ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி….. தகதக தகதகவென ஆடவா -சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா தகதக தகதகவென ஆடவா -சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா………. ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே தாள வகைகளோடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு வெள்ளந்த துணையென பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட தித்திப்பது இறைவன் பெயரென பற்றுந்தரும் பரமன் துணையென சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட சுற்றுந்தரும் ஒரு வகை அறிவினில் முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள் வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட திக்குப் பல திமிதிமிதிமி என தக்கத் துணை தக தக தக தகவென தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி எழிலோடு எமையாளவா இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே இயங்கியே உலகாளவா அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே அரசனே நடமாடவா ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென அம்மையுடன் நீ ஆடவா சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா… உலகத்து நீதியே சமயத்துப் பொருளே இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு அடியவர் திருமுடி வணங்கிட கொடி உயர்ந்திட படை நடுங்கிட…. ஓம் நமசிவாய…
ஆஹா என்ன அருமையான குரல் வளம்.! குழந்தைகள் இருவருக்கும் அந்த நடன ராஜன் நடராஜன் சிவபார்வதி அருள் புரிய வாழ்த்துகிறேன்.. அதே சமயம் இந்த பாடலை கேட்டால் நம்ம ஸ்ரீநிஷா தான் நினைவுக்கு வந்து போகிறார். குழந்தையாக இருந்த போதே இந்த பாட்டை உணர்வு பூர்வமாக பாடி காட்டி பாராட்டு பெற்றவர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
Beautiful singing by both. Mano is the worst judge ever. The guy all his life was never respected by other music directors and it shows when he makes judgements. He can learn a lot from Sean, who is very encouraging to the singers and provides true positive feedback. Mano on the other hand never compliments a singer. Instead he will sing praises of the original composer, the orchestra, the dancers or even the chorus singers. It takes lot of self-confidence and self-esteem to be able to compliment others that are doing well. He lacks both. Mano should really be removed as a judge. The singers and contestants need better judges like Sean who is totally impartial and is to the point.
This baised judge's decision is very worst and they didn't given golden buzzer for this superb singing👎👎👎 They have given golden buzzer after getting best comments from T L Maharajan 👏👏👏 This judge's are not fit for super singer
Shreenithi voice semma super❤ dear
Srinithi voice powerfull energy
Srinathi....wow...excellent voice and super pronunciation❤🎉✨️
Shrinidhi super ... very perfect singing .... ❤❤❤ enna oru voice ma ungalluku 🎉
2
ஓம் ஸ்ரீ நமசிவாய பார்வதி தேவி நமோ நமஹ...
பக்தி பரவசம் மெய் சிலிர்த்து போனது...
வாழவாழ்த்துக்கள்...
Srinithi....semma...vera level...
Srinidhi ❤
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை
பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி…..
தகதக தகதகவென ஆடவா -சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா -சிவ
சக்தி சக்தி சக்தியோடு ஆடவா……….
ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே
தாள வகைகளோடு மேள துந்துபிகள்
முழங்கிட ஓர் கணமே காலைத் தூக்கியே
ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே
முத்துக்கொடி சக்திக் குலமகள்
வித்துக்கொரு வெள்ளந்த துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் பெயரென
பற்றுந்தரும் பரமன் துணையென
சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட
சுற்றுந்தரும் ஒரு வகை அறிவினில்
முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
திக்குப் பல திமிதிமிதிமி என
தக்கத் துணை தக தக தக தகவென
தட்டக்கடல் அலையென நடமிடு உலகாட
இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி
எழிலோடு எமையாளவா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே
இயங்கியே உலகாளவா
அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே
அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென
அம்மையுடன் நீ ஆடவா
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ
களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா…
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே
இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
நாதகீத போதவேத பாவராகத் தாளமோடு
அடியவர் திருமுடி வணங்கிட
கொடி உயர்ந்திட படை நடுங்கிட….
ஓம் நமசிவாய…
Thanks
ஆஹா என்ன அருமையான குரல் வளம்.! குழந்தைகள் இருவருக்கும் அந்த நடன ராஜன் நடராஜன் சிவபார்வதி அருள் புரிய வாழ்த்துகிறேன்.. அதே சமயம் இந்த பாடலை கேட்டால் நம்ம ஸ்ரீநிஷா தான் நினைவுக்கு வந்து போகிறார். குழந்தையாக இருந்த போதே இந்த பாட்டை உணர்வு பூர்வமாக பாடி காட்டி பாராட்டு பெற்றவர். அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
நல்ல குரல் வளம் ❤ அருமையான பாடல்.
Excellent singing both of u!! Shruthi loved your rendition. Keep it up !! ❤️ ❤️ 😍
Both of signing is superb
Srinidhi i love you ❤❤❤
Srinidhi Expose her attitude in voice....Very Nice
ஸ்ருதி, ஸ்ரீநிதி இருவரின் குரல்களும் இப்பாடலுக்கு முற்றிலும் பொருத்தமாக இருந்தது. இருவரின் Performanceம் அமர்க்களம்!! 👌👏💐🌹💯
Srinithi’s voice is apt for this song!
MY FAVORITE CONTESTANTS IN ONE FRAME.... BOTH HAVING UNIQUE VOICE...
Sivathandavam adiyadhu yaaru...wow goosebumps...arumaiyana sivathandavam...pls yaravadhu sollughallen...indhe pair peyyer enbe nu ..pls
Karpagam natiyalaya Sambath master perambur
@@SENTHILKUMAR-ym4fk tq so much
ஓம் நமசிவாய நமக உடல் புல்லரிக்குது உடம்பெல்லாம் நடுங்கி விட்ட்து வாழ்க மகள்களே அருமை அருமை தன்னை அறியாமல் கண்ணீர் பெருக்குக்கெடுத்து உள்ளம் குளிர்ந்தது நன்றிகள்
2:48 3:20 4:31 My God what throw in your voice Srinidhi, got goosebumps ❤ Way to go!!
Srinithi very well.. 👌👌❤️❤️🔥🔥
Next week SPB sir round vaikkalam nu yarulam soldringa 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Hi
4 I am Dr 96⁸9999776⁶78⁸888888888898999998899ip⁷2iiiooii743😅
Both voice super slange also super
Sruthi melody voice great but srinithi rocking voice .. excellent 👌👌
Voice semma Vera Level super
Both of you super
hi akka
*அற்புதம், இருவரும் 🌹🌹🌹🌹
Dedicated Efforts by both the Singers!! 👏
Amazing performance. The dancers very perfectly did it. Very sweet to watch the song till the end.
Congratulations for finalist super singer 10
An amazing excellent singers.vaazhga Valamudan.Nandrigal kodi
இருவரும் அற்புதமாக இனிமையாக பாடியுள்ளார் கள்.. இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்
Srinithi ❤❤❤❤❤👌👌👌👌
Super cute keep it up Thankful for your performance.
Shruthi , it’s really a tough song and you have rocked it so nicely
SOULFUL WITH SUNDARAMMA AATHMA THANKS LOVE
Shreenithi wow ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
R.Raja.☆☆☆☆☆...A1. ☆☆☆☆☆..A1.
Srinithi prakash
Sruthi and sreeni super voice 👌👌👌👌👌👌👌
Sruthi voice wow 😍🔥
Beautiful singing by both. Mano is the worst judge ever. The guy all his life was never respected by other music directors and it shows when he makes judgements.
He can learn a lot from Sean, who is very encouraging to the singers and provides true positive feedback. Mano on the other hand never compliments a singer. Instead he will sing praises of the original composer, the orchestra, the dancers or even the chorus singers.
It takes lot of self-confidence and self-esteem to be able to compliment others that are doing well. He lacks both.
Mano should really be removed as a judge. The singers and contestants need better judges like Sean who is totally impartial and is to the point.
Ena voice da Samy unga rendum perukum super
Super song 💞🎉 keep rocking 💞💞💞💞💞
Tremendous🎯 - Excellent performance by 👍singers nd dancers👍
Tnx for all the persons involved to make this performance successful.
பாடல் அருமை❤❤❤
சிவ தாண்டவம் அருமை
நமச்சிவாய ❤
Super singers,nice dress up.
Nice Srinithi
இறைவா உன் புகழ்
Vera level powerful voice 🎉🎉🎉
Yes
அருமையான குரல்😊😂
Aadavaa nadamaadavaa
Vilaiyaadavaa ulagaadavaa
Aadavaa nadamaadavaa
Vilaiyaadavaa ulagaadavaa
Female : Naadha geedha bodha vaedha
Bhaava raaga thaalamodu
Naadha geedha bodha vaedha
Bhaava raaga thaalamodu
Female : Adiyavar thirumudi vanangida
Kodi uyarndhida padai nadungida
Adiyavar thirumudi vanangida
Kodi uyarndhida padai nadungida
Very.good.performance.by.the.singers.and.dancers❤
Good combination.
Low pitch and high pitch
Sirinithi 🔥 fire
Sree nidhi❤
பாடல் அருமை 👌👌💐💐💐💐. பாடல் போட்டியில் இசை கலைஞர்கள் காட்சி படுத்த பட்டு இருக்கலாம்.
Siva Siva arulpuriya veendum , tamil isai valara veendum, vaalthukkal Thanjavur
Very good. 🎉
நல்வ குரல் வளம்
கண்கொள்ளாகாட்சி🌹
ஓம் நமசிவாய, அருமை
Superrrrr
அருமை
Congratulations.
Waiting.
This baised judge's decision is very worst and they didn't given golden buzzer for this superb singing👎👎👎 They have given golden buzzer after getting best comments from T L Maharajan 👏👏👏 This judge's are not fit for super singer
Both voice super 🤍🤍🤍🙏
Super
All the best.
Srinithi voice suits but other girl voice doesn't match ..she shouldn't have choose to sing
Haii nanu solure sbp rondu vaiga akka 2paru Good voice 👌 ❤
😊😊❤❤
Srinithi super. Also maintaining weight. Keep it up.
Om nama shivaya,
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nice.
🙏🙏🙏🙏
👍👍👍👍👍👍🕉🕉🕉🕉🕉🕉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🎉🎉🎉🎉
🙏👍
Nivetha, Sinnakka,bambie hand,gabi fastner beine sonntag machen.
I am waiting for SPB sir round
This is not meet original song.
Always old is gold.
You can practice daily.
Then possibilities to meet the original song.
Poramme😂 hu
Srinidhi thaa best
Shruthi nalla illa
Sings like KBS
ஓம் நமசிவாய 🙏🙏
Super
🙏🙏🙏