😥யாரிடமும் அன்பை பிச்சை எடுக்காதே!💔

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Do you feel like you don't have enough motivation to keep going? Well, this video is for you! In this Narsindhai motivational video, I'll discuss how to find and keep motivation throughout your academic journey.
    Not only will this video give you tips on how to maintain motivation, but it will also equip you with the tools you need to stay positive and inspired through all of your challenges. Watch and learn, and finally find your inner strength to achieve your goals!
    😥யாரிடமும் அன்பை பிச்சை எடுக்காதே!💔 #narsindhai #relationship #motivation #sad #motivationtamil
    SOCIAL MEDIA LINKS:
    ------------------------------------
    Facebook / narsindhai
    Instagram / narsindhai
    Feel Free to contact me: contact.narsindhai@gmail.com
    I HOPE YOU MAY LIKE THESE RECENTLY UPLOADED VIDEO LINKS:
    ------------------------------------------------------------------------------------------------------------
    🔥உன்னால் எல்லாம் முடியும்! You Can!🔥 • 🔥உன்னால் எல்லாம் முடிய...
    🔥தனிமையில் இதை கேள்! New hope will come!🔥 • 🔥தனிமையில் இதை கேள்! N...
    🔥Don't worry.🚫யாருக்காகவும் "கவலை" கொள்ளாதே.🛑 • 🔥Don't worry.🚫யாருக்கா...
    CHANNEL PLAY LIST LINKS:
    ----------------------------------------------
    உண்மைச் சம்பவங்கள் 👉 • உண்மைச் சம்பவங்கள்
    வாழ்க்கைப் பயணம் 👉 • வாழ்க்கைப் பயணம் #nars...
    Be Positive 👉 • Be Positive
    Money Attraction 👉 • Money Attraction
    Positive Quotes Shorts 👉 • Positive Quotes Shorts
    You Make Yourself 👉 • You Make Yourself
    Motivational Stories 👉 • Motivational Stories
    Motivational Quotes 👉 • Motivational Quotes
    Motivational Video 👉 • Motivational Video
    PURPOSE OF THIS CHANNEL:
    ------------------------------------------------
    Positive thinking is an attitude which helps to highlight a brighter side of a person.
    Positive thinking is very important to lead a healthy & happy life.
    Positive thinking always bring in satisfaction. A person with positive thinking follows a healthy mind set.
    People always have obstacles in one’s life but overcoming those obstacles with a positive mind & contentment makes a person self-dependent & strong within.
    Positive thinking always keeps a person happy & positive.
    These videos will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who needs this.
    Thanks to View my Videos.
    If you like my videos please do
    SUBSCRIBE LIKE SHARE & give your valuable COMMENTS.
    It gives me more motivation.
    With THANKS forever.
    @narsindhai
    "உங்கள் மதிப்புமிக்க நேரத்தை
    எனது காணொளிகளை காண்பதற்காக செலவிட்டதற்கு
    மிக்க நன்றிகள்!"
    ---------------------------------------------------------------------
    #motivationalvideo
    #PowerfulMotivation
    #Narsindhai
    #Positivity
    #PositiveVibs
    #MotivationalQuote
    #Quote
    #happy
    #motivational
    #motivation
    #positive
    #tamilmotivation
    #relationship
    minutemotivation
    gymmotivation
    inspiration
    epic
    life inspiration
    tamilmotivation
    PowerfulMotivation
    tamilmovies
    tamil
    tamilkavithaigal
    books
    quotes
    status
    tamillove
    lifequotes
    lifelesson
    tamilwhatsappstatus
    lovefailure
    thoughts
    fitnessmotivation
    besttamilquote
    bestmotivationalquote
    tamilsinthanaigal
    love
    sad
    emotions
    feelings
    newlife
    newlifemotivation
    newlifemotivational
    video
    Humanity
    relationship
    relationshipgoals
    relationshipadvice
    WhatsAppStatus
    whatsapp
    BestLifechanging
    trendingwhatsappstatus
    trendingstatus
    trendingvideos
    sanakkiyar
    sanakiyar
    chanakkiyar
    chanakiyar
    --------------------------------
    தன்னம்பிக்கை
    Narsindhai
    Positive Vibes
    Motivational
    WhatsApp Status
    Motivational Quote
    Quote
    அனுபவ வரிகள்
    trending
    trending video
    trending whatsapp status
    Motivational Lines
    Success Quotes
    Life Quotes
    tamil motivational
    motivational videos
    whatsapp status motivational videos
    top motivational channel
    self confident
    time for greatness
    tamil
    tamil motivation
    வெற்றிக்கு விதை தன்னம்பிக்கை
    tamil motivational speech
    valkai thathuvangal
    natsinthanai
    natsinthanai in tamil
    valkai thathuvam tamil
    valkai thathuvam
    puthar pothanaigal in tamil
    thannambikkai speech in tamil
    motivation speech tamil
    motivational story in tamil
    tamil motivational speech
    motivational speech tamil
    motivational speech in tamil

Комментарии • 527

  • @narsindhai
    @narsindhai  Год назад +22

    Join this channel to get access to perks:
    ruclips.net/channel/UCciqL2f2hP4diQrPUfdPzFwjoin
    Social Media Links:
    Facebook facebook.com/narsindhai/
    Instagram instagram.com/narsindhai/
    For contact me: contact.narsindhai@gmail.com
    If you like my videos please do
    SUBSCRIBE LIKE SHARE & give your valuable COMMENTS.
    It gives me more motivation.
    With THANKS forever.
    @narsindhai

  • @fatimanasriya207
    @fatimanasriya207 Год назад +134

    இந்த வரிகள் எல்லாம் எனக்காகவே எழுதப்பட்டவை போன்று இருக்கிறது நன்றி

  • @arulselvi6366
    @arulselvi6366 Год назад +34

    கண்ணீர் பெருகி ஓடுகிறது சாமி என் அப்பன் முருகன் உங்கள் மூலம் எனக்கு ஆறுதலும் புத்தியும் கூறுகிறார்(உறவுகளைப்பற்றி அற்புதமாய் கூறினீர்கள்) நன்றி நன்றி நன்றி

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      மிக்க நன்றி🙏🙏💐💐

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 Год назад +7

    எனக்கு மூன்று அக்கா...
    மூவரும் சுயநலவாதி..
    என் திருமணத்திற்கு பிறகு அவர்கள் உறவு எனக்கு வேண்டாம் என்று கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...
    என் வருங்கால கணவர் என்னை எந்த இடத்தில் விட்டு கொடுக்காமல்... என் மீது அதீத அன்பு உள்ளவராக இருக்கனும் முருகா❤
    அந்த ஒரு நம்பிக்கையில் தான் உயிர் வாழ்கிறேன்❤

  • @jayajekala2765
    @jayajekala2765 Год назад +55

    சூப்பர் அண்ணா மனதில் இருக்கும் காயங்களை அப்படியே சொல்ரிங்க அண்ணா உண்மையா நேசிப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டும் தான் மிச்சம்

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி🙏🙏

    • @mathu1219
      @mathu1219 Год назад +3

      அதே ஏமாற்றத்துடன் நானும். யாரையும் உண்மையாக நேசிக்கவே கூடாது.

    • @narsindhai
      @narsindhai  Год назад +2

      நேசிப்பது தவறு இல்லை.
      தவறானவர்கள் என்று தெரிந்து கொள்ளாமல் நேசித்து நம்மை நாமே நொந்துகொள்வது தான் தவறு.

    • @mathu1219
      @mathu1219 Год назад +1

      @@narsindhai
      அதிகாரத்திற்கு அடிபணியாத நான் இன்று ஒரு அன்பிற்காக அடிமைப்பட்டு வேதனையுடன் மட்டும் நாட்களை நகர்த்துகின்றேன்.

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      எல்லாம் மாறும். பொறுத்திருங்கள்👍👍

  • @manithangavel5767
    @manithangavel5767 Год назад +44

    மனதுக்கு ஆருதலாக இருக்கு உங்கள் வரிகள் வாழ்த்துகள்...

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      மிக்க நன்றி நண்பரே🙏🙏🙏💐💐💐

  • @DesappanDesappan-rs9bc
    @DesappanDesappan-rs9bc Год назад +47

    இப்போதுதான் துன்பபட்டேன் சரியான நேரத்தில் சரியான பாடம் எனக்கு எல்லாரையும் நம்புற ஏமாற்றம் தான் மிச்சம் நிறைய இழந்து விட்டேன் இனி எனக்கு ஒரு பாடம் உங்கள் speach நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      நன்றி🙏💐

    • @renukarunka5740
      @renukarunka5740 Год назад +1

      Mm nanum appadithan

    • @narsindhai
      @narsindhai  Год назад

      நன்றி🙏🙏

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад +1

      ஆமாம் நாம் நேசித்த உறவுகளேநம்மைஏமாற்றும் போது😥😥

    • @narsindhai
      @narsindhai  Год назад

      🙏🙏💐💐

  • @tamilmani7774
    @tamilmani7774 Год назад +20

    ஆறுதல் தந்த அன்பானவருக்கு நன்றி

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      மிக்க நன்றி நண்பரே🙏🙏💐💐

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 Год назад +19

    பிச்சை எடுத்து வாங்குவதற்கு அன்பு என்பது ஒரு பொருளா என்ன..அது மிக மிக அரிதான ஒரு ஜீவ ஊற்று. அது யாரிடமிருந்து யாருக்கு கிடைக்கவேண்டுமோ அவர்களிடம் தானே சென்று சங்கமிக்கும் சக்தி வாய்ந்தது. அன்பை புரிந்து கொள்ள அன்பினால் மட்டுமே முடியும்.😍🙂🥰

    • @narsindhai
      @narsindhai  Год назад

      உண்மை👍💐🙏

    • @zerinabanuf3707
      @zerinabanuf3707 Год назад +1

      Valthukkal arumayana varthigal varthigal another vairangal

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி

    • @mathu1219
      @mathu1219 Год назад

      அதை அளவில்லாமல் கொடுத்துவிட்டு இன்று நடுத்தெருவில் அவளால். அன்பை பிச்சையாக தன்மானத்தை விட்டு கேட்டும் மனம் இரங்காத ஒரு பிறவி. 💔💔💔

    • @narsindhai
      @narsindhai  Год назад

      😢😢

  • @kavithabaskar8870
    @kavithabaskar8870 Год назад +17

    இது எல்லாம் எனக்காகவே சொன்னது போல் இருக்கிறது நினைத்தால் அழுகை தான் வருகிறது 😭😭😭😭😭

  • @seethalakshmi2010
    @seethalakshmi2010 Год назад +10

    நான் அனுபவித்த உண்மை வரிகள்

  • @jannathlpiruthos9977
    @jannathlpiruthos9977 Год назад +32

    அண்ணா நீங்க பேசும் போது என்ன மாதிரி எல்லாம் இழந்தாவங்களுக்கு நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை தான் நீங்க ❤ நல்ல இருக்கனும் நீங்க பேசும் போது ஒரு நிம்மதி இருக்கு அண்ணா 💖💖💖🤲🤲எல்லா புகழும் இறைவனுக்கே ❤

    • @narsindhai
      @narsindhai  Год назад +3

      உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி 💐💐🙏🙏

  • @nirmalmunusamy921
    @nirmalmunusamy921 Год назад +12

    எப்படி சார் பேசுறீங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு சார் 🙏🙏👍

    • @narsindhai
      @narsindhai  Год назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙏🙏💐💐❤❤

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Год назад +2

    இந்த வரிகள் எல்லாம் எனக்காகவே எளுதிருக்குமா போல் இருக்கு❤

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Год назад +8

    👌அண்ணி. அதிக பட்ச நேர்மையானவனுக்கு. குறைந்த பட்சகருணைகூட காட்டுவதில்லை 👍இதுஇன்றைய சூழ்நிலையில் நிதர்சனமான உண்மை நிலை.👌👍💐

    • @narsindhai
      @narsindhai  Год назад

      உண்மை தான் 😐

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Год назад +1

      @@narsindhai எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்🙏அண்ணா என்பது மாறி அண்ணி என பதிவாகி விட்டதுமன்னிக்கவும்🙏❤💐

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      பரவாயில்லை சகோதரி👍🤝

    • @jayaarumugam1576
      @jayaarumugam1576 Год назад +1

      உண்மை

    • @jayaarumugam1576
      @jayaarumugam1576 Год назад +1

      அண்ணா.அண்னிஇரண்டும்உண்மை

  • @AnanthaAnantha-kh8wf
    @AnanthaAnantha-kh8wf Год назад +25

    ஏன் என்னால மட்டும் மாற முடியல 😔😔😔😔மறக்க கூட முடியல 💔💔💔💔

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மாற்றம் வரும் 👍👍👍

    • @AnanthaAnantha-kh8wf
      @AnanthaAnantha-kh8wf Год назад +1

      Thanks🙂

    • @narsindhai
      @narsindhai  Год назад

      🙏🙏💐💐

    • @mathu1219
      @mathu1219 Год назад +1

      காரணம் நீங்கள் உண்மையான அன்பை கொடுத்துள்ளீர்கள்.

    • @narsindhai
      @narsindhai  Год назад

      yes

  • @prasanthpandi1991
    @prasanthpandi1991 Год назад +9

    உன்மை தான் இப்ப இதில் இருந்து என்னால் மீள முடியவில்லை

  • @paulraj-kn8vg
    @paulraj-kn8vg Год назад +5

    மிக அருமை யான செய்தி நன்றி

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @sujiselfie812
    @sujiselfie812 Год назад +5

    கண்டிப்பாக நானும் அன்பை பிச்சை கேட்க மாட்டேன் 😞நீங்க சொல்வது எல்லாம் அருமை 💖💕

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி🙏💐

  • @user-zl3zw4wh6e
    @user-zl3zw4wh6e Год назад +1

    உண்மையான வரிகள்
    உண்மையான அன்பு சில நேரங்கள்ல பிச்ச எடுக்க தான் வைக்குது

  • @mari.amari.a1645
    @mari.amari.a1645 Год назад +2

    உங்கள் பதிவு எனது நம்பிக்கைக்கு ஊற்றாக அமைந்தது என்றும் காணல் நீர் தேடும் பறவயாய் நான் மாரியப்பன். நன்றிகள்..

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க மகிழ்ச்சி😊😊
      மிக்க நன்றி நண்பரே💐💐🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +11

    எப்போதும் எளிமையாக வாழ்க்கை இன்பமாக இருக்கும் உண்மையான அன்பு கொண்ட வர் நம்மூர் இருந்தாலே போதும் உலகமே நம் கைகளில் கிடைத்துவிடும்

    • @narsindhai
      @narsindhai  Год назад +3

      உண்மை தான் 👍🙏💐

  • @augestharamya3614
    @augestharamya3614 Год назад +1

    நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. மிக்க நன்றி

  • @puthiyasinthanai
    @puthiyasinthanai Год назад +4

    ஒவ்வொரு வரிக்கும் ஒரு like போட விரல் சென்று கொண்டிருக்கிறது ஆனால் ஒருமுறை மட்டுமே அழுதும் அமைப்பு உள்ளது.. 👍

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      நன்றி நண்பரே😁😁😁

  • @sudhavaninallasamy-rx5cx
    @sudhavaninallasamy-rx5cx Год назад +5

    அனைத்தும் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை. அற்புதம் சகோதரரே வாழ்க வளமுடன் 🎉

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Год назад +5

    மிக்க நன்றி சகோதரா 😢😢🙏🙏🙏🙏

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @navaratnamnithiarajah285
    @navaratnamnithiarajah285 Год назад +1

    உண்மையான அன்பைக் கொடுப்பவர்கள் தகுதி, தரம் பார்க்க மாட்டார்கள்.சுயநலம் கொண்டவர் தன்னுடைய தேவை முடிந்தவுடன் அன்பு செலுத்தியவரை தூக்கியெறிந்து விட்டுப் போய் விடுவார்.இதுதான் உலக வழமை.

  • @sureshsasi5467
    @sureshsasi5467 Год назад +7

    கத்தியிடம் காட்டும் அன்பு அதுக்கு வெட்ட தான் தெரியும் 😢😢😢😢😢

  • @kithursafurdeen
    @kithursafurdeen Год назад +2

    Sir neega solra ellam varthium unmai sir hats off 💯💯🙌🙌🙌🙌🙌

  • @Nanthinypriv
    @Nanthinypriv 9 месяцев назад +1

    அன்பின் வலிமையில் தான் இந்த உலகமே சுற்றுகின்றது அது யாருக்கும் தெரியவில்லை பிச்சை எடுத்து தான் பெற வேண்டும் என்றால் அதற்கு வெட்கப்பட தேவையில்லை பிச்சை எடுப்பவர் உண்மையானவர் என்றால் அது பெறுமதி வாய்ந்தது ஆழம் இல்லாத எந்த இல்லாத எந்த ஒரு செயலும் வெற்றி காணாது . நீங்கள் பதிவு செய்த பல வரிகள் நீங்கள் உட்பட பல மனிதர்களுக்கு பொருந்தும். உங்களை வரிகள் வலிகள் thank you so many

  • @marimuthusekar5972
    @marimuthusekar5972 Год назад +4

    அருமை அருமை வாழ்த்துக்கள்

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 Год назад +4

    ❤ this, its true,I have faced these things,thank u

  • @ambikasai6558
    @ambikasai6558 Год назад +2

    Just few min ago I thought life isf just giving and no getting back when it comes to love and care.. suffering from years i got married to a physco husb no care no love just harassment and slavery life but your vdo cropped up in time and made me realise my worth and my own love on myself thanku ji

    • @narsindhai
      @narsindhai  Год назад

      Thank YOU.👍👍
      Don't worry about anything. Everything will change at any time.👍👍🙏🙏

  • @shairanazim6268
    @shairanazim6268 Год назад +1

    Super words.really heart touched.I feel to cry.this all lines only for me.only belongs to me.

  • @valliammalkannadasan9534
    @valliammalkannadasan9534 Год назад +5

    True words. Don't expect from others true love and happiness

  • @sidharthansrinivasan4012
    @sidharthansrinivasan4012 Год назад +5

    Yes you are 👍 right.every words is a lesson.god bless you

    • @narsindhai
      @narsindhai  Год назад

      Thank YOU so much 🙏💐❤️

  • @kannank5460
    @kannank5460 Год назад +1

    அருமையான பதிவு உண்மை நன்றி வாழ்த்துக்கள் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஓம் நமோ நாராயணாய நமக ஹரி ஹரசுதன்ஐய்யப்பாசரணம்****"😂

  • @habishayishhabishayish5541
    @habishayishhabishayish5541 Год назад +10

    நம்ம மத்தவர்களுக்காக உண்மையாக இருக்கிறோம் நம்பிக்கையான அன்பை குடுக்கிறோம் ஆனால் அவர்கள் நமக்கு அதற்கு தண்டனையாக நம்பிக்கை துரோகத்தையும் மறக்க முடியாத அனுபவத்தையும் மட்டுமே குடுத்துட்டு போறாங்க 😭அதனால் உண்மையான அன்பை யாராச்சும் குடுக்க நினைத்தாலும் நம் மனது ஏற்று கொள்ள பயமாக இருக்கிறது 😒ஏன் என்றால் முன் அனுபவம் அப்படி ☺️

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      சரியாக சொன்னீர்கள். உண்மைதான்...🙏🙏💐😁

  • @karishmasulthanaa2840
    @karishmasulthanaa2840 Год назад +4

    Super line apdiye en life ku romba porutthama irukku...

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 💐🙏

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 Год назад +1

    Yes
    Sir
    100100
    Yes
    Super
    Thankyou

  • @uthayavasan1114
    @uthayavasan1114 Год назад +2

    நன்றி நன்றி❤

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +4

    ஓம் சக்தி ஆதி பராசக்தி

  • @tasteofsaanvi
    @tasteofsaanvi Год назад +4

    Super very truthful words nice sharing 👌👌👏👏🎉💐🎊

  • @sherlymary-ll7hu
    @sherlymary-ll7hu Год назад +4

    அருமையான பதிவு அண்ணா

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி💐💐🙏🙏

  • @sudhaanand8256
    @sudhaanand8256 Год назад +1

    உபயோகமான நல்ல பதிவு

  • @amaiyacademy4228
    @amaiyacademy4228 Год назад +3

    உண்மை தம்பி

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Год назад +5

    Superb motivational advice. Thank you 😊

  • @Kids_funn
    @Kids_funn Год назад +1

    Wow super super super excellent💯💯💯👍 💐🥰👌🏾🙏👍💕💕💕🥇🤝

  • @user-su3kq8cq1h
    @user-su3kq8cq1h Год назад +1

    💯 unmy. .eallame ean valkayil ullathu 😭😭😭😭😭😭

    • @narsindhai
      @narsindhai  Год назад

      Don't worry. எல்லாம் ஒரு நாள் மாறும்!

  • @GopalRadha-ch3ul
    @GopalRadha-ch3ul Год назад +2

    Really good wards voice nice thanks bro

  • @srini0005
    @srini0005 Год назад +1

    😔 Ellame sathiyamana, unmaiyana, vaarthaigal.......🙏

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Год назад +1

    அருமை, அருமை 💞💞💞💞💞

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி

  • @khbrindha1267
    @khbrindha1267 Год назад +1

    எல்லாம் 👌👌நன்றி 👍👍

  • @kannank5460
    @kannank5460 Год назад +1

    அருமை சூப்பர் யாரிடமும்கிடைக்காதவிளக்கம்அறிவுரைவாழ்த்துக்கள்மிகச்சிறப்புநிறைந்ததத்துவங்கள்!!!!!*****😂😂😂🎉🎉🎉😊😊😊

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி நண்பரே 🙏💐

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Год назад +2

    மிக நன்மையான அறிவுரைகள்

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி

  • @sayana7205
    @sayana7205 Год назад +1

    அதன்டா உண்மை தான் அண்ணா என்டா வாழ்க்கையிலும் இப்படி தான் நடந்தது அண்ணா

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 Год назад +2

    Thanks brother..🙏

  • @MaheskannanMaheskannan
    @MaheskannanMaheskannan Год назад +1

    True

  • @christyanu6351
    @christyanu6351 Год назад +1

    Thank Jesus Thank Brother 🙏🙏🙏🙏🙏👍👍🙏👍👍❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @muqaddamsheriff7206
    @muqaddamsheriff7206 Год назад +3

    Useful eye opener for present day life.

  • @srinivasank5456
    @srinivasank5456 Год назад +1

    Yes it's true

  • @harshinivijay8151
    @harshinivijay8151 Год назад +3

    Super lines brother. Very motivational lines

  • @Susil_m91
    @Susil_m91 Год назад +3

    Anbu எங்கும் கிடைப்பது இல்லை

  • @savithrikrishnamurthy72
    @savithrikrishnamurthy72 Год назад +1

    உண்மை

  • @DeeDee-sy7py
    @DeeDee-sy7py Год назад +2

    Every one word is very amezing super

  • @sagayaraj6717
    @sagayaraj6717 Год назад +1

    Thank you

  • @revathirevathi9633
    @revathirevathi9633 Год назад +1

    Thanks bro now my mind relaxation

  • @krithikakrithika6337
    @krithikakrithika6337 Год назад +4

    Very nice 👍🏻

  • @jothimani3710
    @jothimani3710 Год назад +1

    Thank you so much brother.

  • @lathatharika2421
    @lathatharika2421 Год назад +1

    👌👌Thankyou so much🤝👍😊

  • @selviharitha5015
    @selviharitha5015 Год назад +2

    யார் அப்பா நீ என் மனதில் இருப்பது அனைத்தும் நான் செல்வதுபோல் இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை நிகழந்தை விட அதிகம் பிறப்போகிறாய் என்றால் எனக்கு பிடித்தவர்கள் இறந்துபோனால் அதன்பிறகு என்னது நல்லது நடக்கபோகிறது கேள்விகள் வாழ வேண்டிய வயதில் கடவுள் இப்படி செய்து விட்டார் என்று கோபம் வருகிறது

    • @narsindhai
      @narsindhai  Год назад

      எல்லாம் சில காலம் தான்.
      பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும் உண்டு தானே. அதை யாரால் மாற்ற முடியும்?
      மாற்றம் ஒன்றுதானே மாறாதது.
      எல்லாம் மாறும். பொறுத்திருங்கள்.

  • @punithavathig6357
    @punithavathig6357 Год назад +1

    It is true

  • @renuka4396
    @renuka4396 Год назад +2

    Thank you so much bro

  • @mahalakshmik2172
    @mahalakshmik2172 Год назад +1

    Very currect 👌

  • @porselviporselvi5705
    @porselviporselvi5705 Год назад +2

    அன்பை பிச்சை கேட்க கூடாது உண்மை

    • @narsindhai
      @narsindhai  Год назад

      நன்றி🙏🙏💐💐

  • @SslakshmiSslakshmi-jc5rj
    @SslakshmiSslakshmi-jc5rj Год назад +1

    realy superb enna soldradhuney theriyala😢😢😢😢😢😢👏👏👏👏👏

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @MohammadKhan-zu7lf
    @MohammadKhan-zu7lf Год назад +1

    Ellam varigalum super 💯

  • @nonameyess-bc5cc
    @nonameyess-bc5cc Год назад +1

    SIR NENGAL SOLVATHU MANASUKKU ROMBA ARUTHAL TARUGERATHU THANKS 🙏🙏👍👏💯👌💞❤🌹❣💞❤🌹❣💞❤🌹❣

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏🙏💐💐❤️❤️

  • @shamklman
    @shamklman Год назад +2

    அருமை. நன்றி.

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி 🙏💐

  • @sallynaidu1000
    @sallynaidu1000 Год назад +1

    Amen 🙏

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 Год назад +2

    Excellent

  • @NoorudeenNoor-hc7pl
    @NoorudeenNoor-hc7pl Год назад +1

    அண்ணா supper naa எனக்கு rombo தைரியம் வந்துச்சு இது கேட்டு thank u

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி🙏🙏💐💐

  • @suseelar7319
    @suseelar7319 Год назад +2

    Yes sir it is true 💯💯💯💯👌👌👌👌👍👍

  • @mohanapriyamohanapriya6115
    @mohanapriyamohanapriya6115 Год назад +1

    இந்த வார்த்தைகள் எல்லாம் எனக்காக சொல்லப்பட்டது போல் இருக்கிறது கேட்கும் போதும் கண்ணில் கண்ணீர் மட்டும் வருகிறது

  • @karunanidhianandhi4574
    @karunanidhianandhi4574 Год назад +1

    Super super very nice

  • @fazeerima6258
    @fazeerima6258 Год назад +2

    super true words❤

  • @rithikrithikshan2365
    @rithikrithikshan2365 Год назад +1

    அருமை யான பேச்சு நன்றி

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி🙏🙏💐💐

  • @vickysasi5vickysasi584
    @vickysasi5vickysasi584 Год назад +5

    Super👌👌👌

  • @pink_creation
    @pink_creation Год назад +4

    Attict for your lines 💯 full motivation ❤💯😻

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Год назад +1

    உண்மையான வார்த்தைகள்

  • @OneoftheBestMC
    @OneoftheBestMC Год назад +2

    ❤️. Excellent. 🍎💯🙏👍🌹

  • @puthumaipenparathiyar503
    @puthumaipenparathiyar503 Год назад +1

    Ninka solrathu ellame vunmai. Rempa rempa thanks

    • @narsindhai
      @narsindhai  Год назад

      மிக்க நன்றி🙏🙏💐💐

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 Год назад +5

    Super.
    Let everyone's mind get relax and shine.

    • @narsindhai
      @narsindhai  Год назад

      Thank YOU so much💐💐🙏🙏

  • @user-kl3cp4vr1k
    @user-kl3cp4vr1k 8 месяцев назад +1

    💯

  • @SVarun-eu2fz
    @SVarun-eu2fz Год назад +1

    Thanks for this video. Really true words

  • @jayaram322
    @jayaram322 Год назад +4

    True Words! Amazing! Thank you so much!

    • @narsindhai
      @narsindhai  Год назад +1

      Thank YOU so much 🙏💐

    • @jayaram322
      @jayaram322 Год назад +1

      @@narsindhaiGreat job Bro! All the best👍💯

    • @narsindhai
      @narsindhai  Год назад

      🙏🙏💐💐

  • @sekarmt8924
    @sekarmt8924 Год назад +1

    சிறப்பு 🥰👍

  • @PrakashJay90
    @PrakashJay90 Год назад +1

    Thanks à lot machan ; long time after i feel peace

  • @elamathimathi4278
    @elamathimathi4278 Год назад +1

    ❤❤❤

  • @mathinanasreen17
    @mathinanasreen17 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻