வாதம் என்றால் என்ன ? 80 வகை வாத நோய்கள் | vatha diseases | vatham pitham kabam | vata noigal
HTML-код
- Опубликовано: 2 ноя 2024
- Vatham pitham kabam are the three main factors which keeps our body in a healthy state. If these three factors imbalanced, it leads to various diseases. Vatham pitham kapham are the basic essentials during pulse reading in Siddha and Ayurveda system of medicine.vaadham causes 80 types of diseases like arthritis, stroke, facial palsy, paralysis, anxiety, heart disease, pain, numbness, stiffness, etc.
பித்தம் என்றால் என்ன ? 40 வகை பித்த நோய்கள் !
pitta diseases
• பித்தம் என்றால் என்ன ?...
கபம் என்றால் என்ன ? 20 வகை கப நோய்கள் !
kabha diseases
• கபம் என்றால் என்ன ? 20...
our Facebook page
/ health-facts-tamil-110...
Vatha diseases ayurveda and siddha | health tips
வாதம் பித்தம் கபம், இந்த மூன்றும் சமநிலையில் இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். வாதம் பித்தம் மற்றும் கபம் தான், சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு அடிப்படை. இதை வைத்துத்தான் நோயை கண்டறிதல் மற்றும் நோய்க்கான தீர்வை ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவர்கள் சொல்வார்கள். வாதத்தினால் முடக்குவாதம், பக்க வாதம், மூட்டு வாதம், குதி வாதம், முகவாதம், இதய நோய்கள், வலி, பிடிப்பு, மறப்புத்தன்மை போன்ற 80 வகையான வியாதிகள் வரும்.