Annamalai Speech at Vikravandi | By-Election | Anbumani | TTV | OPS | NDA | BJP | PMK | 04.07.2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 285

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 3 месяца назад +143

    விக்ரவாண்டி மக்களே.. மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை பரிசாக அளித்திடுங்க மக்களே 💐💐

  • @sreeramvgsreeram-ng9gk
    @sreeramvgsreeram-ng9gk 3 месяца назад +84

    அண்ணன் அண்ணாமலை ஒரு சிறந்த மனிதன்❤

  • @suloramc9309
    @suloramc9309 3 месяца назад +115

    தம்பி அண்ணாமலையின் ஆணித்தரமான பேச்சில் ‌ இப்பவே விக்ரவாண்டியில் மாம்பழச் சின்னத்தின் வெற்றி உறுதியாகி விட்டது‌🎉🎉🎉

    • @iyyappanc9327
      @iyyappanc9327 3 месяца назад +4

      Vikravandi karanunga mattum ilichavayana

    • @KParameswariNedunkadu
      @KParameswariNedunkadu 3 месяца назад

      ​@@iyyappanc9327அப்படியா?அப்ப உதய சூரியனை விரட்டுங்களா,மாம்பழத்தை கனிய வையுங்கள்

    • @KParameswariNedunkadu
      @KParameswariNedunkadu 3 месяца назад

      ​​@@iyyappanc9327அப்படியா?அப்ப உதய சூரியனை விரட்டுங்கள்,மாம்பழத்தை கனிய வையுங்கள்

    • @eskay6933
      @eskay6933 3 месяца назад +2

      😂😂😂😂

    • @TheniRamji.user-fm2vz4fk2j
      @TheniRamji.user-fm2vz4fk2j 3 месяца назад

      ❤❤❤

  • @mujeebaamina3310
    @mujeebaamina3310 3 месяца назад +103

    ANNAMALI IPS சிங்கம்2026 முதல்வர் உலக அறிவாழி வாழ்க பல்லாண்டு வாழ்க

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 3 месяца назад +1

      அப்புறம் அப்படி போடு😢😅😊

  • @SuperBenayoun
    @SuperBenayoun 3 месяца назад +27

    What a speech man..!🔥 Annamalai has grown up a lot as a leader now:)

  • @soumadyammalleramassamyret7126
    @soumadyammalleramassamyret7126 3 месяца назад +49

    அவசியமான வெற்றி

  • @Prabu0416
    @Prabu0416 3 месяца назад +70

    கண்டிப்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளர் 🥭 மாம்பழத் தினத்தில் வெற்றி பெறுவார்

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 3 месяца назад +67

    ஜெய் அண்ணாமலை
    ஜெய் ஜெய் அண்ணாமலை

    • @nn-ul2cn
      @nn-ul2cn 3 месяца назад

      வாழ்க சொல்லுங்கடா ஜெய் ஜெய் னு தமிழ் கொல்லாதீங்க rss

  • @madhavantm
    @madhavantm 3 месяца назад +46

    அன்புச்சொந்தங்களே அன்புத்தம்பி அண்ணாமலை சொல்வதை கொஞ்சம் காதுகொடுத்து கேளுங்கள்.பணம் பெற்றாலும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
    ஏன்?
    கொடுக்கும்பணம் நம்முடைய பணம்,ஊழல் செய்து சேர்த்த பணம்.😮😮😮

  • @rajavalessvaran7678
    @rajavalessvaran7678 3 месяца назад +37

    வெற்றி நமதே

  • @shankarmusicain
    @shankarmusicain 3 месяца назад +34

    அண்ணாமலை அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விக்கிரவாண்டி மக்களை கேட்டுக்கொள்கிறோம் . ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 месяца назад +18

    அண்ணாமலையின் அனல் தெறிக்கும் பேச்சு விக்கிரவாண்டி மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்து இருக்கிறது.இதனை விக்கிரவாண்டி மக்கள் பயன்படுத்தி கொண்டு ஆளும் அரசுக்கு புத்தி கொடுக்க வேண்டும்.

  • @suloramc9309
    @suloramc9309 3 месяца назад +198

    அண்ணாமலையின் பேச்சில் எவ்வளவு ‌ உண்மை உள்ளது யோசியுங்கள். விக்ரவாண்டி மக்களே 🙏🙏🙏

    • @eskay6933
      @eskay6933 3 месяца назад +6

      Bjp Muttaall

    • @exploringmovements
      @exploringmovements 3 месяца назад +1

      Ama umburan
      drug mafia Ivanoda thalaivan, gold mafia friend ivan puluthis
      Bjp puluthis

    • @rudhrachakra631
      @rudhrachakra631 3 месяца назад

      இவனே தங்க கடத்தல்ல சம்மந்தம் உள்ள ஆள் வன்னியர் இட ஒதுக்கீட ஏற்க்கிறேன்னு சொல்ல சொல்லுங்க பார்ப்போம்

    • @saransaran7682
      @saransaran7682 3 месяца назад

      இப்படித்தான் MP எலெக்ஷன் லயும் பேசினான். என்ன பலன். இங்கும் அதே result தான்

    • @sakthivelr8369
      @sakthivelr8369 3 месяца назад

      ​@@saransaran76826:52

  • @hemaquiz847
    @hemaquiz847 3 месяца назад +51

    அன்புமணி அவர்கள் சட்டமன்றம் சென்றால் கேள்வி கேட்டு அதிர செய்வார் அது மட்டும் நிச்சயம் ஏன் என்றால் நிர்வாவாக திறன் கொண்டவர்

    • @gowrhari5177
      @gowrhari5177 3 месяца назад

      மிக சரியே. ஆனால் அங்கே சபாநாயகர் என்ற போர்வையில் பிசாசு உட்கார்ந்து கொண்டு 200 ஊபிஸ் மாதிரி பேசுகிறது. கொள்ளு பேரனுக்கு குண்டி கழுவி விடும் சபாநாயகர். தமிழகத்தின் தலைழுத்து

    • @babusrinivasan505
      @babusrinivasan505 3 месяца назад

      Unga amma va nika vaichu vaieleya oppaar

    • @mariyappanramya1177
      @mariyappanramya1177 3 месяца назад +2

      ​@@babusrinivasan505தான் செய்வதை மற்றவர்களை சொல்லி பேசுவது சிலது வழக்கம் தங்களுக்கும் அது போல் தான் விழும்

  • @MurugaVel-bn9vr
    @MurugaVel-bn9vr 3 месяца назад +43

    அன்புமணி அண்ணாமலை வெற்றி கூட்டணி

  • @venkatesanr2152
    @venkatesanr2152 3 месяца назад +32

    கடவுள் தந்த பரிசு அண்ணாமலை ❤

  • @VinothVino-zh9qj
    @VinothVino-zh9qj 3 месяца назад +16

    Annamalai Anna very proud leader in tamil nadu ❤

  • @thayanithi1532
    @thayanithi1532 3 месяца назад +7

    அண்ணாமலை அவர்களின் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் மிகவும் அருமை.அவர்களின் தாயார் தவமிருந்து பெற்றெடுத்த இராசா மகாராசா அவர்கள் நீடூழி வாழ வேண்டும்.

  • @b.renganathan935
    @b.renganathan935 3 месяца назад +27

    Super ji Annamalai

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 3 месяца назад +25

    Jai annamalai ji🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mythilibalakrishnan2163
    @mythilibalakrishnan2163 3 месяца назад +20

    இதைவிட உண்மையை விளக்க யாரால் முடியும்? கொள்ளச் சாராயத்தால் சமீபத்தில் இறந்த குடும்ப தந்தை நினைத்து வருந்தும் அனைத்து மக்களிரும் சாராயம் தமிழ் நாட்டில் இருக்க கூடாது என்று போராடும் மக்கள் உண்மை என்றால் இம்முறை மாம்பழத்தை வெற்றி பெறச் செய்தால் தான் தமிழ் நாட்டில் வருங்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை வரும் இல்லை என்றால் 😢

  • @jayarajnair8535
    @jayarajnair8535 3 месяца назад +7

    Superxsuper 😮 Mr.Annamalai IPS is a God's gift to Tamilnadu people. They should not miss him . Definitely he will bring Kamaraj's golden rule again in our noble state. 😮 A bold and powerful leader of BJP. 😮

  • @senthilkumarg2749
    @senthilkumarg2749 3 месяца назад +3

    🥭🥭🥭 PMK My vote ❤❤❤🎉🎉🎉

  • @Kanna-zx8mz
    @Kanna-zx8mz 3 месяца назад +14

    வளர்க அண்ணாமலை அவர்கள்.. அருமையான உரை..

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 3 месяца назад +16

    Hai🎉🎉🎉🎉🎉

  • @RVg142
    @RVg142 3 месяца назад +24

    மாதம் 2கூட்டங்களை NDA சார்பில். நடந்த வேண்டும்

  • @subramaniam7905
    @subramaniam7905 3 месяца назад +5

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் தம்பி அண்ணாமலை சூப்பர் தல ❤❤❤

  • @psvinayakam6866
    @psvinayakam6866 3 месяца назад +2

    அருமையான பதிவு 👍

  • @AnandanR-p7w
    @AnandanR-p7w 3 месяца назад +1

    சார் கடந்தத் தேர்தலில் நாமேவெற்றி?விதியானது !
    வெற்றிக் கொண்டுள்ளது♥

  • @p.srimathi3044
    @p.srimathi3044 3 месяца назад +2

    Super 👌 anna correct ah sonninga 👏👏👏👏🔥🔥🔥🔥

  • @rajendranraja7113
    @rajendranraja7113 3 месяца назад +24

    குடும்ப அரசியலை துறத்த வேண்டும் தமிழ்நாட்டில் இருந்து

    • @balajiramasamy2950
      @balajiramasamy2950 3 месяца назад

      ஆம் பாட்டாளி மக்கள் கட்சி குடும்ப கட்சி

    • @babusrinivasan505
      @babusrinivasan505 3 месяца назад

      Kudumbay me poolai umbuthu

  • @hariharanm5000
    @hariharanm5000 3 месяца назад +10

    Super speech

  • @ramalingamp.ramalingam2764
    @ramalingamp.ramalingam2764 3 месяца назад +1

    அருமை, அருமை.🙏🙏🙏🙏🙏👌👍

  • @comedyt
    @comedyt 3 месяца назад +11

    Wish Mr. Anbumani best of luck!

  • @balajip7709
    @balajip7709 3 месяца назад +8

    வாக்களிப்பீர் மாம்பழம் சின்னத்திற்கு, பாரத் மாதா கிஜெய்

  • @sivaprakash4298
    @sivaprakash4298 3 месяца назад +11

    உண்மையிலே திமுக ஏன் இவ்வளவு செலவு பண்றாங்கன்னு தெரியல வேட்டி சேலை சிப்பம் அரிசி பணம் அப்படி கொடுத்தா தான் இவங்க ஜெயிக்க முடியும் என்ற நிலைமை இருக்கா என்னன்னு தெரியலையே திமுகவின் மீது அவர்களுக்கு முழுமையாக நம்பிக்கை இல்லை என நினைக்கிறேன் விக்கிரவாண்டி முழுதும் பணத்தைக் கொட்டி நிரப்புகிறார்கள் ஆனால் அவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசும் போதுதான் சிரிப்பு வருகிறது மக்களும் அதோடு சேர்ந்து இருக்கிறார்கள் ஒரு சிலர் ஜனநாயகம் அல்ல pananayagam தான் இங்கு

    • @Samaniyan143
      @Samaniyan143 3 месяца назад

      ரேசன் கடைகளில் ஒழுங்கான முறையில் பொருட்கள் குடுக்க வடக்கு இல்லை திராவிட மாடல் அரசு வெக்கம் இல்லாமல் இருக்குது

  • @k.alangaramkuppan191
    @k.alangaramkuppan191 3 месяца назад +1

    Good speech...Annamalai sir

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt 3 месяца назад +16

    PMK - NDA❤

  • @shanthibabuyeshu
    @shanthibabuyeshu 3 месяца назад +2

    Super speech really annamalai ji is very great leader 🙏👌💪

  • @sathyaranganathan2694
    @sathyaranganathan2694 3 месяца назад +18

    Annamalai Anna mass

  • @saravanan8191
    @saravanan8191 3 месяца назад +3

    Mass speech ❤

  • @pavaimanoharan3265
    @pavaimanoharan3265 3 месяца назад +6

    Super speech Annamalai 🎉

  • @SelvakumarD-s3m
    @SelvakumarD-s3m 3 месяца назад +12

    Mass speach 🔥

  • @MODURPADMANABHANMOHAN-hj5np
    @MODURPADMANABHANMOHAN-hj5np 3 месяца назад +1

    What a superlative speech of Sri.Anna Annamalai avargaldhu.

  • @ponmanis5362
    @ponmanis5362 3 месяца назад +14

    PMK Dr.Anbumani❤

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 3 месяца назад +2

    Super Speech தலைவா..💪 really super

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li 3 месяца назад

    மிகவும் பிரபலமான அழகான பதிவு தலைசிறந்த பதிவு திமுக யேக்கியதைய் தெளிவாக படம் போட்டு காட்டியதிர்க்கு❤ நன்றி நன்றி நன்றி

  • @NavaNithish
    @NavaNithish 3 месяца назад +8

    சிந்திக்க வேண்டும் மக்களே

  • @vigneshwarp3462
    @vigneshwarp3462 3 месяца назад +6

    Super Anna ❤️❤️🎉🥳

  • @sankeethasankeetha6090
    @sankeethasankeetha6090 3 месяца назад +11

    Vikiravandi people support to PMK🎉🎉🎉🎉

  • @vedavathi2251
    @vedavathi2251 3 месяца назад +2

    God blessed Annamalai, vaazgha

  • @shivaj8011
    @shivaj8011 3 месяца назад +4

    People, let anbumani win this election. Support him.

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 3 месяца назад

    அருமையான பேச்சு மக்களுக்கு புரிதலை ஏற்படுத்தும் ..வாழ்கபாரதம் வளர்கதமிழகம் .ஜெய்ஹிந் .🎉

  • @Kumar1234-uo4ry
    @Kumar1234-uo4ry 3 месяца назад +7

    வி.வா.வாக்காளர்கள்க்குஅறிவுஉண்டுநிச்சயம்மாம்பழம்வெற்றிபெறும்✌️✌️🙏🙏🙏🙏👈👈🙋🙋‍♀️🙋‍♂️🙋🙋‍♀️🙋‍♂️

  • @nandhagopal9635
    @nandhagopal9635 3 месяца назад +7

    ❤❤ தமிழகத்தில் எதிர்காலம் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க இந்துக்களின் விரோதி திமுக காங்கிரஸ்

  • @ushabala9615
    @ushabala9615 3 месяца назад +4

    Always Annamalai 👍🏽

  • @JeevaAzhaganandham
    @JeevaAzhaganandham 3 месяца назад +1

    அருமையான பேச்சு சத்தம்❤❤❤❤❤

  • @madhivanan7910
    @madhivanan7910 3 месяца назад +5

    Heroda ANNAMALAI

  • @VijayakumarG-r5x
    @VijayakumarG-r5x 3 месяца назад +2

    💐💐💐👍👑💪🇮🇳💯👌👏super super super sir

  • @ponnusamyponnusamy5912
    @ponnusamyponnusamy5912 3 месяца назад +1

    படித்தவர்கள் அரசியல் லுக்கு வர வேண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 3 месяца назад +5

    உங்கள் பேச்சு புரியும் மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பி உணர செய்வோம் வாழ்க பாரதம்

  • @madhivanan7910
    @madhivanan7910 3 месяца назад +7

    Next CM ANNAMALAI

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d 3 месяца назад +3

    Thamilnattin thangamagan great leader annamalai ❤❤❤❤❤❤❤❤❤ next cm 🎉🎉🎉🎉🎉🎉

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 3 месяца назад +3

    Unmai speech

  • @velayudams888
    @velayudams888 3 месяца назад +1

    Excellent speech ayya PMK win confirm

  • @SVP99
    @SVP99 3 месяца назад +3

    PMK 💙💛❤️

  • @arunbalaji3309
    @arunbalaji3309 3 месяца назад +3

    👍

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 3 месяца назад +3

    good,,

  • @arunachalamm285
    @arunachalamm285 3 месяца назад +1

    Good Good

  • @MaldivesMaldives-k1l
    @MaldivesMaldives-k1l 3 месяца назад +3

    Mass

  • @pdamarnath3942
    @pdamarnath3942 3 месяца назад +7

    Not only vikravandi people, the entire tamil nadu people want free liquor, free biriani, pocket money and freebies. To remain under intoxication without spending, their only resort is DMK. So DMK will certainly win in vikravandi. Tamilnadu people will never vote for Annamalai.

  • @SivarajSivaraj-ep7cg
    @SivarajSivaraj-ep7cg 3 месяца назад +1

    Right peach sir your great leader sir next CM annamalai sir 🚩🚩🚩

  • @shanthibabuyeshu
    @shanthibabuyeshu 3 месяца назад +1

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 3 месяца назад +4

    இதற்கு மேல் ஒரு மனிதர் எப்படித்தான் விளக்க முடியும்? மக்கள் புரிந்து கொண்டு செயல்பட் டால் நல்லது.

  • @manikps8370
    @manikps8370 3 месяца назад +2

    Good

  • @baskaranbaskaran4560
    @baskaranbaskaran4560 3 месяца назад

    👌👍

  • @madhivanan7910
    @madhivanan7910 3 месяца назад +3

    Hero ANNAMALAI

  • @SARAVANANSARAVANAN-js6no
    @SARAVANANSARAVANAN-js6no 3 месяца назад +1

    Super speech...

  • @jeevasubu
    @jeevasubu 3 месяца назад

    Super 👍

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 3 месяца назад +4

    Excellent Speech Annamalai IPS

  • @Chennakrishnan-bv4fk
    @Chennakrishnan-bv4fk 3 месяца назад

    நான் திரு அண்ணாமலை ரசிகன்

  • @tamilarasan405
    @tamilarasan405 3 месяца назад

    திரு அண்ணாமலை அவர்களுக்கு வணக்கம்
    மத்தியில் நமது பாஜக இந்த ஆட்சியில் பெட்ரோல் டீசல் GST வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைக்க வேண்டும். சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்து அவர்கள் காப்பாற்ற வேண்டும். நமது பாரத நாட்டின் முதுகெலும்பு விவசாயமும் விவசாயிகள் என்று நினைவில் கொண்டு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவசங்களை எந்த ஒரு அரசியல் கட்சியும் வாக்குறுதி கொடுக்க கூடாது என்று திட்டவட்டமாக சட்டம் ஒன்று கொண்டு வர வேண்டும். ஏழை மக்களும் வாழ்வாதாரம் முன்னேற்றம் காண ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும். இந்த பிரபஞ்சம் துணை புரியும்படி வேண்டி கொள்கிறேன். பாரத மாதா வாழ்க

  • @madhivanan7910
    @madhivanan7910 3 месяца назад +2

    Annamalaikku vaazhthukkal

  • @iniyanelango3631
    @iniyanelango3631 3 месяца назад

    ❤ Annamalai Anna ❤

  • @johnramachandran
    @johnramachandran 3 месяца назад +1

    Annamalai is timely politician for TN future
    God bless him with long life, good health, safety, prosperity and great success.

  • @thangavel7926
    @thangavel7926 3 месяца назад

    எப்பவும் இதே கூட்டணி தொடரவேண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னல் இல்லாதவகையில் இருந்தா நாங்கள் ஓட்டு போடுகிறோம் மாம்பழம் +தாமரை க்கு ஓட்டுபோடுவோம்

  • @viswanathdenduluri1736
    @viswanathdenduluri1736 3 месяца назад +3

    Annamalia long live for many years

  • @arumugam3098
    @arumugam3098 3 месяца назад +4

    Super spech annamalai Ji

  • @renupathak4442
    @renupathak4442 3 месяца назад

    Wish you could translate to English. Grateful for this great man Annamalai

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 3 месяца назад +1

    அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் பேச்சில் எதுகையும் மோனையும் கலந்த சூப்பரான முதிர்ச்சி தெரிகிறது எதை எப்படி எந்த இடத்தில் சேர்ப்பது என்று அறிந்து புரிந்து பேசுகிறார். 60வருடங்கள் அரசியலில் முதற்ச்சி பெற்ற எந்த தலைவராலும் இப்படி பேச முடியாது என்பதனை அழுத்தம் திருத்தமாக என்னால் சொல்ல முடியும். அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு சூப்பரான எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள்.இந்த இடைத்தேர்தல் தேசிய முன்னனியின் பொது கூட்டம் முழு மனநிறைவுடன் முடிந்திருக்கு விக்கரவாண்டி வாக்கால மக்கள் நன்றாக யோசியுங்கள் சிந்தியுங்கள் மாம்பழம் சின்னத்தில் உங்கள் முத்திரையை பதிவு செய்யுங்கள். ஆட்சிக்கு வந்த ஒரே வருசத்துல மகனையும் மருகனையும் முப்பதாயிரம் கோடிகளை கொள்ளையடிக்க வைத்து 4500 கோடிக்கு தனது கட்சியின் குடுபத்தின் முக்கிய புள்ளி ஜாபர் சாதிக் என்பவன் மூலமாக போதை பொருள் கடத்தலை அரங்கேற்றி கஞ்சாவை புழக்கத்தில் விட்டு மணலை கொள்ளையடித்து இன்று கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்ட தலித் பழங்குடியினரை கள்ளச்சாராயம் ஊற்றி சாகடத்துள்ளான்கள் இப்படி பட்ட திருட்டு திமுகவின் தொடர் அகங்கார போக்கிற்கு பிரேக் போட வேண்டும் என்றால் கண்டிப்பாக விக்கிரவாண்டி தேர்தலில் நீங்கள் தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பாமகவிற்கு வாக்களித்தே தீர வேண்டும். குறிப்பாக புரட்சி தலைவர் புரட்சி தலைவியின் உண்மையான தொண்டர்களே நீங்களும் சற்று யோசியுங்கள் வாக்களிப்பது நமது கடமை புரட்சி தலைவர் புரட்சி தலைவி இந்த இரண்டு ஆளுமைகளின் ஜென்ம விரோதி கருணாநிதியின் ஊழல் குடும்பமும் திருட்டு திமுகவும் தான் கருணாநிதி குடுபத்தையும் திமுகவையும் அழிக்க வேண்டும் என்பதுதான் புரட்சி தலைவர் புரட்சி தலைவியின் ஒரே குறிக்கோள் அவர்களின் கனவு நினைவாக அவர்களின் கொள்கை நிறைவேற நீங்கள் கண்டிப்பாக மாம்பழ சின்னத்துக்கு வாக்களித்து திருட்டு திமுகவின் அராஜக ஆட்சிக்கு சாவுமணி அடிக்க வேண்டும். இந்த இடைத்தேர்தல் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே அது போல இது மணியோசையாக இருக்க வேண்டும் 2026ல் கண்டிப்பாக ஒன்றுப்பட்ட அதிமுக இந்த தேசிய முன்னணி கூட்டனியில் இணையப்போகிறது அதற்கு அச்சாரமாக அதிமுக ஒட்டு மொத்த தொண்டர்களும் பாமக வேட்பாளர் அன்புமணி அவர்களுக்கு மாம் பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

  • @yuvaraj_status
    @yuvaraj_status 3 месяца назад +9

    Mmala Annamalai 🧡💥🔥

  • @janakisubramanian5165
    @janakisubramanian5165 3 месяца назад +2

    Makkale purindukondu seyalpadavum.... ❤❤❤❤❤❤

  • @GopiGopi-ei4mc
    @GopiGopi-ei4mc 3 месяца назад

    மலடா அண்ணாமலை டா❤❤❤❤❤

  • @SathishS-kp4li
    @SathishS-kp4li 3 месяца назад

    கர்நாடகா சிங்கம் அண்ணன் அண்ணாமலை

  • @venkys1488
    @venkys1488 3 месяца назад +2

    108 ambulance hero anbumani sir only one good leader in India

  • @ragavanpalaniapan6911
    @ragavanpalaniapan6911 3 месяца назад

    ❤❤

  • @nallasubramanian9209
    @nallasubramanian9209 3 месяца назад

    Super

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 месяца назад

    அண்ணாமலை அண்ணா வாழ்க❤❤

  • @raviendhiran5896
    @raviendhiran5896 3 месяца назад

    What a speech that is a quality of leader

  • @palaniappanr8271
    @palaniappanr8271 3 месяца назад

    👌👌👌👌👌👌✌