காசி vs பழனி - சுகிசிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • காசி vs பழனி - சுகிசிவம்
    #sukisivam #sukisivamexpressions #sukisivamlatestspeech #pattimandram

Комментарии • 40

  • @parashuram9451
    @parashuram9451 10 дней назад +1

    உங்கள் பேச்சை கேட்டு வளர்ந்யவன் ஐயா.
    நன்கு வளர்ந்த பின்(இப்போது) உங்கள் பேச்சை கேட்பதை நிறுத்திவிட்டேன்😂😂😂

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 15 дней назад +3

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
    புரிகிறது ஐயா....
    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது....
    வயதாக வயதாக குழந்தை குணம் வரும் என்பதில் தாங்களும் மாட்டிக் கொண்டீர்கள்....
    விதி வலியது.....

  • @karthikpandian2264
    @karthikpandian2264 13 дней назад +1

    Sugi ❌ Swiggy bro ✅ 😂

  • @angavairani538
    @angavairani538 15 дней назад

    வணக்கம் அய்யா.அற்புதமான அழகான ஆழமான விளக்கம்.. நன்றிகளும் வாழ்த்துகளும். இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்..❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @krishnavenirajalingam1111
    @krishnavenirajalingam1111 15 дней назад

    ஐயா தங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆழ்ந்த நம்பிக்கை கடவுள் அருள் நிறைய தங்கள் பேச்சு வெளிப்படும்நன்றிஐயா

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan 15 дней назад +4

    பழனியில் இருப்பது முருகன் இல்லை என்று பேசிய, காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் பேசும்..swiggy சாபம்

  • @johnbenedict666
    @johnbenedict666 14 дней назад

    தமிழின் சிறப்பை ஆன்மீகத் தத்துவத்தின் வழியில் விளக்கும்
    "21- ம் நூற்றாண்டின் நக்கீரர்"
    சொல்வேந்தர் அன்பர்
    சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

  • @vijayalakshmis518
    @vijayalakshmis518 15 дней назад +1

    அருமையான பதிவு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @radhakrishnanbabu6835
    @radhakrishnanbabu6835 15 дней назад +1

    வாழ்க உங்கள் தமிழ் தொண்டு

  • @samvelu8253
    @samvelu8253 15 дней назад

    Thiru Suki Sivam Aiyah is a gift to the Tamil Peoples of the world.
    Those deviating and cunning minds will always blame him for something not worth for human development.. Long live Aiyah 🙏🙏

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 15 дней назад +3

    மிகச்சிறப்பு ஐயா.வைதாரையும் வாழவைப்பார் முருகப்பெருமான்.

  • @malargovindraj5805
    @malargovindraj5805 15 дней назад +1

    ஐயாவுக்கு நன்றி 🙏🙏🙏

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 15 дней назад +1

    Thanks Sir❤❤❤❤❤❤

  • @kokilad8275
    @kokilad8275 15 дней назад

    Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 en. appa🎉

  • @velmicrovelt9854
    @velmicrovelt9854 15 дней назад +1

    🙏

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 15 дней назад +1

    Vazhga thamizh

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 15 дней назад

    நன்றி ஐயா

  • @janakijagadeesh6864
    @janakijagadeesh6864 8 дней назад

    கௌபீனம் எப்படி பூஜை செய்ய வேண்டும்?
    எனக்கு ஒன்று கிடைத்துள்ளது ஐயா.
    தரை கூர்ந்து கூறவும்.

  • @VimalaJosephinemary
    @VimalaJosephinemary 15 дней назад

    Thanks

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 15 дней назад

    Nice

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 15 дней назад +1

    Saravana bhava.

  • @samagros591
    @samagros591 13 дней назад

    👻👻👻👻

  • @karthikpandian2264
    @karthikpandian2264 13 дней назад

    திராவிட Swiggy bro😂

  • @MamthaD-z6g
    @MamthaD-z6g 15 дней назад +1

    😅

  • @purshotamanpuvanendran7888
    @purshotamanpuvanendran7888 14 дней назад +1

    The person who asked to leave attachments to idol worship and temples and the person propagating Kasi vs Palani is the same?
    The one without understanding will spend time on altitude rather than the attitude of the Gods.
    Completely lost your plot to Dravidian ideology sir. God save you

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 14 дней назад +1

    நீதான் பழனில இருக்குறது முருகனே இல்லை அப்படினு சொன்னே இப்போ புடுங்காவா
    பழனி போன,இவர் பெரிய புடுங்கி இவர் பேச்சுகளில்
    பல பொருள் இருக்குமாம், நீ பொருளுக்காக குறைப்பது புரிகிறது.

  • @karthickrajendran5419
    @karthickrajendran5419 15 дней назад +4

    அது இருக்கட்டும் ஐயா "பரமபதமே செறிந்த முருகனென வேயு கந்து
    பழநிமலை *மேல* மர்ந்தபெருமாளே"
    அருணகிரிநாதர் பழனி திருப்புகழில் தெளிவாக பழனிமலை மேல் அமர்ந்த பெருமாளே என்றே குறிக்கின்றார். இப்படி இருக்க பழனியில் இருப்பது முருகனே இல்லை என்றீர்களே ஐயா, மனசாட்சி உள்ளதா உங்களுக்கு.
    வாயை திகவினர் சித்தாந்தத்திற்கு ஒரு நாளும் அறநிலையத்துறைக்கு ஒரு நாளும் வாடைகை விட்டு பேசுகின்றீர்களே.. இது நியாயமா ?

    • @kumarhimt
      @kumarhimt 15 дней назад

      நன்றி

    • @sukisivam5522
      @sukisivam5522 15 дней назад

      ஞான சம்பந்த ரை முருகன் என்று அருணகிரி நாதரின் பாட்டு தெரியுமா?
      போகர் முருகன் ஆக முடியும் என்று புரிய வில்லை யா?
      உருத்திர சன்மன் முருகன் என்று தெரியுமா? முருக வழிபாடு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.

    • @KVKKarthikeyan
      @KVKKarthikeyan 15 дней назад +1

      ​@@kumarhimt
      Swiggy சாபம் mind voice : நூறு புத்தகம் படிக்க வேண்டும் படித்து விட்டு பேசு..😂😂😂

    • @sukisivam5522
      @sukisivam5522 15 дней назад

      ஞான சம்பந்தர் முருகன் என்று பாடியிருக்கிறார் தெரியுமா?
      முருகு என்பது ஒரு நிலை. அதை எய்திய யாவரும் முருகன்.
      முருக வழிபாடு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்.

    • @sukisivam5522
      @sukisivam5522 15 дней назад

      ஞான சம்பந்தர் முருகன் என்றும் அருணகிரிநாதர் பாடி உள்ளார்.
      முருகு தெய்வ நிலை.
      அன் ஆண் பால் விகுதி.
      போகர் முருகு என்ற நிலை பெற்ற முருகன்.
      வழிபாடு பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்.

  • @balabisegan6866
    @balabisegan6866 15 дней назад +3

    அடங்குடா, திராவிடா!

  • @KVKKarthikeyan
    @KVKKarthikeyan 15 дней назад +2

    காசு கொடுத்தால் பன்றியின் பீயை கூட திங்கும் இந்த crypto தீக வாய்..😂