Being raped doesn't mean she should be crying throughout her life , she deserves to live a normal life too.... That's a wrong statement .... With all due respect, Criticisms are welcome but don't insert these kind of unnecessary thoughts into your audience.
Yes you are right! I wish all women, baby child, to be safe!!! Government should take Necessary action, do you know who doing rapes! Most of them are politicians and thier sons!!!! 😢
Idhuku than Blue Satta venum… all other reviewers try to please the filmmakers by talking about editing, cinematography, BGM, layering, colouring, metaphors etc.. blue satta has understood one thing very clearly.. as a consumer of cinema, I’m interested in knowing whether the film is interesting to watch…as simple as that..
@@nivethanive6993 ila bro elorum antha basha character mathri panalam pakuranga soluran like suresh krishna said after basha there are lot of movie with that reference I mean that basha character but no one can match that or even come close if u look at basha character he won't speak much he won't smile he always keep face rigid with anger that's why I mentioned basha rajini and not manickam rajini...
இல்ல நீங்க சொல்றது எனக்கு புரியல அந்த பொண்ணு ரேப் பண்ணிட்டாங்க அதுக்கு அந்த பொண்ணு அழுதுகிட்டு தான் வாழ்க்கை போச்சுன்னு போலீஸ் ஸ்டேஷனில் கோர்ட்டிலேயே போய் நின்னு சட்டப்படி அதுக்கு நியாயம் கிடைக்கும் என்று போராடனும் நீங்க சொல்றீங்களா இல்ல அந்த பொன்னா இப்படி பண்ணிட்டாங்கன்னு அந்த பொண்ணு சந்தோஷமாக வாழ்நாள் ஃபுல்லா இருக்க கூடாத? அதற்கான முடிவை கொடுத்துட்டு தான் அவங்க அந்த இடத்துல அந்த சீன வெச்சிருக்காங்க நீங்க movie பார்த்துட்டு review பண்ணுங்க யார்கிட்டயாவது கதையை கேட்டுட்டு அவங்க சொன்ன வார்த்தையை வச்சுக்கிட்டு review கொடுக்காதீங்க அப்புறம் எல்லா படத்துக்கும் review கொடுக்கிறேன் சொல்லி கதையை ஸ்பாயில் பண்ணிட்டு இருக்காதீங்க ஒரு பொண்ணுக்கு ஒரு அநியாயம் நடக்குதுன்னா அதுக்கான தண்டனை தான் அந்த படத்துல இருக்கு. Good words use to review.plz improve ur good habits thank you
@@Hulkda hit than ana ipo ullvnga padam nalla pola nu solranga intha mathri moonja urr nu vacha movie yellam 10 varushathuku aprm hit uh nu solranga......
நண்பரே கவனமாக கேளுங்கள், ஒரு படம் எப்படி நல்ல படமாகிறது என்றால் அதை பார்ப்பவருக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும். படம் என்பது மூன்று மணி நேரம் கற்பனையான உலகம், அதில் நாம் எப்படி மகிழ்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர, இவர் அவர் சொல்லும் கருத்து தான் சரி படம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் வரையறைகள் எல்லோருக்கும் பொருந்தாது. நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பி பார்த்தால் படம் உங்களுக்கு மகிழ்ச்சியை தராது. ஒருவருடைய தனிப்பட்ட கருத்து அவருக்கு மட்டுமே சொந்தம். அதனால் அவர் சொல்லும் அந்த படத்தைப் பற்றிய கருத்துதான் இறுதி முடிவு என்பது தவறான கருத்தாகும். உங்கள் அறிவை மற்றவர்களிடம் கொடுத்து விடாதீர்கள், நீங்களே சுயமாக சிந்தித்து படத்தை ஆராய்ச்சி செய்யுங்கள், நீங்கள் எப்படி இந்த படத்தை உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியமே தவிர ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் முக்கியமே அல்ல. எல்லா தரப்பு மக்களையும் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்துவது போல யாராலும் ஒரு காலத்திலும் படம் எடுக்க இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.😊💓
சார் ஒரு காலத்திலே தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த படங்கள் படைக்கப்பட்டன. காரணம் சினிமாவில் ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு திறைமையாளர்கள் இருந்தனர். ஆனால் இன்று ஒரு 10 - 15 படங்கள் நடித்த உடனே, அடே இதில் இவ்வளவு தானே இதை நாமும் செய்யலாம் என்று நினைத்து படம் பன்ன கிளம்பியவர்களில் இவரும் ஒருவர். இவர் கதையில் உருவான படம் "நானும் வருவேன்" அவர் அப்போதே நமக்கு தெரிவித்தார் நானும் இதை எல்லாம் செய்வேன் என்று. அந்த படம் பார்க்க சகிக்கலை. எவ்வளவோ திறமைசாலிகள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த கொண்டு இருக்கிறார்கள் அவர்களிடம் இருந்து ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நமக்கு கொடுக்கலாமே. ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு திறமையான ஆட்களை போட்டு ஒரு தரமான படைப்பை கொடுக்கலாமே இதனால் கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் மற்றும் பணம் கொடுத்து படம் பார்க்கும் நாங்கள் எல்லோரும் திருப்தியாக இருப்போம். தமிழ் சினிமாவும் வளரும். நன்றி நல்லதையே எதிர்ப் பார்போம்.
I am telling Rayan is next to the movie Godfather.this is the verdict Only thing is when brothers stab Dhanush ,that psychological conflict in brothers should be shown a little bit more.🎉❤
ப்ளூ சட்டை மாறன் அவர்கள் நடிக்கும் குத்தூசி கோவிந்தன்...🙌. படம் பேரு நல்லா இருக்கே சார்...🤔. எப்ப ரிலீஸ் சொல்லிட்டீங்கன ரொம்ப சௌரியமா போயிரும் சார்...😉. விமர்சனம் என்கிற பெயரில் ஒருவரின் கடின உழைப்பை ஒரே நிமிடத்தில் குத்தூசி போல் குத்தும் கோவிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...👏. இந்த படம் இல்ல எந்த படமாக இருந்தாலும் விமர்சிப்பது ஈஸி ஆனால் அதை எடுப்பது தான் கஷ்டம்...🙄. ஒரு படத்திற்கு கதை எழுதி அதை தயாரிப்பாளரிடம் சொல்லி அவரிடம் மீண்டும் இரண்டு தடவைக்கு மேல் சொல்லி புரிய வைத்து பின்பு அவரை சம்மதிக்க வைத்து அவர் சரி என்று சொன்ன உடன் அதற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து,அவர்களிடமும் ஒப்புதல் வாங்கி,பின்பு இசையமைப்பாளர் கதையே கூறி கதைக்கு ஏற்றார் போல் பாடல் வரிகள் எழுதி,அதை அவரிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கி,பின்பு அதை அவர் சீன் பை சீனாக இசை அமைத்து பாடலுக்கும் இசை அமைத்து பின்பு படபிடிப்பு தொடங்கி,அனைவரையும் சரியாக நடிக்க வைத்து அதே போல் பாடலுக்கு நடனம் ஆட வைத்து,எல்லாம் சரியாக இல்லை என்றால் மறுபடியும் ரீ்- டேக் எடுத்து,எல்லாம் சரியாக வந்தவுடன் பின்பு எடிட்டிங் பிராசஸ் போய் அங்கு பல கரக்ஷன்ஸ் செய்து இப்படி அல்லும் பகலும் நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்,சக நடிகர்கள்,இயக்குனர்கள்,அனைத்து டெக்னிசியன்ஸ் பாடு பட்டு அதை திரைக்கு கொண்டு வந்து அதை ரசிகர்கள் பார்த்து விட்டு என்ன சொல்வார்களோ என்று பதற்றத்துடன் இருக்கும் அந்த படத்தின் குழுவிற்கு தான் தெரியும் அதன் பாடு என்னவென்று...😢💯. பாரட்டவில்லை என்றாலும் கூட பரவாயில்லை...😕 ஆனால் அவர்களை ஒரு நிமிடத்தில் நோகடிக்கதீர்கள்...🙏. சொல்பவர்களுக்கு தெரியாது ஆனால் அதை கேட்பவர்களுக்கு தான் கஷ்டமாக இருக்கும்...😔. நீங்க சொன்னீங்களே அந்த டைட்டில் அது உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் சார்...குத்தூசி கோவிந்தன்...💯. சிந்தியுங்கள்...நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டியது இல்லை ஏனேன்றால் நீங்களும் ஒரு படம் எடுத்தவர்... புரியும் - னு நெனைக்கிறேன் சார்...😊. தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுருங்க சார்...🤗🙏. எந்த படத்தையும் இப்படி விமர்சிக்காதீர்கள்...எது எந்த நடிகரின் படமாக இருந்தாலும்...🙌 நாம் ஒருவரை சந்தோஷப்பட வைக்கலாம்...🙄 ஆனால் ஒருநாளும் நாம் ஒருவரையும் வருத்தபட வைக்க கூடாது... அவர்களும் மனிதர்கள் தான... கவலைகள் எல்லாருக்கும் இருக்கும்...❤.
உசுரே நீ தானே.....! பாடல் உயிரில் கலந்துவிட்டது. A.R. Rahman இன்றும் இசை புயல் - இசை பிரமாண்டம் - இசை அரக்கன் என்பதை நிரூபித்திருக்கிறார்....! படத்தில், தனுஷ் வசனங்கள் மிக மிக அருமை....!
This movie is highly recommended for Dhanush fans and for action movie fans, but it is important to maintain silence while watching to fully grasp the dialogue connections between characters. Failure to do so may result in difficulty understanding the storyline. However, Mr. Dhanush's action-packed performance is truly captivating, and "Usre Needhane" is a timeless musical masterpiece. Enjoy the experience.
நிஜத்துலதான் தனுஷ் எல்லாரோட நிம்மதியும் கெடுக்குறான்னு பார்த்தால் படத்துலயும் எந்த கேரக்டரையும் நிம்மதியா இருக்க விடல, கடைசில படம் பார்த்த நம்மளையும் நிம்மதியா இருக்க விடல 😜
இப்போ வரும் தமிழ் சினிமா இருட்டில் வாழும் மக்கள் ரசிப்பதற்காக எடுத்த movies போல் உள்ளது. நம்மை போன்ற சாதாரண மக்கள் ரசிக்க அழகான பாடல்கள், நடனம், அருமையான கதை, நல்ல positive ஆன feel. Colourful ஆக இல்லை.
In my opinion, I think I understand several messages that the movie tries to give. 1. It tries to say that no matter how big of a provider you are, you should be lovely and respectful with other family members around you who is not a provider. the eldest bro tends to use harsh words when confronting, although it is justified, it is not necessary to do so, as it builds resentment. 2. 2nd message could be that no matter who much you care and provide for your family members, there could be backstabbers (in this movie it's frontstabber lol). It's the harsh reality, and we should be prepared to accept it. 3. 3rd message might be regarding grape survivors, they showcase how she becomes stronger from the incident. Instead of giving up on life and be sorrowful permanently, she trains her mind and body to be stronger than ever and eventually got revenge on the grapist herself. All grap*sts deserves to be gone, and this sends a strong message to the survivors to be strong and get revenge. Due to this strong 3rd message, i find the blue sattai fella's remarks "girl dancing happily maybe to celebrate gr*pe" to be highly bitter. Just because she experienced that horrible thing, she cannot ever be happy and dance again? And remember that dance scene was almost a year after the r incident. So, do better Mr. Blue Shirt.
Good review. My comment is an 8th grade student can also direct all the characters (because all the characters don't have human emotions, they have animal behavior). Only Prakash Raj was conscious. Without AR Rahman music, this movie can't be seen. Very worst. An example movie of "how not to take movies".
ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அதையே நினைத்து அழ வேண்டுமா அதிலிருந்து வெளிவந்து மகிழ்ச்சியாக இருக்க கூடாதா? சூழ்நிலைகளில் கவனமாக இருக்க வேண்டும். பணத்திற்காக பாதை மாறக்கூடாது மாறினால் வாழ்க்கை தடம்புரளும் அது சுற்றி இருக்கும் சொந்த பந்ததையும் பாதிக்கும் என்பதுதான் கதை. விமர்சனம் என்ற பெயரில் போற போக்குல சொல்லவேண்டாம். திரைப்படம் என்றால் நிறையும், குறையும் கலந்துதான் இருக்கும். படம் பார்க்கும் முன் விமர்சனம் பார்க்காமல் உங்கள் கண்ணோட்டத்தில் பாருங்கள். அனைவரும் அசைவம் சாப்பிடுவதில்லை.
ராயன் படத்தோட கதையை முதல்ல போட்டாச்சு இந்த படத்துல ஏ ஆர் ரகுமான் ரொம்ப அருமையா மியூசிக் கொடுத்திருக்கிறார். எஸ் ஜே சூர்யா அவருக்கு கொடுத்த கேரக்டர் ரொம்ப சிறப்பா செஞ்சிருக்காரு தனுஷ் உடைய சகோதரர்கள் சந்தீப்கிருஷ்ணா இருக்கட்டும் காளிதாஸ் சகோதரியாக வரும் அந்த பெண் எல்லாருமே ஓகே இந்த படத்துல எல்லாருடைய நடிப்பும் ஓகே தான் ஆனால் படம் கண்டிப்பா குடும்பத்தோட பார்க்க முடியாது சின்ன பிள்ளைங்க பார்க்கவே கூடாது பருவத்தில் இருக்கும் நபர்கள் பார்ப்பது நல்லதே கிடையாது தப்பா நினைச்சுக்க கூடாது இந்த படத்தை டைரக்ட் பண்றது மூலமாக ஒரு விஷயம் நம்ம தெரிஞ்சுக்கணும் தனுஷ் உடைய உண்மையான குணம் பாவம் அவருடைய இருதயத்தில் இருந்த விஷயம் படமா வெளிய வந்திருக்கு தன்னை ஒரு புடிங்கியாக மிகப்பெரிய புடிங்கியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தோட நோக்கம் அதுக்குபக்கம் பேசணும்னு அவசியம் கிடையாது தன்னை ஒரு புடுங்கின்னு ஊரே பேசணும் ஆனா அவர் வாயால பேசக்கூடாது இந்த மாதிரி படம் எடுத்ததற்கு நியாயமாக நடிகர் தனுசை அரபு நாடுகளில் போல சிறைச்சேதம் செய்யலாம் சிறப்பாய் இருக்கும் நம்ம நாட்டுல அதுக்கு வழி இல்லாம போயிருச்சு ஆனா கண்டிப்பா இப்படி படம் எடுத்த தனுசுக்கு நல்ல சாவே வரக்கூடாது
என்ன புத்திசாலி நினைப்ப 50 படம் அதுவும் அவர் dirct பண்ணி அவர் கதை எழுதி அவரே பாட்டு பாடி இவ்ளோ பெரிய விஷயம் நீ புடுங்கி மாறி cmt பண்ற உனக்கே இவ்ளோ புடுங்கி திமிரு இருந்தா இவ்ளோ திறமை வச்சிகிட்டு அவருக்கு புடுங்கி திமிரு இல்லம்மா இருக்காதா
ராயன் அம்மா அப்பா, பூசாரி, துரை ,துரை பையன் ,சேது, அவரோட வலது கை வில்லன், சேகர் அண்ணன், முத்து வேல் ராயன், மாணிக்கவேல் ராயன், இரண்டு தரப்பு வில்லன்கள் , ஆடியன்ஸ் வரை கொடூரமாக கொல்லப்பட்டனர் 😅
எங்களுக்கு இந்த விமர்சனம் பார்த்து நிம்மதி இல்லை. எப்ப பார்த்தாலும் ரௌடிசம் .... மக்களை ஒரு வித பயத்திளியே வச்சி இருக்கனும் ...அதனால நிம்மதி போச்சி.... hero மட்டும் குத்துவாங்கிட்டு எந்திரிச்சி ஓடுவார் ...அதனால நிம்மதி போச்சி.... தம்பி ,,தங்கையை படிக்கவச்சி சோகமா இருக்கிறது ....நிம்மதி போச்சி... நாங்க தமிழ் நாட்ல பிறந்ததினால் நிம்மதி போச்சி....மொத்தத்துல பணம் போச்சி... ப்ளூ சட்டை அண்ணா தங்களுக்கு youtube -ல் வரும் வருமானத்தில் படம் பார்த்து தாங்கள் விமர்சிக்கும் விமர்சனத்தை ..யார் நன்றாக கமெண்ட் செய்கிறார்களோ அவர்களுக்கு படம் பார்த்த பணத்தை திருப்பி தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்..... நிம்மாத் போச்சி
Absolutely correct. The first time i watched a movie before Blue's review. What a total disaster! Second half in one scene where all the bodies are on the floor in the clinic where Dhanush is sleeping, theatre started laughing. Terrible movie. Blue went with an expectation of a "happy ending". No wonder he is so upset
Sir, that will be a real struggle look like, she started stabbing those guys, she harbours brutal wounds, Selva supports a struggling fight... ITHULA neenga laugh panna enna irundhuchu ? Periya heroes irumba rod laye adi vaangunalum thirumbi ellarayum adichu mudiparu adha namma rasichu visil poduvoam Indha scene ah kalaipoam apudithane
Free Mobile Screen Replacement - Discounts for HDFC Cards
Aadi Athiradi Discounts in Poorvika Appliances - Poorvika.com
🤣
எது பூர்வி கா ல யா
போவியா அங்குட்டு🤣🤣🤣
உங்க கமெண்ட்-க்கு ஏன்டா நீங்களே லைக் போட்டுக்கறீங்க... அரைக்கிறுக்கனுங்களா...🤣
Raayan is a word 🤗
Kuththu oosi govindhan is an emotion 🤣
😂😂😂😂
@@kumaran6598 😁
Perfect title for this movie😊
மிக சரியான விமர்சனம் உண்மையில் ராயன் படத்தில் கதை இல்லை. சண்டை காட்சிகள் மட்டுமே
கதை இருக்குடா...
Worst movie but songs superb 💯
@@errayyanarenna kadhai broo😂😂
@@arunagiri637 பைத்தியம்
@@udhayasekaran5183 இந்த சமூகம் கஷ்டப் படுபவர்களை நிம்மதியாக வாழ விடாது
"Kuthusi Govindan😂😂" ultimate sir😅
😀😀
😂😂😂😂😂😂
That's absolutely honest review. Expectation set by first half interval scene💥💥, second half be like, enada panni vachirkinga😢.
3:52 Raayan ❌ குத்து ஊசி குவிந்தன் ✅ 4:27 Crowd dance
சுப்பிரமணியபுரம் தமிழ் cinema கண்டுராத ஒரு தனி style..
படத்துல யாருமே நிம்மதியா இல்ல படம் பார்த்த நம்மளுக்கு நிம்மதி இல்லை😂😂😂😂😂
Ultimate blue shirt
Correct
Ultimate ultimate 😂
Yes movie kevalama iruku 😂
😂😂😂
Being raped doesn't mean she should be crying throughout her life , she deserves to live a normal life too.... That's a wrong statement .... With all due respect, Criticisms are welcome but don't insert these kind of unnecessary thoughts into your audience.
Yes you are right! I wish all women, baby child, to be safe!!! Government should take Necessary action, do you know who doing rapes! Most of them are politicians and thier sons!!!! 😢
Crt uh Ivan edho periya pudingu madri Ivan ena review pannalum honestunu vera oru kootam
Well said👌🏼👌🏼
Neenga heartbeat series papingala hotstar la
Crct...
Idhuku than Blue Satta venum… all other reviewers try to please the filmmakers by talking about editing, cinematography, BGM, layering, colouring, metaphors etc.. blue satta has understood one thing very clearly.. as a consumer of cinema, I’m interested in knowing whether the film is interesting to watch…as simple as that..
Bro ivlo ariva irukra unga kita dan kekanum nu irundhan... indha year la pona year la release ana oru nalla Tamil movie suggest pannunga bro
Indha year na Maharaja Sollalaam@@Krishna-oe1si
@@Krishna-oe1si Taralama poi maharaja parunga bro
@@Krishna-oe1si Bathil kedaikathu 🥱
So you're dependant on another's opinion before making decisions is it?
குத்தூசி கோவிந்தன் name வரும்போது பயங்கர சிரிப்பு
Mee too..
Me too
Ippo vara movie la Ella hero vum மூஞ்ச urr nu தான் வச்சு இருக்காங்க 😂😂😂 அதயும் vibes uh fire nu சொல்லிட்டு இருக்காங்க 😂😂😂😂😂
Like basha rajini😂
Rajini andha movie nagma kita pesum podhum family kita pesum podhu sirichitu than iruparu bro.
@@nivethanive6993 ila bro elorum antha basha character mathri panalam pakuranga soluran like suresh krishna said after basha there are lot of movie with that reference I mean that basha character but no one can match that or even come close if u look at basha character he won't speak much he won't smile he always keep face rigid with anger that's why I mentioned basha rajini and not manickam rajini...
@@sivakumarbala2413 ohh sorry sir naa vera meaning la eduthukiten sorry. Sir. 🙏🙏🙏🙏🙏
Styleuu😂
குத்தூசி கோவிந்தனா...??
படத்துக்கு கஷ்டப்பட்டு செலக்ட் பண்ணி ஒரு பேர வச்சா எவ்ளோ ஈசியா பேர மாத்திட்டாரு பாத்தீங்களா?
That is blue sattai..u PPL say movie good but my thalivan honest review 😅😅😅
A padam thana bro😂
Ena bro kastam
🤣🤣🤣🤣🤣👌🏼👌🏼👌🏼👌🏼
😂😂😂🎉🎉🎉❤
இன்னும் anti indian பார்க்காதவர்கள் யாரது இருக்கீங்களா?
நான்
Unmayave apti oru padam eruka
நான்
Aama ya irukku.
Movie um nalla thaan irukkum @@Earnwithcomedyvillan
@@Earnwithcomedyvillanyes
Review start from 01:11
😂
Kuthoosi Govindan - thalaiva ni vera level🤣, couldn't control my laugh.
JIOலேந்து BSNLக்கு மாறத்துடிக்கும் அறமனசு ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
BSNL tower illaya😂
Ipo venam bro network kedaikala
Even thaan jio broker raa... Hai mamaa
👌👌👌👌👌
Bsnl worst bro
Super review
Ur always rocked....😊
5:23 சுப்பிரமணியபுரம் அருமையான படம் சிறந்த திரைக்கதை கல்த் கிளாசிக் 🎉🎉🎉
5:23
Baatsha... Maanik baatsha அப்டிங்கிர மாதிரி, ராயன்... குத்தூசி கோவிந்த ராயன் இப்படி ஒரு puch வச்சிருந்த semmaya இருந்திருக்கும்😅😂😂😂
யாறெல்லம் வீடியோ பாக முன்ன வீடியோ க்கு கீழ இருக்கும் comment படிக்க வந்திங்க 😂😂
😅😅
தீச்சட்டி கோவிந்தன் படத்தைவிட குத்துசி கோவிந்தன் பெயர் அருமை😂😂😂😂😂
😂😂
😂
ஆரம்பத்துல நா வேற பயந்துட்டேன் என்னடா படத்துக்கு பாசிடிவ் விமர்சனம் பன்றார் னு.. 😂😂 புளூ சட்டை மாறன் லஞ்சம் வாங்காத விமர்சகர் வாழ்த்துக்கள் அய்யா 👐
Anil aami padam pakura unnaku enna triyum raayan🗿
Po@@blackeyblackey-bh7jyrayan suthu kuduthutu pochi
Bro mission chapter one review pathutu vanga 😂😂😂😂😂
4:36 Ultimate ya yoo😂
😢😅😂😂😂😂
இல்ல நீங்க சொல்றது எனக்கு புரியல அந்த பொண்ணு ரேப் பண்ணிட்டாங்க
அதுக்கு அந்த பொண்ணு அழுதுகிட்டு தான் வாழ்க்கை போச்சுன்னு போலீஸ் ஸ்டேஷனில் கோர்ட்டிலேயே போய் நின்னு சட்டப்படி அதுக்கு நியாயம் கிடைக்கும் என்று போராடனும் நீங்க சொல்றீங்களா இல்ல அந்த பொன்னா இப்படி பண்ணிட்டாங்கன்னு அந்த பொண்ணு சந்தோஷமாக வாழ்நாள் ஃபுல்லா இருக்க கூடாத? அதற்கான முடிவை கொடுத்துட்டு தான் அவங்க அந்த இடத்துல அந்த சீன வெச்சிருக்காங்க நீங்க movie பார்த்துட்டு review பண்ணுங்க யார்கிட்டயாவது கதையை கேட்டுட்டு அவங்க சொன்ன வார்த்தையை வச்சுக்கிட்டு review கொடுக்காதீங்க அப்புறம் எல்லா படத்துக்கும் review கொடுக்கிறேன் சொல்லி கதையை ஸ்பாயில் பண்ணிட்டு இருக்காதீங்க ஒரு பொண்ணுக்கு ஒரு அநியாயம் நடக்குதுன்னா அதுக்கான தண்டனை தான் அந்த படத்துல இருக்கு. Good words use to review.plz improve ur good habits thank you
4:33 ரேப் பன்னத கொண்டாடுதானு தெரியல 😂😂😂🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣🤣🤣🤣🤣
That part of the review is bloody sick and I don’t find that funny!
Rowdyism, murder's, rapping, these are major contents for cinema industry 😢
You missing drugs
Ithu illama வாரிசு, விசுவாசம் nu movie edutha odala padam mokka nu solranga
@@சம்பூர்ணயோக்யன்rendukume family audience irundhanga athu flop kedayathu
@@Hulkda hit than ana ipo ullvnga padam nalla pola nu solranga intha mathri moonja urr nu vacha movie yellam 10 varushathuku aprm hit uh nu solranga......
U missed amma sentiment 😂😂
"குத்தூசி கோவிந்தன்" படம் பார்த்த யாரும் நிம்மதியாய் இல்லை...😢😢😢
Super
na innum padam parkala
@@rohitsiva2243 போயிடாத......!!!
ARR இசை சூப்பரா இருக்கு....
அதான் தலைவன் அதபத்தி சொல்லவே இல்ல...
இல்லன்னா அவரையும் செஞ்சிருப்பாரு!!!!
இவருக்கு எப்போதும் ஏ ஆர் ரகுமானை பிடிக்காது.
இவருடைய பழைய பதிவுகளில் அதை நீங்கள் கவனிக்கலாம்
Yess
Most of the RUclips reviewers hate ARR . Not sure why
ARR musical films all' failure except some Shankar and maniratnam Film
@@cachegrk bcoz his music is not good nowadays adhu palagi poyirchu
3:47 🔥🔥🔥 Movie name change recommendation
தனுஷ் தனது 100 வது படமாகிய ராயன் -2 , இயக்கி நடிப்பார் என எதிர்பார்க்கும் ரசிகர்கள் சார்பாக🎉🎉🎉
நண்பரே கவனமாக கேளுங்கள், ஒரு படம் எப்படி நல்ல படமாகிறது என்றால் அதை பார்ப்பவருக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டும். படம் என்பது மூன்று மணி நேரம் கற்பனையான உலகம், அதில் நாம் எப்படி மகிழ்கிறோம் என்பது தான் முக்கியமே தவிர, இவர் அவர் சொல்லும் கருத்து தான் சரி படம் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணம் வரையறைகள் எல்லோருக்கும் பொருந்தாது. நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பி பார்த்தால் படம் உங்களுக்கு மகிழ்ச்சியை தராது. ஒருவருடைய தனிப்பட்ட கருத்து அவருக்கு மட்டுமே சொந்தம். அதனால் அவர் சொல்லும் அந்த படத்தைப் பற்றிய கருத்துதான் இறுதி முடிவு என்பது தவறான கருத்தாகும். உங்கள் அறிவை மற்றவர்களிடம் கொடுத்து விடாதீர்கள், நீங்களே சுயமாக சிந்தித்து படத்தை ஆராய்ச்சி செய்யுங்கள், நீங்கள் எப்படி இந்த படத்தை உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியமே தவிர ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் முக்கியமே அல்ல. எல்லா தரப்பு மக்களையும் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்துவது போல யாராலும் ஒரு காலத்திலும் படம் எடுக்க இயலாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.😊💓
Well said
Correct dhaa bro, but kudutha kaasukku konjamaachum entertainment kedaikkanum la....
Perfect bro
Correct da sonniga broooo 👍🏻👍🏻👍🏻
Well said bro
சரியோ தவரோ...என்றும் நேர்மையான தரமான விமர்சனம் தரும் மாறன் அவர்களுக்கு நன்றிகள் பல🤝🤝💐💐🙌🏻
Appadiye tharama koduthittalum
Sis, mayiru mari review kudukuran
Nerma nu solreenga...
He is purposely giving negative comments
or ivanukku padam puriyala
எத்தனையோ பேர் இந்தப் படத்திற்கு கொடுத்த கொடுத்த ரிவியூ பார்த்தேன், இவர் கொடுத்த ரிவ்யூ தான் PERFECT!
Always good work as usual ,brother blue 👍👍
Sabesan Canada 🇨🇦
உலகத்துலயே மோசமான படம் 😭😭😭போகாதீங்க 🙄🙄
துணை முதல்வர் பட்டது இளவரசன் கஞ்சா நிதி சார்பாக வாழ்த்துக்கள் 🎉👍
Oc sori saapidum, annamalai, than thayai punarntha thatharku samam, enru sonnavan, pety vaankum akka ,matrum figure, pisuru, ellorudaya saarpakaum vaalthukal
மூளையற்ற தலைக்கு டோப்பா வைத்திருக்கும் சொடலை சார்பில் குத்தூசி கோவிந்தன் வெற்றிபெற வாழ்த்துக்கள்..
@@balasubramanian7151😂😂😂
போதை காளான் அண்ணாமலை சார்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள்
@@balasubramanian7151 dei kothadimai annamalai ips da unna maari arivalaya kothadimai ila
படம் பார்தேன் தலைவா நீங்கள் சொன்னது தான் உண்மை.காசு.போனது தான் மிச்சம் 😢
500 wasted aswell half day time wasted😢😢😢😢❤
சார் ஒரு காலத்திலே தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த படங்கள் படைக்கப்பட்டன. காரணம் சினிமாவில் ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு திறைமையாளர்கள் இருந்தனர். ஆனால் இன்று ஒரு 10 - 15 படங்கள் நடித்த உடனே, அடே இதில் இவ்வளவு தானே இதை நாமும் செய்யலாம் என்று நினைத்து படம் பன்ன கிளம்பியவர்களில் இவரும் ஒருவர். இவர் கதையில் உருவான படம் "நானும் வருவேன்" அவர் அப்போதே நமக்கு தெரிவித்தார் நானும் இதை எல்லாம் செய்வேன் என்று. அந்த படம் பார்க்க சகிக்கலை. எவ்வளவோ திறமைசாலிகள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த கொண்டு இருக்கிறார்கள் அவர்களிடம் இருந்து ஒரு நல்ல கதையை தேர்வு செய்து நமக்கு கொடுக்கலாமே. ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு திறமையான ஆட்களை போட்டு ஒரு தரமான படைப்பை கொடுக்கலாமே இதனால் கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் மற்றும் பணம் கொடுத்து படம் பார்க்கும் நாங்கள் எல்லோரும் திருப்தியாக இருப்போம். தமிழ் சினிமாவும் வளரும். நன்றி நல்லதையே எதிர்ப் பார்போம்.
1:00 That voice change sirichu sethutten 😂😂😂
Spoiler Alert. Don't start this video if you don't want to get the movie spoiled.
Yes u right he is beger
Padathula first half mattumdhan nalla irukku, adha spoil pannalaye
Yes ur right. Evan a case podhanoum
குத்தூசி கோவிந்தன் சார்பாக review வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂❤🎉
Climax could have been interesting particularly with someone like SJ Suryah in the frame
I think he didn't get complete freedom to act ...we can see that in his acting itself because this is his Area
@@mohd492ama bro oru logic um illa mosam pannitanunga disappointed 😢
@@gnanesh7716there's logic bro. Think twice
@@mohd492 they compromised before that song so that was basically a compromise celebration .
@@mohd492 damn, how culd they allow below 18 to watch this movie.
எங்கே நிம்மதி எங்கே நிம்மதின்னு தேட வேண்டியதுதான்😂
Yes😂😂 padam waste na parthen
I am telling Rayan is next to the movie Godfather.this is the verdict
Only thing is when brothers stab Dhanush ,that psychological conflict in brothers should be shown a little bit more.🎉❤
ப்ளூ சட்டை மாறன் அவர்கள் நடிக்கும் குத்தூசி கோவிந்தன்...🙌.
படம் பேரு நல்லா இருக்கே சார்...🤔.
எப்ப ரிலீஸ் சொல்லிட்டீங்கன ரொம்ப சௌரியமா போயிரும் சார்...😉.
விமர்சனம் என்கிற பெயரில் ஒருவரின் கடின உழைப்பை ஒரே நிமிடத்தில் குத்தூசி போல் குத்தும் கோவிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...👏.
இந்த படம் இல்ல எந்த படமாக இருந்தாலும் விமர்சிப்பது ஈஸி ஆனால் அதை எடுப்பது தான் கஷ்டம்...🙄.
ஒரு படத்திற்கு கதை எழுதி அதை தயாரிப்பாளரிடம் சொல்லி அவரிடம் மீண்டும் இரண்டு தடவைக்கு மேல் சொல்லி புரிய வைத்து பின்பு அவரை சம்மதிக்க வைத்து அவர் சரி என்று சொன்ன உடன் அதற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்து,அவர்களிடமும் ஒப்புதல் வாங்கி,பின்பு இசையமைப்பாளர் கதையே கூறி கதைக்கு ஏற்றார் போல் பாடல் வரிகள் எழுதி,அதை அவரிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கி,பின்பு அதை அவர் சீன் பை சீனாக இசை அமைத்து பாடலுக்கும் இசை அமைத்து பின்பு படபிடிப்பு தொடங்கி,அனைவரையும் சரியாக நடிக்க வைத்து அதே போல் பாடலுக்கு நடனம் ஆட வைத்து,எல்லாம் சரியாக இல்லை என்றால் மறுபடியும் ரீ்- டேக் எடுத்து,எல்லாம் சரியாக வந்தவுடன் பின்பு எடிட்டிங் பிராசஸ் போய் அங்கு பல கரக்ஷன்ஸ் செய்து இப்படி அல்லும் பகலும் நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்,சக நடிகர்கள்,இயக்குனர்கள்,அனைத்து டெக்னிசியன்ஸ் பாடு பட்டு அதை திரைக்கு கொண்டு வந்து அதை ரசிகர்கள் பார்த்து விட்டு என்ன சொல்வார்களோ என்று பதற்றத்துடன் இருக்கும் அந்த படத்தின் குழுவிற்கு தான் தெரியும் அதன் பாடு என்னவென்று...😢💯.
பாரட்டவில்லை என்றாலும் கூட பரவாயில்லை...😕 ஆனால் அவர்களை ஒரு நிமிடத்தில் நோகடிக்கதீர்கள்...🙏.
சொல்பவர்களுக்கு தெரியாது ஆனால் அதை கேட்பவர்களுக்கு தான் கஷ்டமாக இருக்கும்...😔.
நீங்க சொன்னீங்களே அந்த டைட்டில் அது உங்களுக்கு கச்சிதமாக இருக்கும் சார்...குத்தூசி கோவிந்தன்...💯.
சிந்தியுங்கள்...நான் சொல்லி உங்களுக்கு புரிய வேண்டியது இல்லை ஏனேன்றால் நீங்களும் ஒரு படம் எடுத்தவர்... புரியும் - னு நெனைக்கிறேன் சார்...😊.
தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுருங்க சார்...🤗🙏.
எந்த படத்தையும் இப்படி விமர்சிக்காதீர்கள்...எது எந்த நடிகரின் படமாக இருந்தாலும்...🙌 நாம் ஒருவரை சந்தோஷப்பட வைக்கலாம்...🙄 ஆனால் ஒருநாளும் நாம் ஒருவரையும் வருத்தபட வைக்க கூடாது...
அவர்களும் மனிதர்கள் தான...
கவலைகள் எல்லாருக்கும் இருக்கும்...❤.
Perfect review! Exactly you stole the words from my mind. 👍🏼
Raayan ❎ Govindhan ✅
படம் பார்க்கறமோ இல்லையோ இந்த ப்ளூ சட்டை காரண பார்க்க ஆர்வமாக உள்ளது 😅
Bro, everyone’s a villain and hero!! That’s the concept. No one is above you or below you.
இராவணன்- தனுஷ்
இராமன்-SJ Surja
சூர்ப்பனகை- துஷாரா விஜயன்
உண்மையான ராமாயணம்
உசுரே நீ தானே.....! பாடல் உயிரில் கலந்துவிட்டது. A.R. Rahman இன்றும் இசை புயல் - இசை பிரமாண்டம் - இசை அரக்கன் என்பதை நிரூபித்திருக்கிறார்....! படத்தில், தனுஷ் வசனங்கள் மிக மிக அருமை....!
இசை படு மொக்கை ரகுமானிடம் சரக்கு திர்த்து விட்டது
Poda paithiyakaara padathula mass ae Rahman sir music and bgm dhaan da....Thiramba thiramba orae bgm ae varaadhu, ovvuru scene kum vithyasam vithyasama bgm pottu irupaaru....neenka innum pathu varusham aanaalum ipadyae dhaan da sollitu irupeenka, avaraku saraku mudunchu pochunu, aana avaru unka pochulayae aduchuttu naan dhaan da kingnu proof pannitae irukaaru da nonainkala 😂😅@@antonykumar2401
@@antonykumar2401 otha unaku eanda intha erichal....
@@antonykumar2401😂😂
5:12 😂படம் பாக்குற நம்மலும் நிம்மதியா இல்லை 😂
தூங்கி எழுந்ததும் நேரா இங்கதான் வரிங்க போல😂யாருப்பா அது
This movie is highly recommended for Dhanush fans and for action movie fans, but it is important to maintain silence while watching to fully grasp the dialogue connections between characters. Failure to do so may result in difficulty understanding the storyline. However, Mr. Dhanush's action-packed performance is truly captivating, and "Usre Needhane" is a timeless musical masterpiece. Enjoy the experience.
Yea agree.. first half super.. sadly the second half n ending very disappointing
3:50 govindhan engira kuththu oosi govindhan 😂😢😅
😂😂😂😂
படம் பார்த்த நாங்க நிம்மதியா இல்லை, இது படமே இல்ல 😂😂
நிஜத்துலதான் தனுஷ் எல்லாரோட நிம்மதியும் கெடுக்குறான்னு பார்த்தால் படத்துலயும் எந்த கேரக்டரையும் நிம்மதியா இருக்க விடல, கடைசில படம் பார்த்த நம்மளையும் நிம்மதியா இருக்க விடல 😜
😂😂
7-month passed in 2024.
No good movie except Maharaja... In Tamil.
But intha baadu maharaja ve korai sollrappa.. but his bad comment cant stop maharaja"s huge success.. hatts off nithilan
Byri paathiyaa❤❤❤
Blue star, lover, J baby, Kurangu Pedal, Garudan
@@shivabharath_8 Blue Star Padu mokka, Lover one sided story, Kurangu pedal, Jstory apdina ennane theriyala, Garudan Average
Well said !
கதைலாம் வேணாம் படம் பாக்க சுவரசியமா இருந்தாலே போதும் படம் செம்ம 😂
Nowadays movies are very violent and has no story
ARR Mind Voice....
அப்பாடா எஸ்கேப் 😂😂
Avaru nalla thaanda music potaru
Thalaivar is back ❤
No anirudh only arr
Music ல குறை சொல்ல முடியாது 💯❤
😂😂😂
Arr music la mass pannitaruu❤❤❤
Anirudh is better than Rahman nowadays😅😅@@KesavanNivesh
3:59 குத்தூசி கோவிந்தனா 😂😂 அய்யோ பாவம் யா கதை 😂😂
Exactly Wht I Felt After Watching the Movie
இப்போ வரும் தமிழ் சினிமா இருட்டில் வாழும் மக்கள் ரசிப்பதற்காக எடுத்த movies போல் உள்ளது. நம்மை போன்ற சாதாரண மக்கள் ரசிக்க அழகான பாடல்கள், நடனம், அருமையான கதை, நல்ல positive ஆன feel. Colourful ஆக இல்லை.
*தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு .....யாரெல்லாம் Blue சட்டை -யின் Review-க்காக Waiting-ல இருந்தீங்க ........?🏃♂️🔥*
இவர தெரியல.. இவர்தான் ஆன்டி இந்தியன் என்ற பிளாக்பஸ்டர் கொடுத்தவர்
Dhanush katharal 😂😂😂😂😂😂😂
முதல்நாள் இரவுகாட்சிபார்த்தேன்.தம்பி தங்கையை சின்னவயதில் கஷ்டப்பட்டு காப்பற்றிவளர்த்த அண்ணனே தம்பிகளை பழிவாங்குவதால் படம் இடைவேளைக்கு பிறகு போர்
In my opinion, I think I understand several messages that the movie tries to give.
1. It tries to say that no matter how big of a provider you are, you should be lovely and respectful with other family members around you who is not a provider.
the eldest bro tends to use harsh words when confronting, although it is justified, it is not necessary to do so, as it builds resentment.
2. 2nd message could be that no matter who much you care and provide for your family members, there could be backstabbers (in this movie it's frontstabber lol). It's the harsh reality, and we should be prepared to accept it.
3. 3rd message might be regarding grape survivors, they showcase how she becomes stronger from the incident. Instead of giving up on life and be sorrowful permanently, she trains her mind and body to be stronger than ever and eventually got revenge on the grapist herself. All grap*sts deserves to be gone, and this sends a strong message to the survivors to be strong and get revenge.
Due to this strong 3rd message, i find the blue sattai fella's remarks "girl dancing happily maybe to celebrate gr*pe" to be highly bitter. Just because she experienced that horrible thing, she cannot ever be happy and dance again? And remember that dance scene was almost a year after the r incident. So, do better Mr. Blue Shirt.
Good review. My comment is an 8th grade student can also direct all the characters (because all the characters don't have human emotions, they have animal behavior). Only Prakash Raj was conscious. Without AR Rahman music, this movie can't be seen. Very worst. An example movie of "how not to take movies".
ப்ளூ சட்டை Review பாத்துட்டு படத்துக்கு போவோர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂
😂😂😂
100% correct review 👌 👏
But AR rahman music pathi sollave ella anna
Anti indian படம் என்ன ஆச்சுன்னு தெரியல இதுல ராயன் படம் குறை சொல்ல வந்துட்டாரு😂 ராயன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥
ஒரு பெண் பாதிக்கப்பட்டால் அதையே நினைத்து அழ வேண்டுமா அதிலிருந்து வெளிவந்து மகிழ்ச்சியாக இருக்க கூடாதா?
சூழ்நிலைகளில் கவனமாக இருக்க வேண்டும். பணத்திற்காக பாதை மாறக்கூடாது மாறினால் வாழ்க்கை தடம்புரளும் அது சுற்றி இருக்கும் சொந்த பந்ததையும் பாதிக்கும் என்பதுதான் கதை.
விமர்சனம் என்ற பெயரில் போற போக்குல சொல்லவேண்டாம். திரைப்படம் என்றால் நிறையும், குறையும் கலந்துதான் இருக்கும்.
படம் பார்க்கும் முன் விமர்சனம் பார்க்காமல் உங்கள் கண்ணோட்டத்தில் பாருங்கள். அனைவரும் அசைவம் சாப்பிடுவதில்லை.
யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்
OTT Star சூர்யா ரசிகர்கள் சார்பாக கங்குவா வெற்றிபெற வாழ்துக்கள்
தனுஷ் இன் 50 வது படம் " குத்து ஊசி கோவிந்த ராயன் " ரசிகர்கள் சார்பாக 50 நாள் படம் ஓட வாழ்த்துக்கள்😂🎉😅
Blockbuster❤❤❤❤dha
எதே ரேப் பண்ணத கொண்டாடுதா 😂
4:33 😂😂😂
😂😂
🤔🤔😂
😂😂😂😂😂
ராயன் படத்தோட கதையை முதல்ல போட்டாச்சு
இந்த படத்துல ஏ ஆர் ரகுமான் ரொம்ப அருமையா மியூசிக் கொடுத்திருக்கிறார்.
எஸ் ஜே சூர்யா அவருக்கு கொடுத்த கேரக்டர் ரொம்ப சிறப்பா செஞ்சிருக்காரு
தனுஷ் உடைய சகோதரர்கள் சந்தீப்கிருஷ்ணா இருக்கட்டும்
காளிதாஸ் சகோதரியாக வரும் அந்த பெண் எல்லாருமே ஓகே இந்த படத்துல எல்லாருடைய நடிப்பும் ஓகே தான்
ஆனால் படம் கண்டிப்பா குடும்பத்தோட பார்க்க முடியாது சின்ன பிள்ளைங்க பார்க்கவே கூடாது பருவத்தில் இருக்கும் நபர்கள் பார்ப்பது நல்லதே கிடையாது
தப்பா நினைச்சுக்க கூடாது இந்த படத்தை டைரக்ட் பண்றது மூலமாக ஒரு விஷயம் நம்ம தெரிஞ்சுக்கணும் தனுஷ் உடைய உண்மையான குணம் பாவம் அவருடைய இருதயத்தில் இருந்த விஷயம் படமா வெளிய வந்திருக்கு தன்னை ஒரு புடிங்கியாக மிகப்பெரிய புடிங்கியாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தோட நோக்கம் அதுக்குபக்கம் பேசணும்னு அவசியம் கிடையாது தன்னை ஒரு புடுங்கின்னு ஊரே பேசணும் ஆனா அவர் வாயால பேசக்கூடாது இந்த மாதிரி படம் எடுத்ததற்கு நியாயமாக நடிகர் தனுசை அரபு நாடுகளில் போல சிறைச்சேதம் செய்யலாம் சிறப்பாய் இருக்கும்
நம்ம நாட்டுல அதுக்கு வழி இல்லாம போயிருச்சு ஆனா கண்டிப்பா இப்படி படம் எடுத்த தனுசுக்கு நல்ல சாவே வரக்கூடாது
என்ன புத்திசாலி நினைப்ப 50 படம் அதுவும் அவர் dirct பண்ணி அவர் கதை எழுதி அவரே பாட்டு பாடி இவ்ளோ பெரிய விஷயம் நீ புடுங்கி மாறி cmt பண்ற உனக்கே இவ்ளோ புடுங்கி திமிரு இருந்தா இவ்ளோ திறமை வச்சிகிட்டு அவருக்கு புடுங்கி திமிரு இல்லம்மா இருக்காதா
right 😂
உண்மை ❤️தனுஷ் நல்லவன் கிடையாது..
யாருக்குமே எதுவுமே புரியல... தலைவன் விமர்சனம் வேற லெவல்..!
குத்தூசி கோவிந்தன் நல்ல பெயர் தல சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😁😁😁🔥🔥🔥
இந்த ரசிகர்கள் சார்பாக அந்த ரசிகர்கள் சார்பாகனு இப்போ ஒரு கும்பலே வந்து comment போடும், அந்த கும்பல் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.
Kuthoosi kovindhan 😂😂🤣🤣🤣🤣 group dance enjoy 🤣🤣🤣🤣🤣yaarumey santhosama illa 😂😂😂🤣🤣🤣 super sir 😂😂😂🤣🤣🤣🤣
Ultimate
😂😂😂
ராயன் அம்மா அப்பா, பூசாரி, துரை ,துரை பையன் ,சேது, அவரோட வலது கை வில்லன், சேகர் அண்ணன், முத்து வேல் ராயன், மாணிக்கவேல் ராயன், இரண்டு தரப்பு வில்லன்கள் , ஆடியன்ஸ் வரை கொடூரமாக கொல்லப்பட்டனர் 😅
Very justified review
Mimics my thought
Thank you maran
இந்தியன் 2 படத்திற்கு ராயன் எவ்வளவோ மேல் என்று நினைக்கும் சராசரி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
Rayan film ku Indian 2 nallathan irrunthathu..... My openion bro
@@Sharfu-h7n ada Gommala 😂
If ur anti Indians u won't understand concept of indian2.... Maybe corruption lovers won't accept Indian2shankar...❤
@@arunkd0227 en pa Indian 2 la oru mag irruku... Rayan la intervel ku appuram Enna story pa... Total disappointed 😣😣
Paambu padam eduthaal kooda adhai kaluwi oothum blusattai ku oru salute 🫡
50 ஆவது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
அதுக்குதான் வாய்ப்பு இல்லையே 🤣🤣
எங்களுக்கு இந்த விமர்சனம் பார்த்து நிம்மதி இல்லை. எப்ப பார்த்தாலும் ரௌடிசம் .... மக்களை ஒரு வித பயத்திளியே வச்சி இருக்கனும் ...அதனால நிம்மதி போச்சி.... hero மட்டும் குத்துவாங்கிட்டு எந்திரிச்சி ஓடுவார் ...அதனால நிம்மதி போச்சி.... தம்பி ,,தங்கையை படிக்கவச்சி சோகமா இருக்கிறது ....நிம்மதி போச்சி... நாங்க தமிழ் நாட்ல பிறந்ததினால் நிம்மதி போச்சி....மொத்தத்துல பணம் போச்சி... ப்ளூ சட்டை அண்ணா தங்களுக்கு youtube -ல் வரும் வருமானத்தில் படம் பார்த்து தாங்கள் விமர்சிக்கும் விமர்சனத்தை ..யார் நன்றாக கமெண்ட் செய்கிறார்களோ அவர்களுக்கு படம் பார்த்த பணத்தை திருப்பி தருமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்..... நிம்மாத் போச்சி
எப்படியம் கழுவிதான் ஊத்திருப்பார் என தெரிந்தும் வீடியோ பார்க்க வந்தவர்கள்.. 👍🏼
Absolutely correct. The first time i watched a movie before Blue's review. What a total disaster! Second half in one scene where all the bodies are on the floor in the clinic where Dhanush is sleeping, theatre started laughing. Terrible movie. Blue went with an expectation of a "happy ending". No wonder he is so upset
Sir, that will be a real struggle look like, she started stabbing those guys, she harbours brutal wounds, Selva supports a struggling fight...
ITHULA neenga laugh panna enna irundhuchu ?
Periya heroes irumba rod laye adi vaangunalum thirumbi ellarayum adichu mudiparu adha namma rasichu visil poduvoam
Indha scene ah kalaipoam apudithane
@@Vinod-q6c7nnee muttu kuduthathu pothum moodittu kelambu
4:52..happy endinga..... Mind yengaiyo poguthu😊😊😊
. 😁😁
Ama bro
4:20 கற்பழிப்பு கொண்டாடுகிறார் என்று நினைக்கிறேன் 😅😅😅😅
A. R. RAHMAN
MUSIC LA MERATTI ERUKKARU
NAN PADAM PAATHUTTEN
NALLA THAN ERUKKU❤
mayiru maadhiri irukku music and padam
படம் நல்லா இல்லை அப்டினு சொல்றது ஒரு ஃபேசன்
Waste money
Music kooda Black Panther music polavey irukku
படத்தில் அப்பா அம்மா இருவரும் இருந்துகொண்டு, தனுஷ் மற்றும் உடன் பிறந்தவர்கள் காணாமல் போயிருந்தால் படம் நன்றாக இருக்கும்.
படம் பேரு ராயன் இல்ல கோவிந்தன். யோவ்😂
Part 2 கலாச்சாரம் எப்ப ஒழியுதோ அப்பதான் தமிழ் சினிமா உருப்படும் .
படிக்காதவன் 2. Raayan
First half vera level.. Second half konjam comedy ah poiduchu not too much gud .. Anyways dhanush 50th movie kaaga paarpom.. Vaalthukal
The movie is outstanding, the direction and acting of danush was mind blowing
💯 true review.... Na ninachatha apdiyae sollitaru