அமெரிக்கா எப்படி வல்லரசாகவே இருக்கின்றது? | Unmaiyin Tharisanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 184

  • @ravichandran8099
    @ravichandran8099 2 года назад +31

    உங்கள் காணொளி மிகவும் அருமை. உங்கள் உழைப்பிற்கு, சல்யூட் சார்.

  • @vivojst9258
    @vivojst9258 2 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மலேசியாவில் உள்ள தமிழர்கள் பெருமையுடன் வழங்கும் செய்தி
    மிக்க நன்றி அண்ணா

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 года назад +4

    செய்தி வாசிப்பிற்கு அருமையாக பொருந்தி வரும் நல்ல குரல் வளம்.மிக அருமை.

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 2 года назад +5

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils .🙏🏽🙏🏽🙏🏽

  • @iqbalchannel8793
    @iqbalchannel8793 2 года назад +2

    எனக்கு மிகவும் நின்ட நாட்களக இந்த சந்தேகம் இருந்து அதை இந்த கண ஒளி எனது சந்தேகம் தீர்ந்தது விட்டது மிகவும் நன்றி ஜயா நான் இலங்கை

  • @vinaayakkshatriyan3531
    @vinaayakkshatriyan3531 2 года назад +5

    True words 👍🔥
    Well said 🙏🙏

  • @AJR077
    @AJR077 2 года назад +9

    America is the best 👌💪

  • @srinivasannarayanan8222
    @srinivasannarayanan8222 2 года назад +6

    நன்றி

  • @iyer928
    @iyer928 2 года назад +10

    செல்வத்தில் பலம் அமெரிக்கா
    அதில் சந்தேகம் இல்லை
    ஆனால் பல நாடுகள் ஆயுதங்கள் பலமுடன் அமெரிக்காவுக்கு நிகரா இருக்கு இதிலும் சந்தேகம் இல்லை

    • @APKk4587
      @APKk4587 2 года назад +4

      உண்மையல்ல - இன்று அமெரிக்காவுக்கு நிகராக எந்த நாட்டிடமும் ஆயுத பலம் இல்லை - இது நிதர்சனமான உண்மை - நிரூபிக்கப்பட்ட உண்மை !!

    • @arul5519
      @arul5519 2 года назад +1

      ஒரு வேளை அனைத்து நாடுகளையும் சேர்த்தால் சரிசமமாக இருக்கலாம்.

  • @vijayfair6394
    @vijayfair6394 2 года назад +1

    உங்கள் காணொளிகள் மிகவும் ஆதாரபூர்வமாகவும் அருமையாகவும் உள்ளது

  • @diyawhatsappstory2070
    @diyawhatsappstory2070 2 года назад +5

    Background Music 🎶 Super

  • @vivojst9258
    @vivojst9258 2 года назад +7

    அண்ணா பதிவு இரண்டாம் விரைவில்

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 2 года назад +10

    இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா பற்றி

  • @canadatamilfamily
    @canadatamilfamily 2 года назад +4

    great informations. now I am able relate the intrest of america and western country in Ukraine and other wars in Asian, Middle East, affrica countries.

  • @arul5519
    @arul5519 2 года назад +7

    அவனுக்கு திறமை இருக்கிறது ஜெயிக்கிறான்
    வேறு யாரும் ஆயுதம் தயாரிக்க கூடாது விற்க கூடாதுனு ஏதும் சட்டம் இருக்கிறதா.போட்டி நிறைந்த உலகில் யாரும் தங்கள் திறமையை நிரூபிக்கலாம்

    • @TamilTamil-bj3ev
      @TamilTamil-bj3ev 2 года назад

      போடா சங்கி புண்டை நேர்மையா சம்பாரிங்கடா

    • @DECODEyoutube7881
      @DECODEyoutube7881 2 года назад

      ஆமாம் சட்டம் இருக்கு... உனக்கு தெரியுமா கேள்..எ-கா அணுஆயுத தயாரிப்பு

    • @ananthtami2463
      @ananthtami2463 2 года назад +1

      சரியாக சொன்னீர்கள் 👍👍👍

  • @krishavlogs95
    @krishavlogs95 2 года назад +6

    Nice voice sir awesome 👍🥰

  • @MrVakeesan
    @MrVakeesan 2 года назад +2

    My father came to Canada through the United States in 1992 as a refugee from Sri Lanka.
    They accept him, now we are living in Canada.
    🙏 USA/ Canada

  • @sivananthan3101
    @sivananthan3101 2 года назад +3

    VANDE 🙏🙏🙏🙏MATARAM 🤗🤗🤗🤗

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 года назад +4

    Useful One ! ! ! chennai ! ! ! !

  • @MrVakeesan
    @MrVakeesan 2 года назад +2

    Well explained. Clean voice. Thank you sir

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 2 года назад +3

    Super Anna 👌 👍 🙏🙏🙏

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 года назад +4

    Great ! ! True ! ! chennai ! ! !

  • @அறவாழிகி.சீனிவாசன்

    அருமையான வரலாற்றுப் பார்வை

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 года назад +4

    சிறப்பு

  • @kakamurali1645
    @kakamurali1645 2 года назад +4

    Nice news bro

  • @dronetamilan8017
    @dronetamilan8017 2 года назад +3

    Super 🔥

  • @PradeepKumar-nn6er
    @PradeepKumar-nn6er 2 года назад +5

    British history video podunga

  • @தென்னைவிவசாயம்307

    Grate videos

    • @IBCTamil
      @IBCTamil  2 года назад

      Thank you Prabaharan, keep supporting

  • @PRLoga
    @PRLoga 2 года назад +3

    I like his voice

  • @davidh7413
    @davidh7413 Год назад +2

    Good speach

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 года назад +1

    👍👍 SOLLA VARTHTHAI ILLAI SEMMA SUPER ANNA 👌

  • @mariselvan849
    @mariselvan849 2 года назад +3

    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate) ;
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.

  • @brosmartinlouis2377
    @brosmartinlouis2377 2 года назад +1

    Great work SIR

  • @mrawi5806
    @mrawi5806 5 дней назад

    super info

  • @sridharnj616
    @sridharnj616 2 года назад +1

    Good collection

  • @bibleunknownfactstamilmala2460
    @bibleunknownfactstamilmala2460 2 года назад +11

    பைபிள் படிமூன்றாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பா வல்லரசாகும்மூன்றாம் உலகப் போரின் முடிவில் ஐரோப்பா சக்தி வாய்ந்ததாக இருக்கும்உலகம் முழுவதும் சர்வாதிகார ஆட்சி நடக்கும்மூன்றாம் உலகப் போர் முடிவில் புதிய உலக ஒழுங்கு பின்னணி உருவாக்கும்அனைத்து உலக குடிமக்கள் சிப் வலது கை அல்லது நெற்றியில் பொருத்தப்படும்!!

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +4

    Anna British empire history world video

  • @TamilRajan-xs5kn
    @TamilRajan-xs5kn 2 года назад +4

    Salut niraj 💪💪💪

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 года назад +13

    America great country

  • @kannansubra5722
    @kannansubra5722 2 года назад +5

    Different thinking

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 2 года назад +3

    📢📢👍👍👍

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 года назад +4

    நிராஜ் இலங்கை பிரச்சனைகளை பதிவு செய்துள்ளார்.

    • @தமிழன்-ன2ப
      @தமிழன்-ன2ப 2 года назад

      அட குருட்டு கூ🔥.. காதும் கேக்காதா ஒனக்கு????

  • @ravinada5987
    @ravinada5987 2 года назад +4

    very good

  • @abulqasimrahmatullah-u3z
    @abulqasimrahmatullah-u3z Год назад +1

    Unmayil ithuwarai teriyaatha Pala thakawalkalai kadchithamaakawum teliwaakawum wipararamaakawum tharukireerkal ippothuthaan ippadiyaana thakawalkalai aarwamaaka padikka thonukirathu nanri unkal sewaikku.

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 2 года назад +2

    👍👍👍👍👍👍👍

  • @Blue_mountain_63
    @Blue_mountain_63 2 года назад +4

    Vanakam niraj David anna 🙏

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 года назад +2

    ANNA MUTHALAM UTHTHATHTHIN POTHU EM MAKKAL PULAM PEYARAVILLAIJE..? EPPADI JAFFNA ENA FLIGHT VANGI UTHAVINAR..?

  • @SasiKaran-e7o
    @SasiKaran-e7o 28 дней назад

    Super great America

  • @tiruvannamalaipigeons2807
    @tiruvannamalaipigeons2807 2 года назад +2

    Many more times this news you upload

  • @lawrancelara4728
    @lawrancelara4728 11 месяцев назад

    Edit music 🎵🎵🎵🎵❤

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +4

    Japan empire malaya 1941 history world video

  • @kamarajpaulsamy9819
    @kamarajpaulsamy9819 2 года назад +4

    Seeman already told
    Bjp & america
    Both are same
    Ntk
    Usilampatti

  • @sathyamoorthy5375
    @sathyamoorthy5375 2 года назад +3

    9:57 நிமிடத்தின் வார்த்தை உச்சரிப்பு புரியவில்லை . என்ன வார்த்தை என்று புரியவில்லை.

    • @diyawhatsappstory2070
      @diyawhatsappstory2070 2 года назад

      தனது வியாபாரத்துக்கு

    • @santhoshrider7348
      @santhoshrider7348 2 года назад

      யுத்தம் முடிவடைந்து பலவருடங்களானாலும்கூட *ஐரோப்பிய நாடுகளினால் எழுந்துநிற்க முடியாது*

  • @mohamedfathimafairusa2760
    @mohamedfathimafairusa2760 2 года назад +4

    That time also sri lanka tamil people devided as jafna? (only jafna people have this type of mind set and made to others, and how many liberation parties in small ceylon contry all are started in the jaffna, jaffna! god watching you,,,,

  • @lawrancelara4728
    @lawrancelara4728 11 месяцев назад

    I like America ❤

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 года назад +8

    God blessings america

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +2

    Malaysia history world video

  • @rayees.ahamed
    @rayees.ahamed 2 года назад +1

    IBC - one recommendation to your videos, Kindly change your narration style. Voice modulation like this is outdated, you can speed up the narration with normal voice. The anchor’s articulated voice does not suit the current style of journalism reporting.

  • @supergoodg7g6ycyv78
    @supergoodg7g6ycyv78 2 года назад +3

    British empire history world video

  • @ravisangkar7132
    @ravisangkar7132 2 года назад +3

    usa Nice

  • @yog028
    @yog028 2 года назад +1

    Kuuti kudukurathu, kati kudukurathu, muthugula kuthurathu, ketathu kudukalana poi terudurathu. Itha full time ma pandrathu.

  • @marketmani2712
    @marketmani2712 2 года назад +2

    10th Social book 1st Lesson

  • @rinacerinace4668
    @rinacerinace4668 2 года назад +5

    Russia vs Ukreane நகர்வு என்ன???

    • @ndbinny70
      @ndbinny70 2 года назад +1

      Russia definitely going to capture Ukraine , sooner or later it will happen..👍

    • @vigneshkumar0312
      @vigneshkumar0312 2 года назад

      ruclips.net/video/Nbj1AR_aAcE/видео.html

    • @pattathari8518
      @pattathari8518 2 года назад

      @@ndbinny70 same as USA in agfanisthan, Vietnam.

  • @govindhang7586
    @govindhang7586 2 года назад +5

    அமெரிக்கா மட்டுமல்ல ரசியா
    சீனா வை ஏன் குறுப்பிடவில்லை விமர்சனம் நடு நிலை யாக இருக்கவேண்டும்

  • @johnstephan8786
    @johnstephan8786 2 года назад +6

    இன்று நம்பர் ஒன்றாம் இடம் அமெரிக்காவை தவிற சீனாவோ ரஷ்யாவோ இருந்திருந்தால் இந்தியா போன்ற விவசாயநாடுகள் சப்பை மூக்கனுக்கு அடிமையா வாழவேண்டும்....சில நன்பர்கள் அமெரிக்காவை விமர்சிப்பது தொலைநோக்கு சிந்தனை இல்லாதவர்கள்....உதாரணம் சீனா இந்தியாவிடம் தைவானிடம் ஜப்பானிடம் மலேசியாவிடம் தென்ாரெியாவிடம்..ஆஸ்திிரேலியாவிடம் கடல் பிரச்சனையில் சண்டை...ஆக கருத்து தெரிவிக்கும் உங்களின் விருப்பபடி அமெரிக்கா வல்லரசு இல்லாமல் இருந்திருந்தால் இன்று பதிவு போட நீங்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை..முடிந்தால் சீனாவில் சுற்றுபயணம் செய்து தெரிந்து கொள்ளவும்...

    • @DECODEyoutube7881
      @DECODEyoutube7881 2 года назад

      து

    • @arul5519
      @arul5519 2 года назад

      மிகவும் உண்மை

    • @jeymega
      @jeymega Год назад

      @@DECODEyoutube7881 ennada thu

  • @APKk4587
    @APKk4587 2 года назад +10

    அமெரிக்கா கண்டுபிடிப்பான இந்த IT மூலம்தான் இப்படி எழுத முடிகிறது - கம்பூயட்டர் - ஐபோன், லேப்டாப், WhatsApp, எல்லாம் அமெரிக்காவின் கண்டுபிடிப்பு - இதை உணராத இந்தியர்கள் அமெரிக்காவின் மென்பொருளில் ரஷ்யாவை ஆதரித்து எழுதுவது துரோகம் - ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம் -

    • @tiruvannamalaipigeons2807
      @tiruvannamalaipigeons2807 2 года назад +1

      America is new friend Russia old friend

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 года назад +4

      இதற்கே இவ்வளவு அமெரிக்க பக்தி என்றால் நம் நாட்டை காப்பாற்றிய நாட்டிற்கு அந்த உதவி உங்களுக்கு தெரியுமா. எப்படி நன்றி சொல்வது இதையும் நீங்களே சொல்லுங்கள்

    • @srdthpoint
      @srdthpoint 2 года назад +3

      அமெரிக்கா
      எப்போதும் அடுத்த நாட்டின்
      வளங்களை திருடும் கொள்ளை ரவுடி ராஜ்ஜியம்.

    • @arul5519
      @arul5519 2 года назад +2

      அட நீங்க வேற நாம் அவைகளை பயன்படுத்துவதைவிட அவைகளை வைத்து அமெரிக்காதான் நம்மை பயன்படுத்துகிறது.நாம் தெரிந்தே அதன் வலையில் வீழ்ந்து விட்டோம்.

    • @arul5519
      @arul5519 2 года назад

      @Khalid Khalifaஅட வடிகட்டிய முட்டாள்
      சொல்வதை தெளிவா சொல்
      ஊறரிந்தது உனக்கு தெரியவில்லை என்றால்
      அவ்வளவுதான் உன் அறிவு

  • @kandy4848
    @kandy4848 2 года назад +1

    What a Don survive?? The same technique. If One is not effective, another one will become Don. So to prevent it, Don have to do lots of hard work.

  • @Blue_mountain_63
    @Blue_mountain_63 2 года назад +9

    Ipa Russia 🇷🇺 adikura adi . Ukraine ku valikutho ellayo. America ku rompa nallave valikuthu . I support Russia 🇷🇺 🙌

  • @MuthuMuthu-if8rl
    @MuthuMuthu-if8rl 2 года назад +1

    நண்பர் ரஷ்யா

  • @play-tr8vj
    @play-tr8vj 2 года назад +3

    காஷ்மீர்files content kku நீயும் கேள்வி கேக்க மாட்ட எங்களையும் கேக்க விட மாட்ட

  • @wellbeing6198
    @wellbeing6198 2 года назад +4

    America america dhaan ya

  • @umapathylogeswaran5323
    @umapathylogeswaran5323 Год назад +1

    USA 👍👍👍👍👍👍👍

  • @bulltremor
    @bulltremor 2 года назад +2

    அ = எ

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 2 года назад +3

    ,🙏👍🏿👍

  • @suluxshanSuluxshan-kh6qh
    @suluxshanSuluxshan-kh6qh 10 месяцев назад

    Back grond sound❤❤

  • @frankking4070
    @frankking4070 2 года назад +2

    Ellaame palaya video...

  • @johnsahangnanapiagasam7648
    @johnsahangnanapiagasam7648 7 месяцев назад

    கிரிஷ் மாறம் தெரியுமா

  • @RajRaj-vf5me
    @RajRaj-vf5me 2 года назад +3

    India no knowledge political

  • @play-tr8vj
    @play-tr8vj 2 года назад +5

    ibc tamil உனக்கு தேவையான வீடியோ க்கு கமெண்டஸ் ஆன் பண்ணிப்ப தேவையில்லாத வீடியோக்க்கு கமெண்டஸ் ஆப் பண்ணிடுவ

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 2 года назад +7

    ஏ அமெரிக்கா ஒரு நாள் நீ பேரிக்காய் வீக்க கூட லாயக்கு இல்லாமல் போவாய்

    • @johnamalanjohnamalan7886
      @johnamalanjohnamalan7886 2 года назад

      🤣🤣🤣🤣👍👍

    • @johnstephan8786
      @johnstephan8786 2 года назад

      கூவாத

    • @ananthtami2463
      @ananthtami2463 2 года назад

      உனக்கு ஏதும் அதிகமாக தெரிந்தால் நீயும் வீடியோவை போடு பார்க்கலாம் 😝😝🤭🤭🤫🤫

    • @arul5519
      @arul5519 2 года назад

      ,,ஆனா அதை பாக்கதான் ஒருத்தனும் இருக்க மாட்டான்

    • @ananthtami2463
      @ananthtami2463 2 года назад

      @@arul5519 🤓🤓🧐🧐

  • @mahendranmahendaran5156
    @mahendranmahendaran5156 2 года назад +3

    Shilangkan tamillan

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 2 года назад

    திரமை படைத்தவர்கள் அமெரிகா கடவுள் ஆசீர்வாதம் உண்டு

  • @yshivay2944
    @yshivay2944 2 года назад +2

    சீன

  • @DrMYPJ
    @DrMYPJ 2 года назад

    AMERICA kaadi kodukkum naadu koodiyum kodukkum naadu... ennooda thalaivan NORTH KOREA PRESIDENT varuvaan America ukku batil adi kodukka.

  • @jeymega
    @jeymega Год назад +3

    USA have strength great USA💪💪💪💪💪💪💪