சிதைந்து கிடக்கும் Somalia | Day 2 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 май 2022
  • Hey everyone! Welcome to Tamil Trekker's latest travel vlog! The particular video is about my visit to Mogadishu, the capital of Somalia.
    What does it feel like to be in Mogadishu? Is it possible to tour a scary place and still have a memorable travel experience?
    Watch the latest adventure travel vlog to know more.
    #Mogadishu #Somalia #TamilTrekker
    ********************
    Haadi travels : / haaditravels
    Vishnu Channek / wanderingmaniac
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 1,3 тыс.

  • @ushabaskar3315
    @ushabaskar3315 2 года назад +83

    நாம் நம் நாட்டில் எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று இந்த நாட்டைப் பார்க்கும் போது தெரிய வருகிறது பாழடைந்த நிலையில் சோமாலியா நகரம் உள்ளது நகரமே இந்த நிலை என்றால் கிராமங்கள் எப்படி உள்ளதோ?

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +581

    பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அமைச்சரே 🤝👍 உஷாராக இருங்க புவனி 💐

    • @ragulr1410
      @ragulr1410 2 года назад +2

      Vanakkam babu anna!

    • @kunjamani2004
      @kunjamani2004 2 года назад +5

      உஷாரா இருக்கிறவன் உறுப்புட்டதே இல்ல

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 2 года назад +1

      @@ragulr1410 வணக்கம் தம்பி 🤩

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 2 года назад

      @@kunjamani2004 இதுக்கு இப்படி ஒரு அர்த்தமா 🤔 . கவனமுடன் இருங்க என்று சொல்கிறேன்

    • @kunjamani2004
      @kunjamani2004 2 года назад +2

      @@BabuOrganicGardenVlog தரயாரா இருக்கிறவன் தோத்ததே இல்லை

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +29

    புவனி வார்த்தைகளே இல்லை அருமை👏🏻👏🏻👏🏻👏🏻அருமை👏🏻👏🏻👏🏻👏🏻 பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் உங்கள் வாழ்நாளில் நீங்கள் படைக்கும் சாதனை மிகவும் போற்றப் படவேண்டியது . நீண்ட ஆயுளையும் நோயற்ற வாழ்வும் இறைவா அருள்வாயாக ❤️💐

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 2 года назад +94

    யாராலும் செய்ய முடியாததை உங்களால் செய்ய முடியும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 года назад +167

    தஞ்சை மா மன்னர் சோழ
    சாம் ராஜ்ஜிய மண்ணில் பிறந்து இன்று கடல் கடந்து அந்த மண்னுக்குறிய பெருமையை தல நீ நினைவு படுத்துகிறாய் 🙏🙏🔥🔥

  • @paramasivan.s3comca345
    @paramasivan.s3comca345 2 года назад +50

    தினமும் வந்து வீடியோ போட்டு இருக்கியா இல்லையா எப்படி இருக்க! நான் பார்த்துகிட்டே இருக்கேன் ♥️ தமிழ்ல இப்படி ஒரு சேனல் இருக்கிறது வந்து எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு... ♥️ 2019 இருந்து உங்களோட வீடியோ நான் பாத்துட்டு தான் இருக்கேன் ஒவ்வொரு முறையும் எனக்கு புதுப்புது அனுபவங்கள் கிடைக்குது ♥️

  • @mariloganathan
    @mariloganathan 2 года назад +37

    துணிச்சலாக பிரச்சனைகள் நிறைந்த நாடுகளுக்கு பயணம் செய்ய தங்களது வீட்டினர் அனுமதித்து அனுப்பியதற்கு அவர்களுக்கு எனது வணக்கங்களும், நன்றியினையும் தெரிவித்துவிடுங்கள் Bro.

  • @Sulo_1964
    @Sulo_1964 Год назад +3

    நான் மிக உயர்வாக மதிக்கும் 3 யூடியூபர்ஸ் - ஹர்ஷா சாய், ஜபார் பாய் மற்றும் தமிழ் ட்ரக்கர் புவனி அண்ணா. கென்யாவின் ஆபத்து நிறைந்த பகுதிகள், அதே போன்று ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளுக்கெல்லாம் செல்ல என்ன துணிவு வேண்டும். புவனிஅண்ணா! தமிழ் நாட்டின் பெருமை!🙏🙏🙏🙏🙏

  • @haaroonmajithraja.t5556
    @haaroonmajithraja.t5556 2 года назад +635

    பார்க்க முடியாத இடங்கள் போக முடியாத இடங்கள் ஆகியவற்றை மிகவும் துல்லியமாக காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

  • @user-xe5ld4sr1e
    @user-xe5ld4sr1e 2 года назад +249

    அவ்வளவு எளிதாக செல்ல முடியாத ஒரு நாட்டிற்க்குள் சென்று அந்த நாட்டு மக்களையும்,அந்த நாட்டு சூழ்நிலைகளையும் காணொளியின் வாயிலாக எங்களுக்கு காண்பிக்கும் சகோதரர் புவிக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!🎉
    நீங்கள் தொட வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. உங்களுடைய எதிர்காலத்திற்க்கும், தற்போது பாதுகாப்பாக இருப்பதற்க்கும் இறைவனை பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்கள் பெருமைமிகு தமிழா!🔥✨
    Please be safe and more adventures ahead Bhuvani Bro!! Keep Rock 💥

    • @starlight1704
      @starlight1704 Год назад

      Poochandi madhiri Pesran people’s living peacefully in Somalia having gun is usual in there ivaru ponathu persa kaatanumnu Somalia va kevalama soltu therithu

    • @sankarakumar4502
      @sankarakumar4502 10 месяцев назад

      4 maasam anga than irukom😂😂😂

  • @truelover3664
    @truelover3664 2 года назад +26

    மக்கள் இப்படிப்பட்ட சூழல்களிலும் வாழ்வதை பார்க்கும் போது எமது நிலை குறித்து சந்தோசமாக உள்ளது.

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 года назад +9

    நிஜமா வீடியோ பார்க்கும் போது பயமாக இருந்தது.. திக் திக் திக் நிமிடங்கள் இந்த வீடியோ முழுவதும்...

  • @dinusiva3019
    @dinusiva3019 2 года назад +225

    செம தில்லு தல !! பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் !! 🙏🏻

  • @trajnithin550
    @trajnithin550 2 года назад +119

    இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் உங்களுக்கு இன்னும் நிறைய பார்வையாளர்கள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் புவனிசஹோ.மிகவும் பாதுகாப்பாக இருங்கள் வாழ்த்துக்கள் புவனி

  • @mohanp7728
    @mohanp7728 2 года назад +5

    உலகில் ஒவ்வொரு பகுதியும் ஒருவிதம்,இதை உங்கள் பயன வீடியோக்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன் இது ஒரு படிப்பு . வாழ்த்துக்கள் புவணி அதிகமாக ஆபத்தான முயற்சி செய்கின்றீர்கள் நன்றி 🙏. உங்கள் பயனம் பாதுகாப்பாக அமைய ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏👍🌎😘..

  • @rkmpjm.05
    @rkmpjm.05 Год назад +3

    👏👏👏👏👏👏👏👏 திரைப்பட கதாநாயகர்களை மொத்தமாக மிஞ்சிய உங்களுடைய அசாத்திய துணிவை கண்டு மிகவும் வியக்கிறேன். மேலும் மேலும் வளர்க சகோ.🎉🎉🎉🎉

  • @darveshalipptking9588
    @darveshalipptking9588 2 года назад +153

    இந்தப் பதிவு ஒரு மிகச் சிறப்பான பதிவு ..யாரும் கண்டிராத மிகவும் மோசமான நாடு என்று பெயர் வாங்கிய நாட்டை எங்களின் கண்முன் நிறுத்தி அதற்கு மிக்க நன்றி

    • @istarkulan1889
      @istarkulan1889 2 года назад

      how can you say is tha wort country 🤔 you are from where?????

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 2 года назад

      Mexico n Latin America is more dangerous

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад +81

    பயங்கரத்திலும் தயங்காது காணொளியை தருகிறீர்கள் அண்ணா , நன்றி

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 года назад +3

    தமிழில் RUclipsr என்று சொல்லி கொள்ள முழு தகுதியான ஒரு நபர் என்றால் அது புவனிதரன் மட்டுமே வாழ்த்துக்கள் தம்பி

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 года назад +12

    எங்களுக்காக மிக சிரமப்பட்டு விடியோ எடுத்து பதிவிடும் சகோ புவனிக்கு மனதார வாழ்த்துக்கள்

  • @lingesdove5823
    @lingesdove5823 2 года назад +83

    Hard work never fail இதற்கு உதாரணம் புவணி அண்ணா 🥰❤💯

  • @non_striker_1494
    @non_striker_1494 2 года назад +179

    வெந்து தணிந்தது காடு, தலைவன் Tamil trekker" ku வணக்கத்த போடு🔥

    • @muruganp4533
      @muruganp4533 2 года назад +2

      What mental dialog is this??

    • @tamilstatus4613
      @tamilstatus4613 2 года назад +2

      @@muruganp4533 cool suresh dialogue 🔥

    • @non_striker_1494
      @non_striker_1494 2 года назад +1

      @@tamilstatus4613 ya yes 😂

    • @tamilstatus4613
      @tamilstatus4613 2 года назад

      @@muruganp4533 nee oru dialogue sollu amma saaptu aaru naal aachunu😁

    • @johnsenas4881
      @johnsenas4881 2 года назад

      @@tamilstatus4613 kulanthai alura saththan ketkuthu

  • @alameenkrathagams
    @alameenkrathagams 2 года назад +17

    அதிகமான ஆப்பிரிக்கா நாடுகள் பாதுகாப்பற்றவை தான் நண்பரே please carefully come to india

  • @retheeshpretheesh3981
    @retheeshpretheesh3981 2 года назад +4

    ஒரு தமிழனாக உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் உங்களது ஒவ்வொரு பயணமும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @mba2035
    @mba2035 2 года назад +15

    எங்கள் புவனி அண்ணாவை சோமலியா ல காப்பாற்றியதற்காகவே subscribers பண்றோம்.

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 2 года назад +147

    4 minutes 1000 watching 🎈 👌 big fan anna 🥰

  • @kural12Tirupur
    @kural12Tirupur Год назад +2

    முதல் முறையாக ஸ்கிப் பன்னாம பாத்த முதல் வீடியோ இந்த சேனலில் தான் அருமையான வீடியோ நல்ல முயற்சி சூப்பர் சகோ

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 года назад +5

    தில் மனதில்..
    திகில் முகத்தில்..
    பயமில்லா பயணம்..
    தொடரட்டும்..உயிர்ப் பணயம் தவிர்க்கவும்.. வாழ்த்துக்கள்..

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 2 года назад +85

    தமிழன் இல்லாத இடம் இந்த உலகத்தில் எங்கும் கீடயது 🔥
    புவனி 🙏

  • @maheshpandian7130
    @maheshpandian7130 2 года назад +29

    ப்ரோ உங்க வீடியோ வ்வுக்கு tha weightings bro.🥺👍👍👍

  • @Jeron7smith
    @Jeron7smith 2 года назад +4

    புவணி உங்களின் துணிச்சலும் மன தைரியமும் அருமை அதேபோல் நல் பதிவுகளை (Content) Subscribers கு கொடுக்க நீங்கள் போடும் உழைப்பு சிறப்பு
    Lots of love😍 from srilankan🇱🇰

  • @stkamban368
    @stkamban368 2 года назад +8

    இந்தியா எவ்வளவோ பரவாயில்லைப்பா...Proud to be Indian...

  • @raajli7330
    @raajli7330 2 года назад +639

    தஞ்சை மண்ணில் பிறந்தவர் சோழ மன்னன் வீரம் உங்களிடம் உள்ளது என்பதை நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா உலகம் எங்கும் சுற்றி வர எனது வாழ்த்துக்கள்

    • @user-es1on8iu4w
      @user-es1on8iu4w 2 года назад +23

      நாம் தமிழர் என்பதில் பெருமை தான்.
      தமிழன் புவனி அவர்கள் மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @tonysplays8602
      @tonysplays8602 2 года назад +22

      Yaaru samy neenga

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s 2 года назад +19

      பாண்டியர்கள் நாங்கள் தான் கலப்படம் இல்லாத தமிழர்கள்

    • @viyantamil
      @viyantamil 2 года назад +8

      அய்யா சோழர்கள் தலைநகரம் தான் தஞ்சை. சோழர்கள் தஞ்சை அல்ல.

    • @onpkkt4550
      @onpkkt4550 2 года назад +20

      யோவ் சோழனை புடுச்சு போட்டு சும்மா சும்மா மிதிங்காதீங்கைய்யா
      பாவம்யா சோழன் முடியல

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +14

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 года назад +1

    வணக்கம் புவி..... நீங்கள் .... சோமாலியாவில் துணிச்சலாக வீடியோ எடுத்ததற்கு பாராட்டுக்கள்..... இறைவா..... சோமாலியா மக்கள் அமைதியாக மகிழ்ச்சி யாக வாழ வேண்டும்

  • @somu3669
    @somu3669 2 года назад +3

    சோமாலியா மீண்டும் நல்ல நிலைமை அடைய வேண்டும் இந்தியா சோமாலியா வர்த்தகம் நல்லுறவு சுற்றுலா நடைபெற வேண்டும் வாழ்த்துக்கள் சோமாலியா மக்களே துப்பாக்கி கலாச்சாரம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் சிட்டு குருவி குயில் கூவும் சத்தம் மட்டும் கேட்க பட வேண்டும்

  • @sjtamilan4653
    @sjtamilan4653 2 года назад +36

    Buvani-Somalaiya( Thriller series) Pakura engalukey ivolo thirla irukey unoda experience epdi irukum cha vera level ya nee 🤙😍😍 Waiting for next video 😍Safe ah iru ya

  • @ExploretheWorldinTamil
    @ExploretheWorldinTamil 2 года назад +21

    வேற லெவல் அண்ணா 👍 உங்க தைரியத்துக்கு பாராட்டுக்கள் 🙏🙏🙏

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 2 года назад +11

    வறுமை ,பயம் நிறைந்தநாடு என்றாலும் துணிவோடு சென்று மக்களின் வாழ்விடம் வாழ்க்கை முறைகளை அறியத்தந்தமைக்கு நன்றி புவனி

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 Год назад +2

    சோமாலியா மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரக்கல்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 года назад +40

    வித்தியாசமான நாடுகளுக்கு செல்வது அருமையாக உள்ளது.

  • @senthilloghes
    @senthilloghes 2 года назад +6

    ஆபத்துக்களை
    அல்வா போல சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் மிகவும் கவனமாக ஜாக்கிரதையாக இருங்க நண்பா உங்கள் முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள்

  • @kathiresharumugam871
    @kathiresharumugam871 2 года назад +1

    புதிய இடங்களை உங்கள் சேனலில் பார்ப்பது அருமை.. சோமாலியா நபர் தோசை பிடிக்கும் என்று கூறியது மகிழ்ச்சி..

  • @MRB00777
    @MRB00777 2 года назад +1

    ஆங்கிலத்தில் கூட ஆப்பிரிக்க நாடுகள் குறித்து இவ்வளவு உயிரோட்டமான பதிவுகளை யாரும் பதிவேற்றம் செய்ததில்லை. மிகவும் சிறப்பாக உள்ளது சகோ.

  • @annamalaim9157
    @annamalaim9157 2 года назад +16

    தமிழ் மண்ணின் மைந்தன் ❤️. Be safe bro 🤗.. Big fan of u bro 😍.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 года назад +20

    🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️ வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

  • @androserohan4548
    @androserohan4548 2 года назад +2

    16:40 in his Hand the "Kalashnikov" 🔥🔥🔥🔥 vera marrii..!

  • @imman93
    @imman93 2 года назад +12

    Considerable Kerala & Tamil people are working in Somalia. Even my old classmate's father working in money printing department in Somalia

  • @youtuber84812
    @youtuber84812 2 года назад +10

    12:26 Shakti group. I think the shop owner may be indian

  • @hariharandhamotharan640
    @hariharandhamotharan640 2 года назад +10

    Hai... Thalaiva..
    🏝️😍போர்வீரா
    யோவ் மிலிட்டரி
    பாத்து பத்துரமா ஊருக்கு வந்து சேரூ நண்பா🙏🇮🇳🏆🔥

  • @user-fx7lq4zy8f
    @user-fx7lq4zy8f 2 года назад +6

    அண்ணன் நான் கூட சோம்பலே பக்கத்தில் ஒரு சின்னத் தீவு நான் இருக்கிறேன் ஊரின் பெயர் Seychelles

  • @nithiraja3951
    @nithiraja3951 2 года назад +1

    வேற லெவல் புவனி. உனக்கு உதவி புரிந்த அந்தநாட்டு சகோதரருக்கு என் சார்பில் நன்றி தெரிவிப்பதாக சொல்லவும். 💐

  • @pandidurai4259
    @pandidurai4259 2 года назад +5

    Hiiiii .....
    Me and my friend visited somaliya for official machine trail at sea port on 1-5-2022 to till date today we are leaving ..yes ..it's very very dangerous place to visit ...
    .there always you can hear bullet sound .....we was stucked in the port at the time of election on 15-5-2022 then we have reached room by walk with local representative it's just like ''uyira Kaila pudichikitu reach anom"...... unforgettable memories

  • @tgoderamesh
    @tgoderamesh 2 года назад +5

    வறுமையில் இருக்கும் இந்த நாட்டிற்கு ஆயுதங்கள் எப்படி கிடைக்கிறது. குண்டுகள் எப்படி கிடைக்கிறது. கொஞ்சம் அதை விவரித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் oru ஆவணப்படம் பார்த்தது போல். இருந்தாலும் சிரமத்திற்கிடையில் இந்த வீடியோ எடுத்து hats off bro.

    • @d33nuk
      @d33nuk 2 года назад

      வழக்கம்போல உலக அமைதியை கெடுக்கும் உலக நாட்டாமை தான் காரணம் bro ..
      உலகில் எங்கெல்லாம் உள்நாட்டு குழு சண்டைகளும் போர்களும் நடக்கிறதோ .. அனைத்திற்கும் காரணம் இந்த அயோக்கியனே . அரபு நாடுகள் ஒருவருக்கொருவர் அடித்து கொள்வதற்கு காரணமும் இவனே . தனது ஆயுதங்களை விற்று அந்தந்த நாடுகளில் கிளர்ச்சி குழுக்களை வளர்ப்பது இவர்களின் தொழில் . இவர்கள் வளர்த்து விட்ட குழுக்கள் தான் பின்வரும் நாட்களில் நாட்டாமைக்கு எதிராக திரும்பியுள்ளார்கள் . உதாரணம் ஒசாமா பின் லாடன் .
      சோமாலிய கனிம வளத்தை கொள்ளையடிக்க அந்த நாட்டையே நிர்மூலமாக்கி விட்டார்கள் , ஆப்கானிஸ்தான் கனிம வளத்தை சுரண்ட செய்த அரசியல் விளையாட்டை போல ... ஈராக்கை செய்ததை போல ..

    • @addsmano3710
      @addsmano3710 2 года назад +1

      சோமாலியாவில் என்னதான் பிரச்சினை? யார் இவ்வளவு மோசமாக சண்டையிட்டு அழித்தது என்பதையும் லேசாக சொல்லியிருகாகலாம் புவனி! எனிவே சூப்பர்!

  • @nirmalvijay2023
    @nirmalvijay2023 Год назад +2

    நாங்களே நேரில் சென்று பார்ப்பதுபோல் மிகவும் அருமையாக பதிவு செய்தீர் நண்பரே வாழ்த்துக்கள்👌🌷

  • @emceeaganeshz9085
    @emceeaganeshz9085 2 года назад +1

    உலக உருண்டுப் பந்தில் பல்வேறு சமூகங்களையும் மனிதர்களையும் பல காலச்சாரங்களையும் பார்க்கும் பலகும் வாய்ப்பு இனிதே

  • @mdashraf7258
    @mdashraf7258 2 года назад +17

    விட்டா வடகொரியா கூட போய்ட்டு வந்துருவிங்க போல.. 😂😂

    • @vijayvijaybabu7817
      @vijayvijaybabu7817 2 года назад +2

      அவருக்கு தில்லுருக்கு🦾

    • @simbusilambu724
      @simbusilambu724 2 года назад

      Ama Bro very interesting person Bro.......semma thillu...

  • @sradha1984
    @sradha1984 2 года назад +11

    @12:30 shop name shown as “shakti group “
    Looks like south indian shop :-)

    • @jaikarthik9444
      @jaikarthik9444 2 года назад

      I came to type the same...He didn't mention abt this...☺️

  • @tamilezra6365
    @tamilezra6365 2 года назад +2

    பரவாயில்லை பயமில்லாமல் உருவ அளவு சேர்த்தால் ஆயிட்டீங்க போல இருக்கு அருமை சூப்பர் தொடர்ந்து பயணிகள் 👍

  • @mohamedmusthapa4093
    @mohamedmusthapa4093 2 года назад +1

    வேற லெவல் புரோ. பாக்க முடியாத இடங்களையும் உங்கள் சேணல் வழியாக பார்க்க முடிகிறது. அருமை புரோ .

  • @apoovarasan9773
    @apoovarasan9773 2 года назад +9

    தமிழன் இவ்வளவு தூரம் பயணிப்பது சாத்தியமில்லை .
    ஆனால் உங்களுடைய தூரம் அளவில்லாதது.

  • @cnf7105
    @cnf7105 2 года назад +4

    எல்லா நாட்டைப் பற்றி தெரிந்து கொள்கிறோம். உங்கள் மூலமாக . Thanks

  • @travel5250
    @travel5250 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் பூவாணி இது ஒரு அருமையான ஒரு வீடியோ சிறிய வீடியோவும் சோமாலியா வீடியோ உண்மையிலேயே மக்கள் பார்க்க வேண்டிய ஒரு விஷயம்

  • @vknarasimhan
    @vknarasimhan 2 года назад +2

    Ulaga arivu mukiyam.. you are learning that in every country. Bhuvani is great

  • @danyvlogz07
    @danyvlogz07 2 года назад +12

    Hi...tamil trekker fans❤️🖖

  • @divyar1948
    @divyar1948 2 года назад +14

    Most memorable & brave attempt bro. Wishing u the best happpppiest & safe journey always🔥👏👌✊🔘💐

  • @SAS13311
    @SAS13311 2 года назад

    You r great bhuvani, parthu poidu vanga, ipadi yellam place iruku, peoples oda culture food yellame unga video parthu therinjuka mudiyuthu, oru sila country parkum pothu we are lucky nu thonuthu...

  • @sarathygrimm3007
    @sarathygrimm3007 2 года назад +1

    Your doing good job bro....❤️always waiting for your videos....your exploring so many places.... incredible....tamil trekker unique and always rocking

  • @SaravanaKumar-ku4ys
    @SaravanaKumar-ku4ys 2 года назад +5

    Hats off to you Bhuvani Dharan. வாழ்த்துக்கள்.

  • @chola4
    @chola4 2 года назад +24

    Appreciations to Somalian Friends, who helped you to visit the locations. Moreover Somalian looks like Tamils. & feel like our distance relatives....we are all brothers & sisters... Long live Somalia... 🌺🌺🌺

    • @HaadiTravels
      @HaadiTravels 2 года назад +2

      One love ❤️

    • @mohamedyusuf9077
      @mohamedyusuf9077 2 года назад +1

      @@HaadiTravels assalamu alaikkum love from Tamilnadu South India!

    • @HaadiTravels
      @HaadiTravels 2 года назад +1

      @@mohamedyusuf9077 w salaam bro
      I love Tamil Nadu

    • @mohamedyusuf9077
      @mohamedyusuf9077 2 года назад

      @@HaadiTravels i love somalia to i have many Somalian friends in Malaysia! They are good soul!

    • @HaadiTravels
      @HaadiTravels 2 года назад +2

      @@mohamedyusuf9077 somali and Tamil one people brother

  • @sathiyanarayanan8425
    @sathiyanarayanan8425 2 года назад +1

    இங்க உங்க வீடியோவ பாக்குறப்ப ஒவ்வொரு வீடியோவிலும் நானும் பயணிக்கிறேன்

  • @prakashkumar-ie6mn
    @prakashkumar-ie6mn 2 года назад +1

    Eagerly waited for your video bro...Happy to see you again...Be safe bro✌️

  • @xavierbaskaran3361
    @xavierbaskaran3361 2 года назад +3

    4:30 parunga somalia nai, vera level thala nee

  • @kho-kingdom
    @kho-kingdom 2 года назад +4

    Bro keep up your good work.....future le innum pala heights reach aaganum...athukku engalin vaazhtukkal

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    தஞ்சை மைந்தனே அருமையான பதிவு தெளிவான விளக்கம்வாழ்த்துக்கள் மகிழ்ச்சி வாழ்க வளமுடன் சிறப்பு சூப்பர் மிக்க நன்றி வணக்கம்

  • @cmaheshkumarcmaheshkumar2794
    @cmaheshkumarcmaheshkumar2794 2 года назад

    Bhuvani bro nijamaway ...vera level .... thanks to showing...this place.....unga willpower vera level....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Varshisadhana
    @Varshisadhana 2 года назад +4

    Hello Tamizha... You are awesome...I am sure that you will get big recognition from India..You will get big award.. awesome...go with your passion and you will get reward... Thanks

  • @bharathirajae
    @bharathirajae 2 года назад +3

    Vera level experience bro.... Hats-off to you! Please take care....

  • @PERFECTSETTAI
    @PERFECTSETTAI Год назад

    Salute Tamil trekker bro neeenga Vera level ❤️ ipathan first la all videos pathutu erukan ellam அருமையான பதிவு 🔥❤️

  • @rajahamsaa417
    @rajahamsaa417 2 года назад

    எண்ணித்துனிக கருமம் (செயல்) அது போல் வாழ்க்கையை சாகச பயணமாக கருதி பயணிக்கும் புவன் அவர்களை வாழ்த்துகிறேன்!

  • @gunalanthangavelu8968
    @gunalanthangavelu8968 2 года назад +4

    Salute bro not many people will visit Somalia…take care & god bless🤘

  • @BOBmobileEDIT
    @BOBmobileEDIT 2 года назад +8

    எதிர்க்கும் துணிந்தவர் தமிழர்

  • @karunanithir322
    @karunanithir322 2 года назад

    புவணி, நீ வேர லெவல் யூ ட்யூபர்ப்பா. ரிஸ்க்கான இடத்திலகூட சும்மா சர்வசாதாரணமா பூந்து விளையாடற...நீ நீண்ட நாள் ஆரோக்கியமா ட்ராவல் பண்ணனும்.. வாழ்த்துக்கள்....

  • @kvivekfx
    @kvivekfx 2 года назад +5

    One of the greatest explore from you 😎😎 Keep Rocking Bhuvani

  • @gobinathg5310
    @gobinathg5310 2 года назад +14

    Good job, your taking a huge risk, appreciated 👍

  • @kmuralitharan
    @kmuralitharan 2 года назад +7

    Bro, why you taking so much risk... Simply hats off and very thrilled

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 2 года назад

    அருமையான பதிவு சோமாலியா நாட்டில் இருந்த மாதிரி ஒரு தத்ரூபமான ஒலிபரப்பு நன்றி சகோதரரே

  • @CupofTip
    @CupofTip 2 года назад +4

    You are the best RUclipsrs in Tamil
    Awesome video man❤️

  • @radhakrishnan8321
    @radhakrishnan8321 2 года назад +5

    Supr big salute for your effort......Be safe and enjoy your day.....subscriber from tirunelveli...

  • @Expen5ive
    @Expen5ive 2 года назад +8

    The Russian RUclipsr didn't say anything bad about Somalia. He just said the truth.
    Even Somalians themselves agreed in the video

    • @manikandan7229
      @manikandan7229 2 года назад +2

      Can you share that Russian RUclips channel especially that Somalian video

  • @tamilstudiokallakurichi1138
    @tamilstudiokallakurichi1138 2 года назад

    பார்க்க முடியாத இடங்கள் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

  • @blackmannews6666
    @blackmannews6666 2 года назад

    ரொம்பவும் அருமையான பதிவு..உருப்படியான செய்தியாக நான் பார்க்கிறேன்...ரொம்பவும் நன்றி

  • @balam1979
    @balam1979 2 года назад +2

    Great god bless you and congratulations bro 🙏🙏🙏

  • @jhoncart9430
    @jhoncart9430 2 года назад +3

    தல இந்த விலாக் முடிந்தவுடன் வடகொரியாவுக்கு சென்று வீடியோ பதிவிடுங்கள்🙄🙄🙄

  • @uservlog3920
    @uservlog3920 2 года назад

    Koodiya seekiram unga channel videos Ellam TV channels la kepaga avlo explore pannuringa amezing amazing

  • @saaa953
    @saaa953 2 года назад

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்பு அக்கா இலங்கையில் இருந்து 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @nathanshankar6610
    @nathanshankar6610 2 года назад +2

    சோமாலியாவில் முதல் நாள் வந்த பதிவை பார்த்ததும், அங்குள்ள நிலமை மிக மோசம் என உணரக்கூடியதாக உள்ளது. உங்கள் இரண்டாவது பதிவினை பார்த்ததும் மிக நிம்மதி. மிக கவனமாக அந்த நாட்டை விட்டு வேளியே வரவும். நன்றி

  • @rajuprakash5098
    @rajuprakash5098 2 года назад +2

    Excited and waiting 🙌👍💐👏💥

  • @banuchander4831
    @banuchander4831 2 года назад

    Brave person and strong family I hope u came from... Love from KGF

  • @sanjusri9424
    @sanjusri9424 6 месяцев назад

    You are the real trecker and we need to encourage him a lot. Hats off bro