குருவே சரணம் 🙏 இளைய குருவே சரணம் 🙏 தாயாக தந்தையாக இருந்து எங்களைக் காத்து அருளும் எங்கள் குருநாதரின் திரு பாதங்களுக்கு என் நமஸ்காரம் குருவே சரணம் 🙏 இளைய குருவே சரணம் 🙏
வணக்கம் குருவே சரணம் ஐயா மிக்க மகிழ்ச்சி இந்த ஒத்த பதிவில் அனைவரின் வாழ்கைக்கும் வழி வகுத்துள்ளீர்கள் திருமணம் ஆனவர்கள் புரிதோலோடு வாழ , இனி திருமணம் செய்ய கூடியவர்களுக்கு எவை முக்கியமாக பார்த்து நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் இன்று ஜாதகமே இல்லை என்று வருந்தியவர்களுக்கு நம்பிக்கையான வழிகாட்டுதல் என்றும் எங்கள் குருநாதர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஐயா 🙏🙏 மிக்க நன்றி ஐயா🙏
குருவே சரணம் வணக்கம் அப்பா உண்மை அப்பா எனக்கு பெயர் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்தார்கள் இரண்டு வருடங்கள் தான் என் வாழ்க்கை துணையின் ஆயுட்காலம். தாங்கள் குறிப்பிட்டது போல ஜாதகம் பொருத்தம் தான் சரியாக இருக்கும். இல்லை என்றால் தங்களை சரணடைந்தவர்கள் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லது மகிழ்ச்சியுடையதாக்குவீர் . சிறிதும் சந்தேகம் இல்லை.
🙏🙏🙏குருவே சரணம். அப்பா,திருமணம் ஆனா.. கணவர் மனைவி ஜாதகத்தில் திசா சந்தியை"சந்திக்க கூடாது என கூறினீர்கள்.பலரின் வாழ்க்கை இது போல் சிக்கி தவிப்பவர்களுக்கு பரிகார விமோசனம் தந்து அருளுங்கள்.
Jathakam irukku ana paijanukku surija sevvai ana ponnukku illa engka jathakam pakka ponnu 3:26 seththuruva endu solli irukkinam love panninave athan pajama irukku kaljanam seijalam
அப்பா வணக்கம் நீங்கள் சொல்வது போல எனக்கு சாதகம் இருக்கிறது ஆனால் அவர்க்கு சாதகம் இல்லை எங்களுக்கு திருமணம் ஆகி 16 வருஷம் ஆகுது சின்னச்சின்ன சண்டை வரும் எப்போதாவது அது ஒரு வாரம் வரை நீடிக்கும் என்ன செய்வது அப்பா
அப்பா நன்றி அப்பா.அப்பா ராகு , கேது சூரியனுடன்,சந்திரனுடன் ஒரே கட்டத்தில் இருந்தால் கிரக சேர்க்கை அன்று பரிகாரம் செய்ய நீங்கள் சொல்லும் அந்த வழிபாட்டை 14 வயது பிள்ளைகளும் செய்யலாமா அப்பா .அந்த பதிவு போடையில் சொல்லுங்கள் அப்பா. குருவே சரணம்.🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இல்வாழ்கையில் மனப்பொருத்தமே சந்தோசத்தை தரும்....
குருவே சரணம் 🙏
இளைய குருவே சரணம் 🙏
தாயாக தந்தையாக இருந்து எங்களைக் காத்து அருளும்
எங்கள் குருநாதரின் திரு பாதங்களுக்கு என் நமஸ்காரம் குருவே சரணம் 🙏
இளைய குருவே சரணம் 🙏
வணக்கம் குருவே சரணம்
ஐயா மிக்க மகிழ்ச்சி இந்த ஒத்த பதிவில் அனைவரின் வாழ்கைக்கும் வழி வகுத்துள்ளீர்கள் திருமணம் ஆனவர்கள் புரிதோலோடு வாழ , இனி திருமணம் செய்ய கூடியவர்களுக்கு எவை முக்கியமாக பார்த்து நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் இன்று ஜாதகமே இல்லை என்று வருந்தியவர்களுக்கு நம்பிக்கையான வழிகாட்டுதல்
என்றும் எங்கள் குருநாதர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஐயா 🙏🙏
மிக்க நன்றி ஐயா🙏
குருவே சரணம்
நன்றி சுவாமிஜி
குருவே சரணம் வணக்கம் அப்பா
உண்மை அப்பா எனக்கு பெயர் பொருத்தம் பார்த்தே திருமணம் செய்தார்கள் இரண்டு வருடங்கள் தான் என் வாழ்க்கை துணையின் ஆயுட்காலம். தாங்கள் குறிப்பிட்டது போல ஜாதகம் பொருத்தம் தான் சரியாக இருக்கும். இல்லை என்றால் தங்களை சரணடைந்தவர்கள் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லது மகிழ்ச்சியுடையதாக்குவீர் . சிறிதும் சந்தேகம் இல்லை.
Nan keten indha kelvi nandri
என் குரு நாதரே துணை 🙏🙏🙏
🙏
🙏
மனிதனின் வாழ்க்கை யில் அடிஎடுத்து வைக்கும் திருமண வாழ்க்கை்காக தங்கள் போதனை மிக பயனுள்ளதாக உள்ளது
குருவே சரணம் 🙏
இளய குருவே சரணம் 🙏
Thanks for your usefull information swamiji🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏குருவே சரணம். அப்பா,திருமணம் ஆனா.. கணவர் மனைவி ஜாதகத்தில் திசா சந்தியை"சந்திக்க கூடாது என கூறினீர்கள்.பலரின் வாழ்க்கை இது போல் சிக்கி தவிப்பவர்களுக்கு பரிகார விமோசனம் தந்து அருளுங்கள்.
சூப்பர் அப்பா நன்றான பதிவு
Nandrigal kodi appa
குருவே சரணம் குருவே துணை மிக்க நன்றி சாமி ஜி 🙏🙏🙏🙏🙏
Appa vanakkam,nanrigal engal thirumanam jhadagam parkamal nadandhadhu murugan arulal ellam nanraga erukiradhu ennum sirapaga nalla othumaiyaaga vala ashi valangungal 8varudam mudindhu 9varudam arampam aginradhu manamara ungal ashi vendugiren nanrigal.
En kudumpathirku unghalin aseervatham vendum swamiji.nandri nandri nandri nandri nandri nandri nandri
குருவே சரணம் ஐயா. நல்ல பயனுள்ள தகவல் நன்றி ஐயா குருவே சரணம்
🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏 தங்கள் அடியேனின் அன்பான வணக்கங்கள் சுவாமி ஜி..
Vanakkam swamiji..I am first commentpallandu valgha valamudan swamiji.
Arumai iya ❤️❤️😍
🙏🙏🙏குருவே சரணம்...
மிக்க நன்றி அப்பா 🙏🙏
மிக்க நன்றி சாமி 🙏🙏🙏🙏
Ayyya vanakam swamijiiii thirumanam agi pirindhu valgindrum swamiji ...serundhu vala vali solunga swamiji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏 குருவே சரணம் 🌹🌹வணக்கம் சுவாமிஜி 🍁🍁
Sanjevi Raja swamigal like you super
It's true sawami🙏
நன்றி நன்றி சுவாமி ஜி
அப்பா எனக்கும் இந்த குழப்பம் இருந்து தெலிவு படித்தியதர்க்கு மிக்க நன்றி அப்பா
தெளிவு
அய்யா வணக்கம் தாலி பெருத்தம் மட்டும் இல்லை அந்த பெண்ணை திருமணம் செய்யனும் பரிகாரம் சொல்லுங்கள் அய்யா
நன்றி சுவாமி ஜி
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி 🦚
Wonderful msg ayya thanks
வணக்கம் அப்பா 🙏🙏🙏🙏 நன்றி அப்பா 🙏💐💐💐💐
வணக்கம் சுவாமிஜி🙏 குருவே சரணம் 🙏
குருவே சரணம் சுவாமி ஜீ 🙏
நன்றிகள்ஜயா
Nañri samiji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Migavum arumai
குருவேசரணம்🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சாமி
குருவே சரணம் 🙏🙏🙏
Jathakam irukku ana paijanukku surija sevvai ana ponnukku illa engka jathakam pakka ponnu 3:26 seththuruva endu solli irukkinam love panninave athan pajama irukku kaljanam seijalam
Guruvae saranam🙏🙏🌸
Thanks sawamaji by sivanathan
குருவே சரணாகதி
Thanks appa
குருவே சரணம் அப்பா
Nandri appa
Thank you 🙏🏻 appa
செவ்வாய் தோஷம் பொருத்தம் பார்க்க வேண்டியதில்லையா?
நன்றி ஐயா
Nandri swami 🙏
Nanri appa
Appa kaliyuga dheivam swamiji vanakam appa
Sanjeevi raja swami ji arogara..
guruve saranam
Guruva saravanan 🙏🙏🙏
அப்பா வணக்கம் நீங்கள் சொல்வது போல எனக்கு சாதகம் இருக்கிறது ஆனால் அவர்க்கு சாதகம் இல்லை எங்களுக்கு திருமணம் ஆகி 16 வருஷம் ஆகுது சின்னச்சின்ன சண்டை வரும் எப்போதாவது அது ஒரு வாரம் வரை நீடிக்கும் என்ன செய்வது அப்பா
🙏🙏🙏
Love marriage and Age 1.5 years elder girl ah ... This marriage will any issues in Horoscope
வணக்கம். ஐயா
என் பெயர் கொளஞ்சிநாதன்
நான் சவுதியில் பணிபுரிகிறேன்
குலதெய்வம் எப்பொழுதும்..வீட்டில் இருக்க
ஒரு மந்திரம் சொல்லுங்க ஐயா
🙏🙏🙏🙏🙏🙏
swamiji veetil yaravathu thungum pothu vilakku etra kudathunu solraga swamiji eralama kudatha solluga swamij please
Aan thulam rasi swathi natchathiram, pen midhunam rasi thiruvadhirai natchathiram kalyanam panalamaa sami, parigaram irukaa sami
jathagam parka amount evlavu ayya?
36 vayasula anukkum 17 vayasu pennukkum thirumanam cheiyalama iyya
Endru sing sing mandram solli pojai seithen swamiji
வணக்கம் அப்பா குருவே சரணம் குருவே போற்றி
😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ennaku Sami Kita poo ketu mrg pannoum
அப்பா நன்றி அப்பா.அப்பா ராகு , கேது சூரியனுடன்,சந்திரனுடன் ஒரே கட்டத்தில் இருந்தால் கிரக சேர்க்கை அன்று பரிகாரம் செய்ய நீங்கள் சொல்லும் அந்த வழிபாட்டை 14 வயது பிள்ளைகளும் செய்யலாமா அப்பா .அந்த பதிவு போடையில் சொல்லுங்கள் அப்பா. குருவே சரணம்.🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌷👃🌷👃🌷👃🌷👃🌷❤
நன்றி ஐயா
குருவே சரணம்🙏
Guruvea saranam
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Guruve saranam
🙏🙏
Guruvae saranam
Guruve Saranam🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Guruve saranam 🙏🙏🙏
Guruve saranam appa
Guruve saranam
Guruve saranam 🙏