ஆழ்கடலில் ஐந்தாவது நாளாக தங்கி பெரிய மீன்கள் பிடித்தோம்|Day-05|Deep Sea Fishing|S02-Ep10

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 84

  • @blessyamarnath7629
    @blessyamarnath7629 Год назад +11

    ஒரு முறை உங்களுடன் கடலில் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளது சகோ....

  • @solomonsolosolomon9936
    @solomonsolosolomon9936 Год назад +10

    கடலைபற்றி ஒன்றுமே தெரியாத எங்களுக்கு கடலையும்மீன் பிடித்தலையும் நேரில் பார்பதுபோன்ற அனுபவம்.வீடியோ எல்லாமே அருமை.வாழ்க உங்கள் சேவை வளர்க உங்கள் தொழில்

  • @sugumaransugumaran8817
    @sugumaransugumaran8817 Год назад +7

    நண்பா தாசன் அண்ணன் சமையல் வீடியோ போடுங்க நண்பா

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад +2

    மீன் பிடிப்பதை பார்ப்பதற்கே சூப்பரா இருக்கு

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Год назад +1

    அருமையான பதிவு நண்பா சூப்பர்

  • @veeramani6857
    @veeramani6857 Год назад +5

    இறைவன் அருளால் அதிக மீன்கள் கிடைக்கட்டும்

  • @dharshinisiva932
    @dharshinisiva932 Год назад +2

    நல்ல பதிவு தொடர்ந்து பண்ணுக

  • @amanj884
    @amanj884 Год назад +45

    மிகவும் கடினமான வேலை .....இறைவன் உங்களை காத்துக்கொள்வாரக

    • @wrightbrothers4194
      @wrightbrothers4194 Год назад +5

      Amen

    • @GOWTHAMKUMAR-f8p
      @GOWTHAMKUMAR-f8p Год назад +1

      ஆமேன்

    • @ptvhandler2202
      @ptvhandler2202 Год назад +1

      நீங்க இப்படி கஷ்டப்படுவதை பார்த்தால் கண்ணுல தண்ணி வருது நண்பர்களே. ஆண்டவன் தான் உங்களை காப்பாற்ற வேண்டும். நூறு வருடம் தாண்டி நீங்கள் வாழ வேண்டும்.

  • @malathimalu4739
    @malathimalu4739 Год назад +1

    Unga eallarayum eanku neril parkka aasaya iruku thambi meen pidikaradhu eanakku romba pidikum

  • @SamiraRafeek
    @SamiraRafeek Год назад

    Tuna fish sapudanum nu aasaiya iruku but enga ooru la ellayea 🤤🤤🤤🤤🤤🤤🤤eppdi na thariyum

  • @sottaicreations5535
    @sottaicreations5535 Год назад +4

    💥Bro 1st view and 1st like bro 👍🥰

  • @சிவாசிவகுமார்

    சிவா உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்

  • @ashikashok5542
    @ashikashok5542 Год назад +2

    Super bro video Super thanks

  • @ashokmechz4351
    @ashokmechz4351 Год назад +2

    நண்பா அடுத்த காணொளியில் சூரியன் உதயம் மற்றும் அஸ்தமனம் அதை பதிவு செய்து பகிரவும்.

  • @VectorNYPD
    @VectorNYPD Год назад +1

    Anna enga Anna naai kola meen vangitu varuvanga ... Athu romba tasty ah irukkum

  • @satishck9839
    @satishck9839 Год назад +2

    Really amazing videos

  • @nagarajj6623
    @nagarajj6623 Год назад +3

    Super 👍🐟🐠🦈🐳👌👌👌

  • @nilatharagai
    @nilatharagai Год назад +1

    God bles u bro..azhaga expln panreinga..kadal la meen pedipathu epadi nu unga video la parkuren..al amazing bro💐💐kadinamana uzhaipu..oru smal doubt bro..valai vesi apram oru kombu thuki poduvathu?valai Inga eruku nu identify kaga poduvatha?epadi kadal thannila antha kombu stright ah eruku?vezhatha?valaiya vesitu,after Anga erunthu vera direction poiduveingala?agn 8hrs ku after thain varuveingala valai vesiya area ku...

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Год назад +1

    Super bro Vara lava video 🧐🧐🧐🧐

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Год назад +1

    Super bro Vara laval video ❤️ ❤️

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +2

    Very nice video nanba Robert super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌

  • @gopimaha2972
    @gopimaha2972 Год назад +7

    Hard work never fails 💪

  • @koshythomas9718
    @koshythomas9718 Год назад +2

    GOOD FISHING 👌

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 Год назад +1

    Hi bro video um super unga voice um sema👏👌💐

  • @mathitamil18
    @mathitamil18 Год назад +1

    Thimingalam bandha epd thappipinga

  • @Kapil13KD
    @Kapil13KD Год назад +1

    Nanba Allkadal Evolu Adi Depth Irukum Bro Evolu Adi Tharai Irukum

  • @Balaji-fy3xy
    @Balaji-fy3xy Год назад +1

    Ethana nal bro kadalaiye irupeenga

  • @richardpaul9524
    @richardpaul9524 Год назад +2

    நண்பா புயல் வரும்பொழுது கடல் எப்படி இருக்கும் நீங்கள் அந்த புயலில் இருந்து எப்படி தப்பிப்பீர்கள் என்பதை பற்றி லைவ் வீடியோ போடுங்கள்.

  • @OotyFormar
    @OotyFormar Год назад +2

    கப்பல் கூட பார்த்தது இல்லை அண்ணா.. video la dha🥺😒😭

  • @मनोजचौहान-भ9ब

    Ok

  • @ananthan7920
    @ananthan7920 Год назад +2

    நீங்க கடலுக்கு போயிட்டீங்க யாருக்காவது ஒரு சின்ன அடி பட்டிருந்தா அதை எப்படி சரி பண்ணுவீங்க அதை பத்தி சொல்லுங்க🙋

  • @subashbabu4983
    @subashbabu4983 Год назад +1

    Nice

  • @MRGRANDTAMILAN
    @MRGRANDTAMILAN Год назад +4

    First comment

  • @jagadeeshjack944
    @jagadeeshjack944 Год назад +4

    சுறா மீன் வலைல மாட்டாதா ஜி

  • @chandrupiriyadharshini6432
    @chandrupiriyadharshini6432 Год назад +4

    அண்ணா ஒரு கேள்வி நீங்க வலை எல்லாம் விட்டு முடிச்சிட்டு சாப்டு தூங்கிட்டு அப்பறம் வலை எடுக்குறிங்க நீங்க தூங்கிட்டு இருக்கும் போது வேற யாராவது வலை எடுத்தா உங்களுக்கு தெரியுமா அண்ணா எப்டி நீங்க வலை விட்ட இடத்துக்கு சரியா போரிங்க reply pannunga bro please

  • @edizaynalabizin1230
    @edizaynalabizin1230 Год назад +1

    besar besar fapat ikannya 👍👍👍

  • @sathishkumarsj
    @sathishkumarsj Год назад +2

    இந்த இடத்தில் எவ்ளோ ஆழம் இருக்கும், கொஞ்சம் அதையும் சொல்லுங்க, இந்த ஆழத்தில் எந்த மீன் அதிகமா இருக்கும்

  • @kanagakanaga2946
    @kanagakanaga2946 Год назад +2

    நீங்க வலை விடும் போது ...போட் போய்க்கிட்டு தான இருக்கும் மறுபடியும் எப்படி வலை விட்ட இடத்திற்கு எப்படி போவிங்க

  • @abdulrahuman342
    @abdulrahuman342 Год назад +1

    Superbor 😍😍😍

  • @actorramkumar
    @actorramkumar Год назад +1

    Yaen bro epovumae kola meen ila soora meen dhan varudhu.. vaera fish varadha?

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад +2

    Good vlog good presentation as well information on fishing experience, greetings from banglore India

  • @rajainspecter2506
    @rajainspecter2506 Год назад +1

    Nice brother

  • @chandrupiriyadharshini6432
    @chandrupiriyadharshini6432 Год назад +1

    Bro chandru from Nagapattinam unga video ellame fulla pathuttu like panni share pannuvan bro whatsapp la

  • @tamilarasantamil5660
    @tamilarasantamil5660 Год назад +3

    Hai bro

  • @sureshkumarkn596
    @sureshkumarkn596 Год назад +1

    Superb

  • @Pravin-1907
    @Pravin-1907 Год назад +1

    Unga boat la bathroom enga iruku.... Eppudi aayee povenga.

  • @rekharekha6651
    @rekharekha6651 Год назад +1

    Super

  • @gnanadass6831
    @gnanadass6831 Год назад

    Supper

  • @VillageMagan
    @VillageMagan Год назад +1

    Anna nenga , மதுபானங்கள் கொண்டு

  • @sathyayt_
    @sathyayt_ Год назад +2

    Ena camera bro use pandriga ?

  • @vijayarajvijay261
    @vijayarajvijay261 Год назад +1

    John Bosco eppadi irukkan

  • @muthukumarmuthukumar3042
    @muthukumarmuthukumar3042 Год назад +1

    All the best friends

  • @yeshwinsair538
    @yeshwinsair538 Год назад +1

    Bro evalo days kadala irupinga

  • @maruthupandi2879
    @maruthupandi2879 Год назад +4

    அண்ணா நீங்கள் கடலுக்கு போகும்போது மதுபானம் கொண்டு செல்விர்களா

  • @davidbharathi4217
    @davidbharathi4217 Год назад +2

    கடலின் உறவுகளே உங்களோடு ஒரு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வேண்டும் கிடைக்குமா?

  • @AravindBoss
    @AravindBoss Год назад +4

    1M subscribers Reach Panna valthukal❤️👍🏼

  • @rk-xw5ug
    @rk-xw5ug Год назад +2

    Ithula ungalukku salary epdi kuduppannga anna.

  • @vmdkishoremani5616
    @vmdkishoremani5616 Год назад +1

    Bro tower kidaikuma bro kadala

  • @mokithamokitha7426
    @mokithamokitha7426 Год назад +1

    நீங்க எத்தன நாள் மீன் பிடிப்பிங்க வர எத்தன நாள் போக எத்தன நாள்

  • @saran3415
    @saran3415 Год назад +1

    🙂🙂

  • @G.michaelRaju
    @G.michaelRaju 6 месяцев назад

    Anna nanum uninga koda meen pedikka vallama anna plz.

  • @kilgingamingbatista2864
    @kilgingamingbatista2864 Год назад +1

    Video eappadi upload pannuriga

  • @krish7839
    @krish7839 Год назад +1

    Bro avalo dolphin poguthu unga net la matatha

  • @AJITHKUMARRSALEM
    @AJITHKUMARRSALEM Год назад +1

    கடல்ல எப்படி ப்ரோ டவர் கிடைக்கிறது....

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +3

    மீன்கள்பிடித்ததுஅ௫மைராபர்ட்வாழ்த்துக்கள்

  • @palanivelshanmugam2002
    @palanivelshanmugam2002 Год назад +1

    Nnanba okay

  • @sumitharajkumar1674
    @sumitharajkumar1674 Год назад +1

    Nenga fot la enga fothroom po inga

  • @punithapunitha5052
    @punithapunitha5052 Год назад +1

    எனக்கும் உங்க கூட பயணம் பண்ணனும் முடியுமா bro

  • @hailheyan6652
    @hailheyan6652 Год назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂

  • @dadziejustice-vy8be
    @dadziejustice-vy8be Год назад +1

    Please I'm in Ghana why don't you write it in English or explain it in English so that we will understand you. Thanks for the good job

  • @wrightbrothers4194
    @wrightbrothers4194 Год назад

    Pavan fish

  • @litheshranga8620
    @litheshranga8620 Год назад +1

    Nt enga thunguvinga

  • @SandeepkaurSheepuu-tg2zk
    @SandeepkaurSheepuu-tg2zk Год назад

    Ye kya ho rha hai

  • @bakkiyalakshmi6833
    @bakkiyalakshmi6833 Год назад +1

    Ena Anna epa paru periya fish catching panringa small fish catching panna matingla