அமைச்சர் பதவி பறிபோனதும் அறிக்கை விட்ட மனோ தங்கராஜ் | Mano Thangaraj Removed from cabinet DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 210

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Месяц назад +68

    இவர் அமைச்சர் இவர் குடும்பம் மட்டுமே சுகமாக வாழ்கிறது

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய Месяц назад +64

    கட்டிங் அனுப்பிய கணக்கு Tally ஆக வில்லையோ?

  • @KrishnaKrishna-rj7pc
    @KrishnaKrishna-rj7pc Месяц назад +80

    மனோ தங்கராஜ் நீங்கள் மாதா மாதம் சபரீசனுக்கு அறிவாலயம் சொன்ன தொகையை தந்தீர்களா ?

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg Месяц назад +5

      @@KrishnaKrishna-rj7pc மறந்துட்டான் கொழுப்பு.

  • @ravichandran45
    @ravichandran45 Месяц назад +14

    சேனல் மேடம் எட்டுரூ விற்ற மோர் ஒரே அடியாக ‌12 ரூ 33% ஏற்றம் கண்டது ஏழைகள் வாங்கி பருகும் மோர் இப்படி செய்ததால் தான் கடவுள் கொடுத்த பரிசு இது எனது மிகவும் சிறிய அளவில் உள்ள அறிவுக்கு உள்ள மிகவும் தனிப்பட்ட கருத்து நன்றி வணக்கம் சேனல் சார்...

  • @ravik5787
    @ravik5787 Месяц назад +40

    He looted kanyakumari mountains

  • @pnamarnath6431
    @pnamarnath6431 Месяц назад +25

    லயோலா பாவடைகளுக்கு ஒழுங்காக கப்பம் செலுத்தி இருந்தால் இப்படி நடந்து இருக்காது.

    • @JebaKumar-e3n
      @JebaKumar-e3n Месяц назад

      டேய் உனக்கு ஏன்டா எரியுது அது பாவாடை இல்லை பாவட என்பது உங்க அம்மண கடவுள் கு போடறது இது அங்கி போய் ஒழுங்கா படி

  • @sugumaran3737
    @sugumaran3737 Месяц назад +14

    நீக்கியது சரிதான்

  • @sundariganesan4951
    @sundariganesan4951 Месяц назад +41

    மதவாதமா? இவரு எந்த மதம்? திமிரு பேச்சுக்கு கிடைத்த வெற்றி?

    • @VijiViji-pe5oi
      @VijiViji-pe5oi Месяц назад +2

      😂😂

    • @Alfredjose-x5s
      @Alfredjose-x5s Месяц назад

      ஹலோ சுந்தரி கணேசா புனித மதம் அவரு இனியாவது இவர் சாவு வீடுகளில் வந்து கால் வைக்காமல் இருந்தால் போதும்

    • @muraliram6308
      @muraliram6308 Месяц назад

      மறைமுகமாக முதல்வர் மதவாதத்துக்கு அடிமையாகி விட்டார் என்று கூறுகிறார்.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 Месяц назад +23

    ❤❤❤பதவி நீக்கம் சரி❤கொழுப்பு குறையும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Месяц назад +39

    பதவிக்கு வந்து இத்தனை சாதனைகளை செய்தவரை நீக்கியதின் காரணம் என்ன? ஊழலில் வந்த வருமானத்தில் பங்கு தரவில்லையா?

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg Месяц назад +7

      கொழுப்பு மொத்தமாக முழுங்கிட்டான் .😅😅😅

    • @rpmtsangam8800
      @rpmtsangam8800 Месяц назад

      இவன் ஒரு மகா மலை உளுங்கி மனோதங்கராஜ்

    • @nithishkumar8315
      @nithishkumar8315 Месяц назад

      Enna saathanai senjaan intha naai... kaniyakumari a alichathu intha naai than...ivanuku ithuvum theva inum theva tha

  • @ashoknachimuthu9224
    @ashoknachimuthu9224 Месяц назад +4

    என்ன மதவாத சக்தி கதை விடுகிறாய். உன்னுடைய வாய்க்கொழுப்பினாலே அழிந்தாய்

  • @ananthaniyer541
    @ananthaniyer541 Месяц назад +27

    ஒழுங்கா கப்பம் கட்டினியா. எத்தனை லிட்டர் வித்து என்ன பிரயோசனம். கட்டிங் கரெக்டா வாங்கி கொடுத்தியா.

  • @tharmarajtharmaraj407
    @tharmarajtharmaraj407 Месяц назад +49

    கேரளா போகும் தமிழக கனிம வள லாரி கள இனி எண்ணி பார்க்க வாய்ப்பு உள்ளது

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 Месяц назад +31

    மென்பொருள் அல்ல குமரி மலைகள்

    • @Alfredjose-x5s
      @Alfredjose-x5s Месяц назад

      ஹலோ பத்மநாபா மலைகள் மட்டுமல்ல மலைகளுக்கு இடையில் இருந்த மரங்களும் மகனின் அறுவை ஆலையில்

  • @Sathya66999
    @Sathya66999 Месяц назад +17

    இனி சொத்து குவிப்பு வழக்கு போட்டால் , எளிதில் சிக்குவார்😂😂😂

  • @rajeswaris9126
    @rajeswaris9126 Месяц назад +36

    என்ன பேச்சு பேசின தமிழ் மக்களுக்கு கொமுப்பு ஏறிடுச்சு என்று

    • @Alfredjose-x5s
      @Alfredjose-x5s Месяц назад

      ஹலோ ராஜேஸ்வரி ஆவின் பாலில் கொழுப்பு குறைஞ்சு போச்சு

  • @muraliram6308
    @muraliram6308 Месяц назад +1

    மகனுடைய அராஜகத்தைப் பற்றி வாய் திறக்கவே இல்லையே.

  • @Kaala7656
    @Kaala7656 Месяц назад +9

    உள்ளே போகும் போது சாராய அமைச்சர் வெளியில் வரும் போதும் பதவி வழங்க தான் உங்களை போன்று இன்னும் வெளியில் வர வாழ்த்துக்கள்

    • @muraliram6308
      @muraliram6308 Месяц назад

      இவரும் சிறைக்கு சென்று தியாகம் செய்து முதல்வரிடம் பாராட்டு பெறலாம்.

  • @90s_kids_lifestyle
    @90s_kids_lifestyle Месяц назад +38

    பணம் கொடுத்து தானே வெற்றி பெற்றான் 😂😂😂

  • @tcsruban1478
    @tcsruban1478 Месяц назад +17

    அந்த வைலட் கலர் பால் எதுக்கு ஆவினில் கொண்டு வந்தீர்கள் அந்த பச்சை கலர் ஆவின் பாலை கடைகளில் எதற்கு கிடைக்க விடாமல் செய்தீர்கள் அதற்காண காரணத்தை முதலில் சொல்லுங்கள் சார்😮😅

  • @gangadevi6955
    @gangadevi6955 Месяц назад

    Please don’t worry god watched everything ur always great hero

  • @k.surendran4168
    @k.surendran4168 Месяц назад +9

    இவர் திறமைசாலியாக? நேர்மையான வரா? என்பது சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால் குடும்ப அரசியலுக்கு முட்டுக்கொடுத்தால் என்ன நடக்கும் என்பது தெளிவாக உணரமுடிகிறது.

  • @100mksamy
    @100mksamy Месяц назад +11

    அரசுக்கு வருமானமாக கொடுத்தார், அரசியல் தலைவருக்கு மாமூல்? டப்பு, துட்டு?

  • @pasupathipalani764
    @pasupathipalani764 Месяц назад +29

    அப்படியே கொழுப்பு திருடியதையும் சொல்லிடுங்க மனோ

  • @Puthiyapaadhai
    @Puthiyapaadhai Месяц назад

    God bless you Anna Don't worry

  • @arulkumar5936
    @arulkumar5936 Месяц назад +13

    மனோ தங்கராஜ் ரிமோன் எங்கே???

  • @csm2779
    @csm2779 Месяц назад +2

    Quarry mafia எங்களது மேற்கு தொடர்ச்சி மலயை keralavirku விற்றுவிட்டாய். பல கோடிகளுக்கு அதிபதி ஆகிவிட்டாய் உன் மகனுடன் செர்ந்து..
    கன்யாகுமரிகாரன்❤

  • @venkyraja7601
    @venkyraja7601 Месяц назад +18

    திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு பெண்களுக்கு மனித குலத்திற்கு கேடு ( உலகத்திற்கே கேடு)

  • @monirt33
    @monirt33 Месяц назад +7

    Good news for kanyakumari. Saabam olinjuthu

  • @VijayaKumar-br5dc
    @VijayaKumar-br5dc Месяц назад +6

    Mano Tangaraj is Currept. Every day 1000 of Trucks cayying gravel, stone plying to Kerala from Kanyakumari District. Most of the mountains in Kanyakumari District are washed away by quarry. If you enter Nagercoil to Kaliyakkavilai Highways, you will see only his trucks.

  • @DeepakMani-cm6vd
    @DeepakMani-cm6vd Месяц назад

    ஐயோ பாவம்

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Месяц назад +2

    அங்ககிருஸ்த்துமதவாதஅதிகம்இருக்கு

  • @dkdesigns7553
    @dkdesigns7553 Месяц назад

    Super

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 Месяц назад +18

    நீ பால் கொழுப்பை kurachaa,அதுக்கு உன் கொழுப்பு குறைத்தார்கள்

  • @polytricks9655
    @polytricks9655 Месяц назад +1

    பங்கு ஒழுங்காக போகாவிட்டால் பதவியைப் பறிப்பார்கள் தானே???

  • @balasubramaniankm7310
    @balasubramaniankm7310 Месяц назад

    Mano must be great for having enjoyed as a minister , must continue to show his gratitude by shutting his mouth in the interest of his future!

  • @SelvaKumar-mz9ip
    @SelvaKumar-mz9ip Месяц назад +4

    மலைஉடைப்பு

  • @AnbuVanitha-cg4fe
    @AnbuVanitha-cg4fe Месяц назад

    சூப்பர் தான்

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Месяц назад

    தாமரை வணக்கங்கள் பல...

  • @SrinivasanVasan-z8b
    @SrinivasanVasan-z8b Месяц назад +8

    Intha malai mulunki,hindu maga samuthuram,arithu sellavendum.

  • @JohnPatla-ok1xx
    @JohnPatla-ok1xx Месяц назад +27

    மனோதங்க ராசு கோடி...கோடியாக கொள்ளை அடிகிறான்

  • @shajifevi947
    @shajifevi947 Месяц назад +1

    குமரி மலைகள், மலை குன்றை உடைத்து கடத்தினதை தவிர வேறென்ன செய்தார்

  • @sivasanthosh0606
    @sivasanthosh0606 Месяц назад +14

    இந்த மந்திரி பதவியேற்ப்பு விழா நீடிக்குமா குளிகை நேரத்தை வைத்து பதவியேற்பு விழா நடந்தது சபை நீடிக்குமா? ஜோதிடம் என்ன சொல்ல போகிறது பொறுமையாக காத்திருப்போம்

    • @KrishnaKrishna-rj7pc
      @KrishnaKrishna-rj7pc Месяц назад +4

      பிரதி மாதம் 29-ம் தேதி மந்திரசபை (மந்திரிசபை) மாற்றம் இருக்கும் !

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 Месяц назад +1

      மீண்டும் மீண்டும்

  • @raviv3999
    @raviv3999 Месяц назад

    ❤ கட்டிங் சரியாக கொடுக்க வில்லை என்றால் 😢😢😢😢

  • @sekarb5434
    @sekarb5434 Месяц назад +1

    மாற்றம்..ஏமாற்றம்..தங்கராஜ்.. மனமாற்றம்..

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Месяц назад +7

    குப்பையில் விழுந்தால் மீசையில் மண் இல்லை

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 Месяц назад

    இத்தனை நல்லது செஞ்ச உன்னை ஏன் (ஏ) மாற்றினார்.

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Месяц назад +1

    மனோதங்கராஜ் மகாதிருடன்

  • @D.ChinthaMony-tq7hz
    @D.ChinthaMony-tq7hz Месяц назад

    நியாயமான குமரி மாவட்ட மக்களுக்கு ஏமாற்றம்.

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq Месяц назад

    பால் பாக்கட் ஒவ்வொன்றிலும் 30 மில்லி குறைவாக இருந்ததே அதற்கு பதில் என்ன

  • @thangams6217
    @thangams6217 Месяц назад

    Mana தங்கராஜ் மர்டர் கேக் accused 😊

  • @Akkemset
    @Akkemset Месяц назад +8

    இந்த ஆட்சியில் வாரிசு மட்டும் தான் இடம் உண்டு,

  • @chithirairaj4216
    @chithirairaj4216 Месяц назад

    சேவிர் துரை பாவம் உன்னை சும்மா விடாது

  • @vijiarts90
    @vijiarts90 Месяц назад

    இவர்கள் மூவர் பிள்ளைகள் ஆடுன ஆட்டம் அப்பன்கல காவு போற்றுசு

  • @ganeshk7075
    @ganeshk7075 Месяц назад

    😊😊

  • @rupasekar628
    @rupasekar628 Месяц назад +2

    தங்க ராஜ் இப்போ பதவிக்கு தொங்க ர ரா ஜ் ஆயிட்டார்

  • @jeyaseelan2136
    @jeyaseelan2136 Месяц назад

    திமுக வில் ஒரு பரபரப்பும் இல்லை.

  • @radhakrishnancp8047
    @radhakrishnancp8047 Месяц назад

    வசூல், கட்டிங் மற்றும் தையல், அவ்வளவு தையல்காரர் பொருத்தமாக இல்லை, எனவே அடுத்த முறை நாசரைப் போல நாசரிடம் இருந்து அவருக்கும் இடுகை கிடைக்கும் என்று தெரிந்துகொள்ள முயற்சித்தது போல் நல்ல அதிர்ஷ்டம் மாறியது

  • @Murugan-z6t
    @Murugan-z6t Месяц назад +2

    மில்க் மனோ 😂😂😂😂😂

  • @thangaraj7756
    @thangaraj7756 Месяц назад +1

    Porambok katchi ippadi irrukm mano😢😢

  • @narayananmohan342
    @narayananmohan342 Месяц назад +1

    கொழுப்பு திருடர்... பால் மக்களுக்கு சரிவர கிடைக்கவில்லை...பால் விலையை உயர்த்தியவர்... பச்சை நிற பால் தட்டுப்பாட்டை உருவாக்கியவர்....

  • @SureshKumar-ly3vt
    @SureshKumar-ly3vt Месяц назад

    Nalla. Veadula resd. Eduinka Aunan

  • @jebinjames9118
    @jebinjames9118 Месяц назад

    Remember Xavier kumar issue Mano thangaraj

  • @ilangoilango2843
    @ilangoilango2843 Месяц назад +2

    மனோகரு பேசாம போய்ப் படுத்து தூங்கு

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 Месяц назад +1

    Because of cabinet kitchen minister post removing is not good

  • @MichalDenson
    @MichalDenson Месяц назад

    ரெமோ எங்க?😂

  • @merginayilliyan1174
    @merginayilliyan1174 Месяц назад

    போச்சே வட போச்சே

  • @punnakkalchellappanminimol4887
    @punnakkalchellappanminimol4887 Месяц назад +1

    Probably he would have not shared properly.

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 Месяц назад

    பால் தட்டுப்பாடு இல்லையா. அட அண்டப்புளுகா. பச்சை கவர் பால் பாக்கெட் கிடைப்பதே இல்லையேப்பா.

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 Месяц назад

    இதுல என்ன பரபரப்பு இருக்கு

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 Месяц назад

    நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்ட ஒன்றிய செயலாளர் படுகொலை செய்யப்பட்டார் இதற்கு முக்கிய காரணமாக இருந்ததுவர் என்பது குறிப்பிடத்தக்கது

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Месяц назад

    Pala naal😂oru naal😢

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 Месяц назад

    Corrupt party - top to bottom all are corrupt in the party and are anti nationals and work for their personal benefit and for state or country benefit. The people of TN need to realize and vote.

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 Месяц назад

    No use in crying. Misuse of power and extreme corruption are responsible for removing Mano from the ministry.

  • @VijayaKumar-br5dc
    @VijayaKumar-br5dc Месяц назад

    Removal of Mano Tangaraj is good decision. He never respected other senior DMK leaders in KK Dist.

  • @randomusername3512
    @randomusername3512 Месяц назад +3

    You bastard, you destroyed the kanyakumari mountains

  • @somug8379
    @somug8379 Месяц назад

    மனே தங்கராஜ் மதி கெட்டு போனது ஏனோ....?

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Месяц назад

    வார்டு உருப்பினர் ஆக தகுதியில்லாத ... மனோ

  • @mohammadfarook7045
    @mohammadfarook7045 Месяц назад

    All Dmk senior leaders must resign and join Vijay party

  • @vinayan5762
    @vinayan5762 Месяц назад

    பச்சை கலர் பால் பாக்கெட்டை ஏன்டா ஒழிச்சே

  • @chithambaramgobi7541
    @chithambaramgobi7541 Месяц назад

    கொழுப்பு திருட்டு செய்ததின் பலன். மக்கள் சாபம்.

  • @regusankar
    @regusankar Месяц назад

    What he did for kk ?

  • @selvaakardi
    @selvaakardi Месяц назад

    அட எச்ச தின மலரே... ஜெயலலிதா நாளுக்கு நாள் அமைச்சர் மாற்றினாரே??? அவன் எனக்கு வணக்கம் வைக்கல, அவன் புள்ள படிக்கிற படிப்பு பிடிக்கல அவன் மனைவி என்ன மதிக்கல, தமிழ் நாட்டு அரசியல் கேலி கூத்தாக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா என்னும் பார்பனர், அப்போ அது சிறந்த நிர்வாகி ஆளுமை, அதே கலைஞர் ஸ்டாலின் செய்தால் நிர்வாகம் சரியில்லை???? ஒரு கட்சி உயிர்போடு பிளாவுவாத உட்கட்சி பூசல் இல்லாமல் அடுத்த தலைமுறை நிலைத்து செல்ல மக்கள் முன் செல்வாக்கு உள்ள ஒரு முகம் ஆற்றல் சுறுசுறுப்பு கொள்கை வேண்டும் அதிலும் திமுக போன்ற பிராமணர் அல்லாதோர் சங்கமாக எந்த பிராமண ஆதிகதிற்கு எதிராக நீதி கட்சி தொடங்கபட்டதோ, எந்த சித்தாந்தம் எதிர்த்து அதன் தொடர்ச்சியான பெரியார் சமூக விழிப்புணர்வு சுயமரியாதை சமத்துவ பெண் உரிமையை பேசினாரோ அதன் தொடர்ச்சியாக அதிகாரதிற்கு வந்து அதற்கு செயல்வடிவம் கொடுத்து சற்று முன்னேற்ற பாதைக்கு விளிம்பு நிலை பிராமணர் அல்லாத மக்களை கூட்டி சென்றனரோ அவர்களை கொள்கை ரீதியாக எதிர்க்கும் வல்லமை சுயமரியாதை கொண்ட உதயநிதி முழு தகுதியும் உள்ளது, இல்லையேல் அதிமுக போல் திமுக பிஜேபி, RSS, பிராமண கூட்டத்தின் கையில் போய் சிக்கி இதுநாள் வரை போராடிய திராவிட சித்தாந்தம் நீர்த்து போய் விடும்....
    இன்றைய அதிமுகவில் எவனாவது திராவிட சித்தாந்தம் பற்றி தமிழ் மொழி பற்றி, மாநில சுயாட்சி பற்றி, மாநில வளர்ச்சி பற்றி, சனாதன ஒழிப்பு பற்றி பேசுகிறார்களா????? அதிமுக தமிழ் நாட்டின் RSS, பிஜேபி பிராமண கட்சி... இப்போ வயிறு எரிஜே சாவுங்கடா... உங்களுக்கு இனி அடுத்த தலைமை எதிரி வந்து விட்டது அதான் கொள்கை வாரிசு.... தமிழ் நாட்டில் 90%இந்துக்களாகிய நாங்கள் எங்களை பிறப்பின் அடிப்படையில் கீழ் சாதியாக பிரித்து 2000 ஆண்டுக்கும் மேலாக அதிகார கல்வி வேலைவாய்ப்பு அரசு வேலை அனைத்து வித பலனையும் அனுபவிக்கும் சனாதன ஆரிய வந்தேறி பார்ப்பனீய கூட்டத்திற்கு எதிராக பெரியார் வழி தோன்றல் திமுக விசிக இன்றைய ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆதரிப்போம்.... தமிழ் வாழ்க...

  • @murugappansubramaniam138
    @murugappansubramaniam138 Месяц назад

    That is why you are dropped from ministry

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 Месяц назад

    Andha kanakku yellam correct but adharkana co........ion yenga
    Valarchi yillaye

  • @sreechairmanstore7293
    @sreechairmanstore7293 Месяц назад +3

    லட்டில் கொழுப்பு சேர்த்த புகாரில் ஏஆர் டெய்ரியுடன் நெருக்கமாக இருக்குமோ?

  • @muthukuttymuthu720
    @muthukuttymuthu720 Месяц назад

    His mother and his grand mother did not wear upper cloth periyar only one man get approval to wear upper cloth mano why are yo

  • @vvkKumar-wd8gc
    @vvkKumar-wd8gc Месяц назад +1

    மனோ தங்கராஜின் மகன் என்ன ஆட்டம் போட்டான் இனி ஆட்டம் அடங்கும்

    • @manivannanbhavathi6541
      @manivannanbhavathi6541 Месяц назад

      உண்மை 100%....... குமரி மேற்கு மாவட்ட கட்சி அவருக்கு சொந்தம் என்று நினைப்பு என்ன ஆட்டம் தாங்கலடா

  • @oilmill8468
    @oilmill8468 Месяц назад

    Dmk power posting dever, gounder person

  • @sundaramkaruppaiyah2172
    @sundaramkaruppaiyah2172 Месяц назад +1

    Koluppu thirudan😂😂😂😂

  • @nadarajannadarajan2160
    @nadarajannadarajan2160 Месяц назад +2

    கொளுப்பு.😅😅😅😅.

  • @lightworld8965
    @lightworld8965 Месяц назад

    Cutting sariya vanthu irykaathu uzhal sariya panni irukamaata athaa thookitaanga

  • @RajaniPoulose-uj9gt
    @RajaniPoulose-uj9gt Месяц назад

    Padhavi neekkam thappu ille. Malaikal kanamal ponathukku mukkiya panku avarukku undu.

  • @sravindran6350
    @sravindran6350 Месяц назад

    இவ்வளவு நாள் மனோ தங்கராஜ் க்கு எதிராக பேசிய சங்கிகளா இன்று அவருக்கு ஆதரவாக நீலிக் கண்ணீர் வடிப்பது. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c Месяц назад +2

    இவன் ஒழுங்கா கப்பம் கட்டலை

    • @sivasanthosh0606
      @sivasanthosh0606 Месяц назад +1

      அதற்கு தான் அணில் வந்தாச்சு

  • @chandrasekark2244
    @chandrasekark2244 Месяц назад +4

    போதும்பா நீ சாதிச்சது😂

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Месяц назад

    சரியாக கப்பம் கட்டினீரா?

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg Месяц назад

      கட்டவில்லையாம் மொத்தமாக முழுங்கிட்டான்.

  • @sarasraman8381
    @sarasraman8381 Месяц назад

    😂aadiyaa aattamthaan😂

  • @Raja-e6m
    @Raja-e6m Месяц назад

    Naangal appadithaan neekkuvom. Pidikkalaiyaa.....veliye poidu..pulambaadhe..

  • @jeevarathinam5852
    @jeevarathinam5852 Месяц назад

    BJP & DMK SECRET ALLIANCE DMK KU VOTE POTTAVARGAL MUTTALGAL😂😂😂