#Nechabanga

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 73

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 8 месяцев назад +2

    Thanks for the information 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Mahalakshmi58-yn3gt
    @Mahalakshmi58-yn3gt 9 месяцев назад +2

    நமச்சிவாயம் துலாலக்னம் இரண்டாம்இடம் சந்திரன்நீசம் பத்தில் கடகம்நீசத்தீல் செவ்வாய் அனுபவத்தில் கண்டுக்கொண்டேன் வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @vasudevank8142
    @vasudevank8142 Год назад +11

    தங்களின் நீச்சபங்கராஜயோகப் பதிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள் 👏👏👏

  • @thangarajr3278
    @thangarajr3278 Год назад +5

    சூப்பர்விளக்கம்.இப்படிஎவரும்விளக்கவில்லைநன்றி.

  • @sekaran8144
    @sekaran8144 3 месяца назад

    தங்களின் நீச்சபங்கராஜயோகப் பதிவை மிகமிக எளிமையான முறையில் புரியும்படி விளக்கம் அளித்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி🙏💕💫🌹🌹🌹

  • @Shanmugam-q6j
    @Shanmugam-q6j 8 месяцев назад +2

    Thanks

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 9 месяцев назад +1

    Romba theliva solreenga bro good good

  • @PRASANTHSIVA-zt9jc
    @PRASANTHSIVA-zt9jc 2 месяца назад

    வணக்கம் சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பயனாளர் பிரசாந்த் சிவா 🎉

  • @rajendrababu8518
    @rajendrababu8518 10 месяцев назад +1

    Very good predictions thank you very much 🎉🎉🎉

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +2

    அருமை சார்
    மிக்க நன்றி
    அருமையான வீடியோ பதிவு
    உங்களுக்கும் ராகு கேது மாற்றம் தொடங்கி விட்டது போல் சார் மிக விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏

  • @Boobalu7
    @Boobalu7 4 месяца назад +1

    லக்கினாதிபதி செவ்வாய் எனக்கு கடகத்தில் இருக்கிறார்.. அவரை குரு பகவான் 9வது பார்வையாக பார்க்கிறார் ❤

  • @marimuthuthiruvarasan5679
    @marimuthuthiruvarasan5679 Год назад +5

    உங்க பதிவ பாத்துட்டுத்தான் சார் ஜோதிடம் கத்துக்கவே தொடங்குனே இன்னும் நிறையவே கத்துக்கனும் சார்..😊 ❤❤

  • @alexiisharshini8815
    @alexiisharshini8815 Месяц назад

    What a great teacher!

  • @malasridharan9126
    @malasridharan9126 Год назад +1

    மிக அருமை🎉🎉

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls Месяц назад

    அஷ்டமதிபதி நிச்சபங்கம் அடைந்தால் அவர் குணம் மாறி நல்லதையே செய்வார்...

  • @BabuR-ky5qm
    @BabuR-ky5qm Год назад +9

    இந்த வீடியோவை வெளியிட காலம் நேரம் பார்க்க வேண்டுமா

  • @sivasssshhhh
    @sivasssshhhh Год назад

    Ayya my jathagam 3 graha neecham
    Mesathil sani
    Kadagathil sevva
    Viruchigathil chandran

  • @karpagamanand6117
    @karpagamanand6117 7 месяцев назад

    Very good explanation sir

  • @anupriyaravikumar8811
    @anupriyaravikumar8811 Год назад +1

    Vakram petra graham patri koorungal

  • @kiritharanshutharshanan5083
    @kiritharanshutharshanan5083 10 месяцев назад

    தர்மகர்மாதி பற்றி பதிவிடுங்கள் ஐயா

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Год назад +1

    Waiting 🔥🔥🔥 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 2 месяца назад

    Super

  • @RamasamyVeluchamy
    @RamasamyVeluchamy Год назад

    Sir, Lagna athipathi 6am athipathi rednum onraaga irunthu neesa banga raaja yogam adainthaal...Rishbalagnam Sukran Kanniyil Puthanum Kanniyil irunthaal, ungaludaya pathivu arumai 🙏🙏🙏

  • @chandrasekarana1916
    @chandrasekarana1916 Год назад +1

    Good explanation 🎉

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd Год назад

    Vanakkam anbu nanba,yaar yaarukku enna kidaikka veendum enpatheejee plan panni thaanee iraivan nava gragangalaijee nippaattiraan,appa Avan thiddaththai miiri ontrum seyal pada mudiyaathu.moththaththil Avan thaan jeyippaan.

  • @Mylittlewonders349
    @Mylittlewonders349 11 месяцев назад

    Dhik balam and it’s rules vedio pannunga!

  • @SathyaSathya-b7f
    @SathyaSathya-b7f Год назад

    Raghu kethu peyarchi avittam natchathiram podunga bro plz

  • @KumarKumar-ef8sn
    @KumarKumar-ef8sn 11 месяцев назад

    Dhrudura yokam details video neede

  • @surs459
    @surs459 5 месяцев назад

    Sir, neechanai neechan paarthal???

  • @chandrasekarsivaparakasam6731
    @chandrasekarsivaparakasam6731 Год назад

    great

  • @gmmurali4206
    @gmmurali4206 2 месяца назад

    சிம்ம லக்னம் தனுசு ராசி சிம்ம லக்கினத்தில் குரு ராகு சனி கடகத்தில் செவ்வாய் நீச்சம் குருவின் பார்வை ஒன்பதாம் இடம் மேஷ ராசியை பார்க்கிறார் இப்போது செவ்வாயின் செயல்பாடு எப்படி இருக்கும்???

  • @KumarKumar-ef8sn
    @KumarKumar-ef8sn 11 месяцев назад

    Anaba yokam.sunaba yokam details video needed

  • @manikandanrajagopal9675
    @manikandanrajagopal9675 Год назад

    Ayya enakku mithuna rasi mithuna lagnam lagnathil guru meenathil puthan kethu palan sollunga sir

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u Год назад

    Mesalaknam kanniyil sukiran vargothamam

  • @SenthilKumar-ir6ct
    @SenthilKumar-ir6ct 9 месяцев назад

    Ennku 9il guru atthan athipathy chandran neisam nenga chollara mari illa sir illa ennku puriavillya sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад +1

    வணக்கம் சார் 🙏

  • @abiramiiswarya5394
    @abiramiiswarya5394 Год назад +1

    Sir ipo bavaga matrathil oru Graham exaple ragu avaru thulam la irrunthu bavaga matrathil kanni la irrukaru antha bavathuku avaru matum pothu avaru varkothama palana seivara sukiran 7degree sevai 29degree ragu 2degree ipo ragu desa palan na epdi sir ipo thulam 12 aam bavam ragu 11 aam bavathula irrukaru na epdi sir palan

  • @ManisudhaSudhamani
    @ManisudhaSudhamani Год назад

    Makaram rasi thanusu laknam oru video poduga sir

  • @KumariKumari-vn6vq
    @KumariKumari-vn6vq Год назад

    👌super 🙏🙏🙏

  • @jeevasb8394
    @jeevasb8394 10 месяцев назад

    ஐயா பரிவர்த்தனையை‌ பற்றி வீடியோ பன்னுங்க.
    நான் மகர லக்னம், தனுசு ராசி, லக்கினத்தில் செவ்வாய் இருக்கார், குரு 2 ல் இருக்கார் அதாவது கும்பத்தில். சூரியன் சுக்கிரன் புதன் 10 ல் இருக்கார் அதாவது துலாம் வீட்டில், சனி 11 ல் இருக்கார் அதாவது விருச்சிகம் வீட்டில். வளர்பிறை சந்திரன்‌ 12 ல் உள்ளார் அதாவது தனுசு‌ வீட்டில். ராகு 3 ஆம்‌ வீட்டில் அதாவது மீனம் வீட்டில் கேது 9 ல இருக்கார் புதன் வீட்டில் லக்கினத்தில் இருந்து... எனக்கு என்ன சந்தேகம் என்றால், லக்கினத்தில் செவ்வாய் மகர வீட்டில், 11 ல் சனி விருச்சிகம் வீட்டில், இது பரிவர்த்தனை மாதிரி அமையுமா... அதே மாதிரி குரு 2 ம் வீட்டில் கும்பத்தில், கும்பத்தில் இருந்து 9 வது இடத்தில், அதாவது துலாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் புதன் 3 கிரகம் இருக்கு,‌இந்த அமைப்பு எப்படி இருக்கும் எனக்கு... இந்த வீடியோ பார்த்ததில் இருந்து எனக்கு நிறைய கேள்வி எழுகிறது..

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf Год назад

    Enakku guru, maharathil neechamagi ullar...sani, thulamil uchathil ullar...but enkitta oru jewels kooda thanga matingithu...

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Год назад +1

    Nice video sir, please do love failure video

  • @PratheepJammu
    @PratheepJammu Год назад

    Sir maharam rasi avittam natchathiram 2 patham mudiyala sir ......avittam natchathirathukku oru video podunga sir

  • @suseelaramasamy2362
    @suseelaramasamy2362 Год назад

    👌👏👍🙏💐

  • @poobathitamil2827
    @poobathitamil2827 Год назад +1

    நீசம் பெற்ற கிரகம் திக்பலம் பெற்றால் கிடைக்கும் பலன்?

  • @BamaSathya-f3c
    @BamaSathya-f3c Год назад

    Bro Neechabanga raja yogam epodhu velai seiyum...andha desai vara vendumaa..

  • @kiritharanshutharshanan5083
    @kiritharanshutharshanan5083 10 месяцев назад

    அம்சத்திலும் இதே அமைப்பைபெற்றால் நீசபங்க ராஜயோகத்தை தருவாரா

  • @maryrathnajohnvictor
    @maryrathnajohnvictor Год назад

    நான் விருச்சிக லக்னம், செவ்வாய் கடகத்தில் உள்ளது (நீச்சம்) எண் 6ஆம் அதிபதியும் செவ்வாய். இதற்க்கு என்ன அர்த்தம்.

  • @gra940
    @gra940 Год назад

    Bro ShivaRaja Yogam video ❤

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 Год назад

    சனி பகவான் துலாவில் உச்சமாகவும், விக்கிரமாதித்தன்
    என்ன ப் பலனைத் தருவார்?

  • @anandhraj2006
    @anandhraj2006 Год назад +2

    ரிஷபம் லக்னம் 7 ல் சந்திரன் நீச்சம் ஆனால் 12 ல் செவ்வாய் ஆட்சி எப்படி இருக்கும்

  • @msdian18
    @msdian18 7 месяцев назад

    ayya na kumba lagnam viruchiga raasi so chandhiran enaku 10th house la so neechan ana veedu kodethavan chevvai 3 rd house la aatchi so chandhiran neecha banga raja ugam anal kumba lagnam ne avayogar chandhiran 😢, aprem sani 4 th house la irundhu 7th parvai aa chandhiran pakethu , idhu nalllathaa ??

  • @selviselvi4199
    @selviselvi4199 Год назад

    சார் வணக்கம் என் மகனுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளது இது எப்போது எப்படி வேலை செய்யும் சார் 20.11.2002 காலை 5.58 துறையூர் செல்வி ப்லீஷ் சொல்லுங்கள் சார் உங்கள் பதிவு அனைத்தும் பார்பேன் சார் நன்றி சார்

  • @muruganp3508
    @muruganp3508 Год назад +1

    If 5th and 8th lord cancellation of debilation happened in 2nd house then will he give good result or not?

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 9 месяцев назад

    எனக்கு 6 ம் இடத்தில் மகரத்தில் குரு நீச்சம் ஆனால் ஆட்சி பெற்ற சந்திரன் குருவை பார்க்கிறார் என்ன பலன்

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Год назад

    🙏🙏💐💐👍👍

  • @kuttyhari7085
    @kuttyhari7085 Год назад

    🙏

  • @karthikeyankarthikeyan156
    @karthikeyankarthikeyan156 11 месяцев назад

    M

  • @thilakavathy.tthiyagarajan7625

    சார் , எனக்கு சந்திரன் நீசம்... இவர் எப்படி நீச்ச பங்க ராஜ யோகம் அடைய முடியும்???

  • @sengottuveljaykumar7518
    @sengottuveljaykumar7518 Год назад

    நீச்சம் பெற்ற கிரகத்தின் திசையில் தான் பலன்கள் நடக்குமா

  • @vijaykumarm.1309
    @vijaykumarm.1309 Год назад

    Super sir ❤❤❤❤❤

  • @Punitha-mr6jf
    @Punitha-mr6jf 9 месяцев назад

    உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா?

  • @M.ETNTHIRUYT
    @M.ETNTHIRUYT Год назад

    நீச பங்க ராஜயோகம் துலாம் லக்கினம் புதன் ஒன்பதாம் அதிபதி 12 ஆம் அதிபதி 6 றில் தானே நீசம் இது எப்படி இருக்கும் 6 றும் 12 ரெண்டும் சம்மந்தம் வருதே புதன் கூட சுக்கிரன் உச்சம் சூரியன் வர்கோத்தமம் குரு தனுசுவில் வர்கோத்தமம் வளர்பிறை சந்திர கேந்திரம் பாவர் பார்வை யோ சேர்க்கை யோ இல்லை இது எப்படி வேலை செய்யும் சார் அடுத்த வீடியோவில் விளக்கவும்

  • @selvarajrajathy3909
    @selvarajrajathy3909 11 месяцев назад

    ஜாதகம் பார்க்க எவளோ பணம் சார்

  • @srvkrish
    @srvkrish Год назад

    4, 11 அதிபதி பாதகராகி 3ல் நீசம் பெற்று குரு ஆட்சி 7 பார்வையாலும், வீடு கொடுத்தவன் பரிவர்தனை பெற்று நீசம் பங்கமானால் பாதகாதிபதி என்ன பலன் தருவார்

  • @DMK-Dengue-Malaria-Koisshu-DMK
    @DMK-Dengue-Malaria-Koisshu-DMK 6 месяцев назад +1

    Very very lengthy video

  • @preethamanivarnan615
    @preethamanivarnan615 Год назад

    Neejabangam failure yaruggu. Forgetted point.