நான் இங்கிலாந்தில் காதலித்தேனா?எனக்கு மாப்பிள்ளை நிச்சயமான கதை/How I got engaged ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • This is my story how i got engaged and also the stories before my marriage an unmarried single.
    Email Id for all business contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI
    / subi.charles

Комментарии • 828

  • @padmar3130
    @padmar3130 3 года назад +33

    சின்ன வயசு புகைப்படத்தில் ரொம்ப அழகா இருக்கிங்க இப்பாவும் அழகா இருக்கிங்க பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி பேசுரிங்க வாழ்க வளமுடன்👏🌺🌺💐

  • @vasanthir9685
    @vasanthir9685 Год назад +2

    யாருடைய கையும் எதிர்பார்க்காமல் வாழ எங்க அம்மா சொல்லி கொடுத்தாங்க.. அது நூற்றுக்கு நூறு உண்மை பெற்றவர்கள் நம்மை சுதந்திரமாக விடும் பொழுது நாமும் அந்த சுதந்திரத்தை மதித்து நடக்க வேண்டிய மனப் பக்குவம் இருக்க வேண்டும்.. உங்கள் கதையை சொல்றீங்களே அதுவே பெரிய காரியம் அக்காளே...

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +41

    நல்ல சுத்தமான தமிழில் ஆங்கிலம் சேர்க்காமல் பேசும்போது நீங்கள் என் அருகில் இருப்பதைப் போல் ஒரு உணர்வு நன்றி

  • @nathannathan5869
    @nathannathan5869 Год назад +3

    அன்பு அக்கா உங்கள்ட கள்ளமில்லாத மனசு ரெம்ப பிடித்திருக்க மனசு விட்டு பேசுவதும் ஒரு வரம் தான் ❤❤❤❤❤👍👍👍👍🌹

  • @DT-og7hs
    @DT-og7hs 4 года назад +3

    நானும் லண்டன் இருக்கிறேன் வெள்ளைக்கார பிள்ளைகள் எங்கள் கலியாண முறை நல்லதும் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னவர்கள். நீங்கள் சொல்வது போல தான். அவர்கள் எங்கள் வாழ்க்கை முறையை விரும்புகின்றனர்

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 года назад +3

    உங்களுடைய மனம்போல வாழ்க்கை அமைந்துள்ளது.
    மேலும் வளங்கள் பல பெற வாழ்த்துகிறேன்.

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 4 года назад +5

    தங்களின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது நீங்கள் சொன்ன விதம் மிகவும் அழகாக இருந்தது

  • @jessica_jessie
    @jessica_jessie 4 года назад +6

    கலகலப்பு குறையாமல் அழகாக தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டீர்கள். மிக அழகான பதிவு. தங்கள் திருமண நிகழ்வுகள்... குழந்தை பிறந்த நாள்.... இவற்றை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன்......

  • @selvijebaraniraja2065
    @selvijebaraniraja2065 4 года назад +61

    மக்களே உங்கள் அம்மா மாதிரி எல்லா அம்மாக்கள் இருந்தால் பெண்கள் பேதையாய் இருக்க மாட்டார்கள் தன் கையே தனக்கு உதவி.தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்த உங்கள் அம்மாவுக்கு ஆயிரம் சல்யூட்

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +1

      மிக்க நன்றி

    • @vanithavaakeeshan3014
      @vanithavaakeeshan3014 4 года назад +1

      Supera பேசுறீங்க உங்களை ரொம்ப பிடிச்சுடிச்சி.

    • @saabiqahamed7608
      @saabiqahamed7608 4 года назад

      s saabiqahamed50@gmail.com

  • @ganesanganeshthangam2681
    @ganesanganeshthangam2681 4 года назад +8

    Your mom's advice is 100% correct mam to select our life with self respect

  • @sneghasarathy7993
    @sneghasarathy7993 4 года назад +27

    Evlo modern ah erundhalu unga language ah vittu tharama erukingale super ka

  • @thilagavathychakra8269
    @thilagavathychakra8269 4 года назад +2

    மகளே உங்க திருமண வாழ்க்கை கதை அருமை உங்க தாய் தந்தை நல்ல வளர்ப்பு ஆனால் இந்தமாதிரி கணவர் கிடைத்தது கர்த்தருக்கு கோடி நன்றி சொல்லுங்க மகளே.

  • @nirmaladevi-kw6qj
    @nirmaladevi-kw6qj 4 года назад +33

    நீங்க பேசுவது அழகு உங்க கல்யாணகதையை கேட்க ஆவலாக உள்ளேன் தோழி

  • @pchandrasekar9647
    @pchandrasekar9647 3 года назад +10

    பெண் பிள்ளைகளுக்கு நல்ல செய்தி கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக நன்றி

  • @allahuakbar139
    @allahuakbar139 3 года назад +5

    Your way of talking is so beautiful and truthful, you are talking from heart

  • @danithaani9285
    @danithaani9285 3 года назад +2

    சகோதரி கருப்பு வெள்ளை நிறத்தில் ஒன்று இல்லை. உங்க அம்மா சொன்னது மட்டும் தான் உண்மை. நான் கேரளாவில் வாழ்கிறேன். தமிழ் தான். நான் பார்க்க நல்ல கலராக இருப்பேன்.BBA படித்து இருக்கேன். கல்யாணத்திற்கு முன்பு சென்னையில் வேலை செய்தேன். ஆனால் கல்யாணம் பண்ணி கொண்டு மலையாளம் தெரியாது. நான் கல்யாணம் பண்ணி கொண்ட வர் கால் ஊனம். எங்க வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லை. ஆனால் நான் கல்யாணம் பண்ணி கொண்டேன். ஆனால் குணம் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எங்க இரண்டு பேரையும் பார்த்தால் ரொம்ப வயசு வித்தியாசம் உண்டு என்று கேட்பார்கள். அழகு முக்கியம் இல்லை. ஆனால் நல்ல குணம் முக்கியம்.அது கூட எனக்கு கிடையாது. படித்து விட்டு வேலை இல்லாத காரணத்தால் ஒரு பொட்டு வாங்க கூட கணவர் கையை எதிர்பார்க்க வேண்டும். அது ரொம்ப அவமானம். உங்கள் அம்மா சொல்வது போல எல்லா பெண்களும் இருக்க வேண்டும்.

  • @dakshithillainathan5178
    @dakshithillainathan5178 4 года назад +5

    My father was a very strict man too. U came from a family of 3 girls but I came from a family of 9 girls n 2 boys. Imagine how worried he would have been. But thanks to him n his up bringing, all of us managed to go to University n married professionals.

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 11 месяцев назад +1

    Nice to hear your marriage story, God bless you both

  • @manisri2272
    @manisri2272 3 года назад

    மிக அவசியம் ஒருவரின் அனுபவத்தை அவரே சொல்லும்போது கேட்டது..அருமை சகோ

  • @kavithaauro5082
    @kavithaauro5082 4 года назад +2

    Just scroll pannapa thaan unga video s parthen..nxt nxt unga video s parkanum endru ஆர்வம் வந்தது. இந்த கல்யாணம் story கேட்கும்போது unga mela periya respect varuthu.lifela freedom ah eppadi use pannanumo appadi use panni nalla respect aana tamil ponna irrukinga..stay blessed sis 🤝🙏💐

  • @logesshanmuganathan7416
    @logesshanmuganathan7416 3 года назад +10

    I love your stories sister you and your husband are beautiful together. God bless

  • @chitraj3145
    @chitraj3145 4 года назад +60

    Hi, friend
    உங்கள் அம்மா சொன்ன
    அறிவுறை 100%உண்மை.

  • @GeethaGeetha-zg6nh
    @GeethaGeetha-zg6nh 9 месяцев назад +1

    Super subi nee pesum pothu ennodu pesina memories varuthu❤❤❤❤

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад

    மக்களே .. இப்ப உள்ள தலைமுறைக்கு
    அன்பான உண்மையான
    அறிவுறை.. நல்லது.
    நீ ஏன் கருப்பு கருப்பு.. என்று சொல்கிறாய்.
    உன் முகம் லஷ்ஷணம் வெள்ளை காரிகளுக்கும் இருக்காது.
    உன் மனதின் வெண்மை. பாலே தோற்று போகும்.
    தம்பியை உனக்கு மணமுடிக்க அப்பாவின் பேச்சு .நீ லண்டனிலிருந்து வந்தது.. அனைத்தும் அருமை மோளே..
    வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு ..

  • @HemaLatha-jg2ws
    @HemaLatha-jg2ws 4 года назад +43

    நீங்க பேசுறத கேக் கும் போது பக்கத்து வீட்டு அக்கா கிட்ட பேசுற மாதிரி இருந்தது.

    • @syedammal5333
      @syedammal5333 2 года назад

      இதன் மூலம் அண்மைய

    • @JJ-kz5mr
      @JJ-kz5mr 2 года назад

      Heart touching story sister.

  • @malinimetillda
    @malinimetillda 4 года назад +9

    Neenga advice solratha ketute irukalam pola iruku akka.. U have influenced me in many ways expecting more videos from u.. Share all ur lifetime experiences with us akka. Love u!! ❤

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 года назад

    மனம் திறந்த பேட்டி போல் இருந்தது உங்கள் பேச்சு சூப்பர் தோழி நானும் மற்றவர் போல் ஆகிவிட்டேன் உங்கள் கதை கேட்பதில் அதுவும் ஜாலியாக தான் இருந்தது ஏன் என்றால் பக்கத்து வீட்டு கதை அல்லவா அதுதான் செம்ம 👌🏼👌🏼👌🏼

  • @silambarasis3502
    @silambarasis3502 3 года назад +2

    நாங்களும்தான் நீங்க உங்க அப்பாவ பற்றி சொன்னீங்க எனக்கு எங்க அப்பா செய்த ஒரு காரியம் ஞாபகம் வருது சொல்லட்டுமா? இப்படித்தான் எங்க வீட்ட தாண்டி எந்தை பையனும் ஒரு பார்வை பார்த்துட்டுதான் போவாங்க எங்க அப்பாவுக்கு ஒரே கோவம் எவ்வளவோ பொறுத்து பார்த்துட்டு அப்பறமா பொறுமையை இழந்துட்டாரு உடனே எங்கப்பா என்ன நினச்சா ரோ தெரியல வழியில செருப்பு கட்டி தொங்கவிட்டுட்டாரு அத இப்ப நினச்சாலும் எங்களுக்கு அப்படி சிரிப்பா இருக்கும்😀😀😀

  • @commonman4581
    @commonman4581 3 года назад +10

    அருமை சகோதரி ..நல்ல வளர்த்து இருக்கிறார்கள் உங்கள் பெற்றோர்....உங்கள் மனம் வெள்ளை .. 🙏

  • @arulcalvin4267
    @arulcalvin4267 4 года назад +6

    Super Nostalgic Teacher...Yes you are teaching Life..

  • @jeevigopi7100
    @jeevigopi7100 4 года назад +25

    Really nagarkovil speech super amma. I'm devikodu

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 года назад +2

    மேடம் சூப்பர் அப்பா எப்பவும் கண்டிப்பு அது நல்லது அம்மா தன் கை தனக்கு உதவி சொல்லுவது உண்மை

  • @vidyaa1686
    @vidyaa1686 2 года назад +1

    Superb sister oops i should hv seen this before 20yrs sema u look very pretty in ur young age colours don't bother the way u speak shows ur simplicity that i like it very much

  • @meenasubburaj1594
    @meenasubburaj1594 2 года назад +2

    I am work in nagarcoil ... I like your slang .... I like more nagar coil and kanya kumari Dt....I like you so much aunty resontly i am falowing you ... Anyway i am you fan 😊 i love you ❤❤❤

  • @jemilajklawyer845
    @jemilajklawyer845 3 года назад +2

    Ninka karuppa ... Enna solrinka ... Video la rompa bright aa irukinka .. Eppadi ..onnum puriyala London ku karuppu... But India Ku ninka velupu... I am Jemila Antony from Nagercoil .. Sooper videos ..

  • @princyb2243
    @princyb2243 4 года назад +8

    super akka 🙂waiting for your next video seekeram poodunga akka unga peasarathu romba energy ah irruku akka 👍💐

  • @angelinapurvapriya9871
    @angelinapurvapriya9871 4 года назад +17

    Ma'am! Brother paavam. He still looks so innocent and sweet. Avara poi kalla paiyan nu solli teengale!

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 4 года назад +15

    It's facts.. we must value ourself first before commit in relationship...

  • @maggiemuthu9818
    @maggiemuthu9818 3 года назад +2

    Extremely inspiring my dear. Yes we women must keep ourselves dignified. Your video must reach to all young girls, so enriching words. Women in this era need to follow this guidelines and keep our values...tq for your priceless words my dear😘😘😘

  • @sandysan2262
    @sandysan2262 3 года назад +2

    Superb advice akka.. wil be so useful for young girls 🙏🙏

  • @roraspecial2027
    @roraspecial2027 4 года назад +8

    Aunty ur narration is very interesting..... :) Even in Singapore you have fans :)

  • @SS-gy9tl
    @SS-gy9tl 4 года назад +11

    Fantastic speech sister, I luv u sooooooooo much

  • @faseehahnizam2109
    @faseehahnizam2109 3 года назад

    Unga videos pathu womenku work evlo important nu teriudhu.. Love you lot.

  • @sujathareddyp9444
    @sujathareddyp9444 2 года назад

    You told your life experience it will useful to us l. Thank you you have given good information.

  • @sweetlemon7956
    @sweetlemon7956 3 года назад +4

    The way you said “இது என்னுடைய கல்ச்சர் அம்மா” hahaha

  • @sumathig4712
    @sumathig4712 3 года назад +1

    Hi mam just now I saw this video very nice advice

  • @Damothara
    @Damothara 4 года назад +3

    Semma..akka..
    Paathi story la comment pandren...karupu thangam yenga akka ..athu unmatha..anna is blessed Person

    • @Damothara
      @Damothara 4 года назад

      Kaaa...yenna soldringa..anna semayatha irukkaru😊kalaaikiringa...mm

    • @Damothara
      @Damothara 4 года назад

      Ka...kadasila kathaiya suspense sa mudichitinga... super ka ithu ponnungalukku oru nalla message ja irukkum...ipdi oru awareness session pasangalukku thevatha ka 💐👌🙏👍annava avaroda version nu share pannanum....nu sollunga
      next part yepo varum..I'm waiting

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +1

      Thanks alot

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 4 года назад +3

    Dear sister,
    Thank you for finding the life partner.
    Arranged marriage is good. Love marriage we don't know his personal life. He might have lived with his lover like wife. We may face problems after love marriage. Rev P Muthunayagam

  • @ajithasivakannan773
    @ajithasivakannan773 4 года назад +3

    IAM from tenkasi....my frnd from nagercoil kulachal......so I am happy to hear ur voice

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 4 года назад +2

    very true mother .father. good family நன்றி

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 года назад +1

    Unga positive speech romba beautiful👌👌

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 года назад +13

    The last point you said is fantastic 👏🏻🤝

    • @suriya4700
      @suriya4700 4 года назад +1

      Akka neegala unga video na pathutuvara sabhari sister

  • @meerajasmine1089
    @meerajasmine1089 3 года назад +2

    Every young girls need to have this quality 👍

  • @redzzzification
    @redzzzification 4 года назад +5

    I haven’t meet or seen Miss Ruth . But from everything you have told about her .! Dammm she s such an amazing person . It’s like , if everyone meets a person like her in life it would be so lovely .! 😇❤️

  • @aishahmughalkitchen1813
    @aishahmughalkitchen1813 4 года назад +4

    Hai, Friend I'm Yasmeen, From Madurai ,Now we staying in Mumbai , I'm totally impressed with your talk.2Years before we stayed in Kudankulam Anbusakthi Nagar,So hear this sweet slong lot.keep in touch friend.

  • @query733
    @query733 4 года назад +2

    I like your controlled manner sister. We also three sisters. My Father also same like your Father. You're a singa penn. I want to teach this manner to my daughter also. Again, singappennea With love and respect , this is Sarathi.

  • @meharhamid7855
    @meharhamid7855 4 года назад +4

    Your speech is awesome you and your family is wonderful ,God bless you all 👍😍

  • @sarithasakthivel
    @sarithasakthivel 4 года назад +2

    சூப்பர் அக்கா. கொஞ்சம் கூட bore அடிக்கல அற்புதமா உங்க அனுபவத்த சொல்லி irukkenga. அருமையான பதிவு சகோதரி.💚💚💚💚💛💛💛💛💛💛💜💜💜💜💜💜👍🤝

  • @rionalifestyle4341
    @rionalifestyle4341 4 года назад +9

    Yes... Really all things u said.... Friend

  • @shreeakshayaneelavannan6677
    @shreeakshayaneelavannan6677 4 года назад +3

    No boring it’s. Interesting the way ur saying is really amazing

  • @premakumari5824
    @premakumari5824 3 года назад +2

    Super advice for girls. Sis

  • @richyhani6448
    @richyhani6448 2 года назад

    Hello akka, really great information. i like you so much. i am your new subscriber.

  • @rajraja1583
    @rajraja1583 4 года назад +1

    Nice message for girls.ungaloda appa ungalukku evalavu pidickumnu nallave theriyudu.Nice appa.

  • @allit4309
    @allit4309 5 месяцев назад +1

    Super ma ❤

  • @shafnashafna603
    @shafnashafna603 4 года назад +16

    Superb Mrg story aunt..
    Always you sad "Makkale" realy i like that...

  • @jenifermonica9330
    @jenifermonica9330 4 года назад +2

    Awee so cute you are sis. Nicely explained. Tears when u spoke abt your father.

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 2 месяца назад +1

    Don't worry.love to your husband marriage him so what problem to world

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 2 года назад

    அழகு அழகு ரொம்ப ரொம்ப அருமையாக சொன்னீங்க சகோதரி.

  • @anjalir9019
    @anjalir9019 4 года назад +4

    I am obsessed with the way you talking. Your story made me laugh and amazed how you handled those situations in a mature way. Iam sure that your story should be useful to our young girls. God bless you.

  • @devishankar4989
    @devishankar4989 4 года назад +5

    அருமையான லைப் ஆரம்பம். நல்ல தகப்பன். அருமையான வளர்ப்பு எவ்வளவு தூரம்இருந்தாலும் நம்கட்டுபாடு தேவை இதுதான் நம் ஊர். நம்மகட்டுபாடு சுபி நான் உன்பேர்சரியாக சொல்லிஇருக்கேனாப்பா.எனக்கு உன்னின் எதார்த்தமான நம் ஊர் பேச்சுபிடிக்கும். வாழ்த்துக்கள். அடுத்தவீடியோ எப்ப என்று ஒரு எதிர்பார்ப்புப்பா

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +1

      Thank you. என் பெயர சரியா உச்சரிச்சிருக்கீங்க

    • @devishankar4989
      @devishankar4989 4 года назад

      @@LONDONTHAMIZHACHI லவ் யூ டா💗💜💙💐🌷🍀🍀

  • @Ponmani_samayalarai.
    @Ponmani_samayalarai. 4 года назад +2

    Hi I m in coimbatore. I m also same character like u. We always give respect to us. I like ur self respect and life plan. 👍

  • @ஜெனீவா
    @ஜெனீவா 3 года назад +1

    உங்க வீடியோ மட்டும் ஸ்கிப் பண்ணாமல் பார்க்கிறேன். போர் அடிக்காமல் போகுது. 🥰

  • @srisrikurue6266
    @srisrikurue6266 4 года назад +2

    Hi sis h ar u? Super sis very interested
    interested. u story anna tompa koduththu vaiththavar unkalai pol
    Oru manaivi amaivathatku.
    God blessings always your family.
    My wishes also. Thanks for everything.

  • @chandralekhapable
    @chandralekhapable 3 года назад +3

    Thanks for the philosophies, liked them all. :)

  • @shanthis6370
    @shanthis6370 3 года назад

    Very very. Cashual. Reliable And. Enjoyable. Sister Feeling. Like. Movie. Your Sir. Studio. Photo. Very. Nice. Recollecting the. Past Sweet. Days

  • @tum2001
    @tum2001 4 года назад +10

    Freedom and independence increase aanna, self restraint and discipline should increase automatically. Very very True.

  • @syedalifathima2467
    @syedalifathima2467 4 года назад +12

    Akka ur such an amazing person ever...my mother, sister n myself are ur great fan ..... lovely story... thoroughly enjoyed

  • @megalamanigandan7778
    @megalamanigandan7778 2 года назад

    Fully watched... Sema Akka... I inspired lot.. Good message to all... Like u...

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 года назад +5

    அம்மா யோச்சிகிறாங்க. நம்ம பிள்ளை பின்னாடி கஷ்டபடகூடாது

  • @kskssg5599
    @kskssg5599 3 года назад +1

    Great experience mam and really your video message is there, useful to others

  • @sangeethasaravana1207
    @sangeethasaravana1207 4 года назад +5

    Ur marriag story is very interesting. Love to hear a lot

  • @ddarumugam8913
    @ddarumugam8913 Год назад

    Akka ....am ur very big fan... but the advice u gave at last reflects my life.....u r an great inspiration to women...thank u sooo much...keep going......

  • @thamilarasipandian9871
    @thamilarasipandian9871 3 года назад +2

    ஐயா கருணாநிதி அவர்களுக்கு செவிலியர் பணி மிகவும் பிடிக்கும்

  • @artofmindfullness
    @artofmindfullness 2 года назад

    You are a strong woman akka you have so much of awareness about you Akka

  • @YouTube86hsj.95
    @YouTube86hsj.95 4 года назад +3

    Akka pls do more such kind of Videos...nal fulla pathute irukalam❤

  • @nishad3599
    @nishad3599 4 года назад +5

    Very natural speech
    Lovely...

  • @alshamicenter972
    @alshamicenter972 Месяц назад

    Thanks sister very useful to us

  • @tharsininarmathan1818
    @tharsininarmathan1818 3 года назад

    you stronger ambition your future your mother teach good that's why you're great life

  • @evergreen4743
    @evergreen4743 3 года назад

    Neenga solrathu very true always bold ah and possitive ah think panrathu wow😍🤩😍 really useful message 🙌🏼👍🏼full ah Ena maranthu keten full story sister neenga enkita irunthu story sonna matheri live ah irunthuchu nice info😍❤️

  • @parveenraja8529
    @parveenraja8529 4 года назад +1

    Super akka. Neega pesumpode yanaku appdi happya irukukka. Neega next time unga marriage photos yallam kattungakka. I m waiting.

  • @Abiga358
    @Abiga358 3 года назад +1

    U story is very nice u very pretty

  • @shinyjuliet7473
    @shinyjuliet7473 3 года назад +4

    Really inspiring!!! Took my thoughts to different perspective!! Thank you akka for ur guidance.

  • @cynthiabalag
    @cynthiabalag 2 года назад

    Enga anna eapavume top dhan akka . I like The way anna portrays you . Super almost my appa also asked like that akka super Appa always hero 👍🏻

  • @roshnebabu01
    @roshnebabu01 2 года назад +1

    Open talk mam.. really it's useful for us

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +3

    Hi sister Amma sonnathu 💯 correct

  • @menakas8560
    @menakas8560 4 года назад +1

    Best and practical life required advice from your mother. I liked that advice and will follow it

  • @picksydust7678
    @picksydust7678 3 года назад +2

    Seated in one place, no scenery or any other distractions, but so very interesting and enlightening. So proud of you sis

  • @sowmiyah8950
    @sowmiyah8950 2 года назад +1

    Your Tamil speaking very nice sister

  • @ramabalaji4068
    @ramabalaji4068 Год назад

    Wow ! Nice story teller

  • @sivananthan3101
    @sivananthan3101 4 года назад +1

    You are looking very beautiful and sosial .i am malaysian happy see your brave and talent .🙏🙏🙏