Thirumavalavan Mass Speech at Parliament | Nirmala Sitharaman | Chidambaram MP | DMK | Lok Sabha

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Thirumavalavan Mass Speech at Parliament | Nirmala Sitharaman | Chidambaram MP | DMK | Lok Sabha
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 333

  • @nithinraj8720
    @nithinraj8720 4 года назад +15

    தந்தை பெரியார்..
    அறிஞர்.அண்ணா..
    கலைஞர் மு.கருணாநிக்கு பிறகு தமிழகம் கண்ட மிகச்சிறந்த பேச்சாளர்..அறிவு ஜீவி..அண்ணன் திருமா. அவர்கள் மட்டுமே என்பதில் தமிழறாய் பிறந்த ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும்.

  • @jasminejasmine504
    @jasminejasmine504 2 года назад +8

    நான் நாடார் சமுகத்தை சார்ந்தவள் . திருமாவளவன் அண்ணன் அவர்கள் எப்பொழுதும் பொதுநலம் குறித்த அன்பும் பற்றும் உடையவர். யார் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது அவர்கள் நோக்கத்தில் தெரியும் என்றைக்கும் பிறர் குடும்பம் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர் யாராய் இருந்தாலும் அவர் மிகவும் உயர்ந்தவர் . யவர் ஒருவர் பிறர் நலனை கெடுக்கிறார்களோ அவர்கள் உயர்ந்த சமுகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் மிகவும் கீழ்தரமானவராக கனிக்கப்படுவர். உன் ஜாதி உன் கொள்கையில் தெரியும்.

  • @selvichinna2270
    @selvichinna2270 4 года назад +159

    நான் ஒரு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன் ஆனாலும் என் ஓட்டு இதுவரை தமிழரிஞ்ஞர் தொல் திருமாவளவன் அவர்களுக்குத்தான் வாக்கு செலுத்தியிருக்கிறேன் எனக்கு மிகவும் பிடித்த தலைவராக அண்ணன் மட்டுமே இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள் பல நன்றி

    • @ranjiths2328
      @ranjiths2328 4 года назад +18

      உங்கள் புரிதலுக்கு தலை வணங்கிறேன்

    • @ramyajayasurya8971
      @ramyajayasurya8971 4 года назад +7

      Nandri unmai vali selgireergal

    • @a.selvam6790
      @a.selvam6790 4 года назад +7

      Hats off you for understand about his

    • @selvichinna2270
      @selvichinna2270 4 года назад +9

      @@ranjiths2328 சிந்திப்பது என் கடமை சரியான புரிதலோடு

    • @skiraja
      @skiraja 4 года назад +4

      சிறப்பு சகோதரா...

  • @skiraja
    @skiraja 4 года назад +96

    எவ்வளவு சொன்னாலும் புரியாது போல ஆங்கிலத்தில் பேச தெரியாதா என்று கேட்பவர்களுக்கு... அங்கே மொழி பெயர்ப்பு கருவி உள்ளது என்று...

    • @prasanna6894
      @prasanna6894 4 года назад +4

      @@gowthamanr5231 போயி ஊம்பி விட்டு விட்டு கேளு தெரியாத என்று

    • @arulajay2972
      @arulajay2972 4 года назад

      @@gowthamanr5231 English pesuna ungaluku puriyadu illa ya athan

    • @prasanna6894
      @prasanna6894 4 года назад +2

      @@gowthamanr5231 வந்து எனக்கு ஊம்பு சொல்ர

    • @user-dq4qk7wr4u
      @user-dq4qk7wr4u 4 года назад +1

      @@gowthamanr5231 poda mayiru

    • @prasanna6894
      @prasanna6894 4 года назад +1

      @@gowthamanr5231 பாத்து ஊம்புபா பள்ளூ பட போக போகுது

  • @paranthamansufargarumaipar4076
    @paranthamansufargarumaipar4076 4 года назад +127

    இவர் என்னதான் பேசினாலு சாதித் தலைவர் என்று முத்திரை குத்தி விடுவார்கள் ஆனால் இவர் எல்லோருக்குமான தலைவர்

    • @premsujith1590
      @premsujith1590 4 года назад +4

      sarakku midukku😂😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 4 года назад +3

      @@premsujith1590 சரக்கும் மிடுக்கும் இருப்பதால்தானே அத்தனை பெரிய அவையில் துணிவோடு பேசுகிறார்

    • @premsujith1590
      @premsujith1590 4 года назад

      @@narayananlakshmi9579 aahann 🤣🤣

    • @mahadevannarayanaswamy900
      @mahadevannarayanaswamy900 4 года назад +6

      எல்லோருக்குமான தலைவர் என்று எப்படி கூற முடியும். இந்துக்கள் வருந்தும்படி கோயில் கோபுரங்களை தர குறைவாக பேசிய பிறகு. ஒருவேளை அது வேறு ஒருவரோ? இந்த பதிலுக்கு யாராவது தரக்குறைவாக பதில் அளித்தால் அது அவர்களையே சேரும்.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 4 года назад +2

      @@mahadevannarayanaswamy900 தரக்குறைவாக பேசுபவர்களிடம் மட்டுமே சிறுத்தைகளும் தரக்குறைவாக பேசுவார்கள். ஐயா... கோவில் கோபுரங்களில் உள்ள சிலைகளை ...நீங்கள் பெற்ற பெண் பிள்ளையிடம் காட்டி அதைப்பற்றி உங்களால் விளக்க முடியும் என்றால் திருமா சொன்னது தவறு தான்.

  • @ABROADVELAI
    @ABROADVELAI 4 года назад +19

    அற்புதம்! அருமை! வாழ்க திருமாவளவன்.!!

  • @thambirajaveterinarylivest3816
    @thambirajaveterinarylivest3816 4 года назад +27

    நல் ஆரோக்கியம் பெருக! நல்வாழ்த்துக்கள்! ....

  • @deepan2086
    @deepan2086 4 года назад +16

    சிறப்பு, அருமையான உரை வாழ்த்துக்கள் 💐💐💐

  • @tmntmn8466
    @tmntmn8466 4 года назад +54

    திரு அண்ணன் தொல்,திருமா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் 💪💪💪👍👍👍👏👏👏

  • @sandeep3631
    @sandeep3631 4 года назад +12

    Super sir🤝👏👏all r valid points

  • @ezhilanashokkumarkumar9756
    @ezhilanashokkumarkumar9756 4 года назад +24

    வாழ்த்துக்கள் திருமா அண்ணன் 👌

  • @siddharthadhvik7690
    @siddharthadhvik7690 4 года назад +26

    மிக சிறப்பு...

  • @unmai768
    @unmai768 4 года назад +25

    அருமையான உரை

  • @maniKandan-xo9pc
    @maniKandan-xo9pc 4 года назад +29

    இந்தியாவின் சிறந்த ஆளுமை ((தலைவர்களில்)) அண்ணன் தொல் திருமாவளவன்..

  • @nirmalkumarjohnmeshak1324
    @nirmalkumarjohnmeshak1324 4 года назад +3

    மகிழ்ச்சி அண்ணா நிறையபேர் உங்களை சாதித் தலைவர் என்று சொல்கிறார்கள் ஆனால் நிகழ் சாதித் தலைவர் இல்லை தமிழ்நாட்டின் தலைவர் இந்த தேசத்தின் தலைவர் வாழ்க திருமாவளவன்

  • @aramvellum8787
    @aramvellum8787 4 года назад +28

    Anna gethuna. Tamil speaking valthuzkal

  • @ilayaraja5165
    @ilayaraja5165 4 года назад +43

    வாழ்த்துக்கள் திருமா அன்னா

  • @parvezahmed-hf9dg
    @parvezahmed-hf9dg 4 года назад +8

    Very good speech Mr. Tirumavalavan Sir

  • @krishnakr2629
    @krishnakr2629 4 года назад +4

    Important & good speech sir

  • @hgu6324
    @hgu6324 4 года назад +41

    திருமா மாஸ் 💪💪💪💪

  • @thegladwinxavier
    @thegladwinxavier 4 года назад +5

    Good

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 4 года назад +37

    வீரத்த மிழர் சொல்கிறோம் நல்ல மனிதர் மேதகு dr திரு மாவளவன் சொல்வது சரிதான் உண்மை so வாழ்க வெல்க

    • @kkumar7623
      @kkumar7623 4 года назад

      நீங்க. ஒன்று. செய்யவேண்டி யது. திராவிட டம். இருந்து. வெளியே வந்து. மக்களுக்கு சேவை செய்வதே..நல்லது நடந்தால். புதிய. மாற்றம் ஒன்றே ஒன்றுதான்.. நம். இன உணர்வு.
      வேண்டும்.....

  • @manibeulamary94
    @manibeulamary94 4 года назад +26

    தொல் திருவள்ளுவர் செம

  • @kumarank4338
    @kumarank4338 4 года назад +22

    திருமாவளவன் உண்மையான தமிழின் தலைவர்... வாழ்த்துகள்...

    • @nandhakumar9408
      @nandhakumar9408 4 года назад

      KUMARAN K தெலுங்கன்டா நாதேரி

  • @user-dc1ky3jd8q
    @user-dc1ky3jd8q 4 года назад +13

    Congratulations to thol.thiruma

  • @thoufiq0123
    @thoufiq0123 4 года назад +3

    Good sir,...

  • @kaniyurmathialagankaniyurm6220
    @kaniyurmathialagankaniyurm6220 4 года назад +16

    அண்ணன் திரு திருமா அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்
    ஆங்கிலத்தில் உரையாற்றும் ஆற்றல் தங்களிடம் இருக்கு
    தமிழுரையை ஆங்கிலத்தில் ஒரு முறை மொழிபெயர்த்தால் வடநாட்டு MP s களுக்கும் தங்கள் பேச்சின் நோக்கம் புரியும் அல்லவா! சபை தலைவருக்கும் புரியலாம்

    • @ourworld3052
      @ourworld3052 4 года назад +1

      Kaniyur Mathialagan Kaniyur Mathialagan translator iruku

    • @Unmaisol
      @Unmaisol 4 года назад +1

      Automatic translated erukku

    • @esaivanimanivannnan
      @esaivanimanivannnan 4 года назад +1

      Instant Translation will be available
      He chose to converse in Thamizh even though he has English speaking skills...
      We should feel proud

    • @amigo4558
      @amigo4558 4 года назад +2

      திருமா அவர்கள் தமிழில் பேசட்டும். அது தமிழுக்குப் பெருமை.

  • @duraimarthu
    @duraimarthu Год назад

    பழைய வீடியோவா இருந்தாலும் இது நான் பார்த்தபோது நம் தாய் மொழியில் பாராளுமன்றத்தில் பேசி இருப்பது மிக மகிழ்ச்சிக்குரியது.
    மேலும் பாராளுமன்றத்தில் அடிக்கடி நம் இலங்கை தமிழருடைய பிரச்சனையை பேசப்பட வேண்டும்

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 года назад +9

    👌👌👌👌👌👏👏👏👏

  • @johnbosco8209
    @johnbosco8209 4 года назад +2

    Good submission of our leader t mavalzan

  • @tajreadymates4529
    @tajreadymates4529 4 года назад +4

    Anna tiruma super speach

  • @suriyachandra3645
    @suriyachandra3645 4 года назад +2

    Super super 👏👏 👏✌️👌

  • @rajamanickam5208
    @rajamanickam5208 3 года назад +1

    Super thalaivar thiruma sir

  • @rameshezhil9048
    @rameshezhil9048 4 года назад +6

    சிறப்பு

  • @ttcfashiongate4398
    @ttcfashiongate4398 4 года назад +3

    Good advice

  • @MuruganMurugan-dj1cz
    @MuruganMurugan-dj1cz 4 года назад +13

    Mass leader Mr Thiruma

  • @udayakumar3344
    @udayakumar3344 4 года назад +12

    இப்போதைய தமிழ் நாட்டிற்கு மிகவும் தேவையான சமத்துவ அரசியலின் ஒரேயொரு தலைவர் இவர் மட்டும்தான்...

  • @ehsandesgsustainabilitycla575
    @ehsandesgsustainabilitycla575 4 года назад +9

    Thalivar thiruma Anna... U have a fans in Andhrapradesh... Also when we want to listen ur speeches in parliment... Tht all speeches in Tamil only some understand when I listened and I want u speak some time in English bcoz of India are want to listen ur speeches and ur ... Godfather babasaheb ambedkar to tht.... Rajhadikaram... Supremece power in sc st bc minority hands ... Jai bheem jai jai ambedkar... Jai vck... Jai thuruma

  • @mh.mujibrahman8619
    @mh.mujibrahman8619 4 года назад +10

    👍👍

  • @c.velmani.c.velmani.9979
    @c.velmani.c.velmani.9979 4 года назад +9

    Arumai Anna velvalavan vck chidamparam

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 4 года назад +21

    நிர்மலா சீதாராமன் மூஞ்சிய பாருங்களேன், கக்கூஸ் கழுவக்கூட லாயக்கு இல்ல.வெங்காயம் விலை ஏறிப்போச்சு என்று கேட்டால், நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுறது இல்லை என்று பதில் சொல்லுறா.பண்ணி வாய் சீதாராமன்

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 4 года назад +3

      இந்த திருமாவளவன் புண்ட மூஞ்சியப்பாரேன் பன்னி ஊர் மேஞ்சிட்டு வந்த மாதிரி இருக்கு. இந்த நாய் பன்னி மேய்க்க கூட லாயக்கு இல்ல. என்ன பன்ன இந்த சனியனெல்லாம் பாராளுமன்றத்தில் பேசுது.....

    • @RanjithKumar-pi6wd
      @RanjithKumar-pi6wd 4 года назад

      @@thillaigovidane2551 dai un munche parthurukkiya first atha paru neye un munche parthudu sethuruve

    • @Yuvan4497
      @Yuvan4497 3 года назад

      @@thillaigovidane2551 Ada sangiiii thevdiya payala

    • @sureshnarayanan730
      @sureshnarayanan730 3 года назад

      @@thillaigovidane2551 poda eachakala RSS BJP psycho naye echakala mattumuthiram gosti sathiveri psycho naye

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 3 года назад

      @@RanjithKumar-pi6wd போடா புண்ட

  • @sheriffmohamedn6192
    @sheriffmohamedn6192 4 года назад +5

    Good speech and comparison.Keep it up Thiruma

  • @user-et4iq7qy6d
    @user-et4iq7qy6d 4 года назад +4

    தலைவா அருமை இந்தப்பதிவுகளெல்லாம் தமிழர் வரலாறு இருக்கும் பேசப்படும்

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 года назад +1

    Super super nice speech anna

  • @karthig6373
    @karthig6373 4 года назад +6

    Great speech....

  • @psiva5253
    @psiva5253 2 года назад

    Super

  • @mmuralidoss6192
    @mmuralidoss6192 3 года назад

    Anna super

  • @sunilkumar-ns5pl
    @sunilkumar-ns5pl 2 года назад +1

    Why doesn't he speaks in English when he knows English . Don't show tamil nationalism everywhere do it wherever required and not for attention.

  • @rajmohanthalamohan5621
    @rajmohanthalamohan5621 4 года назад +1

    Super anna

  • @user-om1ij8sf9r
    @user-om1ij8sf9r 4 года назад +1

    அருமை அய்யா

  • @user-jd5sv6cp8v
    @user-jd5sv6cp8v 4 года назад +1

    வாழ்த்துகள்

  • @sathiraada2692
    @sathiraada2692 4 года назад +1

    தனி தமிழ் நாடு
    ஒன்றே தீர்வு
    பொது வாக்கெடுப்பு வேண்டும்

    • @madeshshivam952
      @madeshshivam952 3 года назад

      Vote edupu nadandhaalum.... We vote for india🇮🇳

  • @ifegegrmonstersifegegrmons3138
    @ifegegrmonstersifegegrmons3138 4 года назад +2

    அருமை

  • @goldenthangam5694
    @goldenthangam5694 4 года назад +1

    அழகு தமிழா!
    खुब सुरत!
    Beauty Speach Tamil

  • @ganeshsenthil660
    @ganeshsenthil660 3 года назад

    nice dress thiruma

  • @user-fg5uf3sr9y
    @user-fg5uf3sr9y 4 года назад +5

    🙏🙏🙏👌

  • @murugesankupandi1439
    @murugesankupandi1439 4 года назад

    Anna is always super speech

  • @kalaikathir6232
    @kalaikathir6232 4 года назад +1

    Anna nenga yeppoum en thalaivar ....

  • @user-eh1mf8wz8y
    @user-eh1mf8wz8y 4 года назад +4

    தேசிய தலைவர் திருமா

  • @stalinstalin795
    @stalinstalin795 4 года назад

    Hats app

  • @sakthivelb741
    @sakthivelb741 4 года назад +7

    See'ri'here peria 'RI'varavendum

  • @calvinbanet920
    @calvinbanet920 3 года назад

    Thalaivar thirumavalan vazge

  • @fauzannabilafauzannabila9438
    @fauzannabilafauzannabila9438 4 года назад

    Grt

  • @sathishsmart194
    @sathishsmart194 4 года назад +1

    What a inspiring speech! My vote for your party sir, always. You are the only leader in tamilmadu is fighting for social justice

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 3 года назад

    Mass ❤️

  • @sahulravuthar4069
    @sahulravuthar4069 4 года назад +2

    அண்னண் திருமா

  • @manibeulamary94
    @manibeulamary94 4 года назад +9

    மைக்க கட் பண்ணிட்டா

  • @rjr.4989
    @rjr.4989 3 года назад

    Thirumba: 🔥Ommala Naa periyaa Ivan thaanda 🔥💯

  • @rangaduraigovindasamy2111
    @rangaduraigovindasamy2111 4 года назад +14

    Pickle mami she don't know about economic

    • @Qpalzm142
      @Qpalzm142 4 года назад

      Rangadurai Govindasamy --nee PHd ya mama

    • @sriramamohanaramanasatyavo218
      @sriramamohanaramanasatyavo218 4 года назад +1

      Rangadurai Govindasamy. Super Ji.

    • @s.muralidharan9188
      @s.muralidharan9188 4 года назад

      @@krishnarajagopalan528 Ava periya iva mariyadha pund* onu dhan korachal.....LIC shares ah vithuta....then 100 rail routes ipo private ku kuduthachi.... Trail pana poranga idhula mariyadha kekudhu

  • @muthukumarr.m3839
    @muthukumarr.m3839 4 года назад +1

    SATTAM SATTAM MAMANA MACHANAAA MANAKETTAVANE

  • @user-pq2rr7wl7d
    @user-pq2rr7wl7d 4 года назад +4

    டேய் திருமாவளவன் டா திருவள்ளுவர் இல்லை டா அண்ணா அருமை

  • @TamilTamil-sd8vh
    @TamilTamil-sd8vh 4 года назад

    Nice leader

  • @mascorajjai8839
    @mascorajjai8839 4 года назад +2

    very telant speak in thiruma sir

  • @vikrams9982
    @vikrams9982 4 года назад

    வாழ்த்துகள் அன்னா திருமா

  • @bhushanabk3973
    @bhushanabk3973 4 года назад +17

    தத்தி மாமி, குப்பை Rss.
    Only communal politics.

  • @dassdass6736
    @dassdass6736 4 года назад +25

    நிம்மி இன்னும் பல பொருளாதார ஊறுகாய் போடுங்க

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 4 года назад

      நிம்மி ஊறுகாய் போட்ட சரக்கு நீங்க தருவீங்களா...

    • @dassdass6736
      @dassdass6736 4 года назад

      @@thillaigovidane2551 சகோ, பொருளாதார மந்த நிலை, சரக்கு வாங்க காசு இல்ல.

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 4 года назад

      @@dassdass6736 அப்ப நக்கிட்டு போக வேண்டியதுதான்.( நான் ஊறுகாய சொன்னேன்)

    • @dassdass6736
      @dassdass6736 4 года назад

      @@thillaigovidane2551 உங்களுக்கு எது விருப்பமோ அதையே நக்குங்க

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 4 года назад

      @@dassdass6736 சொல்லிடவா என் விருப்பத்த... போ...

  • @syedhussain9819
    @syedhussain9819 4 года назад +16

    அவசரப்படாதீங்க மாமி இப்ப தான் ஊறுகாய் கடையை எடுத்துட்டு இப்பதான் நிதியமைச்சராக இருக்காங்க போகப்போக தொழில் கத்துப்பாங்க மாமி

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 4 года назад

      நாங்க அவசரப்படலீங்க நீங்க எதுவும் பண்ணிக்கபோறீங்க...

    • @thillaigovidane2551
      @thillaigovidane2551 4 года назад +1

      @@krishnarajagopalan528 மாட்டுமூளை உள்ளவன் அப்படி தான் பேசுவான்...

    • @sudars7664
      @sudars7664 4 года назад +1

      நிதி அமைச்சர் முன் இருந்தவர்கள விட தகுதியையும் அதிகம் பெற்றவர். அவர் திறமைக்கு எடுத்து காட்டு பட்டய கணக்காளர்களுக்கு முன்கூட்டியே income tax மற்றும் GST மென்பொருள் நடைமுறை படுத்தப்பட்டது. இதை பயனாளிகள் உணர்வார்கள்.

    • @honeybee13437
      @honeybee13437 4 года назад +3

      அப்போ, கறிகட பாய நிதி அமச்சரா போட்டா பரவால்லயா...

    • @tamilraj3285
      @tamilraj3285 4 года назад

      உங்க அத்து மாமி என்ன பன்ற மிஸ்டர் பாக்கிஸ்தான்

  • @SaravanaKumar-ch2cn
    @SaravanaKumar-ch2cn 4 года назад +1

    இந்தியாவில் மிகப் பெரிய ‌பொதுதுறை நிறுவனம் இந்திய பாராளுமன்றம்

  • @aravindk2790
    @aravindk2790 2 года назад

    ஏழை எளிய மக்களுக்கான தலைவன் எங்கள் அண்ணன் திருமா 🌹🌹🌹🌹🌹

  • @sivaramkrishnan770
    @sivaramkrishnan770 4 года назад

    How ever he not equal to Dr.Anbumani. his knowldge up to tamilnadu only. He is a cast leader always speak about against other cast.

  • @remishr5601
    @remishr5601 4 года назад +4

    Ennada evanaium kaanoom🙄🙄

  • @devadassrajakumar241
    @devadassrajakumar241 4 года назад +3

    Thiruma should be the Prime minister/law Minister .well done. Go ahead

    • @Qpalzm142
      @Qpalzm142 4 года назад +1

      Rajakumar Devadas -- nee ellam engendhuda vandeenga

  • @ravikumarm61
    @ravikumarm61 4 года назад +5

    சிறுத்தை காட்டில்தான் இருக்கவேண்டும். நாட்டில் இருப்பது மக்களுக்கு ஆபத்து!

    • @user-bs9ib5le2u
      @user-bs9ib5le2u 4 года назад

      நாட்டிலும் மிருக வேட்டை அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது..
      தலைவா அதான் சிறுத்தை நாட்டுல இருக்கு...
      காடு எங்க இருக்கு நாட்டுக்குள்ளதான???

  • @secularsensitivesentimenta6221
    @secularsensitivesentimenta6221 4 года назад +1

    He is real thiruvalluvar, as chairman sir said..

  • @jayaramanvaidyanatha
    @jayaramanvaidyanatha 4 года назад +1

    how archaeology and finance bill are connected?

  • @thanarajan3158
    @thanarajan3158 4 года назад +3

    தமிழ் மொழியில் பேசுவது தமிழ் பேசுவோருக்கு நல்லது! ஆனால் ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் நல்லது.

  • @balajikannaian596
    @balajikannaian596 4 года назад +2

    Not

  • @santhas2591
    @santhas2591 4 года назад +1

    Lunch breakla thaniya pesaraya Anga yaarum illada

  • @chanbasha4987
    @chanbasha4987 4 года назад +1

    Finances minister what a joke

  • @dskumardskumar6500
    @dskumardskumar6500 4 года назад +3

    OPS மகனும் ராமதாஸ் மகனும் எந்த ஆணியே புடிங்கிகொன்டு இருக்கானுவ

  • @susilaks5966
    @susilaks5966 4 года назад +1

    Unku english pesa thereyatho pa puru

  • @er.vigneshsureshkumar8566
    @er.vigneshsureshkumar8566 4 года назад

    வீரம் செறிந்த ஆண் மகனின் அறிவார்ந்த உரை!......
    வாழ்த்துக்கள் அண்ணா!.....

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 4 года назад +1

    Name 10 times practice eduthu kondal public l ulara vendame

  • @amthugie2846
    @amthugie2846 4 года назад +1

    6:24 vaya mudra 💥💥💥💥

  • @tamilan1010
    @tamilan1010 4 года назад +1

    Mr. Speaker you Reed all members name probarly.

  • @douglas427
    @douglas427 4 года назад

    உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய தொகுதி மக்களுக்கு எந்த பேச்சும் இல்லை...ஆக மொத்தம்..உனக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு கிடைக்க போவது ஏமாற்றம் மட்டுமே...நீ குறிப்பிட்ட ஒரு தொகுதிக்கு mp யாக தேர்ந்தெடுக்க பட்டு இருக்கிறாய்... உன் கடமை என்ன ...உன் தொகுதிக்கு மத்திய அரசின் திட்டங்களை பெற்று தருவது...ஆனால் நீ..அங்க போய் உளறி கொட்டி கொண்டு இருப்பதை வைத்து.உன் தொகுதிக்கோ தமிழகத்திக்கோ ஒரு பிரயோஜனமும் இல்லை....

  • @saravananb7409
    @saravananb7409 4 года назад

    Biryani ready

  • @divyakarthik5825
    @divyakarthik5825 4 года назад +1

    இவை எல்லாம் ஒரு எம்பி தமிழ்நாட்டின் சாபக்கேடு

  • @sathya6691
    @sathya6691 4 года назад

    India's biggest problem is cast and unemployment and poverty

  • @kumarmm5544
    @kumarmm5544 4 года назад

    Super kambiramana speech 👏👏👏