இலங்கை பெண்ணின் ஆப்பரிக்கா கோவில்🇿🇦 | South African Jaffna Girl | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 73

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 11 месяцев назад +15

    சவுத் ஆபிரிக்க தேசத்தில சிவன் கோவில் 🙏🙏🙏 காட்டியதற்காகவும் கீரிமலை நகுலேஸ்வர் ஆலய குருக்களின் குடும்பத்தவர்கள் எல்லாருடைய நேர்காணல் மிகப்பெரிய சிறப்பானதாக இருக்கு வாழ்த்துகள் சுதன்

  • @NalluRAA
    @NalluRAA 11 месяцев назад +7

    நன்றி சுதன் இப்பதிவுக்கு.
    எனது மனைவியின் சொந்தக்காரர் தான்
    கோவில் குருக்களின் மனைவி(ரமணியாம்மா.+பிள்ளைகளை பார்த்தது சந்தோஷம்.

  • @aalampara7853
    @aalampara7853 11 месяцев назад +8

    யாழ்ப்பாணத்தவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ❤❤❤

  • @vijiv564
    @vijiv564 10 месяцев назад +2

    இந்த அம்மா சின்னவயதில் எங்களுடன் படித்தவர்.கீரிமலை நகுலேச்சர வித்தியாலயத்தில்.பார்த்ததில் மிக சந்தோசம்.எல்லாம் மிகவும் நன்று. நன்றி சுதன்.👏

  • @moongilisai1809
    @moongilisai1809 11 месяцев назад +1

    அருமை அருமை அருமையான காணொளி திரு சுதன் அண்ணா
    மக்களின் சந்திப்பும் அவர்களுடைய பேச்சு அனைத்தும் அருமை அருமை
    காணொளியில் ஆங்காங்கே அவ்வப்போது தமிழ் வளர்ச்சிக்கான அறிவுரைகள் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
    வாழ்க தமிழ்

  • @rajasekaransevgan1706
    @rajasekaransevgan1706 10 месяцев назад

    Very happy to see that Tamils are all over the universe .May almighty god bless all the people .

  • @luxmiRajadurai
    @luxmiRajadurai 10 месяцев назад

    😢😊தம்பி சுதன் உங்கள் பணி மகத்தானது ஆண்டவன் கருணை
    உங்களுக்குண்டு நான்
    கொழும்பில் இருந்து
    பதிவிடுகிறேன்

  • @mrnsrider9228
    @mrnsrider9228 11 месяцев назад +2

    எம்பெருமான் சிவன் உலகெங்கும் இருப்பர் ஓம் நமசிவாய 🙏🔱🌙🐂💥🕉️🔯☸️🔥🐂🐚🪐🔱🙏. ............ வாழ்த்துக்கள் அண்ணா கோவையில் இருந்து அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijiv564
    @vijiv564 10 месяцев назад +1

    எங்கள் அம்மாவின் ஊர் கோவில் கீரிமலை நகுலேச்சரம் கோவில் நிறைய தொடர்புகள் உள்ளது.சந்தோசம்.😂

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 10 месяцев назад +1

    யாழ் சுதன் வணக்கம்! தென்னபிரிக்காவிலும் தமிழன் புகழ் ஓங்குக💪 உங்கள் காணொளிக்கு நன்றி!!!🙏🙏🙏

  • @gairajan2468
    @gairajan2468 11 месяцев назад +2

    Thanks for the lovely video of the temple, tamil speaking SriLankan South Africans & the Ayappan Swamy Pooja🙏🏻. 👍👌🙏🏻

  • @YogeshwaryBalasundharam
    @YogeshwaryBalasundharam 10 месяцев назад +1

    சதன் தம்பி நீங்கள்யாறும் செய்யாத மிகப்பெரிய பணியை செய்கின்றீர்கள் வாழ்த்துக்கள் முடிந்தாள் இலங்கை தென்னாபிரிக்கா இனைப்பை விரும்புகின்றவர்களின் தொலைபேசி இலக்கங்கள் இருப்பின் அனுப்புங்கள்

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 10 месяцев назад

    தமிழ் யூ டூப்பில் இப்படி பல நாடுகளில் தமிழ் மக்களை பற்றி காட்டுவது சிறப்பு . சுதன் உங்கள் செயல் மெச்சத்தகுந்தது .

  • @shiyamsunthar
    @shiyamsunthar 11 месяцев назад +3

    Durban வந்தால் எங்கள் கோவிலுக்கு வாங்கோ, 23,TEMPLE ROAD, Kloof 3610, இது எங்கள் கோவில் விலாசம். 🙏

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 11 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு

  • @Athyvlogs
    @Athyvlogs 10 месяцев назад

    bro ningka vera leval 🔥🔥🔥🔥

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 10 месяцев назад

    Woow Nice, colorful, cultural 👍🥰

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 11 месяцев назад +1

    Nice to see Aathy Lingeswarar Temple devotees.

  • @torontocan
    @torontocan 10 месяцев назад

    Thank you for amazing work! 🙏🏾

  • @gowriguru8857
    @gowriguru8857 10 месяцев назад

    Thanks Suthan. Good work.

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 10 месяцев назад

    :வாழ்த்துக்கள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 месяцев назад +3

    சுதன் அங்கே இருக்கும் வரை அவர்களுக்கு தமிழின் பெருமையை சொல்லி படிக்க உற்சாக படுத்துங்கள். தமிழர்கள் என்று சொல்வதுடன் இல்லாமல் தமிழை பேச படிக்கவும் வேண்டும். இல்லையெனில் தமிழர்கள் என்று வாயால் சொல்வதால் எந்த பிரயோசனமும் இல்லை.
    Suthan tell them how pride being Tamil and explain them how oldest, richest language is. I really like to teach Tamil for people like them if I get a chance. I can teach for free but I need a free accommodation to live. Actually I live in North America. My plan after retirement can help people. I very proud of my தாய் மொழி Taடேய் ஆப்பிரிக்க தமிழ் மக்களே உங்களுக்கு எதுக்குடா சமஸ்கிருதம் அழகு தமிழ் இருக்கையில் அன்னிய மொழி எதற்கு❓mil and want do something to my language.எம்பெருமான் சிவன் உலகெங்கும் இருப்பர் ஓம் நமசிவாய 🙏🔱🌙🐂💥🕉🔯☸🔥🐂🐚🪐🔱🙏. ............ வாழ்த்துக்கள் அண்ணா கோவையில் இருந்து அண்ணா

  • @laktjlajith5921
    @laktjlajith5921 10 месяцев назад

    தம்பி சுதன் நான் சித்தன்கேணி
    வாழ்த்துகள்

  • @Smpl97
    @Smpl97 10 месяцев назад

    தென்னாப்பிரிக்காவில் குடியேறிய பிறகும் தென்னாப்பிரிக்க தமிழர்கள் எப்படி நமது தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து கொண்டாடுகிறார்கள் என்பது நம்பமுடியாதது. கண்டங்கள் கடந்து தொடர்ந்து செழித்து வரும் இத்தகைய செழுமையான பாரம்பரியங்களை புகுத்தியதற்காக எனது தமிழ் முன்னோர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 11 месяцев назад

    வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🇬🇧

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 месяцев назад +1

    தென்னாபிரிக்காவில் சிவன் கோவில் இருப்பது மகிழ்ச்சி. ஆனால் தமிழ்மக்களுக்கு தமிழ் தெரியாதது கொஞ்சம் கவலைதான். நன்றி.

  • @Smpl97
    @Smpl97 10 месяцев назад

    Growing up, I was always proud to be Tamil. However, when I was 23 and working in Singapore, I noticed a divide between Singaporean Tamils and those who had left Tamil Nadu years ago. I wonder how things have changed since then. Nonetheless, I'm proud of my South African Tamil heritage.

  • @rvcharry830
    @rvcharry830 10 месяцев назад

    Devaram, Thiruvasagam, Thiruvenpavai, Thiruppavai, Nalayira Divya Prapantham yena yella nootkalum padikavendum. Namathu Tamil Mozhyai valekum unkalukku antha Murugan yella nallanum arulvanaga OM Namashivaya

  • @CaesarT973
    @CaesarT973 11 месяцев назад

    Vanakam 🌳🦚☀️🪷
    Good to see
    Plant all the holy trees 🌳 banyan, rutrachai , neem

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 11 месяцев назад

    அரோகரா🌹 🌸🙏🙏🙏🌸🌹

  • @sassinadesu7842
    @sassinadesu7842 10 месяцев назад

    ஓம் நமசிவாய

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 11 месяцев назад

    Super nice 🙏🙏🙏🙏👍

  • @varunjayavelu6152
    @varunjayavelu6152 11 месяцев назад +2

    Among all this how come Malaysian tamils still speak tamil language. Really astonishing

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 11 месяцев назад

      It's because there are 525 Tamil schools still functioning in Malaysia.

  • @kumbakonamramesh1149
    @kumbakonamramesh1149 10 месяцев назад

    #ஓம்நமசிவாய 🙏🏾🙏🏾

  • @yanakihcpillai6120
    @yanakihcpillai6120 11 месяцев назад +2

    Sudan visit Botswana for a beautiful temple

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 11 месяцев назад +1

    நானும் சைவம், யாழ்ப்பாணம் ஒரு தாய், தான் எனது பெயரை பார்த்து யோசிக்காதீர்கள். குருக்கள் அம்மாவை கேளுங்கள். அடுத்த வருடம் ஓய்வு பெற இருக்கிறேன்.

  • @maryrasendirum756
    @maryrasendirum756 11 месяцев назад +1

    Hi 🙋 Bro 😎 super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pushpavathydxb8910
    @pushpavathydxb8910 11 месяцев назад +2

    Atumai ammaa

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 11 месяцев назад +2

    ,சுதன் அங்கே இருக்கும் வரை அவர்களுக்கு தமிழின் பெருமையை சொல்லி படிக்க உற்சாக படுத்துங்கள். தமிழர்கள் என்று சொல்வதுடன் இல்லாமல் தமிழை பேச படிக்கவும் வேண்டும். இல்லையெனில் தமிழர்கள் என்று வாயால் சொல்வதால் எந்த பிரயோசனமும் இல்லை.
    Suthan tell them how pride being Tamil and explain them how oldest, richest language is. I really like to teach Tamil for people like them if I get a chance. I can teach for free but I need a free accommodation to live. Actually I live in North America. My plan after retirement can help people. I very proud of my தாய் மொழி Tamil and want do something to my language.

  • @kirushnarubankirushnarasa
    @kirushnarubankirushnarasa 11 месяцев назад +1

    Pallikaddu sabati malycku kallum mullum kaalucku meththai ... saamieye saranam iyappaa

  • @சென்
    @சென் 10 месяцев назад

    ஓம் ஹரி ஹரா சுதன் நமஸ்தே என்று உங்க பெயரை பாடுகிறார் அந்நிய மொழி சம்ஸ்கிருத த்தில்.

  • @silverglen5632
    @silverglen5632 11 месяцев назад +1

    Suthan, please, please make effort to learn English, it will help you to communicate with people who doesn't speak Tamil . It will also help you to make good rapport with people and help your channel to grow.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад +1

    ❤❤

  • @turbo8390
    @turbo8390 10 месяцев назад

    வணக்கம் சொன்னால் கூட, திரும்ப வணக்கம் சொல்லவில்லை.ஒரு புண்ணகைகூட இல்லை. ஆப்பிரிக்க தமிழர்கள் கடினமானவர்கள் போல.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 11 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @ratheepannivin
    @ratheepannivin 11 месяцев назад

    ❤❤❤🇧🇭

  • @murugavel6697
    @murugavel6697 10 месяцев назад +1

    Hi mabbillai arumy video ok madurai electricity insbector Mama comment ok rebly bodaum bodaum bodaum

  • @silverglen5632
    @silverglen5632 11 месяцев назад

    Ohm Nama Shivaya.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 10 месяцев назад

    சுதன் தயவு செய்து ஐய்ர் என்பதை தவிர்த்து குருக்கள் என்று செல்லும் கள்

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 11 месяцев назад +2

    தம்பி சுதன், south africa வில் இந்து கோவில் காட்டியதட்கு ரொம்ப நன்றி ❤️உங்களுக்கு இடங்கள் தெரியாமல் இருந்தால், ரமணி அம்மாள் 🩸அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், நீக்ரோஸ் (negroes, கறுப்பர்) ரொம்ப danger 🩸மிக, மிக கவனம்.

  • @satheas26
    @satheas26 11 месяцев назад

    👍👋

  • @CRUSH_RIDER
    @CRUSH_RIDER 11 месяцев назад

    Omamm athan

  • @Aadhiran17
    @Aadhiran17 10 месяцев назад

    Only those who speak tamil , warm welcomes you , I've been with south africans none of them speaks tamil and they watch all Bollywood and thinks they are north indians 😂

  • @Das2.0-x4u
    @Das2.0-x4u 7 месяцев назад

    Avaga ellorum tamizhar illa tamizhar na tamil pesanum avaga hindus not tamil peoples 😊😊

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 месяцев назад

    This tamilan run up all over the world what about the generation

  • @mayseventeenthinangu3244
    @mayseventeenthinangu3244 11 месяцев назад +1

    டேய் ஆப்பிரிக்க தமிழ் மக்களே உங்களுக்கு எதுக்குடா சமஸ்கிருதம் அழகு தமிழ் இருக்கையில் அன்னிய மொழி எதற்கு❓

    • @Kuransi-ql3eb
      @Kuransi-ql3eb 11 месяцев назад +1

      சமஸ்கிருதம் இந்துக்களுக்கு மட்டும் உரித்தான பொது மொழி இதனை பயன் படுத்துவது இந்துக்கள் மட்டுமே

    • @mayseventeenthinangu3244
      @mayseventeenthinangu3244 10 месяцев назад

      @@Kuransi-ql3eb that's only for iyars not Dravidian

    • @Kuransi-ql3eb
      @Kuransi-ql3eb 10 месяцев назад

      @@mayseventeenthinangu3244 indian people muddalkal

  • @andrewpreshno984
    @andrewpreshno984 11 месяцев назад

    எந்த நாட்டுக்கும் போக முதல் அந்த நாட்டை பற்றி அறியுங்கோ படியுங்கோ Apartheid

  • @Svssss5489
    @Svssss5489 11 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @allurkumarallursivakumar6320
    @allurkumarallursivakumar6320 11 месяцев назад +3

    தம்பி சுதன் இங்கிலீஷ்ல பேசும் போது தமிழ்ல எழுத்து போடுங்க ஐயா

  • @kavinila9112
    @kavinila9112 11 месяцев назад

    எங்கிருந்தாலும்.வாழ்க..t.st.பணிபூண்டார்

  • @velliangirisamyn7610
    @velliangirisamyn7610 11 месяцев назад +2

    பாக்கிஸ்தானில் ஆயிரகணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள்

  • @KavithanjanThamil
    @KavithanjanThamil 11 месяцев назад

    அரோகரா🌹 🌸🙏🙏🙏🌸🌹

  • @iyerfolsom7806
    @iyerfolsom7806 9 месяцев назад

    ஓம் நமசிவாய

  • @velupillairajenderan8967
    @velupillairajenderan8967 10 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @lingadurai163
    @lingadurai163 11 месяцев назад

    ❤❤

  • @ragawannair602
    @ragawannair602 9 месяцев назад

    ❤❤😊😊

  • @amayababy9194
    @amayababy9194 10 месяцев назад

    ❤❤❤