Beautiful Analysis sir BRILLIANT KNOWLEDGE about my lagna Iam virchiga lagnam my sevai is in Mesha vakkram highly spiritual person and Rasi Dhanush my Highest degree Athmakaragha is CHANDRAN and Rasi is DHANUSH Iam proud to be born as VIRCHIGA LAGNAM because Iam very very passionate devotee of LORD MURGHAN my ultimate GOD the brave and courageous Lord MURUGHAN .suberb explanation crystal clear explanation hatts off to you sir keep rocking sir 👍👍Expecting more knowledge from you sir ALWAYS sir.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி. பிரச்சினைக்கு உரிய தீர்வு எடுத்து உரைப்பது மிக சிறப்பு. ஆறாம் இடத்தில் கடகத்தில் செவ்வாய், அனுஷம் இரண்டில் குரு , பூசம் ஒன்றில் உள்ள செவ்வாய் குரு பார்வை உள்ள செவ்வாய், துலாத்தில் உள்ள வர்கோத்தம சந்திரன் இங்கே செவ்வாய் பெறுவது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க ராஜயோகமா குருவே
Vannkkam sir 🙏my daughter is kadaga rasi kadaga lagnam ayilyam 3M padam 22/06/2004 at 9.10amTrichy and she studied 12th st Intrested medical(mbbs) attended neet 2022 which courses will obtained pls sir say
Mithunalagnam 4la guru puthan chevvai iruku.6 la ragu iruku ipo ragu thesa guru puthi nadaku.court case money and life visayama nadanthudruku..casela yar jeipanga..
பாவ பிறப்பு ஐயா நான் தற்கொலை எண்ணங்கள் மிகவும் வருகிறது தந்தை உடைய கள்ளத் தொடர்பால் மணம் நொந்துவிட்டேன் புதிய வீடு கட்டுவது கை கூடவில்லை கடன் சுமை அதிகம் ஆகிவிட்டது வாழ்வில் பிடிப்பு இல்லை எதிர்கால பயம் அதிகரித்து விட்டது அரசு வேலை கைகூடுமா அல்லது சுயதொழில் அமயுமா date of birth 25/08/2002 Birth time 4.30 am Kanchipuram Kadaga lagnam Lagnathil guru 2 இல் sooriyan sevvai 3 இல் budan sukkiran 5 இல்kethu 8 இல்chandhiran 11 இல்sani ragu
Welcome I கடகராசி உதித்து /சிம்மம் லகனாதிபதி,. கடகராசி ல் சந்திரன், சூரியன், செவ்வாய், சிம்மத்தில் கோது, புதன்,. கன்னியில் சுக்கிரன்,. துலாம் ராசியில் குரு, கும்பத்தில் இராகு, மேஷம் ராசி சனி data of birth 03.08.1970/ 8am ஆயல்நட்சத்திரம். Now 2years no win all works delayed please consider my ஜாதகம் பார்க்க வேண்டும். Now செவ்வாய் தசை நடக்கிறது. இருந்தால்
Sir enaku kadaga lakanam chevvai neecham adanjittaru but neecha bangam adaiyala.. chevvai power increase panna gold la pavalam mothiram allkatti viralil podaa konjamavadhu chevvai activate avaara sir pls reply..
அய்யா தங்களது விவரமான விளக்கம் அருமை. நான் ஜோதிடம் பயின்றவன்தான். இருப்பினும் சில சந்தேகம் வரத்தான் செய்கிறது. எனது ஜாதகத்தில் செவ்வாய் நீசம். ஆனால் தேய்பிறை சந்திரன் விஷயத்தில் உச்சம். மகர லக்னமாகிற எனக்கு நீசபங்கம் எப்படி இருக்கும்.
உங்கள் காணொளிகள் அருமை. ஐயா என் பெயர் சிவகணேஷ். நாள் 9/01/2002 . நேரம் 1:32pm.ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன் . என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா.அல்லது அரசு உயர் பதவி கிடைக்குமா.பிறந்த இடம் உடுமலைப்பேட்டை.
வணக்கம் சார் 🙏 என் மகளுக்கு மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பது அவளது லட்சியமாக உள்ளது..மகளுடைய விருப்பபடி மருத்துவ படிப்புக்கான ஜாதக அமைப்பு உள்ளதா,எத்துறையை தேர்தெடுத்து படிக்கலாம்..உங்கள் ஆலோசனை வேண்டும்.. பெயர் ஸ்ருதி, பிறந்தநேரம் .9.05p.m,தேதி. 18/7/2008. இடம்.சேலம்.
அண்ணா நமஸ்காரம் 🙏 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். கேட்டை நட்சத்திரம் விருட்சிக ராசி துலாம் லக்னம்.லக்னத்தில் செவ்வாய் நீசம். 9ல் சுக்கிரன். 4 கேது. 10 ராகு புதன். 11 சூரியன் குரு. 2 சந்திரன் 12 ல் சனி பலன் சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
அய்யா 22.09.1996 7.20காலை கும்பகோணம் நல்ல வாழ்கை இல்லை வெளிநாடு எப்போது செல்வேன் எந்த திசை நாட்டுக்கு செல்வேன் என் ஜாதகத்திற்க்கு எவ்வளவு மதிப்பெண் வழங்கலாம் நன்றி
வணக்கம் ஐயா நன்றி குருவே மூடியிருந்த கண்ணை எனக்கு திரந்துவிட்டீர்கள் நன்றி ஐயாராசிகட்டத்தில்மட்டுமா அம்சத்தில்கடகத்தில இருந்தாலும் நீச்சமா எனக்குஅம்சதிதில கடகசெவ்வாய் சகோதரிகள் பிரச்சினைதான் தாயாதிகளும்தான் நன்றி ஐயா வாழ்கவளமுடன்
வணக்கம் ஐயா🙏. துலாம் லக்னம். கடகத்தில் செவ்வாய் நீச்சம். ஆனால் செவ்வாய் 10தாம் வீடான கடகத்தில் சூரியன்னோடு அமர்ந்து உள்ளது. தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா🙏🙏🙏.
குருஜி ஐயா வணக்கம் ஒருவர் மீன லக்கனத்தில் பிறந்து லக்னாதிபதி குரு ஆறில் மறைந்தால் குரு திசை நல்லது நடக்குமா அல்லது கெட்டது நடக்குமா விளக்கம் தாருங்கள் ஐயா
மிதுன லக்னம் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் ராசியில் சந்திரன் வர்கோத்தமம் செவ்வாய் நீச்சம் வக்கிரம் பெற்றுள்ளது. குரு 9-ஆம் பார்வையாகவும் சுக்கிரன் ஏழாம் பார்வையாக பார்க்கிறது. செவ்வாய் காரகத்துவம் அனைத்திலும் தடை ஏற்படுகிறது. திருமணத்திற்குப் பிறகுதான் இரண்டாமிடம் வேலை செய்யுமா.குருவே
Excellent explanation. Kudos to you. For a Thula lagna ,mesha Rishi ( aswini star), neecha chevvai and moon on 7 th place are in parivarthanai Pl clarify whether parivarthanai will erise Chandra didan and neecha nature of chevvai
வணக்கம் ஐயா , செவ்வாய் நீசபங்கம் சந்திரகேந்திரம் துலாம் சந்திரன் 10° கடகம் செவ்வாய் 7° யோகர் சனி சாரத்தில் பூசம்👍🏻👍🏻👍🏻 அத்தனைக்கு மேல் ஒரு கிரகத்தின் செயல் பட அந்த செவ்வாய் தசை / புத்தி நடக்க வேண்டும்;
ஐயா வணக்கம் செவ்வாய் சனி ராகு இவை மூன்றும் சேர்ந்தால் பாதிப்புக்கு உள்ளாகும் எனக் கூறினீர்கள் அந்த மாதிரி அமைப்பு 1980 இந்த வருடத்தில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஒரே வீட்டில் சிம்ம வீட்டில் இருப்பதால் இந்தப் பலன் எப்படி அளிக்கும் என்று ஒரு வீடியோ போடுங்கள் இது எல்லோருக்கும் பயன்படும் தயவுகூர்ந்து வீடியோ பதிவிடுங்கள் எல்லா லக்னத்திற்கும் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்
Beautiful Analysis sir BRILLIANT KNOWLEDGE about my lagna Iam virchiga lagnam my sevai is in Mesha vakkram highly spiritual person and Rasi Dhanush my Highest degree Athmakaragha is CHANDRAN and Rasi is DHANUSH Iam proud to be born as VIRCHIGA LAGNAM because Iam very very passionate devotee of LORD MURGHAN my ultimate GOD the brave and courageous Lord MURUGHAN .suberb explanation crystal clear explanation hatts off to you sir keep rocking sir 👍👍Expecting more knowledge from you sir ALWAYS sir.OM NAMO BHAGHAWATHE VAASUDEVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லும் பலன் சரியாக பொருந்துகிறது
Aha aha very clear at the same time fast. Covers most of the points. Great sir.
ஆசான் ஜீ, அருமை ,மிக்க நன்றி , நல்ல வேளை (மகர லக்னம், )நீசம் ஆகவில்லை , தப்பித்தோம்
Yes sir miga miga unmai....puriyathavarkum, theriyathavarkum nalla, seyalmurai parikaram solliyamaiku kodinandrigal sir... 💐🙏....
Sir I'm Kadaga Lagnam Lagnathil Sevvai Necham Navamsathil kumbathil Sevvai eruku Good or bad? ...
அருமையான தலைப்பு
Good information Guruji
அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு
வணக்கம் குருஜி. பிரச்சினைக்கு உரிய தீர்வு எடுத்து உரைப்பது மிக சிறப்பு.
ஆறாம் இடத்தில் கடகத்தில் செவ்வாய்,
அனுஷம் இரண்டில் குரு ,
பூசம் ஒன்றில் உள்ள செவ்வாய்
குரு பார்வை உள்ள செவ்வாய், துலாத்தில் உள்ள வர்கோத்தம சந்திரன் இங்கே செவ்வாய் பெறுவது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க ராஜயோகமா குருவே
Priya 17.12.1992 time 5.15 am vellor mavattam ஆயுள் பத்தி sollunga sir pls payama irukku pls pls
Chevvazhai (sivapu valai palam) sapidalama sir, kadagathil chevvai neecham
Valarpiriai chandran udan neesa sevvai nalla irukkumaa sir.viruchaga lagnam.
வணக்கம் ஐயா 🙏🙏 செவ்வாய் நீச்சம் விளக்கம் அருமை 👌👌👌
Good afternoon Sir
ஆதிபத்யம் & காரகத்துவம் விளக்கம் தருக..
Arumaiyana,vilakkam, thankyou sir 🙏
✨✨
வணக்கம் குருஜி ஒரு பொது கேள்வி தொண்டையில் நோய் வருவதற்கு எந்த கிரகம் காரணம்
Ayya namaskarams
Meshatil amavasya chandran iruntal chevvai neecha bangam aguma
Sollungalen
விருச்சிகத்துக்கு எந்த தேதி முதல் எந்த தேதி வரை செவ்வாய் நீச்சம்? ஐயா
Viruchaga lagnam and viruchaga rasi chevvai in kadagam.sir pls sir good or bad.
21.03.1998
1.16 PM
Suriya dasa epdi irukum aiyya. suriyan sani sevvai buthan koodi meenathil ullanar.guruvum sanium parivarthanai agiullanar
Dhanusu lagna, mesha rasi , mars with mercury in 12th house? Nalla palan or kedu palan?
Sevai, pouthan, suriyan serkkai kadakathil and pournami chenthiran parvai yappadi eroukkum sir meenam lakanam makaram rachi, thirovonam Nachathiram sir
தெளிவான விளக்கம் அண்ணா
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர்
Guru nisham pathi sollunga sir
suryan sevai conjunction details potunga, four month kekuran sir. Plz... ...
Excellent prediction.
உங்களது கடும்உழைப்பபுக்கு நன்றி.
Vannkkam sir 🙏my daughter is kadaga rasi kadaga lagnam ayilyam 3M padam 22/06/2004 at 9.10amTrichy and she studied 12th st Intrested medical(mbbs) attended neet 2022 which courses will obtained pls sir say
Congratulations The Legend SriRamJi Good night thala🇮🇳🙋
செவ்வாய் நீச்சமானால் பலன்கள் அருமை குருவே...
மாலை வணக்கம் குருஜி செவ்வாய் பற்றி விளக்கம் தெளிவாக புரிந்தது தங்கள் கணொலிகள் அனைத்தும் வாழ்வியலுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி நன்றி நன்றி🙏
Sir துலாம் லக்னம், குரு 7 ல் சனியுடன் , 4ல் சந்திரன் கேது சேர்க்கை, குரு திசை 2022ல் வரவிருக்கிறது, குருதிசை எப்படி இருக்கும் Sir
Mithuna laknam ku sevvai neechamanal marriage late aaguma sir?
Bhuvaneshwaran 09.08.2005 , 10.31pm
Mumbai Maharashtra , cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha , rahu dhisai udhavi pannuma rahu dhisai nanmai a kedumai a koorungal iya
நன்றிகள்
Sevvai lagna kku 4, rasikku 12, sukkiranuku 12 la irukku. Guru parvai illai, Ithukku sevvai ya palapadutha yenna pannanumu video poduvingala, Ji
Sir kadagathula neecham airukaru ana kuda kedhu sootsuma valimai udan irukara yanna palan
Yogapriyan
7.3.2002
10.10 am
Education epa nallakum sollunga sir
Kadaga lagnam
Kadagathil sevai neesam.
7 il theipirai chandran..
Neesa bangam unda sir?
Mithunalagnam 4la guru puthan chevvai iruku.6 la ragu iruku ipo ragu thesa guru puthi nadaku.court case money and life visayama nadanthudruku..casela yar jeipanga..
நன்றி அண்ணா🙏🙏🙏
Neecham petru vakram petral nallatha sir??
ஐயா வணக்கம் தங்களின் விளக்கம் அருமை ஒரு கிரகம் பகை வீட்டில் சுய சாரம் பெற்றால் வலிமை பெறுமா தயவு செய்து கூறுங்கள் நன்றி ஐயா 🙏
Sir Nan kumbam laknam sevvai neecham , enaku job um set aagala , business um set aagala
பாவ பிறப்பு ஐயா நான் தற்கொலை எண்ணங்கள் மிகவும் வருகிறது தந்தை உடைய கள்ளத் தொடர்பால் மணம் நொந்துவிட்டேன் புதிய வீடு கட்டுவது கை கூடவில்லை கடன் சுமை அதிகம் ஆகிவிட்டது வாழ்வில் பிடிப்பு இல்லை எதிர்கால பயம் அதிகரித்து விட்டது அரசு வேலை கைகூடுமா அல்லது சுயதொழில் அமயுமா
date of birth 25/08/2002
Birth time 4.30 am
Kanchipuram
Kadaga lagnam
Lagnathil guru
2 இல் sooriyan sevvai
3 இல் budan sukkiran
5 இல்kethu
8 இல்chandhiran
11 இல்sani ragu
sri vanakkam Thula laknathirkku seivvai 10il nesamanalum thik palam adaivar endru neengal oru kanoliyil kooriyirykirirkal,powrnami chandranukku 6il irupathu nallatha sir?
வணக்கம் குருஜி. சத்யகலா. 27.8.1983.மாலை 3.49.சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள்.
Very nice 👍
Viruchiga lagnam kadagathula sevvai neesam enaku..😭 life la munnerave mudiyadha?
Welcome I கடகராசி உதித்து /சிம்மம் லகனாதிபதி,. கடகராசி ல் சந்திரன், சூரியன், செவ்வாய், சிம்மத்தில் கோது, புதன்,. கன்னியில் சுக்கிரன்,. துலாம் ராசியில் குரு, கும்பத்தில் இராகு, மேஷம் ராசி சனி data of birth 03.08.1970/ 8am ஆயல்நட்சத்திரம். Now 2years no win all works delayed please consider my ஜாதகம் பார்க்க வேண்டும். Now செவ்வாய் தசை நடக்கிறது.
இருந்தால்
Sir vanakkam 🙏🙏💗💗
Sir enaku kadaga lakanam chevvai neecham adanjittaru but neecha bangam adaiyala.. chevvai power increase panna gold la pavalam mothiram allkatti viralil podaa konjamavadhu chevvai activate avaara sir pls reply..
ரிஷப லக்னம் 3ல் குரு செவ்வாய்..
பலன் எப்படி இருக்கும் 🙏🏻
Ayya thulam laknam chevai maragathipathi. So neecham nallathu thaney illaya pls pls reply sir en ponnu thulam
2 la sevvai neecham 7 la guru aatchi 8 la kiragam ethum i'lla mithuna lakkanam swathi natchathiram thirumana valkai pathikapaduma guruji 🙏🙏
No problem
Thanks sir
சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.
Mesha laknam 7th place la sukran + Sevvai(neecham) palan
பரிகாரம் கூறுங்கள். 😔 விருச்சிக லக்னம் கடகத்தில் செவ்வாய்
Vakrm ?
தனுசு லக்னம் 12ல் செவ்வாய் மற்றும் புதன் ..4ல் குரு. வெளி நாடு போகும் யோகம் உண்டா ஐயா❓
Thank you sir
Kumba lagna sevvai in kadagam and chandran in virichigam.it is good or bad guruve
Good
Nandri kuruji 🙏
அய்யா தங்களது விவரமான விளக்கம் அருமை. நான் ஜோதிடம் பயின்றவன்தான். இருப்பினும் சில சந்தேகம் வரத்தான் செய்கிறது. எனது ஜாதகத்தில் செவ்வாய் நீசம். ஆனால் தேய்பிறை சந்திரன் விஷயத்தில் உச்சம். மகர லக்னமாகிற எனக்கு நீசபங்கம் எப்படி இருக்கும்.
தேய்பிறை சந்திரன் ரிஷபத்தில் உச்சம்.
70% good
கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் மேஷம் லக்கினம்
மாலை வணக்கம் சார் 🙏🙏🙏
உங்கள் காணொளிகள் அருமை.
ஐயா என் பெயர் சிவகணேஷ்.
நாள் 9/01/2002 . நேரம் 1:32pm.ஒரு மாதமாக முயற்சி செய்கிறேன் . என்னால் சினிமாவில் ஜெயிக்க முடியுமா.அல்லது அரசு உயர் பதவி கிடைக்குமா.பிறந்த இடம் உடுமலைப்பேட்டை.
Guru ji chevvai kumbatil sani cheevai putan inaitu iruntal neechama
No
ஐயா, ஐந்தாம் அதிபதி திசை காணொளி தாங்கள் இன்னும் பதிவிடவில்லை.
Hello sir
ayyaaa mesham laknam 4 la sevaai 8 la guru iruku ayyaa... necha bhangam aguma
Sukiran sarantha dasa nadanthal mattum khadhal varum ,alladu vera oru vithi onda?
Sir meena lagnam guruvin neelai video pending iruku sir
விருச்சிகம் லக்னாதிபதி செவ்வாய் ஆர் ல் மறைவு பல ன்
Kadaka lagnam seevai+suryan+puthan in kadakam itself ... Life eppdi erukkum guruji
Good
Nandri iyya
அய்யா சந்திர கேந்திரத்தில் புதன் இருந்தால் ஜோதிடம் வருமா அய்யா பதிவு தாருங்கள் 🙏🙏🙏 காத்திருக்கிறேன்
Nantri.nàntri
வணக்கம் சார் 🙏 என் மகளுக்கு மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பது அவளது லட்சியமாக உள்ளது..மகளுடைய விருப்பபடி
மருத்துவ படிப்புக்கான ஜாதக அமைப்பு உள்ளதா,எத்துறையை தேர்தெடுத்து படிக்கலாம்..உங்கள்
ஆலோசனை வேண்டும்.. பெயர் ஸ்ருதி, பிறந்தநேரம் .9.05p.m,தேதி. 18/7/2008. இடம்.சேலம்.
துலாம் ராசி க்கு... எப்படி இருக்கும் சகோதரர்
அண்ணா நமஸ்காரம் 🙏
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். கேட்டை நட்சத்திரம் விருட்சிக ராசி துலாம் லக்னம்.லக்னத்தில் செவ்வாய் நீசம். 9ல் சுக்கிரன்.
4 கேது. 10 ராகு புதன்.
11 சூரியன் குரு. 2 சந்திரன் 12 ல் சனி பலன் சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
Super sir 🙏
❤❤❤
Dhanus lagana sevvai 7 il ( mithunam) annal neecham soluranga, enna agum
No necham
My relation, mesha lagnam , sevvai neesam + kudra bhavathum anal lagnam guru + sukiranal subhathuvam ippo sevvaiyin koonathai refelect pannuvara
அய்யா 22.09.1996 7.20காலை கும்பகோணம் நல்ல வாழ்கை இல்லை வெளிநாடு எப்போது செல்வேன் எந்த திசை நாட்டுக்கு செல்வேன் என் ஜாதகத்திற்க்கு எவ்வளவு மதிப்பெண் வழங்கலாம் நன்றி
22.03.1995 2.35am at Thiruvallur why marriage is late sir
வணக்கம் ஐயா நன்றி குருவே மூடியிருந்த கண்ணை எனக்கு திரந்துவிட்டீர்கள் நன்றி ஐயாராசிகட்டத்தில்மட்டுமா அம்சத்தில்கடகத்தில இருந்தாலும் நீச்சமா எனக்குஅம்சதிதில கடகசெவ்வாய் சகோதரிகள் பிரச்சினைதான் தாயாதிகளும்தான் நன்றி ஐயா வாழ்கவளமுடன்
சார், அஸ்தமனம் அடைந்த செவ்வாய் ஆட்சி பெற்றால் காரகத்துவத்தை இழந்து ஸ்தான பலம் பெருமா சார்.
வணக்கம் ஐயா🙏. துலாம் லக்னம். கடகத்தில் செவ்வாய் நீச்சம். ஆனால் செவ்வாய் 10தாம் வீடான கடகத்தில் சூரியன்னோடு அமர்ந்து உள்ளது. தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா🙏🙏🙏.
குருஜி ஐயா வணக்கம் ஒருவர் மீன லக்கனத்தில் பிறந்து லக்னாதிபதி குரு ஆறில் மறைந்தால் குரு திசை நல்லது நடக்குமா அல்லது கெட்டது நடக்குமா விளக்கம் தாருங்கள் ஐயா
மிதுன லக்னம் கடக ராசி புனர்பூசம் நட்சத்திரம் ராசியில் சந்திரன் வர்கோத்தமம் செவ்வாய் நீச்சம் வக்கிரம் பெற்றுள்ளது. குரு 9-ஆம் பார்வையாகவும் சுக்கிரன் ஏழாம் பார்வையாக பார்க்கிறது. செவ்வாய் காரகத்துவம் அனைத்திலும் தடை ஏற்படுகிறது. திருமணத்திற்குப் பிறகுதான் இரண்டாமிடம் வேலை செய்யுமா.குருவே
Excellent explanation. Kudos to you. For a Thula lagna ,mesha Rishi ( aswini star), neecha chevvai and moon on 7 th place are in parivarthanai Pl clarify whether parivarthanai will erise Chandra didan and neecha nature of chevvai
Necha bangam
தனுசு லக்னத்திற்கு செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து கடகத்தில் இருக்க, வளர்பிறை சந்திரன் கன்னியில் இருக்க நீச்ச பங்கமா
Hi sir.. enaku kadaga lakanam.. chanthiran 6il irrukaru avara sukuran 12il irrundhu 7am samastama paarvaiyaga chanthiranai pakkuraru..( sukuranum buthanum parivarthani pettru sukuran aatchi pettru irrukaru) ippa chanthiran ku marivu illanu eduthukalama sir pls reply sir..
Date 20-06-1989
Time 8.45am
Place Chennai
No maraivu
@@AstroSriramJI thank you so much sir..
வணக்கம் அண்ணா🙏. பெருமாள். மகரம் லக்னம். 1இல் செவ்வாய் உச்சம் .திருமணம் எப்போது ஆகும். திருமணம் ஆகுமா?. ஆகாதா?. சேலம். 16.12. 1984. 10.5 காலை.
வணக்கம் ஐயா , செவ்வாய் நீசபங்கம் சந்திரகேந்திரம் துலாம் சந்திரன் 10° கடகம் செவ்வாய் 7° யோகர் சனி சாரத்தில் பூசம்👍🏻👍🏻👍🏻 அத்தனைக்கு மேல் ஒரு கிரகத்தின் செயல் பட அந்த செவ்வாய் தசை / புத்தி நடக்க வேண்டும்;
ரிஷப லக்னம் பூசம் 1ல் செவ்வாய் அஸ்வினி 4ல் சுக்கிரன் எப்படி இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏
Sir, sun and mars 6 th place la govt job irka illaya sir

?