நான் இங்கிலாத்தில் செட்டில் ஆன கதை -Part-1/How did I settel in England

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • This video is all about how did I settle in UK from India. I have shared all my experiences all the way I crossed in this process.
    Also you can watch part 1
    • நான் இங்கிலாத்தில் செட...
    Part -2 link:
    • நான் இங்கிலாத்தில் செட...
    • நான் இங்கிலாத்தில் செட...
    For Business contacts: londoniloruthamizhachi@gmail.com

Комментарии • 1 тыс.

  • @mubarackali9759
    @mubarackali9759 4 года назад +7

    உடன் பிறவா சகோதரியே.உங்களின் உண்மையான பேச்சால் எங்கள் மனதில் நிரந்தரமாக குடியேறி விட்டீர்கள்.வாழ்த்துக்கள் .

  • @tamilhdvideosongs4711
    @tamilhdvideosongs4711 4 года назад +5

    அக்கா... உங்க தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா... என்னதான் இங்கிலாந்துல இருந்தாலும், அங்க உள்ள எல்லாருக்கிட்டயும் ஆங்கிலத்தில பேசிகிட்டு இருந்தாலும் உங்க தமிழ்ல அதிக ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசறீங்க... இப்டியே இருங்க அக்கா... நீங்களும் நம்ம ஊருக்காரங்கன்னு (நாகர்கோவில்) நினைக்கும் போது ரொம்ப சந்தோசம் அக்கா... 👍

  • @smv4568
    @smv4568 4 года назад +24

    Nice to hear nagercoil slang from England. You proved that " the journey of thousands miles begins with one step"

  • @parimalam1073
    @parimalam1073 3 года назад +17

    அக்கா நீங்க ரொம்ப இயல்ப பேசுறீங்க.இங்கிலாந்து போனலும்
    இந்த வீடியோக்கள் மூலம் தெரிகிறது நம் நாட்டின் மீது பாசம் வைத்து இருக்கீங்க.I love you அக்கா.

  • @jasminthamayanthi7073
    @jasminthamayanthi7073 4 года назад +9

    இப்பவா இருக்கட்டும் அப்பவ இருக்கட்டும் கொஞ்சம் விவரமான வர்களுக்கு அவர்கள் தான் அவங்களுக்கு வழிகாட்டி ஆனால் உங்களை போல் என்னை போல் ஒண்ணுமே தெரியாதவர்கள் தேவன் வழி நடத்துகிறார் .
    ஆமேன்
    வாழ்த்துக்கள் sago

  • @anilvince6697
    @anilvince6697 4 года назад +69

    கதையை விட நாகர்கோவில் தமிழ் அருமையாக உள்ளது

  • @jayanthiramachandran1987
    @jayanthiramachandran1987 4 года назад +4

    This is the first time I am watching your videos. Your videos are real booster for me. I am planning to settle either Canada or UK. From your video I am learning alot. Good work Sister

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 года назад +10

    You are really an inspiration Sis 👍👍👍 You have gone through a challenging journey. The way you tell those with a smile is admirable ❤️❤️
    Couldn’t even imagine the situation in 2001 😄
    You will grow even more 👍😃

  • @nalamnamadhe6750
    @nalamnamadhe6750 4 года назад +16

    You are such a pure soul mam,anyone could easily connect with you,that's what I feel seeing your videos

  • @Malavarayan_Magal_Arachelvi
    @Malavarayan_Magal_Arachelvi 4 года назад +5

    உங்களுடனே நானும் பயணம் செய்தது போல ஒரு பிரமை அத்தனை அழகாக சொன்னீர்கள் இதேபோல் தங்களின் அனுபவங்களை அடிக்கடி பகிரவும் மிகவும் மகிழ்ச்சி சகோதரி

  • @rathitk2123
    @rathitk2123 4 года назад +1

    உங்கள் வீடியோ ரொம்ப நல்லாயிருக்கு. இயற்கையாக இயல்பாக
    கேட்க இனிமையாக இருக்கிறது. லண்டனில் செட்டில் ஆனபோதும் நம் தமிழ் மண்ணை மறவாததங்களை பாராட்ட
    வார்த் தைகளே இல்லைங்க.
    2ங்களை பார்க்க ரொம்ப பெருமையாக இருக்கிறது

  • @lakshmig9501
    @lakshmig9501 4 года назад +38

    The way you convey the story is interesting mam. It’s nice to hear .

  • @humanthings7414
    @humanthings7414 4 года назад +14

    சகோதரி அவர்களே உங்களிடம் கூடவே இருந்து பேசுவது போல இருந்தது.நன்றி கிருஸ்துமஸ் வாழ்த்துகள்.

  • @sabanathan1305
    @sabanathan1305 4 года назад +26

    என் சொந்த சகோதரி ௯ட தன்னுடைய அனுபவத்தை ௭ன்னிடம் பகிர்ந்து கொண்டதில்லை ௨௩்களின் வெளிப்படையான பேச்சு 30 நிமிடங்கள் ௭ன்னை கட்டிப் போட்டது வாழ்த்துக்கள்

  • @sathiyaarumugam4583
    @sathiyaarumugam4583 4 года назад +3

    பெருமைக்காக சொல்ற காலத்தில் நீங்கள் சாப்பிட்ட நம்ம உணவு பெருமைக்குரியது நன்றிகள்

  • @tamilarasimadhivanan6458
    @tamilarasimadhivanan6458 4 года назад +137

    உங்கள் வீடியோகள்
    இயல்பாக இருக்கு மேடம்
    👏👏👏👌

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 4 года назад +4

    சூப்பர் சிஸ்டர் தேங்க்யூ அடுத்த பதிவிறக்காக காத்திருக்கிறோம் உங்கள் பேச்சு எதார்த்தமாக இருக்கிறது நன்றி சிஸ்டர் ☺👌👍❤

  • @anithangel208
    @anithangel208 4 года назад +5

    Awesome inspiring incidents! I admire your boldness and courage. ❤️❤️waiting to hear more from you👼 God bless!

  • @meenakshiarun6776
    @meenakshiarun6776 2 года назад +1

    Sister I know u from St John's sister... I was working with Dr George d souza as resident medical officer... Good to see u sister

    • @meenakshiarun6776
      @meenakshiarun6776 2 года назад

      Hi suji sister u were always this beautiful sister😍

  • @whyareyoureadingmyname2145
    @whyareyoureadingmyname2145 3 года назад +2

    This is my first comment for ur videos sister. u r spread the passitivity.my friend is kannyakumari I like ur slang. All most All kannyakumari people's r very innocent.(open hearted) .I miss my friend last five years.all the best sister keep it up.,

  • @kibivlogs5325
    @kibivlogs5325 4 года назад +5

    You are a great star. Very proud of you and I listened to the video without winking my eyes. It was that sweet and informative. You did the talk so well. Keep doing the same. God bless you more and more

  • @dafneydayana9608
    @dafneydayana9608 3 года назад +3

    I was imagining your explanation as un were saying .. ur Tamil is so beautiful .. Inspiring speech mam..👌🏽

  • @chrispwds
    @chrispwds 3 года назад +2

    Beautifully narrated your true experience. I am proud of you my sis...being a globel traveller and a Nagercoil soul....❤️🙏
    Will listen all your videos...it's interesting to hear from you. Next time when I come to England I will try to meet you...😀

  • @sarusaransivagamisaran5790
    @sarusaransivagamisaran5790 4 года назад +1

    அன்பு தோழி உங்கள் ஊரில் 7வருடம் sony service வேலை பார்த்தேன் உங்கள் பேச்சை போல் இனிமையாக பழக கூடிய மக்கள் நாகர்கோயில் மக்கள்

  • @r.venkat5924
    @r.venkat5924 4 года назад +3

    Dear sister ...i appreciate for your amazing experiences and struggle....nice to hear u r using maximum tamil conversation. god bless u sister .

  • @Luckykitchen
    @Luckykitchen 4 года назад +4

    Ist ammavin sevaikku oru nandri 💐💐 neegalum nursa mam unga story mathavangalakku kandippa motivationa irukum valga valamudan 😊😊

  • @anandmax2459
    @anandmax2459 4 года назад

    OMG..... இந்த வீடியோவை பார்க்கும் போது, நானும் அங்கே இருப்பதாகவே தோன்றியது.... ரொம்ப livelyயாக இருந்தது..... என் கண் முன்னால் எல்லா நிகழ்வுகளும் வந்து போனது...... like interview scene, flight traveling, welcoming , fish sandwich 🤣🤣🤣, living flat....i feel enjoyed.....part 2 அ ஆவலுடன் பார்க்க செல்கின்றேன்..... wish you happy new year 2020......🎉🎊🎉💐💐💐

  • @mgr3566
    @mgr3566 4 года назад +2

    ஆளும் அழகு மொழியும் அழகு. இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீங்கள். வாழ்க வளமுடன்

  • @danielkumar4062
    @danielkumar4062 4 года назад +6

    Hii... GE.. Its wonderful to hear ur experiences.. I traveled along with u... I too finished my nursing in Apollo in the year 97...Badly wanted to go to UK.. Most of my friends got settled there and also in US and in various countries.. Though I got many offers.. I didn't travel... I think God's will was something else in my life... If u have any Apollo candidates Pls let me know dear... I just enjoyed ur videos.. I see all ur videos.. Pls upload the second part soon... God bless you abundantly, shalom

  • @jnjj901
    @jnjj901 4 года назад +19

    Ohhh அதிக சிரம பட்டு இருக்கீங்க அதுநாலதான் கடவுள் உயர்த்தியிருக்கிறார் மேலும் மேலும் நன்றாக வாழ வாழ்த்துக்கள் அக்கா நன்றி .....நானும் தமிழன் என்று பெருமிதம் கொள்கிறேன் .... அதிலும் கன்னியாகுமரி காரன் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ....

    • @steevejosephs
      @steevejosephs 4 года назад +1

      Nanum kk thaan

    • @jnjj901
      @jnjj901 4 года назад +1

      @@steevejosephs நல்லது நண்பா சந்தோஷம்

  • @dsranjith6645
    @dsranjith6645 3 года назад +2

    This story telling way, you know I felt I am also go first tym in Landon with u mam..... Supreb feeling!!! Really hands off to u mam!!

  • @Suganyakiru
    @Suganyakiru 4 года назад +4

    Ruth mam connect ayitanga nu sonnengala apdiyea Nanum connect ayitean.....really a sister feel 😇👍🤗

  • @eslinleeba9644
    @eslinleeba9644 4 года назад +4

    I was expecting this video eventhough I didn't ask you. It is so nice to hear your experiences. May be your hospital experiences also so nice to listen. Wishing many videos like this .

  • @rachelsuriyakumar5652
    @rachelsuriyakumar5652 3 года назад +4

    Dear sister my son is going to complete 12 the std what course he can take in medicine cardiologist, physiotherapy group to work in London..all your videos r very supper makes us enthusiastic and boosts us. As all middle class family think it's very hard to work abroad... But after watching your videos.. really it encouraged us a lot.. Thank you sister may God bless your family abundantly..

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 4 года назад +7

    Wow so nice to hear your experience in England 🌹Sister Ruth was Blessing to you 🌷you are really Brave person, also God always with you 😄May God bless you always 🙏 I like your Chanal very much 🏕( Evelyn Moses from Malaysia)

  • @a.l.abhimanyuvolgs9491
    @a.l.abhimanyuvolgs9491 4 года назад +2

    Hi is my first commend very nice hand of u because one person u will manage another country very excite

  • @srinivasmuralichannel
    @srinivasmuralichannel 4 года назад +6

    Upload ur savaalgal and suwarasiangal Video soon..
    Very nice vlog.. interview 🤩🤣😂Ruth liked u very much

  • @arkastrbenglish1186
    @arkastrbenglish1186 4 года назад +3

    Because of your truthful description my respect towards you it reached its peak

  • @selvarajsupperstarselvaraj3453
    @selvarajsupperstarselvaraj3453 4 года назад +1

    நீங்கள் லண்டனில் இல்லை எனது பக்கத்தில் அமர்ந்து கொண்டு சொல்லுவது போல் இருந்தது மிகவும் நன்றி சூப்பர் சிஸ்டர்

  • @ananthapadmanabhasankarana8653
    @ananthapadmanabhasankarana8653 4 года назад +2

    This is very inspirational video for everyone especially woman those who travel alone, your voice and innocent speech attracts everyone.

  • @jas3055-u7t
    @jas3055-u7t 4 года назад +15

    God's plan is better than our dreams....its true in ur case.....inspirational😍

  • @ang1234100
    @ang1234100 4 года назад +15

    Jus recollecting my experiences when we landed in canada...

  • @paperscissor8612
    @paperscissor8612 3 года назад +1

    V inspiring story, I watched this video with my teenage daughter, so that, she too can understand things better, than boring mama's advice. V useful and informative... Keep going . Love you !!

  • @wilsonfantasy7661
    @wilsonfantasy7661 4 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி, அக்கா, ஆண்டவர் உங்களை அற்புதமாக ஆசீர்வாதித்திருக்கிறார்,அவருக்கு தான் நீங்க நன்றி சொல்லனும்

  • @NattuNadappu786
    @NattuNadappu786 4 года назад +20

    2001 la ielts exams illaya mam

  • @hainkafernando1335
    @hainkafernando1335 4 года назад +5

    Became a fan after watching this video, oru serial paathathu pola irundhuchu, i couldn't resist laughing especially sandwich tuna moment

  • @jebaadv1307
    @jebaadv1307 4 года назад +1

    Seriously real harry Potter neenga than.neenga Sona elamae enaku Oru dream mathiri Kannu munadi vanthuchu.pls do another continuation video plssssssss

  • @merinaprabhu5876
    @merinaprabhu5876 4 года назад +11

    மிக அருமை ..👍😊
    சொந்த அக்கா பேசியது போன்ற உணர்வு..🧡
    நல் வாழ்த்துக்கள்...💐💐

  • @TreatsnvlogsbyNaseeha
    @TreatsnvlogsbyNaseeha 4 года назад +3

    Hi sis I love your videos... U r one of my inspiration to start a RUclips channel. Thank you sis

  • @mussamil2681
    @mussamil2681 4 года назад +28

    நானும் குமரி மாவட்டம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளேன்

  • @arunaprakashini6545
    @arunaprakashini6545 2 года назад

    I love the way you speak ..its very natural without any artificial expressions... I feel proud of you... I am also from Nagercoil... your vlog is natural and attractive😍

  • @ammanthunai3189
    @ammanthunai3189 3 года назад +1

    Dear sister if I would have been in your situation only tears would have rollded from my eyes. Great sisy 👏👏👏👏👏

  • @shyamalapuchakayalu8290
    @shyamalapuchakayalu8290 4 года назад +4

    I am watching all your vlogs. Your voice and modulation is close to heart. Your videos gives me a feeling of London is close to me. My daughter is studying in Royal Holloway University ,egham . So I want to know all about England. Waiting for your job opportunities in England. And post a video about brexit. And is that helpful to indians?

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад

      Shyamala Puchakayalu thank you. Will talk about Brexit soon mam

    • @lakshmidevi8370
      @lakshmidevi8370 4 года назад

      My daughter studying MBBS in china. Working opportunity in UK. Please advice to me

  • @krishnavenishanmugham1576
    @krishnavenishanmugham1576 4 года назад +6

    Wonderful video........
    Enjoyed the fullest
    ஒரு சினிமாவுக்கு போயிட்டு வந்த மாதிரி தோனிச்சி
    நன்றி, சகோதரி👏

  • @shaminjolitha872
    @shaminjolitha872 4 года назад +1

    Awasome speech. Very Frank in your speech. Super couple's. Very patient n kind husband . God bless ur family a lot.

  • @HariJack
    @HariJack 4 года назад +1

    உங்கள் கதையை நீங்கள் சொன்னவிதம் மிக எளிமையாகவும்... சுவை மிகுந்ததாக இருந்தது.. குறிப்பாக அந்த நாகர்கோவில் தமிழ் உச்சரிப்பு சிறப்பு...

  • @howtomake01
    @howtomake01 4 года назад +7

    2001 நான் 2-ஆம் வகுப்பு படிச்சிகிட்டு இருந்தேன்..😎

  • @soundarsoundar2273
    @soundarsoundar2273 4 года назад +14

    Dear sister enjoyed your thrilling experiences like your tamil

  • @godsson701
    @godsson701 3 года назад +1

    Wow your voice so sweet. You are Very very talented person.JESUS BLESS AND GREASE YOU MY DEAR SISTER. Thank you.

  • @user-wg4lu2lr5n
    @user-wg4lu2lr5n 3 года назад

    Dear சிஸ்டர் உங்க அம்மா பற்றி சொன்னவுடன் எனக்கு அம்மா ரொம்ப பிடிச்சிருக்கு மரியாதை வருகிறது. நான் கேட்க நினைத்ததை வீடியோ போட்டு விட்டீர்கள். நைஸ். 🤗

  • @geeveearechannel
    @geeveearechannel 4 года назад +44

    உங்க வீடியோக்கள் ளை பார்த்துவிட்டு என் மகளும் உங்களை போல லண்டன் போகனும்னு சொல்றா.

  • @azardeen6870
    @azardeen6870 4 года назад +6

    Hello sister i am an anesthetist. I'm in a preparation to move to UK. Hope to meet you soon.

  • @rdvigs
    @rdvigs 4 года назад

    Really super. Manasu romba free aachi. Namma kathuka vendiyathu naraiya eru. Unga speech romba nalla eruku

  • @d33nuk
    @d33nuk 4 года назад

    உங்களது பகிர்வுகள் மிக அருமை ! ஒரு friendly share போன்றும் , வேலை தேடுபவர்களுக்கு உற்சாகம் கொடுப்பது போன்றும் அமைந்தது . வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
    கொசுறு தகவல் : லண்டனில் எனக்கும் உங்களுக்கும் ஒரே வயது ! 😊😊
    நான் லண்டன் வந்ததும் 2001 ஜனவரி மாதமே ! 🙌🙌🙌

  • @punithapunitha4775
    @punithapunitha4775 4 года назад +4

    Super mam. I am waiting for your next video.

  • @MrYTIndia
    @MrYTIndia 4 года назад +8

    You have a great narrating capacity. It reminded me of my 1st time flying to US in 97. No artificial accents like hello everyone 😀

  • @subathravenkataraman288
    @subathravenkataraman288 4 года назад +1

    Hi Mam.. I'm your new subscriber.. Just watched two or three videos.. I'm more impressed with your confidence..

  • @selvapathi9187
    @selvapathi9187 3 года назад

    Second part very interesting and inspiring ah irunthuchi.....I like single ticket in the bus ,first time police catching and direct senior for after 6 months ...vera level madam .....romba nalla iruthuuuchi......

  • @selvikannan4375
    @selvikannan4375 4 года назад +19

    மிகவும் ‌அருமை‍ சகோதரி ‌🙋💐😍😍😍😍💞

  • @madavsaravanan8844
    @madavsaravanan8844 4 года назад +10

    Hahaha 😂 akka naanum kanyakumari than.....unga slang ah nala theriuthu....#makkalae😝💯⚔️

  • @sathishlesance4851
    @sathishlesance4851 4 года назад +1

    Six months thaniya irunthingala nanachi pakave bayama iruku mam. vitula thaniya irunthave bayama irukum neenga eppadi irunthinga great mam

  • @santhanamguhan4266
    @santhanamguhan4266 4 года назад

    You were so many struggle in your past life . Although you are god pleased women .. Really I go od heard that your biography,. Not only that you are very simple and polite women. . Really you are great,, வாழ்வில் எவ்வளவு உயர்நிலையில் இருந்தாலும் .நமது தமிழ் மணம் மாறாமலும் .உங்களது இயல்பான யதார்த்தமான குணமும் ,என்னை மெய்சிலிர்க செய்கிறது .உங்களது உயரிய பண்பும் தான் உங்களை வாழ்வில் இவ்வளவு உயரத்திற்கு எடுத்துச் சென்றிறிருக்கிறது. ,உங்களை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. .I am santhana krishnan.now I am working in kuwait. .worked in customs department of kuwait, welcome sister

  • @rockranjit7486
    @rockranjit7486 4 года назад +6

    One day I will come London than I will meet you madam thank-you 😍

  • @dheetson888
    @dheetson888 4 года назад +4

    Wow mam you are inspiration for youngsters like me whose dream to get job in abroad #KeepRocking

  • @Mara_Thamilan
    @Mara_Thamilan 2 года назад

    அக்கா ஒரு படம் பார்த்த மாறி ஒரு feel, சூப்பராக narrate பன்னீங்க.
    உங்களோட அந்த ரூத் ஆகட்டும் அவங்க கொடுத்த பிஸ்கட் ஆகட்டும் உங்க new flate mates ஆகட்டும் உங்க food உங்க ஊர்கா முதற்கொண்டு அங்கே நடந்தவற்றை நேராகவே சென்று பார்த்துவிட்டோம். So intresting

  • @hajasherif6611
    @hajasherif6611 4 года назад +2

    மிக எளிய வார்த்தையை பயன்படுத்துவதே உங்கள் சிறப்பு அக்கா 👍👍👌

  • @onelinkadvt9800
    @onelinkadvt9800 4 года назад +5

    Thanks Ruth for her courtesy

  • @aaranyschannel
    @aaranyschannel 4 года назад +14

    சுவாரஸ்சமாக இருந்தது தோழி 👍👍👍
    அருமை👍👍👍👍🥰🥰🥰

    • @shakthidhiya2862
      @shakthidhiya2862 4 года назад

      அக்கா ஏன் நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழ் நாட்டில்லையே படிச்சி ஏன் வெளிநாட்டில்லே உங்கள் சேவையை தொடந்திங்க ஏன் நாம்ப ஊர்ல உங்கள் சேவையை தொடங்க வேண்டியது தான் அப்போ உங்களுக்கு வெளிநாட்டில் சாதிக்க தான் ஆசையா உங்களை போல் படிச்சவங்க எல்லாம் வெளிநாட்டில் சாதிக்க போனல் நாம் நாடு என்ன ஆவாரது

  • @admirable2971
    @admirable2971 4 года назад +1

    Very nice to hear your story. It's like a close relative explaining something important.

  • @jiyali
    @jiyali 4 года назад

    Happa ivvlo fulla naan yaar pesinathum ketathu illa.....so nice naaney travel panna maadri irunthathu👌👌👌👌👏👏👏👏

  • @srinivasmuralichannel
    @srinivasmuralichannel 4 года назад +18

    Suggestion: remove background music while doing such Vlogs.. it doesn't suit... 😀😍 Just a suggestion

  • @Vathni7846
    @Vathni7846 4 года назад +4

    பாட் 2 என்று போடுங்க கேட்க நல்லா இருக்கு நானும் londan la தான் இருக்கன்்்்

    • @samsonandrews9142
      @samsonandrews9142 4 года назад

      அப்படியா ? நன்று தமிழில் எழுதியதற்கு நன்றி.

  • @pazhanik3906
    @pazhanik3906 4 года назад +2

    எதார்த்த மான நல்ல ஈர்ப்பான உறை .மென்மையும் ,ஈர்ப்பும் கொண்டவை

  • @kavithakavitha4751
    @kavithakavitha4751 Год назад

    Oru penna irunthu, tanimayaga irunthu ninga teriyathu oru uuril vaalnthu vanthurukinga. Naan salute pandra sis.unmaya solra ungala oru rolmode la naan ninaikiren akka.god always bless u akka.tc.

  • @habeebmohammad8729
    @habeebmohammad8729 4 года назад +5

    சகோதரி நீங்கள் எதையும் மிகைபடுத்தமல் மிகவும் இயல்பாக சொன்னீங்க சூப்பர்

  • @arulcalvin4267
    @arulcalvin4267 4 года назад +4

    London கிளம்ப ரெடி ஆகிட்டேன் டீச்சர்..எனக்கு இப்போது 49..age..MSW BL..25 yeaes exp
    Job kidaikkumaa mam.?..just need a suggestion bcoz it's a challenge..please reply..

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 4 года назад +1

    Very challenging experience for you in a foreign country alone. Survival of the fittest👍

  • @tamilputhagam4349
    @tamilputhagam4349 4 года назад +2

    Very nice life experience, and even the courage of your life style still continuing from kanyakumari to LONDON.

  • @jothiranjan257
    @jothiranjan257 4 года назад +6

    Hi mam I am also nurse and have cleared IELTS now and your videos has inspired and motivated me to come to UK as a staff nurse. Requesting your guidance on my endeavour mam. How to choose best NHS hospital so that I can get exposure and learning opportunities.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +1

      Jothi Ranjan look for foundation trust

    • @jothiranjan257
      @jothiranjan257 4 года назад

      As per your suggestion found recruitment in NHS Foundation trusts and the list is 1.Chelsea and Westminster hospital 2.Royal free hospital 3.Hampshire NHS hospitals 4.Medway NHS Kent 5. Norfolk and Norwich hospital 6.stockport Manchester hospital which hospital should I prefer mam

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 4 года назад +7

    சகோதரி ஆங்கிலேயர்கள் இந்தியர்களை எவ்வாறு மதிக்கின்றனர். வேற்று நாட்டு மக்களை தங்கள் நாட்டுக்கு குடிபெயர அநுமதிக்கின்றனரா என்பதை பற்றி சொல்லுங்கள்.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад

      Karthik Keyan கண்டிப்பா போடுரேன்

    • @aaranyschannel
      @aaranyschannel 4 года назад

      நல்ல கேள்வி

  • @ViratKumar-kz7je
    @ViratKumar-kz7je 4 года назад +2

    The way you delivered the story in beautiful tamil slang was can imaginable virtually. சிறப்பு அக்கா 🙏

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 года назад +1

      Thanks ma

    • @mahamani5172
      @mahamani5172 4 года назад

      அன்புள்ள வெள்ளந்தியான மணமும் களையான சிரித்த முகமும் கொண்ட. தமிழச்சிக்கு திருப்பூர் மகாலட்சுமி மணியின் அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும் உங்களின் வீடியோக்களை சமீபத்தில்தான் பார்த்தேன் ரசித்தேன் மலைத்தேன் பிரமித்தேன் நம் பண்பாடு மாறாத உங்களின் வெள்ளந்தியான பேச்சும் இடை இடையே உங்கள் கனவரை கிண்டலடித்து பேசுவதும் செத்தவன் வாயில வெத்தலைய வச்ச கதை என்று பழமொழி சொல்வதும் அருமை சகோதரியே இனி தொடர்ந்து உங்கள் வீடியோ தவறாது பார்க்கிறேன் இப்பதான் போண் வாங்கினேன் அதனால் உங்களின் வீடியோவை பார்க்க முடிந்தது வாழ்க பல்லாண்டு வணக்கம் சகோதரி

  • @maguesvaryr4783
    @maguesvaryr4783 4 года назад +1

    First I pray to God 🙏 to save all of us from that virus surly he will do for us. Half an hour back only I saw ur video really really super and truth full speech I loved it especially that fish curry story and I loved our traditional kanjiii really super I am from pondicherry I loved ur slang of Tamil some family issues and that virus really I am in moodout, now I am happy seeing ur video thank u fullheartly I am saying thank u going to see ur part 2 video thank u once again

  • @vasanthi1261
    @vasanthi1261 4 года назад +9

    So wonderful to listen to your life story.

  • @eustacepainkras
    @eustacepainkras 4 года назад +4

    Nice hearing about your experiences on arrival in UK. Also glad to know that you still carry on with the Sunday kanji breakfast routine common in Nagercoil.

  • @sathyadeva73
    @sathyadeva73 4 года назад +1

    Love you loads my dear sissy..what a wonderful experience I just travelled along with you..may God bless you and your family..bramipa kaettu irunthaen..past few years am very much depressed about my life.. Hoping for the best n the coming year's..😘😘😘😘

  • @Kselina2917
    @Kselina2917 3 года назад +1

    You are too friendly. To be honest in a very western attire a naughty college friend kind of. God bless you and your family dear sister.

  • @VSArunmozhi
    @VSArunmozhi 4 года назад +12

    நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

  • @rasikarusikaseemaskitchen2481
    @rasikarusikaseemaskitchen2481 4 года назад +3

    So nice Ur story ,Ur voice very sweet

  • @ramachandranramalingam4767
    @ramachandranramalingam4767 4 года назад +2

    Congrats mam London la neenga Periya aala varanum. Innum neraiya per guide illama kastapaduranga. Please help and support them.

  • @youthforjesusministriesind6121
    @youthforjesusministriesind6121 4 года назад +1

    superb.... very practical talk sister.. God works lot in your life sis..you are very humble hearted ....