The Boys Detailed Reality Review | Paari Saalan and Varun Tamil podcast

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июн 2024
  • The Boys Detailed Reality Review | Paari Saalan and Varun Tamil podcast
    #paarisaalan #theboys #homelander #starlight #butcher
    #theboys #homelander #theboystv #memes #amazonprime #karlurban #billybutcher #jensenackles #antonystarr #jackquaid #amazonprimevideo #starlight #meme #thedeep #blacknoir #queenmaeve #erinmoriarty #supernatural #sos #theboysseason #funny
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia
    Follow More Videos :

Комментарии • 671

  • @cav3368
    @cav3368 12 дней назад +226

    Let's do பரந்தூரைக் காப்பாற்றுங்கள்#Save paranthur

    • @sanoii4720
      @sanoii4720 12 дней назад +5

      Already pesirikar bro

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 12 дней назад +2

      ​@@sanoii4720 atya apo seve paniyachula next seve ena?

    • @Subscribe_Mr
      @Subscribe_Mr 12 дней назад

      நம்ம தான் நம்மல காப்பாத்திகனும்! 😢😢

    • @sureshraghul2715
      @sureshraghul2715 11 дней назад

      ​@@RAMESH-dd7ldkara sev

    • @RAMESH-dd7ld
      @RAMESH-dd7ld 11 дней назад

      @@sureshraghul2715 🤣😁 next

  • @-Liyash-
    @-Liyash- 12 дней назад +323

    Kpy பாலா தாக்கப்பட்டர். எனக்கும் ரொம்ப நாளா இந்த டவுட் இருந்துச்சு 😂😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 12 дней назад +81

      Tv news la yaara ellam nallavan nu solranggalo avangga mela ellam oru dout ah irukanum 😅

    • @murugeshmahendran2511
      @murugeshmahendran2511 12 дней назад +9

      😂😂😂😂😂😂😂😂

    • @s_k...devilz1005
      @s_k...devilz1005 12 дней назад +15

      நீங்க சொல்ற கருத்து ,அந்த time duration podu bro நானும் therinjukkuren

    • @vijayanalagu3514
      @vijayanalagu3514 12 дней назад

      ​@@s_k...devilz1005 19:10

    • @kamatchinathank8544
      @kamatchinathank8544 12 дней назад +2

      Enakum tha bro

  • @ROSE-so2yi
    @ROSE-so2yi 12 дней назад +73

    தம்பி பாரி சொல்வது மிகவும் சரி மக்களை ஏமாற்றுபவன்களை தான் இங்கு பெரிய ஆட்களாக காட்டுகிறார்கள் மக்கள் நாம் தான் தெளிவு பெற வேண்டும்

  • @itzmeNishu
    @itzmeNishu 12 дней назад +56

    ஊருல நல்லத எடுத்து சொன்னாலே போட்டு தள்ளிருவானுங்கன்னு நீங்களே சொல்றீங்க😢 நீங்களும் பாதுகாப்பா இருங்க..உங்களபோல தெளிந்த மனிதர்கள் உலகின் பொக்கிஷங்கள்💚💚💚

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 12 дней назад +1

      அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காப்பர்❤❤😊😊 இந்த கம்(இலு)முனாட்டி ஆள் ஒன்னும் புடுங்க முடியாது😂😂

  • @kavithaparamasivam1597
    @kavithaparamasivam1597 12 дней назад +33

    It's hard to accept but cannot be refused

  • @Vishnu-y2l
    @Vishnu-y2l 12 дней назад +47

    Starlight - homelander photo leaks... Ultimate 😂😂😂😂😂😂

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 12 дней назад +53

    Good ground work pari salan❤. நீங்கள் சமுக சீர்திருத்தம் செய்ய தகுதியானவர்.🎉 நல்வாழ்த்துகள்😊

  • @user-pe9fh6bs4u
    @user-pe9fh6bs4u 12 дней назад +110

    நன்றி பாரிசாலன் ❤

  • @baalamurugan5308
    @baalamurugan5308 12 дней назад +148

    அந்த Homelander - நடிகர் விஜய்தான் - விஜய் அரசியலில் புறக்கணிக்க படவேண்டியவர் - அவர் ஒரு தீய சக்தி - தமிழ்தேசியத்திற்கு ஆபத்தானவர்

    • @newbieh7331
      @newbieh7331 12 дней назад +1

      😢😢😢😢. Ayyo apdi sollaatheenga

    • @ramyasai8286
      @ramyasai8286 12 дней назад +12

      தமிழர்களுக்கு ஆபத்தானரவர் 😮😮😮

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 12 дней назад +7

      ​@@ramyasai8286 ஆமாம்

    • @karthik-yv5yv
      @karthik-yv5yv 12 дней назад

      Dravidarkalukku ethiraa vanthiduvaro apdinu sangikal kathara thodangi vittanar..ungala pola..​@@ramyasai8286

    • @SSJD_
      @SSJD_ 11 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 12 дней назад +40

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @prabaks4474
    @prabaks4474 12 дней назад +18

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv 12 дней назад +90

    விஜய் தான் Homelander தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் திரிஷா சர்ச்சை அதை உறுதிப்படுத்துகிறது😅😅🎉🎉

    • @Subscribe_Mr
      @Subscribe_Mr 12 дней назад

      கமல்ஹாஸன் தான் 💯💯💯

    • @sudharsan617
      @sudharsan617 12 дней назад +8

      VIJAY - MGR
      THRISHA - JAYALALITHAA

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 12 дней назад

      ​@@sudharsan617🌚

    • @anishk069
      @anishk069 12 дней назад +2

      Homelander is a psycho, but Vijay is not

    • @jaganathanb4852
      @jaganathanb4852 12 дней назад

      ​@@anishk069Vijay is not psycho but a potta baadu

  • @ashwinrudo
    @ashwinrudo 12 дней назад +25

    Paari...and varun...sema pair .Ella media programs um polanthu kattunga... bro's.

  • @AkashAkash-zl8ld
    @AkashAkash-zl8ld 12 дней назад +36

    கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தெலுங்கில் பதவியேற்றதை பற்றி பேசுங்கள் பாரி

    • @limboslim4296
      @limboslim4296 12 дней назад +1

      Kannadam nu nenakiren bro... Live la pathen

    • @AkashAkash-zl8ld
      @AkashAkash-zl8ld 12 дней назад

      @@limboslim4296 ம்

    • @uzhavarasan4505
      @uzhavarasan4505 10 дней назад

      Rajini speak in kannadam but got money from tamils.

    • @limboslim4296
      @limboslim4296 10 дней назад +1

      @@uzhavarasan4505 pakkathu ooru kaarar thaana bro vidunga pesitu potum.

    • @roastedchicken6115
      @roastedchicken6115 4 дня назад +1

      ​@@uzhavarasan4505but homelander is vgay

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 12 дней назад +65

    TVK : Trisha Vijay Katchi 🤣

  • @user-zk9dj9wu2n
    @user-zk9dj9wu2n 12 дней назад +15

    #save paranthur

  • @anjugamj1494
    @anjugamj1494 12 дней назад +22

    பாரி,வருன்👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤❤❤இன்றுகமட்டில்நிறய
    திருக்குறள்மகிழ்ச்சி
    பாரி🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @diva1955
    @diva1955 12 дней назад +26

    Hi bro நானும் தீ பாய்ஸ் சீசன் பாத்தேன் எதுவும் என்ன இன்பிளுவன்ஸ் பண்ணல நான் யாரையும் தலைவன் குப்புடுறது இல்ல .......... இந்த அரசியல் 5 வருஷமா நான் புரிஞ்சுக்க முயற்சி பண்றேன் என்னா நமக்குன்னு ஒரு புரிதல் வரும் இந்த அரசியல் தெளிவா புரியும்......... 👏 And nice conversation

    • @mohanrs3082
      @mohanrs3082 12 дней назад +5

      நடக்கிறது என்னனு புரிஞ்சிக்க முயற்சி செஞ்சு கொஞ்சம் ஆய்வு செய்தாலே தெளிவாகிடலாம் பக்குவமாகிடலாம்.... ஆனா நம்ம பசங்க 90℅ அப்படி நேரத்தை செலவு செய்றதில்லை

    • @diva1955
      @diva1955 3 дня назад

      @@mohanrs3082 நன்றி சகோ

  • @yesNIRMALicious786
    @yesNIRMALicious786 12 дней назад +31

    Paari & Varun friendship explained here 18:10 😂🔥

  • @vimalsahayarajan6846
    @vimalsahayarajan6846 12 дней назад +47

    மிகத் தெளிவாக பேசப்பட்ட ஒரு கலந்துரையாடல். வாழ்த்துக்கள் வருண், பாரிசாலன்🙌🤝👏. மேலும் தொடருங்கள் அனைவருக்கும் புரிய வையுங்கள்🎉❤

  • @vijayvijay4123
    @vijayvijay4123 12 дней назад +25

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    • @sritharabala895
      @sritharabala895 12 дней назад +5

      எல்லாம் ஆதாரத்தோட சொல்லிட்டு இருக்காங்க.நடப்பு தெரிஞ்சா ஆதாரம் தேவை இல்லை 🤣

    • @anjugamj1494
      @anjugamj1494 12 дней назад +1

      திருக்குறள் பொருள்
      அறிந்தால்நன்றாக
      இருக்கும் அர்த்தம்
      புரியும்,,,பொருலுடன்
      எழுத உங்கள் தன்மையுடன்
      ❤❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 12 дней назад

      ​@@anjugamj1494பொருள் தெளிவாக இல்லை யா ப்ரோ.
      அறிவுடைமை என்ற அதிகாரத்தில் திருக்குறளில் இந்த குறள்கள் உள்ளன
      எந்த மாதிரியான விஷயமாக இருந்தாலும் (எ.கா கொரோனா) அதை அப்படியே நம்பி விடாமல் அதை சந்தேகக் கண்ணுடன் பார்த்து தெளிவு பெற வேண்டும்.
      இதைத் தான் ஆங்கிலத்தில் Skepticism என்பார்கள். கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது. Being Open minded என்றும் இதனைச் சொல்வர்

    • @anjugamj1494
      @anjugamj1494 12 дней назад

      பொருள் படஎழுதுங்கள்
      அர்த்தம் புரிந்துகொள்ள முடியும் தாழ்மையுடன்❤❤❤❤

  • @chandranchandran9468
    @chandranchandran9468 12 дней назад +11

    உங்கள் கருத்துக்களை நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த உலகம் கருத்துக்களை மறந்து விடும் ஆனால் நகைச்சுவையை ஒருபோதும் மறக்க இயலாது

  • @dhaya9299
    @dhaya9299 12 дней назад +13

    Homelander - dharshan

  • @naveen.g77
    @naveen.g77 12 дней назад +12

    பாரி அண்ணே சொல்வது முற்றிலும் உண்மை❤❤❤

  • @PG-xo2du
    @PG-xo2du 12 дней назад +26

    KPY Bala 😂😂😂😂😂😂

  • @poovarasanpoovarasan.m6189
    @poovarasanpoovarasan.m6189 12 дней назад +16

    En Annan Paari Saalan ❤

  • @sughseniravi759
    @sughseniravi759 11 дней назад +8

    People who damage paari anne don't have dare to talk infront of him ......varun and paari anne is such knowledge person

  • @TGAProMKM
    @TGAProMKM 12 дней назад +10

    இந்த கதைகள் எல்லாம் மக்களை அவர்கள் செய்ய நினைக்கும் சூழ்ச்சிக்கு மனதளவில் தயார் படுத்த தான் என்பது போல் தான் தெரிகிறது...

  • @Preethisengunthar
    @Preethisengunthar 12 дней назад +37

    யாரெல்லாம் அவரங்களுக்கு கட்டுப்படுகிறார்களோ அவர்களை வளர்ப்பதும் அவரை எதிர்த்தால் மரணம் என்பது என்ன இது 😑😑 இவர்களை முதலில் கொள்ள வேண்டும்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 12 дней назад +35

    சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பால் உய்ப்ப தறிவு
    ( மனத்தைச் சென்ற இடத்தில் செல்ல விடாமல் தீமையானதிலிருந்து நீக்கி காத்து நன்மையானதில் செலவிடுவதே அறிவு ஆகும்)

    • @anjugamj1494
      @anjugamj1494 12 дней назад +1

      இது திருக்குறள் அருமை
      விளக்கத்தேடு👍👍👍👍👍❤❤❤❤❤மகிழ்ச்சி

  • @vrjramc7543
    @vrjramc7543 12 дней назад +8

    That company is red giant huh😊

  • @wikkix2004
    @wikkix2004 12 дней назад +16

    part 2 podunga bro itha pathi

  • @chennaispartans6676
    @chennaispartans6676 12 дней назад +12

    Homelander: pari loook at meee

  • @Tintinviewpoints
    @Tintinviewpoints 12 дней назад +15

    KPY Bala ?
    I have a doubt on him already. How much he is actually earning ?😢

    • @jamesbaskaran9326
      @jamesbaskaran9326 11 дней назад +1

      Don't Overthink he come from a low background. Now he was at a high place. He wants to give back to society.

    • @tamilromanticsongs24x7
      @tamilromanticsongs24x7 2 дня назад

      😂 support ah 😂 ​@@jamesbaskaran9326

  • @sidharthkrish1744
    @sidharthkrish1744 12 дней назад +6

    U2brutus Kalla sarayathuku government saarbaga apologize video pottanga. Adhuku Karanam Varun talks with parisalan dha. Sema kokki pottinga super Varun talks plzz. Follow this...

  • @ChooseLife-rb3uk
    @ChooseLife-rb3uk 12 дней назад +6

    Mr. Beast pretends to give lots of help . But he is controlled by the beast’s system.

  • @vkvk1883
    @vkvk1883 12 дней назад +12

    Kpy bala, Lawrence 😂😂😂😂

  • @SusindhranSridhar
    @SusindhranSridhar 12 дней назад +7

    23.15.. Hughie 😂, his dad died in 5 th episode 💔.. nalla series dhan but romba explicit.. paari is right. I was watching it as how paari is thinking but from the first season.

  • @d.k.3939
    @d.k.3939 12 дней назад +10

    I doubt Jabar Bai ......he is earning crores n crores of dollars

  • @Ironized_07
    @Ironized_07 12 дней назад +9

    மானத் தமிழன் பாரி 🔥🐯

  • @JesiAngel-tq6kc
    @JesiAngel-tq6kc 12 дней назад +6

    நீங்கள் சொல்வது பைபிளில் இருக்கு அண்ணா. இவைகள் நடக்கும் என்று பைபிள் கடைசி புத்தகத்தில் இருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை. இன்னும் இதை பற்றி பேசுங்கள் அண்ணா. கடவுளுடைய பாதுகாப்பு உங்களுக்கு இருக்கும்
    ❤❤❤❤❤❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 12 дней назад +5

      பைபிளில் இருப்பதைத் தான் அவர்கள் செய்கிறார்கள்

    • @surendarruban
      @surendarruban 6 дней назад +2

      They inspired by Bible

  • @srvn6383
    @srvn6383 12 дней назад +6

    Most of the spider man movies, hero n heroine are pretending to be silently dating.. to make fans go crazy abt them.. if they announced it officially it's bored so they purposefully make it secret relationship like that.

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar 12 дней назад +12

    இதே மாரி இப்போ Fallout அப்படின்னு ஒரு நாடகம் வந்திருக்கு பாரி

  • @velu7075
    @velu7075 12 дней назад +7

    0:26 தமிழ் பற்றுக்கு ஒரு அளவில்லையா OTT-க்கு ஓதத சொல்றீங்க வேற மாதிரி கேக்குது😂

  • @ARAVINDHARA
    @ARAVINDHARA 11 дней назад +4

    ஆம் எல்லாவற்றையும் அறிவுக்கு உட்படுத்தி தெளிவுபடுத்துவதில் எங்கள் பாரிசாலன் சாலச்சிறந்தவன் ❤❤❤❤

  • @nandhastalk8927
    @nandhastalk8927 12 дней назад +6

    செய்தி ஊடகம் சமூகத்தில் ஏற்படுத்தும் தவறான விளைவுகளை பேசுங்க... பாரி ✨

  • @alanmani1
    @alanmani1 12 дней назад +6

    Really appreciate both of your work. I was able to learn and re-learn some of things from your videos.

  • @jathu6455
    @jathu6455 12 дней назад +5

    This combo very very nice loved to watch again and again 👍

  • @AsifMogos
    @AsifMogos 12 дней назад +6

    Akon was converted to islam in 2020 . after that he was doing the charity works now . i think he was stop doing music stuffs

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 12 дней назад +11

    அமெரிக்க வில் ரெட் இந்திய
    செவிந்தியார்கள் நிறைய கொள்ளப்பட்ட ர்கள் இது உண்மை

    • @jathu6455
      @jathu6455 12 дней назад +3

      Yes, antha paavam summa vidathuu antha naaigala, Karma is bigg

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 11 дней назад

      palakodi amerikka canada australia naadukal ammakkaludaiyathu

    • @maara4761
      @maara4761 День назад

      ​@@jathu6455உலகத்துல தாழ்த்தப்பட்டவன் கோட்பாட மீறி ஏதும் செஞ்சிற கூடாது னு உருவாக்கப்பட்டது தான் இந்த கர்மா , மதம், நெறி எல்லாம்.
      அமெரிக்கா இன்னும் முதலிடம் தான். எப்போது அந்த கர்மா வேலை செய்யும்?

  • @subhashpravin3503
    @subhashpravin3503 12 дней назад +6

    உண்மை!!!

  • @shameerabaanu2368
    @shameerabaanu2368 12 дней назад +7

    When i was a child. My father was telling all this things about America. But at that time am not mature enough to understand the world politics.

  • @samsdeen30
    @samsdeen30 12 дней назад +5

    Paari & Varun plz talk about red indians full details & colambus

  • @prabaks4474
    @prabaks4474 12 дней назад +9

    நடிகர் சிம்பு அரசியல் பேசினார் இன்று ஓரம் கட்ட பட்டுல்லார்

  • @kaviyarasanr3248
    @kaviyarasanr3248 12 дней назад +6

    # Bangalore actor dharshan case as like as The Boys

  • @Alagumuthu379
    @Alagumuthu379 12 дней назад +6

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @user08_lol
    @user08_lol 11 дней назад +4

    நன்றி வருன் மற்றும் பாரி அவர்களே...❤

  • @pavethrany4615
    @pavethrany4615 12 дней назад +10

    GEN V from the world of The boys, series also in Amazon prime ethuyum negaa pakkanum paari pathutu review pannalam naraya details eruku GEN V laa.....

    • @niranjanj6930
      @niranjanj6930 12 дней назад

      Boys season 3kum season 4kum midstorytha gen v athu paakanum

  • @user-if5lg8vx1g
    @user-if5lg8vx1g 12 дней назад +5

    Paari bro u r correct. Some transgender are posted vedio against you .but u never talk anything bad about them.please don't get triggered. Everyone have opinion about everything. We needs to clear our mind our life .varu paari❤👍👍👍👍👍👍👍

  • @sivaraj579
    @sivaraj579 12 дней назад +7

    Vijay appa va vittutaru dhanush divose pannitru anitha family vittutanga d iman issue aprum illayaraja மட்டம் thattunanga so ithu ellam. விவேக் thider maranan ithu ellam boys movie ku connect aaguthu

  • @a.kirthikrosan5800
    @a.kirthikrosan5800 12 дней назад +6

    Speak about Into the wild, Christopher NOLAN

  • @anandrooban998
    @anandrooban998 12 дней назад +3

    Started to watch from season 1. Thanks Paari n Varun

  • @rsandhya3121
    @rsandhya3121 12 дней назад +5

    Pari Please speak about Kannada Actor dharshan case

  • @niraj7938
    @niraj7938 12 дней назад +4

    True, you become what you consume.

  • @SelvakumarSelvakumar-d3z
    @SelvakumarSelvakumar-d3z 12 дней назад +9

    வணக்கம் பாரி அண்ணா

  • @chandrus9620
    @chandrus9620 12 дней назад +4

    Kalki movie pathi apadiye pesunge. Adhule protagonist side war le murugan oda vel Madhiri vechi war panuvange, and idhuthan 1st time krishnar a black colour le kamichi irukange.

  • @sudharsanvaradharajan959
    @sudharsanvaradharajan959 12 дней назад +5

    Hats off paari saalan

  • @yabeshrajs3563
    @yabeshrajs3563 12 дней назад +5

    மகாராஜ் இந்தி திரைப்படம் பற்றி பேசுங்கள்..தமிழ் மொழியிலும் உள்ளது.. பாதபூஜை பற்றி படத்தில் பேசியுள்ளனர்..1893 நடந்த உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அதைப்பற்றி பேசுங்கள்

  • @Arunann27
    @Arunann27 12 дней назад +6

    Vijay spotted 😂

  • @manikandanyuvi7986
    @manikandanyuvi7986 12 дней назад +3

    Nice video bro. Padhi pathuten but adhukulla boys 5th episode vandhuruchi. Adha pathutu vandhu meedhi video pakuren bro.

  • @user-zk9dj9wu2n
    @user-zk9dj9wu2n 12 дней назад +4

    சிறப்பு பாரி

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 12 дней назад +5

    Paari - the best 👌🐯🙏🙏💯

  • @Leemanopo
    @Leemanopo 9 дней назад +5

    Fulla boys series parunga media manipulation,guilt manipulation pathilaam irrukum

  • @Santhosh-dn9he
    @Santhosh-dn9he 12 дней назад +14

    தமிழ் தேசிய ஆசான் அண்ணன் பாரி சால🫰ன் 🤍

  • @crescendos_art
    @crescendos_art 12 дней назад +7

    Healer Bhaskar organic shop vachurukare... anga vangalama 😅😅😅

    • @newbieh7331
      @newbieh7331 12 дней назад +1

      Namba porul nallaa illaatti, olungaa viyabaram panna theriyala naa. Maththavan porulaam kettathunu poi parappi vyabaram pannurathu oru yukthi. Athil legend healer uncle

    • @crescendos_art
      @crescendos_art 12 дней назад

      @@newbieh7331 யாரை நம்புவது என்றெ தெரியவில்லை நண்பா

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 12 дней назад

      அங்க மட்டும் தான் வாங்கணும் அப்பதான் எல்லாமே இயற்கை சார்ந்த மூலப் பொருள்களில் செய்த பொருட்கள்

  • @praveen_creator
    @praveen_creator 12 дней назад +5

    9:09 G.V.P ya soldra madiri iruku

    • @avatharam311
      @avatharam311 12 дней назад +4

      தனுஷ்

    • @praveen_creator
      @praveen_creator 11 дней назад

      ​@@avatharam311 Dhanush ku apadi pesi nan pathadu illa ana GVP ku neraya per ida pesi pathu irukan

  • @harishkumar-um9gt
    @harishkumar-um9gt 12 дней назад +3

    Thanks for the review once I was asked for the boys review

  • @prabaks4474
    @prabaks4474 12 дней назад +7

    வணக்கம் வருன்

  • @riswanaakbar7242
    @riswanaakbar7242 12 дней назад +3

    Please discuss about squid game. I was very addicted to this series recently. Adhula edhavadhu illuminnati touch iruka?❤

  • @chandranchandran9468
    @chandranchandran9468 12 дней назад +4

    Mr. Barisalan I hope you have learned to move on average to match the movements of the interviewer sitting across from you and this is very beautiful.

  • @Karthik-tamilan-mutharaiyar
    @Karthik-tamilan-mutharaiyar 12 дней назад +6

    பாரி வருண் ❤ அண்ணா

  • @youtubechannel7397
    @youtubechannel7397 12 дней назад +4

    Eyes wide shut என்ற படம் பார்த்து அது பற்றிய video போடுங்கள் பாரி please

  • @SelvamSelvam-pv8jd
    @SelvamSelvam-pv8jd 12 дней назад +4

    Unexpected content 👍👍👍

  • @lechumym3635
    @lechumym3635 12 дней назад +4

    Yes. MJ. Died. 25. June. 2008....live. Always. King of pop

  • @charlesxr1898
    @charlesxr1898 12 дней назад +3

    போன வீடியோ வில் கேட்டேன் .பாலா , லாரன்ஸ் யை பற்றி .அடுத்த வீடியேவில் பதில் தந்த பாரி நன்றி சகோ

  • @RMuthukumarattur
    @RMuthukumarattur 12 дней назад +5

    🎉🎉🎉

  • @rajavel6226
    @rajavel6226 9 дней назад +2

    Neenga paaka venam nu sonniga, aana athuku apporam dan paaka start pannen, ippo mudichiten😅

  • @user-nithishkumar
    @user-nithishkumar 12 дней назад +3

    sri devi 16:37

  • @Cosmochill-il7pt
    @Cosmochill-il7pt 12 дней назад +4

    Wealthy / independent women will NEVER stay in any relationship especially marriage
    It is very important for men to realise this

    • @SumiPrabha1086
      @SumiPrabha1086 11 дней назад

      Sorry to disagree your stand. But not all wealthy/ self-made MEN are away from relationships. The term independent is misunderstood in several aspects I suppose. All of us (women and men) are inter-dependent in my opinion. Financial liberty is very important for individuals. Meanwhile being there for our fellow beings and expecting them to be there for us in any relationship is crucial. Just because we all were (and still are) influenced by a set of people to not value family relationships, we need not throw away our family values even after evolving to a better extent. Better partners value each other’s liberty and support each other in their lives. Because, at the end of the day, the success is also theirs. Men’s realization in women’s financial growth is evident in the society as the count of working women are growing gradually. But just the financial liberty may not always pave way for being away from marriage relationships. I understand your pov in another way as “wealthy/ independent can’t be easily manipulated or negatively influenced”. Hope you may reconsider your thoughts 😊

    • @maverich767
      @maverich767 5 дней назад

      Wealthy independant women should marry wealthy independent men.

  • @user-ms1vz1rh7v
    @user-ms1vz1rh7v 12 дней назад +3

    34:20 I also thought same thing

  • @prasannavisvalinkam
    @prasannavisvalinkam 12 дней назад +4

    Also bob Marley 😢

  • @agentK1896
    @agentK1896 12 дней назад +6

    Nice comparison..
    I think Paari is like that firecracker character..

    • @SusindhranSridhar
      @SusindhranSridhar 12 дней назад

      In a good way, you mean

    • @agentK1896
      @agentK1896 12 дней назад +2

      @@SusindhranSridhar both ways. Bro is delving too much Into conspiracy theory these days. Firecracker does the same..

  • @monikamna3108
    @monikamna3108 12 дней назад +3

    Kalki review podunga bro

  • @drmithulpranav
    @drmithulpranav 12 дней назад +2

    Hi Varun bro talk about NORTH KOREA with paari sir!! It will be a good topic to discuss.

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 12 дней назад +3

    🙏

  • @rgowtham531
    @rgowtham531 12 дней назад +6

    19:45 Harsha sai thaka patara?

    • @kdk358
      @kdk358 12 дней назад +8

      Including Kpy Bala And Lawrence

  • @hra345
    @hra345 12 дней назад +3

    Recent arrest of savikku sankar and Felix.....
    Distraction

  • @vasanths6888
    @vasanths6888 12 дней назад +16

    Paari avargal election nina ethna per vote poduvinga.

  • @adaikalarajjohnson9269
    @adaikalarajjohnson9269 12 дней назад +6

    ஐயா ஒரு சந்தேகம் , The Boys productionல, Sony entertainment கூட partnership இருக்கு... இப்ப இதுல இல்லுமினாட்டி அவங்கள பத்தியே சொல்லுறாங்களா இல்ல அதுல இருந்து வெளிய வந்துதாங்களா.

    • @user-mp5kk1or7s
      @user-mp5kk1or7s 12 дней назад

      Bro avanga kita script lam okayy panni dhann ellaam start pannuvangaa ofcourse indha story contrary of super heros which is controlled and manipulated by corporate pharmaceutical company .
      Bro edhuku munnadiye sony nerayaa indha maari reference and agenda influenced erukura movies erukuu
      Avangaluku endha risk um ellaa bro we are just watching a content as the people in circus 🎪 disney's quoting
      Bread and circus -ஏதோ, ஆடம்பரமான பொழுதுபோக்காக, அதிருப்தியை சமாதானப்படுத்துவதற்கு அல்லது குறைகளின் மூலத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு சிறந்த வழிமுறையாக வழங்கப்படுகிறது

    • @maara4761
      @maara4761 День назад

      35:49 your answer

    • @adaikalarajjohnson9269
      @adaikalarajjohnson9269 День назад

      @@maara4761 🙏

  • @panther.2206
    @panther.2206 12 дней назад +2

    Helping mind best example one & only our captain vijaykhan