திருமண பொருத்தத்திலே குழப்பமா..?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 85

  • @SusiSusi-wp7wt
    @SusiSusi-wp7wt 4 года назад +35

    மிக்க நன்றி ஐயா, மற்றவர்கள் நம் மேல் பொறாமை கொண்டு நமக்கு தீங்கு இழைக்கின்றபோது, இறைவன் பால் மிகுந்த நம்பிக்கை கொண்டு, அவன் பார்த்துக்கொள்வான் என நாம் இருந்தாலும், மீண்டும் மீண்டும் பொறாமை மற்றும் கெட்ட எண்ணத்துடன் பதவி, புகழ் இப்படியான வெறி கொண்டு அலையும் மனிதப்பிறவி எடுத்து வாழ்கின்ற மானுடர்களை, குடும்பமே உங்களை குருவாக கொண்டு வாழும் எங்களை போன்றவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என்றும், அதற்கான மந்திரங்கள் ஏதேனும் இருப்பின் (சிங் சிங் மாதிரியான) தயவு கூர்ந்து தெரியப்படுத்துங்கள். ஏனெனில், அடுத்தவர்களை கெடுக்க அவர்கள் மாதிரியான தவறான செயல்கள் செய்ய எங்களால் மனதார முடிவதில்லை.
    நிச்சயம் இதை படிப்பவர்களும் லைக் செய்தால், சுவாமிஜி நிச்சயம் பதிவிடுவார்.

    • @ilansindhu
      @ilansindhu 4 года назад

      Unmaiyana vishayam

    • @SusiSusi-wp7wt
      @SusiSusi-wp7wt 4 года назад

      @@ilansindhu நன்றிகள் ....

  • @durkadevi164
    @durkadevi164 4 года назад +1

    சரியான பதிவு ஐயா.... சம்பந்தப்பட்ட மணமக்கள் ஆசையை புரிந்து வரன் தேடுதல் தான் சிறப்பு.... மனமார்ந்த நன்றி ஐயா🙏😊

  • @poongkothaipoongkothai713
    @poongkothaipoongkothai713 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏 சுவாமிஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் தங்களின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏🙏 தங்களின் இதுபோன்ற வழிகாட்டுதலால் பல நன்மைகளை பெற்றுள்ளேன் சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @omguruvethunai
    @omguruvethunai 4 года назад +1

    🙏🙏🙏 குருவே சரணம்🙏🙏🙏
    அப்பா இதில் தங்களை விட அனுபவம் உள்ளவர் யாரையும் இதுவரை காணவில்லை அப்பா... எங்களுக்கு நீங்கள் இருக்கு எந்த பயமும் இல்லை அப்பா. நீங்கள் பாத்துக் கொள்வீர்கள் அப்பா எங்கள் அனைவரையும் .. அதுவே போதும் அப்பா எங்களுக்கு...

  • @varshamithra9373
    @varshamithra9373 4 года назад +2

    குருவே சரணம் அப்பா. மிகவும் நல்லது ஐயா.

  • @keerthanaa6320
    @keerthanaa6320 4 года назад +1

    அப்பா என்மகளுக்கும் ஜாதகம் பார்க்கனும் நேர்லவந்து உங்கள் உடைய ஆசிர்வாதம் எங்கள்குடும்பத்திர்க்கு வேண்டும் அப்பா

  • @durkadevi164
    @durkadevi164 4 года назад +2

    கோடான கோடி நன்றி ஐயா.... 🙏ஓம்பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்🙏

  • @sivasudhan3134
    @sivasudhan3134 4 года назад +1

    மிக அருமையான பதிவு குருவே சரணம்

  • @leenav5777
    @leenav5777 4 года назад

    நன்றி சுவாமிஜி🙏🙏🙏குருவே சரணம்🙏🙏குருவே துணை🙏🙏🙏

  • @veluamsa1586
    @veluamsa1586 4 года назад

    குருவே சரணம் குருவே துணை இன்று என் பிள்ளைக்கு பிறந்தநாள் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏

  • @arunaselvi7343
    @arunaselvi7343 10 месяцев назад

    அருமை ❤

  • @niroshasunilkumar170
    @niroshasunilkumar170 4 года назад

    வணக்கம் சுவாமிஜி🙏 குருவே சரணம் 🙏குருவே துணை 🙏🙏🙏

  • @kokilalatha
    @kokilalatha 4 года назад

    Thank you so much Swamiji 🥰😍🤩😇❤🙏🏻🙏🏻🎈🎉🎊

  • @komathinarayanan2283
    @komathinarayanan2283 4 года назад +1

    Guruve Saranam 🙏 Vanakkam swamiji 🙏🙏🙏

  • @sasikala6407
    @sasikala6407 4 года назад

    அப்பா என் அண்ணனுக்கு இன்று பிறந்தநாள் ஆசிர்வாதம் செய்யுங்கள் அப்பா நன்றி அப்பா குருவே சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @babypreethi5535
    @babypreethi5535 Год назад

    Om nama sivaya 🙏🏻aiya nega solrathu unmai enakum epadi nadanthathu paiyar porutham pathom nalla irukunu sonanga mapilai veetle naga athanala jathagam pakala married panitanga but na 3 months kuda valala vevagarathu vangitu vanthuten aiya
    Apram nanga jathagam pathom epadi agiduchinu porutham ilama epadi kalyanam paniganu ketanga aiya epo en life pochi aiyaya 😔😔😔😔

  • @madavisree4225
    @madavisree4225 4 года назад

    🙏🙏🙏குருவே சரணம்..வணங்குகிறேன் அப்பனே....

  • @susibalan6508
    @susibalan6508 4 года назад +1

    🙏🙏குருவே சரணம்🍁🍁 வணக்கம் சுவாமிஜி🌹🌹

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 4 года назад

    குருவே சரணம். நன்றிகள் அப்பா.

  • @VeluVelu-bg6pg
    @VeluVelu-bg6pg 4 года назад

    Appa vanakam romba nandri pa endrum Ungal aachiyodu eruka vendum pa akandapaarayanam varanum pola eruku pa eppodhu anumathi kedaikum pa

  • @geethahari8932
    @geethahari8932 4 года назад

    Vanakkam Appa , Very Very information Appa.

  • @muruganmuthu2723
    @muruganmuthu2723 4 года назад +1

    Thank you Swamiji🙏🙏🙏

  • @kavinraghukavin6006
    @kavinraghukavin6006 4 года назад +1

    Sanjevi Raja swamigal like you super

  • @athikulampattisrivilliputh5962
    @athikulampattisrivilliputh5962 4 года назад +1

    குருவே சரணம்
    குருதிருவடிசரணம்

  • @punithasiva1950
    @punithasiva1950 4 года назад +1

    நன்றி ஐயா

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 4 года назад

    நன்றி குருவே சரணம் 🙏

  • @mvelmurugan5871
    @mvelmurugan5871 4 года назад

    குருவே சரணம் குருவே போற்றி குருவே நமஹ சுவாமிஜி மிகவும் தெளிவான விளக்கத்தை தந்ததற்கு கோடான கோடி நமஸ்காரங்கள் சாமி ஜி குருவே சரணம் ஃ 🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌷🌷

  • @gkalagnanaudayan8444
    @gkalagnanaudayan8444 4 года назад

    குருவே சரணம் 🙏
    இளைய குருவே சரணம் 🙏

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn 4 года назад +2

    Om pambhan Swami kale potri

  • @poongkothaipoongkothai713
    @poongkothaipoongkothai713 4 года назад

    நன்றி சாமிஜி

  • @devarajanmanavalan5142
    @devarajanmanavalan5142 4 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
    ஐயா எங்களுக்கு நல்ல விஷயங்களை தந்தீர்கள் நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏

  • @mahemahendren7814
    @mahemahendren7814 Год назад

    காலஹஸ்தி பரிகாரம் செய்ய ஏற்ற கிழமை எது ஐயா

  • @kaleeswarieswaren9488
    @kaleeswarieswaren9488 2 года назад

    Sami saranam ...,

  • @satheeshkumarsatheeshkumar8354
    @satheeshkumarsatheeshkumar8354 4 года назад

    குருவே துணை

  • @s.jayalalitha4499
    @s.jayalalitha4499 4 года назад

    குருவே சரணம் சுவாமி 🙏🙏🙏

  • @rprabha3588
    @rprabha3588 4 года назад +1

    Vanakkam Appa

  • @vasanthar5495
    @vasanthar5495 4 года назад

    நன்றி சாமி 🙏

  • @kavimani5906
    @kavimani5906 4 года назад +1

    Vanakkam sanjeevieraja swamigal Na oru ponna virumbuna 9 varudangalga avanga name e.kaviya yennudaya name e.manikandan . yenga rendu perukkum 25 age swami yenga rendu vittarukkum sammatham sollittanga irunthalum pen vittaar peyar poruttham parthanga yenga rendu perukkum marriage nadanthakka payan irunthuduvanganu solluranga yennakku jaathagam yeluthala swami .porantha date mattum tha irukku.swami. Neenga intha pathivil onru solli irunthinga swami .peyar poruttham parkkum pothu blood group onraga irukka kudathunu .solli irunthinga .yengalukku blood group onraga irukkirathu swami b.positive. itharkku naangal marriage pannitaka yethenum pratchainaigal varuma swami .neengal thaan pathil kura vendum.sanjeevieraja swami.

  • @athikulampattisrivilliputh5962
    @athikulampattisrivilliputh5962 4 года назад

    குருவே சரணம்
    குருதிருவடிசரணம்
    என்மகளுக்கு9 வருடம்கழித்துவிவாகரத்துஆகிவிட்டதுஐயா

  • @subasrikannan1776
    @subasrikannan1776 3 года назад

    Aiya Enaku Jadhagam sari Illa nu solranga.. Sevai dhosham ragu Kedhu dhosham iruku.. Enaku vazha thagudhiye illaya

  • @vetrimani2625
    @vetrimani2625 4 года назад

    Me sirapu Milka nandri

  • @kathiravanravan1709
    @kathiravanravan1709 4 года назад

    Vanakam.appa🙏🙏🙏

  • @petchik3233
    @petchik3233 4 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @gayathrimohan5563
      @gayathrimohan5563 4 года назад

      Namskram gurugi

    • @gayathrimohan5563
      @gayathrimohan5563 4 года назад

      Aelyam nakshstha payaneku simarase maga nakshstha purathamm solungu seamed son2_12_96 ponu4_5_98 please pathu Solihull gurugi

  • @m.kasiladhakasiladha8224
    @m.kasiladhakasiladha8224 Год назад

    மீனராசி உத்திரட்டாதி
    சிங்கராசி பூரம் திருமணம் முடிக்கலாமா

  • @dineshhasan1260
    @dineshhasan1260 4 года назад

    என் குரு நாதரே போற்றி 🙏🙏🙏

  • @durkadevi164
    @durkadevi164 4 года назад +2

    உண்மை தான் ஐயா.... 3 வருடம் கழித்து விவாகரத்து ஆகிவிட்டது

  • @SenthilKumar-qc6pe
    @SenthilKumar-qc6pe 4 года назад

    நன்றி சாமி

  • @malaraj8932
    @malaraj8932 4 года назад

    குருவே சரணம்

  • @kishanjenavasijan4959
    @kishanjenavasijan4959 4 года назад

    Thanks appa 🙏🙏🙏

  • @saravananm2452
    @saravananm2452 4 года назад +1

    நன்றி சுவாமிஜி !!!!!!🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhanadaraj128
    @sudhanadaraj128 4 года назад

    Ayya swamiji kitta name kekanum en paapa ku yena en first payyanukum avar dha name vecharu raj tv live la.. So please procedure solunga

  • @Pallavisai1111
    @Pallavisai1111 3 года назад

    Plsss caption English la podunga Tamil padika teriyadavngaluku help agum from Mysore

  • @venkateshm7326
    @venkateshm7326 4 года назад

    Oraa.lakanama.inuthal.nalatha.samiji.kalyanamsaiyalama.samiji

  • @manojkumars1461
    @manojkumars1461 4 года назад

    Absolutely correct

  • @vijayap4017
    @vijayap4017 4 года назад

    Gurjeevan thiruvadi Patna Bihar

  • @vijayap4017
    @vijayap4017 4 года назад

    Guruji in Tirupati

  • @pragathip3696
    @pragathip3696 3 года назад

    ஐயா 🙏ரஜ்ஜு பொருந்தவில்லை ஐயா அதற்கு ஏதேனும். பரிகாரம் உண்டா ஐயா.... இரு வீட்டாற்கும் மிகவும் பிடித்து விட்டது ஆனால் ரஜ்ஜு பொருத்தம் இல்லை..... ஏதேனும் பரிகாரம் கூறுங்கள் ஐயா...🙏🙏🙏

  • @Korean-girls-butterflys2027
    @Korean-girls-butterflys2027 4 года назад

    Marriage panni neraiya problems eppadi sari pannurathu?

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 года назад

    Neengal siolvadu love marriage ku porunduma aiya reply pannunga

  • @chellapriya782
    @chellapriya782 4 года назад

    எண் ஜோதிடம் பற்றி யாராவது விளக்கம் தாருங்களேன்

  • @monishashankar6454
    @monishashankar6454 4 года назад

    Guruvea saranam

  • @rangarajanmurugesan4618
    @rangarajanmurugesan4618 4 года назад

    🙏 swami ji

  • @dhanushram2786
    @dhanushram2786 4 года назад

    Thirumanam ayala arugila

  • @meenakshimani2013
    @meenakshimani2013 4 года назад +3

    மன பொருத்தம் இருந்தால் மட்டும் போதுமா ஐயா.

    • @meenakshimani2013
      @meenakshimani2013 4 года назад +3

      மனம் விரும்பிய திருமணத்திற்கு சாதகம் தடையாக இருந்தால் செய்யலாமா

  • @kanagabala1349
    @kanagabala1349 4 года назад

    Samy enaku paiyan piranthurukan. Anusham natchathiram viruchiga rasi. Peyar vaikanum samy. Murugar peyara iruntha tombs santhosam. Pls samy reply pannunga

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 4 года назад

    🙏👍❤️❤️❤️

  • @ssssatson1431
    @ssssatson1431 4 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @bharathib7724
    @bharathib7724 4 года назад

    இரண்டு பேரும் ஒரே ரத்த குரூப்பாக இருக்கலாம். மாற்று Rh factor டராக இருக்க கூடாது.

  • @berthaaoun3302
    @berthaaoun3302 3 года назад

    🌹👃🌹👃🌹👃🌹👃🌹❤

  • @dhivyalovelyeditz958
    @dhivyalovelyeditz958 4 года назад

    vannakam swamiji Ayilyam natchathiram ullavarkalai thirumanam seithal mamiyar mamanar ku agathunu solranga unmaiya swamiji pls sollunga

  • @vijivijitha9324
    @vijivijitha9324 3 года назад

    Thank you sami

  • @jayalakshmir3616
    @jayalakshmir3616 4 года назад

    Gurveh saranam

    • @nirmalababu1788
      @nirmalababu1788 4 года назад

      நல்ல பதிவு ஐயா. மிக்க நன்றி!

  • @rajeshveerappan5189
    @rajeshveerappan5189 4 года назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏
    நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @VIYASH-999
    @VIYASH-999 4 года назад

    குருவே சரணம், நன்றி....

  • @barathathers6672
    @barathathers6672 4 года назад

    குருவேசரணம்திருவடிசரணம்.

  • @vijayap4017
    @vijayap4017 4 года назад

    Guruji in Tirupati

  • @ushachandran2238
    @ushachandran2238 4 года назад

    Guruvai saranam

  • @sindhuja2548
    @sindhuja2548 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @manmade390
    @manmade390 4 года назад

    🙏🙏🙏