Unmaiyin Tharisanam : வளைகுடாவில் மேற்கொள்ளப்பட்ட சதிகளும்.. இராணுவ நடவடிக்கைகளும்..!? | IBC Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 118

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach keep it up and God bless you👍

  • @M.k844
    @M.k844 Год назад +11

    அருமையான பதிவு, தொடர்ந்து காணொளி போடுங்கள்.❤

  • @ameerdeenaufarfrahan1158
    @ameerdeenaufarfrahan1158 Год назад +5

    இந்த தகவல்களுக்கு நன்றி என்ற வார்த்தை போதாது

  • @srinivasansri4572
    @srinivasansri4572 Год назад +1

    சார் வணக்கம் உங்கள் காணொளி ஒரு பொக்கிஷம் வாழ்த்துக்கள்

  • @cyber-pro
    @cyber-pro Год назад +5

    Vera level show idhu....Global quality content

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +14

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏾🙏🏾🙏🏾

  • @anandhapandian5447
    @anandhapandian5447 Год назад +20

    Tamil language is the first language of the world. UN must declare the Tamil language as the International language.

    • @farooqahmed1540
      @farooqahmed1540 Год назад

      Not the first language oldest living langauge in the world

  • @sagayarajsagayaraj4572
    @sagayarajsagayaraj4572 Год назад +2

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி நண்பரே

  • @mdaroos1965
    @mdaroos1965 Год назад +2

    Thanks so much for your News.
    Your Fan's From. QATAR 🇶🇦
    WE'RE WAITING FOR NEXT VIDEO

  • @nitharsan6336
    @nitharsan6336 Год назад +3

    அடுத்த பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்👍🏻👍🏻👍🏻🎉

  • @rajendrasozhan7854
    @rajendrasozhan7854 Год назад +23

    அண்ணா விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகளை பற்றிய வரலாற்று பதிவுகளை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் தொடர்ந்து காண ஆவலாக உள்ளோம். அதைப் பற்றி தாங்கள் தொடர் பதிவுகளை எங்களுக்கு பகிர வேண்டுகிறோம்

    • @rosanthroshi3499
      @rosanthroshi3499 Год назад +1

      ஆமாம்.

    • @jaansu1688
      @jaansu1688 Год назад

      கோவனப்புலிகளின் 2009 மே 18 சிங்களவன் கோவணாம் நக்கியதோடு எல்லாம் முடிந்துவிட்ட்து ,

  • @mohamedmirzan4653
    @mohamedmirzan4653 Год назад +1

    SUPERB SIR

  • @jean-pierrearul7624
    @jean-pierrearul7624 Год назад +3

    Super

  • @tharmaseelanrajkumar3550
    @tharmaseelanrajkumar3550 Год назад +2

    அருமை ஐயா

  • @MohamedIbralebbeAbdulhameed
    @MohamedIbralebbeAbdulhameed Год назад +2

    Thanks sir

  • @RenzEditz_07
    @RenzEditz_07 Год назад +2

    What a Voice sir❤

  • @mohamedkiyas8756
    @mohamedkiyas8756 Год назад +1

    I am waiting

  • @mydinmaya5347
    @mydinmaya5347 Год назад +4

    I'm waiting for next episode

  • @nironiro2595
    @nironiro2595 Год назад +3

    Nice ❤❤❤

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Год назад +11

    ஐயா அடுத்த காணொளியை பார்க்க ஆவலாக உள்ளோம். தயவு செய்து சீக்கிரம் அப்லோட் செய்யவும் ஐயா

    • @சென்
      @சென் Год назад

      விரைவாக தரவேற்றம் (Upload) செய்யுங்க என்று அழகு தமிழ் சொற்கள் போடலாம்.

  • @rockbob1641
    @rockbob1641 Год назад +2

    Useful information 💪🏻👍🏻

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Год назад +2

    Good evening sir happy Sunday. God bless you 💪 👏 👏 👏 👏 🌹 🌹 🌹

  • @ganesanmari7691
    @ganesanmari7691 Год назад +4

    உங்களின் பதிவுகள் உண்மையின் தரிசனம் அல்ல
    உயிரின் தரிசனம் உங்களுடைய குரல் பாட்டுக்கு பாட்டு புகழ் அப்துல் ஹமீது எப்படியோ அதுபோல போரியல் பற்றியும் வரலாறு பற்றியும் உங்கள் குரல் தனித்துவம் வாய்ந்தது. நான் இஸ்ரவேல் வாழ்கின்ற ஒரு இந்திய தமிழன்..

    • @faithwell
      @faithwell Год назад

      @ Ganesan
      நான் இஸ்ரவேலை பார்க்க வேண்டும் என ஆசைப்படும் ஓர் தமிழ் கிறிஸ்தவன்..
      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dilipthushara2315
    @dilipthushara2315 Год назад +5

    Niraj David 💪

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +2

    Very nice brother ❤️

  • @VaithilingamGopalasingam
    @VaithilingamGopalasingam Год назад

    Thanks for the fine news.

  • @UbaidullahSadiq
    @UbaidullahSadiq Год назад +2

    We wait for next part !

  • @sarr9470
    @sarr9470 7 месяцев назад

    அதி சிறந்த உண்மையின் தரிசனம்!

  • @sarathygeneralstores1747
    @sarathygeneralstores1747 Год назад +3

    அமெரிக்காவின் செல்வாக்கும் செல்வமும் அந்த நாடு நினைத்தால் உலகம் முழுவதும் அமைதியையும் மகிழ்ச்சி மையும் ஏற்படுத்தலாம் ஆனால் கழுகு. குணம் கருணை அல்ல .

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Год назад

      வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

  • @theesanpuvanam4956
    @theesanpuvanam4956 Год назад +1

    👍👍

  • @revanthbozz4883
    @revanthbozz4883 Год назад +5

    Addicted to this voice

  • @SisamaalMaal
    @SisamaalMaal Год назад

    Nicely narrated history. Thanks

  • @muthurathinam6588
    @muthurathinam6588 Год назад

    Sir , Its creates high pain. While hearing this i can feel , i am nothing 😶.

  • @unlockfats3823
    @unlockfats3823 Год назад

    Every week 3 video please 👍🔥

  • @imamali7131
    @imamali7131 Год назад

    V good

  • @mhdsuja.6119
    @mhdsuja.6119 Год назад +1

    அதன் விளைவுகளை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் செலுத்தும். பதில்களுக்கான நேரம் வரும். மீட்பர் விரைவில் வருவார் இயேசு (ஸல்).

  • @mrf1920
    @mrf1920 Год назад +11

    அமெரிக்கா உலகின் மிகப்பெரிய திருடன் இந்த பதிவு கொண்டு உறுதி யகின்றது

    • @devadeva5355
      @devadeva5355 Год назад

      அத நீ பார்த்தியா?

  • @lawrancelara4728
    @lawrancelara4728 Год назад

    Music 🎵🎵🎵🎵❤

  • @baleswaran8541
    @baleswaran8541 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @paramasivanjeya9073
    @paramasivanjeya9073 Год назад +3

    Then in ukrine US ????

  • @rosanthroshi3499
    @rosanthroshi3499 Год назад +2

    சார். ஐயா..... கம்பீரக் குரலோனே

  • @dilipthushara2315
    @dilipthushara2315 Год назад +3

    Yom kippur war paththi sollavum pl

  • @Ithuvaralaval
    @Ithuvaralaval Год назад +12

    கொடுங்கோல் அமெரிக்கா

  • @Mohamedibrahim-tu3jn
    @Mohamedibrahim-tu3jn Год назад +6

    All.america &known world danger group

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Год назад

      போட தீவிரவாதி முஸ்லீம்...

    • @edwardanthony1351
      @edwardanthony1351 Год назад

      World danger group Islam, Isis mugamathu danger pasan

  • @MAHAMADAMAHAMADA-wb2ep
    @MAHAMADAMAHAMADA-wb2ep Год назад +1

    WAR IS HELL

  • @காதல்ஓவியம்-ங2ழ

    அமெரிக்கா மட்டும் இல்லை என்றால் இந்த உலகம் அமைதியா இருக்கும்

    • @tamilindian4072
      @tamilindian4072 Год назад

      அமெரிக்க கண்டிப்பாக தேவை ஊருக்கு ஒரு நாட்டாமை தேவை இல்லையென்றால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகி விடுவான் வலுத்தவன் இல இத்தவனை கொன்று விடுவான் இது உண்மையின் தரிசனம் 😀

  • @cyclasmurali47
    @cyclasmurali47 Год назад +1

    Sir Niraj David ur such a intelligent person to collect databases ❤

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Год назад

    👀

  • @nellaisingam2910
    @nellaisingam2910 Год назад

    Re-upload video thana new video podunga

  • @abdulmuthalif4689
    @abdulmuthalif4689 Год назад +1

    War dislike war dislike all countrys peoples long life living pin 612102 india indian

  • @ananiyass
    @ananiyass Год назад +1

    Ĺ
    😊

  • @stalinsuderson5041
    @stalinsuderson5041 Год назад

    God bless 🙌 America 🇺🇸 and Israel 🇮🇱🙏❤

  • @piratheepanselanayakam
    @piratheepanselanayakam Год назад +2

    உங்களுடைய தொடர் கருத்து. இஸ்ரேலியர்கள் மனிதப் புனிதர்கள் போல காட்டப்படுகிறார்கள்!!!

  • @chandramohan-ym7vo
    @chandramohan-ym7vo Год назад +1

    Israel coming soon destry

  • @brocklusner394
    @brocklusner394 Год назад

    Great America 🇺🇸 Israel 🇮🇱

  • @thulasidass8761
    @thulasidass8761 Год назад +1

    Sir we have a responsibility. We should support Russia now..media can do lot

  • @onlymeinmyworld5001
    @onlymeinmyworld5001 Год назад +1

    Romba romba nalla nadu America

  • @surshkumar3893
    @surshkumar3893 Год назад +2

    Israel very good country
    Jerusalem is world capital.

    • @edwardanthony1351
      @edwardanthony1351 Год назад

      100 psn bro

    • @mohammedanas1472
      @mohammedanas1472 Год назад

      How come Israel neme its Palestinian

    • @surshkumar3893
      @surshkumar3893 Год назад

      @@mohammedanas1472 Jerusalem
      GODkku romba pudikkum.
      GOD love the Jerusalem city.
      Palestine people Israel people
      World all people GOD sons and daughters.

  • @appuappu8210
    @appuappu8210 Год назад +4

    செத்துப்போனபாம்புகளைஅடித்துவிட்டுதன்னைஉலகவல்லரசாககாட்டிக்கொண்டதுபயங்கரவாதஅமெரிக்கா

    • @thushan3295
      @thushan3295 Год назад +2

      ​@@கணேஸ்சாரங்கன்
      Nice punch 😂

  • @stevensteven9899
    @stevensteven9899 Год назад +1

    இஸ்ரவேல் இஸ்ரவேல் நல்லா உருட்டு இஸ்ரவேல் நல்லா உருண்டு உருண்டு உருண்டு உருட்டு 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

  • @Tamilan54
    @Tamilan54 Год назад +6

    USA world mass king 👑💪💪💪

  • @svenkatesankrtmvsvenkatesa9378

    miss used.rep.guiders.leads.charts.estimation.wills

  • @rajendrasozhan7854
    @rajendrasozhan7854 Год назад +3

    அண்ணா விடுதலைப் புலிகளின் உளவியல் நடவடிக்கைகளை பற்றிய வரலாற்று பதிவுகளை உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் தொடர்ந்து காண ஆவலாக உள்ளோம். அதைப் பற்றி தாங்கள் தொடர் பதிவுகளை எங்களுக்கு பகிர வேண்டுகிறோம்

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Год назад +2

    🫡🫡🫡🫡