Raayan Movie Review by Filmi craft Arun | Dhanush | S. J. Suryah | Selvaraghavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • GT HOLIDAYS LINK : www.gtholidays.in
    #RaayanReview
    #RaayanReviewTamil
    #RaayanFDFS
    #Raayan
    #RaayanMovieReview
    #RaayanMovieReviewTamil
    #ராயன்விமர்சனம்
    #ராயன்ரிவியூ
    #ராயன்
    #Filmicraft
    Raayan is a 2024 Indian Tamil-language action thriller film written and directed by Dhanush.
    It stars Dhanush, S. J. Suryah, Prakash Raj, Selvaraghavan, Sundeep Kishan, Kalidas Jayaram, Dushara Vijayan, Aparna Balamurali, Varalaxmi Sarathkumar and Saravanan.
    To support our Channel - Click "Join" Button near "Subscribe" Button to become a Member of Filmi craft Family, if you wish.
    To know more about "Join Button", pls. click the following link - • Important Announcement... .
    Subscribe our New channel "Filmi Craft Corner" for interesting and infotainment videos using the link - / @filmicraftcorner
    Contact me at : myfilmicraft@gmail.com
    On Facebook - / filmi.craft.7
    On Twitter - / filmicraft
    On Instagram - / filmicraft
    To download Movie Subtitles, pls. refer the video - • How to download subtit...

Комментарии • 466

  • @Filmicraft
    @Filmicraft  2 месяца назад +22

    1) Deadpool and Wolverine Review in Tamil - ruclips.net/video/52qPEo_jU2g/видео.html
    2) Level Cross Review in Tamil - ruclips.net/video/hEHqn9Fz4tE/видео.html

  • @haneevijai1
    @haneevijai1 2 месяца назад +7

    என்ன சொல்றது.... இந்த படம் சொல்ற மாதிரி பெருசா ஈர்க்கல... ஆனா ஓரளவுக்கு போரடிக்காம அப்டியே போயிடுது.... அவ்ளோதான்...

  • @Alanboys-Vlog
    @Alanboys-Vlog 2 месяца назад +61

    Happy to see got sponser.. inum niraya vara valthukkal thalaivare

  • @queensking2023
    @queensking2023 2 месяца назад +184

    பார்ரா... Gt holidays ads la நம்மாளு... ❤ செம்ம...

    • @manimechrock
      @manimechrock 2 месяца назад +26

      Atleast bro can earn for his honest reviews

  • @cookie_the_cat_also_a_kitten
    @cookie_the_cat_also_a_kitten 2 месяца назад +15

    Shankar would have regretted not having Arrahman if he would have seen Raayan..

  • @hiracards
    @hiracards 2 месяца назад +33

    பெரிய பாய் சம்பவம் தியேட்டர் வேற லெவல்.. பின்னணி இசை ஒரு ராஜ்ஜியம் பண்ணிட்டாரு.. உசுரே அவரு தான் சொல்ல வச்சிட்டாப்புலே

  • @nanthakishore6726
    @nanthakishore6726 2 месяца назад +52

    GT holidays ad lam varuthae வாழ்த்துக்கள் அருண் அண்ணே

  • @mageshwarandirector
    @mageshwarandirector 2 месяца назад +26

    சரியாக வளர்க்காத அண்ணன்
    உருப்படாத தம்பிகள்...
    இவளோ கஸ்டதுல வந்தவன் ஒழுங்காக தம்பிகள படிக்க வெச்சு இருந்தாலே போதும்....

  • @WeekendCookingwithfamily
    @WeekendCookingwithfamily 2 месяца назад +6

    Super ... Straight forward review.. I've started tuning to ur reviews and stopped looking at other craps .. good work man

    • @ramkumar-eh5go
      @ramkumar-eh5go 2 месяца назад

      me too. I stopped watching other VVip reviews.

  • @PlayLifeAgain
    @PlayLifeAgain 2 месяца назад +3

    You are spot on on this review. Script should’ve been better worked on. Technical aspects of the film were solid, especially ARR’s music and bgm were awesome.

  • @Sundar-xf8ze
    @Sundar-xf8ze 2 месяца назад +46

    1st Half - Thambigalukkaga Dhanush sandapoduvaaru
    2nd Half - Thambigaloda Dhanush sandapoduvaaru....
    THAT IS RAAYAN

  • @gnanasundar7177
    @gnanasundar7177 2 месяца назад +4

    This year except Maharaja...no tamil movie fulfilled the expectations and satisfaction...😢😢😢The sad truth...let see 2nd phase of this year...

  • @stardustfellow
    @stardustfellow 2 месяца назад +7

    Movie good, but ARR work out of the world from title card to end credit ❤️‍🔥🔥🔥🔥🔥

  • @shancsk28
    @shancsk28 2 месяца назад +48

    Wow, Arun bro got promotions. Vaazhthukal

  • @ravi.g7457
    @ravi.g7457 2 месяца назад +33

    Vaanga thalaivare.... Sponsor pudichitteega.. very good

  • @Netpost_Neo
    @Netpost_Neo 2 месяца назад +2

    this is the only channel, i come to see before decide to go to theatre. professional and honest tamil reviewer.

  • @karthikk8181
    @karthikk8181 2 месяца назад +2

    First half - fight for his brothers
    Second half - protect her sister and. Vengeance against his brothers and villain

  • @isaithalattu6107
    @isaithalattu6107 2 месяца назад +15

    இந்த படத்திற்கு நல்ல வேளை அனிருத் தை இசைஅமைக்க சொல்லல

  • @a.ranand1030
    @a.ranand1030 2 месяца назад +8

    கேப்டன் மில்லர் 🔫 எல்லாரயும் சுட்டாங்க என்ன மட்டும் தான் சுடல
    ராயன் 🔪🪛 எல்லாரயும் குத்தினாங்க என்ன மட்டும் தான் குத்தல🙄

  • @faceofPeople
    @faceofPeople 2 месяца назад +9

    Review starts from 1:00 ..
    Movie second half total waste 🤯

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 2 месяца назад +3

    RAAYAN VERA LEVEL 💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 THARAMANA SAMBAVAM 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mohdrafick
    @mohdrafick 2 месяца назад +22

    kadha ya pathi solradhilla review..
    Direction epdi.. Action Epdi.. Dialogues epdi.. Music epdi.. Cinematography epdi adha sollungayya..
    kadhaya evan kettan..

  • @damodharan5587
    @damodharan5587 2 месяца назад +10

    AR Rock's always Mass Ji 💥💥💞 Excellent Review Super

  • @vivekh7689
    @vivekh7689 2 месяца назад +2

    So happy bro, that you have been telecasting ads in your video

  • @Alanboys-Vlog
    @Alanboys-Vlog 2 месяца назад +8

    Same story is also vadachennai..bt that nonlinear pattern makes VC looks promising

  • @vaathyaar
    @vaathyaar 2 месяца назад +12

    Enna Bossu... Romba Varatchiyo.. Ad lam viduringa.....😊

    • @IamGroot87
      @IamGroot87 2 месяца назад +10

      Ad vidalam thappu ila Rummy ads maari scam pana dhn thappu

  • @manjunath.poojary
    @manjunath.poojary 2 месяца назад +23

    ARR Did great job💯

  • @balasubramanian9796
    @balasubramanian9796 2 месяца назад +1

    Finally.. the AD 🔥🔥🔥

  • @sagayamable
    @sagayamable 2 месяца назад +1

    Thank you for your honest review Arun Sir 🙏🙏🙏

  • @babukbabuk8503
    @babukbabuk8503 2 месяца назад +23

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்மதுரை ஞாபகம் வருகிறது

  • @azeemabdul1170
    @azeemabdul1170 2 месяца назад +2

    தற்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் பல்வேறு படங்களை பற்றி தங்களுடைய கருத்துக்களை (ரிவ்யூ)முன் வைக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் ரிவ்யூ செய்வதற்கு முழுமையான தகுதி உடையவர்களா? யார் வேண்டுமானாலும் படத்தைப் பற்றி தங்களுடைய கருத்தை பதிவிடலாம் அதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் ஒரு படத்தைப் பற்றி முழுமையாக ஒருவர் கருத்து சொல்கிறார் என்றால் அந்த கருத்து அவருடைய அனுபவம், அவர் இருக்கும் காலகட்டம், அவருடைய வயது, சினிமாவின் அவருக்கு இருக்கும் அனுபவம், அவர் யாரை சார்ந்து இருக்கிறார், எதை எதிர்க்கிறார், அவருடைய சொந்த விருப்பு வெறுப்பு, அவருடைய தனிப்பட்ட பர்சனல்ட்டி இது எல்லாம் சேர்ந்துதான் அவருடைய ரிவ்யூ ஆக வருகிறது. ஆனால் இதை பார்க்கும் நபர்கள் முழுமையாக அந்த ரிவியூக்களை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சரியானது அல்ல அது தேவையில்லை. இதைத்தான் நான் என் கருத்தாக முன்வைக்கிறேன். நான் இந்த ஒரு படத்திற்கு மட்டுமோ அல்லது இந்த குறிப்பட்ட சேனலை பற்றி மட்டுமோ நான் கூறவில்லை இது மிகப் பொதுவான கருத்து. நான் சினிமாக்காரன் அல்ல நான் உங்களைப் போன்ற ஒருவன் நான் பல காலம் சினிமாவை கவனிக்கிறேன் அந்த முறையில் சொல்கிறேன். தற்போதைய காலகட்டத்தில் ரிவிவ் களிலேயே பல குழப்பங்கள் ஒருவர் நன்றாக இருக்கிறது என்கிறார், ஒருவர் மிகவும் மோசம் என்கிறார், ஒருவர் இதைப் போன்று சிறந்த படம் வந்ததே இல்லை என்கிறார், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கூட்டம் இருக்கிறது. சிலர் ரிவ்யூ என்ற பெயரில் படத்தை கிண்டல் செய்கிறார்கள். சிலருக்கு ரிவ்யூ பண்ணவே தெரியவில்லை. சிலருக்கு சினிமா என்றாலே என்னவென்று தெரியவில்லை. ஏதோ அவர்கள் பல படங்களை இயக்கி பல அனுபவங்களை கொண்டு அதை வைத்து இதை ரிவியூ சேர்க்கிறார்கள் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. இது அவர்களுக்கு வேலை மட்டுமல்ல இது அந்த சேனல் மூலமாக அவர்கள் பிழைப்பு நடத்தி வருகிறார்கள் என்பதை சேனலின் உறுப்பினர்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு படம் உங்கள் வாழ்க்கை மாற்றக்கூடிய அளவில் நேர்மறையில் அமைந்தது என்றால் தற்போதைய காலகட்டத்தில் அது உண்மையிலேயே ஒரு உதாரணமான படமாக இருக்கக்கூடும். ஆனால் இப்போது வரும் படங்கள் அப்படி இல்லை எவ்வளவு வன்முறை ஆபாசம் புகுத்த வேண்டும் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஒரு படத்தைப் பற்றி நாம் கீழ்த்தரமாகவும் சொல்ல வேண்டாம் இதெல்லாம் மோசமான படம் என்று சொல்கிறார்களோ அதெல்லாம் பல கோடி வசூல் செய்து பல பேரும் தொடர்ந்து தியேட்டர்களுக்கு சென்று பார்த்து பாராட்டக்கூடிய நிலையில் இருக்கிறது. நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவு தருவதில்லை. ஆதலால் முழுவதுமாக மற்றவர்கள் ரிவ்யூ நம்பி இருக்காமல் நீங்களும் சொந்தமாக ஆராய்ச்சி செய்யுங்கள் அந்த படத்தை உங்களுக்குள்ளே அலசுங்கள், அதிலிருந்து நீங்கள் பார்க்க வேண்டும் அல்லது வேண்டாம் என்ற கருத்தை நீங்களே முடிவு எடுங்கள். மற்றவர்கள் கருத்து திணிப்புகளுக்கு உள்ளாகாதீர்கள் நமக்கும் அதற்குண்டான தகுதி இருக்கிறது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

  • @ramachandrank4900
    @ramachandrank4900 2 месяца назад +66

    யோவ் என்னய்யா படத்தை ரிவ்யூ பண்றேன்னு சொல்லி படத்தோட மொத்த கதையுமே சொல்லிட்ட.. 😂😂😂

    • @thisisDway
      @thisisDway 2 месяца назад +10

      He said “spoilers ahead”

  • @SemmaMedia
    @SemmaMedia 2 месяца назад +1

    Trending #7 la irukku nae namma video. 👌😍

  • @suryask5396
    @suryask5396 2 месяца назад +7

    Finally the most waited review😍😍

  • @Ramarajan.A
    @Ramarajan.A 2 месяца назад +8

    #(இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா...❤️❤️❤️🔥🔥🔥

  • @kandadhapesuvom5397
    @kandadhapesuvom5397 2 месяца назад +1

    Dandanakka don na vituta bossu. Thalaiva neyum namma ennoru thalaivan bluesattayum sendhu oru video plsssssss. Marana maasa irukum

  • @Manikandan-ih9rt
    @Manikandan-ih9rt 2 месяца назад +1

    Rajini Nadicha padikathavan story. Athula Thalivar Taxi driver.. Ithula Danush Fast food shop. Thambi thapana vazhila poi.ethiri kootathula sernthu..Muthugula kuthuraru. Same story

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 2 месяца назад +1

    RAAYAN VERA MAARI 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 SUMMA PATAASA IRUKKU 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @megala5839
    @megala5839 2 месяца назад +18

    Vanakkam Arun bro 🙏🙏 🙏🙏🙏 unga review parthutu tha ticket book pannanunu wait pannitu iruntha

  • @prakashpmp3742
    @prakashpmp3742 2 месяца назад

    fast 150k views.trending 7.Anna itha thaan eathir parthom. Seekirama 1million views varatum.

  • @Ganapathi-po1vs
    @Ganapathi-po1vs 2 месяца назад

    Ellarukume nalla importance kuduthu irukkanga nu enakku thonuthu bro....hit movie

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 2 месяца назад +2

    D50 BLAST 🔥🔥🔥🔥🔥🔥🔥SEMMA MOVIE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 NADIPIN ASURAN DHANUSH MASS ❤❤❤❤❤❤❤❤

  • @akash9963
    @akash9963 2 месяца назад

    Roopanthara movie review eppo varum bro

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar 2 месяца назад

    Happy weekend Filmicraft Family 😎❤️🙏

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 2 месяца назад +1

    RAAYAN MEGA BLOCKBUSTER MOVIE 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 (200 CRORES) BOX OFFICE CONFIRM 💯💯 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vinogau
    @vinogau 2 месяца назад +8

    இதோ vandhutarula.. அண்ணே வணக்கம் 🎉🎉🎉

  • @kosalamanchanayaka1754
    @kosalamanchanayaka1754 2 месяца назад

    1st half 👌🏻❤️‍🔥

  • @shiekabdulbashith5607
    @shiekabdulbashith5607 2 месяца назад +1

    Arr Rahman song super ah irunthuchu songun super ithuku mela enna pandrathu

  • @BaijuCinemacafe
    @BaijuCinemacafe 2 месяца назад

    Level cross " Movie review please.. 🎉🎉

  • @sethusethu7125
    @sethusethu7125 2 месяца назад

    Bro, make special video for top 10 all time your favorite movies. Speak about these films.. filmi craft family would like to watch your favorites.

  • @navaneethan4121
    @navaneethan4121 2 месяца назад +4

    Gt holidays advertising. Growth of arun anna🔥👌💐
    Inime kadasila rating podunga bro

  • @indumathi2604
    @indumathi2604 2 месяца назад +3

    Waited for ur review Anna..appo OTT la pathukalam next month 😊

  • @prakashpmp3742
    @prakashpmp3742 2 месяца назад

    Anna channel LA gt holiday days ada❤❤❤❤❤

  • @moorthinagammal9276
    @moorthinagammal9276 2 месяца назад +1

    Anna vina sebulem movie review pannuga

  • @Mv20249
    @Mv20249 2 месяца назад +28

    இந்தியன் 2 முன்னாள் வந்து இந்த படம் பரவயில்லை என்று சொல்ல வச்சுட்டாங்க😢😢

  • @baraniselvam9597
    @baraniselvam9597 2 месяца назад +1

    For me first half ok second half😢😢😢

  • @dantis_antony
    @dantis_antony 2 месяца назад

    I'm malayalee..
    Intha maathiri niraye padangal vanthirukku.. But
    Nice movie

  • @egambaramn3754
    @egambaramn3754 2 месяца назад +1

    Semma review nice sir

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 месяца назад +17

    அனிரூத் மியூசிக் போட்டிருந்தா படம் வேறலெவல் !
    # நம்ம பங்குக்கு கொளுத்தி போடுவோம் ! 😂❤

  • @balamurugan6150
    @balamurugan6150 Месяц назад

    Bro 1st half nalla iruku second half semma lag..

  • @vijayanandoracle
    @vijayanandoracle 2 месяца назад

    Video starts at 0:57😮

  • @arumugam6229
    @arumugam6229 2 месяца назад +2

    Gt holidays add வருது அப்போ விரைவில் டிராவல் vlog போடுவீங்களா அருண் அண்ணா!!! அப்படி வந்தாலும் நாங்க பார்க்க ரெடி 👍

  • @kumar4486
    @kumar4486 2 месяца назад +1

    Vanakkam FC squad, Kumar from Bangalore

  • @dineshkannan1221
    @dineshkannan1221 2 месяца назад +2

    Hi Mr.Arun jiii.. Good & Honest Review.. please Review best Korean latest mystery thriller movie for Saturday & Sunday holiday time pass..😂

    • @harishprabu5610
      @harishprabu5610 2 месяца назад +1

      2022 la vantha decision to leave paarunga. Meratti vitrum padam.

  • @mohamedaqeel.m3325
    @mohamedaqeel.m3325 2 месяца назад +1

    Welcome back arun sir🎉

  • @vigneshraja2842
    @vigneshraja2842 2 месяца назад

    FDFS WAITING FOR #THANGALAN ❤

  • @arunmitran8822
    @arunmitran8822 2 месяца назад +4

    🎉விளம்பரத்துடன் ரிவ்யூ ஆரம்பித்த அண்ணன் அருண் வாழ்க🎉

  • @vadivuilango4095
    @vadivuilango4095 2 месяца назад

    Most awaited review from morning. After coming from office immediately entered into home, switched on TV. Finished watching review. Now only going for refreshment.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 месяца назад +1

    ரசிகர்களை முட்டாள்கள் என நினைத்து எடுத்த படம்.
    ரசிகர்களை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்து எம்ஜிஆர் படங்கள் மட்டுமே வந்தது.

  • @govindsamy4183
    @govindsamy4183 2 месяца назад +1

    OTT?

  • @jai1245
    @jai1245 2 месяца назад

    Ennadhu Serious aa 2nd half puduchudhu...idk y there is negative reviews for 2nd half

  • @abdulkather9655
    @abdulkather9655 2 месяца назад

    Gud morning boss

  • @pras0081
    @pras0081 2 месяца назад +8

    Vanakkam bro, was waiting for your review

  • @cinemacraze5000
    @cinemacraze5000 2 месяца назад

    Rayan raw masterpiece 🔥

  • @VijayKarthik27
    @VijayKarthik27 2 месяца назад +1

    Good Action Entertainer Film 💯

  • @Vishwa-x3u
    @Vishwa-x3u 2 месяца назад +2

    Padam nalla iruku❤❤

  • @MegaRamsar
    @MegaRamsar 2 месяца назад +1

    Why no rating nowadays bro?

  • @JoeArul
    @JoeArul 2 месяца назад +2

    Thalaivan Sambavam 🔥🔥🔥🔥

  • @backpackingjohn4350
    @backpackingjohn4350 2 месяца назад +1

    Movie is average .. 6.5 out of 10 ... Million times better then Indian 2 ..for 2k kids this movie is a celebration .. it has raw violence..... One tym watchable ❤❤..

  • @Alanboys-Vlog
    @Alanboys-Vlog 2 месяца назад +2

    This movie story is pollathavan story..one recent interview ..vetrimarane soliruparu..before he told dhanush this story, pollathavan main character is prabhu is big brother and avaroda thambi ku vara prblm ah ivaru keka poyi than prblm create aagumnu.. adha lite ah patti tingaring pani rayan ah vitrukaru

    • @sinivasang3778
      @sinivasang3778 2 месяца назад +2

      Thambiku vara problem illa, appaku vara problem

  • @haroonstravelworld
    @haroonstravelworld 2 месяца назад +3

    Waiting for your review brother

  • @Letsgo8371...
    @Letsgo8371... 2 месяца назад

    Level cross Malayalam review please from Mangalore fan

  • @nedunchezhiyanv392
    @nedunchezhiyanv392 2 месяца назад

    Opening lah..GT holidays ah.. Ok.

  • @monishas6261
    @monishas6261 2 месяца назад +1

    Vanga Arun Anna ungaluku tha waiting 🔥🔥

  • @nainamohamed2980
    @nainamohamed2980 2 месяца назад

    Level cross malayalam movie review podunga 🔥

  • @gvmoorthy7179
    @gvmoorthy7179 2 месяца назад +4

    இந்தியன் 2வில், வீடு சுத்தமானால் நாடு சுத்தமாகும் என்ற நல்ல செய்தி இருந்தது இதில் என்ன செய்தி இருக்கிறது.

    • @balamurugan6100
      @balamurugan6100 2 месяца назад

      இன்னுமா டா இந்தியன் 2 மெசேஜ நம்ப்புற 😂😂😂

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 2 месяца назад

      அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே..

  • @Urbancasa2409
    @Urbancasa2409 2 месяца назад +1

    Great review anna.. but story matum sollathinga anna

  • @vrsenthilcvl
    @vrsenthilcvl 2 месяца назад +3

    Awaiting for you bro🎉

  • @karthickp7418
    @karthickp7418 2 месяца назад +1

    😢 completely disappointed..dei Kollywood directors please purinjikonga da one or two theatre moments vachi padatha nagathum nu nenaikathinga da..

  • @kathiresht.m2028
    @kathiresht.m2028 2 месяца назад +4

    Old story 😢😢😢😢

  • @bobmarley-wo9dx
    @bobmarley-wo9dx 2 месяца назад

    Periya bai 🔥🔥🔥

  • @jayadnurseryfarm1665
    @jayadnurseryfarm1665 2 месяца назад

    Movie name should be ravanan not raayan
    He can do anything for her sister

  • @parameswaran8406
    @parameswaran8406 2 месяца назад

    நன்றி தலைவரே ❤️🙏.

  • @gamingwithrasool
    @gamingwithrasool 2 месяца назад +1

    Padam average... 2nd half la neraya lag iruku.. scenes wanted ah vacha maari irukum.. tushara acting nice.. aparna ku weight ila.. sundeep kaali good acting oru alavuku.. sj surya acting nalaruku.. saravanan acting siripu vanthrum.. selva unwanted hype kudukraaru hero padam fulla... small small twists.. director oda handling and shot making nalaruku.. aana screenplay innum better panirukalaam.. oru scene a kadamaiku vachu next scene a link panra mari iruku.. as usual revenge story.. dhanush oda acting and rahman BGM kaga padam paakalaam❤❤

  • @anishhoney4235
    @anishhoney4235 2 месяца назад +1

    VJS 50th movie Maharaja kuda compare panuna ithu worst tha ... Mokka paditanuga

  • @yogeshr7554
    @yogeshr7554 2 месяца назад

    Enaku first half worked bro. Second half than lag adichuchu.. And brothers apdi panra reason convincinga padala neenga sona mari.

  • @iramprasath4385
    @iramprasath4385 2 месяца назад +1

    Interval going ❤❤❤❤

  • @thirusiddharth8509
    @thirusiddharth8509 2 месяца назад +7

    இப்பதான் படம் பார்த்துட்டு வரேன்.

    • @moun_efx4109
      @moun_efx4109 2 месяца назад +1

      Nalla irukka bro

    • @PsychoVaathi
      @PsychoVaathi 2 месяца назад

      Dai sidharth padam eppadi la irukku

    • @thirusiddharth8509
      @thirusiddharth8509 2 месяца назад

      @@moun_efx4109 ஒரு முறை பார்க்கலாம். தனுஷ் &துஷாரா விஜயன் சூப்பர் ஆக்டிங்.. கிளைமாக்ஸ் பாடல் சூப்பர்.

    • @selvastar100
      @selvastar100 2 месяца назад

      மொக்க

    • @umaathevi4326
      @umaathevi4326 2 месяца назад

      பார்க்கலாமா

  • @NarayanaSwamy-wl7jt
    @NarayanaSwamy-wl7jt 2 месяца назад +3

    second half ல வர்ற, ஒரு சீனுக்காக , தம்பிகள் வில்லன் கிட்ட போய் சேருவதெல்லாம் ரொம்ப கொடூரம்.
    அதுலயும் காளிதாஸ் ஜெயராம், so sad .College முடிச்ச வேலை. படிச்சுருக்காரு.அப்புறம் ஏன்யா.ஸ்ஸோஸோஸோ.
    அங்கே பெரிய பலூன்ல, ஊசி பட்டது போல ஆயிருச்சு.
    Twist நெனச்சு செகண்ட் ஆப் சொதப்பி வச்சிருக்காங்க.
    making,cinematography, music awesome.
    நீங்க சொன்ன மாதிரி ரொம்ப அவுட்டேட்டான கதைதான்.
    தனுஷ் ,Sj சூர்யாக்காக ஒரு தடவை பார்க்கலாம்.

  • @smvalli1969
    @smvalli1969 2 месяца назад

    படத்தை ரிவியூவ் பண்றது போல ஒரு முறை ‍ GT holiday டூர் போயிட்டு வந்து பண்ணுங்களேன் ரிவ்யூ