செயல்வழி ஞானம் | Jeyamohan Speech
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- சுதந்திரத்தின் நிறம், இன்றைய காந்திகள் புத்தக வெளியீட்டு நிகழ்வு
18 அக்டோபர் 2019
ஊழியரகம், காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.
--------------
ஒரு சத்தியாக்கிரகி, சுதந்திரமாக இருந்தாலும், சிறையில் அடைக்கப்பட்டாலும், எப்போதும் வெற்றி பெறுவார். சத்தியத்தையும் அகிம்சையையும் கைவிட்டு, தன் அகக்குரலுக்கு செவி சாய்க்காமல் இருக்கும்போது மட்டுமே அவர் தோல்வியடைகிறார். ஆகையால், ஒரு சத்தியாக்கிரகிக்கு தோல்வி நேர்ந்தால்கூட அவர்தான் அதற்கான முழுக்காரணம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். போராட்டத்தின் பாதையில் எழுகிற அனைத்துத் தடைகளையும் அவரவர் ஆத்மபலத்தால் மீறி முன்செல்லுங்கள்.
காந்தி