முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2011
  • கம்பனில் பெண்மை எனும் தலைப்பில் பிரான்சு கம்பன் கழகம் நடத்திய 10 ஆம் ஆண்டு விழாவில் 12.11.2011 சனிக்கிழமை அன்று முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் ஆற்றிய உரை.

Комментарии • 170

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 2 года назад +7

    தமிழ்த் தாயின் திருமகளே... உங்கள் வாசிப்பின் நேசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது,உருதுகவிஞரின் மகளே உலகம் இருக்கும் வரை உங்கள் தமிழ் பேச்சு இருக்கும் ‌, என் உயிர் இருக்கும் வரை நானும் கேட்பேன்.

  • @sriselvanayagitex
    @sriselvanayagitex 9 лет назад +6

    ம்பராமாயணத்தை நான் மதத்திற்காகவோ சாமிக்காகவோ படிக்கவில்லை...வாழ்க்கைக்காக படிக்கிறேன். ஒவ்வொரு பாத்திரமும் நம் வாழ்க்கைக்கு வழிகாட்ட கூடிய பாத்திரங்கள் என்று சொன்னது அருமை

  • @rajabala9317
    @rajabala9317 7 лет назад +5

    அருமை! அருமை! சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தமிழ்த் தொண்டு சிறக்க இறைவன் அருள் புரிவார்கள்.

  • @b2kjagan281
    @b2kjagan281 6 лет назад +1

    என்ன அருமையான உரை, மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் யாருப்பா அந்த கம்பன்........

  • @devadass7346
    @devadass7346 9 лет назад +4

    I LIKE MRS.SULTHANA'S SPEECH. NICE, POWERFUL, USEFUL THOUGHTS. KEEP IT UP MADAM.GOD WILL TAKE CARE OF YOU.

  • @AmuthakumarPanchanathan
    @AmuthakumarPanchanathan 8 лет назад +4

    அருமை. ...அந்த தமிழ் அழகு..வாழ்த்துக்கள் சகோதரியே ! பல்லாண்டு வாழ்க !
    தமிழ் பேச்சு நன்று !

  • @sudhakars9599
    @sudhakars9599 7 лет назад +4

    இவர் முற்பிறவியில் கம்பனின் மகளாக பிறந்திருக்க வேண்டும். மிக அருமையான பேச்சு

  • @meeraarumugam2303
    @meeraarumugam2303 8 лет назад +7

    முனைவர் பர்வின் சுல்தானாவின் தமிழுக்கு, அந்த தமிழ் தந்த திமிர் செருக்கு...
    அழகு..

  • @prabhakaranm9926
    @prabhakaranm9926 4 года назад +2

    உங்களது பேச்சை கேட்கும் போது நான் என்னை மறந்தேன்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 3 года назад +1

    வணக்கம்!
    அருமையான,கருத்துருவான தமிழ்செழிக்கும் பேச்சு...
    வாழ்த்துக்கள்!!!

  • @periyathambisampath
    @periyathambisampath 9 лет назад +3

    இவர் சிறந்த ஆராச்சியாளர் ..மிக நன்றாக கம்பராமயணத்தை ஆய்ந்து இருக்கிறார்

  • @ahamedshasha7317
    @ahamedshasha7317 8 лет назад +7

    தன் பேச்சாற்றலால் ராமாயணத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் . வாழ்த்துக்கள் ....சகோதரியே ! பல்லாண்டு வாழ்க !
    தமிழ் பேச்சு நன்று !

    • @manorama7895
      @manorama7895 5 лет назад

      Ahamedsha sha அருமை அருமை இப்படிக்கு விவரித்துள்ளனர் புரிய வைக்க முடியுமா,********

  • @jeyaranjannagamuthu2736
    @jeyaranjannagamuthu2736 10 лет назад +3

    அருமை....வாழ்க தமிழ்..... நன்றி அம்மா உங்கள் உயிர் ஓட்ட பேச்சிற்கு.

  • @kumarkumar-lk5ky
    @kumarkumar-lk5ky 4 месяца назад

    மிகவும் அருமையாக இருந்தது சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anuschannel5973
    @anuschannel5973 2 года назад

    அருமை! அருமை ! மிகவும் அருமை சகோதரி. தேன் தமிழில் தெள்ளத் தெளிவான நீரோடை போன்ற சொற்பொழிவு. மற்றுமொரு சகோதரி சொன்னதை போல் அந்த செருக்கு தமிழ் தந்த செருக்கு. வாழிய பல்லாண்டு. இவரது பேச்சை கேட்டு தமிழனாக பிறந்ததற்காக நான் பெருமைப் படுகிறேன்.
    -கோ சதீஷ் குமார்

  • @kannanthangarasu8381
    @kannanthangarasu8381 8 лет назад +2

    A sprit came out from your speech about kamban's penmai.

  • @Azhithamizh
    @Azhithamizh 7 лет назад +5

    நல்லதொரு தேன்தமிழ்ப் பேச்சு

  • @reshmasangaralingam3435
    @reshmasangaralingam3435 7 лет назад +2

    Can be watched again and again. Shanthy

  • @chandrasekaran3015
    @chandrasekaran3015 7 лет назад +3

    பெய்யெனப்பெய்யும் மழை - மிகவும் அருமையான விளக்கம், நன்றி சகோதரி

  • @muralidharan1137
    @muralidharan1137 9 лет назад +2

    fantastic speech Very good..! Very good..!Very good..!Very good..!Very good..!Very good..!Thank You...!

  • @vijaythangamani5812
    @vijaythangamani5812 7 лет назад +5

    என்னை மறந்து கேட்ட சொற்பொலிவு...

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp 2 года назад +1

    கம்பன் கவிக்கு பொருள்தந்தீரா.. சுவைதந்தீரா.. வீரம்தந்தீரா.. மூன்று தேவியும் சேர்ந்தவளே..பெண்.

  • @gsmani4009
    @gsmani4009 9 лет назад +2

    அருமை....அருமை.... வாழ்க தமிழ்..... நன்றி ..

  • @mathiyarasu8004
    @mathiyarasu8004 2 года назад

    Very very very super sister ur speech.. vazhthukkal

  • @selvisathish9556
    @selvisathish9556 3 года назад

    Your speech very well. Thank you mam. Tiruvarur varum vaipu irukka man

  • @RamaLakshmi-cw4jk
    @RamaLakshmi-cw4jk 4 года назад

    சகோதரி உங்களுடைய பேச்சு தமிழின் அழகையும் இலக்கியத்தின் அழகையும் பட்டை தீட்டுகிற பேச்சு.நவீன தமிழ் நாட்டில் ஒளவையார் இருந்தால் அது நீங்களாகத்தான் இருக்கும். தமிழின் பெருமையை உலகம் உணர நீங்கள் பல்லாண்டு காலம் நீடுழி வாழ வேண்டும். வாழ்நாளில் என்றேனும் ஒருநாள் உங்களைக் காண வேண்டும்.

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Год назад

    அற்புதமான பதிவு மேடம் 👍

  • @MrKingssundar
    @MrKingssundar 11 лет назад

    கம்பனின் எழுத்துக்களை படமாகவே பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது பர்வீன் சுல்தானாவின் பேச்சு அருமை நம் வருங்கால குழந்தைகள் பார்க்க வேண்டிய ஒன்று.

  • @manvizhi9007
    @manvizhi9007 4 месяца назад

    Ungal varthaigal uyirukkul edho seikiradhu no more words

  • @gurudevi3047
    @gurudevi3047 2 года назад

    அழகு,அழகு,அருமை,அருமை,சகோதரி💐💐💐🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @mugilanudesh3028
    @mugilanudesh3028 7 лет назад +3

    அருமையிலும் அருமை

  • @perumalsamyramakrishnapara3657
    @perumalsamyramakrishnapara3657 8 лет назад +1

    Really good speech. When she spwaks i fell the real life and takes me the same world

  • @sakthivelammal7566
    @sakthivelammal7566 8 лет назад

    arumai !!! vazhga valamudan!!! sister sultan parvina.

  • @bhavanithillai
    @bhavanithillai 7 лет назад +2

    Simply Beautiful Mam.👍🏻

  • @sreenivasangopal6229
    @sreenivasangopal6229 8 лет назад +1

    En Muthugelumbu valimai ellamal, sornthu pogum poluthellam ungal pechai nan ketpen, en sagothari, neengal pallandu pallandu ananthamaga valnthu thamiluku Sevai seiyavendum, valga en udan piranthavale

  • @sridharraman686
    @sridharraman686 3 года назад

    Thank you supar

  • @indirakannadhasan4754
    @indirakannadhasan4754 4 года назад

    தேனுரை தேனினும் இனியதாய் இருந்தது... 👌👌👌

  • @maharajkumar4595
    @maharajkumar4595 9 лет назад +1

    Not only like the speach, we love it including the voicr

  • @murugananthd4586
    @murugananthd4586 Год назад

    Thamilukku kidaitha perumai neengal valga valamudan

  • @rajagopalans7461
    @rajagopalans7461 8 лет назад +2

    Hats off to her for an excellent speech

  • @seraj01
    @seraj01 11 лет назад

    An inspiring speech, inspires me to read Kambaraamaayanam!

  • @nazeedailoveserayasongs6626
    @nazeedailoveserayasongs6626 6 лет назад +1

    alakeya sorpolivu sakothariya nanri

  • @manimozhi1125
    @manimozhi1125 4 года назад

    Super arumaiyana speech

  • @vasukinatarajan4412
    @vasukinatarajan4412 2 года назад

    அருமையான பதிவு

  • @indirakannadhasan4754
    @indirakannadhasan4754 4 года назад

    Love you so much my dear thamizh chudar 💓💓💓

  • @lakshmishanmugam2597
    @lakshmishanmugam2597 9 лет назад +1

    Excellent.
    Lakshmi Shanmugam

  • @WHT_asmr
    @WHT_asmr 9 лет назад

    The Creative Speech...Hats OOOOOFFFFFFFFFFFFF

  • @SenthilKumar-jc8ly
    @SenthilKumar-jc8ly 11 месяцев назад

    Very very nice speach

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 3 года назад

    THANK❤🌹 YOU MAM

  • @ganapathysundaram4778
    @ganapathysundaram4778 6 лет назад

    best speech valarha ungal tamil sevai

  • @eethavilas6185
    @eethavilas6185 4 года назад

    Great salute to ur speech

  • @thangappanthanga8022
    @thangappanthanga8022 8 лет назад +1

    very very good speech
    god blessing

  • @rajkumarkaraikal8609
    @rajkumarkaraikal8609 8 лет назад +1

    அருமை. ...

  • @dilipvangal
    @dilipvangal 10 лет назад

    Wow!! Fantastic explanations!

  • @balajiramu5544
    @balajiramu5544 7 лет назад +3

    Very sorry. I don't have Tamil fonts. So I'm commenting in English in my level. I watched nearly 20 times in 3 days. A very fabulous Tamil phonetic. Though I'm an Hindu, I'm well versed in the Holly Qur'an. The religious is not a matter to read and realise one other's Vedas and epics. If any one thinks, that's their innocence. I enjoyed so much some narrations about Ravanan. And the comparison between the fire and the women. It's very true. But unfortunately most of the women misusing the fire and firing themselves. OK, the character of Mandodhari is very incomparable. At any cost it could not be under estimated with Seetha.

  • @jeevithaagathian
    @jeevithaagathian 9 лет назад

    Love you mam, just inspired :)

  • @bala5789
    @bala5789 10 лет назад

    arumaiyana pachhu super

  • @seraj01
    @seraj01 11 лет назад

    Excellent discourse in the Tamil Language by the professor. Thank you, ma'am!

    • @johnathancairo2397
      @johnathancairo2397 2 года назад

      I guess it is kinda randomly asking but do anyone know of a good place to watch newly released movies online ?

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l 5 лет назад

    Excellent madam,
    Kampanadan kviyai
    Neenkal sollumpothu
    Keddpathu thaniyalaku

  • @santhakumar1487
    @santhakumar1487 10 лет назад

    suppar speach thank u sister

  • @aasa1431
    @aasa1431 11 лет назад

    முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் very talent speech

  • @jesusjesus7767
    @jesusjesus7767 3 года назад

    women's heart is sea...inside and outside always beauty.....

  • @premierprintpark2242
    @premierprintpark2242 9 лет назад

    Excellent mam we sallute

  • @hasenalia2281
    @hasenalia2281 10 лет назад

    Mam i ur big fan, tamil ungalaal vazhum enbathil oru iyamum illai.

  • @vijayakumarphd
    @vijayakumarphd 3 года назад

    What a speech.!

  • @cuddalorepolicesongsiva1562
    @cuddalorepolicesongsiva1562 8 месяцев назад

    Super super

  • @karti2009
    @karti2009 8 лет назад

    Very nice speech

  • @santhimaniam9322
    @santhimaniam9322 6 лет назад

    wonderful speech Weldon

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 9 лет назад +2

    அருமையான தமிழ் நயம்..

    • @mohamedthaha4936
      @mohamedthaha4936 8 лет назад

      z

    • @manorama7895
      @manorama7895 5 лет назад

      இப்படியும் அழஅஅஅஅஅஅஅஅஅகாக. விளக்க முடியுமா... ஆச்சர்யம் அருமை.

  • @krishnaswamishettiyar5095
    @krishnaswamishettiyar5095 8 лет назад +1

    very good

  • @krcsekarful
    @krcsekarful 8 лет назад +1

    Superb

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 3 года назад

    Elanda palathikkum mousu undu👌

  • @msomasundaram2605
    @msomasundaram2605 7 лет назад +9

    யோசித்துப்பார்த்து யோசித்து பார்த்து எங்களுக்கு புரியும் படி பேசியதர்க்கு நன்றிமா நீங்கள் ராமாயனம் பற்றி முழுமையாக பேசியிறுந்தால் நாண் கேட்க வாய்ப்பு கிடைக்குமா .

  • @rajamanickam9707
    @rajamanickam9707 8 лет назад +2

    v good

  • @neelambarineelambari603
    @neelambarineelambari603 7 лет назад +1

    பெண்மையின் உணர்வை
    உண்ணு

  • @9940561028
    @9940561028 9 лет назад +1

    Sakothari Sulathana avarkale,
    penmaiyai ithu pontru yarum perumai paduthi pesi nan ketathu illai....ungal pechai keta pinpu en illathuarasiyin mel enakku kathal pala nooru madanku kooti vidathu...unagalirku en nantrikal pala...

  • @navakumarkrishnaswami3299
    @navakumarkrishnaswami3299 6 лет назад

    Super mam

  • @senthurchelvanjeevalanka6020
    @senthurchelvanjeevalanka6020 9 лет назад

    Super sister

  • @charlesjoseph164
    @charlesjoseph164 11 лет назад

    today i learned the tamil word for Attitude - nadai

  • @aras5835
    @aras5835 7 лет назад +1

    super

  • @mathi1963
    @mathi1963 11 лет назад

    super madam

  • @PrabhuPrabhu-qm7lc
    @PrabhuPrabhu-qm7lc 9 лет назад

    adiye naan oru hindu unna kattikka enakku romba asa...neethan thanga thamilachi...

  • @sadhuabraham3884
    @sadhuabraham3884 7 лет назад +1

    very nice tamil literature speech

  • @adeva8332
    @adeva8332 6 лет назад

    super medam

  • @palanim9501
    @palanim9501 8 лет назад +2

    suppar

    • @Bostonite1985
      @Bostonite1985 8 лет назад

      +palani m...Spelling thappu...SUPER is the correct spelling.

  • @Good-po6pm
    @Good-po6pm 10 лет назад

    Bravo parvin .meget flot tale

  • @Mohamedali-ph5dk
    @Mohamedali-ph5dk 10 лет назад +4

    your speech in tamil is very good, but some people may not like it never mind---TAMILIAN AYENDRU SOLLA DA THALAI NIMURADU NILLA DA

  • @ranimuthuvalavan5292
    @ranimuthuvalavan5292 9 лет назад

    best speech

  • @sureshkumara7846
    @sureshkumara7846 8 лет назад +1

    nice

  • @dr.d.parthiban6031
    @dr.d.parthiban6031 11 лет назад

    verry good

  • @senthilsolomon5987
    @senthilsolomon5987 9 лет назад

    very nais speech sistar parveen thanks

  • @ghavrinaumi9518
    @ghavrinaumi9518 6 лет назад

    google search ' AYANAM'.

  • @nadirajrajendran613
    @nadirajrajendran613 11 лет назад

    SHE IS KING

  • @ramaswamyveluswamy3471
    @ramaswamyveluswamy3471 8 лет назад +1

    HEARED enjoyed very well

  • @Vision.2026
    @Vision.2026 2 года назад

    Hearing2021

  • @nazerabdul8414
    @nazerabdul8414 8 лет назад +2

    barvin soarkaranaithum karkandupolagum

  • @amithpaul1019
    @amithpaul1019 11 лет назад

    may be true/may not be, the thing is that her is spell of words is very clear like breaking coconet....

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 5 лет назад

    Parwin sultan Tamil naducku kidaiththe pockisham awar palunda gongcai perupetrewai

  • @natarajuelamathiperumal7450
    @natarajuelamathiperumal7450 7 лет назад +1

    simply superb

  • @subampromotersbuilders7804
    @subampromotersbuilders7804 8 лет назад +2

    9840613019
    N.ELUMALAI (EX ARMY)