என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன் அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2) 1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார் சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார் பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே - என்னை 2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார் பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார் ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும் கேடகமும் , துருகமும் பெலன் அவரே - என்னை 3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் - என்னை
Thank you Jesus ❤❤❤❤🙏🙏🙏🙏
Holy Holy Holy ❤❤❤🙏🙏🙏
என்னை உண்டாக்கிய இயேசு தூங்குவதும் இல்லை உறங்குவதும் இல்லை
ஆமென் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jesus i love you 💕❤🥰🥰😭😭😭😭😭
ஆமென்
Praise the lord amen
Amen thank you 👍🏿👍🏿👍🏿👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👋👋👋👋
Amen appa
Super pastor👏👏👏
🤍 Inspired 🎉 Awesome anna ❤
Parisutha aaviyaal ullathai nirapuvar ❤
Amen
என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)
1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே - என்னை
2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் , துருகமும் பெலன் அவரே - என்னை
3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் - என்னை
Praise the lord
ஆமென்