48 நாட்களில் திருமணம் நிச்சயம்!! திருமண தடையை நீக்கும் மாப்பிள்ளை சாமி Thiruveezhimizhalai Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 мар 2024
  • Thiruveezhimizhalai Temple, Veezhinathar Temple, Mappillai Swamy Temple Kumbakonam, Thiruveezhimizhalai Shiva Temple, Mappillai Swamy Kovil, Kumbakonam to Thiruveezhimizhalai Temple, Thiruveezhimizhalai Temple Location, Thiruveezhimizhalai Temple Timings, Thiruveezhimizhalai Temple History in Tamil, Thiruveezhimizhalai Temple Contact Number, Thiruveezhimizhalai Temple in Tamil, Thiruveezhimizhalai Temple Route Map, திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி, மாப்பிள்ளை சாமி கோவில், திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை தலபுராணம், திருவீழிமிழலை பதிகம், திருமண தடை நீக்கும் கோவில், திருமண தடை நீக்கும் கோவில்கள், திருமண தடை நீக்கும் திருத்தலம், திருமணத்தடை நீங்க, விரைவில் திருமணம் ஆக, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், காத்யாயினி மந்திரம்.
    Thiruveezhimizhalai Temple Route Map: Arulmigu Veezhinatheswarar Mapillaiswamy thirukovil(அருள்மிகு வீழிநாதேஸ்வரர் மாப்பிள்ளைஸ்வாமி கோவில்) - maps.app.goo.gl/FxV2z6xnnJWh8...
    Kumbakonam to Thiruveezhimizhalai Temple: இந்த பாடல் பெற்ற சிவாலயம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி சுமார் ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் பேரளம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம்.
    Thiruveezhimizhalai Temple Contact Number(திருவீழிமிழலை மாப்பிள்ளை சுவாமி கோவில் போன் நம்பர்) - அருள்மிகு திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திரு. D.K. மஹாலிங்கம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 80723 29033 / 75983 48700
    Thiruveezhimizhalai Temple Timings: திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில் தினமும் காலை 08.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    திருமண தடை நீக்கும் காத்யாயினி மந்திரம் - 48 நாட்களுக்கு தினமும் ஒரு முறையேனும் ஜெபிக்கவேண்டும்
    தேவேந்திராணி நமஸ்துப்யம்
    தேவேந்திரப்ரிய பாமினி
    விவாஹ பாக்கியம் ஆரோக்கியம்
    புத்ரலாபஞ்ச தேஹிமே
    பதிம் தேஹி சுதம் தேஹி
    சௌபாக்கியம் தேஹிமே சுபே
    சௌமாங்கல்யம் சுகம் ஞானம்
    தேஹிமே சிவசுந்தரி
    காத்யாயனி மஹாமாயே
    மஹாயோகிந் நதீஸ்வரி
    நந்த கோப சுதம் தேவம்
    பதிம்மே குருதே நமஹ நமஹ
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #thiruveezhimizhalai #veezhinathar #mappillaiswamy #kudavasal #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam

Комментарии • 321

  • @AalayamSelveer

    அருள்மிகு திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில், திரு. D.K. மஹாலிங்கம் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 80723 29033 / 75983 48700

  • @samadharmi

    ஆணாடவா என்குழந்தைகளூக்கு விரைவில் திருமணம் நடத்தி வை அப்பனே என் மகளின் கணவனூக்கு நல்ல புத்தியை கொடு பார்வதிபரமேஸ்வரா

  • @muruganethunai6245

    என் பையன் நீட பரீட்சையில் இந்த ஆண்டு 571 மதிப்பெண் பெற்று இருக்கிறான். இந்த ஆண்டு அரசாங்க மருத்துவ கல்லூரி கிடைக்க வேண்டும்.பார்வதி பரமேஸ்வரா. பணம் கட்டி படிக்க வைக்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை.பார்வதி பரமேஸ்வரா

  • @kalamohan1486

    என் மகளுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் இறைவா...அருள், அனுகிரகம் மற்றும் ஆசிர்வாதம் அளிக்க வேண்டும்....ஓம் நமசிவாய... நன்றி

  • @nishabegum1338

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் ஆண்டவன் அருள் புரிய வேண்டும்

  • @RK-FAMILYs

    ஆண்டவா என் அண்ணாவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்க்கிறோம் ஆனால் இன்னும் அமையவில்லை 😢 எங்களுக்கு அம்மாவும் இறைவனடி சேர்ந்தது 1 1/2 வருடங்கள் ஆகிறது கடவுளே உன் ஆசிர்வாதத்தால் விரைவாக திருமணம் நடைபெற வேண்டும் 🙏🙇‍♀️

  • @gnanavalliselvarajen3814

    நாங்கள்இந்தகோயிலுக்குபோனேம்ஆனால்கோயில்ஆள்இல்லைகாலை7மணிக்குபோனோம்குருக்கள்9மணி‌க்கிதான்வருகிறர்பத்துமணிக்கிதான்பூஜைசெய்கிறர்கள்இங்கிறுந்துசெல்பவர்கள்வாசனைமலர்சுவாமிக்கிவிளாம்பலம்வாங்கிவரசொல்கிறர்கள்அங்குமாலைகோயில்டிக்கட்கொடுப்பவர்கள்பூஜைசாமான்கொடுக்கிறர்கள்ஆனாலும்நம்நெய்இங்கிறுந்துவாங்கிபோவதுநல்லதுகுங்குமம்வீபூதிவாங்கிகொடுக்காலம்கோயில்வீட்டுவரும்போதுவாய்யில்லஜிவாராசிநிறையருக்குசாப்பாடுபிஸ்கட்ஏதவதுகொண்டுபோங்கள்ஆவலேடுநம்பின்னேவருகிறதுபசியேடுயிருக்குமனசுக்குவருத்தமாருக்குபுரதானகோயில்கள்பரமறிப்புபத்ததுகோயில்புனர்அமைப்புசெய்யனும்ஆயிரம்ஆண்டுபழமைபரமேஸ்வரர்அனுக்கிறகம்செய்யவேண்டும்❤

  • @duwarakacakes8087

    என் மகளுக்கு திருமணம் நடக்க ஆண்டவனை வேண்டுகிறேன் சுவாமி 🙏🙏🙏

  • @pichail2696

    எங்கள் மகன் திருமணத்தடை நீங்க உடனே திருமணம் நடைபெற இறைவனை வேண்டுகிறேன்

  • @shanthip2369

    என் பையனுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டுமென வேண்டுகிறேன் சாமி.எங்கள் மீது கருணை காட்டுங்கள் சாமி.

  • @lathaanu2259

    என்னுடைய அக்கா பெண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் வரும்.என் பெக்ஷபொண்னுக்கும் சீக்கிரம் வேலை கிடைக்கும்.கல்யாணம் வரனும்.என்னுடைய பையனுக்கும் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும்.கல்யாணம் முடிந்து உன்னுடைய சன்னிதானத்துக்கு கண்டிப்பாக வருகிறேன்.நல்ல ஆசீர்வாதம் கிடைக்கனும்.. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q День назад +2

    Super

  • @rathnaam430
    @rathnaam430 День назад +1

    பகவானே என் பையனுக்கு திருமணம் நடக்கவேண்டும்மா.

  • @iniyaval369
    @iniyaval369 День назад

    எனக்கும் சீக்கிரம் ஒரு நல்ல மாப்பிள்ளை நல்ல குடும்பம் கிடைக்கனும் சாமி🙏🙏🙏🙏

  • @chithram6547
    @chithram6547 21 день назад

    Sreerag rohini prey for my son

  • @rajeshraj6611
    @rajeshraj6611 21 день назад +2

    Eraiva

  • @rajeshraj6611
    @rajeshraj6611 21 день назад +1

    Tirumanam. Viraivel. Naddakkanum

  • @S.vijayakumarKumar
    @S.vijayakumarKumar 21 день назад

    என்மகனுக்குதிருமணவிரைவில் நட்டkkae

  • @baladhandauthabani2966
    @baladhandauthabani2966 21 день назад +1

    சிவாய நம

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 21 день назад

    என் மகன் கவின் குமாருக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தெய்வங்களே, எங்கள் வேண்டுதலை நிரைவேற்றி எங்கள் குலம் தழைக்க அருள் புரியுங்கள் அப்பா