4K Video | நடுகாட்டில் ஒரு திருமணம் | Nilgiris Tirbal Wedding

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 501

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 года назад +46

    ஒரு நல்ல ரசிகன் மட்டுமே நல்ல படைப்பாளியாக முடியும். ரசிப்பும் படைப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது. பாராட்டுகள் பாபு.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      உங்கள் ஊக்கம் எனக்கு மேலும் நம்பிக்கை அளிக்கிறது .. அன்பும் நன்றிகளும் உங்கள் ஆதரவிற்கு 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      @@udhayamuthu3127 hi udhaya village name semmanaarai 🥰

    • @leonardcody6967
      @leonardcody6967 3 года назад

      i dont mean to be so off topic but does anyone know of a tool to get back into an Instagram account??
      I stupidly lost my login password. I appreciate any tricks you can give me.

    • @phillipmitchell2969
      @phillipmitchell2969 3 года назад

      @Leonard Cody instablaster ;)

    • @leonardcody6967
      @leonardcody6967 3 года назад

      @Phillip Mitchell I really appreciate your reply. I got to the site through google and Im in the hacking process now.
      Seems to take quite some time so I will get back to you later with my results.

  • @S.kumar2721
    @S.kumar2721 3 года назад +30

    கள்ளங்கபடமில்லாத மக்கள் வாழ்கவளமுடன்,நன்றி சகோதரா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰🙏

  • @praneshgowda1989
    @praneshgowda1989 3 года назад +35

    புது மண தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துகள்.... அருமையான பதிவு நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +2

      அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 года назад +7

    அருமையான பதிவு சகோ பிஜிஎம் சூப்பர் பாடலும் மிக மிக அழகு அதைவிட குழந்தைகள் ரொம்ப அழகு நானும் முதலில் கல்யாணம் என்று சொல்லிவிட்டு சண்டையை காட்டுகிறார்களே என்று பயந்தேன் ரொம்ப அழகான பதிவு நன்றிகள் பல

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் Mallika Baskar 🥰🙏

  • @piranavisp3231
    @piranavisp3231 Год назад +2

    ஆரம்பமே சூப்பர், இயற்கை அழகு, பறவைகளின் ஒலி, பின்னணி இசை 👌, ஆடம்பரமில்லாத அழகான திருமணம்.பெரியவரின் நடனம் அருமை😀💃

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @asampath6058
    @asampath6058 3 года назад +16

    கடைசி வரை உங்கள் ஊர் பெயரையும் சொல்லவில்லை , அந்த மலை கிராமத்தின் பெயரையும் சொல்லவில்லை.. மற்றப்படி அருமை.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +8

      நீலகிரி மாவட்டம் Kotagiri அருகே இருக்கும் கிராமம் Kengarai...athu பக்கத்துல இருக்குற மலை கிராமம் செம்மனரை🥰

  • @sajnijinu7125
    @sajnijinu7125 3 года назад +4

    திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐 அருமையான பதிவு 👌👌👌👍

  • @kanmanisdream...6088
    @kanmanisdream...6088 3 года назад +8

    இயற்கையின் அழகில் அழகியே ஏ திருமணம்....👌😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you kanmanis Kitchen 🥰🙏

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +3

    என்ன அங்க சலசலப்பு சின்ராசு எங்க போனீங்க🙂வணக்கம்🙏🙏இயற்கை சூழல நடக்குற கல்யாணம் முதல் முறை பார்க்கிறேன் பாபு😍😍😍ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடைபெற்றது. நான் மட்டும் அல்ல இந்த இயற்கையும் அவர்களை வாழ்த்தும் 🎊🎉🎊🎊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      நிச்சயம் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும்...🥰🥰🥰

    • @meenasundar7711
      @meenasundar7711 3 года назад

      @@MichiNetwork 👍🙂

  • @forex8857
    @forex8857 3 года назад +14

    ஆரம்பத்தில் சண்டையோ என்று பயந்துவிட்டேன். திருமணம் அழகாக எழிமையாக அழகாக இருந்தது. சிறு பிள்ளைகளையும் பாடலையும் நன்றாக ரசித்தேன். 9:00 இல் நடனமாடிய சிறுமி அழகோ அழகு. 9:45 இல் வெட்கப்பட்டு சிரிப்பை அடக்கிய சிறுமி பேரழகு. இந்த மக்களை ஒரு விடயத்திற்கு போற்ற வேண்டும். எங்களை போல நாகரீக மோகத்திற்கு அடிமையாகாமல் தமக்கு இயல்பாக என்ன வருமோ அதை மட்டும் செய்கிறார்கள். மலைப்பிரதேசங்களில் ஒடுக்கமான பாதைகள் அமைப்பதற்கு ஏதாவது தொழில் நுட்ப காரணங்கள் உண்டா?

    • @DHEVA.
      @DHEVA. 3 года назад +2

      9:45 really cute....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +3

      அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰

  • @balamurganarumugam8392
    @balamurganarumugam8392 3 года назад +6

    ப்ரோ நான் ஆயிரமாவது லைக் போட்டு இருக்கேன் அருமையான முயற்சி பாடல் வரிகள் பொருத்தம் அருமை❤️❤️❤️❤️🎉🎉🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ப்ரோ 🥰🙏... அன்பும் நன்றிகளும்... தொடர்ந்து எங்கள் RUclips channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

    • @balamurganarumugam8392
      @balamurganarumugam8392 3 года назад

      @@MichiNetwork கண்டிப்பாக உங்கள் முயற்சிகள் அனைத்தும் மென் மேலும் சிறப்பாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️❤️👍

  • @mrsaroma1212
    @mrsaroma1212 3 года назад +7

    மிகவும் அருமையான பதிவு... அந்த குழந்தையின் வெட்கத்துடன் கூடிய புன்னகையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை... As usual you rocked Nanba...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Mrs.Aroma Thank you so much 🥰🥰🥰🙏... அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏

  • @anuryand.1972
    @anuryand.1972 3 года назад +2

    இயற்கையோடு இசைந்து வாழும் மக்களும்,மண மக்களும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்துக்கள். நான் ஜேர்மனியில் பார்க்காத இயர்க்கை
    எழில் மிகு வனப்பு அத்தனையும்
    உங்கள் நீலகிரியில் பார்த்தேன் நண்பா,நேரில் பார்க்க வேண்டும்
    போல் இருக்கிறது.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் ..🥳🥰🥰🙏

  • @chandrasekaransundaram2134
    @chandrasekaransundaram2134 3 года назад +10

    என்ன‌ வீடியோங்க இது. அப்பா. இதுல கூக்கூ பாட்டு வேற. அந்த ஊரு ஜனங்களே பாட்ரா மாதிரி இருக்கு. Oh. Excellant. கண்ள தண்ணி ஊத்திருச்சி. நாங்களும் தான் சிட்டியிலே வாழுறோம். இந்த பூமிக்கி எதுவுமே செய்யவே இல்ல. வசதியா வாழ்ந்து செத்து போறோம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் சந்திரசேகரன் 🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் சந்திரசேகரன் 🥰🥰🥰

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 года назад +1

    Pls tell me how many kms it will give. Thank you thambi.

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 года назад +6

    யதார்த்தமே இவர்களது
    வாழ்க்கை முறை
    * வாழ்த்துக்கள்.*

  • @devypriya236
    @devypriya236 3 года назад +2

    Super bro, nan migavum rasithu. Parthen. Adambarathil selavu seithu mariage pandra indha kalathil ippidi oru kalyanam romba sirappa irundhuchi.👌👍☺️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much Devy Ravi 🥰🙏...do support our RUclips channel. 🥰🙏

  • @SriRam-we7hu
    @SriRam-we7hu 3 года назад +3

    நன்றி, நாங்களே கலந்துக்கொண்டது போல் இருந்தது. மிகவும் அருமையான தரமான பதிவு வாழ்த்துக்கள் Bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you so much Sri Ram bro 🥰🙏

    • @SriRam-we7hu
      @SriRam-we7hu 3 года назад +1

      @@MichiNetwork என்றும் பேரன்புடன் Bro ❤️

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 3 года назад +3

    மணமக்களுக்கு வாழ்த்துக்கள், அருமையான வீடியோ சகோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் சாகோ 🥰🙏

  • @rifasbabu8094
    @rifasbabu8094 3 года назад +4

    Intha padalukkum intha villagekkum semmaya edit pannirukinga supper innum yethir pakkuru bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you rifas .. thank you so much 🥰🥰🥰🙏

  • @dhivadaks
    @dhivadaks 3 года назад +3

    WOW..Super Bro.. Oru novel padikkura feeling.. dialogue puriyala.. puriniji irundhaa it would have been more and more Fascinating.... And the level of Editing and Background score ellaam fantastic... day by day the pleasure of watching your videos are going high.. Keep it up.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much Dhivakar Bro 🥰🥰🥰🥰❤️🙏

  • @dhuvicreation
    @dhuvicreation 3 года назад +4

    super cultural marriage, congrats to new married couples..

  • @gurumoorthyguru454
    @gurumoorthyguru454 2 года назад +1

    பதிவுகள் அனைத்தும் அற்புதம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது பணிசிறக்க வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி❤️

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +2

    Vaazhthukal 👌👌👌👌👌👌👌😍😍😍💚💚

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 3 года назад +2

    Wish them a happy life

  • @anbuarasan2679
    @anbuarasan2679 3 года назад +2

    அருமையான....💐🌸🌷. எடிட்டிங்👍👍👍சூழ்நிலைக்கு ஏற்ற நல்ல பாடல்📼🔈📢

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் anbu arasan 🥰😇🙏.. தொடர்ந்து எங்கள் RUclips channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 года назад +2

    You are doing a great work for showing the life of these people and their traditions please.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much🥰🥰🥰 maths Anna நன்றி 🥰🙏

  • @manikandan-so6ts
    @manikandan-so6ts 3 года назад +3

    Nilgiris district, all the hills location updated by you it's very nice.
    Super village marriage.
    Keep rocking brother

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you Manikandan bro 🙏🥰🥰...

  • @amuthakannanask739
    @amuthakannanask739 3 года назад +2

    ஆடம்பரம் இல்லாத கல்யாணம்..அழகா இருக்கு.வாழ்த்துகள்💐

  • @cviyaskannan8141
    @cviyaskannan8141 3 года назад +1

    இதை பார்க்கும்போது நான் 4 வருடத்திற்கு முன்பு அரூர் மலைக்கு மலைவாழ் மக்கள் அவர்களின் திருமண நிகழ்ச்சிக்கு டிரம்ஸ் வாசிக்க சென்றேன். அந்த இடத்திற்கு போன மாதிரி சந்தோஷம் நல்ல உபசரிப்பு அது ஒரு சந்தோஷம்...😍😍😍😘😘😘

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அருமையான நினைவுகள் 🥰

  • @saideepdeep8611
    @saideepdeep8611 3 года назад +2

    Super way to finish the last 5 minutes of video with a song that relates the nature and the tribal people...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much saideep 🥰🙏

  • @bettythomas8504
    @bettythomas8504 3 года назад +5

    Tribals Wedding Was So Pleasing to eyes . Thank you Bro for uploading this , music was so amazing

  • @rpavenkateasan
    @rpavenkateasan 3 года назад +1

    அருமையான பதிவு, நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றி நன்றி நன்றி அண்ணா. 🥰🙏

    • @rpavenkateasan
      @rpavenkateasan 3 года назад

      your Mobile number send me

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад +2

    Un expecting video... Awesome.. Thank you.. Then we know from how to do the marriage full happiness and love.by this people .don't waste anything.. Simple marriage but rich in heart.. Mr. Maran is a beautiful art director and Ravi bro also.. Awesome job thanks babu ji.. 🎩 's off😊🙏💐👌👏👏👏👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much dear 🥰🥰🙏🙏🙏

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 года назад +3

    எளிமையான வாழ்க்கைப் பயணத் துவக்கத்திலும் நிறைவான மகிழ்ச்சி. புறக் காரணிகளால் வருவதல்ல மகிழ்ச்சி என்பதே உண்மை. மகிழ்ச்சி மனம் சார்ந்தது.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏

  • @varun27files
    @varun27files 3 года назад +3

    Bro don't you worried about copyrights problem be careful, I don't know wether enjoy enjami song has copyrights or not, nice video bro thanks 🙏

  • @mr.movietamil4492
    @mr.movietamil4492 3 года назад +2

    அருமையான பதிவு படத்தொகுப்பு பின்பு ஒளிப்பதிவு சூப்பர் 😍👌🤩

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏...

  • @kannigagiri8916
    @kannigagiri8916 3 года назад +2

    God bless them. Avanappadam.simple way of life..peaceful enjoyable lifestyle. Super brother.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you sooo much kanniga Giri 🥰🙏

  • @dividd7543
    @dividd7543 3 года назад +3

    Kuckoo songs actually suits them a lot...... Kallam kabbadam iladha Makkal.... Nyc 😍

  • @DHEVA.
    @DHEVA. 3 года назад +2

    Hi babu epdi irukkinga....,song super. simple life ivangalodathu..... really super 🥰 🥰🥰🌹❤️

  • @bharathim3512
    @bharathim3512 3 года назад +5

    அருமையான கலப்படம் இல்லாத பாரம்பரிய திருமணம் .வாழ்த்துக்கள்

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 3 года назад +1

    Is this Royal Enfield? Which model?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Hi Sangeetha sendhil ..it's not Roayal Enfield ...it's JAWA ...35 kmpl ...my bike jawa 42. 2021 model 😊

  • @redpeacock950
    @redpeacock950 3 года назад +2

    Beautiful climate and birds sounds also so nice bro .... native life travel feel bro ... very nice keep it up and traditional merage is so beautiful ... feeling well and very happy 🥰💞😍

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +2

    Did you get copy right issue for that music

  • @markantony2862
    @markantony2862 3 года назад +3

    When I see this types of videos I could remember the same as well in my village too so, nice one bro....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you Mark Antony Bro 🥰🙏

  • @marudhutwitz3143
    @marudhutwitz3143 2 года назад +2

    Really very happy to see this…. Am also Cameraman(Wedding)

  • @sanjayakss1948
    @sanjayakss1948 3 года назад +1

    Anna.. Unga notifications edhume vara matingudhu... Naa notifications ON la dha vachiruken... Enna nu sollunga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      😳😳😳.... once again subscribe click pannitu again check panni parunga bro 😊

  • @precilamadhi196
    @precilamadhi196 2 года назад +1

    Super bro, r u kannidaga

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 3 года назад +2

    Super bro keep it up ippa than u you tube correct na possion ku vanthutinga congrats ur team 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you mathina Faizal 🥰🥰🥰🙏

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 3 года назад +7

    மகிழ்ச்சி நண்பா 👍இங்கு பணம் இல்லை நல்ல குணம் இருக்கும் 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      உண்மை நண்பா 🥰🙏

  • @somasramu8777
    @somasramu8777 3 года назад +5

    வாழ்க பல்லாண்டு வளர்க நிறைவோடு துளிர்க மகிழ்வோடு 🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும்🥰🙏

  • @tamilmailchannel7459
    @tamilmailchannel7459 3 года назад +1

    Awasome bro. Second part eruka?.
    Avanga food items kattunga bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Tamil mail only one part thaan bro 😊

  • @VenkatVenkat-kz3sk
    @VenkatVenkat-kz3sk 3 года назад +3

    Editing vera level bro..keep rocking..Ooty always beautiful than..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much Venkat Bro 🥰🙏

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 3 года назад +1

    வாழ்த்துக்கள். அருமை யான பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் Ahmed bro 🥰🙏

  • @kathirveladavan
    @kathirveladavan 3 года назад +1

    Arumaiyana video thampi.....👌👌👌👌👍👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நன்றிகள் அண்ணா 🥰🙏

  • @prabhusockan4207
    @prabhusockan4207 2 года назад +1

    Good job.. really nice ji

  • @forfunonly6079
    @forfunonly6079 3 года назад +2

    Bro U r doing great.. I love u r video.. whenever i watch u r video I feel very happy....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much shabeer..iam happy for you ..do support our RUclips channel bro 🥰🙏

  • @subbugermany1
    @subbugermany1 3 года назад +2

    நடுக்காட்டில் திருமணம் மிக மிக அருமை .

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் ப்ரோ 😄🙏

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 года назад +3

    கலக்கல் போங்கள்.பாபுவிடம் நாங்கள் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.keep it up.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் Rathinam Lakshmi 🥰

  • @swetharanjith9256
    @swetharanjith9256 3 года назад +3

    Bro neenga vera level bro 👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you thank you ... அன்பும் நன்றிகளும் Swetha Ranjith 🥰🙏

  • @karthikeyan11121983
    @karthikeyan11121983 3 года назад +2

    Hoh... Bro.... Please do host people in those exotic places of Nilagiris.... that would be very helpful for those willing to explore Nilagiris and would be a sustainable business in the long run.... Would like to join you in the weekends....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Karthikeyan thank you so much..and I IL do videos about that sure..
      You are always welcome 🥰🙏

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 года назад +3

    Super editing and music semma💐💐💐💐😎😎😎

  • @janumbn5898
    @janumbn5898 3 года назад +1

    Rombaaa superb ah Iruku … am new subscriber

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you so much jaanu 🥰🥰🥰

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 года назад +1

    Hi Babu.what language do they speak

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Tribal language mercy 😇

    • @mercyshanthi9555
      @mercyshanthi9555 3 года назад

      @@MichiNetwork ok Babu,Thank you.when is the next video

  • @arunsivaraj2071
    @arunsivaraj2071 3 года назад +1

    Good one babu na.....really nice .....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much bro ❤️🙏

  • @manipk55
    @manipk55 3 года назад +3

    ம்ம்ம்...... இதெல்லாம் என் மனசுக்கும் இதயத்திற்க்கும் உடலுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச விஷயம்...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      உங்கள் அன்பிற்கு நன்றிகள் அண்ணா 🙏🙏

  • @dhinakaran9419
    @dhinakaran9419 3 года назад +1

    Bro...innum ungha videoskaga wait panra...antha nature irukra bothai eppaiyum enaku poghathu...videos potta pothum...lauch ku schoola bell adikra maari...ungha videos na wait panra...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      என்னங்க ப்ரோ இவளோ பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க .. டேய் வீடியோ போடு nu sonna poda poren...
      சொந்த ஊருல internet konjam slow..naama 4k videos poduromaa athaan thamadham..
      Miga viraivil video coming 😍🥰🙏...
      உங்கள் அன்பிற்கு எப்பொழுதும் கடமைப்பட்டுள்ளேன் 🥰🙏

    • @dhinakaran9419
      @dhinakaran9419 3 года назад

      @@MichiNetwork bro...ootyla ungha place name ena bro

  • @denathkumar9537
    @denathkumar9537 3 года назад

    Vaazhga valamudan

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 года назад +1

    Super vedio on a tribal marriage function.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you bro 😇🙏👍...do support our RUclips channel 🥰👍🙏

  • @nandhakumar.k5765
    @nandhakumar.k5765 3 года назад +1

    Bro end michi network title card atha enna appla panninga bro 🙄🙄🙄

  • @mageswarimageswari5865
    @mageswarimageswari5865 3 года назад +3

    Hii anna village marriage simple presentation super anna 👌👌💏💏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much Maheshwari 🥰🥰🥰🙏

  • @rajamarthandan8296
    @rajamarthandan8296 3 года назад +1

    அருமையான பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you raja marthandan 🥰❤️🙏

  • @sugusiva9268
    @sugusiva9268 2 года назад +1

    அருமை ஊர் பெயரை கொஞ்சம் தெளிவாக சொல்லியிருக்கலாம்.

  • @pachiappanv1510
    @pachiappanv1510 3 года назад +1

    மிகவும் நன்றாக உள்ளது நன்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் pachaiyappan anna 🙏

  • @venkatedela2851
    @venkatedela2851 3 года назад +1

    Nice video bro 👌👌👌from Andhra Pradesh 🇮🇳🇮🇳

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much Venkat bro 🥰🙏...love from Nilgiris 🥰🙏

  • @varalakshmi-hy1bb
    @varalakshmi-hy1bb 3 года назад +3

    Vera level editing mass👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you Vara Lakshmi🥰🥰🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 года назад +1

    ஹாய் தம்மா, அருமையான கல்யாணம், இது இருளர் கல்யாணமா சூப்பர், கல்யாணத்துல நல்லா சாப்பிட்டீங்களா 😊மிக்க நன்றி 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Aamam 😊🥰🙏...nallaa sapten 🥳

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you Gayathri premkumar 🥳🥰🙏

  • @k.poonkodi7852
    @k.poonkodi7852 3 года назад +1

    Kotha village ah bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      No Priya...it's Irulaa tribal village 😇

  • @lunchplate3778
    @lunchplate3778 3 года назад +1

    Ji ipo Ooty climate epdi iruku nanga varalamnu irukom

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Climate summaa jammunu irukku..dharalama vaanga 🥰🙏

  • @kathiru1679
    @kathiru1679 3 года назад +2

    Very amazing nanba , Good

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 года назад +1

    அருமை நண்பா இந்தமாதிரி உங்கள் ஊரில் நடக்கும் வீடியோ போடுங்க

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      நிச்சயம் பதிவு செய்கிறேன் sathya 🥰🙏

  • @irshadeen263
    @irshadeen263 3 года назад +1

    Bro... Song copy right vanthuda poguthu bro..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      😂😂😂 வரட்டும் ஒரு கை பாத்துருவோம் 😄

    • @irshadeen263
      @irshadeen263 3 года назад +1

      Hahahahahaha😂😂😂... Your contents are awesome bro.. last one week la than unga channel suggestions list la vanthathu.. then I watched all video. All videos are awesome bro.. We are expecting more videos about the tribal communities and about Nilgries forest... all the best bro... next time nilgiris varapa.. kandipa i will try to meet you..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      @@irshadeen263 நிச்சயம் வாங்க ப்ரோ ... நானும் இங்கணகுள்ள தான் சுத்திட்டு இருப்பேன் 🥰🙏...thank you so much for your support bro 🥰🥳🙏

  • @rajkumars3496
    @rajkumars3496 3 года назад +3

    சரக்கு போட்டு ஆடுரதும்🕺 சரக்கு போட்டு ஆடுரவுங்கள பாக்குரதும்😄 ரெண்டுமே அலாதியான சுகம்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      ஆமாம் ஆமாம் ஆமாம் 😄😄😄😄

  • @akilakraj6523
    @akilakraj6523 3 года назад +1

    அடிக்கடி காட்டுக்குள்ள போய்ட்டு வெளியில் வருவதை பார்க்கறப்போ horror movie பார்த்த effect கொடுத்துட்டுறீங்களே...... 😟😱

  • @ezhilmukilbrothers6953
    @ezhilmukilbrothers6953 3 года назад +1

    Which place bro.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Hi bro ithu enga ooru Pakkam bro .. kotagiri 🥰

  • @jamesanderson6935
    @jamesanderson6935 3 года назад +1

    Name of the village please.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Hi James village name Semmanaarai 🥰

  • @kesavans8190
    @kesavans8190 3 года назад +2

    Nice bro

  • @sujathakallipode8076
    @sujathakallipode8076 3 года назад +1

    When is your question and answer session

  • @raguld3931
    @raguld3931 3 года назад +1

    Village name bro....?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Semmanaarai near kotagiri bro 🥰

    • @raguld3931
      @raguld3931 3 года назад

      @@MichiNetwork 👍👌

  • @kubendirankuber8088
    @kubendirankuber8088 3 года назад +13

    ஐயர் இல்லை.மேளகச்சேரி இல்லை.ஆர்பாட்டம் இல்லாமல் அழகிய திருமணம்

  • @Amraazwa
    @Amraazwa 3 года назад +1

    Nilgiri la Yendha ooru bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Near kilkotagri semmanaarai 🥰🙏

  • @tamilselvi.s2250
    @tamilselvi.s2250 3 года назад +1

    arumai

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 года назад +1

    Anna unga casual speech with maran welll..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you chinnathambi bro 🥰🙏

  • @manicutetamil2792
    @manicutetamil2792 3 года назад +2

    Hi bro am from coimbatore, native "Hassanur hatty" therium nu ninaikiren.. angaium oru visit podalamey..😁

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Nextu அங்கதான் ப்ரோ 🥰🥰🙏

  • @icdstamilnaduvanur9335
    @icdstamilnaduvanur9335 3 года назад +1

    Super Michi song apdiye gel aitu

  • @sivakavithakavitha2686
    @sivakavithakavitha2686 3 года назад +1

    Super

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад +1

    Ungaloda kudumbathai kaminga ethanaiper irukkinga sago

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Hi Bharathi soon I IL update 🥰

  • @sahicraft9349
    @sahicraft9349 3 года назад +1

    Alagu 👍🙏

  • @ManojKumar-pv7sl
    @ManojKumar-pv7sl 3 года назад +4

    With love brother.. fantastic moments ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you Manoj Kumar bro 🥰🙏

  • @rabiharazakrayeefa
    @rabiharazakrayeefa 3 года назад +1

    Anna namma ithulaiyum kokkooo vanthuruchu pola........anyway super anna.........❤️❤️❤️❤️❤️❤️❤️ethirpatha vedio anna.....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you so much Rabiha 🥰🙏