இரண்டு முக்கியமான விடயங்கள் |இப்படி செய்கிறார்கள் இலங்கையில்😡! | FRANCE 🇫🇷 | Kisho TV
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- பிரெஞ்சு கற்றுக்கொள்ள - • நீங்கள் வேலை செய்கிறீர...
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - / kkisho
அவதானமாக செல்லுங்கள் - • அவதானமாக செல்லுங்கள்! ...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் - • நாங்கள் ஆட்சிக்கு வந்த...
வெளியேற்ற ஆரம்பித்து விட்டார்கள் - • வெளியேற்ற ஆரம்பித்து வ...
முதல் வாரத்திலேயே வெளியேற்றுவேன் 😡 | FRANCE 🇫🇷 | Kisho TV • முதல் வாரத்திலேயே வெளி...
FIN AU REGROUPEMENT FAMILIAL 😭😩?? பிரான்சில் என்ன நடக்கப் போகின்றது வெளிநாட்டவர்களுக்கு? • FIN AU REGROUPEMENT FA...
ஆங்கிலம் கற்றுக்கொள்ள - / @kishoenglish
Mail : kishotv8@gmail.com
செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள்.
News and Entertainment - FRANCE
உண்மைதான் நீங்கள் சொல்வது சரிதான் ஒரு சிலர் இப்படி செய்கிறார்கள் மிக மிக
தவறு உதவி செய்வது என்று உபத்திரவம் கொடுப்பது எந்த வேலையும் செய்யாமல்
மற்றவர் பணத்தில் வாழ்வது கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤
👍😊
உண்மையில் இதைப் பற்றி பேசினது 100விகிதம் சரி.
😊
வணக்கம் ஆசிரியர் நீங்கள் சொல்வது நூறு வீதம் உண்மை இந்த காணொளி வெளியிட்டதுக்கு மிக்க மிக்க நன்றி
👍😊
உதவி என்ற போர்வையில் ஏளனம் செய்வது சிலரின் பண்பு தழிழன் பண்பு அல்ல நிங்கள் சொன்னது 100விதம் உண்மை ❤❤❤❤❤💫⭐️🌟🌟🌟🌟
😊👍
That RUclipsrs oru annakkavadi
நீங்கள் சொன்ன 2 விடயமும் 💯 சரி.நீங்கள் சொல்லும் ஆலோசனை கேட்டு மக்கள் நடந்தால் சிறப்பு.
😊
அருமையான கருத்துக்கள் உங்களின் சமுதாய அக்கறையைக்கண்டு மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்து இத மாதிரியான பதிவுகளை வெளியிடுங்கள் merci
👍💯
உண்மையாக உங்கள் இந்த பதிவு முக்கியமானது,காரணம் யாழ்பகுதியில் இருக்கும் சில யூரிபர்களின் செயல்கள் வேதனை அளிக்கிறது. சமூகவலைதளம் என்பது மக்கள் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை உங்கள் பதிவு அவர்களுக்கு அறிவுறுத்தும். நன்றி🙏
👍💯
இது உண்மையான விடையம் நன்றி
👍💯
💯வீதம் உண்மை தான் நல்ல தரமான பதிவு👍
👍💯
நீங்கள் மிக சரியாக சொல்லுகிறீர்கள்
👍
இது பற்றி நானும் யோசித்தேன். இவர் மட்டுமல்ல , இவரின் மொத்தக் குடும்பமும் கார் வசதிகளோடு சுற்றுகின்றனர். முன்பு இவர்கள் வீடியோக்கள் எல்லோரையும் கவர்ந்ததுண்மை. இப்போது இவர்களைப் பார்க்க எரிச்சல் வருகின்றது.
உண்மைதான்
Inform to incometax
தரமான பதிவு குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றிகள் பலரின் ஆதங்கம் உங்கள் பேச்சில் வெளிப்பட்டது🙏
👍
நல்லதொரு தகவலை தந்தீர்கள் நன்றி
😊
நீங்கள் சொன்ன விடயம் 💯 வீதம் உண்மை.
😊
நல்ல சமூக அக்கறையான பதிவு. மிக்க நன்றி
😊
SK vlog படு மோசம்
உங்கள் சேவைக்கு என்றும் எனது ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு. நன்றி நண்பா.
😊
உண்மை sir….. கீழ்த்தனமாக நடந்து கொள்கிறார்கள்…..
👍💯
Super sir… உங்கள் சேவை தொடரட்டும். நாம் உங்கள் பக்கம்!!!
😊👍💯
சிறப்பான காணொளி சேர் 🙏
😊
உண்மைதான் அண்ணா நானும் பார்தேன் உதவி செய்பவர்கள் விளம்பரம் தேவையில்லை யாருக்கும் தெரியாமல் உதவி செய்வதுதான் மேல் நானும் மாதம் மாதம் செய்கின்றேன் என் வீட்டுக் காரருக்கும் சொல்வதில்லை😭
👍
ரொம்ப ரொம்ப நன்றி மாஸ்ரர்!நானும் ஆரம்பத்தில் பார்த்துவிட்டு கொடுமையாக இருந்தது கோபத்தில் பார்க்காமலே விட்டுவிட்டேன்,வெளிநாடுகளில் இருந்து இப்படியான நபர்களிற்கு பணம் அனுப்பும் முட்டள்களில் தான் போபம் வரும்,இப்படியான நபர்கள் யூ ரூபர்ஸ் வருமானம் நிறைய வருவதால் எமது இனத்தை அடிமையாக்குகின்றனர்,தயவு செய்து பாவப்பட்ட எம் இனத்தை கேவலப்படுத்த துணை போகாதீர்கள்.
மீண்டும் ரொம்ப நன்றி மாஸ்ரர் உங்களது விழிப்பணர்வான உங்களது பதிவுகளிற்கு,
தாஸ்,டெடன்மார்க்
😊❤️
ஆம்.யாராவது இவர்களை கண்டிப்பார்களா என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருந்தேன். ஆசிரியர் கிஷோ அவர்கள் இந்த வீடியோ வெளியிட்டது பாராட்டதக்கது. வெளிநாடுகளில் இருந்து பணம் அநுப்புவர்கள் விளங்கி தான் செய்கிறார்களா அல்லது பெருமைக்காக செய்கிறார்களா என்று தெரியவில்லை.
உங்கள் கருத்துத் தான் எனதும் 🤝
Please dont worry about the srilanka tamils they are very intelligent also very lazy some people they dont want to work they need money but cheating is their main work
Are you teaching your classe with out money no know if any body cheat you can you accept you can't know if you are in that filled only you know the problem
How is our traditionnelle life is destroyer in our country
Ladies man girls boys if you can correct them please do it
I think not need to speak this youtubes problème they are doing their work only laughing is good for your helth
This is better than indian drama
No body help thoses people need help politicien or goverment no body only this youtubers helping by foreign helping people money so not need to take this
So many problèmes is their chevauchée lazy traditionnel cheating drugs whats Dr are doing so please take care it you don't have to comment you tubers my opinion
நீங்கள் சொல்வது 💯 உண்மை அண்ணா
👍💯
வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு முன்னால் போய் நின்று அவர்கதைக்கும் தோரணையை பார்த்தால் இவரை அடித்து விரட்டுவதற்கு யாரும் இல்லையே என்ற ஆதங்கம் தான் வருகின்றது." இவர்கள் பொய் பேசிவிட்டார்கள், ஏமாற்றிவிட்டார்கள்" என்று சிலரை காணொளி மூலம் வெளியிட்டு அதை தனக்கொரு கௌரவமாக கருதி பெரிதாக சாதித்து விட்டது போல் உணருகின்றார்.
ஆனால் அந்த பெற்றோரின் பிள்ளைகளின் நாளைய வாழ்வில் இந்த காணொளிகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற சிறு தூரநோக்குப்பார்வை கூட இல்லையா?. இவரெல்லம் பல்கலைக்கழகத்தில் போய் என்ன கற்றுகொண்டாரோ தெரியவில்லை.
He doesn’t know how to pronounce English but always ask some questions in English those who wet to peradeniya. Colombo jaffna. As a doctors engineers lawyer they never talk about their studies or universities but this fellows all times boosting
@@rathaguganathan5474 அவருக்கு மற்றவர்களுடன் தாய் மொழியான தமிழிலேயே எப்படி உரையாட வேண்டும் என்று கூட தெரியவில்லை.
அருமையான தகவல் புரிந்து நடந்து மனிதநேயம் பேணப்படவும் வழிவகுப்போம்🔥
👍💯
நீங்கள் ஒரு ஆசிரியராக இந்த சமுதாயத்தை திருத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது
💯👍
True
👍
உதவும் கரங்களே உங்களுக்கு நன்றிகள்.
வறுமை எனும் வெறுமையின் இடைவெளியை நீங்களும்
அன்பு கலந்த வார்த்தைகளால்
சேர்த்தே நிரப்புங்கள்
உங்கள் கொடையின்
எடையும் அதிகரிக்கும்.
💯👍 Super
உப யோகமான பதிவு. தமிழா!!! மனிதனாக மனிதநேயத்துடன்
வாழ வாழ்த்துகள்
😊
நல்ல விஷயம் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள்
👍💯
பிறஞ்சில ஒரு பழமொழி சொல்வார்கள் chat n’pas la souris dans (பூனைகள் இல்லாட்டில் எலிகளுக்கு கொண்டாட்டம் )என்று சொல்வார்
நான் தமிழ்ல சொல்கிறின் புலிகள் இல்லாதது எல்லோருக்கும் பயம் விட்டுப்போச்சு அவர்கள் இருக்கும் போது இப்படியான சமூகச்சீர்கேடு ஈழத்தில் நடக்கவில்லை
நீங்கள் நல்ல அறிவை சொன்னீர்கள் நன்றி 🙏🏻
😊
கேட்க கவலையாக இருக்குது, 😢படிப்பு அறிவு இல்லாத நேற்று முளைத்த காளான்கள்😮. இவர்களுடன் கவனமாக இருங்கள்,
😟
That youtuber came from. Backwardfamily whole famille fraud they are greedy. Hé alwayspraisehimself. Income offices must investigate théier accounts
Athukku Common sense il l’ai pulukkikondu thiriyuthu vadamarachchi mannuke kevalamakivitathu
பாவப்பட்ட சனங்களை இலகுவாக ஏமாற்றமுடியும் நீங்கள் சொல்வது உண்மை. இவர்களை வளர்த்துவிட்டது யார்?வெளிநாட்டில் உள்ளவர்கள்தான்.பழைய சைக்கிளை தூக்கியெறிந்துவிட்டு காரிலும் மோட்டார் சைக்கிளிலும் திரிந்தால் எல்லாமே நடக்க வாய்ப்புண்டு.
👍💯
Well done,Let everyone realize their mistakes.Thank you Mr.Kisho
😊
வணக்கம் மாஸ்தர் நல்ல ஒரு காரியம் செய்தீங்கள் நானும் நிறைய இப்படியான செயல்களை பார்த்தன் நான் மறுப்பு செய்தி ஒன்றும் போடல அதை யோசிக்கவுமில்லை அதற்காக வருந்துகிறன் நானும் கூட 2015 ஆண்டில் இருந்து நிரைய உதவிகள் செய்து வருகிறன் படிக்கிற பிள்ளைக்கு சைக்கிள் எடுத்து கொடுத்தன் வீடு எரிந்த குடும்பத்திற்க்கு கூரை போட்டு கொடுத்தன் இரண்டு பிள்ளைகள் படிக்க உதவி செய்கிறன் அதில் ஒரு பையன் இப்ப திருகோன மலையில் ஒரு பாங்கல வேலை செய்கிறான் பெண் பிள்ளைக்கு படிப்பு முடியவில்லை இன்னும் வயோதிபருக்கான உதவிகள் செய்கிறன் எனக்கு உன்மையான இரண்டு நிறுவனங்களை தெரியும் ஒண்று அன்பின் பாதை சமுகம் இரண்றாவது சக்தி மகளிர் இல்லம் இவர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள் இதை விட தேரடியாகவும் உதவிகள் செய்ரன் ஆனால் யாருக்கும் தெரிவிக்கிறதில்லை கடவுளுக்கு மட்டைம் தெரியட்டும்
👍☺️
உண்மை கிசோர்
யாழ்ப்பாணத்தில் கிருஷ்ணா என்டவன் . இதைத்தான் செய்கிறான்
அவன் தான் முதல் எப்படி இருந்தனான் என்று அவன் மறந்து விட்டான்
Avan low-cast. Avan environnement appadi. Anushan And. Dk vanni are the best genuine youtubers all of us see their RUclips only
ஆம் உண்மை தான் நான் சில வருடம் செய்கிறேன் விளம்பரம் ஏதும் இல்லை நேரடி அவர்கள் கையில்
😊
இந்தப் பதிவில் ஆரம்பத்திலேயே நான் யோசித்து விட்டேன் காலில் விழுந்து சம்பவத்தை குறிப்பிடுவீர்கள் என்று அந்தக் காணொளியில் நானும் கருத்து கூறியிருந்தேன் மிக மன வருத்தமடைந்து ஒரு விடைத் திறந்தவர் தன்னுடைய காலில் ஒரு மாணவியை விழ வைத்தது என்னை மனம் வருந்த வைத்தது அவர் மட்டுமல்ல இன்னும் பலர் மக்களை போலீஸ்காரர்களை விட மிக மோசமாக விசாரிப்பது விரட்டுவது அவர்களை பப்ளிக்கில் அவர்களின் நடத்தைகளை போடுவது இதெல்லாம் சகிக்க முடியாது யார் வேண்டுமானாலும் யூடியூப் திறக்கலாம் என்பதற்காக எந்த விதமான நற்குணங்களும் இல்லாத ஒரு சிலரிடம் இந்த யூடியூப் மாட்டுப்பட்டு பல மக்கள் அதனால் தங்கள் வாழ்க்கையில் மானம் மரியாதையை இழந்து இருக்கின்றார்கள்
👍💯
வணக்கம் சகோதரா தங்கள் தகவல்கள் அனைத்தும் உண்மை சமுகத்தில் நடக்கும் அவலங்களை ப்பற்றி கூறுவதில் தவறு ஏதுமில்லை நம் நெருப்பு என்று நாம் மடியில் கட்டிக்கொள்ள முடியுமா??? தவறுகளை தட்டி கேட்பதும் தவறுகள் என்று அறியாமல் செய்பவர்களுக்கு இது பயணுள்ளகாணொலி
நிறைக்குடம் நிறைகுடம் தான்
அறைக்குடம் எப்படியும் தலும்பதான் செய்யும்
👍💯
நீங்கள் ஒரு பண்பான ஆசிரியர் நன்றி ஐயா❤❤❤❤❤
😊❤️
100% true
உண்மையான பதிவு l❤❤❤❤மிக்க நன்றி ஆசிரியர்
😊❤️
100வீதம் உண்மையான கருத்துக்கள்
👍💯
Very excellent messages thanks brother👍👍👍👍
👍😊
வணக்கம் , இந்த உலகில் இறக்க பிறந்த நாம் எல்லோருடனும் இரக்கமாக இருக்க வேண்டும்.ஆனால் அதிகமானவர்கள் தங்களை முன்னிலை படுத்துபவதிலே ஆர்வம் காட்டுகிறார்கள். உண்மையில் நீங்கள் சொல்வது சரிதான்.
👍😊
சில RUclipsr மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனிடம நடந்து கொண்ட விதம் கொடுக்கப்பட்ட விளக்கம் கோபப்படுத்தியது.
Kulathalave agumkunam
Me too
ஆசிரியர் நல்ல விடயம் நூறுவீதம் உண்மை
😊
புலிகள் இருக்கும் வரைக்கும்
மானத்துடன் வாழ்ந்த தமிழ் இனம் இன்று அடுத்தவன் கையை எதிர்பார்க்கும் இனமாக மாறிவிட்டது இந்தியா மாதிரி கண்டவன் காலில் எல்லாம் விழ தொடங்கி விட்டுதுகள் எம் தலைவனுக்கே இது பிடிக்காது பெற்ற தாய் தந்தை கற்று தரும் ஆசானை
எவன் எம்மானத் தமிழன் யார் காலிலும் விழக்குடாது நாங்கள் வீர தமிழன் வழி வந்தவர்கள் உங்கள் தகவலுக்கு நன்றி மாஸ்டர்
☺️
அண்ணா நீங்கள் சொல்கிறது சரிஇதுக்கு ஏது சொன்னாலும் சரி வராது👍
👍
மிகவும் சிறந்த பதிவு சேர்
😊
Best vlog
தகவல்களுக்கு நன்றி பிறதர்
👍
SHUTHAHER Thaya manokari 💯💯💯💯👌👌👌👌👌👌♥️
சிறப்பான பதிவுக்கு நன்றி...
☺️
சிறப்பான பதிவு
😊
மக்களின் உண்மை நிலைமை வருவது ஒரு சில காணொளிகள் தான் அதைப் போன்ற எத்தனையோ காணொளிகள் வெளிவராமல் இருக்கின்றன இதெல்லாம் சமூக ஊடகப் உயர்வுக்காக செய்யப்படும் வேலைகள்
நீங்கள்ஸ் சொல்வது அத்தனையும் உண்மை எனக்கும் இதுகலை பார்க்க கவலையாக இருக்கும்,
👍
அண்ணா நான் சொல்ல நினைத்த விடயமனத்தையும் சொல்லி விட்டிர்கள்
நன்றி ஆசிரியரென்பதை நிருபித்துள்ளிர்கள்
😊👍💯
தம்பி கிசோ,உண்மையில் யூரிப்பர்கள் ஒரு சிலர் எங்கள் மக்களுக்கு உதவி என்றபெயரில் செய்யும் கொடுமைகளை தமிழனாய் பொங்கி எழுந்து சொன்னீர்கள்அதர்க்கு அண்ணனின் நன்றி.இது போன்ற கசப்பானவற்றை யார் சொல்வார்கள் என ஏங்கினேன் அதர்க்கு நீங்கள் தகுந்த பதிலை சொன்னீர்கள். மிக மிக சந்தோசம் அடைகிறேன்.இது போன்ற கொடுமைகளை தமிழனாக நிமிர்ந்து சொல்லுங்கள் உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு.
👍💯😊
புலிகள் இல்லாதது எல்லோருக்கும் பயம் விட்டுப்போச்சு அவர்கள் இருக்கும் போது இப்படியான சமூகச்சீர்கேடு ஈழத்தில் நடக்கவில்லை
வாழ்க வளமுடன் நன்றி kisho
❤️😊
Realy true émotions, no one has authority to hurt anybody. self respect is most important to everybody
👍, Of course
Merci beaucoup. Sir
Well said 👏👏👏👏
😊
❤❤❤Arumaiyana tagaval a solirkkighe makkal pirijikidhu seyal padenum sinthike vendiya visiyum 👍
😊❤️
உண்மைதான் 👌👌👌
😊👍
இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்
😊
உதவி வழங்குபவர்களை வி மற்றும் உதவி பெறுபவர்களை விட இடைத்தரகர்கள் பெரும் வசதிவாய்ப்புக்களுடன் வாழ்கின்றனர். ஒரு கடவுளின் பெயரைக்கொண்ட நபர் மக்களை மிகவும் கேவலமாக நடத்தி வருகிறார்.
உண்மைதான் இலங்கையை பற்றி உங்கள் முதலாவது பதிவிக்கு
எனது நன்றிகள் |
😊
Krishna. SK vlog
நேரடியாககவே பெயரைச் சொன்னால்தான் அவர்கள் திருந்த வாய்ப்பிருக்கும்.
இப்படிப்பட்ட குறைகுடம் கிருஷ்ணா
Athu thirunthathu athin pirappu appdy
கட்டாயம் சமூகம் சார்ந்த விடயங்களையம் உங்களிடம் எதிர்பார்க்கிறோம் அண்ணா்.
👍💯
இவர்கள்தான் ஊருக்கு உத்தமன்
Arumai anna kandippa elaikalai kevalappaduththiravankalai uthavi seiyave vidakkudathu thodarnthu pesunko
Nenkal solvathu unmai sir❤
😊
Super Vaalthugal
😊
I have the same feeling . You are 100% true
👍💯
Well said
இப்படி பட்டவர்கள் தான் நா.........தமிழர்கள் Merci❤
😟
@@KishoTV brother கஷ்ட பட்ட மக்களை இப்படி அவமான படுத்துராங்கள் அவங்கள இப்படி தானே சொல்லணும்
@@KishoTV brother நீங்க ,,இங்கயும் இப்படித்தானே விசா இல்லாதவனுக்கு ஒருமரியாதை,விசா இருப்பவனுக்கு ஒரு மரியாதை . இன்க நாய்க்கு கூட மரியாதை இருக்கு ....
ஆனா விசா இல்லாதவனுக்கு!?
Exactly thatswhy his behavior is like that
சிறப்பான வீடியோ...நான்மேமாதம் தாயகம்சென்றுவந்தேன்.உன்மையில் தரகர் ஒருவர்வந்துபணம்கொடுக்கும்போது அவர்கூடகுறைந்தது8பேராவதுவந்து.ஆவர்கள் செய்யும்அட்டகாசம்வேறு.அப்படிநில்லுங்கோஇப்படிஅழுங்ங்கோ.இப்படிதரகரைபுகழுங்கோ எனாறுமுன்கூட்டியேசொல்லிவைத்து செய்கின்றனர்.ஏதோசில ஆயிரமாரூபாய்பணத்துக்காக .மனச்சாட்சியை அடகுவைத்துமக்கள்விருப்பமில்லாமல்வேசம்போடுதுகள்.போடவைக்கின்றனர்.நீங்கள்குறிபாபிட்டசிலபதிவுகளைநானும்.பார்திருக்கினாறேன்.ஓரு உன்மையைசொலாலுகின்றேன்.ஒருஅம்மா மூனாறுபென்குழந்தைகள்.கணவர் இறந்துவிட்டார்.கூலிவைலை/வீட்டுவேலை.செய்துபிள்ளைகளைபடிப்பிக்கின்றா.அவர்வீட்டுக்குபோனபோதுநான்பார்த்தது.பழையநோட்டு.கொப்பி.அதில்பென்சிலால் எழுதப்பட்டபக்கதாழ்களை.கிழித்து .அதனைசைக்கில்டியூப்றப்பரால் அழித்து.தையல்நூலால்ஒன்றாககட்டி.தனதுகடசிபேன்பிள்ளைக்கு .தமிழ்எழுத்து வீட்டில் எழுதிபழகவேண்டும் என்றுகொடுக்குத்திருக்கும்.போதுஅதைபார்த்தும் கண்கள்கலங்கியது.ஒருடி.ஒருறோள்வேண்டிசாப்பிடும்மூண்றுஈரோவுக்கு.1000ரூபா...4..கொப்பிசிறியதுவேண்டலாம்...என்னாலாமுடிந்த உதவிசெய்துவிட்டுவந்தேன்.....எவ்வளவுகஸட்டபடுறாங்கள்.படிக்கிறதுக்கு.நீங்கள்உதவிசெய்வதுதரமானதரகர்மூலம் உன்மையான உதவியிலாலாத உறவுகளுக்காக இருக்கவேண்டும்.ஒருவிண்ணப்பம்மாஸ்டர் நீங்கள்தரமான ஒருநபரை எங்களுக்கு உங்கள்மூலமா அடையாளம்காட்டுங்கள்.அல்லது ஏற்பாடுசெயாயுங்கள்...இதுவே சிறந்ததெரிவாக இருக்கும்.நன்றி
நான் மே மாதம் இலங்கைசென்றபோது.
👍💯
Yes
உன்னை தம்பி 🇨🇵 உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி
😊
Me too
You're correct,god bless you
😊
எந்த நாட்டில் இருந்தாலும் உண்மையா நேர்மையா இருந்தால் எந்த பிரச்சனையும் வராது. என்பது என் கருத்து சார்.
💯👍
உண்மை sir ❤
👍😊
உண்மை தான் புரிகிறது நீங்கள் கதைக்கும் யூரியூப்பர் யார் என்று.அவரின் ஆட்டம் இப்போது கூட இருக்கிறது.தான் படித்தவர் என்று சொல்கிறார்.அலம்பி கொண்டு திரிகிறார்.எனக்கும் சில நேரங்களில் கோபம் வருகிறது.
👍
RUclips name sollunga please
அவன்தான் ஓரினசெயற்கையாளர் கிரிஷ்ணா...
@@rtony4638
கிருஸ்ணா
Yes really
வணக்கம்
காட்சிப்படுத்தல் தெரியாத சில யென்மங்கள் எப்படி?எவ்வாறு,என வெளிப்படுத்த
புரியாதவர்கள் இப்படி நடப்பர். பார்க்கவே புரிகிறது.
இவர்கள் தம் தகுதி புரியாதவர்கள். திருத்தப்பட வேண்டும்.
👍💯
💯 unmai.parkka kovam varuthu.
👍💯
நல்ல எச்சரிக்கை பதிவு
👍💯
Merci beaucoup pour vous
😟
நானும் பார்த்தன் அவர்கள் இந்த உதவிவாங்கமல் செத்தே போகலாம் என்று யோசிச்சன்
👍
100%உண்மை.👍💪
😊
மகனே நான் ஒரு வயோதிபன். நான் சொல்ல நினைத்த விடயங்களை சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு நன்றி. இரண்டு சொற்களை தவிர்த்து இருக்கலாம். வேறு இனத்தவனிடம் இங்கு வேலை செய்பவர்கள், காலில் விழுந்து வணங்குதல் என்பவற்றை.
You are right 🙏
😊
Merci beaucoup 🎉
De rien 😊
உண்மை தான் அண்ணா
😊
Thanks 🙏
😊
Merci beaucoup Master
😊
Super..super..sir.❤❤❤❤
😊❤️
👍👍👍👍thanks bro
Super good job continue i thing same.
👍💯
உண்மை sir
👍💯
உதவிக்குறியீட்டுப் பற்றிய செய்திகளில், ஏன் அவர்களின் குடும்பங்கள் வீடுகளை கட்டுவதும், iPhone களை வாங்குவதும், பொதுவான கார்களைக் கொண்டுவருவதும் என்ன சமயத்தில் அவசியம்? Sk vlog family
arumaiyana kanoly vedkam rosam manam illatavarkal mikka nanry
நன்றி🙏🏽
👍
👍 Sir
😊
உண்மை'
நன்றி
😊
Merci sir 👍
😊