நீங்கள் சொன்ன இவை எல்லாம் நன்றாக வேலை செய்பவையா? நீங்கள் உண்மை மட்டுமே பேசுகிறேன் என்று அடிக்கடி சொல்வீர்கள் ஆனால் இந்த வீடியோ முழுவதும் பொய்யாய் புழுகி தள்ளி இருக்கீர்கள் மனதில் மிகுந்த மகிழ்ச்சி... You are no 1 Dupakoor 😂😂😂
எப்ப பார்த்தாலும் ukrain ukrain என்று சொல்லிக்கொண்டு இருக்குறது இவங்க விடும் வீர வசனத்தை பார்த்தால் இந்த நேரம் rusia என்ற ஒரு நாடே இல்லாமல் ukrain அடித்து பிடித்திருக்கணும் 😂😂😂
மிக அருமை நிராஜ் அண்ணா, நீங்க உண்மை மட்டுமே கூறுகிறீர்கள், யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் செய்திகள் வழங்குவதனாலையே உங்கள் ஊடகத்திற்கு மட்டுமில்லாமல் உங்களுக்கும் நன்மதிப்பு கிடைக்கும் அருமை அண்ணா
@@rajop9800 52நாடுகள் உக்கிரேனுக்கு உதவுகின்றது. இதில் ரானுவத்தில் நாங்கள் பலமானவர்கள் என்று கூறுகின்றார்கள். ஆயுதங்களும் மேற்குலக ஆயுதங்கள்தான் சிறப்பானவை என்று சொல்கின்றனர்.அப்படி இருக்கும் போது ரஷ்யா தனியாகத்தானே போரிடுகிறது பிறகும் ஏன் மேற்குலக நாடுகளினால் வீழ்த்த முடியவில்லை. குறிப்பாக சொன்னால் ரஷ்யா என்ற ஒற்றை நாட்டின் மீது உள்ள பயத்தினாலயே நேட்டோ என்ற ராணுவ கூட்டனியே உருவாக்கப்பட்டது. இப்போதுவரை எப்படிபட்ட பலம் பொருந்திய நாடுகளிம் நேட்டோ அமெரிக்கா போன்ற நாடுகள் போரில் வென்று இருக்கின்து. ராணுவ வலிமை இல்லாத நாடுகளிம் தான்.
@@maniaravindan இரண்டாம் உலகபோருக்கு பின் நேட்டோ அமெரிக்க கூட்டனி நாடுகள் தனியாகவோ அல்லது அவர்களின் இரானுவ பலத்திற்க்கு சமமான நாடுகளுடனோ போரிட்டு வென்ற தை சொல்ல முடியுமா அதுபோல்தான்
முள்ளிவாய்க்காலில் எம்மை இந்த உலகமே சேர்ந்து அழிக்கும் போது இந்த உலகமே சேர்ந்து வேடிக்கை பார்த்தது இன்று இவர்கள் அழிவதை நாங்கள் வேடிக்கை பார்கின்றோம் சந்தோசம்...🤣🤣🤣
கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்தது ஆக்கம் சேர்த்து, மனிதன் அன்புற்று இன்புற்று வாழ்வதற்காக. இன்று நல்ல எண்ணங்களும், உயர்ந்த நோக்கங்களும், மனிதநேயமும், நடுநிலையான பார்வையும்கூட விமர்சிப்பவர்களிடமும் அருகி வருவது உலகம் பாவத்தினால் சாபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையை காட்டுகிறது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. தர்மத்தின் வாழ்வினை சூது கவ்வுவது போல அப்பாவி அரசுகளை அழிக்க நினைப்பவர்களை கடவுளே காப்பார். அவர்களுக்காக யுத்தம் செய்வார் என்பது அழிக்க முடியாத உண்மை. செய்தியாளரின் ஆழ்மனதில் சுரக்கும் மனிதநேயம் கண்டேன். குரல் இனிமை. உலகம் அமைதி காண உயர்ந்த உள்ளத்தோடு செபித்து ஜெயிப்போம். மனிதநேயமும், ஒற்றுமையும் மண்ணில் ஒங்கட்டும்.
தாங்கள் சொல்வது உண்மையோ அல்லது பொய்யோ என்பது எங்களுக்கு தெரியாது.ஆனால் தாங்கள் பக்கா அமெரிக்க ஆதரவாளர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.இந்தியாவும் இந்திய மக்களும் எப்போதும் ரஷிய ஆதரவாளர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உக்ரேன் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தின பிறகே ஒரு மையிரும் ரஷ்யாவால் புடுங்க முடியவில்லை உக்ரேன் ரஷ்யாவின் சிவப்புகோட்டை கடந்தால் அணுகுண்டு போடுவொம் என்று பலமாதங்களாக ரஷ்யா சொன்னது உக்ரேனும் சிவப்புகோட்டை பல மாதங்களாக கடக்கிறது இந்த லட்சணத்தில் நோட்டோவின் உறுப்பு நாடுமீது தாக்குதல் நடத்தினால் 31நோட்டோ நாடுகளிருந்து வரும் ஆயுதங்களால் ரஷ்யா துடைதெரியப்படும்மென்கிற தங்களை போன்ற அறிவற்ற முட்டாளா புதின்
இலங்கை போன்ற நிலை விரைவில் உக்ரைனுக்கு வரும். நீங்கள் செய்திகள் படிப்பது சாதாரணமாக பேச்சு நடையில் இல்லை.பழைய திரைப்பட வில்லன் போன்ற தொனி. இலங்கை தமிழர்கள் செய்திகள் எப்போதும் இப்படித்தான் இருக்குமா
அன்னா...ஆயுதங்கள் மக்களை கொள்ளுகிறதோ இல்லையோ......உங்கள் நாவில் விளையாடும் அழகு தமிழ் என்னை கொன்றுவிட்டது... தங்களை வாழ்த்தி மகிழும்.... த.சிங்கப்பெருமாள். இளந்துளிர் மரச்செக்கு ஆலை...தேனி மாவட்டம்...சின்னமனூர்...
It's like எனக்கு கோவம் வராது. காட்டவும் மாட்டேன் காட்டவும் தெரியாது. புடின் தான் தைரியமான ஆளாச்சே Sarmat missile use பண்ணட்டுமே. Only a Dog from Kremlin will threaten with nuclear strike.
@@tamilpasanga3028 கன்னியாகுமரி தூத்துகுடி திருநெல்வேலி பக்கம் நீங்கள் அதிகமாக சிங் என வரும் பெயர்களை பார்க்கலாம்,பெயரில் வலம் வராமல் @tamilpasanga3028 வரும் உங்களை என்ன இனத்தில் சேர்ப்பது
வாழ்க புடின். வளர்க ரஷ்யா
ரஷ்யாவின் அதிபர் புட்டின் வேற லெவல் புட்டின் ரசிகன் நான்
தலைவன் புட்டின் வெறியன் நான்
👍
❤
இத்தனை வந்தும் முன்னேற்றம் ஒன்றுமேல்லயே
எதோ கொடுத்தும் எந்த பிரயோஜனமும் கிடையாது
உக்ரைன் கடனில் மூள்கேபோகிறது
கட்ட நாடு இருந்தல் தானே.
அப்படியே ரஷ்யாவின் வல்லமையையும் பதிவிடுங்கள்
என்னா வல்லமை எனறு சொல்லுங்கள் அப்பவிகலை தக்கி அளிக்கின்றற்கள் அதையா சொல்லுவது
@@parbapa8286 Russia oththayaa poraaduthu athan paathukaappu iruppukaaka. eela tamilarkalai pol pala naadukaluku ethiraaka love russian...
@@parbapa8286 உங்களுக்கு உக்ரேன் யுத்தம் ஆரம்பித்த காரணம் தெரியாதா
பாவடைகள் அதைபற்றி பேசமாட்டார்கள்
மக்கள் குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசுவதையா ??
அல்லது பொய்க்குமேல் பொய் சொல்வதையா? 👎👎
Good speach keep it up and God bless you
Power full Leader " VILADIMIR PUTIN"🇷🇺🇷🇺🇷🇺
😂😂🇮🇳🇷🇺💪
நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் வீழ்ச்சி வெகுதொலைவில் இல்லை.
ரஷ்யா வாழ்க என்றும் ரஷ்யாவின் நண்பன் இந்தியா.
appadiya sangi...😂😂😂😂
🇺🇲🇺🇲🇮🇱🇮🇱🇺🇦🇺🇦💪👍
@@ganeshankadiravelu2425 appadiya punda ஊம்பு😅😅😅😅
தலைவா பேட்ரியாட் மிசைல் உக்ரைனில் மன்னை கவ்வுது தெரியுமா
உக்ரைனை ரஷ்யா கைப்பற்றி விட்டது தெரியாதா😂😂😂
நீங்கள் சொன்ன இவை எல்லாம் நன்றாக வேலை செய்பவையா? நீங்கள் உண்மை மட்டுமே பேசுகிறேன் என்று அடிக்கடி சொல்வீர்கள் ஆனால் இந்த வீடியோ முழுவதும் பொய்யாய் புழுகி தள்ளி இருக்கீர்கள் மனதில் மிகுந்த மகிழ்ச்சி... You are no 1 Dupakoor 😂😂😂
புடின் கொல மாஸ் தெறி மாஸ்னு சொல்லனும் அவ்ளோதான?? 🤣🤣
புள்ளிவிபரத்திணைகளமா?😂😂
எல்லாம் வீண்விரயமே.பாவம் உக்ரைன் நாசமாகப்போகுது
L
0
Ppl0
Pml pp
.l.lm mo Pml l ml.l
ரஷ்யா வீரர்கள் உக்ரைனில் நாசமா போனது தெரியாதா 😂😂😂
அமெரிக்கா எப்பவும் தன்பலத்தைக்காட்ட தன் நரி தந்திரத்தால் ஏதாவது ஒரு ஏமாளி நாட்டைப் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை.(வரலாறு)
ஓ
@@உயிருள்ளமீன் இஸ்ரேல் வீரர்களும் போவார்கள்...
ரசியாவை நீங்க ஒன்றும் புடுங்க மூடியாது
புடிங்கிட்டாங்கலே பா. புடினின் ஆணவத்தால் 220000 Wagner கூலிப்படைகள் மற்றும் ரஷ்ய துருப்புகள் உயிர் போனதுதான் மிச்சம்.
உங்க கருத்துக்களுக்கு மிக்க நன்றி
Ibc தமிழ் தற்போது உக்ரைன் bc ஆக மாறியது வேதனைக்குரியது...
வேதனைபட ஆச்சரியம் இல்லை இது அமெரிக்கா ஐரோப்பிய வெள்ளைநாய்களின் அடிவருடி ஊடகம்
புடின் கொல மாஸ் தெறி மாஸ்னு சொல்லனும் அவ்ளோதானே 🤣
எப்ப பார்த்தாலும் ukrain ukrain என்று சொல்லிக்கொண்டு இருக்குறது இவங்க விடும் வீர வசனத்தை பார்த்தால் இந்த நேரம் rusia என்ற ஒரு நாடே இல்லாமல் ukrain அடித்து பிடித்திருக்கணும் 😂😂😂
எல்லா பயங்கர ஆயுத்த்தையும் தவுடு பொடியாக்கும் அதிநவீன அயுதம் ரஷ்யாவிடம் இருக்கு ராஜா
மூன்று நாட்களில் உக்ரைனை கைப்பற்ற போய் ஒரு வருடமாக மாட்டி முழிக்கும் ரஷ்யா எப்படி அழித்தது என்று பார்த்தோம்ல😂😂
ஓருவருடமய் முக்குரது தொரியதா
ரஷ்யா ஒரு நாடு அத எதிர்க்க எத்துனை நாடு இன்னும் எத்துனை நாடும் வரட்டும் அதையும் எதிர்த்து நிற்பார்டா புடின் ஒரு மயிரும் புடுங்க முடியாது. 💪💪💪
லேட்டா செஞ்சாலும் ரஷ்யா எதையும் தெளிவா செய்யும் பார்ங்கப்பூ.
@@உயிருள்ளமீன் நீ செத்த மீன்.
அப்பா என்ன சார் ரஷ்யா தோத்தா என்ன ரஷ்யாவுட அணுகுண்டுகள் சும்மா இருக்குமா சார்
விளாடிமிர் புட்டின் அவர்களைப் பற்றி
தங்களின்.குரல்.நான் அடிமை
ஐயா வணக்கம் யுத்தம் முடிக்கும் போது உக்ரைன் யாருக்குமே தேவையில்லாத ஒரு நாடாவது மாறும் அது என்னோட கருத்து
உங்கள் கருத்து தவறு, உக்ரனை ஆக்ரமித்த ரஷ்யா பயன்படுத்தும் 😅
@@kesavanumahdewi4215 👍
மிக அருமை நிராஜ் அண்ணா, நீங்க உண்மை மட்டுமே கூறுகிறீர்கள், யாருக்கும் பாரபட்சம் இல்லாமல் செய்திகள் வழங்குவதனாலையே உங்கள் ஊடகத்திற்கு மட்டுமில்லாமல் உங்களுக்கும் நன்மதிப்பு கிடைக்கும் அருமை அண்ணா
அருமை
Ukrain epdiyavathu poril tholviyadaya vendum... Russian support from Sri Lanka 🇷🇺
பழைய இரும்பு உக்ரேன் வசம்
ரஷ்யா இந்த யுத்தத்தில் வெற்றி பெறுவது உறுதி.
India Russia support only 🇮🇳❤️🇷🇺🇷🇺💪 URAAA 🔥
ஏயா நீ சொல்லுறத பாத்தா சண்ட அணுகுண்டு தாக்குதலில் தான் முடியும் போல...
😂
Appovum idu pathathu paa 😂 Russia 🇷🇺 daaa Russia …. Singam single aga thaan da varum
World good puplic policy country USSR
ரைட்டு ரைட்டு உருட்டு உருட்டு
இவ்வளவு அள்ளிகொடுத்தும் ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை
ரஷ்யா வெற்றி பெற்று விட்டதா❓
ரஷ்யா கைப்பற்றிய பல நகரங்களை மீண்டும் உக்ரைன் கைப்பற்றி வெற்றி பெற்றது லோக்கல் ஊடகங்கள் பார்க்கும் உங்களுகு தெரியாதுல😂😂😂😂
Avlo periya naadu russai iruku apram ye vella (nakka)mudiyala😅😅😅😅
@@rajop9800 52நாடுகள் உக்கிரேனுக்கு உதவுகின்றது. இதில் ரானுவத்தில் நாங்கள் பலமானவர்கள் என்று கூறுகின்றார்கள். ஆயுதங்களும் மேற்குலக ஆயுதங்கள்தான் சிறப்பானவை என்று சொல்கின்றனர்.அப்படி இருக்கும் போது ரஷ்யா தனியாகத்தானே போரிடுகிறது பிறகும் ஏன் மேற்குலக நாடுகளினால் வீழ்த்த முடியவில்லை. குறிப்பாக சொன்னால் ரஷ்யா என்ற ஒற்றை நாட்டின் மீது உள்ள பயத்தினாலயே நேட்டோ என்ற ராணுவ கூட்டனியே உருவாக்கப்பட்டது. இப்போதுவரை எப்படிபட்ட பலம் பொருந்திய நாடுகளிம் நேட்டோ அமெரிக்கா போன்ற நாடுகள் போரில் வென்று இருக்கின்து. ராணுவ வலிமை இல்லாத நாடுகளிம் தான்.
@@anushag1221 How many wars Russia won after ww2?
@@maniaravindan இரண்டாம் உலகபோருக்கு பின் நேட்டோ அமெரிக்க கூட்டனி நாடுகள் தனியாகவோ அல்லது அவர்களின் இரானுவ பலத்திற்க்கு சமமான நாடுகளுடனோ போரிட்டு வென்ற தை சொல்ல முடியுமா அதுபோல்தான்
GOOD MARKETING VIDEO FOR WESTERN COUNTER AND USA
This channel funded by Europe 😂
அய்யா, வரும் பொருட்களை ஏன் ரஷ்யா படைகள் தடுக்கவில்லை.
உங்கள் நிகள்சிக்கு வெகு விரைவில் பேர் மாற்ற வேண்டும்
ஆக்கிரமிப்பாளர்கள்..உலகில்.எங்கும்வெல்லவே.கூடாது
அப்போ கட்டாயம் உக்ரேன் தோற்கதான் வேண்டும்
அப்படினா அமெரிக்காவுக்கு அழிவு தான்
அடிமைபடுத்துகிறவர்கள் வெல்லவேண்டுமா
I love Russian 🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺
Russia 🇷🇺
World leader of Putin. King 👑 is always king .
😅😂😅😂
@@shreenathan2144 .🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Good joke 😂
முள்ளிவாய்க்காலில் எம்மை இந்த உலகமே சேர்ந்து அழிக்கும் போது இந்த உலகமே சேர்ந்து வேடிக்கை பார்த்தது இன்று இவர்கள் அழிவதை நாங்கள் வேடிக்கை பார்கின்றோம் சந்தோசம்...🤣🤣🤣
வாய்ப்பு கிடைச்சா நாங்க கூட போறதுக்கு ரெடியா இருக்கு ரஷ்யா சார்பாக
சாவிறதுக்கா
@@nishanthansivarajah1635 நீ வந்து ஊமாபு😅😅😅
போ... போய் சாவு.... 😂
போ... போய் சாவு.... 😂
Very good news
India in. Bearangiyum. Super
கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்தது ஆக்கம் சேர்த்து, மனிதன் அன்புற்று இன்புற்று வாழ்வதற்காக. இன்று நல்ல எண்ணங்களும், உயர்ந்த நோக்கங்களும், மனிதநேயமும், நடுநிலையான பார்வையும்கூட விமர்சிப்பவர்களிடமும் அருகி வருவது உலகம் பாவத்தினால் சாபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையை காட்டுகிறது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. தர்மத்தின் வாழ்வினை சூது கவ்வுவது போல அப்பாவி அரசுகளை அழிக்க நினைப்பவர்களை கடவுளே காப்பார். அவர்களுக்காக யுத்தம் செய்வார் என்பது அழிக்க முடியாத உண்மை.
செய்தியாளரின் ஆழ்மனதில் சுரக்கும் மனிதநேயம் கண்டேன். குரல் இனிமை.
உலகம் அமைதி காண உயர்ந்த உள்ளத்தோடு செபித்து ஜெயிப்போம்.
மனிதநேயமும், ஒற்றுமையும் மண்ணில் ஒங்கட்டும்.
ம் .. போதும் போதும் லிஸ்ட் பெருசாபோகுது 😂😂
🇷🇺🇷🇺🇷🇺♥️💞💞💞👌👌👌🇷🇺👍
Kindly learn more about geopolitical
Garfiks supper
உக்ரேன் களமுனைக்கு அனுப்பப்படும் பயங்கர ஆயுதங்கள்! | Ukraine Army Weapons Training | IBC Tamil
😊 super
இது வெளிப்படையாக கொடுக்கப்படும் ஆயுத தகவல்கள், மறைமுகமாக கொடுக்கப்படும் தகவல்கள் சொல்ல முடியுமா.... Leaked documents details please 🤞
இவங்க இதெல்லாம் சொன்னா இவங்களுக்கு சம்ளம் நீங்க கொடுக்கனும் சரியா, சரியான எடுபிடிங்க இவங்க...
Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
இத்தனை நாடுகள் இவ்வளவு ஆயுதங்கள் கொடுப்பதாக சொல்கிறீர்கள். இதற்கு ரஷ்யா தாக்குப்பிடித்து வெற்றி பெறுமா. வெற்றிபெற்றே ஆகவேண்டும்.
😜😜😜😜😜
தாங்கள் சொல்வது உண்மையோ அல்லது பொய்யோ என்பது எங்களுக்கு தெரியாது.ஆனால் தாங்கள் பக்கா அமெரிக்க ஆதரவாளர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.இந்தியாவும் இந்திய மக்களும் எப்போதும் ரஷிய ஆதரவாளர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
👌
ungada india engaluku senjatha naangal maraka maatom!!!!!!!
ஒரு நகைச்சுவை நடிகரின் தான்தோன்றித்தனம் உக்ரைனின் அழிவுக்கு காரணமாகி விட்டது
53 vs 1 👑 🔥
பிரிட்டனுக்கு ரஷ்யாவிடம் இருந்து சரியான அடி காத்துக்கொண்டிருக்கிறது
உக்ரேன் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தின பிறகே ஒரு மையிரும் ரஷ்யாவால் புடுங்க முடியவில்லை உக்ரேன் ரஷ்யாவின் சிவப்புகோட்டை கடந்தால் அணுகுண்டு போடுவொம் என்று பலமாதங்களாக ரஷ்யா சொன்னது உக்ரேனும் சிவப்புகோட்டை பல மாதங்களாக கடக்கிறது இந்த லட்சணத்தில் நோட்டோவின் உறுப்பு நாடுமீது தாக்குதல் நடத்தினால் 31நோட்டோ நாடுகளிருந்து வரும் ஆயுதங்களால் ரஷ்யா துடைதெரியப்படும்மென்கிற தங்களை போன்ற அறிவற்ற முட்டாளா புதின்
லூசு 😂
RUSSIA SINGAM SINGLEA NEKKU
Excellent service ❤
எல்லா ஆயுதங்களும் அழிந்து போகும்.....
தலையே சுற்றுகிறது இந்த ஆயுதங்களை பார்க்கும் போது...
Ukraine.mass
Yes good this
US and UK billing and enjoying
இந்த வருடம் முடியும் முன் இந்த உலகம் இருக்குமோ தெரியாது😢😢😢
ரசியாவை அடக்கவில்லை யென்றால், அது மற்றய நாடுகளுக்கு பெரிய ஆபத்து
Verre Level
Super 👌👌🙏🙏🙏
இலங்கை போன்ற நிலை விரைவில் உக்ரைனுக்கு வரும். நீங்கள் செய்திகள் படிப்பது சாதாரணமாக பேச்சு நடையில் இல்லை.பழைய திரைப்பட வில்லன் போன்ற தொனி. இலங்கை தமிழர்கள் செய்திகள் எப்போதும் இப்படித்தான் இருக்குமா
Aiya unggal kaanoli migaum arumai. Always wait to listen your news.
Atumai annaa ❤❤❤❤ thamizharkalai konru kuviththa naadukal ellam nanrraaaka anupavikka venrum athatkkaaaka kaaththitukkinreen
நல்ல விஷயம் கூட
Hard work sir...
Jaffna tamilan work
Peace ❤❤❤
எல்லா கந்தக குண்டுகளும் உக்ரேனிய மண்ணில் தானே வெடிக்க இருக்கின்றன. இதனால் மண்வளங்கள் நாசமாக போகுமே!
ஒருத்தன் 52 நாடுகளை எதிர்த்தும் தனியா கெட்டதா நிக்கிரனென்ற என்றால் , அவன்தனையா உண்மையான வீரன் , ரஷிய அதிபருக்கு தமிழினம்சார்பில் வாழ்த்துக்கள் ,
நீ நல்லா எண்ணெய் போட்டு தேய், பைத்தியம் 😂
அன்னா...ஆயுதங்கள் மக்களை கொள்ளுகிறதோ இல்லையோ......உங்கள் நாவில் விளையாடும் அழகு தமிழ் என்னை கொன்றுவிட்டது... தங்களை வாழ்த்தி மகிழும்.... த.சிங்கப்பெருமாள். இளந்துளிர் மரச்செக்கு ஆலை...தேனி மாவட்டம்...சின்னமனூர்...
போரை நிறுத்தவும் மக்களை காக்க திறன் இல்லாதவர்கள்
Ulagam azhivu pathaiyil taduppar illai .
இவரின் எல்லா பதிவுகளிலும் எந்த உண்மையும் இல்லை தழிழில் நன்றாக பேசுவதை தவிர மோட்டை துரையும் இவரும் அண்ணும் தம்பி இவர் காசுக்காக வேலை செய்பவர்,
Secret information
தமிழ் பொக்கிஷம் பார்க்கவும் பக்க சார்பு இல்லாமல் எல்லாம் சரியாக சொல்லுவார் விக்கி ஆனால் இதில் ukrain சார்பு மட்டுமே
தமிழ்பொக்கிஷம் தமிழ் வியூகம் மற்றும் தமிழ்விதை பார்ப்பவர்கள் மட்டுமே உண்மையை தெறிந்துகொள்ளமுடியும் அப்புரம் Dreem big with sk
எது பலய இரும்புக்கு பேரீச்சம் பழம் அதுவா பயங்கர ஆயுமம், ?
நீங்கள் சொல்லுவதை கேட்டேன் இது ரஷ்யாவிற்கு உளவியல் சம்பந்தமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்
இவ்வளவு ஆயுதத்திற்கும் ரஷ்யாவின் SARMAT MISSILE 1 போதும்😅
It's like எனக்கு கோவம் வராது. காட்டவும் மாட்டேன் காட்டவும் தெரியாது. புடின் தான் தைரியமான ஆளாச்சே Sarmat missile use பண்ணட்டுமே. Only a Dog from Kremlin will threaten with nuclear strike.
Sarmat ஏவுகணையில் அணுகுண்டு பொருத்தணுமா இல்ல அணுகுண்டு பொருத்தாமலே ஒண்ணு போதுமா?
ellathaiyum thookkitu krimiya poai serndhutaanuha😂😂😂😂
Pudungum
பைத்தியம் 😂
பாலைவன பயங்கரவாதிகளின் தலைவனும் சர்வதேச சர்வதிகார கோமாலி புடின்
வலல்லரசு ரஷ்யாவுக்கு சிறப்பான செருப்படி விருந்து நடைபெருகிறது
😂😂😂😂😂😂😂
Ukrain army not required anything only medicines is enough for its success.
👌🙏
I m so sad about Putin sir. Why he not yet switched his nuclear weapons. He is good. I support Putin sir
Loosu😅
எப்பயாவது ஒரு நாள்
👆👍👏👏👏😊
Russiyan vitory
Niraj David mass 👍👍👍👍
Wear nadunilai adarawalar illai
America supporter
So those weapons could win Russia. , No ways waiting and see what Russia going to do
Really ibc or western cash
Western cash
நீங்க ரஷ்யாவோட சொம்பு தான அந்த மாதிரி
இவரு சொல்றதுதான் வேத வாக்கு....... வரலாறு முக்கியம் சாரு...
அவர்களைப் பற்றி ஏதாவது
🙏👍
தமிழ் மற்றும் தமிழர்களுக்கு பிரித்தானியாவின் ஆதரவு கூடுதல்.❤
ரஷ்யா ❤
@@subinsinghTN75 bro உங்க பெயரே சிங் நான் பேசினது தமிழர்களை உங்களை இல்ல
@@tamilpasanga3028 கன்னியாகுமரி தூத்துகுடி திருநெல்வேலி பக்கம் நீங்கள் அதிகமாக சிங் என வரும் பெயர்களை பார்க்கலாம்,பெயரில் வலம் வராமல் @tamilpasanga3028 வரும் உங்களை என்ன இனத்தில் சேர்ப்பது
@@subinsinghTN75 தமிழ் பெயர் வைங்கப்பா சிங் பிங்க் பேங்க்
@@tamilpasanga3028 அது இருக்கட்டும் நீ உண்மையான பெயர்ல வா
Voist voice
For one country 59*trying still no ise😢😢😢😢😢😢😢
Russia is bigger than those 53+ countries combined. You know that??
Stop the war :save the world 🌎 amnesty sleeps now ;why?
13:30 - 13:45 😂 ivvalovu aayudamum kuduthum mudiyala da saami . Appo Russia 🇷🇺 kitta evvalo irukku