Russia - Ukraine War : சக்திவாய்ந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கிய Europe | Unmaiyin Tharisanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 262

  • @yousufrafi7234
    @yousufrafi7234 Год назад +33

    யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அணையை உடைத்து விட்டார்கள்.

    • @JohnBoy-rn5wt
      @JohnBoy-rn5wt Год назад +2

      U are truly talking machi..im Malaysia tamilan

  • @jamespugal6217
    @jamespugal6217 Год назад +5

    கந்தகப் புகைகளின் நடுவே தீய்ந்து கருகிய அனுபவத்தைப் பெற்ற இனத்தின் புதல்வன் என்கின்ற வகையில் மிகுந்த கவலையாகவே இருக்கின்றது" என் இருதயத்தில் மிகுந்த வலிகளை ஏற்படுத்திய வரிகள்.🙏😓 10:20

  • @mohamedaswar902
    @mohamedaswar902 Год назад +56

    உமது செய்திகள் பக்கசார்பானவை மேற்க்குலகின் ஊதுகுழலாக செயற்படுகின்றீர்.

    • @gobinathk2044
      @gobinathk2044 Год назад +4

      Super

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Год назад +8

      உண்மையைச்சொன்னால்
      ஊது குழலா ? தமிழ் நாட்டின் ஆட்சியை பார்த்தாலே தெரியுதே எது எப்படி என்று.

    • @mohamedaswar902
      @mohamedaswar902 Год назад +6

      @@sriharanindiran2252 உண்மை எது என்பது பகுத்தறிய கூடியவர்களுக்கு புரியும் மக்கள் மடையர்கள் அல்லர்

    • @yusufbasha1
      @yusufbasha1 Год назад +4

      True

    • @azlamsaleem
      @azlamsaleem Год назад +4

      Perfect comment

  • @govindasamyt10
    @govindasamyt10 Год назад +4

    அமெரிக்கா உலகை என்னதான் செய்ய நினைக்கிறாது? புதின் அமெரிக்காவிற்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

  • @monkeyking9579
    @monkeyking9579 Год назад +46

    ரஷ்யா எவ்வளவு அடிச்சாலும் எப்படி அடிச்சாலும் எத்த நாள் அடிச்சாலும் எத்தன பேர் அடிச்சாலும் வலிய தாங்கிக்கனும் அத யார்கிட்டயும் சொல்லக்கூடாது
    அதான் அந்த உஸ் 😂😂😂

  • @ramkirocks5561
    @ramkirocks5561 Год назад +29

    உக்ரைன் ஈழ தமிழர்களுக்கு செய்த பாவத்தின் பலன்

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 Год назад +1

      இருவரும் செய்த பாவங்களை களுவட்டும் .

    • @mohamedkaarki9397
      @mohamedkaarki9397 Год назад +1

      Ivaga Vera enga ponalaum toilet block endalum ellam ku senja drogam apa ena pu ku da foreign poniga

    • @babababa2566
      @babababa2566 Год назад +1

      விடுதலைபுலிகளுக்கும் உக்ரேன் தான் ஆயுதம் கொடுத்து உதவியது..

  • @senthu9944
    @senthu9944 Год назад +10

    😎….இந்த அணயை உடைத்தது யார்…?,நோட்றீம் பைப் லைனை உடைத்தது யார்..?இதுதான் தங்கள் பகுப்பாய்வா…?

    • @mohamedhathimsamsulhaq324
      @mohamedhathimsamsulhaq324 Год назад

      இவன் பகுப்பாய்வு செய்யல்ல பொய் புளுகு மூட்டை பொய் சொல்லும் தரிசனம் பொய் நாய்

  • @chellaiah203
    @chellaiah203 Год назад +23

    இதே"மாதிரி ரஷ்யாவிற்கு செய்யத்தெரியாதா ?

    • @MS-pz7hr
      @MS-pz7hr Год назад

      இவன் மேற்குலகின் செருப்பு நக்கி

  • @chandrasekarm6500
    @chandrasekarm6500 Год назад +16

    மேற்குலக ஊடகங்களின் செய்திகளை பார்த்து பார்த்து வாசித்தால் இப்படிதான் இருக்கும் அமெரிக்க வான் பாதுகாப்பு சாதனமான பேட்டிரியாட் ஏர் டிபென்ஸ் சிஸ்டம் என்னவானது உக்ரைனில் ?

    • @indianpeople4557
      @indianpeople4557 Год назад

      இவனைப் போன்ற துரோகிகளுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். உரா

    • @farajee951
      @farajee951 Год назад +1

      @@indianpeople4557 ஆம் தலைவா Urrrraa

    • @mohamedhathimsamsulhaq324
      @mohamedhathimsamsulhaq324 Год назад

      உண்மையின் தரிசனம் பொய் சொல்கிறது நம்ப வேண்டாம்

  • @arulkumarsomasundaram
    @arulkumarsomasundaram Год назад +16

    மேற்கத்திய ஊதுகுழலாக மாறிவிட்டதோ உண்மையின் தரிசனம் என்கிற ஐயம் ஏற்படுவதை தவிர்க இயலவிலை.

    • @MS-pz7hr
      @MS-pz7hr Год назад

      இவனே ஒரு மேற்கத்திய செருப்பு நக்கும் பாவாடை தானே

    • @indianpeople4557
      @indianpeople4557 Год назад +2

      சந்தேகமே வேண்டாம் 100% உண்மைதான்

    • @Helios_YT-p7i
      @Helios_YT-p7i Год назад

      உனக்கு என்னய்யா புரியும்? போர் என்றால் நாங்கள் போரிலே பிறந்து போரில் வளர்ந்த கூட்டம்

  • @thamizhaGaming77
    @thamizhaGaming77 Год назад +11

    Always Russia only best ❤️❤️❤️🇮🇳❤️🇷🇺❤️‍🔥❤️‍🔥❤️‍🔥🔥💪💪💪

  • @videoeditking
    @videoeditking Год назад +9

    ரஷ்யா தான் வெற்றி பெற்றுப் போகிறது டா

    • @sivanesansivanesan-k2m
      @sivanesansivanesan-k2m Год назад

      PODA PUNDA WAR ENTRAL UNAKKU ENNA ENRU UNAKKU THRIYUMA

    • @sivanesansivanesan-k2m
      @sivanesansivanesan-k2m Год назад

      RASIYAKKU SUTHTHU KUDUGKA INDAIANS UGKADA SUTHTHA KELIPPAM NAGKAL

    • @parbapa8286
      @parbapa8286 Год назад +1

      நாடக்கது இருந்து பார்

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад

      @@parbapa8286 tamil olunga eluthu da sunni

  • @sahan-srilanka
    @sahan-srilanka Год назад +8

    uraaaaaaa
    🇷🇺🇷🇺💪💪💪💪

  • @davidh7413
    @davidh7413 Год назад

    Good speach keep it up and God bless you

  • @mahivanrasiah7221
    @mahivanrasiah7221 Год назад +7

    Sir நீங்க இறுதியாக கூறியது உண்மைதான்.உலகம் உணர்ந்தால் சரி

  • @sahan-srilanka
    @sahan-srilanka Год назад +7

    🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺💪💪💪💪💪💪💪💪💪💪

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Год назад +4

    ஷ்ரோம் சடோ அங்கு ஒன்றும் கிடையாது…

    • @sellathuraisasiharan4034
      @sellathuraisasiharan4034 Год назад +1

      நீங்க படித்தவங்க… நான் படிக்கல… அதனால்… மன்னிக்கவும் என்னை

  • @naseernaslam4347
    @naseernaslam4347 Год назад +1

    யாருக்கு சார்பில்லைனு சொல்லிட்டு இது ஒரு பக்கம் அடிக்குது😂

  • @ramsaroramsaro3260
    @ramsaroramsaro3260 Год назад +12

    கிருஸ்தவ நாடுகளின் ஆதரவு சார்ந்து யூதர்கள் புகழ 24 மணி நேரமும் பாடி கொண்டு இருக்கும் இலங்கை கிருஸ்தவ நிராஜ் டேவிட் தமிழ் இனம் வயிற்றில் நீங்க பிறந்த வரலாறு என்ன மத மாத்த வந்த மேற்கு நாடுகள் ஏன் தமிழ் ஈலம் காக்க வில்லை இத்தாலி சோனியாவின் மூலம் தமிழன கொன்று அழகு பாத்தது யாரு

    • @monkeyking9579
      @monkeyking9579 Год назад

      யக்ரேன் விமானப்படை தமிழன் மீது குண்டு போட்டது

  • @chellaiah203
    @chellaiah203 Год назад +10

    அட ஏயா காமெடி பன்னுறிங்க !!!!

  • @SK-Videos87
    @SK-Videos87 Год назад +9

    "IBC தமிழ்" சேனல் என்பது "BBC தமிழ்" சேனளின் ஒரு பிரிவா ???

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 Год назад

      Lol

    • @MS-pz7hr
      @MS-pz7hr Год назад +4

      ஒரே ஒற்றுமை..... இவனும் பாவாடை அவனும் பாவாடை

    • @monkeyking9579
      @monkeyking9579 Год назад +1

      😂😂😂😂 செம்ம

    • @Thomas66665
      @Thomas66665 Год назад +1

      ​@@MS-pz7hr😂😂😂😂

    • @codghost8395
      @codghost8395 Год назад

      ​@@MS-pz7hr 😂😂😂😂😂😂

  • @arrowthavady
    @arrowthavady Год назад +13

    உண்மையின் தரிசனத்தில உண்மை இல்ல 😂😂😂😂 காலக்கொடுமை கதிரவா 😮😮

    • @LASUAJ
      @LASUAJ Год назад

      🤣🤣🤣🤣

    • @mohamedhathimsamsulhaq324
      @mohamedhathimsamsulhaq324 Год назад

      உண்மையின் தரிசனம் பொய்ப்புழுகு மூட்டை இவன் செய்திகளை நம்ப வேண்டாம் இவன் பொய் சொல்கிறான்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +10

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @s.moorthimoorthi-ne7bz
    @s.moorthimoorthi-ne7bz Год назад

    தாங்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிகிரீர்களே😢 இது நல்லதல்ல மாற்றிக் கொள்ளுங்கள்😢

  • @arrvinds2615
    @arrvinds2615 Год назад +2

    Your channel supports ukrain the most...than russia

  • @yasaryasararafath2378
    @yasaryasararafath2378 Год назад +2

    Adeangappaaa adeangappaaa adeangappaaa

  • @srikantha2383
    @srikantha2383 Год назад +5

    100 100 உண்மையான ஜனநாயக ரீதியான ப‌திலாக இந்த உண்மையின் தரிசனம்

  • @yusufbasha1
    @yusufbasha1 Год назад +17

    பொய்யின் தரிசனமா ? இது !!!

  • @SaranSaran-s4t
    @SaranSaran-s4t Год назад +2

    இதற்கு நீ பேசாம அந்த வேலைய பார்க்கலாம்

  • @rajendramrajeswaran6339
    @rajendramrajeswaran6339 Год назад +9

    கேட்கிறவன் கேணயனாக இருந்தால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்

    • @JohnBoy-rn5wt
      @JohnBoy-rn5wt Год назад +2

      Bro unmai tharisam vara vara poi tharisama mareregiji

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn Год назад +8

    மேற்குலகின் ஊதுகுழல் வாழ்க🤣🤦

    • @indianpeople4557
      @indianpeople4557 Год назад +1

      Western chalta உண்மையின் தரிசனம்

  • @vigneshwaransabapathy687
    @vigneshwaransabapathy687 Год назад +2

    Enna ivaru Russia ku against aagave sollittu irukkaru

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 8 месяцев назад

    தமிழ் இனத்திற்கு கிடைத்த

  • @tharunp5967
    @tharunp5967 Год назад +1

    Ungal manakumural enakku purikirathu adhanal nangal appothu matuum alla ippothum nadu nimaiyagathan irukkirom ukkrain ennbathu nadu alla angum makkal than vazkirargal idhaye munbhu oru kalathil izha thamilarukkga tamil nattu makkal kumiriyapothu indha mearkulagam kalagam thane seithargal yarkappatriyathu em makkalai inorru por vendamene neengal ninaipathu purigirathu adharkaga neengal mergulagirlu engalai adimai sasanam seiyathrungal உக்ரைன் நாட்டின் thakkuthal nanraga irundhal een ukrain nilappaguthi kaiyai vittu pogothu the Ukrainians contact group other 50 nato allies 🇷🇺Russian President putin and Russia yavai onnume panna mudiyadhu yester day unga nato chife request pannaru ukrain kulla nato troopsa anuppanumnu innoru pakkam us Russia kitta en kenchuranga new start agreement renowned pannumnu ennaa nato ulla pona russia ooda icbm and ssbn action erangum bayam eppadi europe na garden Africa asia ella kadu yaru illa unga europe uniyan chief than sonnaru nanga innu fools illa western countries media neengale evvolo video video updates panni irukinga western countries kall vecha nadu orupudathunnu ippa western countries supported videos poduvinga idhukkum nanga jallra adichu likes podanum neengale unga latchanatha pathukonganka ungalin manithabimattra selyalgal megudha varutham tharukirathu ungalukkum srilangan solgerkum engalu vithiyam theriyalai neenga para illa ungala vida periya jallra group onnu irukku adhan paraparau media than head of mr real rishi illa reel rishi vekkame illama post pannra manankettava nangalu evolo nalla than porumaya irukkarathu sir plz unga romba mariyathai irukku indha uk us ukrain and western countries supported one side videos podathinga ibc tamil plz requested david sir push pannathinga thanks

  • @Raviragu-sb6nl
    @Raviragu-sb6nl Год назад

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்

  • @sivacarthick7971
    @sivacarthick7971 Год назад +25

    வெஸ்டன் மீடியா ஒளு கதைகள்😂😂

    • @indianpeople4557
      @indianpeople4557 Год назад

      Hmm

    • @ranjithmc5570
      @ranjithmc5570 Год назад +3

      இந்திய ஊடகம் உன்மையை மட்டும்தான் சொல்லுவார்கள்..அங்க போ

    • @Shoiguwon
      @Shoiguwon Год назад

      ஏன்‌ உங்களுக்கு கோழை புட்டினின் கதை கேக்க புடிக்குமோ

    • @NatarajanV2110
      @NatarajanV2110 Год назад +2

      ​@@Shoiguwon ரஷ்யா அதிபர் புடின் பற்றி பேச எந்த ஒரு தனி நபருக்கும் தகுதி இல்லை அவர் ஐம்பது நாடுகளை எதிராக தனி ஒருவராக ரஷ்யாவின் அதிபராக போராடுகிறார் இதற்க்கு மேல் நான் விளக்க வேண்டியதில்லை நன்றி வாழ்க ரஷ்யா அதிபர் புடின் வெற்றி ரஷ்யா என்ற சோவியத் யூனியனுக்கு

  • @rpkmoorthy
    @rpkmoorthy Год назад +1

    Pro Ukraine Media

  • @Siva_karthi
    @Siva_karthi Год назад +1

    Sir.ukrin and west countrys .intha erandum eninthu Rausia Nato and American .evaralin suyalavathukkaha intha war evarkalukkakava ningal support nosuporte sir

  • @angelonivojith602
    @angelonivojith602 Год назад +1

    Last Sentence 👌👌👌💯

    • @MS-pz7hr
      @MS-pz7hr Год назад +2

      இவனுடைய கதையெல்லாம் கிருஸ்துவ பாவடைகளுக்கு மட்டுமே இனிக்கும்.

    • @suniledwindodo
      @suniledwindodo Год назад

      RISSIA என்ன RSS படையா?

    • @Shoiguwon
      @Shoiguwon Год назад

      @@MS-pz7hr மாட்டுமூத்ர குடிக்கி சங்கிகளுக்கு கோழை புட்டினின் கதைதான் இனிக்குமோ

  • @balanabalana7641
    @balanabalana7641 Год назад +2

    அமைதியான அழகான உலக வல்லரசான ரஸ்யா தனது சுய தன்மையை இழந்து தனது தனிமனித நாடு பிடிக்கும் ஆசையால் உக்ரைன் என்ற சுதந்திரமான நாட்டை உருக்குலைத்து
    தனக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலை உருவாக்கி விட்டது இரு தரப்பிலும் சாதரண பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கொடுமை
    நிறைந்தது
    அதிலும் உக்ரைனின் அவலநிலை அதிகம்
    அதை திருப்பி கொடுக்க
    ஆரம்பித்து உள்ளார்கள் உக்ரைன் உருக்குலைந்து ரஷ்யாவின் நிலை என்ன வென்று இனிதான் தெரியும்
    நாம் என்ன செய்தோமோ
    அதன் பலன் நாம் கேட்காமலே நம்மை வந்தடையும் இயற்கையின் விதி

    • @appuappu8210
      @appuappu8210 Год назад +1

      இந்தபோருக்கு.உலகமாபயகரவாதநாடுஅமேரிக்காதான்காரணம்

  • @suriyasuriya3699
    @suriyasuriya3699 Год назад +2

    ரஷ்யா எவ்வளவு அடிச்சாலும் சத்தம் போட மாட்டோம் என்பதற்கு அர்த்தம் தான், உக்ரைன் வீரரின் அந்த உஷ்...😂

  • @farisfaris7177
    @farisfaris7177 Год назад +1

    He is support to the jaws

  • @mohamadshameer
    @mohamadshameer Год назад +11

    உண்மையின் தரிசனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (பொய் மூட்டை)

  • @theepantheepan9007
    @theepantheepan9007 Год назад +1

    Atumai annnaaa ellarum anupavikkumpothuthaan antha vazhi therium

  • @panneerselvam8572
    @panneerselvam8572 Год назад +1

    ~இதெல்லாம் எப்படி

  • @balajibalasubramaniam5929
    @balajibalasubramaniam5929 Год назад +3

    இது பொய் இது நடக்காது

  • @RiderPrabha
    @RiderPrabha Год назад +8

    Fulla orutu 8 leopard tank 8 gali and uk and America plan pani dhan dam otachanga ethula bayangara vaathi uk and usa dhan

    • @monkeyking9579
      @monkeyking9579 Год назад

      Yes
      Already they have experience they did that in nord stream pipe line earlier

  • @t.ssupramaniam1833
    @t.ssupramaniam1833 Год назад +2

    நீங்கள் நல்ல முறையில் உங்கள் பதிவுகள் இல்லை ஏன் என்றால் நீங்கள் ஒரு தவறான வழியில் பிறந்த மனிதன் ஏன் என்றால் நீங்கள் ஒவ்வொரு பக்கம் மற்றும் நீங்கள் சொல்வது உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் இப்படிக்கு உங்கள் உண்மையான மனிதன்

  • @kumarkannan683
    @kumarkannan683 Год назад +1

    சூப்பர் அண்ணா❤

  • @pandirenga6594
    @pandirenga6594 Год назад +1

    U r Ukraine America supposed person

  • @MrJokerTamilan
    @MrJokerTamilan Год назад +6

    Vaaila kai vaikun both enda viral nadunguthu, athu bayam vera department

  • @malarsivam52
    @malarsivam52 Год назад +6

    Ivarukku ippidi pesa evalavu kudukkirangalo

  • @salamonj6797
    @salamonj6797 Год назад +5

    Patriots air defence system ennachi

    • @vadiveloo.yveloo7471
      @vadiveloo.yveloo7471 Год назад +5

      Sanggu uthiyachu

    • @salamonj6797
      @salamonj6797 Год назад +4

      @@vadiveloo.yveloo7471 ha ha atha pathi pesalamatanga

    • @azlamsaleem
      @azlamsaleem Год назад +2

      Iwangada seithiyum Zelenski ya Pola than. Ore comedy 😂

  • @rinacerinace4668
    @rinacerinace4668 Год назад +4

    super bgm

  • @krishnamoorthymugunthan9354
    @krishnamoorthymugunthan9354 Год назад +1

    😂
    India cancelled the Storm Shadow perched due to a lack of effect..
    29 missiles we're interspersed..
    You are a good salesman for MIC

  • @yasaryasararafath2378
    @yasaryasararafath2378 Год назад +3

    Holy wood news.

  • @SekarSekar-cg3gy
    @SekarSekar-cg3gy Год назад +1

    U support western countries

  • @Mohamedibrahim-tu3jn
    @Mohamedibrahim-tu3jn Год назад +2

    Very near ukein close

  • @PratheepPratheep-fc9mu
    @PratheepPratheep-fc9mu Год назад +10

    Neengal Ukraine sarpakava pesukireer

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Год назад +4

      இந்திய ஊடகமல்ல பக்கசார்பாகப்பேச . எப்பவும் ஆளுங்கட்சிக்கு விலை போகும் ஊடகங்கள் தமிழ் நாட்டில் அதிகம் . உங்களிற்கு பழகிவிட்டது அதுதான் காரணம் . உங்களில் தப்பில்லை .

    • @shreenathan2144
      @shreenathan2144 Год назад +1

      So what😅

    • @SaiSai-sl9gu
      @SaiSai-sl9gu Год назад +2

      ​@@sriharanindiran2252 ஐயா நீங்கள் இப்படியே உக்ரைன் வெற்றி பெரும் வெற்றி பெரும் என்று கனவு காணவேண்டியது தான்

    • @SaiSai-sl9gu
      @SaiSai-sl9gu Год назад

      இந்த போர் முடிவுக்கு வரும் ஒரு நாள் அன்று தெரியும் யார் வெற்றி பெற்றவர் என்று அன்று வைத்து கொள்கிறோம் இந்த மேற்கு உலக சொம்பூ மீடியாவுக்கு

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 Год назад +2

      @@SaiSai-sl9gu இந்தியா உதவி செய்தால் ரஷ்ஷியா சிலவேளை வெற்றி பெறலாம். இன்று இந்தியாவிடம் ராணுவ உதிரிப்பாகங்கள் உடனடியாகத்தேவை என்று ரஷ்ஷியா இந்தியாவிடம் கேட்டிருக்கிறதே

  • @stalinsuderson5041
    @stalinsuderson5041 Год назад

    Russia payanggaravathigal than

  • @mohamedmubarak7442
    @mohamedmubarak7442 Год назад +1

    One tactical nuclear bomb enough for end this war.Russia waste their strengths and time

  • @prabhakarana216
    @prabhakarana216 Год назад

    You are Ukkrain supporter,

  • @prabhakaran5650
    @prabhakaran5650 Год назад +1

    இதுபோன்று பொய் பிரச்சாரம் செய்வதற்கு நீங்களும் இருக்க மாட்டீர்கள் Hahhaha 😂😂😂

  • @thulasidass8761
    @thulasidass8761 Год назад +1

    The last words 👃

  • @shafrazaliyar8407
    @shafrazaliyar8407 Год назад +1

    Bro don't suck much for Ukraine please learn the real fact. Ukraine is winning 😂😂

  • @nishanthkumar8919
    @nishanthkumar8919 Год назад +2

    புட்டின்🤔🤔ஐயா நானே ஒரு முட்டால் பு,,,,,,,,,, நீங்க வேற

  • @ask4773
    @ask4773 Год назад +1

    Sirappana தொகுப்பு

  • @ahamedaashhik7531
    @ahamedaashhik7531 Год назад +1

    LOLL Why don't you mention about huge Ukranian losses around Bakhmut., Russian over whelming fire power and other stuffs and Russian lancet munitions. Frontline air superiority etc..? What a biased reporting. I request all to unsubscribe him.

  • @davidsun4086
    @davidsun4086 Год назад +3

    ரஷ்யா க்கு அடிகிர அடில
    இந்திய உம் சீனா உம் மன்டி இடுவான்போல😁😁

  • @senthilkumar-hj1dn
    @senthilkumar-hj1dn Год назад +6

    You are a Western Tamil mafia sir.

  • @devadeva5355
    @devadeva5355 Год назад +3

    👍 👌 👍

  • @akilan8306
    @akilan8306 Год назад +1

    Extraordinary Mr. David....
    God bless you..

  • @zeeyunzee2064
    @zeeyunzee2064 Год назад +1

    சத்தமில்லாம சாகப்போறதா சொல்றாங்க

  • @akmnasim6067
    @akmnasim6067 Год назад

    Pawam manidarhal nirandram ellada ulaham poti poramainal podumakkal uire kudukkanam

  • @vijeyanvijeyan3845
    @vijeyanvijeyan3845 Год назад

    This is destroyed by Russian

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад

    🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦💪

  • @vadiveloo.yveloo7471
    @vadiveloo.yveloo7471 Год назад +1

    Unggal seithi eurovil olivupadithinal super supgrat kidaikkum....one seat story...super

  • @videoeditking
    @videoeditking Год назад

    நீ யாருக்காவது மட்டும் பேசு

  • @user-mw6qi7se3x
    @user-mw6qi7se3x Год назад

    மேற்கத்திய நாடுகளுக்கு சொம்பு தூக்குவதை கொஞ்சம் நிறுத்தினால் சரியாக இருக்கும் 😂

  • @rssrsd5654
    @rssrsd5654 Год назад

    R i p for all participants

  • @sahan-srilanka
    @sahan-srilanka Год назад +2

    உரா...........

  • @Tod471
    @Tod471 Год назад +1

    Indhe padhivini kadeisi varthai !!!!!

  • @duraisamyb3965
    @duraisamyb3965 Год назад +4

    பிராடு செய்தி

  • @davidsun4086
    @davidsun4086 Год назад +1

    ஈழ தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்க்கு உதவிய ரஷ்யா அளிய வேண்டும்

    • @indianpeople4557
      @indianpeople4557 Год назад +3

      இல்லை ரஷ்யா அவ்வாறு செய்ய வில்லை

    • @monkeyking9579
      @monkeyking9579 Год назад

      @@indianpeople4557 அப்படியென்றால் ய்உக்ரேன் தான் அழியவேண்டும். அவர்களின் விமானப்படையும் விமானிகளும் தான் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
      இந்த வெஸ்டர்ன் சொம்பு டேவிட் அதை பற்றியெல்லாம் கூறமாட்டார் 😂😂😂

  • @vijaykumar-fn4ih
    @vijaykumar-fn4ih Год назад

    Weston countries ku mattu favour ah pesura channel ithu...

  • @theepantheepan9007
    @theepantheepan9007 Год назад +2

    ❤❤❤❤❤❤

  • @ShahulHameed-vg9ke
    @ShahulHameed-vg9ke Год назад +1

    Poi tharisanam puluhu mutai

  • @Imthiyas5167
    @Imthiyas5167 Год назад +1

    Poi😂😂😂😂

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 Год назад +1

    God's😂😂

  • @ravikaliappan109
    @ravikaliappan109 Год назад

    உன் channel மாமா வேலை பார்க்கின்றதால்தான் எப்பவோ unsuscribe பண்ணியாச்ச.russia தத்து பிள்ளைன்னு நினைத்தாயோ

  • @SCS6456
    @SCS6456 Год назад +1

    Sad

  • @vinothkumar9159
    @vinothkumar9159 Год назад +1

    1 : minimum 25, shame on you america.

  • @kriusnarajrajaratnam6757
    @kriusnarajrajaratnam6757 Год назад +7

    உங்கள் நியூஸ் ல நடுநிலைமை 😡😡😡😡😡

  • @ghaneshghanesh2529
    @ghaneshghanesh2529 Год назад +4

    😂😂😂

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Год назад +1

    🫡

  • @gimmagimma7021
    @gimmagimma7021 Год назад +1

    🎷🐍

  • @thevanthevan6568
    @thevanthevan6568 Год назад +2

    🇺🇦🇺🇦🇺🇦🇺🇲🇺🇲❤❤

  • @shreenathan2144
    @shreenathan2144 Год назад +2

    🇺🇲🇺🇲

  • @velu.k9615
    @velu.k9615 Год назад +1

    Good voice but bad words

  • @jsmcanada6436
    @jsmcanada6436 Год назад

    👍🙏