நிரந்தரமாக வெளியேறப் போகிறீர்களா? FRANCE 🇫🇷 | Kisho TV | Aide au retour volontaire

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • பிரெஞ்சு கற்றுக்கொள்ள - • நீங்கள் வேலை செய்கிறீர...
    Les verbes | வினைச்சொற்கள் - • Les verbes | வினைச்சொற...
    பிரெஞ்சு கற்றுக்கொள்ள - / kkisho
    அவதானமாக செல்லுங்கள் - • அவதானமாக செல்லுங்கள்! ...
    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் - • நாங்கள் ஆட்சிக்கு வந்த...
    வெளியேற்ற ஆரம்பித்து விட்டார்கள் - • வெளியேற்ற ஆரம்பித்து வ...
    முதல் வாரத்திலேயே வெளியேற்றுவேன் 😡 | FRANCE 🇫🇷 | Kisho TV • முதல் வாரத்திலேயே வெளி...
    FIN AU REGROUPEMENT FAMILIAL 😭😩?? பிரான்சில் என்ன நடக்கப் போகின்றது வெளிநாட்டவர்களுக்கு? • FIN AU REGROUPEMENT FA...
    ஆங்கிலம் கற்றுக்கொள்ள - / @kishoenglish
    Mail : kishotv8@gmail.com
    செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள்.
    News and Entertainment - FRANCE

Комментарии • 225

  • @gnanapragasamrominius6857
    @gnanapragasamrominius6857 6 месяцев назад +17

    வரவேற்கிறோம்!!! தரமான பதிவு 🙏🙏🙏

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад +2

      ☺️

  • @Chellraja
    @Chellraja 6 месяцев назад +11

    தங்கள் பதிவு இங்கு வதிவிட அனுமதி இல்லாதவர்களுக்கும்,இனி இங்கு வருவதற்க்கு முயற்சி செய்வர்களுக்கும் மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад +1

      ☺️

  • @kalatharma8723
    @kalatharma8723 6 месяцев назад +9

    இப்பவும் வந்து கொண்டு இருக்கிறார்கள் சொன்னால் கேட்கமாட்டார்கள் ❤

  • @Pandaravannijanpoomi
    @Pandaravannijanpoomi 6 месяцев назад +5

    Visa இருக்கோ இல்லையோ எங்களுக்கு இருக்கிற நாடு எங்கட அளகிய நாடு இலங்கை இங்க இருந்து வம்பில பிறந்தாக்கள்மாதிரி இருக்கவேண்டாம் வாழ்வோ சாவோ நீங்கள் இலங்கையவராகவே இருக்கவேணும்❤❤❤❤

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 6 месяцев назад +2

    சமூக சார்ந்த அருமையான பதிவு ,நன்றி தம்பி.

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @duraiadimoolam528
    @duraiadimoolam528 23 дня назад

    Very very good super exciting video message thank you very much ❤️❤️💐❤️❤️❤️💐❤️❤️❤️❤️💐❤️💐❤️❤️❤️💐❤️❤️❤️💐❤️💐❤️❤️❤️💐😮

    • @KishoTV
      @KishoTV  23 дня назад

      So nice of you ☺️

  • @vellupillaibalakrishnan7012
    @vellupillaibalakrishnan7012 6 месяцев назад +9

    நன்றி மீண்டும் வருக! பனையை வளர்ப்போம் பயனை பெறுவோம்

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад +1

      ☺️

  • @pirapaas
    @pirapaas 6 месяцев назад +5

    மிகவும் நல்ல தகவல், காணொளி பதிவிற்கு மிக்க நன்றி,𝓜𝓮𝓻𝓬𝓲 𝓑𝓮𝓪𝓾𝓬𝓸𝓾𝓹 𝓜𝓻, 𝓼𝓲𝓻🙏👍❤

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @MohanRaja-xu5hs
    @MohanRaja-xu5hs 6 месяцев назад +3

    நீங்கள் ஒரு நல்ல செய்தியை சொல்லுகிறீர்கள்மிக்க மிக்க மிக்க ❤❤❤ நன்றி அண்ணா ❤️❤️❤️

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @jul3202
    @jul3202 Месяц назад

    பயனுள்ள நல்லதகவல்கள் வாழ்த்துக்கள்

  • @Sathiyabama139
    @Sathiyabama139 6 месяцев назад +3

    பயனுள்ள வீடியோ தெளிவான பேச்சு france சில் நடப்பதை சரியாக சொன்னீர்கள் நன்றி .

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 6 месяцев назад +5

    Nanri

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz 6 месяцев назад +4

    Merci beaucoup sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад +1

      ☺️

  • @saravananmohan3458
    @saravananmohan3458 6 месяцев назад +21

    ஊரில் இருப்பவர்களுக்கு இங்குள்ள நிலைமைகளை சொன்னால் விளங்காது ஏதோ எமக்கு பொறாமை வயிற்றெரிச்சல் என்று நினைக்கிறார்கள்.கோடியில் காசை குடுத்திட்டு இங்க வந்து என்ன செய்ய முடியும்?

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 5 месяцев назад

      நீங்கள் சொல்வது 100% உண்மை. எப்படிச் சொன்னாலும் புரியாது.

  • @yogasundaramthangavelayuth7146
    @yogasundaramthangavelayuth7146 6 месяцев назад +2

    தரமான பதிவு...ஆனால் சிலருக்கு அது மன உளைச்சல்.....இலங்கையில்பிரச்சனை இல்லை என்று வெளிநாட்டவர்கள் நல்லா தெரிந்துகொண்டு உள்ளனர்.....நல்ல பதிவு.

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 6 месяцев назад +5

    உங்களின் பதிவுக்கு மிக்க நன்றி❤

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி☺️

  • @nakulankandappu7418
    @nakulankandappu7418 6 месяцев назад +1

    Mikavum arumaiyana
    Pathivu Anna 👍👍👍👍👌

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @saouriradjanevirappane8785
    @saouriradjanevirappane8785 6 месяцев назад +3

    வணக்கம் அண்ணனா தங்கள் விளக்கம் அருமை உங்கள் சமுக உணர்வுக்கு நன்றி நன்றி நன்றி

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @benamiformysaviour
    @benamiformysaviour 28 дней назад

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 6 месяцев назад +5

    அன்பன் வணக்கம்
    நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் 👌🙏🏻😍

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @nanthavathychandrasegaram3908
    @nanthavathychandrasegaram3908 6 месяцев назад +2

    பயனுள்ள பதிவு. நன்றி.

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @amman-
    @amman- 6 месяцев назад +3

    Neengal sonnathu 💯✅👍👏

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 6 месяцев назад +4

    நன்றி

  • @yoginiravindrarajah3027
    @yoginiravindrarajah3027 6 месяцев назад +1

    தரமான பதிவு நன்றி

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 месяцев назад +2

    NanriTambl ❤💜💙💚💛

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @Vino7664
    @Vino7664 6 месяцев назад +3

    அருமையான பதிவு நன்றி அண்ணா

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 6 месяцев назад +23

    வாழ்வதற்கு நிறைய வழிகள் உண்டு எம் அன்பர்களே. ஒரு காலமும் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. எப்போதும் யாரும் ஒரு உறவினரை உடன் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு 1983-90 காலகட்டமல்ல. இப்போ 2024 இதை மறக்க வேண்டாம். இறுதி முடிவு நீங்கள்தான் எடுக்க வேண்டும். முயற்சி முயற்சி முயற்சி 🙏🙏🙏🙏

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 6 месяцев назад +3

    உண்மை அண்ணா நன்றி

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 6 месяцев назад +8

    நன்றி கிஷோ சமூகம் சார்பாக பேசுறீங்க நல்லது இலங்கை மருத்துவ துறை அதுவும் சாவகச்சேரி வைத்தியசாலையயும் டாக்டர் அர்ச்சனை பற்றியும் தங்கள் கருத்தை பதிவு செய்யுங்க மாஸ்டர்

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад +1

      வணக்கம்,
      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி☺️

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 6 месяцев назад +1

    உண்மை தான் sir 👍

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @DeviKanaga-f6x
    @DeviKanaga-f6x 6 месяцев назад +2

    Merci sir 👍

  • @KalaiChelvan-pk4zt
    @KalaiChelvan-pk4zt 6 месяцев назад +4

    Super Anna. Good advice.

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      Thank you so much 🙂

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 6 месяцев назад +3

    Merci sir

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @thavayogarasamuthukumaru3085
    @thavayogarasamuthukumaru3085 6 месяцев назад +1

    நன்றி வணக்கம்.

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @nikshannikshan1481
    @nikshannikshan1481 6 месяцев назад +3

    நன்றி🥰

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️❤️

  • @GajenthiranKandasamy
    @GajenthiranKandasamy 6 месяцев назад +3

    அருமையான பதிவு நன்றி !

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @renugathevikathirkamalinga6865
    @renugathevikathirkamalinga6865 6 месяцев назад

    நன்றி சகோதரர்

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @ganakakirisha1956
    @ganakakirisha1956 6 месяцев назад +3

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு!!!!

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி☺️

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 6 месяцев назад +2

    Dear brother thanks about your useful information Srilakan comunity. If anybody listen and takecare themselves and their family. Thanks again to you .🎉

  • @kulaanton6127
    @kulaanton6127 6 месяцев назад

    நன்றி உங்களின்விளக்கத்திற்கு

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @RajinthaJoseph
    @RajinthaJoseph 6 месяцев назад +3

    Merci

  • @thurais2748
    @thurais2748 6 месяцев назад +3

    Master good advise 🙏

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      Thanks and welcome ☺️

  • @Suthakar-du3cq
    @Suthakar-du3cq 6 месяцев назад +4

    உண்மை தான்

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 6 месяцев назад +1

    Merci ❤

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @Senthiil
    @Senthiil 6 месяцев назад +9

    உங்கள் கருத்துக்களை சமூக நலம் கருதி பகிர்ந்து கொள்வது மிகவும் அருமை, 💐சார். வாழ்த்துக்கள்! உங்கள் கொள்கை ''வாழு - வாழ வழிகாட்டு" ''வாழு வாழவிடு" என்பதை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்💐

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад +1

      வணக்கம்,
      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.☺️

  • @suganthinysivananthan6850
    @suganthinysivananthan6850 6 месяцев назад +2

    Good advise thanks sir

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      Welcome ☺️

  • @farzanaabdullatif1988
    @farzanaabdullatif1988 6 месяцев назад +3

    Super kisho sir
    Kazham ponnanadhu

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @jalinisingarayar1785
    @jalinisingarayar1785 6 месяцев назад +3

    🎉❤100%umy sir

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @athavan9315
    @athavan9315 6 месяцев назад +3

    Merci Anna ❤

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @AntonBenedit
    @AntonBenedit 6 месяцев назад +3

    Great

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 6 месяцев назад +7

    வணக்கம் சேர். உண்மை ஆனால் ,நானும் பிரான்சில் தான் வாழ்கிறேன் நீங்கள் சொல்வதை விட நிறைய பேர் விசா இருந்தும் ஸ்ரப்படுகிறார்கள் சிலர் இருந்தும் ஏதோநிலமையால் சீரளிகிறார்கள். இப்படி உண்மையை போட்டுள்ளீர்கள் இதற்கு பலபேர் போற்றுவார்கள் சிலபேர் தூற்றுவார்கள் கடந்து நம்மவர்களுக்காக போங்கள்

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      👍☺️

  • @sivarajahsridaran9734
    @sivarajahsridaran9734 6 месяцев назад +4

    மிகவும் அருமையான பதிவு

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @moganjeeva
    @moganjeeva Месяц назад

    வாழ்த்துக்கள்

    • @KishoTV
      @KishoTV  Месяц назад

      நன்றி

  • @krizna4161
    @krizna4161 6 месяцев назад +6

    வாழ்க்கையே ஒரு போராட்டம் தான்,
    பிழைக்கத் தெரிந்தவன் மட்டும் இங்கு வரலாம்

  • @arunakandasamy8868
    @arunakandasamy8868 6 месяцев назад +2

    கிழவர் இங்குள்ள மக்களின் ஆடம்பரமான களியாட்டங்கள் தான் அங்கு இருக்கின்ற மக்களின் மனநிலைக் குழப்பங்களாக இருக்கின்றன அதனால் தான் கோடிக் கணக்கில் செலவழித்து மீண்டும் இங்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள் , நாங்கள் கூறினால் எரிச்சல் பொறாமை என்பார்கள் எமது சமுகம் நல்லதை நாடவேண்டும் என்பதே என் எண்ணம்

  • @singharajahanthonipillai
    @singharajahanthonipillai 6 месяцев назад +3

    வணக்கம் நல்ல விடயம் கூறிநீர்கள்

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @thamonathan9924
    @thamonathan9924 6 месяцев назад +2

    உண்மையாண தகவல்.

  • @velalaganmanickam4984
    @velalaganmanickam4984 6 месяцев назад +1

    நல்ல பதிவு.

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @vijeyarajarumainayagam5754
    @vijeyarajarumainayagam5754 6 месяцев назад

    Merci beaucoup

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @bamuralee406
    @bamuralee406 6 месяцев назад +5

    மிக முக்கியமான செய்தி அனைத்து மக்களுக்கும் உதவுகிறது ஆசிரியருக்கு மிக்க நன்றி❤️🙏🏽

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @Nathan-uu7dq
    @Nathan-uu7dq 6 месяцев назад +2

    ஐயா இலங்கைக்கும் போக முடியாது.அங்கு இன துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் என்ன செய்வது

  • @Paramarajah-gc4wx
    @Paramarajah-gc4wx 6 месяцев назад +9

    அருமையான தகவல்ல்ஐயா நிறைய பேருக்கு பயன்படும் வாழ்த்துக்கள் ஐயா

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 6 месяцев назад

    வணக்கம்
    உங்களை காணவில்லை என்று தேடினேன்
    இன்று காணொளிக்கு வந்ததிற்கு நன்றி
    உங்கள் செய்திகள் அனைத்தும் சிறப்பு வாழ்த்துகள் வீசா இல்லாத என்னுடைய நன்பர்கள் நன்றாக இருக்கின்றார்கள்
    வீசா இருந்தும் மது போதைக்கு அடிமையாகவும் வேலைக்கு செல்லாமலும் இருப்பவர்களும் உண்டு
    இதையும்தாண்டி எல்லாம் இருந்தும் பல குளுக்கலாக பெயர்வைத்து தன் இனத்தயே குறி வைத்து தாக்குபவர்களையும் அனாகரிகமாக நடப்பவர்களையும் இந்த நாட்டைவிட்டு அனுப்பவேண்டும்
    நன்றி

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @MissionofAlienEnterprise2026
    @MissionofAlienEnterprise2026 6 месяцев назад

    ரொம்ப நன்றி Sir ❤

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @jeganjegan2934
    @jeganjegan2934 6 месяцев назад +2

    merci ❤அண்ணா

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @sajview9921
    @sajview9921 6 месяцев назад +3

    good

  • @judraviendranmariampillai9826
    @judraviendranmariampillai9826 6 месяцев назад +2

    நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      வணக்கம்,
      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

  • @umasouresh2365
    @umasouresh2365 6 месяцев назад

    Thanks

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      Welcome ☺️

  • @yogachchandiransathasivam9222
    @yogachchandiransathasivam9222 6 месяцев назад +3

    40- 50 லட்சம் ஏஜேன்சிக்ககி கொடுத்துவந்தவர்கள் எப்படி நாட்டுக்கு போக முடியும். எனவே பல வருடங்களுக்கு முன் வந்த தமிழ்மக்கள்
    இப்பொழுது வந்த தமிழ்மக்களுக்கு வேலை கொடுத்து அவர்களுக்கு ஒரு வழிகாட்ட வேண்டும்.

    • @ponniahmahalingam8390
      @ponniahmahalingam8390 6 месяцев назад

      Hi ,Son, Somebody said, we are Asian countries people said,(40/50) Latham paid. But for a long time, older people's explanations. Nobody is a junior generation student , not respect, thinking about the oldest person foolish. Maybe 80% students Brain 🧠 is very heavy. That's a problem. God bless everyone. Thankfully..

  • @anandayepammas1009
    @anandayepammas1009 6 месяцев назад

    ❤❤

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️❤️

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 6 месяцев назад

    🙏🙏🙏

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @osmanm.m5307
    @osmanm.m5307 6 месяцев назад +3

    Mikavum nanri pro

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️❤️

  • @thilakasiva9908
    @thilakasiva9908 6 месяцев назад +5

    நல்ல கருத்துக்களுக்கு மிக்க நன்றி. எனக்கு 10 வருட விசா 25.01.2025 முடிகிறது.எப்ப விண்ணப்பிக்கலாம் அத்துடன் நான் 2025 பங்குனி மாதம் கட்டாயம் இலங்கை சென்று வர வேண்டி உள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என்பதை தயவு செய்து கூறுவீர்களா?

    • @daoudtharik1344
      @daoudtharik1344 6 месяцев назад +1

      ஆறு மாசத்துக்கு முந்தி நீங்கள் RDV எடுக்க வேண்டும்
      10 வருட காட் (Visa)கையில் எடுக்காமல் இலங்கைக்கு போவதை நினைத்துப் பார்க்க வேண்டாம்

    • @thilakasiva9908
      @thilakasiva9908 6 месяцев назад

      மிக்க நன்றி sir

  • @helmey1977
    @helmey1977 6 месяцев назад +2

    Good one bro…
    Can you also make one video for the people quitting the France after living here for many years and going back to home country, and how they can claim the retirement contribution that they have made while they are working in France , s’il vous plaît 🙏.

  • @kanesk6935
    @kanesk6935 6 месяцев назад +2

    இது மாலை நேர வணக்கம்!
    இது அவசியம்,அனைவரும் அ
    றிய வேண்டிய அதி முக்கியத்
    துவம் வாய்ந்த ' காணொளி ' ங்
    க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.7.18

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      👍☺️

  • @kumarmahesh7877
    @kumarmahesh7877 6 месяцев назад

    மிக்க நன்றி தம்பி

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @rajanahalya9673
    @rajanahalya9673 6 месяцев назад +1

    வணக்கம் சேர் நான் உங்கள் 2011ம் ஆண்டு பழைய மாணவன் நல்ல தொரு தெளிவான விளக்கம் சேர்

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      நன்றி☺️

  • @jesurajasutharajan7579
    @jesurajasutharajan7579 6 месяцев назад

    💯

  • @tgfamilly
    @tgfamilly 6 месяцев назад +1

    👍👍👍❤️❤️❤️🙏🙏

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 6 месяцев назад +1

    ஊருக்கு போனால் கௌரமகா வாழலாம்

  • @ravinila791
    @ravinila791 6 месяцев назад +1

    👌👌👌👌👌

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @satheas26
    @satheas26 6 месяцев назад

    👍

  • @tony10101979
    @tony10101979 6 месяцев назад

    💯💯💯💯💯💯💯💯

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @jeanpierre6843
    @jeanpierre6843 6 месяцев назад

    SUPER.🎉🎉🎉❤❤❤😂😂

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @krishnasivaccolunthu1656
    @krishnasivaccolunthu1656 6 месяцев назад +1

    👌

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz 6 месяцев назад

    Titre de séjour
    (Refuge 10yr card)
    வைத்திருக்கிறேன் .
    நாட்டில் நிரந்தரமாக இருக்க போகிறேன்.
    இங்கு என்னென்ன விடயங்களை cut பண்ணிட்டு போகணும்.
    Eg: bank ,impôt, EDF, habitation,
    இப்படி வேறு என்ன முக்கியமாக நாங்கள் செய்ய வேண்டும்.
    காணொளி பதிவிட முடியுமா?

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад +1

      👍

  • @nadesannalinakanthan2796
    @nadesannalinakanthan2796 6 месяцев назад +6

    நான் ஊரில் நல்ல தொமிழ் செய்கிறேன் வெளிநாட்டை விட இங்கு நல்லது

    • @jeyarajahvictor3868
      @jeyarajahvictor3868 6 месяцев назад

      நீங்கள் இருப்பது France ல்

  • @abdulfawzulmanas7676
    @abdulfawzulmanas7676 6 месяцев назад +1

    Good job friend

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @frinsi492
    @frinsi492 6 месяцев назад

    🇨🇵👍

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @S.Shanmugam8
    @S.Shanmugam8 6 месяцев назад +1

    நான் சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்புகிறேன்,Je veux retourner dans mon pays natal

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 6 месяцев назад +1

    ❤❤❤❤

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад +1

      ☺️❤️

  • @mohamadismail4961
    @mohamadismail4961 5 месяцев назад

    வணக்கம் ஐயா என்னுடைய மகன் பிரான்சில் ஸ்டுடென்ட் விசாவில் இருக்கிறார் அவருக்கு ஒர்க் பர்மிட் கிடைக்குமா வழிகள் ஏதாவது உண்டா தெரிவிக்கவும்

  • @azarazar1802
    @azarazar1802 6 месяцев назад

    Sir ennoku oru news vanthu chi visa illa tha vange France army le join pannala nu sonage join panna 5 years ku aprm visa vangitelama unmaiya illeya nu sollunge sir🙏

  • @tjjegan5650
    @tjjegan5650 6 месяцев назад

    மிக முக்கியமான செய்தி அனைத்து மக்களுக்கும் உதவுகிறது ஆசிரியருக்கு மிக்க நன்றி

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 26 дней назад

    நான் விசா வுடன் உள்ளேன் நான் நாடு திரும்பும் போது என்னுடைய பென்ஷன் காசு எப்படி கிடைக்கும் 15வருடங்கள் வேலை

  • @rajissankar2983
    @rajissankar2983 6 месяцев назад +1

    Eppadiyana sanangal casudan srilanka airport sellum pothu airport la keppinam evvalavu Euro kondu vanthai enkalukku evalavu Euro tharavendum enru. Athanal kavanamaka srilanka vil entha edathukku poka venum enpathaium OFII kku sollungo

  • @RANJITHJAMES-w8i
    @RANJITHJAMES-w8i 6 месяцев назад +5

    வணக்கம் சார் உங்களமதிரி ஆட்கழ்தான் நாட்டுக்குத்தேவை இதுதாண்டா தமிழன்

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      வணக்கம்,
      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி☺️

  • @appukathu5124
    @appukathu5124 6 месяцев назад +1

    தம்பி எனக்கு தெரிந்தவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெரிய sportsman பல பெண்கள் அலைவார்கள் அப்படி பிரபலமான ஒருவர் வைன் கோஷ்டியாக மாறி தெருவில் கிடக்கின்றார். மிகவும் கவலைக்குரிய விடயம் . எங்கள் மக்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கி இதுபோன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாதா?

  • @JJ-ll5bz
    @JJ-ll5bz 6 месяцев назад +1

    Mathippukku uriya sir ninkal solvathu naparkalukku puriyum

    • @KishoTV
      @KishoTV  6 месяцев назад

      ☺️

  • @NawshadFathimaIzma
    @NawshadFathimaIzma 6 месяцев назад +1

    Our story got rejected in france and we came to Germany it's been 2 months since we are in Germany and we also have Dublin procedures in Germany. And my doubt is if they deport us to france again , will france takeover us and give us benefits or will france send us to srilanka?