தென் மாவட்டங்களில் உள்ள கோவில்கள் பற்றிய தகவல்களை தெரிவித்திட வேண்டுகிறேன். 4 மிடம் மீனம். மீனத்தில் ராகு. பரிகாரம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தனுசு ராசி தனுசு லக்கினம்.
Super sir sariyana velakkam kotuthirgal nanri sir ungal mathiri velakkam kotukka yaralum mutiyathu neengal pallantu vazha vazhtukiren very very thank you so mush sir
💐🙏👏👌💯thank you so much sir.. God bless you always.. Be safe please. We always hear ur information and we'll known about the rasi and lakna playing the role of life.. Follow ur word's.. Be good do good for no reason. 💐🙏👍
நன்றி ஐயா சரியாக சொன்னீர்கள் 20 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த தோசம் நிவர்த்தி எல்லாம செய்யாமல் திருமணம் நடத்தி வைத்தார்கள் பிரிவு இல்லை ஆனால் வாழ்க்கை மிக்க கசப்பாக நிறைமா தம்பதிகள் பெரியவர்களின் வார்த்தைக்கு கட்டுபட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இது உண்மை நன்றி
Guruji 🙏Well explained & understood... Kanni lagna,raagu at 7 th(meenam) place,kedhu at lagna,how will be his marrage life...your reply guruji🙏 (Raagu in guru house it will be good or not)
I have Rahu in my rasi (thulam) but by God's grace life goes peacefully. Sir what you said is 💯 percent true. I have started watching your videos recently. Predictions are perfect you are a living legend you explain the horoscope very clearly than anyone 👌. I pray God for your long life🙏🙏🙏. Thank you sir
Sir rishba lagnam lagnathil raghu, thulathil chevvai sani (r), marriage life many problem, guru in 8 th house guru dasa, will second marriage possible??? 🙏🙏 nadri sir
Sir, Will Naga dosham work if it is placed at Chandra Kendram ? For example, Rahu or Ketu is placed in 7th house, but Chandran is placed in 4th house or 10th house.
Guruji Namaste very nice predictions name KUMARAVELAN please predict the parrikarrngal and thirvugal for the planets position in jathagam common parrikarrangal and thirvugal as u said in the above predictions thank u guruji
Sir, For Meenam Lagna if Rahu is situated in 7th house (Kanni) will Naaga Dosham be very bad as Rahu and Ketu will slow down their effects when they are placed in Mithunam and Kanni?
My sonku5il kethu 11il ragu kumba leagaum my daughter in law meena leaganum leangathil kethu kannila.ragu7il marriage pannitoum kethu naga dosama parikarium thitupapuraum poitu vanthoum sir eappo ethum parikarium seiyalma reply pannunga sir
எனக்கு நாக தோஷம் உள்ளது, ராகு திசை நடைபெறுகிறது. காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்தேன். சிவன் அருளால் அனைத்து பிரச்சனையும், சூரியனை கண்ட பனிபோல் விலகியது🙏🙏🙏
@@valavanarasu9842 Previous day night kalahasti poitu thoonganum. Anga early mrng bath panitu, 5 maniku sarpa dosam parigaram ku line la nikkanum. 500 rs to 3000rupees vara parigaram iruku.entha paisa range la venumnalum parigaram choose panikalam. Jenma natchatiram anaiku panna nallathu. Pariharam things and guidance ellame avangale kuduthuruvanga. After that sami paka tharisanam anupuvanga.
@@valavanarasu9842 Kovil laye niraya peru night stay panuvanga. Romba chillness ah feel panna, kovil oda lodge la stay panikalam. But previous day night poi stay pananum
வணக்கம் சார் எண் பையன் ஜுன் மாதம் 15 . 6.91ஆனி 1.சரியான வேலை கிடைக்க வேண்டும் கல்யாணம் தல்லி போய் கொண்டு இருக்கிறது தோக்ஷம் இருக்கா என்று பார்த்து செல்லுங்கள் சார்🙏🙏
Thirupathi poittu sri kalahasti kovil ku pogalama? Or sri kalahasti poittu thaan thirupathi ponuma? Tirupathi ku mattum kadaga rasi simma lagnam aayilyam natchathiram poittu varalama? Yeppo tirupathi porathu serappu? Ena mari palam tharum?
Guru ji Thanks for this information. In case rahu is in lagnam ( ketu in 7th place), and we perform the dosha nivarthi pooajai as you said, is it necessary to marry the same arrangement then also. Kindly clarify. Also does this effect also reduces with age as you mentioned - 27 years for women and 31 years for men.. Please give your guidance.
Nan kadaga rasi simma lagnam aayilyam natchathiram so nan aayilyam natchathiram annaikku shri kalahasti kovil la friday ragu kalam la ragu ku poojai panniten nenga sollurathu partha Sunday again ragu kalam la sarpam nevarthi poojai second time sri kalahasti la pannalama? Or one time thaan pannanuma?
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
நாக தோஷம் பற்றிய யதார்த்தமான ஆழமான பதிவு. நன்றி🙏💕
அருமையான விளக்கம் ஐயா.தங்களின் விளக்கம்
எங்களுக்கு ஜோதிடத்தில்
இன்னும் கற்று முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தை
தூண்டுகிறது.நன்றி ஐயா. 🙏🙏🙏
அருமையான பதிவு ,சரியான விளக்கம்,மிக்க நன்றி
ஓம் ஶ்ரீ காளகஸ்த்தீஸ்வரா் துணை🙏
ஐயா வணக்கம். அருமையான மிகவும் பயனுள்ள விளக்கம்.
மிக்க நன்றி ஐயா!...
அருமையாக சொன்னீர்கள் ஐயா, நன்றி. நான் தேனி . உத்தமபாளையத்தில் பரிகாரம் நன்றாக செய்யபடுகிறது
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஜி
தெளிவான விளக்கம். அருமை
நன்றி ஐயா அருமையான தகவல்.
தென் மாவட்டங்களில் உள்ள கோவில்கள் பற்றிய தகவல்களை தெரிவித்திட வேண்டுகிறேன். 4 மிடம் மீனம். மீனத்தில் ராகு. பரிகாரம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தனுசு ராசி தனுசு லக்கினம்.
Super sir sariyana velakkam kotuthirgal nanri sir ungal mathiri velakkam kotukka yaralum mutiyathu neengal pallantu vazha vazhtukiren very very thank you so mush sir
நல்ல பதிவு. .. நன்பகல் வணக்கம் ஐயா...
Thank you sir for your crystal clear explanation of kala sarppa thossam🙏🙏
அருமையான பதிவு
Very useful information
Thanks for your useful videos
God bless you 🙏🙏🙏
நன்றி குருஜி 🙏🏻
வணக்கம் சார்
அருமையான பதிவு
சூப்பர்
சர்ப்ப தோஷ விளக்கம் மிகவும் அருமை.
Mind blowing sir,, thank you very much
Ayya ungal nigalchi payan ullathaaga ullathu nandri ayya ungal nigalchi thodarattum.
Sir, Simma lagginathil suryan, 4-il rahu. Now rahu dasha running. Idhu sarpa dosham ah ? Apadi irunthaal kaalahasthi yil sarpa dosha shanthi seyyalama ?
மிக நல்ல பதிவு
அருமை ஐயா.....
💐🙏👏👌💯thank you so much sir.. God bless you always.. Be safe please. We always hear ur information and we'll known about the rasi and lakna playing the role of life.. Follow ur word's.. Be good do good for no reason. 💐🙏👍
i guess I'm kinda randomly asking but do anyone know a good website to stream newly released series online?
@Vihaan Abdullah Meh try flixportal. you can find it thru google:D -dean
@Dean Imran Thank you, I signed up and it seems like they got a lot of movies there :D I really appreciate it!
@Vihaan Abdullah No problem xD
அருமை.சொல்ல வந்த Topic லிருந்து வழுவாமல் நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது.
Hi
Mikka nandri ayya for the clarity you gave on lagna rahu and rasi rahu.. And rahu in 5 th place..
சூப்பர் சூப்பர் சுப்பர்
1 la keathu, 7 la raagu, risapa lagnam. Mithuna raasi, thiruvathirai ⭐. Sir enaku ??
அருமையான விளக்கம் 💐👍
Very good presentation thank you sir
Good explanation
மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா சரியாக சொன்னீர்கள் 20 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த தோசம் நிவர்த்தி எல்லாம செய்யாமல் திருமணம் நடத்தி வைத்தார்கள் பிரிவு இல்லை ஆனால் வாழ்க்கை மிக்க கசப்பாக நிறைமா தம்பதிகள் பெரியவர்களின் வார்த்தைக்கு கட்டுபட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இது உண்மை நன்றி
Super unmai ayya
" ' " "
" "
Clear explanation sir. 🙏👌👌
வணக்கம் ஐயா நன்றிநன்றிவாழ்கவளமுடன்
நன்றி குருஜி
Guruji 🙏Well explained & understood...
Kanni lagna,raagu at 7 th(meenam) place,kedhu at lagna,how will be his marrage life...your reply guruji🙏
(Raagu in guru house it will be good or not)
Sir Ragu in 4th place ,ketu in tenth place horoscope boy virchiga lagnam can marry any ragu ketu dosham girl ?
Bro your DOB 22/02/1989???
Sir, super🙏🙏
👍🙏👌👏 superb sir
நன்றி ஐயா
Superb 🙏🙏👍
Ena jathagathil ragu 5th place kadaga lagna preethi epdi seivathu kalahasthi senru tha seyya venduma
5il rishaba rasi il Chandran,ragu nidraidam yen sir
மிகவும் நன்றி அய்யா
நீங்களும் உங்கள் குடும்பமும் உடல் நலம். நீளாயுள்.நிறை செல்வம் பெற்று நீடு வாழ்க வளமுடன்
தெளிவான விளக்கம் அய்யா
Arumai sirr. Yen ponnuku varan pakalam nu irukoam sir.yengal santhekathuku villakam koduthathuku nandri sir
ராகு கேது விதிவிலக்கு சொல்லுங்கள் ஐயா
நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏
Good Sriram 🤝
Sir ninka athikama kataka laknam than use panrinka nanum Katakalaknum than sir😘
First time your giving the suggestions to Naga thoosam..
I have Rahu in my rasi (thulam) but by God's grace life goes peacefully. Sir what you said is 💯 percent true. I have started watching your videos recently. Predictions are perfect you are a living legend you explain the horoscope very clearly than anyone 👌.
I pray God for your long life🙏🙏🙏. Thank you sir
Pl
ஐயா, என்னுடைய அக்கா துலாம் லக்கினம் 12ல் சந்திரன் ராகு இனைவு... திருமண முறிவு...
Sir Kala sarpha dosham lagnam la rahu irundha 27years varai dhan andha dosham irukum nu oru article la padichen adhu unmaiya ?
Simman la suriyan veetil raghu +bhudan irunda kumba laknam ku vela seiyuma sir
Ragu simmam la pagai la
Sir rishba lagnam lagnathil raghu, thulathil chevvai sani (r), marriage life many problem, guru in 8 th house guru dasa, will second marriage possible??? 🙏🙏 nadri sir
Possible
@@AstroSriramJI நன்றிகள் அய்யா 🙏
Very nice 👍
Excellent explanation Ayya.
Hi sir, 2nd ill kethu iruku... apo ponnu pakumbothu... laknathula kethu, 2nd ill kethu and Raasi ill kethu ithu yellam yedukalam... neenga sonna mari. Doubt yenna na... laknathil ragu, 2nd ill ragu and raasi ill ragu irukura ponnu jadhagam yedukalama?
Nice explanation sir
Sir nan masa laknam thulamrasi laknathil Ragu rasiyil kethu valve porattamthan nallathu nadakkuma
Possible 👍
Hi Sir, Vanakam Maari Murugan Yeno da Jathsgam la Rahu in 8th Place Ketu in 2nd Place. With Temple good for Me And Day also please tell me Sir...
Vannakam sir 🙏
Sir, Will Naga dosham work if it is placed at Chandra Kendram ? For example, Rahu or Ketu is placed in 7th house, but Chandran is placed in 4th house or 10th house.
Guruji Namaste very nice predictions name KUMARAVELAN please predict the parrikarrngal and thirvugal for the planets position in jathagam common parrikarrangal and thirvugal as u said in the above predictions thank u guruji
Sir, For Meenam Lagna if Rahu is situated in 7th house (Kanni) will Naaga Dosham be very bad as Rahu and Ketu will slow down their effects when they are placed in Mithunam and Kanni?
ஐயா நான்
சிம்ம ராசி
கடக லக்னம்
மகம் நட்சத்திரம்
7இல் கேது இருந்தால் எப்படி இருக்கும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்
My sonku5il kethu 11il ragu kumba leagaum my daughter in law meena leaganum leangathil kethu kannila.ragu7il marriage pannitoum kethu naga dosama parikarium thitupapuraum poitu vanthoum sir eappo ethum parikarium seiyalma reply pannunga sir
Iyya Sila peru soldranga Ragu kethu irukum veetukulla ella kiragam iruntha mattumthan thosam soldranga ithu unmaiya
FAN FROM ERODE KODUMUDI 😍
Hi
Thirupampuram I'd one of the best plsce
Nandri sir!💐
குருஜீ கால சர்ப்ப தாேஷம் மற்றும் பித்ரு தாேஷம் பதிவு பாேடுங்கள் please
Sir enakku 2m edathil magarathula sooriyan, canthiran,sani, sukran, rahum irukkanga kadakathula kethuvum ,guruvum irukkanga .sir 6m edathil sevvai irukkanga sir...kalyanam mudiji 1 month le ennai vittu poitanga..6 year aguthu...avunga...thirumpi varuvangala? Eppam varuvanga sir please tell me sir....🙏
Check your horoscope
எனக்கு நாக தோஷம் உள்ளது, ராகு திசை நடைபெறுகிறது. காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்தேன். சிவன் அருளால் அனைத்து பிரச்சனையும், சூரியனை கண்ட பனிபோல் விலகியது🙏🙏🙏
Bro ena parigaram panninga details sollunga
@@valavanarasu9842 Previous day night kalahasti poitu thoonganum. Anga early mrng bath panitu, 5 maniku sarpa dosam parigaram ku line la nikkanum. 500 rs to 3000rupees vara parigaram iruku.entha paisa range la venumnalum parigaram choose panikalam. Jenma natchatiram anaiku panna nallathu. Pariharam things and guidance ellame avangale kuduthuruvanga. After that sami paka tharisanam anupuvanga.
@@valavanarasu9842 Kovil laye niraya peru night stay panuvanga. Romba chillness ah feel panna, kovil oda lodge la stay panikalam. But previous day night poi stay pananum
Vanakkam Guru ji🙏
Sir pitru dhosham and pariharam please
If chandran is at ashwini natchathiram is it call sarbha dhosam.Thanks.
வணக்கம் சார் எண் பையன் ஜுன் மாதம் 15 . 6.91ஆனி 1.சரியான வேலை கிடைக்க வேண்டும் கல்யாணம் தல்லி போய் கொண்டு இருக்கிறது தோக்ஷம் இருக்கா என்று பார்த்து செல்லுங்கள் சார்🙏🙏
வணக்கம் குருஜி🙏 ராகு கேது தோஷசத்திற்கு மகரராசி கடக லக்னம் இருவேறு அமைப்பில் ராசி லக்னம் அமையும்போது துன்பத்தின் அளவு 50:50 இருக்குமா குருஜி நன்றி
Thank u sir
Super sir
வணக்கம் சார் துலாம் லக்கணம் 2ம் இடத்தில் சந்திரன் கேது இணைவு காதல் திருமணம் செய்தபின் கேது தசா கேது புத்தி வந்தால் தோஷமா சார்
Little
Kadagam rasi pathi soluga
Thirupathi poittu sri kalahasti kovil ku pogalama? Or sri kalahasti poittu thaan thirupathi ponuma? Tirupathi ku mattum kadaga rasi simma lagnam aayilyam natchathiram poittu varalama? Yeppo tirupathi porathu serappu? Ena mari palam tharum?
Nandri aiyaa, rahu santhiran udan mesha rasi il ullathu , rishabam lagnam , entha thirumana thadaiyum illai enaku nandaraga thirumanam mudinthu santhosama ullaen
Ayya yen paiyanuku kadakarasilaye chandran kethu irukkanga ithu thosama ah kumba laklanam
ஜயா., ரிஷப இலக்கினத்திற்கு
2ல் கேது ,8ல் ராகு நின்றால்.. செல்லவேண்டிய ஆலயம் எது .?
Guru ji
Thanks for this information. In case rahu is in lagnam ( ketu in 7th place), and we perform the dosha nivarthi pooajai as you said, is it necessary to marry the same arrangement then also. Kindly clarify.
Also does this effect also reduces with age as you mentioned - 27 years for women and 31 years for men.. Please give your guidance.
Nan kadaga rasi simma lagnam aayilyam natchathiram so nan aayilyam natchathiram annaikku shri kalahasti kovil la friday ragu kalam la ragu ku poojai panniten nenga sollurathu partha Sunday again ragu kalam la sarpam nevarthi poojai second time sri kalahasti la pannalama? Or one time thaan pannanuma?
திருப்பாம்புரம்.சிறந்த பரிகாரதலம் சார்
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
மிதுன லக்னம் திருவாதிரை 3 ஆம் பாதம்
கன்னியில் ராகு அஸ்தம் 1 ஆம் பாதம்
மீனத்தில் கேது உத்திரட்டாதி 3 ஆம் பாதம்
இது நாக தோஷம் ஆ Sir
please reply
Yes
Kalahasti poitu samiphoto vangitu varlama after pariharam
Yes
Brama athi dhosam enral enna?
அய்யா வணக்கம் எனக்கு கும்ப லக்னம் லக்னத்தில் ராகு 7இல் கேது பரிகாரம் உள்ளதா?"ராகு சத்யம் சாரம் பெற்று உள்ளனர் கேதுசுக்ரன் பூரம் சாரம் பெற்று உள்ளனர்
Vanakam sir, my husband dob 11,12,1973, time 8.30 am. Trichy, now sani dasa rahu puthi , romba kastamana situationla life poitu iruku . Evalo nal ippidi irukum. Next varum puthan dasa eppidi irukum sir. Ethavathu parigaram irunthal sollunga sir. Pls
Yogangal anaithum yogam thana? video pls ji
ஐயா எனக்கு லக்னத்தில் (மேஷம்) ராகு ராசியில் (துலாம்) கேது...இது எவ்வாறு செயல்படும்...