

  • @ganeshankrishnamurthy6317
    @ganeshankrishnamurthy6317 9 месяцев назад

    Mind will control itself on its own, no need of any advise

  • @sgowsalya4202
    @sgowsalya4202 Год назад

    Ithuthaandaaa real vedri naaanum Jeipen jeitheeeee theeruveeen

  • @user-zg6wx4io7j
    @user-zg6wx4io7j Месяц назад

    நாட்டில் உள்ள கத்தி கருத்தியலை எதிர்த்தால் யாரையும் எதிர்க்கவில்லை உலகத்தில் நாட்டில் உள்ள கருத்தியலை எதிர்க்கிறோம் புதுப்புது மடையாக தொறந்து நாட்டைத் தான் அழிக்க வீடியோக்களை மேற்கொள்கிறார்கள் என்ன செய்வது ஐயா

  • @sabarinathansabariraja4983
    @sabarinathansabariraja4983 11 месяцев назад

    தவறாக கூறிவிட்டீர்கள் ஐயா துவங்கும் இடம் சிந்தனை

  • @VigneshVignesh-ro4pc
    @VigneshVignesh-ro4pc 10 месяцев назад

    Bisunas ruku

  • @babutamil5335
    @babutamil5335 8 месяцев назад +4

    அரசு பள்ளிக்கு சென்று பேசாதது ஏன்?

  • @chandruchandru2472
    @chandruchandru2472 9 месяцев назад +2

    தெருநாய்க்கு நேரம் நன்றாக இருந்தால் அது கூட உபதேசம் செய்யும்

  • @ayyanpidikkiperiakkaruppan5916

    வணக்கம் அண்ணா
    நான் காவல் துறை உயர் அதிகாரி ஆக பணிபுரிய வேண்டும் என சின்ன வயதில் இருந்தே ஆசைய் பட்ட டேன். 2003 ல் காவல் துறை யில் S.I வாய்ப்பு கிடைக்க வில்லை. அதற்கெல்லாம் ஆசைப்பட்டால் மட்டும் போதாது சார்.

  • @COVAIMARRA
    @COVAIMARRA Год назад

    L

  • @jagadeesanradhakrishnan857
    @jagadeesanradhakrishnan857 Год назад

    First of all pl pronounve tamizh special words as zh LA. Kazhakam not kalagam

  • @ijasdeen3809
    @ijasdeen3809 Год назад

    Polish up your accent

  • @ghostsoul9595
    @ghostsoul9595 Год назад +1

    Bomer pasangala

  • @anbarasi.s-0118
    @anbarasi.s-0118 Год назад +13

    அருமையான வார்த்தைகள் அய்யா🙏

  • @nathanranjani4058
    @nathanranjani4058 10 месяцев назад

    Good

  • @muruganv6118
    @muruganv6118 Год назад