Vatta Mesai Vivaatham | ''இதை நான் அனுமதிக்கமாட்டேன்''பொங்கியெழுந்த திருச்சி வேலுச்சாமி PTT
HTML-код
- Опубликовано: 21 окт 2024
- Vatta Mesai Vivaatham | ''இதை நான் அனுமதிக்கமாட்டேன்'' பொங்கியெழுந்த திருச்சி வேலுச்சாமி! தமாகா vs காங்கிரஸ் | PTT
#VattaMesaiVivatham | #EnforcementDirectorate | #EDRaid | #Corruption | #Indianpolitics #admk #edappadipalanisamy #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
வேலுசாமி ஐயா எப்போதும் சிறந்த அரசியல்வாதி, வாசன் ஒரு சந்தர்ப்பவாதி...
த.மா.கா தமிழ்நாட்டில் செத்து பலவருடம் ஆகிவிட்டது. செத்தவன் கிட்ட போய்
காமராஜர் போல் எந்த அரசியல்வாதியும் இந்தியாவில் இல்லை
உங்கள் வாசனை நம்பி நிறைய பேர் வீணாய் போனது தான் நிச்சயம், அதில் எங்கள் குடும்பம் உட்பட
G. K. வாசன் waste தமிழகத்துக்கு
காலாவதி ஆன நபர் வாசன். அவர் ஒரு கட்சி நடத்துகிறாரா என்பதே பலருக்கு தெரியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி🤔
யாரோ போடும் ஒரு சீட்டுக்கு தொங்கிகொண்டிருக்கும் தனிநபர் கட்சி 😂😂😂
ஒன்றிய அரசுக்கு ஆதரவாக சென்றால் அமலாக்க துறை எதுவும் வராது
வாசன் வாழும் காமராசர் ஆம்.இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை .
Admk potta padhavi
மூப்பனார் மானமுள்ள தலைவர்,வாசமற்ற தலை,gk வாசன்.
😢😢😢😢😢😢
சங்கியின் ஊதுகோள் காமராஜருக்கு சமமா???
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN KARRUPPEN pariyennsana IS FIT TO CHANGE DAIPERS FOR dmk DHRAVIDEN THIRUDEN moo kaa stalin*
வாசன் என்பவரை தமிழகத்தில் எத்தனை பேருக்கு தெரியும்?
அவர் கப்பல் துறையில் அமைச்சராக இருந்தபோதிலிருந்து
Avan ooril papanasathilum theriyaadhu
@MOHAMEDALIJINNA-zf9ou M. K. Alagiri was also the Union Cabinet Minister of Chemicals and Fertilizers😂
ஊழல் உலகம். ஊழலில் உள்ளவர்களை எல்லாருக்கும் எப்போதும் தெரியும்.ஊழல் செய்யாதவர்களை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இதுதான் நியதி.
நிறைய பேருக்கு தெரியாது ...
புதிய தலைமுறை சேனல்களில் மட்டுமே இப்படி பட்ட கயவர்களை அறிமுக படுத்துவார்கள்
Gk வாசன் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா 😄😄
Velusamy Anna 👌👏👏👏
காமராஜர் யாரோடும் ஒப்பிற்டுபேச யோக்கியை இல்லை
காமராஜரை யாரோடும் ஒப்பிடுவதை ஒரு நாளும் ஏற்க்கமுடியாது.நன்றி
மணிப்பூர் பிரச்சணையவிட இது முக்கியமா அறிவாளிகளே வருத்தப்படுகிறேன்
இது முக்கியம் இல்லை ...
அந்த வாழும் காமராஜரை ஒரு தொழில் தொகுதியில் ஜெயித்துக் காட்டச் சொல்
காங்கிரஸ் கட்சியின் பிச்சையில்..வளர்ந்த. மூப்பனார் வாசன். இன்று பேசுவது. நன்றி மறந்து சுயநலம் மிக்க அரசியல்
யுவராஜ் நீ எல்லாம் கத்துக்குட்டி
வாசன் தமிழகத்தில் எந்தவித நன்மையும் செய்தது கிடையாது
வாசன் ஒரு ஜோக்கர்
சிவாஜி கண்ணன், உண்மை தொண்டன் காங்கிரஸ் , உண்மை பக்தன் சிவாஜி தலைவர் மேல்.
வாசன்.வாழும்.எருமை.மாட்டுக்கு.சமம்
பதவிக்காக அணி மாறுனவன் வாழும் காமராஜரா.யூவராஜ நாவடக்கம் தேவை
தூத்துக்குடியில் டுப்பாக்கி சூடு நடத்தியது யார்
உயிர் முக்கியம்னா... மணிப்பூர்ல நடக்கிறது..என்ன..அதலாம் உசுரா தெரியலயமா உனக்கு....
டேய் மணிப்பூர் ல என்ன நடக்கிறது தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்க எவனுக்கும் துப்பில்லை
@@venkatesanr3395 1000 கணக்கான உயிரே தெரியலே...1,2 உயிர மதிப்பாங்கலா???
வாசன் ஒரு வார்த்தை பேசுவதற்கு ஒரு மணி நேரமாகும்
Worthy discipline. Depth. Iit students virupum arasiyal. Discipline leader.
சகோதரர் யுவராஜா அவர்களுக்கு வாசன் நல்லவர் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் வாசன் அவர்களை வாழும் காமராஜர் என்று கூறுவது கடுமையானா கன்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.காமரஜரைப்போன்று பிறக்கமுடியாது சகோதர் யுவராஜா.
மடப்பயலே வாசன் தலைவரா?
வட்டமேசை நல்ல கருத்துக்களை வெளிக்கொனர வைக்கிறது. ஆனால் அரங்கத்தில் ஒரு சாரார் கூச்சல் குழப்பம் செய்வதை அனுமதிக்கிறீர்கள் அது வருத்தமாக உள்ளது.
Vaasan nallavana.......
உன் கண்ணுக்கு வாசன் காமராஜர்
எங்கள் கண்ணுக்கு வாசன்
மன்மதராசன்...
Avangoppanum thaan bro.
காமெடி பீசு பத்தி பேசும் போது காமம் கலப்பது நாராசம்.
ED 4500 சோதனை கேஸ் போட்டது
எத்தனை proved ???
Puthiya thalayamurai one side
காமெடி பீஸ் வாசன். னாலதனித்துதேர்தலில்நின்றுடெபாசிட்வாங்கமுடியுமாடா.
காங்கிரஸ் கட்சியில் உள்ள ப.சிதம்பரம், திருச்சி வேலுச்சாமி, பீட்டர் அல்போன்ஸ், அழகிரி, ஜோதிமணி இது போல இன்னும் பலர் தனியாக திமுக கூட்டணி இல்லாமல் நின்று வெற்றி பெற முடியுமா?
இங்கே எல்லோருக்கும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்பது திமுக உள்பட அதிமுக உள்பட எல்லோருக்கும் பொருந்தும்.
இலஞ்சம் காசுக்கு ஓட்டு உலகத்தில் வாங்காமல் இருப்பது உத்தமம்.
பாவம் வாசன் அவர் நிலைமை ரொம்ப மோசம்
மணீப்பூர் பற்றி தலைப்பு வைத்து பேசுங்கள் அதில் தான் நாடு பற்றி எரிகிறது 🖤
மனித உயிர் மிக முக்கியம் தான்..
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் செத்தது. காக்கா..குருவி யா
தாமகா வில் MP பதவி யாருக்கு கொடுத்தார்கள்.. இவர்கள் கட்சியில் வேறு யாரும் இல்லை
Gokula indira comedy, a paru,, uyir than mukiyam, tuticorin la 13 per sethan ,athu uyir thana
தமாகா தம்பி நீ பேசியது எல்லாமே சரிதான் ஆனால் வாழும் காமராஜர் என்று உங்கள் தலைவரை சொல்லாதீர்கள் ... வாழும் காமராஜர் இன்று எவரும் இல்லை .
கேப்டன் விஜயகாந்த் இருக்கிறார்
வாசன் ஒரு பண முதலை அவர் ஈ டி டா டி அனைத்தையும் பார்ப்பார்
இந்த யுவராஜ் அரசியல் கத்துகுட்டி என்பது தெளிவாக தெரிகிறது
பாஜாகாவின் அடிமை வாசன்
சரியான காமெடி பேச்சு
பாஜாகாவில் இணைந்திருந்தால் உத்தமனாகியிருப்பார்
பாஜாகாவின் கைகூலியாக கீழ்தரமான அரசியல் செய்கிறார் வாசன்
Good speech yuvaraj sir. 👏👏👏
யுவராஜ் ❤🎉❤❤
Yuvaraj anna mass spech
வாசன் கட்சில கொள்கையும் இல்ல தொண்டனும் இல்லை செல்லா காசு
விவாதமேடையின் நோக்கமே மறந்த தனிநபர் தாக்குதல் !!!
Pavam yuvaraj.ur party not even a letter pad party but also memo pad party.
Super Thalaivar 👍
அம்மாடிஇந்தரகுமாரிநீயெல்லாம்சாராயகடையைபற்றிபேசலாமா?ஜெயலலிதாஆட்சிகாலத்தில்சாராயசாவேநடைபெறவில்லையா?
டைமிங் தான்
அதிகமாக ரூ.10/- அல்ல, ரூ.50/- கூட அதிகமாக வாங்கலாம். ஏன் அப்படிப் குடிக்க வேண்டுமா?
இதுதான் என்னுடைய நிலை எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும்.
அம்மா உங்கள் ஆட்சியில் பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து மரித்தார்களே
வேலுச்சாமி காமராஜரை பற்றி பேச அறுகதை கிடையாது
Semma
mr yuvaraj you also book some criminal case pls remind your self
ஜனதா வேல்சாமி காங்கிரஸ்க்கு பொங்க்றார்.
ஒரு முறை கூட திமுகவினர் வாயில் நல்லவன்னு வார்த்தை வராது
இலங்கைதமிழர்கவைகோன்ரதுயார் அந்தபவத்தின்பலன்
நீசட்டைபோடிருக்கேபேன்ட்போட்ருக்கேமனிப்பூர்ல அம்மனமாகாட்ரான்இவனெல்லாம்தமிழகதலைக்குனிவபேசுறான்வெட்கமாஇல்லையா???
பிஎம் கேர் ஃபண்ட் கணக்கு அத்தனையையும் பிஎம் ஒப்படைத்து விட்டார். வேலுச்சாமிக்கு தெரியவில்லை என்றால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.
Yuvaraj next pm
Ayya velusami
Are you a good person?
இதே இந்த யுவராஜ் திமுக தயவில் எம எல் ஏ ஆனவர் தான். ஜீ கே வாசன் கப்பல் துறை அமைச்சாரனாதும் திமுங தயவில் தான்... த ம கா ஒரு போதும் தனிமரம்தான் ஒருபோதும் தோப்பாகது..... 😅
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு காமராஜரைப் பற்றிப் பேச முழு தகுதி இருக்கிறது அய்யா வேலுசாமி அவர்களே நீங்கள் எங்கே இருந்து கொண்டு காமராஜரைப் பற்றி பேசுகிறீர்கள் உங்கள் சக கூட்டணிக் கட்சி காமராஜர் ஐயா அவர்களை எவ்வளவு கேவலமாக பேசினார்கள் உங்களுக்கு சூடு சொரணை இல்லையா கத்தினால் மட்டும் போதாது
Bro neenge solrethu serithaan but iyya mooppanaar enthe katchi le irunthu vanthavaru, also TMK epdi vanthichi
Ithellaam naama pakkanum illaa bro
Politics le irukkuravangalukkum public Ku um rombe different irukku bro
அவரது பேச்சுக்களில் சுவாரசியம் இருப்பதில்லை அதனால் தான் ஊடகம் காட்டுவதில்லை அவரை....
Dubakur prasanna
13 years ago. Now action,?
Velusamy Rocks 🎉🎉🎉
மக்கள் திருந்த வேண்டும்
Do more programs like this "Vatta Mesai Vivaatham" .
6:44 to 6:56 super reply bro
TMK fst won pannittu vaange
Athukke peragu pesunge
வெறிநாயிவேலுகாமரஜார்முத்தரத்தபுடிச்சிகலஞ்சர்குடிச்சிஇருந்த தி மு க கச்சிகாரனுக்கும்கலஞ்சர்குடுமாபத்துக்கும்கொஞ்சம்அரிவுவதுஇருக்கும் தி மு க பிரக்கும்குழாந்தையில்சாகும்முதியவர்வரைஅறிவுஇல்லதவனாகதான்இருக்கிரான்
வாசன் ஒரு கட்சே இல்லை 😂😂😂😂
Stalin 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Yuvaraja adimai
பதவி ஆசையால் எந்த கட்சியுடனும் கூட்டணி வைப்பர் வாசன் குரூப்
Kathigeyan Neriyalar DMK supporter
Vigilance of DMK Govt. raids only Former ADMK Ministers...
Eppa neriyalar guesti pesavidu
🔥
Dai yuvaraj un katchi la irukkurathe 10 Peru tha😂Comali kootam 😅
Jai shree Ram BJP Jai 🙏
காங்கிரஸ் கோடுபோட்டது பாஜக ரோடு போட்டது
Neutral is a party man or middle man
g. k. வாசன்.சேகர்.இவர்.கலை து.டைப்ப்.பதல்.அடிக்க.வேண்டும்
வாழும் காமராஜர் அய்யா மோடி ஜி வாழ்க வாழ்க!!!
Nobody in the world to show that he follows . Kamarajar principles.
Evm ஒழித்தால் தெறியும்
Don't compare kamaraj with vasan.
Vasan us political rogue
காமராஜரை தோற்கடித்த திமுக வாழ்க.😊😊😊
உன் கட்சி தாமாக கட்சியே இல்லை
Kamarajar enna congressku mattum sonthamaa
எவன் தவறு செய்தாலும் தண்டிக்கப்படவேண்டும் மாற்றுக் கருத்தில்லை ஆனால் தான் சார்ந்துள்ள கட்சிக்கு முட்டுக்கொடுக்க ஆள்கள் இருக்கும் வரை ஒண்ணும் நடக்காது.
2024 இல் இதே போல உங்கள் பக்கம் திரும்பும்
Yuvaraj sir u are not maturedman in politics to counter velusamy ayya.
Congress 30% corrept bjp 70 correct
Velusamy nee pesaruthellam namba nanga muttal illa po
t m c. என்று. ஒரு கட்சி.தமிழகத்தில். உள்ளதா