Chocolates 🍫 shopping in Japan!| Ivalo KitKat flavors 🤩| Shopping 🛍 vlog | LivewithmeinJapan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 86

  • @kaviyak684
    @kaviyak684 Год назад +47

    உயிர் நாவில் உருவான
    உலகமொழி
    நம் செம்மொழியான
    தமிழ் மொழியே.... 🧡🤍💚

  • @deepasrideepasri9110
    @deepasrideepasri9110 Год назад +52

    ஜப்பான் போகணும்னு எனக்கு ஆசையா இருக்கு 😍 😍😘 என்ன மாதிரி யாருக்கெல்லாம் ஆசை இருக்கு 😜

    • @Koreanpoplove-wp9go
      @Koreanpoplove-wp9go Год назад +1

      Chinna wayasu kanawu...my dream country japan and south korea

  • @AyishaIqbal-yl8xr
    @AyishaIqbal-yl8xr Год назад +7

    இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.அக்கா எங்களுக்கு இப்பதான் தெரியும் ஜப்பானலகூட நம்ம ஊரு கோயில் மாதிரி கோயில் இருக்குனு.

  • @manisham3753
    @manisham3753 Год назад +6

    ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும்..உனக்கு என்னடா குறை என சொல்லும் அன்னையின் அன்பிற்கு நிகரான சக்தி ஏதுமில்லை😊

  • @divakars7998
    @divakars7998 Год назад +9

    கிருஷ்ஷிவ் அழகாக தமிழ் பேசுகிறான் அக்கா. இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது. விரைவில் தமிழகம் வரும் பதிவுகாக காத்திருக்கிறோம் அக்கா.

  • @preethiraji26
    @preethiraji26 Год назад +8

    கார்டு எப்டி வந்தாலும் உங்களுக்கு எப்பவும் நல்லதேதான் நடக்கும் அக்கா❤❤🤩🤩 கிருஷிவ் அழகா தமிழ் பேசுறான் கிட்கட் விதவிதமா பாக்கும்போது சாப்டனும்போல இருக்கு🌹💜💜

  • @babykumar
    @babykumar Год назад +5

    இந்த இனிப்பான பதிவுக்கு மிக்க நன்றி .

  • @dharmalingam233
    @dharmalingam233 Год назад +8

    வாழவேண்டும் என்று ஆசையே வரமறுக்கிறது.....
    வரம்புகளற்ற
    வார்த்தைகளால்.......

  • @parathika
    @parathika Год назад +20

    யாருக்கு எல்லம் கிருஷ்வி குட்டியின் தமிழ் மிகவும் பிடித்தது இருந்தது.❤️✌✌✌✌✌

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 Год назад +5

    அக்கா நீங்க இரண்டு பாகம்மா பிரித்தால் கூட இந்த இடத்திற்கு காணொளி பத்தாது போல 😅😅 கிருஷிவ் குட்டி அழகாக தமிழ் பேசுகிறான் 😊😊

  • @statusforyou3227
    @statusforyou3227 Год назад +2

    வணக்கம் அக்கா🥰😊இந்த பதிவு மிகவும் புத்துணர்ச்சியாகவும் நன்றாகவும் இருந்தது🥰🥰 கிருஷிவ் பேச்சு மிகவும் அழகாக இருந்தது🥰🥰🥰

  • @sharmi281
    @sharmi281 Год назад +2

    பயனுள்ள காணொளி மற்றும் சுவாரசியமான காணொளி தொடர்ந்து செய்யுங்கள் அக்கா❤

  • @CR7_EDITS_990
    @CR7_EDITS_990 Год назад +1

    இந்த வீடியோ அருமையாக உள்ளது ஸ்ஷப்பிங் மற்றும் சாப்பாடு கடைகள்,நடனம் பற்றி நீங்கள் கூறுகிறீர்கள் நன்றி

  • @rojasfacttamil650
    @rojasfacttamil650 Год назад

    அருமையான காணொளி. 😊 இனிப்பு வகைகள் பார்க்கும் போது சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது

  • @mohamedniyas2572
    @mohamedniyas2572 Год назад +3

    அக்கா ஜப்பான் மிட்டாய் பாக்கும் பொழுது எனக்கும் ஆசையாத்தான் இருக்கு அக்கா 🤩மிட்டாய் நீயோ என் நாவில் கரைய என் மனமோ மெழுகாய் உருக உன்னை போல் சின்ன குழந்தை மனதில் காட்சி அளைக்கிறாய் 🤩

  • @thulasiramann1183
    @thulasiramann1183 Год назад

    அருமையான பதிவு. ஷாப்பிங் வெகு ஜோராக இருந்தது. லிட்டில் மாஸ்டர் கிரிஷிவ் பேச்சு அழகாக இருந்தது. உங்களின் எதிர்காலம் பார்க்கும் முறை, நீங்கள் நம்பும் விதம் வியப்பாகவே உள்ளது. போர்ச்சுன் நார்மல் தான். கிட்காட் வகைகள் பிரமிக்க வைக்கிறது. அதை வைத்திருக்கும் பாக்கிங் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அத்தனை வகைகள். அருமையான ஷாப்பிங். நல்ல பதிவு. வாழ்த்துக்கள் 👍

  • @CR7_EDITS_990
    @CR7_EDITS_990 Год назад +2

    இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் மற்றும் சந்தோஷமா இருக்கு

  • @vm_kaavys_official2012
    @vm_kaavys_official2012 Год назад +1

    அக்கா இந்த வீடியோ சூப்பர் அக்கா இது எல்லாம் எனக்கு பிடித்திருகு அக்கா றொம்ப நல்ல இர்ருகு அக்கா ☺😍 மற்றும் க்றிஷிவ் ஊடய தமிழ் பேசும்போது அழக இர்ருகு அக்கா 😗😘😍✌✌✌👌🏻

  • @art_hi_
    @art_hi_ Год назад +2

    அய்யோ என் நாக்கில் எச்சை வழிகிறது!!! கிஷிவ் குட்டி இவளோ அழகா பேசுகிரான் அக்கா!!!! அருமை அருமை

  • @Tamil_cartoon_lifestyle17
    @Tamil_cartoon_lifestyle17 Год назад +1

    இக்காட்டில் அந்த வகையில் உள்ளதா? இந்த வீடியோ மிகவும் நன்றாக உள்ளது பார்க்கவே அருமையாக உள்ளது ❤

  • @sharanyaachandrasegaran407
    @sharanyaachandrasegaran407 Год назад +1

    இந்திய பாரம்பரிய உணவு சூப்பர். டிரஸ் ஷாப் அழகாக இருந்தது. தனித்துவமான உடையணிந்தவர். கிட் கேட் எனக்கு மிகவும் பிடித்தது. நண்டு வேறு. எனக்கு மிகவும் பிடித்த பாண்டா மிட்டாய். கிருஷிவ் குரல் இனிமை

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Krish cute boy champion 🏆. Jolly time volgs journey excellent vedio ❣️ thanks

  • @MatheeshaPathirana001
    @MatheeshaPathirana001 Год назад +4

    ஜப்பான் மிட்டாய்கள் பார்க்கும் போதே எச்சி ஊற வைக்கிறது

  • @thecreators428
    @thecreators428 Год назад

    தோட்டம் நிறைய செடிகள்
    செடிகளிலே மலர்கள்
    மஞ்சள் நிறம் களதா நிறம்
    வெள்ளை நிறம் சிவப்பு நிறம்
    காலையிலே மலரும்
    வண்டுகள் வந்து அமரும்
    எங்கள் தோட்டத்தின் அழகை
    கண்டு நாங்கள் மகிழ்வோம்

  • @saamelboyedits1781
    @saamelboyedits1781 Год назад +2

    Super sister ❤ Awesome market 🛒 I like All flavour kitkat 🍫 🙂

  • @Ramya17_06
    @Ramya17_06 Год назад +1

    Hi sis ❤️
    Recently watching all your videos..... Doing well sis...keep going!!❤️😸

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад

    Pretty cute Krish spent the day for buying chocolates to relatives in India.

  • @kiruthikashree6340
    @kiruthikashree6340 Год назад

    இந்த வீடியோ மிகவும் நன்றாக உள்ளது

  • @umamaheswaripm7253
    @umamaheswaripm7253 Год назад

    Hii..unga vdo na first time paakure😊 nice ...❤

  • @sathyaid5413
    @sathyaid5413 Год назад +1

    Super take care

  • @poornikapoornika8416
    @poornikapoornika8416 Год назад

    கிருஷ்வி நீங்க அழகா பேசுறீங்க

  • @MHSK540
    @MHSK540 Год назад

    Akka super chocolate, candy and more

  • @XIAOYAN4
    @XIAOYAN4 Год назад +1

    SUPER AKKA

  • @shansimyshansi7603
    @shansimyshansi7603 Год назад

    எல்லாமே அருமை

  • @Dreamin-mh9ch
    @Dreamin-mh9ch Год назад +1

    அக்கா கிருஷ்வி அழகா பேசுறான் அக்கா

  • @muhammadsalman4420
    @muhammadsalman4420 Год назад

    Ghana white chocolate is very tasty
    Try it

  • @vinuthaj6122
    @vinuthaj6122 Год назад

    Nice video ka super

  • @kiruthikashree6340
    @kiruthikashree6340 Год назад

    நான் உங்க பெரிய ரசிகன் அக்கா

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 Год назад

    This vlog is fantastic and super krishiv tamil speaking so cute ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад

    Super kutty 😊😊😊

  • @dhanushri2732
    @dhanushri2732 Год назад

    எப்படி சாக்கோபியின் சுவை இருக்கும்?

  • @harigaming9638
    @harigaming9638 Год назад +1

    Yes i guessed akka

  • @SmrajanMs-tv9mw
    @SmrajanMs-tv9mw Год назад

    Vedios OK sister thambi etho jolly thaniya vran

  • @Srinithi-x3g
    @Srinithi-x3g Год назад

    That Pokemon name is skodal

  • @govintharaj5667
    @govintharaj5667 Год назад +1

    கனிப்பு சரியாக இருந்தால் இனிப்பு உண்பது இன்றைக்கு வழக்கமாகிவிட்டது

  • @vijivenkatesan8367
    @vijivenkatesan8367 Год назад +1

    Yennathan erundhalum namma oure Mari varumma sister l am from sivakasi

  • @nidzseher2737
    @nidzseher2737 Год назад

    Kaana Kan Kodi vendum. Rishad Bengalore 😊

  • @tamilkirubakiruba3958
    @tamilkirubakiruba3958 Год назад +1

    Akka niga camping phoga please

  • @joanuramjoanuram7912
    @joanuramjoanuram7912 Год назад

    Sis unga sister ippo enna panranga india vanthathum vlogla kambinga

  • @haris9856
    @haris9856 Год назад +2

    So cute ❤❤❤

  • @arunkumarsivanesan6926
    @arunkumarsivanesan6926 Год назад +1

    Enaku romba varushamaa oru doubt... krishiv ku ena age agudhu... en inum baby sitter trolly eduthutu poringa😂

  • @AyishaIqbal-yl8xr
    @AyishaIqbal-yl8xr Год назад +5

    யாருக்கும் எல்லாம் கிருஷ்ஷுவ் குட்டிய புடிக்கும் ❤️❤️❤️😄😄😄✋️✋️✋️

  • @SureshBala-on3qk
    @SureshBala-on3qk Год назад

    கிரிஷ் தமிழ் அருமை

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 Год назад +1

    Very nice👍😊

  • @KiranKiran-i2f
    @KiranKiran-i2f Год назад

    Tv channels list podunga and doreoman shin chan

  • @saranya2339
    @saranya2339 Год назад

    Hi I'm from Trichy I like you videos

  • @kiruthikashree6340
    @kiruthikashree6340 Год назад +1

    நான் ஜப்பான் செல்ல விரும்புகிறேன் நான் இந்த வீடியோவை நேசிக்கிறேன் 💚

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 Год назад +1

    "*God Bless Everyone Take Care All -Long Lives 100 years and above all*"

  • @Geetha78090
    @Geetha78090 Год назад +1

    Kirhiv fans attendance here

  • @rukmanideepa8120
    @rukmanideepa8120 Год назад

    அக்கா அண்ணாக்கு ஜாப்பனீஸ் மொழி தெரியுமா? .... விரைவில் உங்களுடைய விமான பயண வீடியோவை காண காத்திருக்கிறோம்

  • @user-jz7ym7kp5e
    @user-jz7ym7kp5e Год назад

    Upload ur haircut video in Japan sister

  • @kingmanova2404
    @kingmanova2404 Год назад

    Krishiv's Tamil ❤

  • @MathinathuBasariya
    @MathinathuBasariya 6 месяцев назад

    my favorite

  • @sankar7343
    @sankar7343 Год назад

    Super akka ❤️

  • @umamaheswaripm7253
    @umamaheswaripm7253 Год назад

    Sis neenga sowrashtra vaa ? Pls tell

  • @rajalakshmirajalakshmi2397
    @rajalakshmirajalakshmi2397 Год назад

    Ama anga enna sami erukum sis kovil kovil solringa😢😂

  • @lavanyakishor2531
    @lavanyakishor2531 Год назад

    How do ur learn japan language

  • @prehistoricworld5342
    @prehistoricworld5342 Год назад +1

    Hi

  • @sathyaid5413
    @sathyaid5413 Год назад +1

    Pls select me akka I will daily following your channel

  • @malathib6599
    @malathib6599 Год назад

    Something about bts akka , Meet some place regarding bts plz

  • @maniveln2010
    @maniveln2010 Год назад

    Hiiii akka l am mathi

  • @shahulhameed6163
    @shahulhameed6163 Год назад

    இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கையை இல க்காதிருந்தால்

  • @lakshmipathirevathi5390
    @lakshmipathirevathi5390 Год назад

  • @theerth7975
    @theerth7975 Год назад

    Sorry for late comment kaa😢😅

  • @Core._Milan._Ken
    @Core._Milan._Ken Год назад

    Please talk about anime

  • @lavanyakishor2531
    @lavanyakishor2531 Год назад

    Y u settle there sister

  • @sathyaid5413
    @sathyaid5413 Год назад +1

    Pls select me

  • @samyosuvas872
    @samyosuvas872 Год назад +1

    Squatial

  • @satheas26
    @satheas26 Год назад

    👍👋

  • @rptguruearth5436
    @rptguruearth5436 Год назад

    🙏👌

  • @pravingopalan1922
    @pravingopalan1922 Год назад

    Jay pr

  • @shazmi-25
    @shazmi-25 Год назад

    Ss may i know ur insta id