Unmayin Tharisanam : இந்தியாவை குறிவைக்கும் NATO ! கைவிடப்படும் Russia? | IBC Tamil | Niraj David

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 403

  • @ragur6839
    @ragur6839 Год назад +71

    Nato உடன் இணையகூடாது நேட்டோ மேற்குலக நாடுகளுக்கானது இணைந்தால் இந்தியாவை பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்ளும்

    • @timmemail1932
      @timmemail1932 Год назад

      சரியான கருத்து இந்தியாவை ஒரு பகடைக்காயாக பயன்படுத்த தான் மேற்குலகம் கடும் முயற்சி செய்கிறது

  • @sethusethu8573
    @sethusethu8573 Год назад +15

    ஒரு போதும் இந்தியா நேட்டோவில் இணையாது .நமது உன்மையான நண்பன் ரஷ்யாவின் முதுகில் குத்தாது ... (மிக மிக அற்புதமான குரல் வலம் அய்யா உங்களுக்கு)

  • @stephena2308
    @stephena2308 Год назад +18

    ரஷ்யாவுக்கு எதிராக வேண்டியே நிறுவப்பட்டது நேட்டோ என்று நாம் புரிந்திருக்கும்பட்சத்தில் நமது பால்ய கால நண்பனாகிய ரஷ்யாவுக்கு எதிரான துரோகமாகிவிடுமாகையால் நாம் ஒருபோதும் நேட்டோவில் இணையக்கூடாது. நன்றி நிராஜ் ஐயா.

    • @Japheth_Jackson
      @Japheth_Jackson 2 месяца назад

      Ennathu paalya kaala nanabana? Russia india va vida china kooda thaan serum. Apro soviet union kum russia kum ulla diff theriyama comment pannatheenga bruh

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 Год назад +59

    நேட்டோ வுடன் இந்தியா சேராமல் இருப்பதே நல்லது.

  • @maniyanactaxconsultancyman1515
    @maniyanactaxconsultancyman1515 Год назад +76

    இந்தியா அழிந்தாலும், துரோகியாக வாழ்வதை நான் விரும்பவில்லை
    We love Russia

    • @kingwallhallah6014
      @kingwallhallah6014 Год назад +5

      ஈழ தமிழர் விவகாரத்தில் இந்தியா செய்தது பெரும் துரோகம்

    • @ramusubbiah4816
      @ramusubbiah4816 Год назад

      P

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 Год назад

      super.daa machchi. intha naathaari oru america israel saarfu zionist. India vai virumbura maathiri nadippaan. bcz ivanukku kaasu venum. athukku thamilan venum.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 Год назад +70

    ஒருபோதும் நேட்டோவோடு இந்தியா சேராது இது 1000/ சதவீதம் உண்மை.

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 Год назад +84

    இந்தியா ரஷ்யா நட்பு உண்மையானது! மாறாக அமெரிக்கா சார்பு நிலை எடுத்தால் நாம் இன்றைய பாகிஸ்தான் போல் ஆக நேரிடும்!

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619 Год назад +11

    என்றும் இணையாது நேட் டோ உடன் இந்தியா ரஷ்யா என்றும் நமது ரத்த உறவுகள்

  • @ராசுசு
    @ராசுசு Год назад +16

    ப்பே..... நிகழ்கால
    யுத்த அரசியல்
    நன்றி நண்பரே.....

  • @govindasamyt10
    @govindasamyt10 Год назад +18

    இந்தியா தனித்து சுதந்திரத்துடன் கம்பீரமாக இருக்க வேண்டும். வெல்க இந்தியா.

  • @sivaramakarthikeyan.r7625
    @sivaramakarthikeyan.r7625 Год назад +8

    இந்தியா தனது நிலையை மாற்றி அமைக்கப்படும் என்பது ஒரு யுகம். ஒருங்கிணைந்த ரஷ்யா மிண்டும் வரவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 🎉🎉

  • @senthilnayagam6889
    @senthilnayagam6889 Год назад +7

    நடுநிலையாக இருந்துட்டுப் போவதே இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் மிகவும் நல்லது

  • @muralik4124
    @muralik4124 Год назад +107

    என் இந்திய தேசமே அழிந்தாலும் ரஷ்யாவை கைவிடமாட்டோம்...

    • @MUGESH_gaming
      @MUGESH_gaming Год назад +9

      இந்தியா ரஷ்யாவ கைவிட்டா, இரண்டு துண்டா இந்தியா சிதறிட வாய்ப்பு ஏற்படும்..
      நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று...

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Год назад +4

      you said correct....... India alivadhu urudhi......so adhu orubodhum NATO vil seraadhu 😂😂😂

    • @sktamilangaming6129
      @sktamilangaming6129 Год назад +3

      Namba tha bro sollitu irukom namba government Russia ku support ta innum steady yaa action edukala .

    • @gangadaran7562
      @gangadaran7562 Год назад +2

      Correct❤️❤️❤️

    • @mohanakrishnan1654
      @mohanakrishnan1654 Год назад

      ​@@ganeshankadiravelu2425 நீ போய்டு சீனா பூல ஊம்பு இலங்கையை மொத்தமா எழதி வாங்கி கொண்டு நாட்டைவிட்டு வெளிய தெருத்துவான் கடல்வழியாக நீந்தி ஆஸ்திரேலிய போ மறந்து கூட இந்தியா பக்கமாக வந்திடாத செருப்பால அடிப்போம்😅😅😅😅

  • @RundranMaha
    @RundranMaha Год назад +6

    இந்தியா, ரஷ்யா, சீனா ஒன்று சேர வேண்டும்.

  • @jaihind2825
    @jaihind2825 Год назад +26

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    இந்தியா ரஷ்யா நட்பை ஒழிக்கவே இந்த நேட்டோ நாடகம் நடத்துகிறது
    இந்த புத்திகெட்ட சீனாக்காரன்
    ஒழுங்காக வாலை சுருட்டிக் கொண்டு
    இருந்தால் ஏன் நேட்டோ உள்ளே வருகிறது ஆகையால் சீனாக்காரன் இந்தியாவுடன் ஒற்றுமையாக போவது
    நல்லது இதை ரஷ்யாவும் கவனத்தில் கொள்ள வேண்டும் இந்தியாவுடன் சீனாக்காரன் ஒற்றுமையாக இருப்பதே நல்லது இதை ரஷ்யா வலியுறுத்த வேண்டும் ஜெய்ஹிந்த் 🙏🇮🇳🚩🇮🇳🙏

    • @aedwardjoseph8213
      @aedwardjoseph8213 Год назад +5

      Yes

    • @timmemail1932
      @timmemail1932 Год назад

      இந்திய நீ ஒரு வலிமையான நாடு என்றால் சீனாவுடன் பேர் செய்து அவனை அடிபணிய செய் அது ஒன்று தான் சீனாவ இந்தியாவா என்பதை தீர்மானிக்கும்

    • @leelavathyethiraj870
      @leelavathyethiraj870 Год назад +3

      செயல் படுத்தப் பட வேண்டிய சரியான கருத்து..... உலகின் தற்போதைய அரசியல் நிலைமையில் ஆசிய நாடுகளின் ஒற்றுமை மிக மிக மிக மிக அவசியம்...அவசரம் ....

  • @kala4284
    @kala4284 Год назад +12

    ரஷ்யாவுடன் நட்பாக இருப்பதே நல்லது இந்தியா ஒருபோதும் NATO வுடன் சேராது

  • @vankatmuthu5981
    @vankatmuthu5981 Год назад +11

    இந்தியா ரஷ்யா 💪💪💪💪💪💪💪🙏🙏🤝

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +18

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @saravananvsbala4390
    @saravananvsbala4390 Год назад +32

    முதுகில் குத்த நாங்கள் ஒன்றும் பாக்கிஸ்தான்னோ, சீனாவோ இல்ல

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 Год назад +1

      இலங்கை தமிழரோ , யாழ்ப்பாணியோ அல்ல என்பதையும் சேர்த்து கொள்ளவும்

    • @தமிழ்.தமிழன்-10
      @தமிழ்.தமிழன்-10 Год назад +3

      ஈழத்தமிழர்களுக்கு முதுகில் குத்திய துரோகி இந்தியன்

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Год назад +1

      @@தமிழ்.தமிழன்-10 congress pa.

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 Год назад

      @@தமிழ்.தமிழன்-10 ஆனாலும் இந்தியனின் காலை தானே நக்க வருகிறீர்கள் .உங்களை எல்லாம் அகதிகளாக ஏற்று சோறு கொடுக்கிறான் பாரு அவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்,. நன்றி கெட்ட நாய்கள்.

  • @balurbalurkrishnanbala1491
    @balurbalurkrishnanbala1491 Год назад +4

    அய்யா 🙏 உங்கள் மேற்கு உலக நாடுகள் garden எங்கள் ஆசிய நாடுகளோ forest இந்த முப்பத்தி ஒன்று நாடுகளும் கூட்டு களவாணி கள்

  • @manikandansiva7176
    @manikandansiva7176 Год назад +3

    சார் உங்கள் குரல் வளம் அருமை

  • @thankarajveluchamy7310
    @thankarajveluchamy7310 Год назад +12

    ரஷ்யாவை இந்திய ஒருபோதும் கைவிட கூடாது

  • @dineshvr4401
    @dineshvr4401 Год назад +13

    சரியான இந்திய வரைபடத்தை பயன்படுத்த கேட்டு கொள்கிறேன்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Год назад +1

      Edhu dhaan sariyana varai padam...... Kashmir and Himachalin pala pagudhihal eppodhu indiavidam ellai 😂😂😂

    • @MUGESH_gaming
      @MUGESH_gaming Год назад +1

      😅😅

  • @Krishna94824
    @Krishna94824 Год назад +5

    மிகவும் தெளிவான பார்வை 👌👍

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 Год назад

      இதை போய் தெளிவான பார்வை ன்னு சொல்றியே அப்போ உனக்கு காதும் சரியா கேக்காதோ ?

  • @bibletholkapiyamthirukural9881

    அருமையான பதிவு இஃது
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    தாவீது அவர்களே

  • @starwin8378
    @starwin8378 Год назад +7

    நல்லிரவாக அமையட்டும்!

  • @ScientistMM
    @ScientistMM Год назад +19

    கடைசி வரை இந்தியாவிடம் இருந்து பதிலே வராது 😅

  • @VijayaKumar-ti5yi
    @VijayaKumar-ti5yi Год назад +8

    இந்தியா எப்பொழுதும் russia உடன் தான் இருக்கும், Nato வாவது மசூர வது

    • @rinacerinace4668
      @rinacerinace4668 Год назад +1

      Bro)இந்தியாவின் இருப்பு 2 நாட்டின் கரங்களின்தான் இக்குது bro) America&NATO&Europe Union)ட்ட பொருலாதாரம்&கட்டுப்படுத்தகுடிய media பலம் இருக்கு& இலுமுனாட்டி முகம் இருக்கு vs russia)ட்ட ஆயுதம்உதவி&பாதுகாப்பு அறன் இருக்கு&சிதைந்து பொன கம்யூனிசம் இருக்கு) இதுதான் 2 வித்தியாசம்

    • @selvarajr7964
      @selvarajr7964 Год назад

      👏👏👏

  • @sathyamoorthy4882
    @sathyamoorthy4882 Год назад +6

    நன்றி அண்ணா 💥

  • @mpentertainment9511
    @mpentertainment9511 Год назад +5

    நிச்சயம் இந்தியா Nato வில் ஒருகாலமும் இணையாது ,,,,,,,

  • @sivaanand5846
    @sivaanand5846 Год назад +9

    From Chennai Tamil community, India never joined NATO. Now India is superior of NATO. RUSSIA is India's brotherhood country. Indian never loose RUSSIA. When India is fully support to NATO it's India suicide day of India. David you are a agent of NATO, but Indian's know about NATO. China and Pakistan is not an important enemies of India, Indian's know who is our important enemies. Please take other works.

  • @gurusamysoniah3685
    @gurusamysoniah3685 Год назад

    ரஷ்யா நம் உயிர் நன்பண் இந்தியா நன்றி உல்லநாடு

  • @selvarajr7964
    @selvarajr7964 Год назад +3

    எந்த காரணத்தைக் கொண்டும் இந்தியா நேட்டோ உடன் இனையக்கூடாது

  • @kerala.super.guessing
    @kerala.super.guessing Год назад +4

    கனவு காண வேண்டாம் இந்தியா NATO உடன் இணையும் என்று 😂😂😂

  • @mmkkumar8199
    @mmkkumar8199 Год назад

    ரஷ்யா இன்.வுதவியை.மறக்க.மாட்டோம்.இந்தியா.மக்கள்

  • @sivimedia7907
    @sivimedia7907 Год назад +3

    ஒருவேளை இந்திய நேட்டோவோடு இனைந்தால் தமிழ்நாடு இந்தியா வில் இருந்து பிரியும்....💪💪💪

  • @YT362AMWAY
    @YT362AMWAY Год назад +34

    இந்தியா ஒருபோதும் நேட்டோ வுடன் இணையாது.நேட்டஓவிலும் இருக்காது.அடுத்து உலகை தருமத்தின் வழியில் இந்தியாவே ஆளும்.இதுதான் இறைவனின் தீர்ப்பும்.

    • @timmemail1932
      @timmemail1932 Год назад +8

      தர்மத்தின் வழியில் ஹிந்திய கக்கூஸ் இருக்கும்

    • @mohanakrishnan1654
      @mohanakrishnan1654 Год назад +4

      ​​@@timmemail1932 இந்தியா போடும் பிச்சையில் தான் இப்போது
      இலங்கை வாழ்கிறது😅😅😅 அதை நீ பிச்சை அல்லது கக்கூஸ் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துகொள்ளலாம்😂😂😂

    • @timmemail1932
      @timmemail1932 Год назад +5

      ​@@mohanakrishnan1654டேய் டேய் இந்திய இலங்கைக்கு உதவி செய்யா விட்டால் அது இந்தியாவிற்கு உலகளவில் ஒரு பெரிய தன்மான பிரச்சனை இதை தான் எதுக்கெடுத்தாலும் எல்ல இந்தியனும் சொல்லிக்கொண்டு திரிகின்றான் ஏதே பெரிய உதவி செய்ததாக இந்தியாவை விட சீனா இலங்கைக்கு செய்தது பன்மடங்கு பெரிதான உதவிகள் 🇨🇳 is great

    • @Voice_of_Nature37
      @Voice_of_Nature37 Год назад +3

      ​@@timmemail1932 சரி அப்படியே பிச்சை எடுத்துக் கொண்டிரு

    • @timmemail1932
      @timmemail1932 Год назад +4

      ​@@Voice_of_Nature37இந்திய ஹிந்துஸ்தான் இல்லை கக்கூஸ்தான்
      சீனா ரஷ்ய இருவரும் இணைபிரியாத சகோதரர்கள் ஆனால் இந்தியா ஒரு ஜால்ரா நாடு

  • @nitharsan6336
    @nitharsan6336 Год назад +6

    சிறப்பு🎉❤👍🏻

  • @surshkumar3893
    @surshkumar3893 Год назад +7

    Very good video
    Very thank you sir 🌹
    Unka video 3,4 time bakkiren.

  • @davidkumaranr2644
    @davidkumaranr2644 Год назад +9

    நேட்டோவுடன் இந்தியா சேரகூடாது

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Год назад +8

    நாட்டவுடன் இந்தியா சேரக்கூடாது

  • @lalithalalitha6759
    @lalithalalitha6759 Год назад +3

    Super video ஜி

  • @ramalingamramalingam2885
    @ramalingamramalingam2885 Год назад +4

    Very good speach

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Год назад +7

    இந்தியா ஒரு அணிசேரா நாடாகவே இருக்க வேண்டும்,சிங்கம் சிங்கிளாகவே நிமிர்ந்து கம்பீரமாக நிற்கும் ஜெய்ஹிந்த்🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Shoiguwon
      @Shoiguwon Год назад +2

      அணிசேரா கொள்கை என்பது நம்மை பெலவீனமான நாடாக பிரதிபலிக்கும். தலனு சொல்லு இல்ல தளபதின்னு சொல்லு. No place for தல-தளபதி சலூன்

    • @maniaravindan
      @maniaravindan Год назад +1

      Have you heard of QUAD? We joined in 2020 when Chinese incursion happend. We have managed non alignment since our freedom to 2020. Russia is very upset on China due to this.

    • @Shoiguwon
      @Shoiguwon Год назад

      @@maniaravindan QUAD is not a military alliance but a economic alliance.

    • @maniaravindan
      @maniaravindan Год назад

      @@Shoiguwon this alliance is created to control China's economic and military raise in Indo pacific region.

  • @JPThevar
    @JPThevar Год назад

    அருமையான, உண்மையான பதிவு நன்றி

  • @gyda5474
    @gyda5474 Год назад +1

    News reader ku oru hats off da. My favorite voice.

  • @senthilnathanannadurai175
    @senthilnathanannadurai175 Год назад +1

    அருமையான தகவல்கள் அண்ணா நன்றி.

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 15 дней назад

    ஏன் காலம் பதில் சொல்ல வேண்டும் நானே சொல்கிறேன் நேட்டோ நோ. ரஷ்யா எங்கள் இதயம்💜❤️

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Год назад +1

    அணி சேரா கொள்கையே இந்தியாவின் பலம்

  • @kerala.super.guessing
    @kerala.super.guessing Год назад +2

    இந்தியா எந்த காலத்திலும் NATO உடன் இணையாது. இந்தியா-ரஷ்யா உறவு பலமானது எந்த காலத்திலும் தகற்க முடியாது ஒன்று

  • @nadanasigamanyratnasamy8854
    @nadanasigamanyratnasamy8854 Год назад +2

    நிராஜ் டேவிட் அவர்களே உங்கள் அரை வேக்காட்டுத்தனமான அரசியல் ஆய்வுகளை நிறுத்துங்கள். நீங்கள் எந்த மேற்கு நாட்டின் கூலிப் படை வீரனாகச் செயல்படுகிறீர்கள் என்பதை உங்கள் அரசியல் விமர்சனங்கள் சொல்கின்றன.

  • @pradeepkumart839
    @pradeepkumart839 Год назад +7

    Yesterday - Soviet union
    .
    .
    Today - china
    .
    .
    Tomorrow - India

  • @edithjerald8404
    @edithjerald8404 Год назад +1

    அணி சேரா நாடு என் இந்தியா தேசம்

  • @vpvadivelu5562
    @vpvadivelu5562 Год назад +4

    Great job

  • @SaravananT-wx9ju
    @SaravananT-wx9ju 7 месяцев назад +1

    India wants always . Tofriendship. Southunain

  • @honez9954
    @honez9954 Год назад +11

    N(நாசம்) A(அறுப்பார்) Treaty Organisation - NATO

  • @samaranravi6026
    @samaranravi6026 Год назад +11

    நேட்டோவுடன் சேர்ந்த சேரும் நாடுகள் நாசமாகும்

    • @lifeishard8208
      @lifeishard8208 Год назад

      How to telling. Most Indian people come nato countries to better job &life . Shame to tell

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Год назад

      @@lifeishard8208 waste da.indians ontrum nantri marantavargal illa.nee vena anga irru.

    • @arul5519
      @arul5519 Год назад

      ​@@basavailngayathgameingff5510 hahahahahahahahhahahahhahahahahahahahahahhahahahahahahahhahahahahahahahahahahahhahahhahaha
      பாஸ்போர்ட் ஆபிஸ் பக்க போய் பாருங்க நன்றி மறக்காதவர்களா
      அல்லது உலகில் ரஷ்யானு ஒரு நாடு இருக்கிறதுனு கூட தெரியாதவர்கள் உள்ள நாடானு தெரிந்து கொள்வீர்கள்

  • @nirmalasrinivasan1210
    @nirmalasrinivasan1210 8 месяцев назад +1

    I will always support 🇷🇺

  • @ramasamyarusamy954
    @ramasamyarusamy954 Год назад +2

    நேட்டோ தோற்றத்திற்கு முக்கிய காரணம் ஜெர்மன். ஐரோப்பா யூனியன் ல வளர்ச்சி அடயகூடாது

  • @ஈழத்தமிழன்-ன1த
    @ஈழத்தமிழன்-ன1த 8 месяцев назад

    ஏற்கனவே இந்தியா துரோகம் செய்துவிட்டது ஈழத் தமிழர்களின் விடயத்தில்

  • @perumalp-id2vm
    @perumalp-id2vm Год назад +23

    தமிழீழத்தைபற்றி,செய்திவெளியிடுங்கள்

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx Год назад +3

    உங்கள் குரலும் பின்னணி இசையும் சேர்ந்து நெஞ்சில் திகிலுட்டுகின்றன........ நீங்கள் எங்கள் நண்பன் ரஷ்யாவிர்க்கெதிரான வேலைகளை நிறுத்தும்படி உங்கள் நண்பன் அமெரிக்காவிடம் எடுத்துரைப்பீர்களா?

  • @Vincentw3x
    @Vincentw3x Месяц назад

    இந்திய ஜனநாயகம் தனது பாதையை சாதுர்யமாக தேர்ந்தெடுக்கும் அளவிற்கு முதிர்ச்சி அடைந்த நிலையில்தான் உள்ளது. இந்த முதிர்ச்சி தனது மக்களுக்கான தேச நலன்களை மனதில் வைத்தே எல்லா முடிவுகளையும் எடுக்கும். இதில் சில எடுத்தல்/கொடுத்தல் தவிர்க்க முடியாதது.

  • @charlinrapheal9017
    @charlinrapheal9017 Год назад +4

    Great

  • @baleswaran8541
    @baleswaran8541 Год назад +2

    🙏 அருமையன பதிவு நன்றி 👍👌

  • @senthilk4214
    @senthilk4214 Год назад +1

    வணக்கம் ரிஷி அண்ணன்

  • @Nitharshank-xf9ie
    @Nitharshank-xf9ie Год назад +4

    No chance sir 🔥

  • @poorvikarajinikanth1812
    @poorvikarajinikanth1812 Год назад +3

    NO NATO👎 RUSSIA & INDIA👍 FRIENDSHIP ❤👍

  • @siluvairasasutharkani1950
    @siluvairasasutharkani1950 Год назад

    அருமையான பதிவு

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Год назад +2

    ஐயா மோடிஜிக்கே இப்போது தலைவலிதான்.

  • @lashbor
    @lashbor Год назад +7

    Easy to get tamil country i will do that, but 1st i need to finish my education.

  • @velmurugan5939
    @velmurugan5939 Год назад +2

    Only russia true friend 🚩🚩🚩🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @elangom9830
    @elangom9830 7 месяцев назад

    Excellent explanation on the subject , especially how the NATO formation taken place and what is the intension of NATO to make India to join in NATO .
    Thank you

  • @mmkkumar8199
    @mmkkumar8199 Год назад

    இந்தியாவின்..நல்ல.friend.
    ரஷ்யா

  • @mukip100
    @mukip100 Год назад +3

    Oru mairum mudiyathu.... India any cost support Russia ❤

  • @ajinscreation7228
    @ajinscreation7228 Год назад +11

    We need Russia ❤

  • @Lax_Man1
    @Lax_Man1 Год назад +10

    India ku NATO thevai illa athe yetothu un su"# la soriveko😂

  • @Nitharshank-xf9ie
    @Nitharshank-xf9ie Год назад +3

    Great Anna 😍

  • @varatharaj7316
    @varatharaj7316 Год назад

    Would number one standard India government is win very good standard in 2024

  • @wilsonraj4757
    @wilsonraj4757 Год назад +3

    நல்ல தருணம்.

  • @mstarjothidanilayam2024
    @mstarjothidanilayam2024 Год назад +2

    விருப்பமில்லை

  • @vellaisamyd472
    @vellaisamyd472 Год назад +1

    வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு ஐ லைக் ரஷ்யா

  • @rinacerinace4668
    @rinacerinace4668 Год назад +4

    அப்படி என்றால்? ரஷ்யாவின் எதிர் காலம் எப்படி இருக்கும்...

  • @abimanyumeha5171
    @abimanyumeha5171 Год назад +8

    நேட்டோ....
    நோ நோ நோ......
    டேவிட் சார் நைசாக பல் (பல்ஸ்) பிடிச்சு பார்க்கிறிங்க 😮. சபாஷ் 😂

  • @vijayponnambalam
    @vijayponnambalam 15 дней назад

    we are not ready to joint with NATO in the dream also. we are always stand with Russia because we are brother and sisters for one mother that is earth and we are from same family members. the USA is business member. ( Indians are not fool) thank u JAI HIND

  • @monkeyking9579
    @monkeyking9579 Год назад +7

    Please talk about leaked document of America

  • @joelraj1908
    @joelraj1908 Год назад +1

    Russia is the good and loyal friend of India... India should not join in NATO... We love Russia

  • @sheriftraderssteelrack1308
    @sheriftraderssteelrack1308 Год назад +4

    Tamail uni soviet muslim 😊TamailArasan palni baba 🇷🇺

  • @ஈழப்பிரியாஈழப்பிரியா

    வணக்கம் ஈழம்

  • @Karthikofficial-v7z
    @Karthikofficial-v7z Год назад

    இந்தியாவின் நண்பன் ரஷ்யா

  • @unlockfats3823
    @unlockfats3823 Год назад

    Super information video 🔥👍 every week two an three video please 👍

  • @srikanthanbhat1499
    @srikanthanbhat1499 Год назад +2

    Wonderful presentation sir its true

  • @jaffnathursan
    @jaffnathursan Год назад +10

    Russia 🇷🇺

  • @VELS436
    @VELS436 Год назад +1

    இந்திய ஒரு சகுனி

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan Год назад

    இந்திய நேட்டோவுடன் சேர கூடாது,இது இந்திய மக்களின் முடிவு

  • @kmari184
    @kmari184 Год назад

    Nice explaination sir

  • @jatheesbala8348
    @jatheesbala8348 Год назад +1

    Nice video anna

  • @tamilanban2640
    @tamilanban2640 Год назад +1

    INDIA should not go close TO NATO .It will be the danger

  • @grandpamy1450
    @grandpamy1450 Год назад

    We have sufficient man power,,

  • @nitharsan6336
    @nitharsan6336 Год назад +3

    அடுத்த காணொளி எப்பொழுது?👍🏿

    • @IBCTamil
      @IBCTamil  Год назад +2

      Unmaiyin Tharishanam will be released Every Wednesday and Sunday @6 pm

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 Год назад

      look at you mom at between legs , he is lies and you bastard want next