நன்றி ஐயா ..உங்கள் கருத்துக்கள் உங்கள் வாதம் அதில் உள்ள உண்மைகளால் பாண்டேவே திணறிய தருணம் அருமை ்்் உங்களை போன்ற நல்ல தலைவர்களை தமிழ் நாட்டு மக்கள் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கும்போது மனது வலிக்கின்றது ஆனாலும் உலகம் புரிந்து கொண்ட ஒவ்வொரு தமிழர்களும் உங்களை வணங்குவார்கள்
ஐயா நான் 1987 முதல் உங்களை பற்றியும் நீங்கள் புலிகளின் தலைவரை பற்றி எழுதிய புக்கையும் படித்திருக்கிறேன், உங்களிடம் பிடித்தது இன்னும் ஒரே நேர்கோட்டில் உங்கள் பயணம் போகிறது நன்றி ஐயா ...புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
உன்னை போன்ற பிணம் தின்னி கழுகுகள் இருக்கும் அவர்களுக்கு நல்ல தீர்வும் நிம்மதியும் கிடைப்பது கடினமே... போர் முடிவு உங்களை போன்ற பிண வியாபாரிகளுக்கு கடும் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது அதை சரி செய்ய சூழ்ச்சி செய்கின்றிர்கள் ...
Saif Deen. சகோதரரே முதலில் உங்களின் நாகரீகமான பதிவிர்க்கு தலைவனங்குகிறேன்... என்னுடைய பார்வையில் அவர்கள் போர்காலங்களில் ஏற்பட்ட உயிர்ச் சேதம், பொருட்ச் சேதமும் பெரிதும் பாதிபடைய செய்திருக்கிறது. இப்பொழுது ஏதோ ஒரு நிலையில் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.. இங்க இவர்கள் விடும் வீரவசனங்களுக்கு அந்த அரசாங்கம் தமிழர்களை தொந்தரவு செய்வார்கள் அதைத்தான் நான் சொல்கிறேன் என் கருத்தில் உடன்பாடு இல்லையென்றால் மண்ணிக்கவும்
Saif Deen. உங்கள் இலட்சியம் வெற்றி பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்... அந்த வெற்றியானது கத்தியின்றி ரத்தமின்றி கிடைக்கப்பெறுமே ஆனால் உங்களை விட மிக்க மகிழ்ச்சி அடைவேன் என் சகோதரர்ரே!!!
Enna pesuringa...nalaiku tamil nadu ku ithe nelamai varum...namaku chinna chinnama varuthu nala therila..world politics serunthu oru eelathe saavu adichuruchu...

ஈழம் பற்றிய பல நிகழ்வுகளின் குறிப்புகளை, இந்த நேர்காணலில் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் பதிவு செய்துள்ளார்!
i guess I'm kind of randomly asking but do anybody know of a good site to stream newly released series online ?
@Austin Otto Flixportal :D
@Rudy Kevin thank you, I went there and it seems to work :) I appreciate it!!
@Austin Otto no problem =)
அய்யா நெடுமாறன் ஐயா ஒரு நேர்மையான தலைவர்
அனைத்தும் உண்மை
ayya proved his experience by the wonderful speech with pain...
hope we will get our nation soon on his way...
7 years now still is showing in my suggestion list I wonder 😊
என்று எங்கள் தலைவர் ஐயா பிரபாகரன்
ஐயா நெடுமான் 🙏🙏
What a great knowledge
iruthi eelam adaium varai vithikal vitaikkappadum
ayya pondra manithar vaazhum inkkalathil valvathai yenni mahilhiren... .... unmaiyaha....
உன்னை போன்ற பிணம் தின்னி கழுகுகள் இருக்கும் அவர்களுக்கு நல்ல தீர்வும் நிம்மதியும் கிடைப்பது கடினமே... போர் முடிவு உங்களை போன்ற பிண வியாபாரிகளுக்கு கடும் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது அதை சரி செய்ய சூழ்ச்சி செய்கின்றிர்கள் ...
wasimmohammed susee
Bro yen ippadi pesureenga....
Intha yuttham mudivu illa aarambam than eppo thani eezham kidaikumo appo than ulaga thamizhargal ellorukkum nimmathi....
Saif Deen. சகோதரரே முதலில் உங்களின் நாகரீகமான பதிவிர்க்கு தலைவனங்குகிறேன்... என்னுடைய பார்வையில் அவர்கள் போர்காலங்களில் ஏற்பட்ட உயிர்ச் சேதம், பொருட்ச் சேதமும் பெரிதும் பாதிபடைய செய்திருக்கிறது. இப்பொழுது ஏதோ ஒரு நிலையில் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.. இங்க இவர்கள் விடும் வீரவசனங்களுக்கு அந்த அரசாங்கம் தமிழர்களை தொந்தரவு செய்வார்கள் அதைத்தான் நான் சொல்கிறேன் என் கருத்தில் உடன்பாடு இல்லையென்றால் மண்ணிக்கவும்
wasimmohammed susee
Mannippu endra periya varthaiyai ubayogikka vendam....
Udanpadu illai endru porul illai sagothara thani eezham kidaikum varai intha prachanai mudivukku varathu ottu moththa prachanai kum ore vazhi thani eezham than...
Yuttha kalatthi latcham kanakkana makkal bali anathirku artham illamal poividum nichayam oru naal thani eezham malarum ....
Atharku nichayam engal thamizhagam thunaiyaaga nirkum insha allah.....☝️☝️☝️
💪💪💪
Saif Deen. உங்கள் இலட்சியம் வெற்றி பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்... அந்த வெற்றியானது கத்தியின்றி ரத்தமின்றி கிடைக்கப்பெறுமே ஆனால் உங்களை விட மிக்க மகிழ்ச்சி அடைவேன் என் சகோதரர்ரே!!!
wasimmohammed susee
மிக்க மகிழ்ச்சி சகோதரா......
நன்றி ☺️☺️☺️👍👍👍👍
Nedumaran is a selfish
நெடுமாறன் ஐயா மதுரை மக்களை பொறுத்தவரை நேர்மையான மனிதர்.
veena ponavan. Thanu Vazhama! Adhuthavanaiyum vazhadhama! Yellathaiyum kuttram solikkittey ukkaindhuiru. A complete Negative Character. Pathetic.
Onakkum sethu thaan pesuraru..... poradu illa moodittu iru.....
Poradi Kilichiga... Urupudu illa Uruppuda udu!