உண்மையிலே உங்கள் வீடியோக்கள் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாய் நம் குடும்பத்தாருடன் சேர்ந்து பேசிக்கதைப்பது போன்ற உணர்வையே உணர முடிகிறது எப்போதும் அப்படிதொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்அத்துடன் தாங்கள் எந்த விடயமானாலும் பேசும்பொழுது மற்றோர்களுக்கு உதவக்கூடிய மனப்பாங்குடன் அன்பாக குடும்பத்தில் ஒருவர் போன்று நீங்கள் இருவரும் சேர்ந்து கதைப்பது மிக்க மகிழ்ச்சி தங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி.
Wow Na inaki thaan pathen congratulations anni and anna 🤩👍 nakuda first ungaloda channel pakala ah Na en Amma thaan pathutu sonanga apparam thaan Na paka ahramichichen unga videos enku rombha pudikuthu rombha nala video podurenga and Anna rombha nalla video comedy ya pesuraru anni na enada Anna and anni nu kupuduren ninakathinga vungala eh family mathiri nenakiren athunala thaan ❤️love you lot ❤️nenga rombha nalla videos podanu 👍 Na kadavuil Kita prayer 🙏🏻 panikuren 👍 and one more Amma rombha periya fan wunga channel ku eh video ku da paka Ma unga videos first pathudranga anni 🤥 love u anni😘 😘
உழைப்பே உயர்வு தரும்,மீண்டும் உங்கள் பணி தொடர்ந்து இது பொல நிறைய விருதுகள் பெற என்னோட ஆசிர்வாதங்களும் மனமார்ந்த வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன்,நீங்கள் லண்டனில் இருந்தாலும் நாம் திருநெல்வேலி தமிழை சரியாக மிக அழகாக சொல்லுவது அருமை அருமை .
வாழ்த்துக்கள் 💐💐💐 நீங்க சொல்கிற யக்கா ரொம்ப அழகு என் மைத்துனரின் மனைவி COVIDல இறந்து விட்டார் அவர் தூத்துகுடிய சேர்ந்தவர் நான் போன் போடும் போது யக்கா என்று சொல்லி விட்டு பேசுவார் எனக்கு அவர் மறைவு மிகுந்த மனவேதனை அளித்தது உங்கள் விடியோ எனக்கு அவர் பேசுவது போல் உள்ளது அதனாலேயே பார்க்க ஆரம்பித்தேன் நன்றி 🙏🙏🙏
Hearty congratulations Akka 🎊🎉 I was eagerly waiting to see this video from you....Soooo happy for u 😍 I always love your energy and your positivity...keep rocking as always 😊👍
Akka this our congregation Sr Rose,I'm working as a teacher in this congregation, thank you so much, Almighty God bless you and your family abundantly from the Zion,
பெண் குழந்தைகளை அனாதைகளாய் விடாமல் தன் குழந்தைகள் போல பாதுகாக்கும் அன்னை அருட்சகோதரியே நீங்கள் ஒரு நல்லாயன் தலை வணங்குகிறேன்.லண்டன் தமிழச்சி அக்காக்கள் ஆயிரம் பேர் உருவாக வேண்டும். யாரும் அனாதை இல்லை என்ற நிலை வேண்டும். வாழ்க லண்டன் தமிழச்சி அக்கா😍
திருக்குறள் அருமை.நீங்கள் செய்த செயல் மிக அருமை .எங்கள் சேனலில் வருமானம் வந்தால் கண்டிப்பாக பெண் குழந்தைகளுக்கு உதவி செய்யவேண்டும் என்பது என் விருப்பம் .என் பெற்றோர் இருவரும் உடல் ஊனமுற்றோர் நானும் ஹோம் ல் ஸ்காலர்ஷிப்ல தான் படித்தேன் .இந்த நேரத்தில் என்னைபடிக்கவைத்த ஜெர்மனி குடும்பத்தினருக்கு நன்றி.
அன்பு தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கள்ளம் கபடமற்ற மனத்துடன் நீங்கள் பேசும் பேச்சைக் கேட்டால் என் குடும்பத்தில் ஒருவருடன் உரையாடியது போல் மகிழ்ச்சியாக உள்ளது உள்ளது
அக்கா அண்ணா நீங்கள் போடுற எல்லா வீடியோக்களையும் நான் என் பிள்ளைகளும் இருந்து பார்போம் நான் இலங்கையில் இருக்கிறோம் கர்த்தர் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பார்
லண்டன் தமிழச்சி அக்கா மற்றும் அண்ணாச்சி அவர்கள்களுக்கு அன்பு வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் சொல்வது உண்மை உங்கள் பேச்சு எங்களுக்கு ஓரு பாசிட்டிவ் எனர்ஜியாக உள்ளது 🤩🤩👍👍👍
Before I saw this video.... just seeing the image I was thinking wowww I feel like I got this mam that much happi I am for you mam..... Love you always...
Akka you are really making us fun by your action... Thank you akka... Whenever my dad feel alone ( he is a Paralyzed patient lives alone) he used to watch ur video😊😊
Very powerful speech! You have shown the reality! God bless you for taking this much pain to help the needy! We bow before you for all your good thoughts!!! All you tubers should learn a lot from you!
When a part of you tube income is used for charity, we develop due respect for the you Tuber and support more, keep it up Madam, best wishes, your positivity, your biggest plus
பேச்சு என்பதே தனி கலைதான். நிறைய படித்திருப்பார்கள் அவர்களுக்கு பேச வராது. சிலர் படித்தே இருக்கமாட்டார்கள் அவர்களுக்கு அருமையாக பேச வரும். அதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். உங்களுக்கு இரண்டு வரங்களும் இறைவன் கொடுத்துள்ளான். அதிலும் கன்னியாகுமரி மண்ணி்ன் மைந்தர்களுக்கு மற்றவர்களைவிட கொஞ்சம் இயல்பாகவே கூடுதலாக பேச்சு சாமார்த்தியம் உண்டு என்பதை குமரி மாவட்ட மக்களிடம் பழகியஅனைவருமே ஒப்புக்கொள்வார்கள் மக்களே. நன்றி வாழ்த்துக்கள்
Hi London Thamizachi. Greetings fromon9e of the sisterswho kno that Illam.God wii abundantly blessed.I kno very well Sr.Rose who is in charge of that Islam.THANK U SO MUCH
அக்கா, வாழ்த்துகள். உங்கள் youtube சாதனைஙள் வாழ்த்துகள். பின்புலமாய் இருக்கும் அண்ணாவுக்கு வாழ்த்துகள். ஆன்டன் மற்றும் அகஸ்டனுக்கும் வாழ்த்துகள். லண்டன் தமிழச்சி குடும்பத்தின் அங்கத்தினராய் நானும் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும்,மனமார பகிர்ந்து வாழ்த்தி மகிழ்கிறேன் so so so so happyஅனாதை இல்லம் என்பதை விட ஆதரவற்றோர் இல்லம் என்பது சிறப்பு
Super sister Our Lord Jesus Christ bless you keep on doing this kind heavenly work 👍🎉🎊🎂I like the way you speak talk more about these kind of charitable work bcoz in this covid period many are struggling to lead even their day to day life so they need people like us.
நான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர் Sacred Heart middle school in Egmore நல்ல மனம் கொண்டவர் இவர் நடத்தும் charity உதவிய நம்ம லண்டன் தமிழச்சி அக்காவுக்கு என்னுடைய மனம் கனிந்த நன்றி... இவரைப் போல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவுவோம்.
அருமை சகோதரி ❤️ அன்பான தகவல் தந்தமைக்கும் காப்பக குழந்தை பராமரிப்புக்கா உதவும் மனம் அருமை நன்றி 🙏👍❤️
உண்மையிலே உங்கள் வீடியோக்கள் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாய் நம் குடும்பத்தாருடன் சேர்ந்து பேசிக்கதைப்பது போன்ற உணர்வையே உணர முடிகிறது எப்போதும் அப்படிதொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்அத்துடன் தாங்கள் எந்த விடயமானாலும் பேசும்பொழுது மற்றோர்களுக்கு உதவக்கூடிய மனப்பாங்குடன் அன்பாக குடும்பத்தில் ஒருவர் போன்று நீங்கள் இருவரும் சேர்ந்து கதைப்பது மிக்க மகிழ்ச்சி தங்களின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி.
வாழ்த்துக்கள் அண்ணாச்சிம்மா கலக்குறீங்க keep rocking
Hi congratulations sister u r very unergetic and positive lady keep rocking
மிக மிக மகிழ்ச்சியாக வும் உங்களை நினைக்கும் போது பெருமையாகவும் உள்ளது.உங்கள் சேவை தெடரட்டும் சகோதரி.💐🙏🙏
லண்டன் தமிழச்சி மற்றும் அண்ணாச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐
Wow Na inaki thaan pathen congratulations anni and anna 🤩👍 nakuda first ungaloda channel pakala ah Na en Amma thaan pathutu sonanga apparam thaan Na paka ahramichichen unga videos enku rombha pudikuthu rombha nala video podurenga and Anna rombha nalla video comedy ya pesuraru anni na enada Anna and anni nu kupuduren ninakathinga vungala eh family mathiri nenakiren athunala thaan ❤️love you lot ❤️nenga rombha nalla videos podanu 👍 Na kadavuil Kita prayer 🙏🏻 panikuren 👍 and one more Amma rombha periya fan wunga channel ku eh video ku da paka Ma unga videos first pathudranga anni 🤥 love u anni😘 😘
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
உங்களுடைய இனிமையான பேச்சுக்கும் செயலுக்கும் கிடைத்துள்ள பரிசு இது அதை நல்லபடியாக பயன்படுத்திய
உங்களுக்கு மேலும் வளர வாழ்த்துகள்.
கடவுள் அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
உழைப்பே உயர்வு தரும்,மீண்டும்
உங்கள் பணி தொடர்ந்து இது பொல நிறைய விருதுகள் பெற என்னோட ஆசிர்வாதங்களும் மனமார்ந்த வாழ்த்துக்களும்
தெரிவிக்கிறேன்,நீங்கள் லண்டனில் இருந்தாலும் நாம்
திருநெல்வேலி தமிழை சரியாக
மிக அழகாக சொல்லுவது அருமை அருமை .
கர்த்தர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக. தொடர்ந்து செய்யுங்கள் .
உண்மையில் உங்கள் விடியோ சந்தோசம் அளிக்கிறது எப்போது பார்க்க வேண்டும் என்று தோன்றும்
உங்கள் தொண்டு மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் கடவுள் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கும்.
Edhu thondaa??🤔
வாழ்த்துகள் சகோதரி இன்னும் பல மடங்கு அதிகமாக வளர்ந்து வர வேண்டும் என்று மனதாரவாழ்த்துகிறேன்⚘⚘⚘⚘
My hearty wishes madam! We will get golden button also❤️
வாழ்த்துகள் ஆரோக்கமாக சேப்பாக வாழ வேண்டுகிரோம்
அன்பு வணக்கம்
வாழ்த்துக்கள்
தமிழச்சி அண்ணாச்சி
நினைத்தாலே பெருமிதமாச்சி.
பெரும்தன்மையான விளக்கம் சகோதரி.
Keep going.Congrats
வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி உங்களுடைய திறமைக்கும் உதவிக்கும் வாழ்த்துக்கள் 👍🏻
வாழ்த்துக்கள் 💐💐💐 நீங்க சொல்கிற யக்கா ரொம்ப அழகு என் மைத்துனரின் மனைவி COVIDல இறந்து விட்டார் அவர் தூத்துகுடிய சேர்ந்தவர் நான் போன் போடும் போது யக்கா என்று சொல்லி விட்டு பேசுவார் எனக்கு அவர் மறைவு மிகுந்த மனவேதனை அளித்தது உங்கள் விடியோ எனக்கு அவர் பேசுவது போல் உள்ளது அதனாலேயே பார்க்க ஆரம்பித்தேன் நன்றி 🙏🙏🙏
Hearty congratulations Akka 🎊🎉
I was eagerly waiting to see this video from you....Soooo happy for u 😍
I always love your energy and your positivity...keep rocking as always 😊👍
சூப்பர் அக்கா அத்தான் வாழ்த்துக்கள் 💐💐💐 மேலும் மேலும் இன்னும் கோல்டன் விரைவில் வாங்க வாழ்த்துக்கள் 🏆🎖️🏅🥉🥇🥇🎇🎆🎆🎆🎆
Akka this our congregation Sr Rose,I'm working as a teacher in this congregation, thank you so much, Almighty God bless you and your family abundantly from the Zion,
பெண் குழந்தைகளை அனாதைகளாய் விடாமல் தன் குழந்தைகள் போல பாதுகாக்கும் அன்னை அருட்சகோதரியே நீங்கள் ஒரு நல்லாயன் தலை வணங்குகிறேன்.லண்டன் தமிழச்சி அக்காக்கள் ஆயிரம் பேர் உருவாக வேண்டும்.
யாரும் அனாதை இல்லை என்ற நிலை வேண்டும்.
வாழ்க லண்டன் தமிழச்சி அக்கா😍
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி என்றென்றும் தொடரவேண்டும்
திருக்குறள் அருமை.நீங்கள் செய்த செயல் மிக அருமை .எங்கள் சேனலில் வருமானம் வந்தால் கண்டிப்பாக பெண் குழந்தைகளுக்கு உதவி செய்யவேண்டும் என்பது என் விருப்பம் .என் பெற்றோர் இருவரும் உடல் ஊனமுற்றோர் நானும் ஹோம் ல் ஸ்காலர்ஷிப்ல தான் படித்தேன் .இந்த நேரத்தில் என்னைபடிக்கவைத்த ஜெர்மனி குடும்பத்தினருக்கு நன்றி.
அன்பு தங்கைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். கள்ளம் கபடமற்ற மனத்துடன் நீங்கள் பேசும் பேச்சைக் கேட்டால் என் குடும்பத்தில் ஒருவருடன் உரையாடியது போல் மகிழ்ச்சியாக உள்ளது
உள்ளது
அக்கா அண்ணா நீங்கள் போடுற எல்லா வீடியோக்களையும் நான் என் பிள்ளைகளும் இருந்து பார்போம் நான் இலங்கையில் இருக்கிறோம் கர்த்தர் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதிப்பார்
Super speech sister God will protect you all
Congratulations akka!! 💐 🤩 💕
லண்டன் தமிழச்சி அக்கா மற்றும் அண்ணாச்சி அவர்கள்களுக்கு அன்பு வணக்கம் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் நீங்கள் சொல்வது உண்மை உங்கள் பேச்சு எங்களுக்கு ஓரு பாசிட்டிவ் எனர்ஜியாக உள்ளது 🤩🤩👍👍👍
இதயம் கணித வாழ்த்துக்கள் அக்கா. மென்மேலும் வாழற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎉🎉🎊🎊👌👌😘
Recent ah dhan unga video paaka arambichrukan aana daily paakanunu thonudhu...unga karuthukkal nalla iruku
லண்டன் தமிழச்சிக்கு வாழ்த்துகள் மேலும் மேலும் வளர்க்க
Congratulations sister
Keep rocking
Stay Blessed
Really superb
Congrats dear Sunita, Praise & Thank God ! Pray for Greater Heights in Your RUclips Journey.God bless.
ruclips.net/video/PhQJAyYA2QI/видео.html
Before I saw this video.... just seeing the image I was thinking wowww I feel like I got this mam that much happi I am for you mam..... Love you always...
Akka you are really making us fun by your action... Thank you akka... Whenever my dad feel alone ( he is a Paralyzed patient lives alone) he used to watch ur video😊😊
சிஸ்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். தொடரட்டும்.. 🎄🎄🎄🎄👨👩👦👦🎄🎄🎄🎄
A very noble gesture ma. God will always bless those who help others. Please keep doing your wonderful videos and help the more needy. Amen.
வாழ்த்துக்கள் அக்கா. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார்.
Congratulations akka, happy to see you go to the next level. Great great, I am big fan of you.
Thanks for the response akka
அக்கா உங்க channel பார்கும் போது ரொம்ப மனசு சந்தோசமா ஆயிடுது😍😍😍😍😍😍நன்றி❤️❤️❤️❤️❤️🥰
Very powerful speech! You have shown the reality! God bless you for taking this much pain to help the needy! We bow before you for all your good thoughts!!! All you tubers should learn a lot from you!
Yes 👌🇮🇳❤
என்னே! Energetic speech. சகோதரி உங்கள் dress மிக அழகாக உள்ளது. அண்ணாச்சியின் editing super. வாழ்த்துக்கள்.
When a part of you tube income is used for charity, we develop due respect for the you Tuber and support more, keep it up Madam, best wishes, your positivity, your biggest plus
Super da thangam valgavalamudan
பேச்சு என்பதே தனி கலைதான். நிறைய படித்திருப்பார்கள் அவர்களுக்கு பேச வராது. சிலர் படித்தே இருக்கமாட்டார்கள் அவர்களுக்கு அருமையாக பேச வரும். அதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். உங்களுக்கு இரண்டு வரங்களும் இறைவன் கொடுத்துள்ளான். அதிலும் கன்னியாகுமரி மண்ணி்ன் மைந்தர்களுக்கு மற்றவர்களைவிட கொஞ்சம் இயல்பாகவே கூடுதலாக பேச்சு சாமார்த்தியம் உண்டு என்பதை குமரி மாவட்ட மக்களிடம் பழகியஅனைவருமே ஒப்புக்கொள்வார்கள் மக்களே. நன்றி வாழ்த்துக்கள்
Hearty congratulations to ur family,our wishes to scale more heights in life
Hi London Thamizachi. Greetings fromon9e of the sisterswho kno that Illam.God wii abundantly blessed.I kno very well Sr.Rose who is in charge of that Islam.THANK U SO MUCH
அக்கா, வாழ்த்துகள். உங்கள் youtube சாதனைஙள் வாழ்த்துகள்.
பின்புலமாய் இருக்கும் அண்ணாவுக்கு வாழ்த்துகள். ஆன்டன் மற்றும் அகஸ்டனுக்கும் வாழ்த்துகள். லண்டன் தமிழச்சி குடும்பத்தின் அங்கத்தினராய் நானும் மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும்,மனமார பகிர்ந்து வாழ்த்தி மகிழ்கிறேன் so so so so happyஅனாதை இல்லம் என்பதை விட ஆதரவற்றோர் இல்லம் என்பது சிறப்பு
Seeing ur speech I feel energetic, I ur really inspiration for working women
Sema akka neenga continue va sila nallathu seiyanum athula enga share um erukurathula romba santhosam
Congrats!! God bless you
வாழ்த்துக்கள் அன்பு நெஞ்சமே.🇮🌺🌺🌺🌺🌺
Very Good hearted family :-). Thanks for spreading positivity.. God bless you all..🌹
Realy great to help the Needy Very Interesting & heart touching talk..Insha Allah I will also try. My best to help Others.
My hearty congratulations my dear sweet sister ❤️ you deserve for this... I hope you will achieve more than this 🎉
Finala neenga sonna mathiri open pannunen but so energitic your speech
Congratulations aunty 👏🏼👏🏼👏🏼
அண்ணா அக்கா வாழ்த்துக்கள் ❣❣❣❣❣❣ மேலும் மேலும் வளர்ந்து ஆலமரம்போல் வாழவேண்டும் 😍
My sister congratulation I wish you all very success keep it up keep it up
நல்ல செயலை செய்யும்நீங்கள் நலமுடன் வாழவாழ்த்துக்கள்
Thank u sister
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
This dress is suits u..very pretty.wear like this...ma...me and my daughter my hubby great fan of you....
Correct
Seekkiramae gold button vaanganum sister , congratulations sister, namma annachikum vaalthukkal 🌺🌺🌺🌹🌹🌹🌹🌹
God blessyou Sister I am also participate
மனதிற்கு இன்பத்தை கொடுத்தது உங்கள் நம்பிக்கையான பேச்சு அதுவும் நம்ம நாகர்கோவில் தமிழில்!
Congratulations akka
London Thamizhachi kum Annachi Avargalukkum En Manmardha Vazhthukkal.Uggalin nalla pani Menmelum Valara ANDAVAR Arul purivaraga.👍😇🙏😍🤗
Congrats Sister 💕 Keep going ...All the Best 💕
வாழ்த்துக்கள் அக்கா, உங்களுடைய பேச்சு வழக்கும் அண்ணனின் கருத்துக்களும் எனக்கும் என் மகளுக்கும் மிகவும் பிடிக்கும் ☺️☺️
Congrats sister 🎉 🥳 keep on going spread more positively sister
Thanks ma
Too good
Romba Periya manasu ungalukku
Congratulations. U r the icon for hardwork,dedication and self confidence.
Nice say
ruclips.net/video/PhQJAyYA2QI/видео.html
Congratulations akka semma super, உண்மைய சொன்னீங்க கா
வாழ்த்துக்கள் 👍
வாழ்த்துகள் சகோதரி இன்னும் வளர்க.
Super sister Our Lord Jesus Christ bless you keep on doing this kind heavenly work 👍🎉🎊🎂I like the way you speak talk more about these kind of charitable work bcoz in this covid period many are struggling to lead even their day to day life so they need people like us.
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா வணக்கம்
வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன்....
Excellent.No Other Words To Say..Keep it up.Go Ahead.We are All always with you..
Your speak is very nice l like so much every day l saw the your video
Congratulations 💐
Good one akka, happy to see this video as a new youtuber
Congratulations Sis! Hardwork never fails! Wishes to you to reach more people n spread your positivity.
I love u vv muchmma.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க
Congratulations sister ❤️
God bless you darling 💐💐💐I just started (Sharmy veetu samayal) you are my inspiration 👩🍳🤝
Congratulations my dear sweet sister ❤️❤️❤️
CONGRATULATIONS !!!
GOD BLESS YOUR FAMILY 🙏
Congratulations sis 👍👍👌👌💐💐💐
God bless you Sister...
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்.... அதை அவர்
Level 'க்கு'திருப்பி கொடுப்பார்
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
Really stress buster 💯💯 .....thanks a lot.... congratulations👏👏👏👏👏
Congrats mam..... I'm so impressed u.... Still I watch every vedio..... Keep rocking 😍😍😍
Nice sister.congratulations.hard work never fails
வாழ்த்துக்கள் சகோதரி
Thank you sister..🙏 God bless you 💖💖💖💖
நான் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர் Sacred Heart middle school in Egmore நல்ல மனம் கொண்டவர் இவர் நடத்தும் charity உதவிய நம்ம லண்டன் தமிழச்சி அக்காவுக்கு என்னுடைய மனம் கனிந்த நன்றி... இவரைப் போல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவுவோம்.
மிக்க மகிழ்ச்சி Madhu Kumar.
மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.வாழ்க பல்லாண்டு. God 🙏🙏♥️♥️🙏🙏 bless you.
Congratulation 💐
😜🥰
Vazhthukal Mam 🤩 🤩🤩🤩
Wow ! Hearty congratulations
Treat Mam