First Time Experience in Elephant Camp - Guruvayur

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 28

  • @desikanvasudevan4155
    @desikanvasudevan4155 Год назад +1

    Yeah after Darshan...I took my daughter to this place few years back and she literally enjoyed. Thanks for sharing 👍 😊

  • @faizulriyas6407
    @faizulriyas6407 Год назад +1

    ப்ரோ திருவனந்தபுரத்தில் இதோட அழகான இடம் இருக்கும் அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க ❤️❤️❤️

  • @suppuraj1637
    @suppuraj1637 Год назад +2

    Nalla eruku Muthu

    • @trainpaiyan
      @trainpaiyan  Год назад

      Thank you Anna 💓

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் சுப்பு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Prabu6523
    @Prabu6523 Год назад

    Sema bro super

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад

    புதுமையான முயற்சி யானைகள் மதம் பிடிக்காத வரைதான் பாகன் சொல்வதை கேட்கும் மதம் பிடித்து விட்டால் அவ்வளவுதான். ஆனால் குருவாயூர் கேசவன் என்ற யானை கடைசிவரை மதம் பிடிக்காமல் செல்லப்பிள்ளையாக தலைமை பட்டத்து யானையாக வலம் வந்துள்ளது அதன் சிலை குருவாயூர் கோவில் முன்பு உள்ளது. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @r.sasikumar47
    @r.sasikumar47 Год назад

    Super ah iruku bro antha bus mariye neegalum cute ah pesuriga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் சசிகுமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 Год назад

    Bro., Very nice coverage.

  • @r.sasikumar47
    @r.sasikumar47 Год назад

    Neriya video poduga bro exploring video ❤❤❤❤

  • @muppidathr2394
    @muppidathr2394 Год назад

    Welcome to kerala brother...😎

  • @itsmerajesh1527
    @itsmerajesh1527 Год назад

    Bro neenga yanna mobile la vlog edukiraga 😊🤗 price bro camera quality nallaruku bro😍📸

    • @trainpaiyan
      @trainpaiyan  Год назад

      Poco x3(16,00₹

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ramprakash-cv6lx
    @ramprakash-cv6lx Год назад

    Guruvayur station la waiting hall and retiring room available uhh iruka

  • @gobigobi7629
    @gobigobi7629 11 месяцев назад

    Road la ee kaka yarayum kanam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் கோபி கோபி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @ssrajan9654
    @ssrajan9654 Год назад

    Superb. Interesting with new contents.

  • @ttgsuryaproduction
    @ttgsuryaproduction Год назад

    Ayyo yanaiyaa 😯 enakku payam paa 😂

    • @trainpaiyan
      @trainpaiyan  Год назад

      😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      வணக்கம் சூர்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Месяц назад +1

      @@ttgsuryaproduction தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.