Full day Shopping 🛍 vlog | Special shopping 🛍| Street Foods Japan 🇯🇵 |LivewithmeinJapan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 85

  • @kaviyak684
    @kaviyak684 Год назад +39

    பேரின்பம் வேண்டாம்
    சிறுசிறு சந்தோஷங்கள்
    போதும்
    நம் வாழ்வை
    அனுபவித்து வாழ..😌😌

  • @manisham3753
    @manisham3753 Год назад +7

    நமக்கு கிடைக்கும்
    மகிழ்ச்சி என்பது
    இடங்களை பொறுத்து
    அமைவதில்லை
    நம்மோடு பயணிக்கும்
    மனிதர்களைப் பொறுத்தே
    அமைகிறது😊

  • @parathika
    @parathika Год назад +67

    யாருக்கு எல்லம் பிரீத்தி அக்கா புடிக்கும் 😊😊 ❤❤❤✋✋

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 Год назад +3

    🤩பசிக்கும் போது உண்பது அனைத்தும் உணவு தான் உடலுக்கு தேவையான சத்துகள் இருக்கிறதா என்பதை அறிந்து உண்டால் வாழ்வியல் மிக அழகுதான் அக்கா 🤩ஜப்பான் தெரு உணவு சுவைத்து பாக்கணுமுன்னு எனக்கு ஆசை தான் ஜப்பான் பற்றி நல்ல தகவல் தரனும் அக்கா 🤩

  • @sharanyaachandrasegaran407
    @sharanyaachandrasegaran407 Год назад +2

    வீடியோவிற்கு மிகவும் உற்சாகம். சூழல் நன்றாக உள்ளது. அழகான வண்ண முழு பூனைகள். தெரு மிகவும் கூட்டமாக இருந்தது. தயாரிப்புகள் நல்லது

  • @babykumar
    @babykumar Год назад +6

    இந்த காணொளியில் நீங்கள் அணிந்திருந்த ஆடை நல்லா இருக்கிறது . நீங்கள் இருக்கிறீர்களா .

  • @santhidharshnisanthidharsh4026
    @santhidharshnisanthidharsh4026 Год назад +1

    உங்கள் ஊரில் உள்ள பொருட்கள் வித்தியாசமாக,அற்புதமாக மற்றம் அழகாக இருக்கிறது ❤... உங்கள் நாட்டுப்புற பண்புகளையும்,பழக்கவழக்கங்களை பகிர்வில் மிக மிக மகிழ்ச்சி அக்கா❤✨️...

  • @rojasfacttamil650
    @rojasfacttamil650 Год назад +3

    அருமையான இடம் சுற்றி காட்டியதற்கு நன்றி ❤ பூனை பொம்மை அழகாக இருந்தது 😊 எனக்கும் நேரில் வந்து பார்த்து பொருட்கள் வாங்க ஆசையாக இருக்கிறது ❤❤

  • @AyishaIqbal-yl8xr
    @AyishaIqbal-yl8xr Год назад +20

    யாருக்கு எல்லாம் கிருஷ்ஷுவ் குட்டிய புடிக்கும் ❤️❤️✋️✋️✋️

  • @Dreamin-mh9ch
    @Dreamin-mh9ch Год назад +4

    அக்கா பூனை பொம்மை மிக அழகாக இருந்தது அக்கா

  • @preethiraji26
    @preethiraji26 Год назад +9

    யாருக்கெல்லாம் ஜப்பான் விசிறி ரொம்ப பிடிக்கும்☂😍😍
    இந்த வீடீயோல எனக்கு ரொம்ப பிடிச்சதே அந்த ஜப்பான் விசிறி தான்❤❤❤

  • @queenfarook5878
    @queenfarook5878 Год назад +1

    அழகான இடத்தை சுற்றி காட்டியாதர்கு நன்றி அக்கா❤நிங்க அழகா இருக்கிங்க அக்கா❤அழகு என்ற வார்த்தை கூட கூடுதல் அழகாகிறது அந்த அழகை உன் முகத்தில் பார்கும் போது....!😊

  • @statusforyou3227
    @statusforyou3227 Год назад +2

    வணக்கம் அக்கா😊😊இந்த பதிவு மிகவும் பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமானதாகவும் உள்ளது 🥰🥰அனைத்து வகையான உணவுகளும் பார்ப்பதற்கே சாப்பிட தோன்றுகிறது 🥰🥰இந்த பதிவு மிகவும் அருமை😊😊

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 Год назад +3

    அக்கா காணொளி முழுக்க ரொம்ப ஆர்வமா 😊 இருந்துச்சு அதிலும் அந்த குடை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது 👌👌 ஆனா கிருஷிவ் எப்படி அக்கா இவோலோ கூட்டத்துளையும் பொறுமையா இருந்தான் ?😅...

  • @Geethus_Creations
    @Geethus_Creations Год назад +1

    வணக்கம் சகோதரி எப்பொழுதும் போல் இந்த காணெலி அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது. எங்களுக்கும் அங்கிருக்கும் கடைகளை சுற்றி காட்டியதற்கு நன்றி ❤😊

  • @dharmalingam233
    @dharmalingam233 Год назад +6

    ஒரு துளி அன்பை தந்து விட்டு, பல துளி கண்ணீரை கரைந்து விடுகிறது. போலியான சில உறவுகள்......

  • @CR7_EDITS_990
    @CR7_EDITS_990 Год назад +1

    ஐப்பான் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளலாம். அழகானது இந்த விடியோ மற்றும் கலாச்சாரம் பொருட்கள்.அழகாக இருக்கிறது.

  • @divakars7998
    @divakars7998 Год назад +6

    ஜப்பானின் கடை தெருக்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது அக்கா. இந்தியாவுக்கு வருகை தரும் பதிவுக்காக காத்திருக்கிறோம்.

  • @abiramibalan230
    @abiramibalan230 Год назад +1

    உங்களுடைய வீடியோ பார்க்கையில நேரா நாங்க வந்து ஜப்பான சுத்தி பார்க்கிற மாதிரி ஒரு பீல் கிடைக்குது அப்படியே உங்க வீடியோவோட ஒன்று போய்விடுவோம் பார்க்கையில் ❤❤❤

  • @jeniferannamalai-sq3pu
    @jeniferannamalai-sq3pu Год назад

    Akka neenga realy nice antha mathiri place la pona suthi pakkavum shopping pannavumtha time crt ahh irukkum ana neenga antha busyla kuda video yeduthu poturukinga super akka ❤👏🌺

  • @santhidharshnisanthidharsh4026
    @santhidharshnisanthidharsh4026 Год назад +1

    நீங்கள் காட்டும் அனைத்து பொருட்களை உடனே அங்கு வந்து வாங்கி கொள்ள வேண்டும் என தோன்றுகிறது அக்கா குறிப்பாக (சின்சான் பொருட்களை அக்கா)💜✨️....

  • @jeyaVaithi
    @jeyaVaithi Год назад +1

    Hi akka . superb and interesting shopping vlog❤❤😊😊

  • @govintharaj5667
    @govintharaj5667 Год назад +1

    குடைக் கூட மழைக்குப் பின் பாரம் ஆகிறது...
    இப்படிக்கு
    உங்கள் தங்கை❤

  • @mayapatma
    @mayapatma Год назад +2

    Wow sis u looks so glowing and fair look in this video...any beauty secret? 😍

  • @deepasrideepasri9110
    @deepasrideepasri9110 Год назад +1

    யாருக்கெல்லாம் ஜப்பான் ரொம்ப பிடிக்கும் ஒரு லைக் போடுங்க 😊😍 சிஸ்டர் நானும் என் பிரண்டும் ரொம்ப உங்களோட பெரிய பேன் உங்கள ரொம்ப பிடிக்கும் 2 இயர்ஸ் நாங்க வந்து உங்களோட சேனல சப்ஸ்கிரைப் பண்ணி பாத்துட்டு இருக்கோம் 😘☺

  • @shahulhameed6163
    @shahulhameed6163 Год назад +1

    அருமையான காணொளி அக்கா

  • @subhashree5803
    @subhashree5803 Год назад

    Once I had put enough distance between myself and where I grew up, I started to see its beauty. I started to see it the way outsiders do - maybe because I had become an outsider.”

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... Год назад

    Akka last ah veetuku vanthadhum enna shopping panninganu video la kaaminga akka app thaan engalukum paaka intrest ah irukum

  • @parathika
    @parathika Год назад +5

    அக்கா நீங்க இந்தியா வந்துடீங்க தானா. நான் படவரி(இன்ஸ்டாகிராம்) பாத்தா அக்கா

  • @JeyaLakshmi-fo6po
    @JeyaLakshmi-fo6po Год назад +2

    Japan stationary part II podunga

  • @nidzseher2737
    @nidzseher2737 Год назад +1

    Excellent
    I felt that I am with Preeti in Tokyo
    Wow. Rishad Bengalore

  • @sheebaa.sheeba1231
    @sheebaa.sheeba1231 Год назад

    Hus always smile only didn't talk to front of camera

  • @devibalasubramanidevibalas7138

    Super and very nice shopping

  • @AbinayaaAbi242
    @AbinayaaAbi242 Год назад

    ஜப்பான் தெரு கடை எல்லாம் அருமை ❤❤❤❤

  • @SKcreation1878
    @SKcreation1878 Год назад +1

    Japan 🗾 la how to job search tamil oru vedieo uploaded panu ka Akka ❤❤❤❤

  • @jayanthianbu309
    @jayanthianbu309 Год назад

    Asa kusa my favorite location

  • @art_hi_
    @art_hi_ Год назад +2

    இந்த ஆச்சரியமான செய்தி தெரியாதவர்களுக்கு, பிரித்தி அக்கா தனது சொந்த ஊரான திருச்சிக்கு திரும்பியுள்ளார். இந்தியா திரும்புவதற்கு முன் இந்த வீடியோ முழுவதுமாக உள்ளது. எனவே அடுத்த வ்லோகுகள், அவர் இந்தியாவில் வரும் வ்லோக்கை வெளியிடப் போகிறார் என்று எதிர்பார்க்கலாம்

  • @asiyaasiya6110
    @asiyaasiya6110 Год назад +2

    அழகான இடத்தை சுற்றி காட்டியது மகிழ்ச்சி

  • @sathyaid5413
    @sathyaid5413 Год назад +1

    Super akka

  • @saamelboyedits1781
    @saamelboyedits1781 Год назад

    Ungaluku enna vandhichi sister Adha sollunga ❤️

  • @karthikaa8603
    @karthikaa8603 Год назад

    Akka ungalukku intha dress semmaya irukku❤

  • @dhanushri2732
    @dhanushri2732 Год назад +1

    அக்கா உங்க முகம் எப்படி மெயின்டன் பண்ணுவீங்க

  • @mctamilan
    @mctamilan Год назад +2

    Hi i am waiting for Japan to india vlog 😅😅😅

  • @sabashrisenthilkumar1957
    @sabashrisenthilkumar1957 Год назад

    வாவ் அந்த குடை எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா
    நான் அந்த அதிர்ஷ்டமான பூனை மற்றும் நரி முகமூடியை வாங்க விரும்புகிறேன்,

  • @muthamilselvi6026
    @muthamilselvi6026 Год назад

    Nice place 😍

  • @kavithasri5903
    @kavithasri5903 Год назад

    Sis naruto museum japan la erukunu sonnanga konjo vedio podunga ka please😢

  • @crazyguyzzzzzzz4748
    @crazyguyzzzzzzz4748 Год назад

    nice video akka enjoy

  • @MathinathuBasariya
    @MathinathuBasariya 6 месяцев назад

    so beautiful 😊😊😊

  • @Pradeepamurali-ze4vl
    @Pradeepamurali-ze4vl Год назад

    Akka supera iruku

  • @rajasssmart7366
    @rajasssmart7366 Год назад +1

    Akka Japan la Anna enna work pannuraru akka????

  • @sankar7343
    @sankar7343 Год назад

    Super akka ❤️

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Год назад

    Very nice 👍

  • @025jenifer.s9
    @025jenifer.s9 Год назад +1

    நெஞ்சத்தில் அமிலத்தை யாரோ ஊற்ற
    எரிவது போல் காண்கின்றேன் அவலக்காட்சி
    திருமணம் வைபோகம் திருநாளெனவே
    கொண்டாடும் இடங்களிலே உணவும் பாழே..!
    அரை சாண் வயிற்றுக்கு ஐம்பது வகையாய்
    விருந்தும் தான் படைக்கின்றார் ஏனோ வீணாய்
    சுவைத்திடலாம் அனைத்துமென தட்டை நிரப்பி
    காலுணவில் முடிக்கின்றார் பசியும் அடங்கி...!
    உந்தியிலே நிறைந்திட்ட உணவை விடவும்
    வீதியிலே வீசீட்ட உணவும் மலையாய்
    பெருமைதான் கொண்டிடவே பெருந்தனக்காரர்
    செயலிதுவும் கூறுதற்கு வெட்கக் கேடாய்..!
    ஏர்பிடித்த உழவனுக்கு வயிற்றில் பற்று
    ஏகாந்த மனிதர் உணவை காலில் மிதித்து
    வாழுகின்ற இழி நிலைதான் என்றோ மாறும்..?
    பாழும் ஏழை பசியெல்லாம் என்றோ தீரும்..?
    உண்ணுகின்ற உணவு மட்டும் படைத்தல் வேண்டும்
    மிஞ்சும் உணவு ஏழைக்கெல்லாம் பகிர்தல் வேண்டும்
    வீணின்றி உணவெல்லாம் பசியாற்றிட வேண்டும்
    பட்டினி எனும் சொல்லும் மாய்ந்திட வேண்டும்
    உணவு கவிதை❤❤❤

  • @SukanthanSukan-o1k
    @SukanthanSukan-o1k Год назад

    Akka Japan bts stationery podumka

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 Год назад +1

    💗

  • @MatheeshaPathirana001
    @MatheeshaPathirana001 Год назад +1

    வியர்க்க வைக்கும் பொம்மைகள் ஜப்பானில் உள்ளதா என்று எனக்குத் தோன்றுகிறது.

  • @rptguruearth5436
    @rptguruearth5436 Год назад

    Super🙏

  • @srikaran7260
    @srikaran7260 Год назад

    Hello mam, tell about tax details in Japan

  • @Tamil_cartoon_lifestyle17
    @Tamil_cartoon_lifestyle17 Год назад +2

    முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர்தான்...!
    முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர்தான்
    இது இரண்டுக்கும் ஒரே பதில் தான் அது என்ன?

  • @srikaran7260
    @srikaran7260 Год назад

    Hi mam, tell about income tax in Japan

  • @jebastinp6162
    @jebastinp6162 Год назад

    First view akka!!

  • @KarthiDrivar
    @KarthiDrivar Год назад

    Akka l want to visit . So, now l what to do lam 13 years old

  • @MubarakAli-kn4gn
    @MubarakAli-kn4gn Год назад +1

    Hi akka

  • @theerth7975
    @theerth7975 Год назад

    Hiii akaa🎉😊

  • @mrssandycandy
    @mrssandycandy Год назад

    😊

  • @poornikapoornika8416
    @poornikapoornika8416 Год назад +5

    யாருக்கெல்லாம் ப்ரீத்தி அக்கா குரல் பிடித்திருக்கு👍🏿🔥

  • @trywithmyluck6667
    @trywithmyluck6667 Год назад

    மேடம் இப்ப ஜப்பானில் கோவை19

    • @trywithmyluck6667
      @trywithmyluck6667 Год назад

      இப்ப எப்படி இருக்கு அதிகமா இருக்கா கொஞ்சம் சொல்லுங்க

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Год назад

    ஜப்பான் வாழும் தமிழ் மகளே நன்றாக இருக்கீங்களா

  • @rahulrajakulendran9491
    @rahulrajakulendran9491 Год назад

    akka play peekaboo amma cover eyes using hands open eyes and say peekaboo pleaseeeeeeeeeeeeeeeeeeeeeeee

  • @thecreators428
    @thecreators428 Год назад

    பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்... பிடித்து மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்..!!

  • @niyasriderzz6959
    @niyasriderzz6959 Год назад

    Akka ungala innodha akka maari solluran akka but neenga yannakku mathikka maatringa akka ... Nan krishiv appa 11th la enna group akka select pannanga sollunga akka plz plz .India la endha company la work pannanga akka sollunga akka appo than naanum 11th la andha group yadhuthu Nan andha company la work panni anga poonum akka plz akka sollunga akka
    Unga sister ra nanichi sollunga akkaaaaa....plzzzz...

  • @skrrrrrtskrrt5938
    @skrrrrrtskrrt5938 Год назад +1

    Actual ah na ethir partha tha Vida neriya Indians video la paatha

  • @sakthivels5596
    @sakthivels5596 Год назад

    நான் ஜப்பான் சுற்றுலா வந்தால் உதவி செய்வீர்களா

    • @LivewithmeinJapan
      @LivewithmeinJapan  Год назад

      என்னால் முடிந்த உதவி செய்கிறேன்

  • @sharmikoyal3779
    @sharmikoyal3779 Год назад

    Akka oru help akka

  • @msccskfanandcr7fan914
    @msccskfanandcr7fan914 Год назад

  • @rahulrajakulendran9491
    @rahulrajakulendran9491 Год назад

    akka play peekaboo amma cover eyes using hands open eyes and say peekaboo pleaseeeeeeeeeeeeeeeeeeeeeeee

  • @rahulrajakulendran9491
    @rahulrajakulendran9491 Год назад

    akka play peekaboo amma cover eyes using hands open eyes and say peekaboo pleaseeeeeeeeeeeeeeeeeeeeeeee

  • @rahulrajakulendran9491
    @rahulrajakulendran9491 Год назад

    akka play peekaboo amma cover eyes using hands open eyes and say peekaboo pleaseeeeeeeeeeeeeeeeeeeeeeee