கனடாவில் இருந்து வந்தவருக்கு நடந்த சம்பவம் | திடீரென ஓடிய உருவம் | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 131

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 8 месяцев назад +4

    சத்தியம் பண்நிபேட்டு சத்தி எடுத்திட்டான் இது என்ன அநியாயம் ❤👍👌அருமை அருமை

  • @MayuSamala
    @MayuSamala 8 месяцев назад +4

    Super acting பிச்சுமணி.😊😊😊😊மட்டக்களப்பில் கிரானில் இருந்து மயூ.❤❤

  • @niranjanponnampalam9721
    @niranjanponnampalam9721 8 месяцев назад +4

    வீட்டு ஓனரின் நடிப்பு Super 👍

  • @PuleynThas
    @PuleynThas 8 месяцев назад +9

    படுத்து இருக்கிறவன் நடிப்பு சிறப்பாக உள்ளது😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 8 месяцев назад +4

    பிச்சுமணி அலப்பறை பண்ணுறார் 😂அக்குட்டி அண்ணா பாவம்😅❤

  • @RoyKengakaran-rl4gq
    @RoyKengakaran-rl4gq 8 месяцев назад +11

    போத்திலும் கொண்டு வரவில்லை, ஆளும் மண்டையும் bag ம். 😊

  • @jayanthiratnamohan9847
    @jayanthiratnamohan9847 8 месяцев назад +8

    Hallo bros உங்க acting நல்லாயிருக்கு பிச்சுமணியின் ஆளும் மண்ணையும் bagக்கும் super எப்பவும் பிச்சுமணிக்கும் போத்தல் தான் தேவைப்படுகிறது. இந்த போத்தலால் யாழ்ப்பாணம்..... சீர்கெட்டுப்போச்சு வாழ்க வளமுடன் வளர்க❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤

  • @skannan3214
    @skannan3214 8 месяцев назад

    அண்ணா உங்கள் நிகழ்ச்சி மட்டக்களப்பில் மிகவும் பிரபல்யமாகிக் கொண்டிருக்கின்றது அருமையான நடிப்பு.

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 8 месяцев назад +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு உங்களின் கலைப் பணிகள் தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் சிரிக்க சிந்திக்க வைக்கும் சிரிப்பு மழை மீண்டும் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @SagiRavi-n5d
    @SagiRavi-n5d 8 месяцев назад +1

    இருவரைப்போல தான் இப்ப உலகம்.. நடிப்பு 👍

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 8 месяцев назад +1

    வேற லெவல் நடிப்பு வாழ்த்துக்கள்😅😅😅

  • @aravinthankayathiry8546
    @aravinthankayathiry8546 8 месяцев назад +1

    Super. Vera level Anna allarum. Pichu mani Anna akkuddi pavam. Free ja room adutthu kudungal . Kudikkira kasitku ungal. Friends thanai Anna😂.

  • @ரதிசன்
    @ரதிசன் 8 месяцев назад +2

    யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டது
    👍👍👍🇩🇪

  • @mathushanmathus6778
    @mathushanmathus6778 8 месяцев назад +1

    Akkuti Anne vera level❤

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 8 месяцев назад +3

    வேறலேவல் ❤👌👌

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 8 месяцев назад +1

    செம நடிப்பு பிச்சுமணி.
    அக்குட்டியின் உடல்மொழி இன்று அவ்வளவாக போகவில்லை.
    முதலாளி இன்னும் கொஞ்சம் இறங்கி செய்திருக்கலாம்..
    இன்றைய நாயகன் பிச்சுமணி. 💐💐💐

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 8 месяцев назад +1

    நடப்பதை படம் பிடித்துக்காட்டியமைக்கு நன்றி...

  • @sudannavaratnam5392
    @sudannavaratnam5392 8 месяцев назад +2

    Akkuddy pichu super 👌👌👌👌😂😂😂😂😂

  • @MalhanFarwin
    @MalhanFarwin 8 месяцев назад +2

    Super acting அண்ணா 😊

  • @maridossp9835
    @maridossp9835 8 месяцев назад +25

    கனடாவில் இருந்து வந்தவர் ஒரு போத்தல் கூட வாங்கி வரவில்லை என்றால் பிச்சுமணிக்கு கோபம் வரத்தானே செய்யும். நல்ல சிரிப்பாத்தான கிடக்கு போங்கோ. தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 8 месяцев назад +1

    Can't stop laughing aulala aulala super Super enjoy alot

  • @SivaSiva-um5hu
    @SivaSiva-um5hu 8 месяцев назад +1

    அக்குட்டி வேறலெவல்

  • @tharshantharshan958
    @tharshantharshan958 8 месяцев назад

    Pompilaipillaiyondu oduthu araikuraiya 😂😂😂super

  • @karthi5043
    @karthi5043 8 месяцев назад +8

    அங்குசன் சத்தி எடுக்க கூடிய ஆள் தான் ரெட்புல் குடிச்சாலே சத்தி எடுக்கிறவன் 😂😂

  • @mohansambasivam9090
    @mohansambasivam9090 8 месяцев назад +2

    Pichumaniyum comed super

  • @MalhanFarwin
    @MalhanFarwin 8 месяцев назад +1

    Super acting அண்ணா 👌

  • @Tc-id3cz
    @Tc-id3cz 8 месяцев назад +6

    பிச்சுமணி குடிச்சு போட்டு எல்லோருடனும் வொராண்ட இழுக்கிறான். பொலிசுக்கு call பண்ணுக்கோ உள்ள வச்சு லாடம் கட்டட்டும் 😂😂😂

  • @ananthtami2463
    @ananthtami2463 8 месяцев назад +1

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @KNanthan-te6fb
    @KNanthan-te6fb 8 месяцев назад +1

    சூப்பர்

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 8 месяцев назад +1

    Thanks Akkudie. They must correct themselves. 🎉

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e 8 месяцев назад +1

    செய்கை 😍🔥

  • @munakingmaker5967
    @munakingmaker5967 8 месяцев назад

    Adei manusa sirichi ela 😘😂😂😂😂

  • @kajanthass1993
    @kajanthass1993 8 месяцев назад +3

    மிக்க நன்றிகள் 😍🙏

  • @Balloonstore-ae
    @Balloonstore-ae 8 месяцев назад +1

    Dubai ரசிகன் 😂😂😂..

  • @arumarasasubesh8482
    @arumarasasubesh8482 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 😄😄😄😄😄

  • @classicmonsters9566
    @classicmonsters9566 8 месяцев назад +2

    Vera level after long time sema content ❤

  • @YogaNishansugi
    @YogaNishansugi 8 месяцев назад +1

    Acting vera level 😂😂😂😂😂😂😂😂😂

  • @pranavanrajavel1837
    @pranavanrajavel1837 3 месяца назад

    Well edited with background 👏🏿👏🏿👏🏿👏🏿

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 8 месяцев назад +1

    100க்கு 100 உண்மை....

  • @nadarasatheepan9846
    @nadarasatheepan9846 8 месяцев назад +1

    👌👍👌😂😂😂

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 8 месяцев назад +1

    😂😂👌👌👏👏everyone excellent acting. Poor owner 😅

  • @PuleynThas
    @PuleynThas 8 месяцев назад +1

    பிச்சுமணியை வீட்டை விட்டு அனுப்புங்க 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 8 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sivakumarisrikanthan4727
    @sivakumarisrikanthan4727 8 месяцев назад +4

    ❤❤❤❤❤❤❤

  • @rajeevansambanthanathan6867
    @rajeevansambanthanathan6867 8 месяцев назад +1

    Super Sema bro❤

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 8 месяцев назад +2

    Super 👌 👍 😍

  • @tharmavlogs1654
    @tharmavlogs1654 8 месяцев назад +2

    நாங்கள் வெற லேவலில் ஒரு வேலை ஒன்டு செய்ய வேண்டி இருக்கு😂😂😂😂

  • @RishikeahRishi
    @RishikeahRishi 8 месяцев назад +1

    Video ellathilayum super video😂😂

  • @jeromeanton5461
    @jeromeanton5461 8 месяцев назад +1

    Awesome videos broskis..
    Wishing you all the very best ❤

  • @Spara-wr6ho
    @Spara-wr6ho 8 месяцев назад +1

    Super comedy

  • @Tamilselvan444
    @Tamilselvan444 8 месяцев назад +1

    Supper 😂😂😂😂

  • @KalyaniKalss-mn5xh
    @KalyaniKalss-mn5xh 8 месяцев назад +2

    Supper... 👌🏻

  • @santharupanstephen1618
    @santharupanstephen1618 8 месяцев назад +1

    Nalla anupa saalihal pol irukku ungan nadippu. From can😊

  • @KeerthigaPirathas
    @KeerthigaPirathas 8 месяцев назад +1

    Anna super😂😂😂😂😂

  • @saarujanyogeswaran5087
    @saarujanyogeswaran5087 8 месяцев назад +1

    Super 😂😂❤❤

  • @BLACKBLUE1410
    @BLACKBLUE1410 8 месяцев назад +1

    Great acting❤ from jaffna

  • @JeevithaJeevitha-z8u
    @JeevithaJeevitha-z8u 8 месяцев назад +1

    Super brother ❤️

  • @double4Production
    @double4Production 8 месяцев назад

    Vera level anna's 😂❤❤❤❤

  • @selvammathan1234
    @selvammathan1234 8 месяцев назад +2

    SUPER BRO ❤❤❤

  • @munakingmaker5967
    @munakingmaker5967 8 месяцев назад

    Canada LA irunthu oru pothal varailaiyeda😂😂😂😂😂

  • @Julie-eu9gd
    @Julie-eu9gd 8 месяцев назад +1

    Sema fun😂

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 5 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌

  • @kuberdhivi
    @kuberdhivi 8 месяцев назад +1

    Super annas😍

  • @PugalSolami
    @PugalSolami 8 месяцев назад +1

    Vera level

  • @shanthini5699
    @shanthini5699 8 месяцев назад +1

    Super 😅😂😅

  • @YokeswaranYova-p6y
    @YokeswaranYova-p6y 8 месяцев назад

    லேஜ் எண்ட அப்புடித்தான் இருக்கும் விடுங்கோ அக்குட்டி

  • @sintthusintthujan3387
    @sintthusintthujan3387 8 месяцев назад +1

    Sema 😅😂❤

  • @Vithushan97
    @Vithushan97 8 месяцев назад +1

    Semma

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 8 месяцев назад

    Super super

  • @ravinada5987
    @ravinada5987 8 месяцев назад +1

    very good

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 8 месяцев назад +2

    Reality

  • @RamaniR-e5w
    @RamaniR-e5w 4 месяца назад

    யாரப்பா நீங்கள் அமோகம்

  • @mathuslee
    @mathuslee 8 месяцев назад +1

    யாழ்ப்பாணத்தில் யதார்த்தம் இது தான்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 8 месяцев назад

    Omg 😁😁😁😁😁😁🇨🇰

  • @meerasupper3590
    @meerasupper3590 8 месяцев назад

    Super

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 8 месяцев назад +1

    ஊருக்கு வந்தால் போத்தல் பொறுக்கி வித்தால் லட்சாதிபதியாக மாறலாம் போல்லிருக்கு ?காட்ச்சிக்காக நன்றிங்க

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 8 месяцев назад

    Thambi kajan neenka chulipuramoo

  • @ramananbaheerathan6814
    @ramananbaheerathan6814 8 месяцев назад

    🤣🤣🤣🤣🤣👌👍👏

  • @sarujanview
    @sarujanview 8 месяцев назад

    Super 😂

  • @sudarsansabaratnam3959
    @sudarsansabaratnam3959 8 месяцев назад

    😅😅😅😀😀😀👍👍👍🙏

  • @sorupansoru5318
    @sorupansoru5318 8 месяцев назад

    அண்ணா பிச்சுமணி அண்ணாவுக்கு room கொடுத்தால் வேறை யாரும் எப்படி வர

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 8 месяцев назад

    சூப்பர் 😄😄😄😄

  • @Cutebabiesandanimals8
    @Cutebabiesandanimals8 8 месяцев назад +1

    Very nice I'm 3rd comment 😀😀

  • @uharajyoga5973
    @uharajyoga5973 8 месяцев назад

    😂😂😂👍👍👍👍

  • @subhasranjan6010
    @subhasranjan6010 8 месяцев назад

    Nice

  • @santharupanstephen1618
    @santharupanstephen1618 8 месяцев назад

    😅😅😅😅

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 8 месяцев назад

    👏👏👏👏👏👏👏👏👏👏👏😅😅😅😅😅😅

  • @mohamadnafeer7378
    @mohamadnafeer7378 8 месяцев назад

    😅😂😂😅

  • @KayaDvish
    @KayaDvish 8 месяцев назад

    ❤️

  • @Piraneetha
    @Piraneetha 8 месяцев назад

    👍👍👍👍👍👍👍🇨🇦🇨🇦

  • @SinthujaSinthuja-bl9xb
    @SinthujaSinthuja-bl9xb 8 месяцев назад

    😂😂😂🍾🍾👌👍 Hi

  • @KanesinKural
    @KanesinKural 8 месяцев назад

    Gongratulation

  • @Kidnan-y8x
    @Kidnan-y8x 8 месяцев назад

    No kandippa pothrhal kondu varunam

  • @karthi5043
    @karthi5043 8 месяцев назад

    Rcb vs csk ஒரு வீடியோ please 🙏

  • @Robertashmiofficial123
    @Robertashmiofficial123 8 месяцев назад

    😂😂😂😂🤣🤣🤣

  • @janaj573
    @janaj573 8 месяцев назад

    😂

  • @raveendranvakeesan5074
    @raveendranvakeesan5074 8 месяцев назад

    😂😂😂😂

  • @lintanlintan9760
    @lintanlintan9760 8 месяцев назад +1

    பிச்சுமணி எங்க முடி வெட்டுறது?? நல்ல கோடு ஒண்டு

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 8 месяцев назад

    Hi ❤❤❤ guys 🇨🇰🇨🇰👍😁

  • @HappyBaseballStadium-cg3go
    @HappyBaseballStadium-cg3go 8 месяцев назад +4

    தம்பிகளா... உங்க நடிப்பை பார்த்து வடிவேல்..யோகிபாபு... பிச்சை வாங்க வேணும்...
    எனி உங்க யோகம்தான்..
    பலகோடி தமிழர் இதயங்களில்...
    சிரிப்பு மழையை சொரிய விட்ட வண்ணமே இருக்கிறீர்கள் ...
    வாழ்த்துகள் ..
    உங்கள் மனதுருக்கம் பணியை தொடருங்கள் .....🎉❤❤❤