Kisho TV 📺 France
Kisho TV 📺 France
  • Видео 57
  • Просмотров 1 236 241
புதிய நடைமுறை இனி விசா எடுக்க முடியாதா?! | FRANCE 🇫🇷 | Kisho TV
முக்கிய புதிய சட்டம் 2025 | FRANCE - ruclips.net/video/pHU4cU0HqUY/видео.html
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html
Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO
ஆங்கிலம் கற்றுக்கொள்ள - www.youtube.com/@kishoenglish
செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள்
News and Entertainment - FRANCE
Просмотров: 42 529

Видео

Logement social | வசிப்பவர்களுக்கும் தேவையா? | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 12 тыс.21 день назад
முக்கிய புதிய சட்டம் 2025 | FRANCE - ruclips.net/video/pHU4cU0HqUY/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html diagnostiqueurs.din.developpement-durable.gouv.fr/index.action Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO ஆங்கிலம் கற்றுக்கொள்ள - www.youtube.com/@kishoenglish செய்திகள், தகவல்கள்...
முக்கிய புதிய சட்டம் 2025 | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 34 тыс.Месяц назад
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO diagnostiqueurs.din.developpement-durable.gouv.fr/index.action ஆங்கிலம் கற்றுக்கொள்ள - www.youtube.com/@kishoenglish செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள் News and Entertainment - FRANCE
2025 இல் முக்கிய மாற்றங்கள்! | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 27 тыс.Месяц назад
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO ஆங்கிலம் கற்றுக்கொள்ள - www.youtube.com/@kishoenglish செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்குகள் மற்றும் புதினங்கள் News and Entertainment - FRANCE
மீண்டும் தடுப்பூசி! மீண்டும் உள்ளிருப்பு!? Monkeypox Virus | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 25 тыс.5 месяцев назад
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html நான் செய்த உதவிகள் - ruclips.net/video/hmLag2QdiPs/видео.html எனது RUclips வருமானம் முழுவதையும் உதவி செய்யப் போகின்றேன் -ruclips.net/video/MjtabqpV0lA/видео.html Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO URSSAF contrôler | சம்பளம் கேட்டால் - ruclips.net/vi...
நாங்களும் துரத்தப்படுவோமா? MÉTRO-BOULOT-DODO | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 30 тыс.5 месяцев назад
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html நான் செய்த உதவிகள் - ruclips.net/video/hmLag2QdiPs/видео.html எனது RUclips வருமானம் முழுவதையும் உதவி செய்யப் போகின்றேன் -ruclips.net/video/MjtabqpV0lA/видео.html Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO URSSAF contrôler | சம்பளம் கேட்டால் - ruclips.net/vi...
விசா மூன்று தடவைக்கு மேல் புதுப்பிக்க முடியாது | Démissionner செய்ய வேண்டாம் | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 50 тыс.6 месяцев назад
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html எனது RUclips வருமானம் முழுவதையும் உதவி செய்யப் போகின்றேன் -ruclips.net/video/MjtabqpV0lA/видео.html Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO URSSAF contrôler | சம்பளம் கேட்டால் - ruclips.net/video/lmpnYMDGKW8/видео.html அவதானமாக செல்லுங்கள் - ruclips.net/...
தமிழ் கடை முதலாளிகள் 😟 | ஒழுங்காக வேலை செய்தால் விசா👍 | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 37 тыс.6 месяцев назад
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html எனது RUclips வருமானம் முழுவதையும் உதவி செய்யப் போகின்றேன் -ruclips.net/video/MjtabqpV0lA/видео.html Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO URSSAF contrôler | சம்பளம் கேட்டால் - ruclips.net/video/lmpnYMDGKW8/видео.html அவதானமாக செல்லுங்கள் - ruclips.net/...
URSSAF vient contrôler | சம்பளம் கேட்டால் அடி | Dr.அர்ச்சுனா | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 40 тыс.6 месяцев назад
பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/video/irTn_OgQHTg/видео.html எனது RUclips வருமானம் முழுவதையும் உதவி செய்யப் போகின்றேன் -ruclips.net/video/MjtabqpV0lA/видео.html Les verbes | வினைச்சொற்கள் - ruclips.net/video/viSnpQvacOk/видео.html பிரெஞ்சு கற்றுக்கொள்ள - ruclips.net/user/KKISHO அவதானமாக செல்லுங்கள் - ruclips.net/video/7VNgNuUPgWw/видео.html நாங்கள் ஆட்சிக்கு வந்தால் - ruclips.net/video/DLC0...
உலகத் தமிழர்களுக்கானது | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 15 тыс.6 месяцев назад
உலகத் தமிழர்களுக்கானது | FRANCE 🇫🇷 | Kisho TV
நிரந்தரமாக வெளியேறப் போகிறீர்களா? FRANCE 🇫🇷 | Kisho TV | Aide au retour volontaire
Просмотров 30 тыс.6 месяцев назад
நிரந்தரமாக வெளியேறப் போகிறீர்களா? FRANCE 🇫🇷 | Kisho TV | Aide au retour volontaire
இரண்டு முக்கியமான விடயங்கள் |இப்படி செய்கிறார்கள் இலங்கையில்😡! | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 23 тыс.6 месяцев назад
இரண்டு முக்கியமான விடயங்கள் |இப்படி செய்கிறார்கள் இலங்கையில்😡! | FRANCE 🇫🇷 | Kisho TV
யாருக்கும் வெற்றி இல்லை 😟 | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 20 тыс.6 месяцев назад
யாருக்கும் வெற்றி இல்லை 😟 | FRANCE 🇫🇷 | Kisho TV
நிச்சயமாக செய்வோம் | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 23 тыс.7 месяцев назад
நிச்சயமாக செய்வோம் | FRANCE 🇫🇷 | Kisho TV
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 25 тыс.7 месяцев назад
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் | FRANCE 🇫🇷 | Kisho TV
வெளியேற்ற ஆரம்பித்து விட்டார்கள் 😟| FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 55 тыс.7 месяцев назад
வெளியேற்ற ஆரம்பித்து விட்டார்கள் 😟| FRANCE 🇫🇷 | Kisho TV
முதல் சுற்று வெற்றி இனி !?? FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 29 тыс.7 месяцев назад
முதல் சுற்று வெற்றி இனி !?? FRANCE 🇫🇷 | Kisho TV
பெரும் எதிர்பார்ப்பு! 🤔😟 FRANCE 🇫🇷 | Kisho TV ( https://www.maprocuration.gouv.fr )
Просмотров 19 тыс.7 месяцев назад
பெரும் எதிர்பார்ப்பு! 🤔😟 FRANCE 🇫🇷 | Kisho TV ( www.maprocuration.gouv.fr )
யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 22 тыс.7 месяцев назад
யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? FRANCE 🇫🇷 | Kisho TV
அவதானமாக செல்லுங்கள்! FRANCE 🇫🇷 | kisho TV
Просмотров 19 тыс.7 месяцев назад
அவதானமாக செல்லுங்கள்! FRANCE 🇫🇷 | kisho TV
EUROPEAN UNION வெளியேறுமா FRANCE 🇫🇷 ! | FREXIT | Kisho TV
Просмотров 28 тыс.7 месяцев назад
EUROPEAN UNION வெளியேறுமா FRANCE 🇫🇷 ! | FREXIT | Kisho TV
உடைத்தால் எரித்தால் வாழ்நாள் முழுவதும் தண்டப்பணம் | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 41 тыс.7 месяцев назад
உடைத்தால் எரித்தால் வாழ்நாள் முழுவதும் தண்டப்பணம் | FRANCE 🇫🇷 | Kisho TV
முதல் வாரத்திலேயே வெளியேற்றுவேன் 😡 | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 78 тыс.7 месяцев назад
முதல் வாரத்திலேயே வெளியேற்றுவேன் 😡 | FRANCE 🇫🇷 | Kisho TV
FIN AU REGROUPEMENT FAMILIAL 😭😩?? பிரான்சில் என்ன நடக்கப் போகின்றது வெளிநாட்டவர்களுக்கு? | FRANCE 🇫🇷
Просмотров 76 тыс.7 месяцев назад
FIN AU REGROUPEMENT FAMILIAL 😭😩?? பிரான்சில் என்ன நடக்கப் போகின்றது வெளிநாட்டவர்களுக்கு? | FRANCE 🇫🇷
எதை தெரிவு செய்ய வேண்டும்!? | குழப்பம்!? | COMPLIQUER!? | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 5 тыс.10 месяцев назад
எதை தெரிவு செய்ய வேண்டும்!? | குழப்பம்!? | COMPLIQUER!? | FRANCE 🇫🇷 | Kisho TV
உங்களை ஏமாற்றுகிறார்கள்! | Kisho TV | FRANCE 🇫🇷
Просмотров 17 тыс.10 месяцев назад
உங்களை ஏமாற்றுகிறார்கள்! | Kisho TV | FRANCE 🇫🇷
UNIFORME OBLIGATOIRE | கட்டாயம் | FRANCE 🇫🇷 | Kisho TV
Просмотров 11 тыс.10 месяцев назад
UNIFORME OBLIGATOIRE | கட்டாயம் | FRANCE 🇫🇷 | Kisho TV
08 ம் திகதியிலிருந்து | கட்டாயம் செய்ய வேண்டும் | Kisho TV | FRANCE 🇫🇷
Просмотров 33 тыс.11 месяцев назад
08 ம் திகதியிலிருந்து | கட்டாயம் செய்ய வேண்டும் | Kisho TV | FRANCE 🇫🇷
புதிய சட்டம் | DELF -B1-B2-C1...? |எது வேண்டும்..? விசாவுக்கு? |குடியுரிமைக்கு? Kisho TV
Просмотров 16 тыс.11 месяцев назад
புதிய சட்டம் | DELF -B1-B2-C1...? |எது வேண்டும்..? விசாவுக்கு? |குடியுரிமைக்கு? Kisho TV
Kisho TV | பிரெஞ்சு குடியுரிமைக்கு யாருக்கு | Diplôme DELF B1 தேவை இல்லை!??
Просмотров 41 тыс.Год назад
Kisho TV | பிரெஞ்சு குடியுரிமைக்கு யாருக்கு | Diplôme DELF B1 தேவை இல்லை!??

Комментарии

  • @bjpmannargudi5802
    @bjpmannargudi5802 5 дней назад

    அண்ணா short stay விசாவில் பிரான்ஸ் வந்து TRC விண்ணபிக்கலாமா

  • @moganjeeva
    @moganjeeva 5 дней назад

    👌👌👌👌

  • @jermansbabu6134
    @jermansbabu6134 7 дней назад

    Hi bro work kedaikkuma francela I'm in France

  • @IsaippiriyanIsaippiriyan
    @IsaippiriyanIsaippiriyan 9 дней назад

    Kadaijila pathiya kekkirinam pathiyalama

  • @IsaippiriyanIsaippiriyan
    @IsaippiriyanIsaippiriyan 9 дней назад

    Opfra poi 2 month akuthu

  • @IsaippiriyanIsaippiriyan
    @IsaippiriyanIsaippiriyan 9 дней назад

    Anna

  • @J_songcreator
    @J_songcreator 9 дней назад

    Qui est concerné par la circulaire Retailleau alors ?

  • @chinnaappa8933
    @chinnaappa8933 10 дней назад

    Merci

  • @karmegams5428
    @karmegams5428 10 дней назад

    Anna I am from Tamil Nadu. I have a TRC from Poland. Will I get a job if I come to France? Will I get a TRC from France? I am looking for a forklift and reach truck driver job in a warehouse.

  • @francisgunaseelan8881
    @francisgunaseelan8881 10 дней назад

    செய்திக்கு நன்றி சகோதரா 🙏

  • @anthonipillaisutharshan9813
    @anthonipillaisutharshan9813 10 дней назад

    வணக்கம்! என்னுடைய பிரச்சனை என்னவென்றால் நான் முழுநேரம் மொழித்திறன் கற்பதற்கு ஆயத்தமாக உள்ளேன் ஆனால் வீட்டுவாடகை கரண்ட்பில், தண்ணீர்பில்,இன்சுரன்ஸ், போக்குவரத்து கட்டணம், தொலைபேசி ஏனைய இதர செலவீனங்களை சமாளிப்பதற்கு ஒரு நேர வேலை போதாமல் உள்ள படியால் இரண்டு நேர வேலை செய்தால் மட்டுமே இவ்வளவு பிரச்சனையையும் சமாளிக்க முடிகிறது!! இதற்கு மேலதிகமாக பாஷையை படித்து கொண்டுவா என்றால் அரசாங்கம் இச்செலவீனங்களை பொறுப்பெடுத்தால் மட்டுமே என்னால் நிம்மதியாக மொழித்திறனை மண்டைக்குள் ஏற்ற முடியும்!! இல்லாவிட்டால் பிரான்ஸ் ரயில் நிலையங்களில் சைக்கோவாக மாறி புலம்பித்திரியுற அளவுக்கு முன்னேற்றிவிட்டதன் பெருமையை இந்த பிரான்ஸ் சைக்கோ அரசே பொறுப்பேற்கவேண்டி ஏற்படும்்!! வெளிநாட்டவர்களை சைக்கோவாக மாற்றி அழகு பார்க்கும் பிரான்ஸ் மோட்டு அரசு

  • @AsokanDuraipandian
    @AsokanDuraipandian 11 дней назад

    Why don't come back to India.I am proud of Indian.

  • @thayapath9713
    @thayapath9713 11 дней назад

    வணக்கம் சார்

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 11 дней назад

    Sandai

  • @suthamidhun4710
    @suthamidhun4710 11 дней назад

    நன்றி சார் ❤

  • @farzanaabdullatif1988
    @farzanaabdullatif1988 11 дней назад

    Merci infiniment pour l'infimation kisho sir 😊❤

    • @KishoTV
      @KishoTV 11 дней назад

      Avec plaisir ❤️☺️

  • @Rasaratnam2007
    @Rasaratnam2007 12 дней назад

    உறிமை அல்ல , சலுகை . தகவழுக்கு மிக்க நன்றி . தொடந்து பார்ப்போம் .

  • @sandanamarieessuraj8863
    @sandanamarieessuraj8863 12 дней назад

    Très bonne explication, merci beaucoup monsieur God blessé you

    • @KishoTV
      @KishoTV 12 дней назад

      De rien ☺️

  • @kalpanaponuthrai7544
    @kalpanaponuthrai7544 12 дней назад

    Merci beaucoup sir.

    • @KishoTV
      @KishoTV 12 дней назад

      Avec plaisir ☺️

  • @nesanthava2109
    @nesanthava2109 12 дней назад

    இது எல்லோரும் பார்க்க வேண்டிய விசயம் நனறி

  • @lathachristy8394
    @lathachristy8394 12 дней назад

    Verri nice sir

    • @KishoTV
      @KishoTV 12 дней назад

      Thank you ☺️

  • @suganthinysivananthan6850
    @suganthinysivananthan6850 12 дней назад

    Merci sir

    • @KishoTV
      @KishoTV 12 дней назад

      De rien ☺️

  • @suresranka9318
    @suresranka9318 12 дней назад

    சூப்பர் kuru

    • @KishoTV
      @KishoTV 12 дней назад

      Merci ☺️

  • @during1970
    @during1970 12 дней назад

    திருமணம் செய்து கொண்டு வருகின்றவர்களுக்கு கணவர் பிரன்ச் குடியுரிமை பெற்றவர் அவருடைய மனைவிக்கு கொடுப்பார் களா. ❓

    • @Rasaratnam2007
      @Rasaratnam2007 12 дней назад

      விசா கொடுப்பார்கள் . குடியுரிமை கேட்டுதான் பெற்றுகொள்ளவேண்டும் .. அது அனைவருக்கும் உள்ள பொதுவான சட்டத்திற்கு உட்பட்டது .

    • @during1970
      @during1970 11 дней назад

      @Rasaratnam2007 வந்து 98 வருடம் ஆகிறது சென்ற வருடத்தில் இருந்து இன்னும் கொடுக்க வில்லை எல்லா பேப்பரும் கொடுத்து விட்டார்கள் ஆன்லைனில் அனுப்ப சொன்னார்கள் அதில் அனுப்பி 7 மாதம் ஆகிறது இன்னும் கொடுக்க வில்லை சகோ

  • @sjkow
    @sjkow 12 дней назад

    ஐயா, வீசா இல்லாத குற்றமேதும் செய்திருக்காத வேலை செய்யும் நபர்களுக்கு 1 Or 1 1/2 வருடத்திற்குள் சட்ட ரீதியான ஆவணங்கள் கொடுப்பார்கள்.பின் வீசா கொடுக்கப்படும்.சட்டமே அடிக்கடி மாறுது என்று கூறிவிட்டு சுற்றறிக்கையை வாசிக்கிறிங்கள். வீசா இல்லாதவர்கள் ஒன்றும் ஏமாற்றுக்காரர்களோ கொலைகாரர்களோ இல்லை. அவர்களும் உங்களைப் போல பிழைக்க வந்தவர்கள்தான்.. மதிப்புக் கொடுத்துப் பேசப் பழகுங்கள் இந்நாட்டின் குடிமக்களைப் போல்.. தற்போதைய சட்டம்1. 3 அம்போ + 24 பே சீட், அல்லது 5 அம்போ 8 பே சீட் மற்றது இவை இருந்து முன்பு முதலாளியின் ஒப்புதல் கடிதம் தேவைப்பட்டது 2025, 2ம் மாதம் முதல் முதலாளியின் ஒப்புதல் கடிதம் இல்லாமலேயே வீசா அப்பிளை பண்ணலாம்.ஆக முன்பு இருந்ததைவிட இப்போது இலகுபடுத்திவிட்டார்கள்.இன்னும் இலகுபடுத்தப் போகிறார்கள்.ஆனால் புலம்பெயர்தலை கடுமையாக கட்டுப்படுத்தப் போகிறார்கள்.இதுதான் உண்மை.

  • @KunaTheepan
    @KunaTheepan 12 дней назад

    Hello sir nane vanthu 7month anal 3 matha papi thanthasu 25.2.2025 midijuthu papi visa varuma entha saddathila uladakkapaduma sponsar vanthen husband 10years visa erukku nane emigiration visa eppidi pl reply sir

  • @kirupaarul9657
    @kirupaarul9657 12 дней назад

    Merci

  • @jacquelinepero
    @jacquelinepero 12 дней назад

    Merci beaucoup

    • @KishoTV
      @KishoTV 12 дней назад

      Avec plaisir ☺️

  • @frinsi492
    @frinsi492 12 дней назад

    அருமை உங்கள் பதிவுகள் நன்றி தம்பி 🇨🇵

  • @jacquelinepero
    @jacquelinepero 12 дней назад

    Merci

  • @sivasankarsinnathampy6290
    @sivasankarsinnathampy6290 12 дней назад

    Merci sir🎉

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 12 дней назад

    தம்பி நீங்கள் சொல்வது 💯உண்மை வைத்தியரைப்பற்றி முதல் மக்களுக்கு புரிதுணர்வு வேண்டும் வைத்தியர் உண்மையாக முன்பு அரசியல்தலைவர்களுக்கும் மக்களுக்கநடந்தபேச்சு வஈர்த்தைகள்அறிவோம் ஆனால் இப்போ அர்சுனா ஐயா அரசாங்கம் மக்களுக்கு என்ன வசதிகள் செய்து கொடுத்தமை போண்ற விடயங்களை வெளிச்சத்துக் கொண்டு வந்துள்ளார் இவை பாரட்டப்படவேண்டிய விடயம் ஏராளமான பணம் திரும்பி அரசாங்கத்துக்கு திருப்பி இனுப்பப் பட்டுள்ளதுஅவர்உண மையாக மக்களுக்காக போராடுகிறார் நன்றி

  • @sivapillaisuntharampillai7407
    @sivapillaisuntharampillai7407 12 дней назад

    வாழ்த்துக்கள்👋

  • @aerohasan1985
    @aerohasan1985 12 дней назад

    இனி யாராவது புதியதாக apply பண்ணுவருக்கு தான் இந்த சட்டம் பொருந்தும்,ஏற்க்கனவே apply பன்னி காத்து இருப்பவருக்கு valls சட்டம் தான் பொருந்தும். ஒரு minister பேட்டியில் சொன்னத்து ,நான் அதை கேட்டேன்.

    • @yogasundaramthangavelayuth7146
      @yogasundaramthangavelayuth7146 12 дней назад

      @@aerohasan1985 எங்கு .எப்போது.எந்த மினிஸ்டர் சொன்னார் என்பதை ஆதாரத்துடன்.வெளியிட்டால் .பலருக்கு உதவியாக இருக்கும்.நன்றி.

  • @laurageorge811
    @laurageorge811 12 дней назад

    10 வருட வீசா புதுபிக்கவும் இவை தேவையா??

  • @AdakkabmookkanRamasamyyogeswar
    @AdakkabmookkanRamasamyyogeswar 12 дней назад

    Merci monsieur super 🎉

  • @sarusaru7608
    @sarusaru7608 12 дней назад

    Hello sir...How are you....nan france vanthu 4 years.....enakku French vilanguthilla....enakku visa irukku....but work panna mudiyela....language problem ah irukku. ...😢

  • @SrisKumar-x4y
    @SrisKumar-x4y 12 дней назад

    விசா இல்லாதவர்கள் அனைவரும் எம் நாட்டிற்கு போய் எம் குடும்பத்தோடு சந்தோசமாக வாழலாம்

    • @SHANMUGALINGAM-h9z
      @SHANMUGALINGAM-h9z 12 дней назад

      Appadiyaa erumai

    • @peterpoul3370
      @peterpoul3370 12 дней назад

      போய் என் பீ பீ அல்லது அர்ச்சுனாவின் கட்சியில் சேருங்கள் 😅😅😅

    • @SHANMUGALINGAM-h9z
      @SHANMUGALINGAM-h9z 12 дней назад

      @@peterpoul3370 RSA கிடையாது

    • @Rasaratnam2007
      @Rasaratnam2007 12 дней назад

      அது அவரவர் விருப்பம் . நாம் எதுவும் சொல்வதற்கில்லை .

    • @SHANMUGALINGAM-h9z
      @SHANMUGALINGAM-h9z 11 дней назад

      @@Rasaratnam2007 🐃

  • @sivalingamlalitha8513
    @sivalingamlalitha8513 12 дней назад

    ❤👍நன்றி

  • @GagnyTamil
    @GagnyTamil 12 дней назад

    சரி எல்லாம் இருக்கு rdv கிடைக்குதில்லை

  • @KalaivaniKandasamy
    @KalaivaniKandasamy 12 дней назад

    Thank you so much for Important information

    • @KishoTV
      @KishoTV 12 дней назад

      Most welcome ☺️

  • @selliahsarojini8889
    @selliahsarojini8889 12 дней назад

    அருமையான பதிவு நன்றி தம்பி.

  • @Eswara-de4wx
    @Eswara-de4wx 12 дней назад

    பொதுவா மற்ற ஐரோப்பா நாடுகளை விட பிரான்ஸ் காரன் தி வேஷம் பிடித்தவன் அவ்வளவு நல்லவங்க அல்ல நல்ல காலம் இந்த நாட்டில் வாழவில்லை பெயரில் இருக்கிறது பாரிஸ் பரிசு கேட்டது 😅🤦‍♂️

    • @RajaKumar-bs2ud
      @RajaKumar-bs2ud 12 дней назад

      முதலில் இந்த நாட்டு சட்டங்களை மதிக்க கற்றுகொள்ள வேண்டும் வெளிநாட்டவர்கள் செய்யும் சில அட்டூழியங்களால் தான் அவர்கள் சட்டங்களை கடுமையாக்குகிறார்கள்

    • @Eswara-de4wx
      @Eswara-de4wx 12 дней назад

      @ சட்டங்களை மதிக்காத இனம் எந்த இனம் என்று உங்களுக்கும் தெரியும் அதை இதில் பேசினால் சிக்கலா போய்விடும் தெரிந்தால் சரி 😅

    • @RajaKumar-bs2ud
      @RajaKumar-bs2ud 12 дней назад

      @@Eswara-de4wx நம்மவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்

    • @ygthayalan5593
      @ygthayalan5593 12 дней назад

      Entha city la Neenga nakkuringa. Paris city thaan da athu oru country illa

    • @AdakkabmookkanRamasamyyogeswar
      @AdakkabmookkanRamasamyyogeswar 12 дней назад

      I agree with you jaffna tamil people so so bad .80%don't know how torespect others.

  • @malathikanesalingam5469
    @malathikanesalingam5469 13 дней назад

    Merci beaucoup

    • @KishoTV
      @KishoTV 13 дней назад

      Avec plaisir ☺️

  • @JosephMichael-i4x
    @JosephMichael-i4x 13 дней назад

    Good Good!

    • @KishoTV
      @KishoTV 13 дней назад

      Thanks! ☺️

  • @kalamalini3351
    @kalamalini3351 13 дней назад

    MERCI BEAUCOUP POUR LES INFORMATIONS QUE VOUS AVEZ FOURNIES.

    • @KishoTV
      @KishoTV 13 дней назад

      Avec plaisir ☺️

    • @Appa-g7w
      @Appa-g7w 12 дней назад

      Hi

  • @NishanthanKarthika
    @NishanthanKarthika 13 дней назад

    Merci Beaucoup Sir.

    • @KishoTV
      @KishoTV 13 дней назад

      Avec plaisir ☺️

  • @sivamala
    @sivamala 13 дней назад

    ❤❤❤

  • @yogasundaramthangavelayuth7146
    @yogasundaramthangavelayuth7146 13 дней назад

    நல்ல விளக்கமானகருத்து..வந்தவர்கள்.விசா இல்லாததால்..விசா இருக்கும்.நபரை(ஆன்/பென்)திருமணம்செய்துவிசாஎடுக்க அதிகமானவர்கள்.அதைநாடிதங்கள்கவனத்தை திரும்புகின்றனர்.இவர்களின்நிலமைகளை தெளிவாக அறிய தந்தால் உதவியாக இருக்கும்.நன்றி.

    • @KishoTV
      @KishoTV 13 дней назад

      👍☺️

  • @ratheesanramanathan7803
    @ratheesanramanathan7803 13 дней назад

    😂😂😂😂😂