Jaffna Palm wine Exporter | Brand story of Taatas |
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- Victor Tigati - +94 77 7157 070
Production - SaHo Creations - www.saho.lk +94 77 2487201
Direction - Virushan Sivanantham
DOP - Jeya Prakash Premashankar
Edits - Kulaxshan Parameshwaran
Subtitle - Krishnapriya
உங்கள் முயற்சி நிச்சயமாக பெரு வளர்ச்சி அடையும்.. வாழ்த்துக்கள் பல கோடி.. இந்த நேர்காணல் தமிழர்களிற்கானது மட்டுமே என்பதால் ஆங்கிலம் கலக்காமல் முடிந்நளவு தமிழில் மட்டுமே கதைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் சகோதரி ❤
எனது சிந்தனையில் ஒன்றாக நான் பனை அபிவிருத்திச் சபை தலைவராக இருந்தபோது ஏற்பட்ட சிந்தனையை நீங்கள் கனவு மெய்ப்பட வைத்துள்ளீர்கள்
அரச நிறுவனங்களில் உள்ள Deadlock கை உடைத்து தனியார் என்றபடியால் நீங்கள் துணிந்து செய்வது வெற்றியைத் தருகின்றனர் . எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். முருகேசு பாக்கியநாதன்
வாழ்த்துக்கள் சகோதரா & சகோதரரி.எம் இனத்தின் ஆணிவேராக நீங்களும் இருக்க இறைவன் துணையிருப்பார்.
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் மென் மேலும். வளரவேண்டும் தமிழ் நாடு
சிறப்பான முயற்சி. அனைத்துலகத்தில் வாழும் எம்மவர்கள் இதை வாங்கி விற்கவேண்டும்.
அதேநேரம் தயவு செய்து தமிழில் கதையுங்கள். மொழியை சிதைப்பது, பெற்ற தாயை சிதைப்பதற்கு சமம்.
இன்னொரு மொழியுடன் தாய்மொழியை கலந்து கதைப்பது இழிவானது.
உங்கள் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கின்றது. மிக்க நன்றிகள் 🙏🙏
தலை வணங்குகிறேன் உங்களின் தமிழ் மொழி பற்றுக்காக. நாம் தமிழர்.
மிக சிறந்த செயல்
சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளர்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Can't believe that; this kind of establishment available in our part of the world.
Best wishes for Taatas company..
Thanks a lot for saho creation for bringing out and encouraging our local enterprises. ❤
Superb interview. Identity of Jaffna
வாழ்த்துக்கள்! நன்றி.
மிக சிறப்பு வாழ்த்துக்கள் 🙏
உங்கள் export சிகரம் தொட வாழ்த்துக்கள்.
சாதாரண people க்கும் கிடைக்கும்வகயில் அமைந்தால் நல்லது.
I feel like joining you guys. Its a very good enterprise. Wish you guys all the best.
Great work
Please do include most Tamil words in your labels
Great job 👏 👏 👏
Congratulations 🎉
AWSOME. WAY2GO JAFFNESE 👍
Congratulations Wish you all the best for your business
Great job
Weldone sister be conffident gohead. 👍😊
Best wishes both.....! Great Job....!
Great effort. All the best in your endeavour.
6:51 nanthan athu
Ohhh great bro. Wish u all the very best
Thanks ❤
வாணலாவிய உயரத்தை நீங்கள் எட்ட வேண்டும். வாழ்க. வளர்க. நாம் தமிழர்.
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்🎉. இந்த பனங்கள்ளு சுவிஸில் Importas Cash and Carry இல் வாங்கிக்கொள்ளலாம்.
How much the cost there?
Good jop
👌
தம்பி நல்ல முயற்சி அத்துடன் பனை விதையிலிருந்து எண்ணெய் எடுக்கலாம் இதுதான் கற்ப தெரு. நன்றி வணக்கம்.
உங்கள் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாகம் கொள்ள வைக்கின்றது. மிக்க நன்றிகள் 🙏🙏
Ivarkaludan thodarpu kolla mudiyuma
👍
👍👍👍👍🇱🇰🇶🇦
Foundar
என்ன நீங்கள் கதவை திறக்கும் போது முட்டிக்கொண்டு வந்து இப்படி தனியே இரு பிரிவாகா இருக்கிறியள்